மு – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக 4
முகத்து 2
முகத்தே 1
முகத்தை 7
முகந்த 3
முகந்தால் 1
முகம் 9
முகமும் 1
முகமே 1
முகமோ 1
முகில் 2
முகிலும் 1
முகிலை 1
முகிழ்ப்ப 1
முகை 1
முடி 6
முடித்ததன் 1
முடிந்ததோ 1
முடிப்ப 1
முடிப்பான் 1
முடிப்பேன் 1
முடிய 2
முடியில் 2
முத்த 1
முத்தம் 1
முத்தமே 1
முத்தின் 2
முத்து 2
முத்தை 1
முதல் 1
முதல்வன் 1
முதலே 2
முதலோடும் 1
முதிர்ந்து 1
முதுகில் 2
முந்த 1
முந்தி 1
முந்து 1
முந்தை 2
முந்நீர் 2
மும்மத 1
முயங்கினாள் 1
முயங்குவிப்பேன் 1
முரசம் 3
முரசா 1
முரசு 2
முரசும் 1
முரண் 1
முரணை 1
முரலும் 2
முருகு 2
முரைசு 1
முல்லை 1
முலை 6
முலைக்கு 1
முலையாய் 3
முலையார்க்கு 1
முலையாள் 4
முலையும் 1
முலையை 1
முழு 2
முழுகுவாள் 1
முழுதும் 3
முள் 1
முளரி 1
முற்றத்து 1
முற்றிய 1
முற்று 3
முற்றும் 5
முறி 1
முறுக்கு 1
முறுவல் 3
முறுவலித்ததாம் 1
முறுவலியா 1
முறைசெய்யும் 1
முறைமைக்கும் 1
முன் 29
முன்_தோன்றல் 1
முன்பாக 1
முன்றானையும் 1
முன்றில் 1
முன்றில்-தனில் 1
முன்னம் 3
முன்னர் 2
முன்னாக 1
முன்னின்றான் 1
முன்னே 5
முன்னேயும் 1
முன்னை 2
முனி 3
முனிந்து 2
முனிவன் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


முக (4)

மின் முக வேல் கையான் விரைந்து – நள:77/4
மன்றல் இளம் கோதை முக நோக்கி மா நகர் வாய் – நள:236/1
பொரு முக வேல் கண்ணாள் புலர்ந்து – நள:301/4
மின் கால் அயில் முக வேல் வேந்து – நள:345/4

TOP


முகத்து (2)

கொங்கை முகத்து அணைய கூட்டி கொடும் கையால் – நள:189/1
என்ன பயன் உடைத்தாம் இன் முகத்து முன்னம் – நள:247/2

TOP


முகத்தே (1)

முழு நீல கோதை முகத்தே மலர்ந்த – நள:202/3

TOP


முகத்தை (7)

முயங்கினாள் போல் தன் முலை முகத்தை பாரா – நள:56/3
மங்கை ஒருத்தி மலர் கொய்வாள் வாள் முகத்தை
பங்கயம் என்று எண்ணி படி வண்டை செம் கையால் – நள:184/1,2
வார்க்கின்ற கூந்தல் முகத்தை மதி என்று – நள:189/3
செழு முகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமிய அ – நள:191/2
பூணாள் திரு முகத்தை புண்டரிகம் என்று அயிர்த்து – நள:193/3
தந்தை திரு முகத்தை நோக்கி தமை பயந்தாள் – நள:253/1
இந்து முகத்தை எதிர் நோக்கி எம்-தம்மை – நள:253/2

TOP


முகந்த (3)

திசை முகந்த வெண் கவிகை தேர் வேந்தே உன்றன் – நள:36/1
இசை முகந்த தோளுக்கு இசைவாள் வசையில் – நள:36/2
இசை முகந்த வாயும் இயல் தெரிந்த நாவும் – நள:87/1

TOP


முகந்தால் (1)

திசை முகந்தால் அன்ன தெருவும் வசை இறந்த – நள:87/2

TOP


முகம் (9)

முகம் பார்த்து அருள் நோக்கி முன் இரந்து செல்வர் – நள:68/1
திண் தோள் வய வேந்தர் செந்தாமரை முகம் போய் – நள:162/1
கொங்கை முகம் குழைய கூந்தல் மழை குழைய – நள:177/1
பெய்து முகம் மூன்று பெற்றாள் போல் எய்த – நள:192/2
கோல நிறம் விளர்ப்ப கொங்கை முகம் கருக – நள:208/1
திரு முகம் நான் காண்கிலேன் தேர் வேந்தே என்றாள் – நள:301/3
முழுகுவாள் தெய்வ முகம் – நள:304/4
செய்ய முகம் மலர்ந்து தேர் வேந்தன் ஐயா நீ – நள:360/2
செங்கோல் அரசன் முகம் நோக்கி தேர்ச்சி இலா – நள:420/1

TOP


முகமும் (1)

சிறுக்கின்ற வாள் முகமும் செம் காந்தள் கையால் – நள:194/1

TOP


முகமே (1)

நன் முகமே நோக்கினான் நாகம் சிறகு அரிந்த – நள:77/3

TOP


முகமோ (1)

கார் பெற்ற தோகையோ கண் பெற்ற வாள் முகமோ
நீர் பெற்று உயர்ந்த நிறை புலமோ பார் பெற்று – நள:425/1,2

TOP


முகில் (2)

நீண்ட முகில் தடுத்து நின்றாற்கு மீண்டு அமரர் – நள:14/2
முன் தோற்று வானின் முகில் தோற்கு மால் யானை – நள:226/3

TOP


முகிலும் (1)

வான் முகிலும் மின்னும் வறு நிலத்து வீழ்ந்தது போல் – நள:292/1

TOP


முகிலை (1)

தேன் பிடிக்கும் தண் துழாய் செம் கண் கரு முகிலை
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க – நள:259/1,2

TOP


முகிழ்ப்ப (1)

பூசுரர்-தம் கை மலரும் பூ குமுதமும் முகிழ்ப்ப
காசினியும் தாமரையும் கண் விழிப்ப வாசம் – நள:132/1,2

TOP


முகை (1)

காமர் கயல் புரள காவி முகை நெகிழ – நள:19/1

TOP


முடி (6)

மாலை துவள முடி தயங்க வால் வளையும் – நள:134/3
முந்தை மறை நூல் முடி எனலாம் தண் குருகூர் – நள:179/1
தொல்லை மணி முடி மேல் சூட்டினான் வல்லை – நள:202/2
முன்னை வினையின் வலியால் முடி மன்னன் – நள:314/1
முனிந்து அருளல் என்று முடி சாய்த்து நின்றான் – நள:396/3
ஏனை முடி வேந்தர் எத்திசையும் போற்றி இசைப்ப – நள:424/1

TOP


முடித்ததன் (1)

மணந்தான் முடித்ததன் பின் வாள் நுதலும் தானும் – நள:178/3

TOP


முடிந்ததோ (1)

முன்னை வினையால் முடிந்ததோ மொய் குழலாள் – நள:374/1

TOP


முடிப்ப (1)

எண்ணிய எண்ணம் முடிப்ப இகல் வேந்தன் – நள:281/1

TOP


முடிப்பான் (1)

கோது இல் அடிசில் குறை முடிப்பான் மேதி – நள:386/2

TOP


முடிப்பேன் (1)

ஏவல் முடிப்பேன் இனி என்று மாவை – நள:375/2

TOP


முடிய (2)

மோட்டு இளம் கொங்கை முடிய சுமந்து ஏற – நள:40/1
வீமன் மடந்தை விழி முடிய கண்டு அறியா – நள:344/1

TOP


முடியில் (2)

பணி முடியில் பார் காக்கும் பார் வேந்தர் தங்கள் – நள:395/3
மணி முடியில் தேய்த்த வடு – நள:395/4

TOP


முத்த (1)

மா முத்த வெண்குடையான் மால் களிற்றான் வண்டு இரைக்கும் – நள:64/1

TOP


முத்தம் (1)

திறையில் கதிர் முத்தம் சிந்தும் துறையில் – நள:222/2

TOP


முத்தமே (1)

உக்க மலரோடு உகுத்த வளை முத்தமே
எக்கர் மணல் மேல் இசைந்து – நள:187/3,4

TOP


முத்தின் (2)

எதிர் கொண்டு அணைவன போல் ஏங்குவன முத்தின்
கதிர் கொண்ட பூண் முலையாய் காண் – நள:182/3,4
நீலம் அளவே நெகிழ நிரை முத்தின்
கோல மலரின் கொடி இடையாள் வேல் வேந்தே – நள:288/1,2

TOP


முத்து (2)

கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாதன் – நள:31/3
பற்றி பவளம் படர் நிழல் கீழ் முத்து ஈன்று – நள:262/2

TOP


முத்தை (1)

காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன் – நள:146/2

TOP


முதல் (1)

மண்ணின் மீது என்றனை நின் வன் தாளால் ஒன்று முதல்
எண்ணி தச என்று இடுக என்றான் நண்ணி போர் – நள:342/1,2

TOP


முதல்வன் (1)

மறை முதல்வன் நீ இங்கே வந்து அருள பெற்றேன் – நள:11/1

TOP


முதலே (2)

முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப – நள:3/3
முந்து அருளும் வேத முதலே என அழைப்ப – நள:334/3

TOP


முதலோடும் (1)

முற்றும் தன் அன்பை முதலோடும் பற்றி – நள:282/2

TOP


முதிர்ந்து (1)

மொழியின் சுவையே முதிர்ந்து – நள:7/4

TOP


முதுகில் (2)

செந்நெல் அரிவார் சினை யாமை வன் முதுகில்
கூன் இரும்பு தீட்டும் குல கோசல நாடன் – நள:150/2,3
ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும் – நள:382/1

TOP


முந்த (1)

மந்திரத்தால் தம்பித்த மா நீர் போல் முந்த
ஒலித்த தேர் தானை உயர் வேந்தன் நெஞ்சம் – நள:284/2,3

TOP


முந்தி (1)

சிந்தை கெடுத்த அதனை தேடுவான் முந்தி
வருவான் போல் தேர் மேல் வருவானை கண்டார் – நள:81/2,3

TOP


முந்து (1)

முந்து அருளும் வேத முதலே என அழைப்ப – நள:334/3

TOP


முந்தை (2)

முந்தை மறை நூல் முடி எனலாம் தண் குருகூர் – நள:179/1
முந்தை வினை குறுக மூவா மயல் கொண்டான் – நள:377/1

TOP


முந்நீர் (2)

ஓவாது முந்நீர் உலகு – நள:122/4
முந்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப – நள:357/1

TOP


மும்மத (1)

மீளும்-கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று – நள:47/3

TOP


முயங்கினாள் (1)

முயங்கினாள் போல் தன் முலை முகத்தை பாரா – நள:56/3

TOP


முயங்குவிப்பேன் (1)

என்ன முயங்குவிப்பேன் என்று அன்னம் பின்னும் – நள:58/2

TOP


முரசம் (3)

மருங்கு உலவ வார் முரசம் ஆர்ப்ப நெருங்கு – நள:60/2
மங்கை சுயம்வர நாள் ஏழ் என்று வார் முரசம்
எங்கும் அறைக என்று இயம்பினான் பைம் கமுகின் – நள:63/1,2
அங்கு ஓர் முரசம் அறைவித்தான் செங்கோலாய் – நள:370/2

TOP


முரசா (1)

ஆர்க்கும் சிலம்பே அணி முரசா வேல் படையும் – நள:39/2

TOP


முரசு (2)

முரசு அறைவாய் ஆங்கு என்றான் முன்னே முனிந்து ஆங்கு – நள:237/3
கொற்றவன்-பால் செல்வாரை கொல்வான் முரசு அறைந்து – நள:240/1

TOP


முரசும் (1)

காலை முரசும் கலந்து – நள:134/4

TOP


முரண் (1)

மொழி வழியே சென்றான் முரண் கலியின் வஞ்ச – நள:336/3

TOP


முரணை (1)

தாரான் முரணை நகர் தான் என்று சாற்றலாம் – நள:24/3

TOP


முரலும் (2)

தான் அணுகி மீண்டபடி சாற்றவே தேன் முரலும்
வண் தார் நளன் போந்து வச்சிராயுதன் தொழுதான் – நள:97/2,3
போந்து ஏறுக என்று உரைத்தான் பொம்மென்று அளி முரலும்
தீம் தேறல் வாக்கும் தார் சேய் – நள:376/3,4

TOP


முருகு (2)

முருகு உடைய மாதர் முலை நனைக்கும் தண் தார் – நள:25/3
முருகு அடைக்கும் தாமரையின் மொய் மலரை தும்பி – நள:357/3

TOP


முரைசு (1)

முரைசு எறிந்த நாள் ஏழும் முற்றிய பின் கொற்ற – நள:134/1

TOP


முல்லை (1)

வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும் – நள:106/2

TOP


முலை (6)

முருகு உடைய மாதர் முலை நனைக்கும் தண் தார் – நள:25/3
முயங்கினாள் போல் தன் முலை முகத்தை பாரா – நள:56/3
மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை – நள:108/3
பூண் இலா மென் முலை மேல் போத சொரிந்ததே – நள:109/3
வாடி மெலிவாள் வன முலை மேல் ஓடி – நள:116/2
வென்றி நில மடந்தை மெல் முலை மேல் வெண் துகில் போல் – நள:143/1

TOP


முலைக்கு (1)

மன்னன் புயம் நின் வன முலைக்கு கச்சு ஆகும் – நள:58/1

TOP


முலையாய் (3)

சுணங்கு அவிழ்ந்த பூண் முலையாய் சூழ் அமரில் துன்னார் – நள:141/3
கதிர் கொண்ட பூண் முலையாய் காண் – நள:182/4
அரும்பாம் பணை முலையாய் ஆம் – நள:194/4

TOP


முலையார்க்கு (1)

ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும் புலவி – நள:187/1

TOP


முலையாள் (4)

வடம் கொள் வன முலையாள் வார் குழை மேல் ஆடும் – நள:139/1
பூண் ஏர் முலையாள் புலர்ந்து – நள:273/4
ஏந்தும் இள முலையாள் இன் உயிரும் தன் அருளும் – நள:286/1
வார் ஆர் முலையாள் அ மன்னவனை காணாமல் – நள:407/3

TOP


முலையும் (1)

மன் ஆகத்து உள் அழுந்தி வார் அணிந்த மென் முலையும்
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவன் என்று உன்னா – நள:91/1,2

TOP


முலையை (1)

வீமன் திருமடந்தை மென் முலையை உன்னுடைய – நள:46/1

TOP


முழு (2)

முழு நீலம் என்று அயிர்த்து முன்னர் கழுநீரை – நள:196/2
முழு நீல கோதை முகத்தே மலர்ந்த – நள:202/3

TOP


முழுகுவாள் (1)

முழுகுவாள் தெய்வ முகம் – நள:304/4

TOP


முழுதும் (3)

பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள் – நள:8/1
வையம் முழுதும் மகிழ்தூங்க துய்ய – நள:178/2
ஞாலம் முழுதும் நடு இழந்தால் சீலம் – நள:234/2

TOP


முள் (1)

முள் எயிறோ மூரி நிலா என்னும் உள்ளம் – நள:113/2

TOP


முளரி (1)

முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும் – நள:30/3

TOP


முற்றத்து (1)

முற்றத்து இருத்தி முறைசெய்யும் கொற்றவற்கு – நள:383/2

TOP


முற்றிய (1)

முரைசு எறிந்த நாள் ஏழும் முற்றிய பின் கொற்ற – நள:134/1

TOP


முற்று (3)

மூரி இரவும் போய் முற்று இருளாய் மூண்டதால் – நள:270/1
முற்று அன்பால் பார் அளிப்பான் முன் – நள:409/4
பொன் தேர் மேல் தேவியோடும் போயினான் முற்று ஆம்பல் – நள:414/2

TOP


முற்றும் (5)

எற்று நீர் ஞாலத்து இருள் நீங்க முற்றும்
வழிமுறையே வந்த மறை எல்லாம் தந்தான் – நள:10/2,3
உற்றதுவும் ஆங்கு அவள் தான் உற்றதுவும் முற்றும்
மொழிந்ததே அன்ன மொழி கேட்டு அரசற்கு – நள:70/2,3
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப முற்றும்
இழவு படுமாபோல் இல்லங்கள்-தோறும் – நள:240/2,3
முற்றும் தன் அன்பை முதலோடும் பற்றி – நள:282/2
மற்று அவன் தான் ஆங்கு உரைத்த வாசகத்தை முற்றும்
மொழிந்தார் அ மாற்றம் மொழியாத முன்னே – நள:397/2,3

TOP


முறி (1)

இந்து முறி என்று இயம்புவார் வந்து என்றும் – நள:42/2

TOP


முறுக்கு (1)

முறுக்கு நெடு மூரி குழலும் குறிக்கின் – நள:194/2

TOP


முறுவல் (3)

இன் உயிர்க்கு நேரே இள முறுவல் என்கின்ற – நள:171/1
சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல்
பொன் தொடியாய் மற்று இ பொழில் – நள:198/3,4
முந்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப – நள:357/1

TOP


முறுவலித்ததாம் (1)

அந்தி முறுவலித்ததாம் என்ன வந்ததால் – நள:108/2

TOP


முறுவலியா (1)

பிறை_நுதலாள் பேதமையை நோக்கி முறுவலியா
இ நகர்க்கு ஈது என் பொருட்டா வந்தது என உரைத்தான் – நள:238/2,3

TOP


முறைசெய்யும் (1)

முற்றத்து இருத்தி முறைசெய்யும் கொற்றவற்கு – நள:383/2

TOP


முறைமைக்கும் (1)

தேவி இவள் கற்புக்கும் செங்கோல் முறைமைக்கும்
பூ உலகில் ஒப்பார் யார் போதுவார் காவலனே – நள:409/1,2

TOP


முன் (29)

பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள் – நள:8/1
தம் பொன் படைக்கு தமியனா எம்பியை முன்
போக்கினேன் என்று உரைத்தான் பூதலத்து மீதலத்து – நள:13/2,3
நல் நாட்டின் முன் நாட்டும் நாடு – நள:19/4
முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும் – நள:30/3
தம் கோவின் முன் வைத்தார் தாழ்ந்து – நள:32/4
மென் மயில் தன் தோகை விரித்து ஆட முன் அதனை – நள:49/2
முகம் பார்த்து அருள் நோக்கி முன் இரந்து செல்வர் – நள:68/1
என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த – நள:69/2
நிற்கின்றது அந்தோ நிலம் காப்பான் முன் கொண்டு – நள:107/2
இன்ன பரிசு என்று இயல் அணங்கு முன் நின்று – நள:140/2
அழைக்கைக்கும் முன் செல் அடி – நள:179/4
மொய் குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள் – நள:186/2
அடல் கதிர் வேல் மன்னன் அவன் ஏற்றின் முன் போய் – நள:215/1
முன் தோற்று வானின் முகில் தோற்கு மால் யானை – நள:226/3
பொன் வாயில் பின்னாக போயினான் முன் நாளில் – நள:239/2
வீமன் திருநகர்க்கே மீள் என்றான் விண்ணவர் முன்
தாமம் புனைந்தாளை தான் – நள:243/3,4
மோட்டு வயிற்று அரவு முன் தோன்ற மீட்டு அதனை – நள:298/2
வாள் அரவின் வாய்ப்பட்டு மாயா முன் மன்னவ நின் – நள:300/1
தந்தையை முன் காண்டலுமே தாமரை கண்ணீர் சொரிய – நள:331/1
முன்னே விழுந்தது காண் முன் நாளில் அன்னதற்கு – நள:373/2
தெளியாது முன் போந்த சேய் – நள:385/4
மக்களை முன் காணா மனம் நடுங்கா வெய்துயிரா – நள:390/1
கருகியவோ என்று அழுதாள் காதலனை முன் நாள் – நள:398/3
கோ தாயம் முன் இழந்த கோ – நள:403/4
தாதையை முன் காண்டலுமே தாமரை கண் நீர் அரும்ப – நள:405/1
முற்று அன்பால் பார் அளிப்பான் முன் – நள:409/4
மட்டு இறைக்கும் சோலை வள நாடன் முன் நின்று – நள:411/3
வில் தானை முன் செல்ல வேல் வேந்தர் பின் செல்ல – நள:414/1
தீது தரு கலி முன் செய்ததனை ஓராதே – நள:421/1

TOP


முன்_தோன்றல் (1)

பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள் – நள:8/1

TOP


முன்பாக (1)

கல் நிறத்த சிந்தை கலியும் அவன் முன்பாக
பொன் நிறத்த புள் வடிவாய் போந்து இருந்தான் நல் நெறிக்கே – நள:258/1,2

TOP


முன்றானையும் (1)

முன்றில்-தனில் மேல் படுக்க முன்றானையும் இன்றி – நள:276/1

TOP


முன்றில் (1)

கன்று குதட்டிய கார் நீலம் முன்றில்
குறு விழிக்கு நேர் நாடன் கோதை பெரும் கண் – நள:135/2,3

TOP


முன்றில்-தனில் (1)

முன்றில்-தனில் மேல் படுக்க முன்றானையும் இன்றி – நள:276/1

TOP


முன்னம் (3)

அன்னம் உரைக்க மனம் இரங்கி முன்னம்
முயங்கினாள் போல் தன் முலை முகத்தை பாரா – நள:56/2,3
என்ன பயன் உடைத்தாம் இன் முகத்து முன்னம்
குறுகு தலை கிண்கிணி கால் கோ மக்கள் பால் வாய் – நள:247/2,3
போய் அகலா முன்னம் புனை_இழையாய் பூம் குயிலை – நள:317/1

TOP


முன்னர் (2)

மன்னன் திரு முன்னர் வைத்தலுமே அன்னம் – நள:33/2
முழு நீலம் என்று அயிர்த்து முன்னர் கழுநீரை – நள:196/2

TOP


முன்னாக (1)

கடல் தானை முன்னாக கண்டான் அடற்கு அமைந்த – நள:75/2

TOP


முன்னின்றான் (1)

முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப – நள:3/3

TOP


முன்னே (5)

அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே
நடை வென்றாள்-தன்-பால் நயந்து – நள:43/3,4
மண மாலை வேட்டிடு தோள் வாள் அரசர் முன்னே
குண வாயில் செம் கதிரோன் குன்று – நள:133/3,4
முரசு அறைவாய் ஆங்கு என்றான் முன்னே முனிந்து ஆங்கு – நள:237/3
முன்னே விழுந்தது காண் முன் நாளில் அன்னதற்கு – நள:373/2
மொழிந்தார் அ மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தாள் அழுது – நள:397/3,4

TOP


முன்னேயும் (1)

மூல பழ மறைக்கு முன்னேயும் காணலாம் – நள:334/1

TOP


முன்னை (2)

முன்னை வினையின் வலியால் முடி மன்னன் – நள:314/1
முன்னை வினையால் முடிந்ததோ மொய் குழலாள் – நள:374/1

TOP


முனி (3)

மொழிமுறையே கோத்த முனி – நள:10/4
சிந்துர தாள் தெய்வ முனி சீராய் தெரிந்து உரைத்த – நள:284/1
வேத முனி ஒருவன் சாபத்தால் வெம் கானில் – நள:339/1

TOP


முனிந்து (2)

முரசு அறைவாய் ஆங்கு என்றான் முன்னே முனிந்து ஆங்கு – நள:237/3
முனிந்து அருளல் என்று முடி சாய்த்து நின்றான் – நள:396/3

TOP


முனிவன் (2)

கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான் – நள:76/2
என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை – நள:426/2

TOP