பீ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடு 1
பீர் 1
பீர்பூப்ப 2
பீலி 2

பீடு (1)

பீடு உலாம் மன்னர் நடுங்க பெரும் புகை – புபொவெபாமா:3 45/1

மேல்

பீர் (1)

பிறை புரை வாள் நுதல் பீர் அரும்ப மென் தோள் – புபொவெபாமா:15 11/1

மேல்

பீர்பூப்ப (2)

நடுங்கி நறு நுதலாள் நல் நலம் பீர்பூப்ப
ஒடுங்கி உயங்கல் ஒழிய கடும் கணை – புபொவெபாமா:17 3/1,2
நல் நலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ – புபொவெபாமா:17 37/3

மேல்

பீலி (2)

சங்கும் கரும் கோடும் தாழ் பீலி பல்லியமும் – புபொவெபாமா:2 7/1
பீலி அணிந்து பெயர் பொறித்து வேல் அமருள் – புபொவெபாமா:10 25/2

மேல்