மூ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூண்டதால் 1
மூரி 4
மூல 1
மூவா 1
மூழ்கி 2
மூளும் 1
மூன்று 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


மூண்டதால் (1)

மூரி இரவும் போய் முற்று இருளாய் மூண்டதால்
சாரும் இடம் மற்று தான் இல்லை சோர் கூந்தல் – நள:270/1,2

TOP


மூரி (4)

முள் எயிறோ மூரி நிலா என்னும் உள்ளம் – நள:113/2
முறுக்கு நெடு மூரி குழலும் குறிக்கின் – நள:194/2
காரிகையும் தானும் போய் கண்ணுற்றான் மூரி
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை – நள:204/2,3
மூரி இரவும் போய் முற்று இருளாய் மூண்டதால் – நள:270/1

TOP


மூல (1)

மூல பழ மறைக்கு முன்னேயும் காணலாம் – நள:334/1

TOP


மூவா (1)

முந்தை வினை குறுக மூவா மயல் கொண்டான் – நள:377/1

TOP


மூழ்கி (2)

தன்னுடனே மூழ்கி தனித்து எழுந்த மின் உடைய – நள:193/2
சோர் புனலில் மூழ்கி எழுவாள் சுடர் நுதல் மேல் – நள:195/1

TOP


மூளும் (1)

நினைப்பு என்னும் காற்று அசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனல் புகைய வேகின்றான் கண்டான் பனி குருகு – நள:351/1,2

TOP


மூன்று (2)

உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று
கண்ணானை போன்றனளே காண் – நள:190/3,4
பெய்து முகம் மூன்று பெற்றாள் போல் எய்த – நள:192/2

TOP