பே – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


பேசும் (1)

பேசும் எழுத்தின் பிறப்பு – நேமி-எழுத்து:1 6/4
மேல்

பேதாய் (2)

போது ஆர் நறும் தெரியல் போர் வேல் கண் பேதாய்
விரித்து உரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு – நேமி-சொல்:0 0/2,3
ஏவல் உறுவது கூற்று இ நான்கும் பேதாய்
மறுத்தல் உடன்படுதல் அன்று எனினும் மன்ற – நேமி-சொல்:1 6/2,3
மேல்

பேர் (10)

அன்மை துணி பொருள் மேல் வைக்க ஒரு பேர் பொதுச்சொல் – நேமி-சொல்:1 7/3
காண்தகு பேர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்று – நேமி-சொல்:2 15/1
ஒன்றன் பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர் – நேமி-சொல்:3 22/1
இரண்டு ஈற்று மூ வகை பேர் முன் நிலைக்-கண் என்றும் – நேமி-சொல்:4 23/3
கூடியற்பேர் காலம் குலம் தொழிலின் பேர் மகடூஉ – நேமி-சொல்:5 30/3
சாதி பெண் பேர் மாந்தர் மக்களும் தன்மையுடன் – நேமி-சொல்:5 31/3
சாதிப்பேர் சார்ந்த வினா உறுப்பின் பேர் தலத்தோர் – நேமி-சொல்:5 32/3
பேர் ஆம் பெயர் பெயர்த்து பேர்த்து ஆம் ஒடு ஓடு ஆம் – நேமி-சொல்:5 35/1
என் என்னை என்று ஆகும் யா முதல் பேர் ஆ முதல் ஆம் – நேமி-சொல்:5 35/3
ஒண் பேர் வினையொடும் தோன்றி உரிச்சொல் இசை – நேமி-சொல்:8 55/1
மேல்

பேர்க்கு (1)

இனைத்து என்று அறிந்த சினை முதல் பேர்க்கு எல்லாம் – நேமி-சொல்:1 11/3
மேல்

பேர்கள் (1)

ஒரோ இடத்து உளதாம் ஓங்கு அளபாம் பேர்கள்
இயல்பாம் விளி ஏலா எவ் ஈற்று பேரும் – நேமி-சொல்:4 26/2,3
மேல்

பேர்த்து (2)

பெண் ஆணே பன்மை ஒருமையொடு பேர்த்து உறழ – நேமி-சொல்:5 33/3
பேர் ஆம் பெயர் பெயர்த்து பேர்த்து ஆம் ஒடு ஓடு ஆம் – நேமி-சொல்:5 35/1
மேல்

பேரும் (3)

இயல்பாம் விளி ஏலா எவ் ஈற்று பேரும்
புயல் போலும் கூந்தலாய் போற்று – நேமி-சொல்:4 26/3,4
அயல் நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும் – நேமி-சொல்:4 27/3
அயல் நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும்
இயல்பாம் விளிக்கும் இடத்து – நேமி-சொல்:4 27/3,4
மேல்

பேரெச்சத்து (1)

செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசை சில் உகரம் – நேமி-சொல்:9 62/3
மேல்