கு – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கு (2)

காண்தகு பேர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்று – நேமி-சொல்:2 15/1
புல்லும் கு டு து றுவும் என் ஏனும் பொன்_தொடியாய் – நேமி-சொல்:6 39/3
மேல்

குகர (1)

ஓதும் குகர உருபு நான்காவது அஃது – நேமி-சொல்:2 18/1
மேல்

குணவீர (1)

கோ மிகாமல் புலனை வெல்லும் குணவீர
நேமிநாதத்தின் நெறி – நேமி-பாயிரம்:1 2/3,4
மேல்

குரை (1)

விரைவு ஆம் கதழ்வும் துனைவும் குரை ஒலி ஆம் – நேமி-சொல்:8 59/2
மேல்

குலம் (1)

கூடியற்பேர் காலம் குலம் தொழிலின் பேர் மகடூஉ – நேமி-சொல்:5 30/3
மேல்

குழலாய் (5)

தாம் தானும் நீ நீயிர் என்பனவும் தாழ்_குழலாய் – நேமி-சொல்:5 34/3
பாங்கு உடைய முப்பால் படர்க்கையாம் தேம்_குழலாய் – நேமி-சொல்:6 40/2
முன்னிலை பன்மைக்கு ஆம் மொய்_குழலாய் சொன்ன – நேமி-சொல்:6 42/2
செய்பு செயின் செயற்கு என்பனவும் மொய்_குழலாய் – நேமி-சொல்:6 43/2
மொய்_குழலாய் முன்னிலை முன் ஈ ஏயும் எண் தொகையும் – நேமி-சொல்:6 48/3
மேல்

குழவி (1)

குழு அடிமை வேந்து குழவி விருந்து – நேமி-சொல்:1 8/1
மேல்

குழு (1)

குழு அடிமை வேந்து குழவி விருந்து – நேமி-சொல்:1 8/1
மேல்

குற்றுகரம் (1)

குற்றுகரம் ஆவி வரில் சிதையும் கூறிய வல் – நேமி-எழுத்து:1 14/1
மேல்

குற்றுயிர் (1)

நின்ற முதல் குற்றுயிர் தான் நீளும் முதல் நெட்டுயிர் தான் – நேமி-எழுத்து:1 20/1
மேல்

குற்றொற்று (1)

குற்றொற்று இரட்டும் உயிர் வந்தால் ய ர ழக்-கண் – நேமி-எழுத்து:1 15/1
மேல்

குறிப்பால் (1)

பண்பு குறிப்பால் பரந்து இயலும் எண் சேர் – நேமி-சொல்:8 55/2
மேல்

குறிப்பில் (1)

சாரியையாய் ஒன்றல் உருபு ஆதல் தம் குறிப்பில்
நேரும் பொருள் ஆதல் நின்று அசையாய் போதல் – நேமி-சொல்:7 50/1,2
மேல்

குறிப்பினால் (1)

சொல்லால் தெரிதல் குறிப்பினால் தோன்றுதல் என்று – நேமி-சொல்:9 68/1
மேல்

குறிப்பும் (3)

எய்தும் குறிப்பும் இயல வரும் தையலாய் – நேமி-சொல்:2 17/2
குறிப்பும் உருபு ஏற்றல் கூடா திறத்தவுமாய் – நேமி-சொல்:6 38/2
வினை பெயரும் எண்ணும் இசை குறிப்பும் பண்பும் – நேமி-சொல்:7 53/1
மேல்

குறில் (2)

ஆன்ற உயிர் ஈர்_ஆறும் ஐம் குறில் ஏழ் நெடிலாம் – நேமி-எழுத்து:1 2/1
குறில் நெடில்கள் ஒன்று இரண்டு மூன்று அளவு காலாம் – நேமி-எழுத்து:1 5/1
மேல்

குறுக்கம் (1)

மெய் ஆய்தம் இ உ குறுக்கம் அரை மென்_மொழியாய் – நேமி-எழுத்து:1 5/3
மேல்

குறுக்கல் (1)

மெலித்தல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல் – நேமி-சொல்:9 66/1
மேல்

குறுகு (1)

குறுகு ம ஆய்தம் உயிர்மெய் பெறும் உயிரே – நேமி-எழுத்து:1 5/2
மேல்

குறுகும் (1)

வகரம் வந்தால் குறுகும் வ அழிந்து ம ஆம் – நேமி-எழுத்து:1 18/3
மேல்

குறை (1)

வரி_வளாய் தொல் குறை சொல் வந்திடினும் உண்மை – நேமி-சொல்:9 66/3
மேல்

குன்றா (1)

குன்றா சில சொல் இடை வந்து கூடி உடன் – நேமி-சொல்:6 45/3
மேல்

குன்றும் (2)

மும்மை இடத்து ஐ ஔவும் குன்றும் முன் ஒற்று உண்டேல் – நேமி-எழுத்து:1 4/3
குன்றும் உயிர் உயிர்மெய் கூடுமேல் ஒன்றிய எண் – நேமி-எழுத்து:1 20/2
மேல்