கே முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கேட்க (1)

கண் அவனை காண்க இரு காது அவனை கேட்க வாய் – புபொவெபாமா:0 3/1

மேல்

கேட்டல் (1)

மொழி நின்று கேட்டல் முறை – புபொவெபாமா:9 66/4

மேல்

கேட்டு (2)

நிரைகோள் கேட்டு செய் தொழில் ஒழிய – புபொவெபாமா:2 4/1
உயர் வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று – புபொவெபாமா:16 32/2

மேல்

கேட்டே (1)

கிளர்ந்தாலும் போல்வார் கிணை பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரை பெயர்வும் உண்டு – புபொவெபாமா:2 5/3,4

மேல்

கேட்ப (2)

பாங்கவர் கேட்ப பரத்தை மொழிந்தன்று – புபொவெபாமா:17 24/2
பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று – புபொவெபாமா:17 28/2

மேல்

கேண்மை (1)

மரிய கழி கேண்மை மைந்த தெரியின் – புபொவெபாமா:17 35/2

மேல்

கேள் (3)

கேள்_அல்லார் முனை கெடுத்த – புபொவெபாமா:3 18/1
கேள் கண்டு கலுழ்ந்து உவந்தன்று – புபொவெபாமா:7 50/2
கேள்_அலார் நீக்கிய கிண்கிணி கால் காளை – புபொவெபாமா:10 15/2

மேல்

கேள்_அல்லார் (1)

கேள்_அல்லார் முனை கெடுத்த – புபொவெபாமா:3 18/1

மேல்

கேள்_அலார் (1)

கேள்_அலார் நீக்கிய கிண்கிணி கால் காளை – புபொவெபாமா:10 15/2

மேல்

கேள்வர் (2)

ஊர்ந்து நம் கேள்வர் உழை வந்தார் சார்ந்து – புபொவெபாமா:13 7/2
தெரிவு இன்றி ஊட தெரிந்து நம் கேள்வர்
பிரிவு இன்றி நல்கினும் பேணாய் திரிவு இன்றி – புபொவெபாமா:16 31/1,2

மேல்

கேள்வன் (1)

காமரு சாயலாள் கேள்வன் கயம் மலரா – புபொவெபாமா:9 56/3

மேல்

கேள்வி (3)

கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ்ப்பாணும் – புபொவெபாமா:7 37/1
துணிபு உணரும் தொல் கேள்வி
கணிவன்-அது புகழ் கிளந்தன்று – புபொவெபாமா:8 40/1,2
கேள்வி மறையோர் கிளை மகிழ்தல் என் வியப்பாம் – புபொவெபாமா:9 31/1

மேல்

கேள்வியால் (1)

கேள்வியால் சிறப்பு எய்தியானை – புபொவெபாமா:8 18/1

மேல்

கேளா (1)

தபுதாரத்து ஆழ்ந்த தனி நிலைமை கேளா
செவிடாய் ஒழிக என் செவி – புபொவெபாமா:11 7/3,4

மேல்

கேளோடு (1)

தாங்கிய கேளோடு தானும் எரி புக – புபொவெபாமா:4 45/1

மேல்