பா – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 1
பாகத்தார் 1
பாகன் 3
பாஞ்சாலர் 1
பாட 1
பாடல் 1
பாடலுற்ற 1
பாடி 1
பாடும் 1
பாண் 1
பாண்டவரின் 1
பாதகனை 1
பாதம் 1
பாதாரவிந்தத்தே 1
பாதி 1
பாதியாய் 1
பாம்பின் 1
பாம்பு 2
பாய் 1
பாய்தலுமே 1
பாய்ந்ததன் 1
பாய்ந்து 2
பாய 5
பாயும் 4
பார் 20
பார்-வாய் 1
பார்க்கப்படாது 1
பார்க்கின்றது 1
பார்க்கும் 1
பார்த்து 8
பாரத 1
பாரா 2
பாராய் 1
பாராளும் 1
பாரிடத்தில் 1
பாரிடத்தை 1
பாரில் 1
பாரினோடும் 1
பாரே 1
பாரை 1
பால் 5
பாலின் 2
பாவலன்-பால் 1
பாவியேன் 1
பாவில் 1
பாவை 6
பாவை-பால் 1
பாவையர் 1
பாவையரை 1
பாழ் 3
பாழி 1
பாளை-தனை 1
பானலே 1
பானு 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


பா (1)

பா வேய்ந்த செந்தமிழாம் என்ன பரந்ததே – நள:64/3

TOP


பாகத்தார் (1)

கலாப மயில் இருந்த பாகத்தார் கங்கை – நள:4/1

TOP


பாகன் (3)

கூந்தலாய் மற்று அ குல பாகன் என்று உரைத்தான் – நள:368/3
வர பாகன் புக்க மனை – நள:387/4
மானக தேர் பாகன் வடிவு – நள:404/4

TOP


பாஞ்சாலர் (1)

வந்து ஓடும் பாஞ்சாலர் மன் – நள:149/4

TOP


பாட (1)

அறைந்து ஆரணம் பாட ஆடி போய் வெய்யோன் – நள:105/3

TOP


பாடல் (1)

தெய்வ செவி கொதுகின் சில் பாடல் இ இரவில் – நள:271/2

TOP


பாடலுற்ற (1)

யான் பாடலுற்ற இது – நள:6/4

TOP


பாடி (1)

காந்தாரம் பாடி களி வண்டு நின்று அரற்றும் – நள:61/3

TOP


பாடும் (1)

தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை – நள:6/3

TOP


பாண் (1)

பாண் நாறும் தாரானை பார்த்து – நள:86/4

TOP


பாண்டவரின் (1)

பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள் – நள:8/1

TOP


பாதகனை (1)

பாதகனை பார்க்கப்படாது என்றோ நாதம் – நள:354/2

TOP


பாதம் (1)

படைகற்பான் வந்து அடைந்தான் பைம் தொடியாள் பாதம்
நடை கற்பான் வந்தடைந்தோம் நாம் – நள:44/3,4

TOP


பாதாரவிந்தத்தே (1)

பாதாரவிந்தத்தே சூட்டினான் பாவை இடைக்கு – நள:186/3

TOP


பாதி (1)

பாதி துகிலோடு பாய்ந்து இழியும் கண்ணீரும் – நள:406/1

TOP


பாதியாய் (1)

வேணியாய் வெண் துகிலும் பாதியாய் வெம் துயருக்கு – நள:326/3

TOP


பாம்பின் (1)

பாம்பின் வாய்-நின்றும் பறித்தான் பகை கடிந்த – நள:306/3

TOP


பாம்பு (2)

கரும் பாம்பு வெண் மதியை கைக்கொண்ட காட்சி – நள:194/3
பால் எல்லாம் தீ உமிழும் பாம்பு – நள:299/4

TOP


பாய் (1)

பாய் இருள் என்னும் படாம் வாங்கி சேய் நின்று – நள:105/2

TOP


பாய்தலுமே (1)

காத்தாள் அ கை மலரை காந்தள் என பாய்தலுமே
வேர்த்தாளை காண் என்றான் வேந்து – நள:184/3,4

TOP


பாய்ந்ததன் (1)

பானு நெடும் தேர் படு கடலில் பாய்ந்ததன் பின் – நள:268/1

TOP


பாய்ந்து (2)

பாதி துகிலோடு பாய்ந்து இழியும் கண்ணீரும் – நள:406/1
புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி – நள:412/3

TOP


பாய (5)

பொருந்த அன்பால் ஓதி மலர் பூம் கணைகள் பாய
இருந்தவன்-பால் போனது எழுந்து – நள:58/3,4
பொலிந்த தேர் பூட்டு என்றான் பூ வாளி பாய
மெலிந்த தோள் வேந்தன் விரைந்து – நள:73/3,4
வெம் சாறு பாய விளைந்து எழுந்த செம் சாலி – நள:147/2
ஓர் ஆறு பாய உடைந்து – நள:176/4
கூன் இறால் பாய குவளை தவளை வாய் – நள:347/1

TOP


பாயும் (4)

மடை மிதிப்ப தேன் பாயும் ஆடு ஒலி நீர் நாடன் – நள:38/3
குன்று அருவி பாயும் குட நாடன் நின்ற புகழ் – நள:143/2
தேன் இறால் பாயும் திரு நாடா கானில் – நள:347/2
செய்க்கு அங்கு பாயும் திருநாடு புக்கு அங்கு – நள:416/2

TOP


பார் (20)

பார் ஆர் நிடத பதி நளன் சீர் வெண்பாவால் – நள:7/1
பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள் – நள:8/1
தீது ஓவ பார் காத்த சேய் – நள:15/4
பார் ஆளும் வேந்தன் பதி – நள:24/4
பார் மடந்தை கோமான் பதைத்து – நள:37/4
பார் வேந்தன் பாவை பதைத்து – நள:57/4
பார்க்கின்றது என்னலாம் பார் – நள:189/4
வருவாளை பார் என்றான் மாற்றாரை வென்று – நள:192/3
செம் நெறியால் பார் காத்த செங்கோல் நில வேந்தன் – நள:209/3
கொற்றவனை பார் மடந்தை கோமானை வாய்மை நெறி – நள:211/3
கொடியானுக்கு அ பார் கொடுத்து – நள:231/4
அஞ்சி பார் ஈந்த அரசனையும் தேவியையும் – நள:258/3
தாரு என பார் மேல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:287/1
கிடத்துவான் மன்னவர்-தம் கீர்த்தியினை பார் மேல் – நள:315/3
பார் தொழிற்கு மிக்கானை பார்த்து – நள:349/4
பத்து ஆயிரம் கோடி பார் என்ன உய்த்து அதனில் – நள:379/2
பணி முடியில் பார் காக்கும் பார் வேந்தர் தங்கள் – நள:395/3
பணி முடியில் பார் காக்கும் பார் வேந்தர் தங்கள் – நள:395/3
முற்று அன்பால் பார் அளிப்பான் முன் – நள:409/4
நீர் பெற்று உயர்ந்த நிறை புலமோ பார் பெற்று – நள:425/2

TOP


பார்-வாய் (1)

சூர் வாய் மதர் அரி கண் தோகாய் கேள் பார்-வாய்
பருத்தது ஓர் மால் வரையை பண்டு ஒருகால் செண்டால் – நள:142/2,3

TOP


பார்க்கப்படாது (1)

பாதகனை பார்க்கப்படாது என்றோ நாதம் – நள:354/2

TOP


பார்க்கின்றது (1)

பார்க்கின்றது என்னலாம் பார் – நள:189/4

TOP


பார்க்கும் (1)

அகம் பார்க்கும் அற்றோரை போல மிகும் காதல் – நள:68/2

TOP


பார்த்து (8)

முகம் பார்த்து அருள் நோக்கி முன் இரந்து செல்வர் – நள:68/1
பாண் நாறும் தாரானை பார்த்து – நள:86/4
நெடும் கண்கடை பார்த்து நின்றான் இடம் கண்டு – நள:139/2
செரு வாளை பார்த்து உவக்கும் சேய் – நள:192/4
பழி வழியே செல்கின்றான் பார்த்து – நள:336/4
படுகின்றான் வேல் வேந்தை பார்த்து – நள:340/4
பார் தொழிற்கு மிக்கானை பார்த்து – நள:349/4
தண் படாம் நீழல் தனி படை பார்த்து இரவு – நள:351/3

TOP


பாரத (1)

நல் தேவர் தூது நடந்தானும் பாரத போர் – நள:144/3

TOP


பாரா (2)

முயங்கினாள் போல் தன் முலை முகத்தை பாரா
மயங்கினாள் என் செய்வாள் மற்று – நள:56/3,4
நீர் அரும்ப தன் பேதை நின்றாளை பாரா
குல வேந்தன் சிந்தித்தான் கோ வேந்தர்-தம்மை – நள:62/2,3

TOP


பாராய் (1)

வார் குழலை நீக்கி வரும் தோற்றம் பாராய்
விரை கொண்டு எழுந்த பிறை மேகத்திடையே – நள:195/2,3

TOP


பாராளும் (1)

சேராரை வெம் துயரம் சேர்ந்தான் போல் பாராளும்
கொற்றவனை பார் மடந்தை கோமானை வாய்மை நெறி – நள:211/2,3

TOP


பாரிடத்தில் (1)

பண்டை வினை பயனை பாரிடத்தில் ஆர் கடப்பார் – நள:272/1

TOP


பாரிடத்தை (1)

பேர் அருளின் கண்ணே பெருமானே பாரிடத்தை
யார் காக்க போல்வது நீ யாங்கு என்றார் தம் கண்ணின் – நள:233/2,3

TOP


பாரில் (1)

கூரும் தழல் அவித்து கொண்டுபோய் பாரில்
விடுக என்றான் மற்று அந்த வெம் தழலால் வெம்மை – நள:340/2,3

TOP


பாரினோடும் (1)

பூ மகளை பாரினோடும் புல்லினான் தன் மகனை – நள:239/3

TOP


பாரே (1)

பாரே அணையா படை-கண் துயின்றாள் மற்று – நள:277/3

TOP


பாரை (1)

குளிப்பான் போல் சென்று அடைந்தான் கூர் இருளால் பாரை
ஒளிப்பான் போல் பொன் தேருடன் – நள:267/3,4

TOP


பால் (5)

பச்சை தாள் மேதி கடை வாயில் பால் ஒழுகும் – நள:147/3
குழவி பால் உண்டிலவே கொண்டு – நள:240/4
குறுகு தலை கிண்கிணி கால் கோ மக்கள் பால் வாய் – நள:247/3
பாழ் மண்டபம் கண்டான் பால் வெண்குடை நிழல் கீழ் – நள:269/3
பால் எல்லாம் தீ உமிழும் பாம்பு – நள:299/4

TOP


பாலின் (2)

சேமம் களிறு புக தீம் பாலின் செவ்வழி யாழ் – நள:122/1
ஆயர் கொணர்ந்த அடு பாலின் தோயல் – நள:283/2

TOP


பாவலன்-பால் (1)

பாவலன்-பால் நின்ற பசி போல நீங்கிற்றே – நள:381/3

TOP


பாவியேன் (1)

ஆவியார் போனாலும் அ வழியே பாவியேன்
ஆசை போகாது என்று அழிந்தாள் அணி யாழின் – நள:103/2,3

TOP


பாவில் (1)

மேவும் இளம் கன்னி-பால் மீண்டு ஏகும் பாவில்
குழல் போல நின்று உழலும் கொள்கைத்தே பூவின் – நள:84/2,3

TOP


பாவை (6)

பார் வேந்தன் பாவை பதைத்து – நள:57/4
பழகு கரும் கூந்தல் பாவை மழ களிற்று – நள:79/2
பொன்னின் மட பாவை போய் புக்காள் மின் நிறத்து – நள:138/2
பாதாரவிந்தத்தே சூட்டினான் பாவை இடைக்கு – நள:186/3
மட பாவை தன்னுடனே மன்னன் நடப்பான் – நள:232/2
இளம் பாவை கை தலை மேல் இட்டு – நள:292/4

TOP


பாவை-பால் (1)

பைம் தெரியல் வேல் வேந்தன் பாவை-பால் போயின தன் – நள:81/1

TOP


பாவையர் (1)

பாவையர் கை தீண்ட பணியாதார் யாவரே – நள:183/1

TOP


பாவையரை (1)

பாவையரை செவ்வழி யாழ் பண்ணின் மொழி பின்னு குழல் – நள:227/3

TOP


பாழ் (3)

பாழ் மண்டபம் கண்டான் பால் வெண்குடை நிழல் கீழ் – நள:269/3
பனி இருளில் பாழ் மண்டபத்திலே உன்னை – நள:333/1
கார் இருளில் பாழ் மண்டபத்தே தன் காதலியை – நள:363/1

TOP


பாழி (1)

ஆழ் துயரம் ஏது என்று அறிகிலேன் பாழி
வரையோ எனும் நெடும் தோள் மன்னாவோ தின்னும் – நள:125/2,3

TOP


பாளை-தனை (1)

ஐம் தலையின் பாளை-தனை ஐயுற்று மந்தி – நள:402/2

TOP


பானலே (1)

பானலே சோலை பசும் தென்றல் வந்து உலவும் – நள:355/1

TOP


பானு (1)

பானு நெடும் தேர் படு கடலில் பாய்ந்ததன் பின் – நள:268/1

TOP