பெ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


பெண் (3)

பெண் ஆண் ஒழிந்த பெயர் தொழில் ஆகிய சொல் – நேமி-சொல்:1 11/1
சாதி பெண் பேர் மாந்தர் மக்களும் தன்மையுடன் – நேமி-சொல்:5 31/3
பெண் ஆணே பன்மை ஒருமையொடு பேர்த்து உறழ – நேமி-சொல்:5 33/3
மேல்

பெயர் (9)

எய்தும் பெயர் வினையும் இவ் வகையே செய்து அமைத்தால் – நேமி-எழுத்து:1 12/2
பெண் ஆண் ஒழிந்த பெயர் தொழில் ஆகிய சொல் – நேமி-சொல்:1 11/1
ஒரு பொருள் மேல் பல் பெயர் உண்டானால் அவற்றிற்கு – நேமி-சொல்:1 12/3
தோற்றும் பெயர் முன்னர் ஏழும் தொடர்ந்து இயலும் – நேமி-சொல்:2 15/3
பெயர் எழுவாய் வேற்றுமையாம் பின்பு அது தான் ஆறு – நேமி-சொல்:2 16/1
பேர் ஆம் பெயர் பெயர்த்து பேர்த்து ஆம் ஒடு ஓடு ஆம் – நேமி-சொல்:5 35/1
பாங்கு ஆர் பெயர் வினை கொண்டு அன்றி பால் தோன்றா – நேமி-சொல்:5 36/1
சாற்றும் பெயர் வினை எச்சங்கள் தாம் அடுக்கி – நேமி-சொல்:6 45/1
ஆன பெயர் தோன்றின் அன்மொழியாம் மான்_அனையாய் – நேமி-சொல்:9 62/2
மேல்

பெயர்ச்சொல் (2)

பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் – நேமி-சொல்:5 29/1
இயற்சொல் முதல் நான்கும் எய்தும் பெயர்ச்சொல்
உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண் விரவுற்று – நேமி-சொல்:5 29/2,3
மேல்

பெயர்த்து (2)

பிணைந்த வருக்கம் பெயர்த்து இயல்பு சந்தி – நேமி-எழுத்து:1 15/3
பேர் ஆம் பெயர் பெயர்த்து பேர்த்து ஆம் ஒடு ஓடு ஆம் – நேமி-சொல்:5 35/1
மேல்

பெயரும் (2)

எண்ணும் பெயரும் முறையும் இயன்றதன் பின் – நேமி-பாயிரம்:1 1/1
வினை பெயரும் எண்ணும் இசை குறிப்பும் பண்பும் – நேமி-சொல்:7 53/1
மேல்

பெயரெச்சம் (1)

ஆறன் மேல் செல்லும் பெயரெச்சம் அன்று அல்ல – நேமி-சொல்:6 44/1
மேல்

பெரிது (1)

பெரிது உடைத்து வெய்து பிறிது பரிது என்ப – நேமி-சொல்:6 47/2
மேல்

பெருமை (1)

ஆண்டு அறி காலம் பெருமை அச்சமே நீண்ட – நேமி-சொல்:7 52/2
மேல்

பெற்றிடும் (1)

பெற்றிடும் நீ ஆ மாவின் பின் இறுதி ஒற்று அணையும் – நேமி-எழுத்து:1 23/2
மேல்

பெறும் (2)

குறுகு ம ஆய்தம் உயிர்மெய் பெறும் உயிரே – நேமி-எழுத்து:1 5/2
எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன் – நேமி-எழுத்து:1 9/3
மேல்