ஒ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒ 1
ஒக்க 1
ஒட்டுப்பேர் 1
ஒடு 2
ஒண் 3
ஒப்பு 1
ஒப்பே 1
ஒரு 11
ஒருத்தி 1
ஒருமை 3
ஒருமைக்-கண் 2
ஒருமையொடு 1
ஒருவர் 1
ஒருவன் 1
ஒரோ 1
ஒலி 1
ஒலிக்கும் 1
ஒவ்வா 1
ஒழி 1
ஒழிக 1
ஒழிந்த 1
ஒழிந்தவை 1
ஒழிந்தனவும் 1
ஒழியிசை 1
ஒழியிசையும் 2
ஒழுகும் 1
ஒள் 2
ஒள்_நுதலாய் 1
ஒள்_இழையாய் 1
ஒளியாம் 1
ஒற்றாம் 1
ஒற்றி 1
ஒற்றின் 1
ஒற்று 8
ஒற்றும் 1
ஒற்றொடும் 1
ஒன்பான் 4
ஒன்பானொடு 1
ஒன்றரை 1
ஒன்றல் 1
ஒன்றற்கு 1
ஒன்றன் 2
ஒன்றாத 1
ஒன்றாம் 1
ஒன்றால் 1
ஒன்றி 1
ஒன்றிய 1
ஒன்றின் 1
ஒன்று 5

ஒ (1)

எ ஒ மெய் புள்ளி பெறும் என்ப ச ஞ ய முன் – நேமி-எழுத்து:1 9/3
மேல்

ஒக்க (1)

ஒக்க விரி சொல்லும் உள – நேமி-சொல்:3 21/4
மேல்

ஒட்டுப்பேர் (1)

ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண் நிலப்பேர் இட்டு_இடையாய் – நேமி-சொல்:5 30/2
மேல்

ஒடு (2)

காண்தகு பேர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்று – நேமி-சொல்:2 15/1
பேர் ஆம் பெயர் பெயர்த்து பேர்த்து ஆம் ஒடு ஓடு ஆம் – நேமி-சொல்:5 35/1
மேல்

ஒண் (3)

உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண் விரவுற்று – நேமி-சொல்:5 29/3
ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண் நிலப்பேர் இட்டு_இடையாய் – நேமி-சொல்:5 30/2
ஒண் பேர் வினையொடும் தோன்றி உரிச்சொல் இசை – நேமி-சொல்:8 55/1
மேல்

ஒப்பு (1)

ஒப்பு இகந்த பல் பொருள் மேல் சொல்லும் ஒரு சொல்லை – நேமி-சொல்:1 13/1
மேல்

ஒப்பே (1)

சுட்டே வினா ஒப்பே பண்பே தொகு ன ள ர – நேமி-சொல்:5 30/1
மேல்

ஒரு (11)

ஓங்கு திணை பால் ஒரு மூன்று ஒழிந்தவை – நேமி-சொல்:1 3/3
அன்மை துணி பொருள் மேல் வைக்க ஒரு பேர் பொதுச்சொல் – நேமி-சொல்:1 7/3
ஒரு பொருள் மேல் பல் பெயர் உண்டானால் அவற்றிற்கு – நேமி-சொல்:1 12/3
ஒரு வினையே சொல்லுக ஓர்ந்து – நேமி-சொல்:1 12/4
ஒப்பு இகந்த பல் பொருள் மேல் சொல்லும் ஒரு சொல்லை – நேமி-சொல்:1 13/1
என்னும் ஒரு நான்கிடத்து – நேமி-சொல்:2 18/4
ஆய்ந்த ஒரு சொல் அடுக்கு இரண்டாம் தாம் பிரியா – நேமி-சொல்:6 49/3
பல சொல் ஒரு பொருட்கு ஏற்றும் ஒரு சொல் தான் – நேமி-சொல்:8 55/3
பல சொல் ஒரு பொருட்கு ஏற்றும் ஒரு சொல் தான் – நேமி-சொல்:8 55/3
ஒரு சொல்லாய் சேறலும் உண்டு – நேமி-சொல்:9 60/4
உருபு உவமை உம்மைத்தொகை ஆம் ஒரு காலம் – நேமி-சொல்:9 61/2
மேல்

ஒருத்தி (1)

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்று – நேமி-சொல்:1 3/1
மேல்

ஒருமை (3)

உயர்திணை பால் ஒருமை தோன்றும் விரவுப்பேர் – நேமி-சொல்:5 37/3
பன்மை ஒருமை படர்க்கையாம் பின்னை – நேமி-சொல்:6 41/2
வந்து ஒருமை பன்மை மயங்கினும் பைம்_தொடியாய் – நேமி-சொல்:9 69/2
மேல்

ஒருமைக்-கண் (2)

பொது பிரி பால் எண் ஒருமைக்-கண் அன்றி போகா – நேமி-சொல்:1 12/1
ஒருமைக்-கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண் சேர் – நேமி-சொல்:6 42/3
மேல்

ஒருமையொடு (1)

பெண் ஆணே பன்மை ஒருமையொடு பேர்த்து உறழ – நேமி-சொல்:5 33/3
மேல்

ஒருவர் (1)

யார் எனும் சொல் முப்பாற்கும் எய்தும் ஒருவர் என்பது – நேமி-சொல்:6 40/3
மேல்

ஒருவன் (1)

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்று – நேமி-சொல்:1 3/1
மேல்

ஒரோ (1)

ஒரோ இடத்து உளதாம் ஓங்கு அளபாம் பேர்கள் – நேமி-சொல்:4 26/2
மேல்

ஒலி (1)

விரைவு ஆம் கதழ்வும் துனைவும் குரை ஒலி ஆம் – நேமி-சொல்:8 59/2
மேல்

ஒலிக்கும் (1)

வலித்தலே நீட்டல் வரினும் ஒலிக்கும்
வரி_வளாய் தொல் குறை சொல் வந்திடினும் உண்மை – நேமி-சொல்:9 66/2,3
மேல்

ஒவ்வா (1)

பிறழ்வும் சினை முதல் ஒவ்வா பிறசொல் – நேமி-சொல்:1 5/3
மேல்

ஒழி (1)

ஒழி பொருளும் சார்த்தி உணர் – நேமி-சொல்:7 54/4
மேல்

ஒழிக (1)

இல்லா இலக்கணத்தது என்று ஒழிக நல்லாய் – நேமி-சொல்:9 70/2
மேல்

ஒழிந்த (1)

பெண் ஆண் ஒழிந்த பெயர் தொழில் ஆகிய சொல் – நேமி-சொல்:1 11/1
மேல்

ஒழிந்தவை (1)

ஓங்கு திணை பால் ஒரு மூன்று ஒழிந்தவை
பாங்கில் அஃறிணை பால் ஆம் – நேமி-சொல்:1 3/3,4
மேல்

ஒழிந்தனவும் (1)

ஒழிந்தனவும் சார்த்தி உரை – நேமி-சொல்:9 70/4
மேல்

ஒழியிசை (1)

காண்தகு மன் ஆக்கம் கழிவே ஒழியிசை கொன் – நேமி-சொல்:7 52/1
மேல்

ஒழியிசையும் (2)

நயன்_இல் ஒழியிசையும் நாட்டு – நேமி-சொல்:7 52/4
ஒழியிசையும் ஈற்றசையும் ஓகாரம் சொல்லா – நேமி-சொல்:7 54/3
மேல்

ஒழுகும் (1)

வழக்கும் தகுதியுமாய் வந்து ஒழுகும் சொற்கள் – நேமி-சொல்:1 10/3
மேல்

ஒள் (2)

ஒள்_இழையாய் தோன்றலும் உண்டு – நேமி-சொல்:5 36/4
ஒள்_நுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின் – நேமி-சொல்:6 46/3
மேல்

ஒள்_நுதலாய் (1)

ஒள்_நுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின் – நேமி-சொல்:6 46/3
மேல்

ஒள்_இழையாய் (1)

ஒள்_இழையாய் தோன்றலும் உண்டு – நேமி-சொல்:5 36/4
மேல்

ஒளியாம் (1)

விலை நொடை வாள் ஒளியாம் வேறு – நேமி-சொல்:8 56/4
மேல்

ஒற்றாம் (1)

நிற்க பின் வல்லெழுத்து நேருமேல் ஒற்றாம்
பிணைந்த வருக்கம் பெயர்த்து இயல்பு சந்தி – நேமி-எழுத்து:1 15/2,3
மேல்

ஒற்றி (1)

சொல் ஒற்றி நீட்ட தொகும் – நேமி-எழுத்து:1 3/4
மேல்

ஒற்றின் (1)

ஓங்கு உயிர்கள் ஒற்றின் மேல் ஏறி உயிர்மெய் ஆய் – நேமி-எழுத்து:1 3/1
மேல்

ஒற்று (8)

வல்_ஒற்று மெல்_ஒற்று வர்க்கம் அளபெடைகள் – நேமி-எழுத்து:1 3/3
வல்_ஒற்று மெல்_ஒற்று வர்க்கம் அளபெடைகள் – நேமி-எழுத்து:1 3/3
மும்மை இடத்து ஐ ஔவும் குன்றும் முன் ஒற்று உண்டேல் – நேமி-எழுத்து:1 4/3
ஒற்று முன் தோன்றுதலும் உண்டாகும் முன் தோன்றும் – நேமி-எழுத்து:1 14/2
வாய்ந்த உயிர் பின் வரும் எழுத்தின் வர்க்கத்து ஒற்று
ஏய்ந்து புகுதும் இயல்புமாம் ஆய்ந்த – நேமி-எழுத்து:1 16/1,2
மகரம் தான் வன்மை வரின் வர்க்கத்து ஒற்று ஆகும் – நேமி-எழுத்து:1 18/1
ஆவி போம் ஒற்று போம் ஆங்கு உயிர்மெய் போம் அன்றி – நேமி-எழுத்து:1 22/3
பெற்றிடும் நீ ஆ மாவின் பின் இறுதி ஒற்று அணையும் – நேமி-எழுத்து:1 23/2
மேல்

ஒற்றும் (1)

ஐந்து ஆறு ஆம் ஆறு பதினாறு ஆம் ஒற்றும் மிகும் – நேமி-எழுத்து:1 24/1
மேல்

ஒற்றொடும் (1)

மெய்யொடும் போம் ஒற்றொடும் போம் வேறு – நேமி-சொல்:9 62/4
மேல்

ஒன்பான் (4)

உயிரின்-கண் ஒன்பான் உடன் மென்மையின் மூன்று – நேமி-எழுத்து:1 8/1
மூன்றும் நான்கு ஒன்பான் உயிர் பின்னும் அல்லாத – நேமி-எழுத்து:1 13/1
வரும் உயிர் ஒன்று ஒன்பான் மயங்கும் தெரிய – நேமி-எழுத்து:1 19/2
பாப்பு பொருளொடு ஒன்பான் – நேமி-சொல்:9 67/4
மேல்

ஒன்பானொடு (1)

ஒன்பானொடு பத்து நூறு அதனை ஓதுங்கால் – நேமி-எழுத்து:1 21/1
மேல்

ஒன்றரை (1)

ஐ ஔ அளவு ஒன்றரை – நேமி-எழுத்து:1 5/4
மேல்

ஒன்றல் (1)

சாரியையாய் ஒன்றல் உருபு ஆதல் தம் குறிப்பில் – நேமி-சொல்:7 50/1
மேல்

ஒன்றற்கு (1)

ஒன்றன் பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர் – நேமி-சொல்:3 22/1
மேல்

ஒன்றன் (2)

வேற்றுமை ஒன்றன் உரிமைக்-கண் வேறொன்று – நேமி-சொல்:3 20/1
ஒன்றன் பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர் – நேமி-சொல்:3 22/1
மேல்

ஒன்றாத (1)

சென்று அவைதாம் தம் முதலில் சேர்தலோடு ஒன்றாத
வேறொன்றில் சேர்தல் என இரண்டாம் வேல்_கண்ணாய் – நேமி-சொல்:3 22/2,3
மேல்

ஒன்றாம் (1)

இரு சொல்லும் ஒன்றாம் இலக்கணத்தால் பல் சொல் – நேமி-சொல்:9 60/3
மேல்

ஒன்றால் (1)

பொது தொழிலை ஒன்றால் புகலார் மதித்த – நேமி-சொல்:1 12/2
மேல்

ஒன்றி (1)

உடன் ஒன்றி சேறலும் உண்டு – நேமி-சொல்:6 44/4
மேல்

ஒன்றிய (1)

குன்றும் உயிர் உயிர்மெய் கூடுமேல் ஒன்றிய எண் – நேமி-எழுத்து:1 20/2
மேல்

ஒன்றின் (1)

மாறினும் தான் நிற்றல் வந்து ஒன்றின் ஒன்று ஏற்றல் – நேமி-சொல்:3 20/3
மேல்

ஒன்று (5)

குறில் நெடில்கள் ஒன்று இரண்டு மூன்று அளவு காலாம் – நேமி-எழுத்து:1 5/1
ஒன்று அழிந்து போதலும் உண்டு – நேமி-எழுத்து:1 17/4
வரும் உயிர் ஒன்று ஒன்பான் மயங்கும் தெரிய – நேமி-எழுத்து:1 19/2
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்று – நேமி-சொல்:1 3/1
மாறினும் தான் நிற்றல் வந்து ஒன்றின் ஒன்று ஏற்றல் – நேமி-சொல்:3 20/3
மேல்