கட்டுருபன்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-கண் 8
-கண்ணும் 1
-கண்ணே 1
-தன் 1

-கண் (8)

ஞ யவின்-கண் மும்மூன்றும் நல் மொழிக்கு முன் என்று – நேமி-எழுத்து:1 7/3
உயிரின்-கண் ஒன்பான் உடன் மென்மையின் மூன்று – நேமி-எழுத்து:1 8/1
குற்றொற்று இரட்டும் உயிர் வந்தால் ய ர ழக்-கண்
நிற்க பின் வல்லெழுத்து நேருமேல் ஒற்றாம் – நேமி-எழுத்து:1 15/1,2
பொது பிரி பால் எண் ஒருமைக்-கண் அன்றி போகா – நேமி-சொல்:1 12/1
வேற்றுமை ஒன்றன் உரிமைக்-கண் வேறொன்று – நேமி-சொல்:3 20/1
இரண்டு ஈற்று மூ வகை பேர் முன் நிலைக்-கண் என்றும் – நேமி-சொல்:4 23/3
ஒருமைக்-கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண் சேர் – நேமி-சொல்:6 42/3
ஏனை தொகை சொற்கள் ஐந்தின் இறுதிக்-கண்
ஆன பெயர் தோன்றின் அன்மொழியாம் மான்_அனையாய் – நேமி-சொல்:9 62/1,2
மேல்

மேல்-கண்ணும் (1)

அண்மை இடத்தும் அளபெடைப்பேர்க்-கண்ணும்
உண்மை இயல்பாய் உறும் – நேமி-சொல்:4 24/3,4
மேல்

மேல்-கண்ணே (1)

மொழிந்த மொழி பகுதிக்-கண்ணே மொழியாது – நேமி-சொல்:9 70/3
மேல்

மேல்-தன் (1)

பூவின் மேல் வந்து அருளும் புங்கவன்-தன் பொன்_பாதம் – நேமி-பாயிரம்:1 3/1
மேல்