தூ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


தூ (5)

தொகை மலிந்த தண் குவளை தூ மலர் தாரான் – புபொவெபாமா:3 43/3
தூ மலர் கண் ஏற்க துயில் – புபொவெபாமா:9 19/4
நெய் கொள் நிணம் தூ நிறைய அமைத்திட்ட – புபொவெபாமா:13 17/1
தூ மலர் கோதையை துணிந்து உரைத்தன்று – புபொவெபாமா:14 6/2
தூ மலர் நெடும் கண் துயில் துறந்தனவே – புபொவெபாமா:15 13/4

மேல்

தூக்கி (1)

நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கி
பாடிய புலவர்க்கு பரிசில் நீட்டின்று – புபொவெபாமா:3 32/1,2

மேல்

தூக்கு (1)

கை கால் புருவம் கண் பாணி நடை தூக்கு
கொய் பூம் கொம்பு_அன்னாள் குறிக்கொண்டு பெய் பூ – புபொவெபாமா:18 18/1,2

மேல்

தூக்கும் (1)

பாணியும் தூக்கும் நடையும் பெயராமை – புபொவெபாமா:18 20/3

மேல்

தூங்கின்று (1)

மட்டு உண்டு மகிழ் தூங்கின்று – புபொவெபாமா:1 32/2

மேல்

தூங்கு (1)

துஞ்சோம் என மொழிதி தூங்கு இருள் மால் மாலை – புபொவெபாமா:16 31/3

மேல்

தூதிடை (1)

தோழி நீங்காள் தூதிடை ஆடின்று – புபொவெபாமா:17 6/2

மேல்

தூதிடைஆடல் (1)

தூதிடைஆடல் துயர்அவர்க்குரைத்தல் – புபொவெபாமா:17 1/2

மேல்

தூதொடு (1)

தூதொடு வந்தேன் தொழ – புபொவெபாமா:17 7/4

மேல்

தூய் (1)

ஐயவி சிந்தி நறை புகைத்து ஆய் மலர் தூய்
கொய்யா குறிஞ்சி பல பாடி மொய் இணர் – புபொவெபாமா:4 39/1,2

மேல்

தூவார் (1)

விரை மார்பின் வில் நரல வெம் கணை தூவார்
வரை மார்பில் வைகின வாள் – புபொவெபாமா:6 29/3,4

மேல்

தூவி (1)

பூவொடு நீர் தூவி பொங்க விரை புகைத்து – புபொவெபாமா:10 19/1

மேல்

தூற்ற (1)

இடைநின்ற ஊர் அலர் தூற்ற புடை நின்ற – புபொவெபாமா:15 3/2

மேல்