ஓ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


ஓகோ (1)

உடையும் உயிர் நாயகனே ஓகோ விடை எனக்கு – நள:303/2

TOP


ஓங்கு (2)

தேம் குழல் சேர் வண்டு சிறை வெதும்ப ஓங்கு உயிர்ப்பின் – நள:118/2
தன் வாயில் மென் மொழியே தாங்கினான் ஓங்கு நகர் – நள:239/1

TOP


ஓச்சி (1)

உடைய மிடுக்கு எல்லாம் என் மேலே ஓச்சி
விடிய மிடுக்கு இன்மையாலோ கொடியன் மேல் – நள:129/1,2

TOP


ஓசை (1)

ஓசை போல் சொல்லாள் உயிர்த்து – நள:103/4

TOP


ஓட்டை (1)

ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கி மீண்டும் – நள:71/2

TOP


ஓட (8)

வேந்தர் மேல் தூது ஓட விட்டு – நள:63/4
நெஞ்சு ஓட வைத்து அயர்வான் கண்டான் நெடு வானில் – நள:67/3
மஞ்சு ஓட அன்னம் வர – நள:67/4
கேட்ட செவி வழியே கேளாது உணர்வு ஓட
ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கி மீண்டும் – நள:71/1,2
மஞ்சன நீர் ஆக வழிந்து ஓட நெஞ்சு உருகி – நள:254/2
ஊதை என நின்று உயிர்ப்பு ஓட யாதும் – நள:256/2
எழுந்து ஓட வீழ்ந்தாள் இரும் குழை மேல் கண்ணீர் – நள:291/3
கொழுந்து ஓட வீமன் கொடி – நள:291/4

TOP


ஓடாத (1)

ஓடாத தானை நளன் என்று உளன் ஒருவன் – நள:25/1

TOP


ஓடி (8)

ஓடி வளைக்கின்றது ஒப்பவே நீடிய நல் – நள:32/2
வாடி மெலிவாள் வன முலை மேல் ஓடி
பொறையாக சோர்வாள் பொறுக்குமோ மோக – நள:116/2,3
மழை மேலும் வாள் ஓடி மீள விழை மேலே – நள:175/2
வீரன் அகல செறுவின் மீது ஓடி குங்குமத்தின் – நள:176/1
செம் கயல் கண் ஓடி செவி தடவ அம் கை – நள:177/2
கைக்கு உள் வருமா கழன்று ஓடி எய்க்கும் – நள:260/2
உழலும் களி மயில் போல் ஓடி குழல் வண்டு – நள:291/2
அளிக்கின்ற ஆழி-வாய் ஆங்கு அலவ ஓடி
ஒளிக்கின்றது என்னா உரை – நள:354/3,4

TOP


ஓடிப்போந்து (1)

உங்கள் அரசு ஒருவன் ஆள நீர் ஓடிப்போந்து
இங்கண் உறைதல் இழுக்கு அன்றோ செம் கை – நள:393/1,2

TOP


ஓடிய (1)

தாள் இரண்டு நோவ தனித்தனியே ஓடிய நாள் – நள:14/3

TOP


ஓடினாள் (1)

ஆடல் மயில் போல் அலமரா ஓடினாள்
தூறு எலாம் ஆக சுரி குழல் வேல் கண்ணின் நீர் – நள:309/2,3

TOP


ஓடும் (7)

கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன் – நள:63/3
வந்து ஓடும் பாஞ்சாலர் மன் – நள:149/4
அல் ஓடும் வேலான் அகலத்தோடும் பொருதாள் – நள:175/3
வல் ஓடும் கொங்கை மடுத்து – நள:175/4
வெள் வளைத்தாய் ஓடும் நீர் வேலை திருநாடன் – நள:262/3
ஓடும் புரவி தேர் வெய்யோன் ஒளி சென்று – நள:323/1
நெல்லில் படு வரால் ஓடும் நெடு நாடா – நள:372/3

TOP


ஓடுவது (1)

ஒற்றை தனி ஆழி தேர் என்ன ஓடுவது ஓர் – நள:376/1

TOP


ஓத (1)

காம நீர் ஓத கடல் கிளர்ந்தால் ஒத்ததே – நள:330/3

TOP


ஓதம் (1)

காதலி தன் காதலனை கண்ணுற்றான் ஓதம்
வரி வளை கொண்டு ஏறும் வள நாடன் தன்னை – நள:400/2,3

TOP


ஓதி (5)

பொதி இருந்த மெல் ஓதி பொன் – நள:55/4
பொருந்த அன்பால் ஓதி மலர் பூம் கணைகள் பாய – நள:58/3
பூம் தார் அம் மெல் ஓதி பொன் – நள:61/4
கார் ஆரும் மெல் ஓதி கன்னி-அவள் காதல் எனும் – நள:176/3
தாமம் சேர் ஓதி தமயந்தி நின்றாளை – நள:324/1

TOP


ஓதி-தன் (1)

தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே – நள:377/3

TOP


ஓதினான் (1)

காதலித்தாள் வீமன் தன் காதலி என்று ஓதினான்
என் செய்கோ மற்று இதனுக்கு என்றான் இகல் சீறும் – நள:371/2,3

TOP


ஓதும் (1)

தமையந்தி என்று ஓதும் தையலாள் மென் தோள் – நள:36/3

TOP


ஓதுவார் (1)

ஓதுவார் உள்ளம் என உரைப்பார் நீதியார் – நள:335/2

TOP


ஓய்ந்து (1)

ஓய்ந்து நா நீர் போய் உலர்கின்றது ஒத்த தமர் – நள:332/3

TOP


ஓர் (21)

கழிய ஆர்த்தார் நமக்கு ஓர் காப்பு – நள:4/4
மான கரி வழுக்கும் மா விந்தம் என்பது ஓர்
ஞான கலை வாழ் நகர் – நள:20/3,4
அமை அந்தி என்று ஓர் அணங்கு – நள:36/4
கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு – நள:38/4
வீமன் குலத்துக்கு ஓர் மெய் தீபம் மற்று அவளே – நள:79/3
காமன் திருவுக்கு ஓர் காப்பு – நள:79/4
தீண்டும் அளவில் திறந்ததே பூண்டது ஓர்
அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கி – நள:89/2,3
சயம்வரம் தான் கண்டது ஓர் சார்பு – நள:100/4
ஊழி பல ஓர் இரவு ஆயிற்றோ என்னும் – நள:115/1
பருத்தது ஓர் மால் வரையை பண்டு ஒருகால் செண்டால் – நள:142/3
ஓர் ஆறு பாய உடைந்து – நள:176/4
கொடி ஆட கண்டான் ஓர் கூத்து – நள:201/4
மானம் துடைப்பது ஓர் வாள் – நள:249/4
வெம் கானகம் திரியும் வேளைதனில் அங்கே ஓர்
பாழ் மண்டபம் கண்டான் பால் வெண்குடை நிழல் கீழ் – நள:269/2,3
இருவர்க்கும் ஓர் உயிர் போல் எய்தியதோர் ஆடை – நள:280/3
உண்டு ஓர் அழு குரல் என்று ஒற்றி வருகின்ற – நள:304/1
மண்டு கொடும் சுரத்து ஓர் மாடு இருந்து பண்டை உள – நள:311/2
திண் நாகம் ஓர் எட்டும் தாங்கும் திசை அனைத்தும் – நள:350/3
மீண்டு ஓர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை – நள:369/1
அங்கு ஓர் முரசம் அறைவித்தான் செங்கோலாய் – நள:370/2
ஒற்றை தனி ஆழி தேர் என்ன ஓடுவது ஓர்
கொற்ற நெடும் தேர் கொடுவந்தேன் மற்று இதற்கே – நள:376/1,2

TOP


ஓராது (2)

இன்னது என ஓராது இசைந்து – நள:82/4
ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல் – நள:298/3

TOP


ஓராதே (1)

தீது தரு கலி முன் செய்ததனை ஓராதே
யாது பணையம் என இயம்ப சூதாட – நள:421/1,2

TOP


ஓவ (1)

தீது ஓவ பார் காத்த சேய் – நள:15/4

TOP


ஓவாது (1)

ஓவாது முந்நீர் உலகு – நள:122/4

TOP