பு – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


புகர் (1)

புகர் இலா மென்மை வரின் பொன்றும் நிகர்_இல் – நேமி-எழுத்து:1 18/2
மேல்

புகல் (2)

பொருந்தும் இடம் கண்டு புகல் – நேமி-எழுத்து:1 19/4
பொரு என்பனவும் புகல் – நேமி-சொல்:6 42/4
மேல்

புகலார் (1)

பொது தொழிலை ஒன்றால் புகலார் மதித்த – நேமி-சொல்:1 12/2
மேல்

புகுதும் (1)

ஏய்ந்து புகுதும் இயல்புமாம் ஆய்ந்த – நேமி-எழுத்து:1 16/2
மேல்

புங்கவன்-தன் (1)

பூவின் மேல் வந்து அருளும் புங்கவன்-தன் பொன்_பாதம் – நேமி-பாயிரம்:1 3/1
மேல்

புணர்ச்சியும் (1)

வடிவும் புணர்ச்சியும் ஆய ஓர் ஏழும் – நேமி-பாயிரம்:1 1/3
மேல்

புதுமையுடன் (1)

வரைவு புதுமையுடன் கூர்மை புரை தீர் – நேமி-சொல்:8 57/2
மேல்

புயல் (1)

புயல் போலும் கூந்தலாய் போற்று – நேமி-சொல்:4 26/4
மேல்

புரை (2)

வரைவு புதுமையுடன் கூர்மை புரை தீர் – நேமி-சொல்:8 57/2
புரை உயர்பு ஆகும் புனிறு ஈன்றணிமை – நேமி-சொல்:8 59/1
மேல்

புல்லா (1)

புல்லா எழுத்தின் கிளவி பொருள்படினும் – நேமி-சொல்:9 70/1
மேல்

புல்லும் (1)

புல்லும் கு டு து றுவும் என் ஏனும் பொன்_தொடியாய் – நேமி-சொல்:6 39/3
மேல்

புலனை (1)

கோ மிகாமல் புலனை வெல்லும் குணவீர – நேமி-பாயிரம்:1 2/3
மேல்

புள்ளி (1)

எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன் – நேமி-எழுத்து:1 9/3
மேல்

புன்சொல்லும் (1)

நல்லாரை சேர்தலால் நான் சொன்ன புன்சொல்லும்
எல்லோரும் கைக்கொள்வர் ஈங்கு – நேமி-பாயிரம்:1 4/3,4
மேல்

புனிறு (1)

புரை உயர்பு ஆகும் புனிறு ஈன்றணிமை – நேமி-சொல்:8 59/1
மேல்

புனை (1)

இனம் உண்டாய் பண்பு வந்து எய்தும் புனை_இழாய் – நேமி-சொல்:1 14/2
மேல்

புனை_இழாய் (1)

இனம் உண்டாய் பண்பு வந்து எய்தும் புனை_இழாய்
திண்ணம் அடையும் சினையும் முதலுமாய் – நேமி-சொல்:1 14/2,3
மேல்