கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மு 2
முக்கணான் 1
முக்காலமும் 1
முகத்த 2
முகத்தார் 1
முகத்தாள் 1
முகத்தானை 1
முகத்து 2
முகந்த 3
முகந்தன 1
முகந்து 3
முகப்ப 2
முகம் 1
முகில் 3
முகில்_அன்னார் 1
முகிழ் 1
முகை 2
முகையோடு 1
முடி 8
முடித்த 1
முடிந்தன்று 1
முடிபு 1
முடிய 2
முடியான் 1
முடியினும் 1
முடியும் 1
முடுகு 1
முத்தீ 1
முத்து 2
முதல் 2
முதல்வர் 3
முதலை 1
முதலைய 1
முதியம் 1
முதியாள் 2
முதிரும் 1
முது 3
முதுகாஞ்சிய்யொடு 1
முதுபாலையே 1
முதுமொழிக்காஞ்சி 1
முதுமொழிவஞ்சி 1
முதுஉழிஞையே 1
முந்த 1
முந்தி 1
முந்து 3
முந்துற 1
முந்துறுதல் 1
முந்துறும் 2
முந்தை 3
முந்நீர் 3
முயக்கம் 1
முயக்கு 5
முயங்க 3
முயங்கி 1
முயங்கியும் 1
முயங்கினாள் 1
முயங்கு 1
முயங்குங்காலே 1
முயல் 2
முயல்கூடு 1
முரச 2
முரசம் 6
முரசமொடு 1
முரசவாகை 1
முரசஉழிஞை 1
முரசின் 1
முரசினான் 1
முரசு 7
முரண் 19
முரணான் 3
முருகற்கு 2
முருகன் 1
முருகு 1
முருங்க 4
முல்லை 4
முல்லைக்கு 1
முல்லையும் 1
முல்லையொடு 1
முலை 12
முலையர் 1
முலையார் 3
முலையால் 2
முழங்க 4
முழங்கு 1
முழங்கும் 3
முழவம் 1
முழவு 2
முழு 2
முழுது 2
முள் 3
முளைத்த 2
முற்ற 2
முற்றா 1
முற்றி 2
முற்றிய 1
முற்றியார் 1
முற்று 3
முற்றுமுதிர்வே 1
முற்றுழிஞையே 1
முறி 1
முறுவல் 4
முறுவலார் 1
முறுவலார்க்கு 1
முறை 3
முறையால் 2
முன் 32
முன்கடை 1
முன்தேர்க்குரவை 2
முன்பு 2
முன்முன் 1
முன்மொழிந்து 1
முன்றில் 1
முன்றிற்றே 1
முன்னதா 1
முன்னம் 1
முன்னர் 5
முன்னரும் 1
முன்னும் 1
முன்னே 1
முன்னோர் 1
முன்னோனது 1
முனிவர் 1
முனிவரன் 1
முனிவன் 1
முனிவு 1
முனை 22
முனைகடிமுன்னிருப்பு 1
முனையான் 1
முனையில் 2
முனையின் 1
முனையுள் 5
முனையோர்க்கு 1
மு (2)
நல் இசை மு செம் தீ நான்மறையோன் செல்லவும் – புபொவெபாமா:8 37/2
கொடிபடு மு தலை வேல் கூற்ற கணிச்சி – புபொவெபாமா:9 76/1
முக்கணான் (1)
முக்கணான் முயக்கம் வேட்ட – புபொவெபாமா:9 97/1
முக்காலமும் (1)
புகழ் நுவல முக்காலமும்
நிகழ்பு அறிபவன் இயல்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 26/1,2
முகத்த (2)
பண் போல் கிளவி இ பல்_வளையாள் வாள் முகத்த
கண் போல் பகழி கடிது – புபொவெபாமா:4 49/3,4
தார் குவளை கண்டு தரியா இவள் முகத்த
கார் குவளை காலும் கனல் – புபொவெபாமா:16 23/3,4
முகத்தார் (1)
முகத்தார் அலற முகில் உரிஞ்சும் சூழி – புபொவெபாமா:6 45/3
முகத்தாள் (1)
கயல் கூடு வாள் முகத்தாள் கண்ணிய நெஞ்சம் – புபொவெபாமா:17 17/1
முகத்தானை (1)
யானை முகத்தானை நினைத்தால் – புபொவெபாமா:0 1/4
முகத்து (2)
சேனை முகத்து ஆள் இரிய சீறும் முகத்து ஊறும் மதத்து – புபொவெபாமா:0 1/3
சேனை முகத்து ஆள் இரிய சீறும் முகத்து ஊறும் மதத்து – புபொவெபாமா:0 1/3
முகந்த (3)
மற வேல் இலை முகந்த மார்பு – புபொவெபாமா:3 23/4
வென் வேல் முகந்த புண் வெய்து உயிர்ப்ப தன் வேல் – புபொவெபாமா:4 5/2
அடல் முகந்த தானையவர் வாரா முன்னம் – புபொவெபாமா:13 5/3
முகந்தன (1)
பரிசில் முகந்தன பாண் – புபொவெபாமா:3 33/4
முகந்து (3)
மூளை அம் சோற்றை முகந்து – புபொவெபாமா:8 13/4
கரும் கடல் முகந்து கார் வந்தன்று – புபொவெபாமா:13 4/2
கடல் முகந்து வந்தன்று கார் – புபொவெபாமா:13 5/4
முகப்ப (2)
தம் கணவன் தார் தம் முலை முகப்ப வெம் கணை சேர் – புபொவெபாமா:7 49/2
பரு காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்ப
குரு கண் கபிலை கொடுத்தான் செருக்கொடு – புபொவெபாமா:9 29/1,2
முகம் (1)
முயங்கினாள் வாள் முகம் சேர்த்தினாள் ஆங்கே – புபொவெபாமா:4 27/3
முகில் (3)
முகத்தார் அலற முகில் உரிஞ்சும் சூழி – புபொவெபாமா:6 45/3
காலால் மயங்கி கதிர் மறைத்த கார் முகில் போல் – புபொவெபாமா:7 19/1
கார் முகில்_அன்னார் கடை நோக்கி போர் மிகு – புபொவெபாமா:18 2/2
முகில்_அன்னார் (1)
கார் முகில்_அன்னார் கடை நோக்கி போர் மிகு – புபொவெபாமா:18 2/2
முகிழ் (1)
முள் எயிறு இலங்கு முகிழ் நகை – புபொவெபாமா:14 19/3
முகை (2)
முகை முறுவலார் முயக்கு அமர்ந்தன்று – புபொவெபாமா:7 48/2
முகை புரை முறுவல் முள் எயிற்று அரிவை – புபொவெபாமா:16 8/1
முகையோடு (1)
முகையோடு அலம்வர முற்று எரி போல் பொங்கி – புபொவெபாமா:8 33/3
முடி (8)
முடி மிசை உழிஞை சூடி ஒன்னார் – புபொவெபாமா:6 2/1
உழிஞை முடி புனைந்து ஒன்னா போர் மன்னர் – புபொவெபாமா:6 3/1
மொய் சுடர் பூண் மன்னர் முடி – புபொவெபாமா:6 57/4
கொடி தானை மன்னன் கொடுத்தான் முடி தலை – புபொவெபாமா:8 13/2
முன் வந்த மன்னர் முடி வணங்கும் சேவடியால் – புபொவெபாமா:9 53/3
பூம் கண் நெடு முடி பூவைப்பூ மேனியான் – புபொவெபாமா:9 78/1
சுரும்பு ஆர் முடி மிசை பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 4/2
கொடி அணி தேர் கூட்டு அணங்கும் போழ்தின் முடி அணியும் – புபொவெபாமா:10 5/2
முடித்த (1)
மேவார் உயிர் உணங்க மேல் முடித்த பிள்ளையன் – புபொவெபாமா:2 17/1
முடிந்தன்று (1)
கொண்டான் தலையோடு கோல் வளை முடிந்தன்று – புபொவெபாமா:4 26/2
முடிபு (1)
உலகியல் பொருள் முடிபு உணர கூறின்று – புபொவெபாமா:12 2/2
முடிய (2)
வால் இழையோர் வினை முடிய
வேலனொடு வெறியாடின்று – புபொவெபாமா:1 44/1,2
கயல் ஏர் கண்ணி கணவனொடு முடிய
வியன் நெறிச்செல்வோர் வியந்து உரைத்தன்று – புபொவெபாமா:11 18/1,2
முடியான் (1)
முடியான் அவிதலும் மூதானந்தம் – புபொவெபாமா:11 20/2
முடியினும் (1)
புண் கிழித்து முடியினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 30/2
முடியும் (1)
அமர்-கண் முடியும் அறு வகை ஆகிய – புபொவெபாமா:9 1/21
முடுகு (1)
முடுகு அழலின் முந்துறுதல் முல்லை தார் வேந்தன் – புபொவெபாமா:3 13/3
முத்தீ (1)
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு – புபொவெபாமா:8 7/3
முத்து (2)
முத்து அவிர் பூண் மற வேந்தன் – புபொவெபாமா:4 8/1
அரும்பிய வெண் முத்து உகுப்ப கரும்பு உடை தோள் – புபொவெபாமா:15 9/2
முதல் (2)
துன்ன_அரும் சீர்த்தி தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குற பகர்ந்த – புபொவெபாமா:0 5/4,5
பாடாண் பகுதியுள் தொல்காப்பிய முதல்
கோடா மரபின் குணனொடு நிலைஇ – புபொவெபாமா:18 1/1,2
முதல்வர் (3)
முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர் – புபொவெபாமா:1 41/1
முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர்
எந்தைக்கும் தந்தை இவன் எனக்கு வந்த – புபொவெபாமா:1 41/1,2
முதல்வர் கல் தான் காட்டி மூதில் மடவாள் – புபொவெபாமா:8 43/3
முதலை (1)
குல முதலை கொண்டு ஒளித்தல் அன்றி நிலம் உற – புபொவெபாமா:11 13/2
முதலைய (1)
கோள் வாய் முதலைய குண்டு அகழி நீராக – புபொவெபாமா:6 33/1
முதியம் (1)
முதியம் என்று ஆறி முரண் – புபொவெபாமா:3 21/4
முதியாள் (2)
வாடல் முதியாள் வயிற்றிடம் கூடார் – புபொவெபாமா:3 39/2
படலை குரம்பை பழங்கண் முதியாள்
விடலைக்கு வெம் கள் விடும் – புபொவெபாமா:4 43/3,4
முதிரும் (1)
முதிரும் முலையார் முயக்கு – புபொவெபாமா:17 27/4
முது (3)
முது குடி மறவர் முன் உற சூழ – புபொவெபாமா:4 16/1
மூது அரில் நிவந்த முது கழை ஆர் இடை – புபொவெபாமா:11 4/1
தௌவல் முது குரம்பை தான் தமியள் செவ்வன் – புபொவெபாமா:13 19/2
முதுகாஞ்சிய்யொடு (1)
முதுகாஞ்சிய்யொடு காடுவாழ்த்து உளப்பட – புபொவெபாமா:12 1/4
முதுபாலையே (1)
முதுபாலையே சுரநடை ஏனை – புபொவெபாமா:11 1/1
முதுமொழிக்காஞ்சி (1)
மூதுரை பொருந்திய முதுமொழிக்காஞ்சி
பெருங்காஞ்சிய்யே பொருள்மொழிக்காஞ்சி – புபொவெபாமா:12 1/1,2
முதுமொழிவஞ்சி (1)
நெடுமொழிவஞ்சி முதுமொழிவஞ்சி
உழபுலவஞ்சி மழபுலவஞ்சி – புபொவெபாமா:3 1/6,7
முதுஉழிஞையே (1)
முதுஉழிஞையே முந்து அகத்துழிஞை – புபொவெபாமா:6 1/9
முந்த (1)
முந்த தான் மாவொடு புக்கு முனை அமருள் – புபொவெபாமா:11 21/1
முந்தி (1)
வார் கணையின் முந்தி வரும் – புபொவெபாமா:7 15/4
முந்து (3)
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்க தம் தமரின் – புபொவெபாமா:1 17/2
முதுஉழிஞையே முந்து அகத்துழிஞை – புபொவெபாமா:6 1/9
கந்து மறமும் கறங்கு உளை_மா முந்து உற – புபொவெபாமா:18 14/2
முந்துற (1)
மொய் வளை தோளி முந்துற மொழிந்தன்று – புபொவெபாமா:16 2/2
முந்துறுதல் (1)
முடுகு அழலின் முந்துறுதல் முல்லை தார் வேந்தன் – புபொவெபாமா:3 13/3
முந்துறும் (2)
முரண் முருங்க தான் முந்துறும் – புபொவெபாமா:1 43/4
மொய் இரிய தான் முந்துறும் – புபொவெபாமா:3 11/4
முந்தை (3)
முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர் – புபொவெபாமா:1 41/1
வெம் திறல் எஃகம் இறை கொளீஇ முந்தை
முதல்வர் கல் தான் காட்டி மூதில் மடவாள் – புபொவெபாமா:8 43/2,3
தந்தை தாய் என்று இவர்க்கு தார் வேந்தே முந்தை
வழிநின்று பின்னை வயங்கு நீர் வேலி – புபொவெபாமா:9 66/2,3
முந்நீர் (3)
வங்கம் போழ் முந்நீர் வளம் பெறினும் வேறாமோ – புபொவெபாமா:8 63/3
இகல் இடன் இன்றி எறி முந்நீர் சூழ்ந்த – புபொவெபாமா:9 64/3
உரவு ஒலி முந்நீர் உலாய் நிமிர்ந்து அன்ன – புபொவெபாமா:14 19/1
முயக்கம் (1)
முக்கணான் முயக்கம் வேட்ட – புபொவெபாமா:9 97/1
முயக்கு (5)
முகை முறுவலார் முயக்கு அமர்ந்தன்று – புபொவெபாமா:7 48/2
மூதில் மடவாள் முயக்கு – புபொவெபாமா:8 31/4
பெய் கழல் பெருந்தகை பேணா முயக்கு இவர்ந்து – புபொவெபாமா:9 91/1
பேணிய பிறர் முயக்கு ஆர்_அமுது அவற்கு என – புபொவெபாமா:17 26/1
முதிரும் முலையார் முயக்கு – புபொவெபாமா:17 27/4
முயங்க (3)
முற்றா முலையர் முயங்க இதழ் குழைந்த – புபொவெபாமா:16 15/1
தேம் முயங்கு பைம் தார் திசை முயங்க யாம் முயங்க – புபொவெபாமா:16 21/2
தேம் முயங்கு பைம் தார் திசை முயங்க யாம் முயங்க
எவ்வையர் சேரி இரவும் இமைபொருந்தா – புபொவெபாமா:16 21/2,3
முயங்கி (1)
தாபத முனிவன் தவத்தொடு முயங்கி
ஓவுதல் அறியா ஒழுக்கு உரைத்தன்று – புபொவெபாமா:8 28/1,2
முயங்கியும் (1)
தயங்கு புனல் ஊரன் தண் தார் முயங்கியும்
பேதை புலம்ப பிரிதியோ நீ என்னும் – புபொவெபாமா:16 29/2,3
முயங்கினாள் (1)
முயங்கினாள் வாள் முகம் சேர்த்தினாள் ஆங்கே – புபொவெபாமா:4 27/3
முயங்கு (1)
தேம் முயங்கு பைம் தார் திசை முயங்க யாம் முயங்க – புபொவெபாமா:16 21/2
முயங்குங்காலே (1)
முலை மலிந்து ஊழூழ் முயங்குங்காலே – புபொவெபாமா:15 5/4
முயல் (2)
முன்முன் முயல் உகளும் முன்றிற்றே மன் முன் – புபொவெபாமா:8 47/2
கானத்து இயலும் முயல் காணும் தானத்தின் – புபொவெபாமா:17 19/2
முயல்கூடு (1)
முயல்கூடு முன்னதா காணின் உயல் கூடும் – புபொவெபாமா:17 17/2
முரச (2)
திண் பிணி முரச நிலை உரைத்தன்று – புபொவெபாமா:6 8/2
இடி முரச தானை இகல் இரிய எம் கோன் – புபொவெபாமா:9 29/3
முரசம் (6)
குளிறு முரசம் குணில் பாய கூடார் – புபொவெபாமா:3 27/1
மா கண் முரசம் மழை – புபொவெபாமா:6 9/4
கார் கருதி வார் முரசம் ஆர்க்கும் கடல் தானை – புபொவெபாமா:6 19/3
காலை முரசம் மதில் இயம்ப கண் கனன்று – புபொவெபாமா:6 47/1
மயிர் கண் முரசம் முழங்க உயிர்க்கு எல்லாம் – புபொவெபாமா:8 35/2
கடி முரசம் காலை செய – புபொவெபாமா:9 29/4
முரசமொடு (1)
வள் வார் முரசமொடு வய களிறு முழங்க – புபொவெபாமா:3 4/1
முரசவாகை (1)
அரசவாகை முரசவாகை
மறக்களவழியொடு களவேள்விய்யே – புபொவெபாமா:8 1/2,3
முரசஉழிஞை (1)
வாள்நாள்கோளே முரசஉழிஞை
கொற்றஉழிஞையோடு அரசஉழிஞை – புபொவெபாமா:6 1/2,3
முரசின் (1)
பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 8/2
முரசினான் (1)
குளிறும் முரசினான் கொண்டான் அரணம் – புபொவெபாமா:6 27/1
முரசு (7)
முன்னர் முரசு இரங்க மூரி கடல் தானை – புபொவெபாமா:3 7/1
கூடி முரசு இரங்க கொய் உளை_மா முன் உகள – புபொவெபாமா:3 21/1
இயவர் புகழ எறி முரசு ஆர்ப்ப – புபொவெபாமா:3 47/1
அகத்தோன் காலை அதிர் முரசு இயம்ப – புபொவெபாமா:6 46/1
வெம் கண் முரசு அதிரும் வேல் அமருள் வில் உதைப்ப – புபொவெபாமா:7 47/1
முழங்கும் அதிரும் முரசு – புபொவெபாமா:8 9/4
முரசு அதிர வென்ற தேர் முன் – புபொவெபாமா:8 15/4
முரண் (19)
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்க தம் தமரின் – புபொவெபாமா:1 17/2
முரண் முருங்க தான் முந்துறும் – புபொவெபாமா:1 43/4
முதியம் என்று ஆறி முரண் – புபொவெபாமா:3 21/4
முன்னர் வருக முரண் அகலும் மன்னர் – புபொவெபாமா:3 25/2
முரண் அவிய முன் முன்மொழிந்து – புபொவெபாமா:4 19/4
முற்ற கடி அரணம் எல்லாம் முரண் அவிந்த – புபொவெபாமா:6 5/3
ஊக்கம் முரண் மிகுதி ஒன்றிய நல் சூழ்ச்சி – புபொவெபாமா:6 13/1
கடு முரண் எஃகம் கழிய அடு முரண் – புபொவெபாமா:6 39/2
கடு முரண் எஃகம் கழிய அடு முரண்
ஆறினார் அன்றி அரவும் உடும்பும் போல் – புபொவெபாமா:6 39/2,3
முரண் அகத்து பாற முழவு தோள் மள்ளர் – புபொவெபாமா:6 41/3
முரண் அவிய சினம் சிறந்தோர் – புபொவெபாமா:6 44/1
முன் நின்று அவிந்தார் முரண் – புபொவெபாமா:6 65/4
அரு முரண் ஆழி தொடர வரும் அரோ – புபொவெபாமா:7 21/2
மொய்யகத்து மன்னர் முரண் இனி என்னாம்-கொல் – புபொவெபாமா:7 33/1
வெம் முரண் வேந்தரும் வெள் வளையார் தோள் விழைந்து – புபொவெபாமா:9 49/3
முன்னர் வணங்கார் முரண் முருங்க மன்னரும் – புபொவெபாமா:10 9/2
அடு முரண் அகற்றும் ஆள் உகும் ஞாட்பில் – புபொவெபாமா:10 14/1
கடு முரண் வயவன் கழல் புனைந்தன்று – புபொவெபாமா:10 14/2
முள் எயிற்று பேதையாள் புக்காள் முரண் அவியா – புபொவெபாமா:11 11/3
முரணான் (3)
வெம் முரணான் மகள் வேண்ட – புபொவெபாமா:5 17/1
அரு முரணான் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 42/2
வெம் முரணான் உயிர் வேட்டன்று – புபொவெபாமா:7 52/2
முருகற்கு (2)
வேல் முருகற்கு ஆடும் வெறி – புபொவெபாமா:1 45/4
வேல் முருகற்கு வெறி ஆடின்று – புபொவெபாமா:9 81/2
முருகன் (1)
வேந்தனை வென்றான் விறல் முருகன் ஏந்தும் – புபொவெபாமா:9 43/2
முருகு (1)
தான் முருகு மெய்ந்நிறீஇ தாமம் புறம் திளைப்ப – புபொவெபாமா:1 45/3
முருங்க (4)
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்க தம் தமரின் – புபொவெபாமா:1 17/2
அரண் முருங்க ஆகோள் கருதின் அடையார் – புபொவெபாமா:1 43/3
முரண் முருங்க தான் முந்துறும் – புபொவெபாமா:1 43/4
முன்னர் வணங்கார் முரண் முருங்க மன்னரும் – புபொவெபாமா:10 9/2
முல்லை (4)
முடுகு அழலின் முந்துறுதல் முல்லை தார் வேந்தன் – புபொவெபாமா:3 13/3
மூவா விழு புகழ் முல்லை தார் செம்பியன் – புபொவெபாமா:9 68/3
கோதை போல் முல்லை கொடி மருங்குல் பேதை – புபொவெபாமா:13 3/2
பவர் முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற – புபொவெபாமா:17 15/3
முல்லைக்கு (1)
முல்லைக்கு தேரும் மயிலுக்கு போர்வையும் – புபொவெபாமா:9 13/1
முல்லையும் (1)
இரு_நால் முல்லையும் பொதுவியல் பால – புபொவெபாமா:13 1/5
முல்லையொடு (1)
சீர் சால் முல்லையொடு கார்முல்லை என்றா – புபொவெபாமா:13 1/1
முலை (12)
பூண் இலங்கு மென் முலை போது அரி கண் வாள்_நுதல் – புபொவெபாமா:1 45/2
துயல் முலை பேழ் வாய் பேய் தொட்டன்று – புபொவெபாமா:4 36/2
தம் கணவன் தார் தம் முலை முகப்ப வெம் கணை சேர் – புபொவெபாமா:7 49/2
வந்த படை நோனாள் வாயில் முலை பறித்து – புபொவெபாமா:8 43/1
வருவான்-கொல் வந்து என் வன முலை மேல் வைகி – புபொவெபாமா:9 90/3
அலர் முலை அம் சொல் அவண் ஒழிய அ இல் – புபொவெபாமா:11 13/1
குவைஇ இணைந்த குவி முலை ஆகம் – புபொவெபாமா:13 3/3
அரும்பு இவர் மெல் முலை தொத்தா பெரும் பணை தோள் – புபொவெபாமா:14 3/2
கொம்மை வரி முலை கோங்கு அரும்ப இ மலை – புபொவெபாமா:14 13/2
கரு மழை கண் வெண் முறுவல் பேதை திரு முலை
புல்லும் பொறி இலேன் உழை – புபொவெபாமா:14 15/2,3
முலை மலிந்து ஊழூழ் முயங்குங்காலே – புபொவெபாமா:15 5/4
குரும்பை வரி முலை மேல் கோல நெடும் கண் – புபொவெபாமா:15 9/1
முலையர் (1)
முற்றா முலையர் முயங்க இதழ் குழைந்த – புபொவெபாமா:16 15/1
முலையார் (3)
அணி கொள் வன முலையார் ஆடரங்கம் ஏறி – புபொவெபாமா:6 7/3
பூண் முலையார் மனம் உருக – புபொவெபாமா:9 81/1
முதிரும் முலையார் முயக்கு – புபொவெபாமா:17 27/4
முலையால் (2)
தலை ஆனாள் தையலாள் கண்டே முலையால்
முயங்கினாள் வாள் முகம் சேர்த்தினாள் ஆங்கே – புபொவெபாமா:4 27/2,3
யாம் உயங்கும் மெல் முலையால் யாணர் வயல் ஊரன் – புபொவெபாமா:16 21/1
முழங்க (4)
வள் வார் முரசமொடு வய களிறு முழங்க
ஒள் வாள் தானை உருத்து எழுந்தன்று – புபொவெபாமா:3 4/1,2
பௌவம் பணை முழங்க பற்றார் மண் பாழ் ஆக – புபொவெபாமா:3 5/1
களரி கனல் முழங்க மூட்டி விளரிப்பண் – புபொவெபாமா:7 23/2
மயிர் கண் முரசம் முழங்க உயிர்க்கு எல்லாம் – புபொவெபாமா:8 35/2
முழங்கு (1)
முழங்கு புனல் ஊரன் மூப்பு – புபொவெபாமா:17 29/4
முழங்கும் (3)
முழங்கும் அதிரும் முரசு – புபொவெபாமா:8 9/4
தவழ் திரை முழங்கும் தண் கடல் வேலி – புபொவெபாமா:8 48/1
பணையாய் அறை முழங்கும் பாய் அருவி நாடன் – புபொவெபாமா:16 13/1
முழவம் (1)
இமிழ் முழவம் யாழோடு இயம்ப கவிழ் மணிய – புபொவெபாமா:3 37/2
முழவு (2)
முரண் அகத்து பாற முழவு தோள் மள்ளர் – புபொவெபாமா:6 41/3
முழவு உறழ் திணி_தோளானை – புபொவெபாமா:8 10/1
முழு (2)
முழு வலி வயவர் முன் ஆடின்று – புபொவெபாமா:7 34/2
மொய் தாங்கிய முழு வலி தோள் – புபொவெபாமா:8 56/1
முழுது (2)
ஓங்கிய சிறப்பின் உலகம் முழுது ஆண்ட – புபொவெபாமா:0 5/7
பழுது_இலா பண்டம் பகர்ந்து முழுது உணர – புபொவெபாமா:8 21/2
முள் (3)
முள் எயிற்று பேதையாள் புக்காள் முரண் அவியா – புபொவெபாமா:11 11/3
முள் எயிறு இலங்கு முகிழ் நகை – புபொவெபாமா:14 19/3
முகை புரை முறுவல் முள் எயிற்று அரிவை – புபொவெபாமா:16 8/1
முளைத்த (2)
வெள்ளி முளைத்த விடியல் வயல் ஆமை – புபொவெபாமா:9 37/1
முளைத்த முறுவலார்க்கு எல்லாம் விளைத்த – புபொவெபாமா:17 29/2
முற்ற (2)
முற்ற கடி அரணம் எல்லாம் முரண் அவிந்த – புபொவெபாமா:6 5/3
அ மூன்றும் முற்ற அறிதலால் தம்மின் – புபொவெபாமா:8 27/2
முற்றா (1)
முற்றா முலையர் முயங்க இதழ் குழைந்த – புபொவெபாமா:16 15/1
முற்றி (2)
எற்றி மடவார் இரிந்து ஓட முற்றி
குரிசில் அடையாரை கொண்ட கூட்டு எல்லாம் – புபொவெபாமா:3 33/2,3
மூவரும் நெஞ்சு அமர முற்றி அவரவர் – புபொவெபாமா:8 23/1
முற்றிய (1)
வினை முற்றிய கனை கழலோன் – புபொவெபாமா:9 53/5
முற்றியார் (1)
முற்றியார் முற்று விட – புபொவெபாமா:6 51/4
முற்று (3)
மொய் திகழ் வேலோன் முற்று விட்டு அகல – புபொவெபாமா:6 50/1
முற்றியார் முற்று விட – புபொவெபாமா:6 51/4
முகையோடு அலம்வர முற்று எரி போல் பொங்கி – புபொவெபாமா:8 33/3
முற்றுமுதிர்வே (1)
முற்றுமுதிர்வே யானைகைக்கோளே – புபொவெபாமா:6 1/10
முற்றுழிஞையே (1)
கந்தழி என்றா முற்றுழிஞையே
காந்தள் புறத்திறை ஆர்எயில் உழிஞையொடு – புபொவெபாமா:6 1/4,5
முறி (1)
முறி மலர் தார் வய வேந்தன் – புபொவெபாமா:7 20/1
முறுவல் (4)
அணி நிரை வால் முறுவல் அம் மா எயிற்றி – புபொவெபாமா:1 29/3
இன் கதிர் முறுவல் பாலகன் என்னும் – புபொவெபாமா:11 10/1
கரு மழை கண் வெண் முறுவல் பேதை திரு முலை – புபொவெபாமா:14 15/2
முகை புரை முறுவல் முள் எயிற்று அரிவை – புபொவெபாமா:16 8/1
முறுவலார் (1)
முகை முறுவலார் முயக்கு அமர்ந்தன்று – புபொவெபாமா:7 48/2
முறுவலார்க்கு (1)
முளைத்த முறுவலார்க்கு எல்லாம் விளைத்த – புபொவெபாமா:17 29/2
முறை (3)
இறும் முறை எண்ணாது இரவும் பகலும் – புபொவெபாமா:1 37/1
பெரும் சோறு ஆடவர் பெறு முறை வகுத்தன்று – புபொவெபாமா:3 46/2
மொழி நின்று கேட்டல் முறை – புபொவெபாமா:9 66/4
முறையால் (2)
பெறு முறையால் பிண்டம் கோள் ஏவினான் பேணார் – புபொவெபாமா:3 47/3
ஆர்ந்தார் முறையால் அவி – புபொவெபாமா:9 31/4
முன் (32)
மொய் அணல் ஆன்_நிரை முன் செல்ல பின் செல்லும் – புபொவெபாமா:1 27/1
துடி இரட்டி விம்ம தொடு கழலார் முன் நின்று – புபொவெபாமா:2 17/3
முன் தோன்றி மூத்த குடி – புபொவெபாமா:2 29/4
கூடி முரசு இரங்க கொய் உளை_மா முன் உகள – புபொவெபாமா:3 21/1
முன் அடையார் வள நாட்டை – புபொவெபாமா:3 44/1
முது குடி மறவர் முன் உற சூழ – புபொவெபாமா:4 16/1
அரண் அவிய பாயும் அடையார் முன் நிற்பேன் – புபொவெபாமா:4 19/3
முரண் அவிய முன் முன்மொழிந்து – புபொவெபாமா:4 19/4
தொகை அமர் ஓட்டிய துப்பின் பகைவர் முன்
நுங்கி சினவுதல் நோனான் நுதி வேலால் – புபொவெபாமா:4 31/2,3
முன் இருந்த முனை கடிந்தன்று – புபொவெபாமா:4 50/2
முன் நின்று அவிந்தார் முரண் – புபொவெபாமா:6 65/4
முன் எழுதரு படை தாங்குவன் என – புபொவெபாமா:7 16/1
சிறு சுடர் முன் பேர்_இருளாம் கண்டாய் எறி சுடர் வேல் – புபொவெபாமா:7 17/2
முழு வலி வயவர் முன் ஆடின்று – புபொவெபாமா:7 34/2
ஆனா வயவர் முன் ஆட அமர்க்களத்து – புபொவெபாமா:7 35/1
முன் தேர்க்-கண் அணங்கு ஆடின்று – புபொவெபாமா:8 14/2
முரசு அதிர வென்ற தேர் முன் – புபொவெபாமா:8 15/4
முன் நின்று மொய் அவிந்தார் என் ஐயர் பின் நின்று – புபொவெபாமா:8 45/2
வில் முன் கணை தெரியும் வேட்டை சிறு சிறார் – புபொவெபாமா:8 47/1
முன்முன் முயல் உகளும் முன்றிற்றே மன் முன்
வரை மார்பில் வேல் மூழ்க வாள் அழுவம் தாங்கி – புபொவெபாமா:8 47/2,3
கல் நவில் திண் தோள் கழலானும் மன்னன் முன்
ஒன்றான் அழல் விழியான் ஒள் வாள் வலன் ஏந்தி – புபொவெபாமா:8 55/2,3
முன் வந்த மன்னர் முடி வணங்கும் சேவடியால் – புபொவெபாமா:9 53/3
முன் படர்ந்த மொழி மிகுத்தன்று – புபொவெபாமா:9 63/2
முன் நின்று அறிவன் மொழி தொடர்ந்தன்று – புபொவெபாமா:9 73/2
வாள் அமரின் முன் விலக்கி வான் படர்வார் யார்-கொலோ – புபொவெபாமா:10 15/1
ஒழுக்கினார் ஒன்று ஒருவர் முன் – புபொவெபாமா:10 23/4
திகழ் ஒளிய மா விசும்பு சேர இகழ்வார் முன்
கண்டே கழி காதல் இல்லையால் கை சோர்ந்தும் – புபொவெபாமா:11 27/2,3
முன் புறம்-தான் காணும் இ உலகம் இ உலகில் – புபொவெபாமா:12 13/1
அரும் திறல் கட்டூரவர் வாரா முன்
கரும் கடல் முகந்து கார் வந்தன்று – புபொவெபாமா:13 4/1,2
வரி வளை நெகிழ்த்தோன் முன் செல வலித்தேன் – புபொவெபாமா:15 24/1
முன் இழந்த நலம் நசைஇ – புபொவெபாமா:16 4/1
செலவு முன் வலித்து செலவு அழுங்கின்று – புபொவெபாமா:17 2/2
முன்கடை (1)
முன்கடை தட்டி பகடு வாழ்க என்னாமுன் – புபொவெபாமா:9 37/3
முன்தேர்க்குரவை (2)
நூழிலாட்டே முன்தேர்க்குரவை
பின்தேர்க்குரவை பேய்க்குரவையே – புபொவெபாமா:7 1/7,8
முன்தேர்க்குரவை பின்தேர்க்குரவை – புபொவெபாமா:8 1/4
முன்பு (2)
பாற்று இனம் பின் படர முன்பு அடர்ந்து ஏற்று இனம் – புபொவெபாமா:1 13/2
செல்லல் வலித்து என செம்மல் முன்பு இல்லாத – புபொவெபாமா:15 25/2
முன்முன் (1)
முன்முன் முயல் உகளும் முன்றிற்றே மன் முன் – புபொவெபாமா:8 47/2
முன்மொழிந்து (1)
முரண் அவிய முன் முன்மொழிந்து – புபொவெபாமா:4 19/4
முன்றில் (1)
எழு அணி சீறூர் இருள் மாலை முன்றில்
குழுவினம் கைகூப்பி நிற்ப தொழுவில் – புபொவெபாமா:1 11/1,2
முன்றிற்றே (1)
முன்முன் முயல் உகளும் முன்றிற்றே மன் முன் – புபொவெபாமா:8 47/2
முன்னதா (1)
முயல்கூடு முன்னதா காணின் உயல் கூடும் – புபொவெபாமா:17 17/2
முன்னம் (1)
அடல் முகந்த தானையவர் வாரா முன்னம்
கடல் முகந்து வந்தன்று கார் – புபொவெபாமா:13 5/3,4
முன்னர் (5)
முன்னர் முரசு இரங்க மூரி கடல் தானை – புபொவெபாமா:3 7/1
முன்னர் வருக முரண் அகலும் மன்னர் – புபொவெபாமா:3 25/2
மண்ணகம் காவல் மன்னர் முன்னர்
எண்ணிய பரிசில் இது என உரைத்தன்று – புபொவெபாமா:9 10/1,2
கங்குல் கனை துயில் எழுந்தோன் முன்னர்
மங்கலம் கூறிய மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 20/1,2
முன்னர் வணங்கார் முரண் முருங்க மன்னரும் – புபொவெபாமா:10 9/2
முன்னரும் (1)
முன்னரும் பின்னரும் மூரி கடல் தானை – புபொவெபாமா:7 39/1
முன்னும் (1)
பின்னும் முன்னும் பேய் ஆடின்று – புபொவெபாமா:7 38/2
முன்னே (1)
மன்னன் மறவர் மகிழ்ந்தூங்கா முன்னே
படலை குரம்பை பழங்கண் முதியாள் – புபொவெபாமா:4 43/2,3
முன்னோர் (1)
அந்தணர் சான்றோர் அரும் தவத்தோர் தம் முன்னோர்
தந்தை தாய் என்று இவர்க்கு தார் வேந்தே முந்தை – புபொவெபாமா:9 66/1,2
முன்னோனது (1)
முன்னோனது நிலை கிளந்தன்று – புபொவெபாமா:3 26/2
முனிவர் (1)
எரிந்து இலங்கு சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று – புபொவெபாமா:12 6/1,2
முனிவரன் (1)
தென்மலை இருந்த சீர் சால் முனிவரன்
தன்-பால் தண் தமிழ் தா_இன்று உணர்ந்த – புபொவெபாமா:0 5/2,3
முனிவன் (1)
தாபத முனிவன் தவத்தொடு முயங்கி – புபொவெபாமா:8 28/1
முனிவு (1)
பருவரல் உள்ளமொடு பகல் முனிவு உரைத்தன்று – புபொவெபாமா:15 14/2
முனை (22)
சென்று இகல் முனை ஆ தந்தன்று – புபொவெபாமா:1 3/2
அடையார் முனை அலற ஐ இலை வேல் காளை – புபொவெபாமா:1 5/3
கலவார் முனை மேல் – புபொவெபாமா:1 8/1
பற்றார்-தம் முனை படு மணி ஆயத்து – புபொவெபாமா:1 14/1
வெம் முனை நிலை_உணர்த்தியோர்க்கு – புபொவெபாமா:1 36/1
அரு முனை வெம் சுரத்து ஆன் பூசற்கு ஓடி – புபொவெபாமா:2 9/3
கேள்_அல்லார் முனை கெடுத்த – புபொவெபாமா:3 18/1
புல்லார் இரிய பொருதார் முனை கெடுத்த – புபொவெபாமா:3 19/3
சேரார் முனை நோக்கி கண் சிவப்ப போரார் – புபொவெபாமா:3 23/2
கூடார் முனை கொள்ளை சாற்றி – புபொவெபாமா:3 30/1
திருந்தார் தெம் முனை தெறுகுவர் இவர் என – புபொவெபாமா:3 46/1
ஒன்னாதார் முனை கெட இறுத்த – புபொவெபாமா:3 48/1
செரு முனை மேல் வாள் சென்றன்று – புபொவெபாமா:4 14/2
நுணங்கு அரில் வெம் முனை நோக்கி அணங்கிய – புபொவெபாமா:4 15/2
தெம் முனை தேய திறல் விளங்கு தேர் தானை – புபொவெபாமா:4 17/1
வெம் முனை வென்றி விறல் வெய்யோன் தம் முனை – புபொவெபாமா:4 17/2
வெம் முனை வென்றி விறல் வெய்யோன் தம் முனை
நாட்டி பொறி செறிந்து நண்ணார் மேல் செல்க என்று – புபொவெபாமா:4 17/2,3
முன் இருந்த முனை கடிந்தன்று – புபொவெபாமா:4 50/2
செரு முனை உடற்றும் செம் சுடர் நெடு வேல் – புபொவெபாமா:8 34/1
வேலான் விறல் முனை வென்று அடக்கி கோலால் – புபொவெபாமா:9 17/2
விலங்கும் கடல் தானை வேற்றார் முனை போல் – புபொவெபாமா:9 51/3
முந்த தான் மாவொடு புக்கு முனை அமருள் – புபொவெபாமா:11 21/1
முனைகடிமுன்னிருப்பு (1)
முனைகடிமுன்னிருப்பு உளப்பட தொகைஇ – புபொவெபாமா:4 1/11
முனையான் (1)
அரு முனையான் அறைகூவின பின் – புபொவெபாமா:4 14/1
முனையில் (2)
செரு சிலையா மன்னர் செரு முனையில் சீறி – புபொவெபாமா:1 35/3
ஆர்த்திட்டு அமருள் அடையாரை அ முனையில்
பேர்த்திட்டான் பெய் கழலினான் – புபொவெபாமா:4 51/3,4
முனையின் (1)
செறு முனையுள் சென்று அறிந்து வந்தார் பெறு முனையின்
அட்டு கனலும் அயில் வேலோய் ஒன்றிரண்டு – புபொவெபாமா:1 37/2,3
முனையுள் (5)
சிலையும் செரு முனையுள் வைகி இலை புனைந்த – புபொவெபாமா:1 15/2
செறு முனையுள் சென்று அறிந்து வந்தார் பெறு முனையின் – புபொவெபாமா:1 37/2
தம் மதில் தாழ் வீழ்த்திருக்கும்மே தெம் முனையுள்
மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத்தானொடு – புபொவெபாமா:10 11/2,3
துனையும் துனை படை துன்னார் முனையுள்
அடல் முகந்த தானையவர் வாரா முன்னம் – புபொவெபாமா:13 5/2,3
தீர்ந்து வணங்கி திறை அளப்ப தெம் முனையுள்
ஊர்ந்து நம் கேள்வர் உழை வந்தார் சார்ந்து – புபொவெபாமா:13 7/1,2
முனையோர்க்கு (1)
ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனி துயில் – புபொவெபாமா:4 43/1