கி – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கிடங்கில் (1)

திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை – நள:204/3

TOP


கிடத்துவான் (1)

கிடத்துவான் மன்னவர்-தம் கீர்த்தியினை பார் மேல் – நள:315/3

TOP


கிடந்த (3)

அறம் கிடந்த நெஞ்சும் அருள் ஒழுகு கண்ணும் – நள:54/1
மறம் கிடந்த திண் தோள் வலியும் நிலம் கிடந்த – நள:54/2
மறம் கிடந்த திண் தோள் வலியும் நிலம் கிடந்த
செம் கண் மால் அல்லனேல் தேர் வேந்தர் ஒப்பரோ – நள:54/2,3

TOP


கிடந்தான் (1)

குழியில் படு கரி போல் கோமான் கிடந்தான்
தழலில் படு தளிர் போல் சாய்ந்து – நள:71/3,4

TOP


கிடப்ப (1)

சீத மதி குடை கீழ் செம்மை அறம் கிடப்ப
தாது அவிழ் பூ தாரான் தனி காத்தான் மாதர் – நள:26/1,2

TOP


கிண்கிணி (2)

சில் அரி கிண்கிணி மெல் தெய்வ மலர் சீறடியை – நள:202/1
குறுகு தலை கிண்கிணி கால் கோ மக்கள் பால் வாய் – நள:247/3

TOP


கிண்டி (1)

இனி சூது ஒழிந்தோம் இன வண்டு கிண்டி
கனி சூத வார் பொழிலின் கண்ணே பனி சூத – நள:230/1,2

TOP


கிரியான் (1)

வெள்ளத்தான் வெள்ளி நெடும் கிரியான் மெய் அன்பர் – நள:180/3

TOP


கிழித்து (1)

கொய்த குவளை கிழித்து குறு நுதல் மேல் – நள:190/1

TOP


கிழிய (1)

தொல்லை இருள் கிழிய தோன்றினான் வல்லி – நள:133/2

TOP


கிள்ளை (1)

சொல் கிள்ளை வாயாள் தொழுது – நள:259/4

TOP


கிளர் (2)

கேள் ஆன தே மொழியை நீக்க கிளர் ஒளி சேர் – நள:281/3
கேட்டாரை நீ அடையேல் என்றான் கிளர் மணி பூண் – நள:410/3

TOP


கிளர்ந்தால் (1)

காம நீர் ஓத கடல் கிளர்ந்தால் ஒத்ததே – நள:330/3

TOP


கிளை (1)

பூ வேந்தர்-தங்கள் கிளை பொன் நகரில் ஈண்டிற்றே – நள:65/3

TOP


கிளைக்கும் (1)

குளம்பால் மணி கிளைக்கும் குண்டு நீர் நாடன் – நள:292/3

TOP


கிளையை (1)

மலங்கிற்றே தன்னுடைய வான் கிளையை தேடி – நள:33/3

TOP