சீ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


சீயமும் (1)

புலி கணமும் சீயமும் போர் களிறும் போல்வார் – புபொவெபாமா:2 9/1

மேல்

சீர் (11)

தென்மலை இருந்த சீர் சால் முனிவரன் – புபொவெபாமா:0 5/2
செய் கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று – புபொவெபாமா:3 14/2
துப்பு உடை தும்பை மலைந்தான் துகள்_அறு சீர்
வெப்பு உடை தானை எம் வேந்து – புபொவெபாமா:7 3/3,4
ஓவல் அறியாது உயிர்க்கு உவகை மேவரும் சீர்
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு – புபொவெபாமா:8 7/2,3
மணக்கோல மங்கலம் யாம் பாட வணக்க_அரும் சீர்
ஆர் எயில் மன்னன் மட மகள் அம் பணை தோள் – புபொவெபாமா:9 45/2,3
வீழா சீர் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:9 79/2
சீர் சால் அகலத்தை செம் கண் அழல் நாகம் – புபொவெபாமா:9 88/3
சீர் சால் போந்தை வேம்பொடு ஆரே – புபொவெபாமா:10 1/1
சீர் சால் முல்லையொடு கார்முல்லை என்றா – புபொவெபாமா:13 1/1
சீர் செலவழுங்கல் செழும் மடலூர்தல் – புபொவெபாமா:17 1/1
சீர் மிகு நல் இசை பாடி செலவு அயர்தும் – புபொவெபாமா:18 2/1

மேல்

சீர்சால் (1)

சீர்சால் வாகை வாகைஅரவம் – புபொவெபாமா:8 1/1

மேல்

சீர்த்தி (7)

துன்ன_அரும் சீர்த்தி தொல்காப்பியன் முதல் – புபொவெபாமா:0 5/4
எஞ்சா சீர்த்தி இருபத்தொன்றும் – புபொவெபாமா:3 1/12
இழும் என் சீர்த்தி இருபத்தொன்பதும் – புபொவெபாமா:6 1/15
மயல்_அறு சீர்த்தி மான் தேர் மன்னவன் – புபொவெபாமா:9 14/1
எண்_அரும் சீர்த்தி இறைவன் எய்தி – புபொவெபாமா:9 71/1
மை_அறு சீர்த்தி வரும் இரு_மூன்றும் – புபொவெபாமா:12 1/5
இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:13 10/2

மேல்

சீர்த்தியனே (1)

எய்தாரும் எய்தி இசை நுவலும் சீர்த்தியனே
கொய் தார் அம் மார்பின் எம் கோ – புபொவெபாமா:6 3/3,4

மேல்

சீற்றம் (1)

செரு மலைந்தார் சீற்றம் சிறந்து – புபொவெபாமா:2 9/4

மேல்

சீறடி (2)

பாடக சீறடி பணிந்த பின் இரங்கின்று – புபொவெபாமா:16 34/2
பரி புர சீறடி பரத்தைகூறல் – புபொவெபாமா:17 1/7

மேல்

சீறடியின் (1)

பாடக சீறடியின் மேல் பணிய நாடகமா – புபொவெபாமா:15 21/2

மேல்

சீறி (10)

இகலே துணையா எரி தவழ சீறி
புகலே அரிது என்னார் புக்கு பகலே – புபொவெபாமா:1 19/1,2
செரு சிலையா மன்னர் செரு முனையில் சீறி
வரி சிலையால் தந்த வளம் – புபொவெபாமா:1 35/3,4
மாறு இரிய சீறி நுடங்குவான் கைக்கொண்ட – புபொவெபாமா:2 19/3
இன்னர் என வேண்டா என்னோடு எதிர் சீறி
முன்னர் வருக முரண் அகலும் மன்னர் – புபொவெபாமா:3 25/1,2
மடங்கலின் சீறி மலைத்து எழுந்தார் மண் மேல் – புபொவெபாமா:3 49/1
களம் புகல சீறி கதிர் வேல் வாய் வீழ்ந்தான் – புபொவெபாமா:4 33/3
செயிர் மேல் கனல் விளைப்ப சீறி உயிர் மேல் – புபொவெபாமா:7 9/2
கடுங்கண் மறவன் கனல் விழியா சீறி
நெடும்_கை பிணத்திடையே நின்றான் நடுங்கு அமருள் – புபொவெபாமா:7 27/1,2
மருப்பு தோள் ஆக மதர் விடையின் சீறி
செரு புகன்று செம் கண் மறவன் நெருப்பு இமையாய் – புபொவெபாமா:7 29/1,2
திரி கோட்ட மா இரிய சீறி பொருகளம் – புபொவெபாமா:18 8/2

மேல்

சீறிய (1)

ஆடு அரவம் பூண்டான் அழல் உண சீறிய
கூடு அரணம் காப்போர் குழாம் புரைய சூடினார் – புபொவெபாமா:5 3/1,2

மேல்

சீறியாழ் (1)

கோலம் செய் சீறியாழ் கொண்ட பின் வேலை – புபொவெபாமா:18 16/2

மேல்

சீறும் (1)

சேனை முகத்து ஆள் இரிய சீறும் முகத்து ஊறும் மதத்து – புபொவெபாமா:0 1/3

மேல்

சீறுர் (1)

பெரு வரை சீறுர் கருதி செரு வெய்யோன் – புபொவெபாமா:4 3/2

மேல்

சீறூர் (2)

எழு அணி சீறூர் இருள் மாலை முன்றில் – புபொவெபாமா:1 11/1
விலாழி பரி தானை வெம் திறலார் சீறூர்
புல் ஆழி தலைக்கொண்ட புண் – புபொவெபாமா:4 45/3,4

மேல்

சீறூரில் (1)

மாறு அட்ட வென்றி மறவர் தம் சீறூரில்
கூறிட்டார் கொண்ட நிரை – புபொவெபாமா:1 31/3,4

மேல்