சோ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


சோதி (2)

சோதி திரு தூணில் தோன்றினான் வேதத்தின் – நள:3/2
ஆதரித்தார் தம்மோடு அவை அகத்தே சோதி
செழும் தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும் – நள:96/2,3

TOP


சோர் (6)

சோர் குழலின் மீதே சொரிவது எவன் மாரன் – நள:117/2
சோர் புனலில் மூழ்கி எழுவாள் சுடர் நுதல் மேல் – நள:195/1
சாரும் இடம் மற்று தான் இல்லை சோர் கூந்தல் – நள:270/2
காரிகை தான் பட்ட துயர் கண்டாயோ சோர் குழலும் – நள:326/2
சோர் குழலை நீத்த துயரோடும் வீரன் – நள:337/2
சோர் துயிலின் நீத்தல் துணிவு அன்றோ தேர் வேந்தற்கு – நள:363/2

TOP


சோர்கின்றது (1)

பேர் அழகு சோர்கின்றது என்ன பிறை நுதல் மேல் – நள:62/1

TOP


சோர்ந்தாள் (1)

உள் அரிக்க சோர்ந்தாள் உயிர் – நள:102/4

TOP


சோர்ந்து (2)

துடியா நெடிதுயிரா சோர்ந்து – நள:50/4
தோட்ட வார் கோதையாள் சோர்ந்து – நள:271/4

TOP


சோர்வாள் (1)

பொறையாக சோர்வாள் பொறுக்குமோ மோக – நள:116/3

TOP


சோர (7)

வெள்ள வாள் நீர் சோர விட்டு – நள:92/4
மையிட்ட கண் அருவி வார வளை சோர
கையில் கபோல தலம் வைத்து மெய் வருந்தி – நள:119/1,2
உரை சோரச்சோர உடல் சோர வாயின் – நள:123/3
இரை சோர கை சோர நின்று – நள:123/4
இரை சோர கை சோர நின்று – நள:123/4
நீரும் கடை சோர நின்று – நள:130/4
கேட்டவா என்று அழுதாள் கெண்டை அம் கண் நீர் சோர
தோட்ட வார் கோதையாள் சோர்ந்து – நள:271/3,4

TOP


சோரச்சோர (1)

உரை சோரச்சோர உடல் சோர வாயின் – நள:123/3

TOP


சோரும் (3)

உன்னவே சோரும் உனக்கு அவளோடு என்ன – நள:43/2
சொரிகிற கார் இருள் போல் சோரும் புரி குழலை – நள:128/2
சோரும் துயிலும் துயிலா கரு நெடும் கண் – நள:130/3

TOP


சோருவன (1)

வெம் சிலையே கோடுவன மென் குழலே சோருவன
அம் சிலம்பே வாய்விட்டு அறற்றுவன கஞ்சம் – நள:22/1,2

TOP


சோலை (8)

காலை இருள் சீக்கும் காய் கதிர் போல் சோலை
மணி தோகை மேல் தோன்றி மா கடல் சூர் வென்றோன் – நள:5/2,3
பூ நாடி சோலை புக – நள:27/4
நீள் நிறத்தால் சோலை நிறம் பெயர நீடிய தன் – நள:30/1
அல் என்ற சோலை அழகு – நள:188/4
பானலே சோலை பசும் தென்றல் வந்து உலவும் – நள:355/1
கார் அடுத்த சோலை கடல் நாடன் தேர் அடுத்த – நள:380/2
மட்டு இறைக்கும் சோலை வள நாடன் முன் நின்று – நள:411/3
புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி – நள:412/3

TOP


சோலை-வாய் (1)

தூய நறு மலர் பூம் சோலை-வாய் ஆய – நள:419/2

TOP


சோலைகளும் (1)

புள் உறையும் சோலைகளும் பூம் கமல வாவிகளும் – நள:66/1

TOP