பூ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 20
பூ_மாரி 1
பூக்கள் 1
பூக்கொண்டன்று 1
பூக்கொள்நிலையே 1
பூசல் 6
பூசல்மயக்கே 1
பூசற்கு 1
பூசன்மாற்றே 1
பூட்டி 2
பூண் 15
பூண்ட 3
பூண்டான் 2
பூண்டு 1
பூணவர் 1
பூணான் 1
பூணானை 1
பூத்த 2
பூப்ப 1
பூம் 25
பூம்_குழை 2
பூம்_கொடி 1
பூம்_கோதை 1
பூவா 1
பூவை 3
பூவைக்கு 1
பூவைநிலையே 1
பூவைப்பூ 2
பூவொடு 2
பூழ் 1
பூழொடு 1

பூ (20)

பூ வாள் உறைகழியா போர்க்களத்துள் ஓவான் – புபொவெபாமா:2 17/2
தா புலி ஒப்ப தலைக்கொண்டான் பூ புனையும் – புபொவெபாமா:2 21/2
புறத்து இறுத்த வேந்து இரிய பூ – புபொவெபாமா:4 21/4
பூ பெய் தெரியல் நெடுந்தகை புண் யாம் காப்ப – புபொவெபாமா:4 39/3
காப்போர் சூடிய பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:5 2/2
சூடிய பூ சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:6 16/2
பூ கொள் இதழி புரி செம் சடையானும் – புபொவெபாமா:6 17/3
போர் கருதி யார் மலையார் பூ – புபொவெபாமா:6 19/4
ஓவார் விலங்கி உடலவும் பூ ஆர் – புபொவெபாமா:6 35/2
பூ மலர் மேல் புள் ஒலிக்கும் பொய்கை சூழ் தாமரை – புபொவெபாமா:9 19/3
பூ மலி நாவல் பொழிற்கு – புபொவெபாமா:9 41/4
பூ மலி நாவல் பொழில் அகத்து போய் நின்ற – புபொவெபாமா:9 76/3
புல வேல் வானவன் பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 2/2
போர் எதிரின் போந்தையாம் பூ – புபொவெபாமா:10 3/4
சுரும்பு ஆர் முடி மிசை பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 4/2
மற போர் செம்பியன் மலை பூ உரைத்தன்று – புபொவெபாமா:10 6/2
புகை அணங்க பூ_மாரி சிந்தி பகை அணங்கும் – புபொவெபாமா:10 17/2
பூ மலி சேக்கை புணை வேண்டி நீ மலிந்து – புபொவெபாமா:16 9/2
பூ மலி கொன்றை புறவு எல்லாம் பொன் மலரும் – புபொவெபாமா:17 13/3
கொய் பூம் கொம்பு_அன்னாள் குறிக்கொண்டு பெய் பூ
படு களி வண்டு ஆர்ப்ப பயில்_வளை நின்று ஆடும் – புபொவெபாமா:18 18/2,3

மேல்

பூ_மாரி (1)

புகை அணங்க பூ_மாரி சிந்தி பகை அணங்கும் – புபொவெபாமா:10 17/2

மேல்

பூக்கள் (1)

பூக்கள் மலி தார் புகழ் வெய்யோன் கோயிலுள் – புபொவெபாமா:6 9/3

மேல்

பூக்கொண்டன்று (1)

போர் எதிரிய பூக்கொண்டன்று – புபொவெபாமா:4 20/2

மேல்

பூக்கொள்நிலையே (1)

வஞ்சினக்காஞ்சி பூக்கொள்நிலையே
புகழ் தலைக்காஞ்சி தலைமாராயம் – புபொவெபாமா:4 1/4,5

மேல்

பூசல் (6)

கிளர்ந்தாலும் போல்வார் கிணை பூசல் கேட்டே – புபொவெபாமா:2 5/3
புல்லிய பெரும் கிளை பூசல் கூறின்று – புபொவெபாமா:11 12/2
புல்லிய பல் கிளை பூசல் பரியுமோ – புபொவெபாமா:11 13/3
புகழொடு பூசல் மயங்கிற்றால் பொங்கும் – புபொவெபாமா:11 15/3
புணராமல் பூசல் தரவும் உணராது – புபொவெபாமா:14 17/2
புனை இழை இழந்த பூசல்
நினையினும் நினைதியோ வாழி என் நெஞ்சே – புபொவெபாமா:15 23/3,4

மேல்

பூசல்மயக்கே (1)

தலைப்பெய்நிலையே பூசல்மயக்கே
மாலைநிலையே மூதானந்தம் – புபொவெபாமா:11 1/3,4

மேல்

பூசற்கு (1)

அரு முனை வெம் சுரத்து ஆன் பூசற்கு ஓடி – புபொவெபாமா:2 9/3

மேல்

பூசன்மாற்றே (1)

பூசன்மாற்றே புகழ் சுரத்துஉய்த்தல் – புபொவெபாமா:1 1/3

மேல்

பூட்டி (2)

கண்பட ஏர் பூட்டி காலத்தால் எண் பதனும் – புபொவெபாமா:18 5/2
பல உடன் பூட்டி படர் சிறந்து ஐந்து – புபொவெபாமா:18 15/3

மேல்

பூண் (15)

பூண் இலங்கு மென் முலை போது அரி கண் வாள்_நுதல் – புபொவெபாமா:1 45/2
பெரும் பூண் மன்னன் பெயர்தலும் அதுவே – புபொவெபாமா:3 20/2
முத்து அவிர் பூண் மற வேந்தன் – புபொவெபாமா:4 8/1
பேணார் பிறை தொடும் பேம் மதில் பூண் ஆர் – புபொவெபாமா:6 7/2
மடை ஆர் மணி பூண் அடையாதார் மார்பில் – புபொவெபாமா:6 15/3
செய் சுடர் பூண் மன்னவன் சேவடி கீழ் வைகினவே – புபொவெபாமா:6 57/3
மொய் சுடர் பூண் மன்னர் முடி – புபொவெபாமா:6 57/4
கழு மணி பைம் பூண் கழல் வெய்யோன் ஊரும் – புபொவெபாமா:7 35/3
உடல் வேல் அழுவத்து ஒளி திகழும் பைம் பூண்
அடல் வேந்தன் அட்டு ஆர்த்து அரசு – புபொவெபாமா:8 3/3,4
பெரும் பூண் சிறுதகை பெய்ம் மலர் பைம் தார் – புபொவெபாமா:8 49/1
அடர் அவிர் பைம் பூண் வேந்தன்-தன்னை – புபொவெபாமா:9 26/1
நிழல் அவிர் பூண் மன்னர் நின்று ஏத்த கழல் புனைந்து – புபொவெபாமா:9 41/2
பூண் முலையார் மனம் உருக – புபொவெபாமா:9 81/1
ஈண்டு இயம் விம்ம இன வளையார் பூண் தயங்க – புபொவெபாமா:9 82/2
நிழல் அவிர் எழில் மணி பூண்
கழல் வெய்யோன் கல் வாழ்த்தின்று – புபொவெபாமா:10 26/1,2

மேல்

பூண்ட (3)

நேர் ஆரம் பூண்ட நெடுந்தகை நேர் கழலான் – புபொவெபாமா:3 23/1
வெல் புரவி பூண்ட விளங்கு மணி திண் தேர் – புபொவெபாமா:9 51/1
படு நுகம் பூண்ட பகட்டொடு மானும் – புபொவெபாமா:13 13/3

மேல்

பூண்டான் (2)

ஆடு அரவம் பூண்டான் அழல் உண சீறிய – புபொவெபாமா:5 3/1
பூண்டான் பொழில் காவல் என்று உரையாம் ஈண்டு – புபொவெபாமா:10 13/2

மேல்

பூண்டு (1)

செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம் – புபொவெபாமா:7 7/3

மேல்

பூணவர் (1)

நிலவு உரைக்கும் பூணவர் சேரி செலவு உரைத்து – புபொவெபாமா:17 25/2

மேல்

பூணான் (1)

பல் மணி பூணான் படைக்கு – புபொவெபாமா:7 5/4

மேல்

பூணானை (1)

மீட்டும் மிடை மணி பூணானை காட்டு என்று – புபொவெபாமா:15 13/2

மேல்

பூத்த (2)

நீறு மேல் பூத்த நெருப்பு – புபொவெபாமா:8 25/4
பூத்த கொடி போல் பொலிந்து – புபொவெபாமா:9 62/4

மேல்

பூப்ப (1)

கயில் கழலார் கண் கனல் பூப்ப எயில்-கண்ணார் – புபொவெபாமா:6 23/2

மேல்

பூம் (25)

பொருது அழிந்து மீளவும் பூம் கழலான் மீளான் – புபொவெபாமா:2 15/3
புடை தேன் இமிர் கண்ணி பூம் கண் புதல்வர் – புபொவெபாமா:3 17/3
புண்ணொடு வந்தான் புதல்வர்க்கு பூம் குழலோய் – புபொவெபாமா:3 27/3
பூம்_குழை ஆயம் புலர்க என்னும் நீங்கா – புபொவெபாமா:4 45/2
புறத்து இறுத்தான் பூம் கழலினான் – புபொவெபாமா:6 21/4
வண் பூம் தும்பை வகை என மொழிப – புபொவெபாமா:7 1/14
பூம் பொழில் புறம் காவலனை – புபொவெபாமா:7 8/1
தேம் குலாம் பூம் தெரியல் தேர் வேந்தே நின்னொடு – புபொவெபாமா:7 17/3
புல வாள் நெடுந்தகை பூம் பொழில் ஆகம் – புபொவெபாமா:7 47/3
கழலொடு பூம் கண்ணி கச்சு – புபொவெபாமா:8 5/4
பூவை விரியும் புது மலரின் பூம் கழலோய் – புபொவெபாமா:9 9/1
பூம் தாமரையில் பொடித்து புகல் விசும்பின் – புபொவெபாமா:9 43/1
பூம் புனல் ஆகம் கெழீஇயினான் போர் அடு தோள் – புபொவெபாமா:9 72/3
பூம் கண் நெடு முடி பூவைப்பூ மேனியான் – புபொவெபாமா:9 78/1
பூம் கொடி மடந்தை புலம்பு உரைத்தன்று – புபொவெபாமா:11 2/2
புகழ் ஒழிய வையகத்து பூம் கழல் காளை – புபொவெபாமா:11 27/1
பொன் திகழ் சுணங்கின் பூம் கண் அரிவை – புபொவெபாமா:13 16/1
சுரும்பு இவர் பூம் பொழில் சுடர் வேல் காளை – புபொவெபாமா:14 2/1
பெண் தகை பொலிந்த பூம்_கொடி – புபொவெபாமா:14 3/3
நறும் பூம் சாரல் ஆங்கண் – புபொவெபாமா:14 13/3
புலம்பொடு வைகும் பூம்_குழை கங்குல் – புபொவெபாமா:15 16/1
பூம் கானல் சேர்ப்பன் புலம்புகொள் மால் மாலை – புபொவெபாமா:16 7/3
அணிவரும் பூம் சிலம்பு ஆர்க்கும் அடி மேல் – புபொவெபாமா:16 35/1
அடை அவிழ் பூம்_கோதை அஞ்சல் விடை அரவம் – புபொவெபாமா:18 6/2
கொய் பூம் கொம்பு_அன்னாள் குறிக்கொண்டு பெய் பூ – புபொவெபாமா:18 18/2

மேல்

பூம்_குழை (2)

பூம்_குழை ஆயம் புலர்க என்னும் நீங்கா – புபொவெபாமா:4 45/2
புலம்பொடு வைகும் பூம்_குழை கங்குல் – புபொவெபாமா:15 16/1

மேல்

பூம்_கொடி (1)

பெண் தகை பொலிந்த பூம்_கொடி
கண்டேம் காண்டலும் களித்த எம் கண்ணே – புபொவெபாமா:14 3/3,4

மேல்

பூம்_கோதை (1)

அடை அவிழ் பூம்_கோதை அஞ்சல் விடை அரவம் – புபொவெபாமா:18 6/2

மேல்

பூவா (1)

புன் செல்வம் பூவா புகழ் – புபொவெபாமா:13 11/4

மேல்

பூவை (3)

பூவை விரியும் புது மலரின் பூம் கழலோய் – புபொவெபாமா:9 9/1
சிவல் கிளி பூவை செழும் பரி தேர் யாழ் – புபொவெபாமா:18 1/9
புரிவொடு நாவினால் பூவை புணர்த்து – புபொவெபாமா:18 13/1

மேல்

பூவைக்கு (1)

பொங்கு அரி உண்கணாள் பூவைக்கு மாறாக – புபொவெபாமா:18 12/3

மேல்

பூவைநிலையே (1)

கடவுள்வாழ்த்தொடு பூவைநிலையே
பரிசில்துறையே இயன்மொழிவாழ்த்தே – புபொவெபாமா:9 1/2,3

மேல்

பூவைப்பூ (2)

புறவு அலர் பூவைப்பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 8/2
பூம் கண் நெடு முடி பூவைப்பூ மேனியான் – புபொவெபாமா:9 78/1

மேல்

பூவொடு (2)

தீர்த்த நீர் பூவொடு பெய்து திசை விளங்க – புபொவெபாமா:6 55/1
பூவொடு நீர் தூவி பொங்க விரை புகைத்து – புபொவெபாமா:10 19/1

மேல்

பூழ் (1)

புலவரால் ஆய்ந்து அமைத்த பூழ் – புபொவெபாமா:18 10/4

மேல்

பூழொடு (1)

தகருடன் யானை தணப்பு_இல் வெம் பூழொடு
சிவல் கிளி பூவை செழும் பரி தேர் யாழ் – புபொவெபாமா:18 1/8,9

மேல்