சா முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


சாடி (1)

அறாஅ நிலை சாடி ஆடுறு தேறல் – புபொவெபாமா:1 7/1

மேல்

சாடும் (1)

சாடும் கலனும் பல இயக்கி நீடும் – புபொவெபாமா:18 3/2

மேல்

சாத்தின்று (1)

இடு சூட்டு இஞ்சியின் ஏணி சாத்தின்று – புபொவெபாமா:6 36/2

மேல்

சாத்தினார் (1)

பாணி நடை புரவி பல் களிற்றார் சாத்தினார்
ஏணி பலவும் எயில் – புபொவெபாமா:6 37/3,4

மேல்

சாந்தம் (1)

மலை படு சாந்தம் மலர் மார்ப யாம் நின் – புபொவெபாமா:9 94/1

மேல்

சாந்தின் (1)

ஆடிய சாந்தின் அணி தொடர்ந்து வாடிய – புபொவெபாமா:16 23/2

மேல்

சாந்து (1)

சாந்து ஆர் அகலத்து தாழ் வடு புண் தாம் தணியா – புபொவெபாமா:11 23/2

மேல்

சாய (3)

மலைத்து எழுந்தோர் மறம் சாய
தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று – புபொவெபாமா:2 2/1,2
அடங்காதார் மிடல் சாய
கிடங்கிடை போர் மலைந்தன்று – புபொவெபாமா:6 34/1,2
மிடல் சாய மேல் இவர்ந்தன்று – புபொவெபாமா:6 38/2

மேல்

சாயல் (2)

மயில் சாயல் மகள் வேண்டிய – புபொவெபாமா:6 58/1
மாண்ட சாயல் மனை இறந்தன்று – புபொவெபாமா:16 12/2

மேல்

சாயலாள் (1)

காமரு சாயலாள் கேள்வன் கயம் மலரா – புபொவெபாமா:9 56/3

மேல்

சார்ந்து (1)

ஊர்ந்து நம் கேள்வர் உழை வந்தார் சார்ந்து
பரி கோட்டம் இன்றி பதவு ஆர்ந்து உகளும் – புபொவெபாமா:13 7/2,3

மேல்

சாரல் (3)

மல்லல் அம் சாரல் மயில் அன்ன சில் வளை – புபொவெபாமா:14 11/2
நறும் பூம் சாரல் ஆங்கண் – புபொவெபாமா:14 13/3
நுடங்கு அருவி ஆர்த்து இழியும் நோக்கு_அரும் சாரல்
இடங்கழி மால் மாலை எல்லை தடம் பெரும் கண் – புபொவெபாமா:16 11/1,2

மேல்

சாரியையும் (1)

ஐந்து கதியும் பதினெட்டு சாரியையும்
கந்து மறமும் கறங்கு உளை_மா முந்து உற – புபொவெபாமா:18 14/1,2

மேல்

சால் (7)

தென்மலை இருந்த சீர் சால் முனிவரன் – புபொவெபாமா:0 5/2
கொடிநிலை கந்தழி வள்ளி குணம் சால்
புலவரை அவர்-வயின் புகழ்ந்தாற்றுப்படுத்தல் – புபொவெபாமா:9 1/22,23
சீர் சால் அகலத்தை செம் கண் அழல் நாகம் – புபொவெபாமா:9 88/3
சீர் சால் போந்தை வேம்பொடு ஆரே – புபொவெபாமா:10 1/1
காத்தல் சால் செங்கோல் கடு மான் நெடு வழுதி – புபொவெபாமா:10 5/3
ஏத்தல் சால் வேம்பின் இணர் – புபொவெபாமா:10 5/4
சீர் சால் முல்லையொடு கார்முல்லை என்றா – புபொவெபாமா:13 1/1

மேல்

சால்பு (2)

சான்றோர்-தம் சால்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 62/2
சங்கம் போல் வான்மையார் சால்பு – புபொவெபாமா:8 63/4

மேல்

சால்புமுல்லை (1)

அவிப்பலி என்றா சால்புமுல்லை
கிணைநிலை ஏனை பொருளொடுபுகறல் – புபொவெபாமா:8 1/15,16

மேல்

சாற்றி (1)

கூடார் முனை கொள்ளை சாற்றி
வீடு அற கவர்ந்த வினை மொழிந்தன்று – புபொவெபாமா:3 30/1,2

மேல்

சான்றோர் (1)

அந்தணர் சான்றோர் அரும் தவத்தோர் தம் முன்னோர் – புபொவெபாமா:9 66/1

மேல்

சான்றோர்-தம் (1)

சான்றோர்-தம் சால்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 62/2

மேல்