மா – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


மாண் (1)

வன்மை வரினே ள ண ல ன மாண் ட ற ஆம் – நேமி-எழுத்து:1 17/1
மேல்

மாத்திரையும் (1)

நண்ணிவரு மாத்திரையும் நல் பிறப்பும் கண்ணா – நேமி-பாயிரம்:1 1/2
மேல்

மாந்தர் (1)

சாதி பெண் பேர் மாந்தர் மக்களும் தன்மையுடன் – நேமி-சொல்:5 31/3
மேல்

மாவின் (1)

பெற்றிடும் நீ ஆ மாவின் பின் இறுதி ஒற்று அணையும் – நேமி-எழுத்து:1 23/2
மேல்

மாறினும் (1)

மாறினும் தான் நிற்றல் வந்து ஒன்றின் ஒன்று ஏற்றல் – நேமி-சொல்:3 20/3
மேல்

மான் (2)

மான்_விழி ஆய் ஆய் வரும் – நேமி-சொல்:4 25/4
ஆன பெயர் தோன்றின் அன்மொழியாம் மான்_அனையாய் – நேமி-சொல்:9 62/2
மேல்

மான்_விழி (1)

மான்_விழி ஆய் ஆய் வரும் – நேமி-சொல்:4 25/4
மேல்

மான்_அனையாய் (1)

ஆன பெயர் தோன்றின் அன்மொழியாம் மான்_அனையாய்
செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசை சில் உகரம் – நேமி-சொல்:9 62/2,3
மேல்