கட்டுருபன்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


-அகத்து (2)

கயத்து-அகத்து உய்த்திட்டார் கல் – புபொவெபாமா:10 21/4
வானத்து இயலும் மதி-அகத்து வைகலும் – புபொவெபாமா:17 19/1

மேல்

-அது (4)

வாம் மான்-அது வகை உரைத்தன்று – புபொவெபாமா:5 9/2
வேல் தானை மறம் கூறி மாற்றார்-அது அழிபு இரங்கினும் – புபொவெபாமா:7 10/1
வந்து உலாய் துயர் செய்யும் வாடை-அது மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:8 32/2
கணிவன்-அது புகழ் கிளந்தன்று – புபொவெபாமா:8 40/2

மேல்

-கடை (1)

என்-கடை நீங்கிற்று இடர் – புபொவெபாமா:9 37/4

மேல்

-கண் (12)

உய்ந்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்-கண் தீயே போல் – புபொவெபாமா:1 17/1
துடிக்-கண் புலையன் தொடும் – புபொவெபாமா:4 5/4
ஆக்கம் அவன்-கண் அகலாவால் வீக்கம் – புபொவெபாமா:6 13/2
முன் தேர்க்-கண் அணங்கு ஆடின்று – புபொவெபாமா:8 14/2
செயிர்க்-கண் நிகழாது செங்கோல் உயரி – புபொவெபாமா:8 35/1
அமர்-கண் முடியும் அறு வகை ஆகிய – புபொவெபாமா:9 1/21
தன்-கண் அளி அவாய் நின்றேற்கு தார் விடலை – புபொவெபாமா:15 15/1
வன்கண்ணன் நல்கான் என வாடும் என்-கண்
இடரினும் பெரிதால் எவ்வம் – புபொவெபாமா:15 15/2,3
மல் ஆடு தோளான் அளி அவாய் மால் இருள்-கண்
செல்லாம் ஒழிக செலவு என்பாய் நில்லாய் – புபொவெபாமா:15 23/1,2
கழி காமம் உய்ப்ப கனை இருள்-கண் செல்கேன் – புபொவெபாமா:16 13/3
நலம் வர நாடி நடுங்காது நூல்-கண்
புலவரால் ஆய்ந்து அமைத்த பூழ் – புபொவெபாமா:18 10/3,4
இல நாம் உரைப்பு அதன்-கண் எல் வளை நாண – புபொவெபாமா:18 12/1

மேல்

-கண்ணார் (1)

கயில் கழலார் கண் கனல் பூப்ப எயில்-கண்ணார்
வீய போர் செய்தாலும் வென்றி அரிது அரோ – புபொவெபாமா:6 23/2,3

மேல்

-கண்ணும் (2)

உக தாம் உயங்கியக்-கண்ணும் அகத்தார் – புபொவெபாமா:5 12/2
வளி துரந்தக்-கண்ணும் வலம் திரியா பொங்கி – புபொவெபாமா:9 25/1

மேல்

-கொல் (20)

வெம் கள் மலிய விளிவது-கொல் வேற்றார் மேல் – புபொவெபாமா:1 33/3
பாழாய் பரிய விளிவது-கொல் யாழ் ஆய் – புபொவெபாமா:3 17/2
விண்ணகமும் வேண்டும்-கொல் வேந்து – புபொவெபாமா:4 11/4
குருதி ஆறு ஆவது-கொல் குன்றூர் கருதி – புபொவெபாமா:4 21/2
உதிரா மதிலும் உள-கொல் அதிருமால் – புபொவெபாமா:6 9/2
ஆம்-கொல் அரிய அமர் – புபொவெபாமா:6 33/4
ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் என்னாம்-கொல்
ஆழி தேர் வெல் புரவி அண்ணல் மத யானை – புபொவெபாமா:7 11/2,3
மொய்யகத்து மன்னர் முரண் இனி என்னாம்-கொல்
கையகத்து கொண்டான் கழல் விடலை வெய்ய – புபொவெபாமா:7 33/1,2
ஓடை மழ களிற்றான் உள்ளான்-கொல் கோடல் – புபொவெபாமா:8 33/2
வருவான்-கொல் வந்து என் வன முலை மேல் வைகி – புபொவெபாமா:9 90/3
தருவான்-கொல் மார்பு அணிந்த தார் – புபொவெபாமா:9 90/4
என்னாம்-கொல் பேதை இனி – புபொவெபாமா:11 23/4
அன்னா அலம்வரும் என் ஆர்_உயிரும் என்னாம்-கொல்
தொக்கார் மற மன்னர் தோலா துடி கறங்க – புபொவெபாமா:11 25/2,3
தாமரை மேல் வைகிய தையல்-கொல் தாழ் தளிரின் – புபொவெபாமா:14 5/1
கா மருவும் வானோர்கள் காதலி-கொல் தேம் மொழி – புபொவெபாமா:14 5/2
நினக்கே செய் பகை எவன்-கொல்
எனக்கே நெடியை வாழியர் இரவே – புபொவெபாமா:15 17/3,4
வாரான்-கொல் ஆடும் வலம் – புபொவெபாமா:16 11/4
எழில் வாய்ந்த தோளி எவன் ஆம்-கொல் கானல் – புபொவெபாமா:17 11/3
வரும் பருவம் அன்று-கொல் ஆம்-கொல் சுரும்பு இமிரும் – புபொவெபாமா:17 13/2
வரும் பருவம் அன்று-கொல் ஆம்-கொல் சுரும்பு இமிரும் – புபொவெபாமா:17 13/2

மேல்

-கொலோ (3)

கல்-கொலோ சோர்ந்தில எம் கண் – புபொவெபாமா:2 21/4
வாள் அமரின் முன் விலக்கி வான் படர்வார் யார்-கொலோ
கேள்_அலார் நீக்கிய கிண்கிணி கால் காளை – புபொவெபாமா:10 15/1,2
எண்ணியது என்-கொலோ ஈங்கு – புபொவெபாமா:17 23/4

மேல்

-தம் (3)

பற்றார்-தம் முனை படு மணி ஆயத்து – புபொவெபாமா:1 14/1
சான்றோர்-தம் சால்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 62/2
உருத்து எழு மன்னர் ஒன்னார்-தம் நிலை – புபொவெபாமா:13 6/1

மேல்

-தம்மை (1)

விளிந்து ஆங்கு ஒழியினும் விட்டு அகலார்-தம்மை
தெளிந்தாரில் தீர்வது தீது – புபொவெபாமா:17 35/3,4

மேல்

-தன்னை (1)

அடர் அவிர் பைம் பூண் வேந்தன்-தன்னை
சுடரொடு பொருவினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 26/1,2

மேல்

-தாம் (1)

தம் புறம் கண்டு அறிவார்-தாம் இல்லை அன்பின் – புபொவெபாமா:12 13/2

மேல்

-தான் (1)

முன் புறம்-தான் காணும் இ உலகம் இ உலகில் – புபொவெபாமா:12 13/1

மேல்

-தொறும் (1)

கடி கமழ் வேரி கடை-தொறும் செல்ல – புபொவெபாமா:4 51/1

மேல்

-பால் (1)

தன்-பால் தண் தமிழ் தா_இன்று உணர்ந்த – புபொவெபாமா:0 5/3

மேல்

-மன் (3)

போர்க்கு புணை-மன் புரையோர்க்கு தாணும்-மன் – புபொவெபாமா:4 41/1
போர்க்கு புணை-மன் புரையோர்க்கு தாணும்-மன்
ஊர்க்கும் உலகிற்கும் ஓர் உயிர்-மன் யார்க்கும் – புபொவெபாமா:4 41/1,2
ஊர்க்கும் உலகிற்கும் ஓர் உயிர்-மன் யார்க்கும் – புபொவெபாமா:4 41/2

மேல்

-மின் (4)

தாங்கல்-மின் தாங்கல்-மின் தானை விறல் மறவிர் – புபொவெபாமா:5 10/1
தாங்கல்-மின் தாங்கல்-மின் தானை விறல் மறவிர் – புபொவெபாமா:5 10/1
மருளன்-மின் கோள் கருதும் மால் வரை யாளி – புபொவெபாமா:10 13/3
இறுக பொதியன்-மின் இன்றொடு நாளை – புபொவெபாமா:12 5/3

மேல்

-வயின் (3)

அவரவர் வினை-வயின் அறிந்து ஈந்தன்று – புபொவெபாமா:1 30/2
புலவரை அவர்-வயின் புகழ்ந்தாற்றுப்படுத்தல் – புபொவெபாமா:9 1/23
மேவரும் கணவன் தணப்ப தன்-வயின்
காவல் கூறினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:13 18/1,2

மேல்

-வாய் (3)

புனலம் குருதி புலால்-வாய் கிடந்து – புபொவெபாமா:4 35/3
கொன்று உருத்த கூர் வேலவன் குறுகி கூர் இருள்-வாய்
நின்று உருத்து நோக்கி நெருப்பு உமிழா சென்று ஒருத்தி – புபொவெபாமா:4 37/1,2
குடை அலர் காந்தள் தன் கொல்லி சுனை-வாய்
தொடை அவிழ் தண் குவளை சூடான் புடை திகழும் – புபொவெபாமா:10 3/1,2

மேல்