ஓ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓங்கல் 2
ஓங்கி 1
ஓங்கிய 6
ஓங்கிற்று 1
ஓங்கு 4
ஓங்குக 1
ஓங்கும் 2
ஓச்சா 1
ஓச்சி 1
ஓச்சின்று 1
ஓச்சினன் 1
ஓட்டி 1
ஓட்டிய 1
ஓட 3
ஓடவும் 1
ஓடா 1
ஓடாது 1
ஓடி 4
ஓடு 5
ஓடுக 1
ஓடும் 2
ஓடை 2
ஓத 1
ஓதம் 1
ஓதி 1
ஓம்படுத்த 1
ஓம்படுத்தற்கும் 1
ஓம்படை 1
ஓம்பல் 1
ஓம்பலால் 1
ஓம்பா 1
ஓம்பாத 1
ஓம்பான் 2
ஓம்பி 4
ஓம்பின்று 2
ஓம்பு 1
ஓம்புதற்கு 1
ஓம்பும் 2
ஓர் 3
ஓர்த்தன்று 1
ஓர்த்து 1
ஓரான் 1
ஓவல் 2
ஓவல்_இல்லா 1
ஓவா 1
ஓவார் 1
ஓவான் 1
ஓவுதல் 1

ஓங்கல் (2)

ஓங்கல் மதிலுள் ஒரு தனி மா ஞாங்கர் – புபொவெபாமா:5 10/2
ஓங்கல் அரணத்து ஒளி வளையார் வெய்து உயிர்ப்ப – புபொவெபாமா:6 33/3

மேல்

ஓங்கி (1)

ஒளி சிறந்து ஓங்கி வரலால் அளி சிறந்து – புபொவெபாமா:9 25/2

மேல்

ஓங்கிய (6)

ஓங்கிய சிறப்பின் உலகம் முழுது ஆண்ட – புபொவெபாமா:0 5/7
உழிஞை ஓங்கிய குடைநாள்கோளே – புபொவெபாமா:6 1/1
சேண் ஓங்கிய வரை அதரில் – புபொவெபாமா:9 55/1
ஓங்கிய கல் உய்த்து ஒழுக்கல் – புபொவெபாமா:10 22/1
மலை ஓங்கிய மா நிலத்து – புபொவெபாமா:12 4/1
ஓங்கிய வேலான் பணியவும் ஒள்_இழை – புபொவெபாமா:16 17/1

மேல்

ஓங்கிற்று (1)

உயங்கினாள் ஓங்கிற்று உயிர் – புபொவெபாமா:4 27/4

மேல்

ஓங்கு (4)

உச்சி மதி வழங்கும் ஓங்கு மதில் காப்பான் – புபொவெபாமா:5 3/3
அந்தரம் தோயும் அமை ஓங்கு அரு மிளை – புபொவெபாமா:6 29/1
உயர்ந்து ஓங்கு அரணகத்து ஒன்னார் பணிய – புபொவெபாமா:6 61/3
காயல் ஓங்கு எஃகு இமைக்கும் கண் ஆர் கொடி மதில் – புபொவெபாமா:9 5/3

மேல்

ஓங்குக (1)

பாம்பு உண் பறவை கொடி போல ஓங்குக
பல் யானை மன்னர் பணிய பனி மலர் தார் – புபொவெபாமா:9 78/2,3

மேல்

ஓங்கும் (2)

வெள்ளில் விளைவு உதிரும் வேய் ஓங்கும் வெம் சுரத்து – புபொவெபாமா:11 3/3
வில் ஏர் உழவர் விடர் ஓங்கும் மா மலை – புபொவெபாமா:17 3/3

மேல்

ஓச்சா (1)

அழிகுநர் புறக்கொடை அயில் வாள் ஓச்சா
கழி தறுகண்மை காதலித்து உரைத்தன்று – புபொவெபாமா:3 40/1,2

மேல்

ஓச்சி (1)

அகத்து அடி உய்யாமை அம் சுடர் வாள் ஓச்சி
மிக தடிந்தார் மேல் நின்றவர் – புபொவெபாமா:5 16/3,4

மேல்

ஓச்சின்று (1)

உளம் கிழித்த வேல் பறித்து ஓச்சின்று – புபொவெபாமா:7 32/2

மேல்

ஓச்சினன் (1)

வையகம் வணங்க வாள் ஓச்சினன் என – புபொவெபாமா:3 14/1

மேல்

ஓட்டி (1)

அடுகளம் ஆர்ப்ப அமர் ஓட்டி தந்த – புபொவெபாமா:9 11/3

மேல்

ஓட்டிய (1)

தொகை அமர் ஓட்டிய துப்பின் பகைவர் முன் – புபொவெபாமா:4 31/2

மேல்

ஓட (3)

எற்றி மடவார் இரிந்து ஓட முற்றி – புபொவெபாமா:3 33/2
இரும் களிற்று யானை இனம் இரிந்து ஓட
கரும் கழலான் கொண்டான் களம் – புபொவெபாமா:8 53/3,4
விட்டு ஓட வேண்டுமோ தண்ணுமை விட்ட – புபொவெபாமா:18 11/2

மேல்

ஓடவும் (1)

ஒள் வளை ஓடவும் உள்ளான் மறைந்து உறையும் – புபொவெபாமா:17 19/3

மேல்

ஓடா (1)

படைக்கு ஓடா விறல் மறவரை – புபொவெபாமா:2 12/1

மேல்

ஓடாது (1)

உழலையும் பாய்ந்து இறுத்து ஓடாது தான் தன் – புபொவெபாமா:18 9/3

மேல்

ஓடி (4)

அரு முனை வெம் சுரத்து ஆன் பூசற்கு ஓடி
செரு மலைந்தார் சீற்றம் சிறந்து – புபொவெபாமா:2 9/3,4
உயிர் உணிய ஓடி வரும் – புபொவெபாமா:5 10/4
கைபோய் கணை உதைப்ப காவலன் மேல் ஓடி
எய் போல் கிடந்தான் என் ஏறு – புபொவெபாமா:8 45/3,4
அருகு ஓடி நீங்காது அணைதலும் இன்றி – புபொவெபாமா:18 8/1

மேல்

ஓடு (5)

ஓடு எரியுள் வைகின ஊர் – புபொவெபாமா:3 29/4
ஓடு எரி வேய உடன்று உலாய் பாடி – புபொவெபாமா:6 61/2
ஓடு அரி கண் நீர் பாய் உக – புபொவெபாமா:7 51/4
ஓடு அரி உண்கண் உமை ஒருபால் கூடிய – புபொவெபாமா:9 88/2
ஓடு அரி கண்ணாய் உறைகழி வாள் மின்னிற்றால் – புபொவெபாமா:9 92/3

மேல்

ஓடுக (1)

ஓடுக கோல் வளையும் ஊரும் அலர் அறைக – புபொவெபாமா:16 7/1

மேல்

ஓடும் (2)

நில்லாது ஓடும் என் நிறை_இல் நெஞ்சே – புபொவெபாமா:14 15/4
கவடு ஏற்க ஓடும் களத்து – புபொவெபாமா:18 11/4

மேல்

ஓடை (2)

கதிர் ஓடை வெல் களிறு பாய கலங்கி – புபொவெபாமா:6 9/1
ஓடை மழ களிற்றான் உள்ளான்-கொல் கோடல் – புபொவெபாமா:8 33/2

மேல்

ஓத (1)

உடை நாள் உலந்தனவால் ஓத நீர் வேலி – புபொவெபாமா:3 7/3

மேல்

ஓதம் (1)

ஓதம் கரை தவழ் நீர் வேலி உலகினுள் – புபொவெபாமா:8 19/1

மேல்

ஓதி (1)

ஓதி அழல் வழிபட்டு ஓம்பாத ஈகையான் – புபொவெபாமா:8 21/3

மேல்

ஓம்படுத்த (1)

ஓம்படுத்த உயர்பு கூறின்று – புபொவெபாமா:7 6/2

மேல்

ஓம்படுத்தற்கும் (1)

ஓம்படுத்தற்கும் உரித்து என மொழிப – புபொவெபாமா:7 8/2

மேல்

ஓம்படை (1)

மண்ணுமங்கலமே ஓம்படை ஏனை – புபொவெபாமா:9 1/19

மேல்

ஓம்பல் (1)

உளம் புகல ஓம்பல் உறும் – புபொவெபாமா:4 33/4

மேல்

ஓம்பலால் (1)

ஒன்ற உயிர் களிப்ப ஓம்பலால் வென்று அமருள் – புபொவெபாமா:9 54/2

மேல்

ஓம்பா (1)

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும் – புபொவெபாமா:9 2/1

மேல்

ஓம்பாத (1)

ஓதி அழல் வழிபட்டு ஓம்பாத ஈகையான் – புபொவெபாமா:8 21/3

மேல்

ஓம்பான் (2)

ஒள் வாள் அமருள் உயிர் ஓம்பான் தான் ஈய – புபொவெபாமா:9 15/1
கொள்வார் நடுவண் கொடை ஓம்பான் வெள் வாள் – புபொவெபாமா:9 15/2

மேல்

ஓம்பி (4)

நின்ற புகழ் ஒழிய நில்லா உயிர் ஓம்பி
இன்று நாம் வைகல் இழிவு ஆகும் வென்று ஒளிரும் – புபொவெபாமா:6 25/1,2
உழுது பயன் கொண்டு ஒலி நிரை ஓம்பி
பழுது_இலா பண்டம் பகர்ந்து முழுது உணர – புபொவெபாமா:8 21/1,2
சோர் சடை தாழ சுடர் ஓம்பி ஊர் அடையார் – புபொவெபாமா:8 29/2
ஊறு இன்றி உவகையுள் வைக உயிர் ஓம்பி
ஆறில் ஒன்று ஆனாது அளித்து உண்டு மாறு இன்றி – புபொவெபாமா:8 51/1,2

மேல்

ஓம்பின்று (2)

கொடுத்து அளித்து குடி ஓம்பின்று – புபொவெபாமா:3 34/2
பிரிவு இன்றி பேய் ஓம்பின்று – புபொவெபாமா:4 32/2

மேல்

ஓம்பு (1)

இகழ்தல் ஓம்பு என எடுத்து உரைத்தன்று – புபொவெபாமா:8 24/2

மேல்

ஓம்புதற்கு (1)

உண்டால் என் உயிர் ஓம்புதற்கு அரிதே – புபொவெபாமா:14 17/4

மேல்

ஓம்பும் (2)

ஒழியாமே ஓம்பும் உலகு – புபொவெபாமா:9 15/4
வரு விருந்து ஓம்பும் வளம் – புபொவெபாமா:13 21/4

மேல்

ஓர் (3)

ஊர்க்கும் உலகிற்கும் ஓர் உயிர்-மன் யார்க்கும் – புபொவெபாமா:4 41/2
ஊடல் உணர்த்துவது ஓர் ஆறு – புபொவெபாமா:9 96/4
ஓர் உயிராக உணர்க உடன் கலந்தார்க்கு – புபொவெபாமா:11 19/1

மேல்

ஓர்த்தன்று (1)

ஈண்டு இருள் மாலை சொல் ஓர்த்தன்று – புபொவெபாமா:1 10/2

மேல்

ஓர்த்து (1)

உலகு அழியும் ஓர்த்து செயின் – புபொவெபாமா:7 9/4

மேல்

ஓரான் (1)

ஓரான் உறைகழியான் ஒள் வாளும் தேரார்க்கும் – புபொவெபாமா:7 45/2

மேல்

ஓவல் (2)

ஓவல் அறியாது உயிர்க்கு உவகை மேவரும் சீர் – புபொவெபாமா:8 7/2
வியப்பு ஓவல்_இல்லா வியல் இடத்து வெஃகாது – புபொவெபாமா:12 11/3

மேல்

ஓவல்_இல்லா (1)

வியப்பு ஓவல்_இல்லா வியல் இடத்து வெஃகாது – புபொவெபாமா:12 11/3

மேல்

ஓவா (1)

உறையே பொழிதலும் ஓவா நிறையை – புபொவெபாமா:16 19/2

மேல்

ஓவார் (1)

ஓவார் விலங்கி உடலவும் பூ ஆர் – புபொவெபாமா:6 35/2

மேல்

ஓவான் (1)

பூ வாள் உறைகழியா போர்க்களத்துள் ஓவான்
துடி இரட்டி விம்ம தொடு கழலார் முன் நின்று – புபொவெபாமா:2 17/2,3

மேல்

ஓவுதல் (1)

ஓவுதல் அறியா ஒழுக்கு உரைத்தன்று – புபொவெபாமா:8 28/2

மேல்