ந – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ந (1)

காட்டும் உயிரும் க ச த ந ப ம வரியும் – நேமி-எழுத்து:1 7/1
மேல்

நக்கள் (1)

மென்மை வரினே ள ல ண ன ஆம் த நக்கள்
முன்பின் ஆம் தப்பி ன ண இயல்பா த ட ற ஆம் – நேமி-எழுத்து:1 17/2,3
மேல்

நகரம் (1)

நேர்ந்த மொழி பொருளை நீக்க வரும் நகரம்
சார்ந்தது உடல் ஆயின் தன் உடல் போம் சார்ந்ததுதான் – நேமி-எழுத்து:1 11/1,2
மேல்

நசை (1)

நம்பொடு மேவு நசை ஆகும் வம்பு – நேமி-சொல்:8 56/2
மேல்

நடைத்தாய் (1)

பலர் சொல் நடைத்தாய் பயிலும் சிலை_நுதலாய் – நேமி-சொல்:9 64/2
மேல்

நண்ணிவரு (1)

நண்ணிவரு மாத்திரையும் நல் பிறப்பும் கண்ணா – நேமி-பாயிரம்:1 1/2
மேல்

நண்ணு (1)

நண்ணு முதல் வைப்பாகும் நன்கு – நேமி-எழுத்து:1 1/4
மேல்

நண்ணும் (3)

நண்ணும் வினையிடத்து நன்கு – நேமி-சொல்:2 19/4
நண்ணும் விரவுப்பேர் நன்கு – நேமி-சொல்:5 33/4
நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு – நேமி-சொல்:6 46/4
மேல்

நம் (1)

பகரும் முறை சினை பல்லோர் நம் ஊர்ந்த – நேமி-சொல்:5 31/1
மேல்

நம்பொடு (1)

நம்பொடு மேவு நசை ஆகும் வம்பு – நேமி-சொல்:8 56/2
மேல்

நயன் (2)

அயர்வு_இல் இடையினங்கள் ஆறும் நயன் உணர்ந்து – நேமி-எழுத்து:1 8/2
நயன்_இல் ஒழியிசையும் நாட்டு – நேமி-சொல்:7 52/4
மேல்

நயன்_இல் (1)

நயன்_இல் ஒழியிசையும் நாட்டு – நேமி-சொல்:7 52/4
மேல்

நரகரே (1)

மக்கள் நரகரே வானோர் எனும் பொருள்கள் – நேமி-சொல்:1 2/1
மேல்

நல் (3)

நண்ணிவரு மாத்திரையும் நல் பிறப்பும் கண்ணா – நேமி-பாயிரம்:1 1/2
ஞ யவின்-கண் மும்மூன்றும் நல் மொழிக்கு முன் என்று – நேமி-எழுத்து:1 7/3
நல் மொழிகட்கு ஈற்றெழுத்தாம் என்று உரைப்பர் ஞாலத்து – நேமி-எழுத்து:1 8/3
மேல்

நல்லாய் (3)

அடைய வரும் இகரம் அன்றி மட நல்லாய்
மும்மை இடத்து ஐ ஔவும் குன்றும் முன் ஒற்று உண்டேல் – நேமி-எழுத்து:1 4/2,3
நல்லாய் இரம் ஈறாய் நாட்டு – நேமி-எழுத்து:1 21/4
இல்லா இலக்கணத்தது என்று ஒழிக நல்லாய்
மொழிந்த மொழி பகுதிக்-கண்ணே மொழியாது – நேமி-சொல்:9 70/2,3
மேல்

நல்லாரை (1)

நல்லாரை சேர்தலால் நான் சொன்ன புன்சொல்லும் – நேமி-பாயிரம்:1 4/3
மேல்

நவின்று (1)

நாவினால் நாளும் நவின்று ஏத்தி மேவும் முடிபு – நேமி-பாயிரம்:1 3/2
மேல்

நளி (1)

இளமை நளி செறிவு ஆம் ஏ ஏற்றம் மல்லல் – நேமி-சொல்:8 58/3
மேல்

நறும் (1)

போது ஆர் நறும் தெரியல் போர் வேல் கண் பேதாய் – நேமி-சொல்:0 0/2
மேல்

நன்கு (3)

நண்ணு முதல் வைப்பாகும் நன்கு – நேமி-எழுத்து:1 1/4
நண்ணும் வினையிடத்து நன்கு – நேமி-சொல்:2 19/4
நண்ணும் விரவுப்பேர் நன்கு – நேமி-சொல்:5 33/4
மேல்