பெ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெடை 3
பெடைக்கு 1
பெடையொடு 1
பெண் 1
பெண்மை 1
பெம்மான் 1
பெய் 1
பெய்தார் 1
பெய்து 1
பெய்யும் 1
பெய்வான் 1
பெயர் 1
பெயர்ந்து 2
பெயர 1
பெயரும் 1
பெரிது 1
பெரு 2
பெருந்தகையை 1
பெருந்தேவி 1
பெரும் 8
பெருமான் 1
பெருமானே 1
பெருமை 1
பெற்ற 8
பெற்றது 1
பெற்றவர்கள் 1
பெற்றாய் 1
பெற்றாள் 1
பெற்றிலா 2
பெற்று 3
பெற்றுக்கொளலாம் 1
பெற்றெடுத்த 1
பெற்றேன் 1
பெறலாமோ 1
பெறா 2
பெறாது 1
பெறார் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


பெடை (3)

பீடு ஆரும் செல்வ பெடை வண்டோடு ஊடா – நள:25/2
கன்னி பெடை உண்ண காத்திருக்கும் இன் அருள் கண்டு – நள:353/2
பெரும் தானை சூழ பெடை நடையாளோடும் – நள:419/3

TOP


பெடைக்கு (1)

சேவல் குயில் பெடைக்கு பேசும் சிறு குரல் கேட்டு – நள:48/1

TOP


பெடையொடு (1)

பெடையொடு வண்டு உறங்கும் பேர் ஒலி நீர் நாடன் – நள:72/3

TOP


பெண் (1)

நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின் – நள:98/2

TOP


பெண்மை (1)

ஆளுமே பெண்மை அரசு – நள:39/4

TOP


பெம்மான் (1)

பெம்மான் அமரர் பெருமான் ஒரு மான் கை – நள:335/3

TOP


பெய் (1)

பெய் மலர் பூம் கோதை பிரிய பிரியாத – நள:278/1

TOP


பெய்தார் (1)

பூ மாரி பெய்தார் புகழ்ந்து – நள:408/4

TOP


பெய்து (1)

பெய்து முகம் மூன்று பெற்றாள் போல் எய்த – நள:192/2

TOP


பெய்யும் (1)

தே மாரி பெய்யும் திரு மலர் தார் வேந்தன் மேல் – நள:408/3

TOP


பெய்வான் (1)

பெய்வான் அமைந்த பிறை – நள:108/4

TOP


பெயர் (1)

எ தொழிலின் மிக்கனை-கொல் யாது உன் பெயர் என்றான் – நள:360/3

TOP


பெயர்ந்து (2)

பிடித்து தா என்றான் பெயர்ந்து – நள:31/4
பின் ஒழிய போந்தான் பெயர்ந்து – நள:214/4

TOP


பெயர (1)

நீள் நிறத்தால் சோலை நிறம் பெயர நீடிய தன் – நள:30/1

TOP


பெயரும் (1)

மன்னர் குலமும் பெயரும் வள நாடும் – நள:140/1

TOP


பெரிது (1)

பெரு வானில் தேவர் பெரிது – நள:81/4

TOP


பெரு (2)

பெரு வானில் தேவர் பெரிது – நள:81/4
அவ்வளவில் ஆதி பெரு வழியில் ஆய் வணிகன் – நள:312/1

TOP


பெருந்தகையை (1)

பெருந்தகையை கண்டார்கள் பேர் எழில் தோள் வேந்தர் – நள:9/3

TOP


பெருந்தேவி (1)

ஆங்கு அவளும் ஏக அரசன் பெருந்தேவி
பூம் கழலின் மீதே புரண்டு அழுதாள் தாங்கும் – நள:318/1,2

TOP


பெரும் (8)

பிறவி பெரும் துயரம் எல்லாம் அறவே – நள:11/2
பேர் அரசும் எங்கள் பெரும் திருவும் கைவிட்டு – நள:15/1
குறு விழிக்கு நேர் நாடன் கோதை பெரும் கண் – நள:135/3
ஆர் உயிரின் தாயே அறத்தின் பெரும் தவமே – நள:233/1
பெரும் பேடிகள் அலரேல் பித்தரே அன்றோ – நள:250/3
வேட்ட கரியை விழுங்கி பெரும் பசியால் – நள:298/1
வெற்றி தனி தேரை வீமன் பெரும் கோயில் – நள:383/1
பெரும் தானை சூழ பெடை நடையாளோடும் – நள:419/3

TOP


பெருமான் (1)

பெம்மான் அமரர் பெருமான் ஒரு மான் கை – நள:335/3

TOP


பெருமானே (1)

பேர் அருளின் கண்ணே பெருமானே பாரிடத்தை – நள:233/2

TOP


பெருமை (1)

மன்னர் பெருமை மடையர் அறிவாரே – நள:396/1

TOP


பெற்ற (8)

கூறினாள் பெற்ற கொடி – நள:59/4
புரி வளை நின்று ஏங்க போய் புக்கான் பெற்ற
வரி வளை கை நல்லாள் மனை – நள:60/3,4
தார் வேந்தன் பெற்ற தனி_கொடிக்கு காட்டினாள் – நள:140/3
பொன் மாலை பெற்ற தோளோடும் புறப்பட்டான் – நள:163/3
விதர்ப்பன்-தான் பெற்ற விளக்கு – நள:307/4
வள அரசே என்று உரைத்தான் மா தவத்தால் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து – நள:393/3,4
கார் பெற்ற தோகையோ கண் பெற்ற வாள் முகமோ – நள:425/1
கார் பெற்ற தோகையோ கண் பெற்ற வாள் முகமோ – நள:425/1

TOP


பெற்றது (1)

கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு – நள:38/4

TOP


பெற்றவர்கள் (1)

அங்கு அவர்கள் வேண்டும் வரம் கொடுக்க பெற்றவர்கள்
தங்களொடும் தார் வேந்தன் சார்ந்தனன் மேல் மங்கை – நள:100/1,2

TOP


பெற்றாய் (1)

பெற்றாய் என வருணன் ஆகண்டலன் தருமன் – நள:99/3

TOP


பெற்றாள் (1)

பெய்து முகம் மூன்று பெற்றாள் போல் எய்த – நள:192/2

TOP


பெற்றிலா (2)

வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலா
தாமம் எனக்கு அளித்த தையலாள் யாமத்து – நள:277/1,2
வான் நாடர் பெற்றிலா மான் – நள:297/4

TOP


பெற்று (3)

பூ மாலை பெற்று இருந்த போது – நள:162/4
நீர் பெற்று உயர்ந்த நிறை புலமோ பார் பெற்று – நள:425/2
நீர் பெற்று உயர்ந்த நிறை புலமோ பார் பெற்று
மாதோடு மன்னன் வர கண்ட மா நகருக்கு – நள:425/2,3

TOP


பெற்றுக்கொளலாம் (1)

பெற்றுக்கொளலாம் பெறலாமோ கொற்றவனே – நள:244/2

TOP


பெற்றெடுத்த (1)

பெற்றெடுத்த மக்காள் பிரிந்து ஏகும் கொற்றவனை – நள:302/2

TOP


பெற்றேன் (1)

மறை முதல்வன் நீ இங்கே வந்து அருள பெற்றேன்
பிறவி பெரும் துயரம் எல்லாம் அறவே – நள:11/1,2

TOP


பெறலாமோ (1)

பெற்றுக்கொளலாம் பெறலாமோ கொற்றவனே – நள:244/2

TOP


பெறா (2)

வேலை பெறா அமுதம் வீமன் திருமடந்தை – நள:164/1
மக பெறா மானிடர்கள் வானவர் தம் ஊர்க்கு – நள:245/3

TOP


பெறாது (1)

மாலை பெறாது அகலும் வான் நாடர் வேலை – நள:164/2

TOP


பெறார் (1)

புக பெறார் மாதராய் போந்து – நள:245/4

TOP