கீ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீர்த்தியினை 1
கீழ் 10
கீழ்மை 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கீர்த்தியினை (1)

கிடத்துவான் மன்னவர்-தம் கீர்த்தியினை பார் மேல் – நள:315/3

TOP


கீழ் (10)

யாதோ அப்பா என்றான் என்றும் தன் வெண்குடை கீழ்
தீது ஓவ பார் காத்த சேய் – நள:15/3,4
சீத மதி குடை கீழ் செம்மை அறம் கிடப்ப – நள:26/1
வாளுமே கண்ணா வதன மதி குடை கீழ்
ஆளுமே பெண்மை அரசு – நள:39/3,4
செம் தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ்
இந்து முறி என்று இயம்புவார் வந்து என்றும் – நள:42/1,2
கொய் தாம வாச குழல் நிழல் கீழ் ஆறேனோ – நள:51/3
கெட்ட சிறு மருங்குல் கீழ் மகளிர் நீள் வரம்பில் – நள:74/1
மருங்கே வர வண்டின் பந்தல் கீழ் வந்தாள் – நள:136/3
பற்றி பவளம் படர் நிழல் கீழ் முத்து ஈன்று – நள:262/2
பாழ் மண்டபம் கண்டான் பால் வெண்குடை நிழல் கீழ்
வாழ் மண்டபம் கண்டான் வந்து – நள:269/3,4
போதின் கீழ் மேயும் புது வரால் தாதின் – நள:348/2

TOP


கீழ்மை (1)

கெடுக்கின்றேன் மற்று அவள்-தன் கேள்வனுக்கும் கீழ்மை
கொடுக்கின்றேன் என்றான் கொதித்து – நள:167/3,4

TOP