யா – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 4
யாக்கை 15
யாக்கையன் 1
யாக்கையில் 1
யாக்கையின் 1
யாக்கையை 5
யாக்கையோடு 1
யாங்கள் 7
யாண்டு 5
யாண்டும் 21
யாண்டை 1
யாத்த 1
யாத்தவரை 1
யாத்திடுவர் 1
யாத்திரி 1
யாத்திரிக 2
யாத்திரிகம் 5
யாத்திரிகர் 6
யாத்திரிகர்க்கு 1
யாத்திரிகராய் 1
யாத்திரிகருக்கு 2
யாத்திரிகரை 1
யாத்திரிகரையே 1
யாத்திரிகன் 1
யாத்திரிகனோ 1
யாத்திரை 15
யாத்திரையில் 2
யாத்திரையினால் 1
யாத்து 1
யாது 47
யாதும் 17
யாம் 41
யாமத்தில் 1
யாமம் 1
யாமமும் 1
யாமும் 1
யாமே 2
யார் 25
யார்-கொல் 1
யார்-கொலாம் 1
யார்க்கும் 2
யார்க்குமே 1
யாரதாம் 1
யாரது 2
யாரிடத்து 1
யாரும் 5
யாரே 6
யாரை 4
யாரையும் 1
யாவதாம்-கொலோ 1
யாவதுவே 1
யாவர் 5
யாவர்-தாம் 1
யாவர்க்கும் 2
யாவருக்கும் 1
யாவரும் 13
யாவரே 4
யாவன் 2
யாவிலும் 1
யாவுக்கும் 1
யாவும் 54
யாவுமே 1
யாவையும் 41
யாழ் 3
யாழின் 1
யாறு 1
யான் 122
யான்-கொல் 1
யானும் 7
யானே 8
யானை 1
யானைத்தீ 1

யா (4)

இந்தமட்டு எனை புரந்தாற்கு என் கடன் யா என் செய்தேன் – ஆதி:2 29/2
எங்கு உறைகின்றீர் நும் பேர் யா எது குறித்து செல்வீர் – ஆதி:17 2/2
அங்கங்கு உற்ற அருள் செயல் யா எலாம் – இரட்சணிய:1 80/3
பேறு யா எனில் பிச்சு உலகத்து நாள்-தோறும் – இரட்சணிய:3 40/2
மேல்


யாக்கை (15)

புண்ணியம் திகழ் யாக்கை பொறுத்து இவண் – ஆதி:12 82/2
இயல் மனம் மயங்கி யாக்கை விதிர்ப்புற இரங்கி ஏங்கி – ஆதி:14 129/3
பேர் யாக்கை பிணம்தின்னி ஈம வெம் – ஆதி:14 162/3
நெஞ்சகம் மகிழ்ந்து யாக்கை நிமிர்ந்து நின்மல தேவின் – ஆதி:15 7/2
மாண்ட யாக்கை மறுத்து உயிர் பெற்று என – ஆதி:19 81/1
அறம் திறம்பிய ஆயுள் படைத்தலில் யாக்கை
இறந்து பாழ்படல் ஈனம் அன்றால் இ இகத்தில் – குமார:2 290/1,2
புக்கனன் அரசிடம் புனித யாக்கை என் – குமார:2 402/3
விந்தை யாக்கை படைத்தில மெய்ம்மையால் – குமார:2 470/4
எள்ளுண்ட பிணி உண்டாகி இடருண்டு தவிப்புண்டு யாக்கை
துள்ளுண்டு துடித்து வாழ்நாள் தொலையுண்டு மலங்கி ஆவி – நிதான:3 35/2,3
கொண்ட பேர்_அச்சத்து ஆவி குலைந்து அறிவு அழிந்து யாக்கை
தண்டு என விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்றது – நிதான:3 43/2,3
சாவடிப்பட்டு யாக்கை தளர்ந்தனன் முதுமை தாக்க – நிதான:3 75/4
ஆயிடை யாக்கை நின்று அகன்றதாம்-கொல் உள் – நிதான:4 39/1
அலைத்து ஈர்த்து விசித்து யாக்கை அரிந்து அழலில் பெய் பொழுதும் – நிதான:11 73/2
ஈண்டு தொண்டனுக்கு ஈட்டிய இம்சையும் யாக்கை
கீண்டு அரிந்து அழலுக்கு இரையாக்கிய கேடும் – ஆரணிய:1 18/1,2
இற்று இது ஓரலை நீர் எழுத்து யாக்கை என்று எண்ணாய் – ஆரணிய:1 19/1
மேல்


யாக்கையன் (1)

அஞ்சன கரு நிறத்து அவுண யாக்கையன் – நிதான:2 4/4
மேல்


யாக்கையில் (1)

கொள்ளி ஆர் அழல் சுடு கணை யாக்கையில் குளிப்ப – நிதான:2 99/1
மேல்


யாக்கையின் (1)

கறுப்பு உறு குட்டநோய் கழுமி யாக்கையின்
உறுப்பு எலாம் அழுகி சீ ஒழுகி லோகரால் – ஆரணிய:9 57/1,2
மேல்


யாக்கையை (5)

அகில லோகேஸ்வரன் அருள் யாக்கையை
இகல்_இல் யோசேப்பினுக்கு ஈந்து நீ இனி – குமார:2 403/2,3
தொலைக்க_அரும் பாவ நோய் தொலைத்த யாக்கையை
நிலை குருசு அகற்றி மேல் நிலவ சாத்தினார் – குமார:2 405/2,3
தொல் முறை விதிப்படி தூய யாக்கையை
பொன் முறை போற்றிடும் புலமைத்தாம் என – குமார:2 408/2,3
மன்றல் யாக்கையை சிந்தை வருந்தியே – குமார:2 461/4
என்பு தோல் போர்த்த யாக்கையை சதம் என்று எண்ணி ஆத்துமத்தை எள்துணையும் – தேவாரம்:6 9/1
மேல்


யாக்கையோடு (1)

பொன்றி நீத்த புராதன யாக்கையோடு
இன்று உயிர்த்தெழுந்தார் உலகு எங்கணும் – ஆதி:14 163/3,4
மேல்


யாங்கள் (7)

கதறினார் தெருக்கள்-தோறும் கதித்து எழுந்து உருத்தி யாங்கள்
சிதறிட அடித்தோம் என்பார் செவிகொடாது இவன் வீண்பேச்சை – ஆதி:2 41/2,3
என்ன ஆண்டு உரைத்தலோடும் இருண்ட வன் மனத்தர் யாங்கள்
மின் என மிளிர்ந்து குன்றும் வீண் மகிமையிலே தோன்றி – ஆதி:17 4/1,2
இழுத்தலின் வெருண்டு யாங்கள் இப்பால் – ஆதி:19 51/3
நன்றுநன்று உனது சிந்தை நாடியபடி செய் யாங்கள்
பொன்றிட துணியேம் நின் சொல் புத்தியும் நீயுமா முன் – நிதான:3 13/1,2
இத்தகு பிரமாணங்கள் எவற்றையும் மீறி யாங்கள்
பத்திசெய் மார்க்கத்து உள்ள பழுது எலாம் பரக்க தூற்றி – நிதான:11 53/1,2
செவ்வியீர் யாங்கள் கண்ட திறம் வகுத்து உரை-மின் என்னா – ஆரணிய:5 73/2
வெய்துயிர்த்து இழி செம் சோரி மெய் எலாம் புதைப்ப யாங்கள்
உய் திறம் நாடி நின்ற உபசாந்த மூர்த்தி போற்றி – தேவாரம்:11 25/3,4
மேல்


யாண்டு (5)

அழிவுறா இருநிதி அளித்தும் யாண்டு நீர் – ஆதி:9 39/3
புன்பான்மை இது யாண்டு படைத்தனை புந்தி_இல்லாய் – ஆதி:12 14/4
துஞ்சாவாய் மற்று யாண்டு படைத்தாய் துயர் உண்டு என்று – ஆதி:16 19/2
ஒழியும் அங்கு அவை யாண்டு உறின் உன்னத – ஆதி:19 57/3
வடு_இலா வையத்து யாண்டு மன் புருடார்த்தம் மூன்றில் – ஆரணிய:3 6/1
மேல்


யாண்டும் (21)

என் அனைய பாவியர் இ நில_உலகில் யாண்டும் இலர் எனினும் நாயேன் – பாயிரம்:1 10/1
சருகு என சுழல்வன் யாண்டும் தரிக்கிலன் மேலும் கீழும் – ஆதி:2 5/3
இன்னலுற்றவர்க்கு இரங்கி யாண்டும் மெய் – ஆதி:4 24/1
வறுமையும் பிணியும் யாண்டும் வருத்து பேர் அஞரை போக்கும் – ஆதி:9 126/1
யாண்டும் நீங்க அரிதாகி வெவ் இடர் உழந்து ஏங்கி – ஆதி:11 47/2
எல் படும் உலகிடை யாண்டும் இல்லையால் – ஆதி:12 60/4
பொருள் இலார்க்கு இல்லை இந்த பூ_உலகு அது போல் யாண்டும்
அருள் இலார்க்கு இல்லாது ஆகும் அ உலகு என்ன ஆன்றோர் – ஆதி:17 32/1,2
திரிந்து இடர் உழந்தான் பின்னர் திரும்பினார்_இல்லை யாண்டும் – ஆதி:17 39/4
தூங்குவ அல்ல நின்று துயல்வருகின்ற யாண்டும்
பாங்குற அகலத்தக்க பரிசு எதும் இன்று பார்க்கில் – ஆதி:19 101/3,4
அச்சப்பாடுகள் தருவன யாண்டும் என் அகத்துள் – குமார:1 65/4
புண்ணிய வசனம் யாண்டும் பொய்க்குமோ அருள் ஒன்று இன்றேல் – குமார:2 178/3
செம் தழல் இறைக்கும் யாண்டும் புகழ் இலை ஜீவனே என்று – நிதான:3 33/3
அருள் பயன் யாண்டும் வேண்டும் ஆரணம் பயின்று கூறும் – நிதான:5 89/2
அகத்து இருள் இரிக்கும் அன்றோ அவிர் ஒளி தீபம் யாண்டும்
தொகுத்த பல் மணி முத்தம் பொன் சுடர் விரி வைரம் ஆதி – நிதான:7 73/1,2
ஆர் அணங்கு ஆட்ட நாடி அகம் குழைந்து இருப்பார் யாண்டும்
ஆரணம் காட்ட நாடி அகம் குழைந்து இருப்பார்_இல்லர் – நிதான:7 78/1,2
தார் அணிதந்து அஞ்ஞான சனியனை பணிவார் யாண்டும்
தாரணி தந்த ஞான தம்பிரான் பணிவார்_இல்லர் – நிதான:7 78/3,4
பம்பிய நாச_மோச படுகர் என்று அறிதி யாண்டும்
அம்புவி மானிடங்கள் ஆசை பேய் பிடித்து தள்ள – ஆரணிய:3 8/2,3
புல்லிய திமிரால் யாண்டும் போக்கு_அற்று விழுந்தான் பொங்கி – ஆரணிய:4 171/3
தாங்க_அரும் பிணிகள் ஆய சலசரம் பயில்வது யாண்டும்
ஓங்கு தீ_வினைகள் ஆய படர் கொடி உறழ்வது ஊக்கி – இரட்சணிய:2 7/1,2
அன்பிற்கும் உண்டோ யாண்டும் அடைக்கும் தாழ் ஆர்வம் மிக்கார் – இரட்சணிய:3 14/1
உத்தமர்க்கு யாண்டும் நீங்கா உறுதுணை ஆனாய் போற்றி – தேவாரம்:11 34/4
மேல்


யாண்டை (1)

இழுக்குற்ற எனக்கு உரை இல் புறம் யாண்டை என்றான் – ஆதி:12 19/4
மேல்


யாத்த (1)

அலகு_இல் தீ_வினை யாத்த அமார்க்கர்கள் – ஆதி:14 180/2
மேல்


யாத்தவரை (1)

பொறி யாத்தவரை அடித்து ஆர்_உயிர் போக்கி உண்டு – ஆரணிய:4 103/2
மேல்


யாத்திடுவர் (1)

தொல் வழி கேண்மை உள்ளம் தோன்ற யாத்திடுவர் என்பது – ஆரணிய:5 58/2
மேல்


யாத்திரி (1)

ஒள்ளிய தம்பம் நட்டு உண்மை யாத்திரி
எள்ளுறா பொன் எழுத்து இலங்க தீட்டினார் – ஆதி:9 40/3,4
மேல்


யாத்திரிக (2)

ஜீவ ரக்ஷணிய யாத்திரிக செம்பொருள் – பாயிரம்:1 9/2
துன்னும் நவ ரக்ஷணிய யாத்திரிக மலர் எடுத்து தொடுக்கலுற்றேன் – பாயிரம்:1 10/4
மேல்


யாத்திரிகம் (5)

ஜீவ ரக்ஷணிய யாத்திரிகம் தேர்-மினோ – பாயிரம்:1 15/4
புதிய தேன் நுகர் அளி என புனிதர் யாத்திரிகம்
மதி நலம் தரும் அமிழ்து என புசித்து உளம் மகிழ்வர் – பாயிரம்:1 16/3,4
கண்ணிய ரக்ஷணிய யாத்திரிகம் என்ன கழறுகின்ற காவியத்தின் பொருளடக்கம் – பாயிரம்:2 1/1
தூய யாத்திரிகம் கேட்க விருப்பு உளேம் சொல்க என்றார் – ஆரணிய:5 55/4
மன் உயிர்க்கு எலாம் உரிமையே மறுமை யாத்திரிகம்
என்னினும் சிலர் அன்றி மற்று எவரும் இங்கு எய்தார் – ஆரணிய:8 2/1,2
மேல்


யாத்திரிகர் (6)

செப்பனிட்டு அருளி யாத்திரிகர் செவ் வழி – ஆதி:9 36/2
துன்ன_அரும் முத்தி வேட்ட தூய யாத்திரிகர் கிட்டி – நிதான:3 61/1
இங்கு இவர் இருவரும் பண்டு எண்_இல் யாத்திரிகர் ஆவி – நிதான:3 74/1
செம்மல் தம் உரிமை யாவும் ஜீவ யாத்திரிகர் ஆய – ஆரணிய:5 34/1
என்னா சுருதி முறையிடுவது ஈண்டே அறிந்தாம் யாத்திரிகர்
உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும் – ஆரணிய:5 96/2,3
ககன யாத்திரிகர் தத்தம் கண்களில் தெரிய கண்டார் – இரட்சணிய:2 2/4
மேல்


யாத்திரிகர்க்கு (1)

கரை_இல் பேர்_இன்ப லோக யாத்திரிகர்க்கு கருணை – ஆதி:18 29/1
மேல்


யாத்திரிகராய் (1)

இருவர் மற்று இவரின் யாம் ஏழை யாத்திரிகராய்
மருவின் நன்று இன்று எனின் மாய வர்த்தகம் எலாம் – நிதான:11 12/1,2
மேல்


யாத்திரிகருக்கு (2)

எள்_அரும் குமரேசன் யாத்திரிகருக்கு என்ன – குமார:4 81/1
ஒருமனத்த யாத்திரிகருக்கு உரிமையாம் உரைக்கில் – இரட்சணிய:1 36/4
மேல்


யாத்திரிகரை (1)

கருத்தன் யாத்திரிகரை கருதி ஆக்கிய – ஆரணிய:4 4/1
மேல்


யாத்திரிகரையே (1)

ஏதம்_இல் பரலோகத்து யாத்திரிகரையே மாற்றி – ஆரணிய:3 21/1
மேல்


யாத்திரிகன் (1)

உள்ள ஓர் கடவுள் வேந்து உலக யாத்திரிகன் நான் – ஆதி:14 13/1
மேல்


யாத்திரிகனோ (1)

நாட்டு யாத்திரிகனோ நன்று நின் வரவு எனா – ஆதி:14 14/2
மேல்


யாத்திரை (15)

நினைவு கொண்டு உடன் சிந்தை யாத்திரை செயும் நீர்மை – ஆதி:1 7/4
ஆய இத்தகு சிந்தை யாத்திரை பெரிது ஆற்றி – ஆதி:1 8/1
மல்லல் கூர் விசுவாசியின் யாத்திரை வகுக்கில் – ஆதி:8 23/4
சீர் வலம் திகழ் யாத்திரை வரன்முறை தெரிக்கில் – ஆதி:8 30/4
பூரியன் ஐய கேள் புனித யாத்திரை
வீரியம் தரும் என விரும்பி வந்து இவண் – ஆதி:19 46/2,3
திரும்பி உன்னதநகர் சேர யாத்திரை
வரும் பரதேசிகள் வதிந்து போதர – குமார:1 16/2,3
மேரு மா மலை யாத்திரை விளைந்தது என் விருப்பம் – குமார:1 72/3
முகக்குறியால் ஒரு முத்தி யாத்திரை
உகக்குனை நூல் நெறி ஒழுகி என்பதும் – நிதான:4 27/1,2
துங்க யாத்திரை வேடம் சுமந்து அலை – நிதான:8 24/3
தூர யாத்திரை செல துணிந்துளார் இவர் – நிதான:10 32/2
தூய யாத்திரை செலும் துணிவும் ஓர்ந்தோர் சிலர் – நிதான:11 16/2
திருந்து கிரியின் புறம் அணைந்து திகழும் தடம் கா யாத்திரை செய் – ஆரணிய:5 95/1
தூய யாத்திரை செய மனம் துணிந்து ஒருப்படற்கு – ஆரணிய:8 13/3
மன்றல் நகர் யாத்திரை மதித்தனன் ஒருக்கால் – ஆரணிய:10 3/4
தூய யாத்திரை குறியினால் அவர் நிலை துணிந்து – இரட்சணிய:1 32/2
மேல்


யாத்திரையில் (2)

எஞ்சுறா விசுவாசி ஏனோக்கு யாத்திரையில்
அஞ்சல் என்று அடுத்து இரா_பகல் அவனொடு இ வழியில் – ஆதி:8 21/1,2
சிந்தை யாத்திரையில் நேர்ந்த திவ்விய சரிதம் மற்று இ – இரட்சணிய:3 107/1
மேல்


யாத்திரையினால் (1)

வேக யாத்திரையினால் மெலிகுவார் சில பகல் – ஆரணிய:9 30/2
மேல்


யாத்து (1)

இளம் களை கட்டு நீர்கால் யாத்து இனிது ஓம்புவாரும் – ஆதி:4 14/4
மேல்


யாது (47)

ஐயகோ ஐயகோ என்று அலறி நெட்டுயிர்த்து யாது
செய்யுறு கருமம் என்று திகைத்து நின்று அயரும் நீரான் – ஆதி:2 4/3,4
புலை தொழில் புரியலாகா புறத்தவன் பொருள் யாது ஒன்றை – ஆதி:2 18/3
என்னத்தான் கவலுகின்றேன் யாது நீர் கவலுகில்லீர் – ஆதி:2 31/4
சித்தம் யாது அது செய்துநிற்பதே – ஆதி:4 62/2
மெய்யர் இவர் என கண்டு மேம்படுத்தி மற்றவனை விளித்து யாது என்ன – ஆதி:9 101/2
பொருள் யாது உயிர் போக்கிட வல்லுதிரோ – ஆதி:9 134/4
எழுவல் யான் செல் வழி யாது இங்கு என்றனன் – ஆதி:9 170/4
போய் இனி குடிபுகும் இடம் யாது அவண் புகுவோர்க்கு – ஆதி:11 2/3
தீயன் வர ஒல்வது-கொல் யாது உனது சித்தம் – ஆதி:13 21/4
இங்கு அபயமிட்ட குரல் யாது என எதிர்ந்தே – ஆதி:13 24/1
யாது இனி இயற்றுவல் இரக்ஷை பெற என்னா – ஆதி:13 54/1
கண்டனன் யாது இது காட்சியின் பொருள் – ஆதி:14 26/1
ஒன்ற வந்த காரணம் யாது உரைத்தியால் என்றான் – ஆதி:14 107/4
தெய்வ வானமும் சீத்திடும் யாது இனி செய்வல் – ஆதி:14 112/3
விமல லீலை உய்யானமோ யாது என விரிப்பாம் – ஆதி:18 13/4
திருந்தினான் மறைவாணன் மற்று யாது இனி தெரிப்பாம் – ஆதி:18 40/4
கொடுத்தவோ எமக்கு உயிர் யாது கூறுகேம் – ஆதி:19 53/4
அன்பு இதில் அற கொடிது யாது பிறிது அம்மா – குமார:2 160/4
யாது என இயம்புகிற்கேன் ஏழை நா எழும்பி ஈசன் – குமார:2 167/1
எற்று என கருதுகின்றீர் ஏற்ற தண்டனை-தான் யாது
தெற்றென பகர்-மின் என்றான் தீ_வினை திருத்த நின்றான் – குமார:2 185/3,4
மார்க்கம் யாது நின் பொருட்டு என உசாவினன் மன்னன் – குமார:2 217/4
அம் சரிதம் யாது என அடுத்து அறிகுவான் போல் – குமார:3 18/4
காரியம் யாது என கருதும் காலையில் – நிதான:2 3/4
செய் திறம் யாது இனி என்று திகைத்து இரு தெளிவுற்றான் – நிதான:2 77/4
போலி ஆயின யாது இனி புரிகுவல் என வில் – நிதான:2 97/2
கதறி அங்கு உழலும் காட்சி யாது என கழறுகிற்போம் – நிதான:3 9/4
வடிவமோ முன்னர் செல்வது யாது என மருண்டு தேறி – நிதான:3 62/3
தேவ ஆசி அருள் மல்கு வகை யாது தெரியேன் – நிதான:4 86/4
பூருவ தேசம் யாது பொரு_அரு நாச தேசம் – நிதான:5 3/1
நீசனேற்கு உய்வு யாது என நேடிடும் – நிதான:5 65/2
எஞ்சுறாத தொல் அகழி மற்று யாது என இசைப்பாம் – நிதான:7 8/4
எங்கு செல்பவர் யாது குறித்துளார் – நிதான:8 24/1
சொற்ற சத்தியம் யாது அது சொன்-மினோ – நிதான:8 40/3
ஐய நின் கருத்து யாது என அந்தணன் – நிதான:8 45/4
தங்கும் ஊர் யாது இவண் சார மூலம் என் – நிதான:10 25/1
நும் கருத்து யாது அது நுவலுவீர் என்றான் – நிதான:10 25/4
குறுமையீர் யாது நும் குறிப்பு குற்றம் ஓர் – நிதான:10 43/1
இன்மையில் கொடிது யாது எனின் இன்மையில் கொடியது – ஆரணிய:4 56/1
யாது என தேறுகில்லேம் எம்மனோர் கருத்துக்கு எட்டா – ஆரணிய:5 43/1
கண்ணிய நிலையம் என்கோ யாது என கழறுகிற்பேம் – ஆரணிய:5 87/4
தெரிவ_அரும் பர ரகசியம் யாது என செப்பில் – ஆரணிய:6 17/1
வாழி நின் அன்புக்கு எல்லை யாது என வழுத்துகிற்பேன் – ஆரணிய:8 64/2
ஊர் யாது இந்த ஊர்த்த நெறி வர – ஆரணிய:9 4/3
மெய் வெளி வரு வகை யாது விள் எனா – ஆரணிய:9 89/4
ஆவது இனி யாது செயல் அகம் வழிய அந்தோ – ஆரணிய:9 101/4
உழுவல் அன்பினில் கொடிது யாது உவரி சூழ் உலகில் – இரட்சணிய:1 51/4
முத்தியின் கரை பிடித்தது யாது எனின் மூலம் – இரட்சணிய:2 50/3
மேல்


யாதும் (17)

துன்பம் யாதும் இன்றாக தூய் தவர் – ஆதி:4 60/1
பற்று யாதும் இன்றாகவும் பரிந்து மெய் அன்போடு – ஆதி:11 37/1
யாதும் இன்மையிலே உலகு யாவும் ஓர் – ஆதி:14 164/1
ஆதரம் பெற்றீர் என்றற்கு அடையாளம் யாதும் இல்லீர் – ஆதி:17 31/2
என் இனி புரிகிற்பேன் யாதும் ஓர் துணை_இல்லேன் – ஆதி:19 16/4
தேறுகிற்கிலன் யாதும் ஓர் திறத்தினும் தெரியின் – குமார:2 230/2
குழுமியீர் நும் உரை குறிக்கொண்டு யாதும் ஓர் – குமார:2 253/1
பீறுற்று உளம் உட்கி அயர்ந்து பிதற்றி யாதும்
தேறுற்றிலவாய் செயலற்ற ஜெகத்து உலாம் பல் – குமார:2 365/2,3
பாவ தோடங்கள் யாதும் இன்று ஆதலின் பரம – குமார:4 73/3
உன்னதத்து அருள் ஒன்று இன்றேல் உறு நலம் யாதும் இன்றாம் – நிதான:5 16/1
எ தகுவன என யாதும் தேர்கிலை – ஆரணிய:9 78/4
தூய சின்னங்கள் யாதும் இலன் என துணிந்து அவ் ஒல்லை – இரட்சணிய:3 90/2
ஐய தாரகம் யாதும் இன்று எனக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 5/4
கருமமும் ஈது அலால் கருதில் யாதும் ஓர் – தேவாரம்:3 10/2
சும்மா ரக்ஷணை செய் சொல் சுதந்தரம் யாதும் இலேன் – தேவாரம்:5 2/3
பொல்லார் முள்முடி சூடி கோல் கொண்டு ஓச்ச பொழி குருதி உடல் நனைப்ப போதம் யாதும்
இல்லா மன்னவன் கொலை தீர்ப்பு இசைந்து கூற எருசலேம் நகர் கடந்து கொல்கதாவில் – தேவாரம்:8 9/1,2
நாட்டம் வைத்து அருள் நீர் பாய்ச்சி நலிவு எலாம் அகற்றி யாதும்
வாட்டம் இன்று ஆக ஓம்பி வர கதி விளைவித்து அன்பர் – தேவாரம்:11 36/2,3
மேல்


யாம் (41)

ஆரணருடன் அமர்ந்து அருள்தும் யாம் என்றார் – ஆதி:9 43/4
சொன்ன மற்று இவை துணிந்து நீர் யாம் எதை துய்த்தும் – ஆதி:9 63/1
மாண்டு அன்றொடு ஒழிந்தனை யாம் கொன் மதி – ஆதி:9 136/2
பற்றி யாம் கொணர்வம் என்று இருவர் பன்னி போய் – ஆதி:10 5/1
மீட்டு யாம் போதும் மென்னெஞ்ச வேதியன் – ஆதி:10 19/3
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பினால் யாம்
இருவரும் உடன் செல இசைந்து நின்றனம் – ஆதி:10 31/1,2
வரு விசாரத்தை அறிகுதும் யாம் என வல்லே – ஆதி:11 22/3
இராவுணவு இயையுமட்டாக யாம் குழீஇ – குமார:1 38/3
விஞ்சி யாம் விளைத்த கொடு வினை பயனை அடைகின்றேம் – குமார:2 349/4
ஈண்டு காட்சி எதிர்ந்தவர் எய்தி யாம்
மீண்டு எழுந்து அருள் வித்தகன்-தன்னை நேர் – குமார:2 465/1,2
ஆதி மாதர் உன் ஆவியில் பிரிகலம் யாம் என்று – குமார:4 85/2
எற்றி யாம் குறிக்கொண்டு இன்னே எடுத்துரையாட தக்க – நிதான:5 17/3
புறம் காட்டும் எனினும் யாம் பொது நீதி அருள் ஞான – நிதான:5 44/3
சதுரர் யாம் என தருக்கிய ஆடவ சழக்கர் – நிதான:7 61/1
ஆதி தேவன் அடி நிழல் துன்னி யாம்
காதலாய் எமை கையடை ஆக்கிடில் – நிதான:8 7/2,3
நன்றுநன்று உன் கடைப்பிடி நம்பி யாம்
பொன்றினும் இடையூறு பொருந்தினும் – நிதான:8 8/2,3
வாக்கில் வேறலம் வன் தடி கொண்டு யாம்
தாக்கி வேறும் சமைதிர் என்பார் சிலர் – நிதான:8 27/1,2
நல் திறத்தை நயக்குதும் யாம் என்றார் – நிதான:8 40/4
ஈண்டு சத்தியம் யாம் எடுத்து ஓதலே – நிதான:8 43/3
மா பாதகம் செய் துரோகிகள் யாம் வரையாது அருள் தாதாவே உம் – நிதான:9 63/1
ஆதலில் தண்டனைக்கு அருகர் என்று யாம்
நீதியாசனத்தின் முன் நிறுவினேம் எனா – நிதான:10 22/1,2
தீர யாம் தெளிந்தனம் சேண் நகர்க்கு அதி – நிதான:10 32/1
இருவர் மற்று இவரின் யாம் ஏழை யாத்திரிகராய் – நிதான:11 12/1
மாய சூனிய வர்த்தக குழுக்கள் யாம் வதைத்த – ஆரணிய:1 2/1
எம்பி யாம் இருவேம் அலம் ஒன்றுபட்டு என்றும் – ஆரணிய:1 9/2
மாக நாடு அடை-காறும் யாம் வழித்துணை இசைந்து – ஆரணிய:2 12/2
படியிலே வரும் மதிப்பு அவமதிப்பும் யாம் பார்த்து – ஆரணிய:2 71/4
சென்று யாம் அடுத்து நோக்கி திருமுதல் சீர்மைத்தாம்-கொல் – ஆரணிய:3 7/3
தீ கொடும் சுரம் அஞ்சி யாம் திகைத்து பின்னிடையில் – ஆரணிய:4 44/3
கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல் – ஆரணிய:4 60/1
மேல் இனி செயல் வேறு இலை மீண்டு யாம்
பாலை மேவி நம் பாதையை கூடுதல் – ஆரணிய:4 83/2,3
வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான் – ஆரணிய:4 167/2
தொண்டு பட்டவர்-தம்மை யாம் குறிக்கொண்டு தொடர்ந்து – ஆரணிய:7 25/2
மண் இயல் மாந்தரே யாம் மாசு_அறு விதிக்கு மேலா – ஆரணிய:8 41/2
என் கருத்து என ஏகுதும் யாம் எனா – ஆரணிய:9 28/3
என்று யாம் வீடு அடைந்திடுவம் என்று ஏகுவார் – ஆரணிய:9 32/2
காதலாய் நுட்பமாய் கருதுறாமல் யாம்
பேதமையால் எமில் பிணங்கற்பாலதோ – ஆரணிய:9 90/3,4
மன் ஒரு சுதனை யாம் மனத்துள் உய்ப்பதற்கு – ஆரணிய:9 92/2
புரிசை மா நகர் போதுவம் யாம் என்றான் – இரட்சணிய:1 75/4
நினை-மின் ஈண்டு யாம் சொல் வாசகம் எனா நிகழ்த்துவார் – இரட்சணிய:3 27/4
பொன் பொலிந்த சொல் மாலை கொண்டு உனை போற்றினும் பயன் என்னை யாம்
என்பு நெக்குருகி கணீர் சொரிந்து ஏத்தும் மெய் விசுவாசமோடு – தேவாரம்:2 7/2,3
மேல்


யாமத்தில் (1)

தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில்
விம்மா உள் உடையா நெட்டுயிர்ப்பு வீங்கி மெய் புழுங்கி வெம் குருதி வெயர்வை சிந்தி – தேவாரம்:8 8/1,2
மேல்


யாமம் (1)

பேராது ஒரு யாமம் வரை துற்று இருள் பெற்றி-தன்னை – குமார:2 362/4
மேல்


யாமமும் (1)

மாலை கழிந்தது யாமமும் வந்து மரீஇயிற்றால் – குமார:2 423/4
மேல்


யாமும் (1)

விரி திரை உலகும் யாமும் வெந்து அழிந்து ஒழிவேம் அன்றோ – ஆதி:2 9/4
மேல்


யாமே (2)

பேணினோம்_இலை பெற்றோரை பேயரில் பேயர் யாமே – ஆதி:2 23/4
உச்சித வாழ்வை நச்சிக்கொண்டு அலைகின்றேம் யாமே – ஆதி:2 26/4
மேல்


யார் (25)

நந்து நான் யார் ஏன் இங்கு நாடினேன் நலமே நல்கி – ஆதி:2 29/1
அலகு_இல் பேர்_அன்பின் அளக்கரை அளந்து அறிபவர் யார் – ஆதி:9 13/4
மைந்தரில் யார் நல்லன் எனில் தந்தை சொன்னவாறு செய்த மகனே என்பீர் – ஆதி:9 91/3
ஆக்கினர் அதன் அருமை யார் புகல வல்லார் – ஆதி:13 34/4
கரு கிளர் வேம்பு தின்று கழித்திட கருதுவோர் யார்
சுருக்கம் இ குறுக்கு மார்க்கம் என்பது துணிந்து வந்தேம் – ஆதி:17 6/2,3
அரு நெறி பிடித்து யார் இ அவஸ்தையை அடைவர் என்னா – ஆதி:17 38/2
அண்டர் நாயகன் அலால் இ ஆபத்துக்கு உதவுவார் யார்
உண்டு எனக்கு உறுதி என்னா உள்ளி உள் ஊக்கம் தோன்றி – ஆதி:19 105/2,3
ஈண்டு உறும் துரோகி யார் என கொதிப்புடன் – குமார:2 27/1
வேண்டினன் அவனும் யார் விள்ளுக என்னவே – குமார:2 27/4
வரும் மகன் எனில் தாதையின் உவகை யார் வகுப்பார் – குமார:2 489/4
சென்று நின்று அகவும் ஆங்கே யார் அதை ஜெயிக்கும் ஈட்டார் – நிதான:3 10/4
சேம வைப்பா கொளின் செல்வர் நின்னில் யார் – நிதான:4 17/4
நும் குலத்தவர் யார் எங்கு சேறி உன் நோக்கு என் – ஆரணிய:2 26/3
பூதல பரப்பில் யார் இ புண்ணிய மூர்த்தி ஆய – ஆரணிய:8 44/1
தெருட்டினால் அன்றி யார் தெருள வல்லவன் – ஆரணிய:9 91/3
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 1/4
அம்மான் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 2/4
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 3/4
அப்பா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 4/4
ஐயா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 5/4
ஆன்றோய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 6/4
அரசே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 7/4
ஆயே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 8/4
அன்னே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 9/4
ஆண்டாய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 10/4
மேல்


யார்-கொல் (1)

மதியிலீ உனை அன்றி இ மா நிலத்து யார்-கொல் – குமார:2 289/4
மேல்


யார்-கொலாம் (1)

அறிந்திடாது அகன்றனன் யார்-கொலாம் இவன் – குமார:2 34/4
மேல்


யார்க்கும் (2)

வரைவு இன்றி கிருபை யார்க்கும் பொது என வழுத்தினாலும் – குமார:2 445/1
புரண புண்ணியரே யார்க்கும் புகலிடம் அவர் பொன் பாத – இரட்சணிய:2 16/1
மேல்


யார்க்குமே (1)

இலகும் மெய் நித்திய_ஜீவன் யார்க்குமே – ஆரணிய:4 15/4
மேல்


யாரதாம் (1)

உன் இருநிதியம் பேதாய் யாரதாம் உரைத்தி என்றார் – ஆதி:9 106/4
மேல்


யாரது (2)

காட்சியால் கருத்தால் காணும் காசினி பொருள்கள் யாரது
ஆட்சி மற்றவர்க்கு சொந்தம் ஆய காரணம் ஏது அம்மான் – ஆதி:2 30/1,2
ஆதரிப்பவர் ஆர் யாரது அநுபவம் அறியகில்லேம் – ஆரணிய:5 43/4
மேல்


யாரிடத்து (1)

ஐயன்-பால் அன்றி நமரங்காள் யாரிடத்து அறிவீர் – குமார:2 83/4
மேல்


யாரும் (5)

எய்து-மின் என்று யாரும் துணுக்குற – ஆதி:14 159/3
அ அசலம்-தன்னை அறியாதார் யாரும் இலை – ஆதி:19 4/1
பத்தர் யாரும் பவித்திர சிந்தையின் – குமார:2 479/1
ஐய நீ சொற்றவாறே அருள் வழிப்பட்டோர் யாரும்
கையரை கடிந்து கூறி தெருட்டுதல் கடனா கொள்ளில் – நிதான:5 98/1,2
இ நகர்க்கு அரசும் ஏவல் பரிசனர் குடிகள் யாரும்
பன்_அரும் மல பாதால படுகர் புக்கு உறைவார் அன்றி – நிதான:11 44/1,2
மேல்


யாரே (6)

பாவகாரியை போல் யாரே பாதகர் என்பார் மேலை – ஆதி:2 42/3
பாச வெவ் வினையின் மிக்க பாரத்தால் அழுந்தும் யாரே
நீசனேன் உய்யுமாறு நெறி தெரித்திடுவர் என்னும் – ஆதி:2 48/2,3
ஒரு தனி அடைய என்றால் அதன் திறம் உரைப்பார் யாரே – குமார:2 121/4
பின்னே சென்றார் என்னில் யாரே பிரபஞ்சத்து – ஆரணிய:7 8/3
புண்ணிய பெருக்கை யாரே புனைந்துரை செய்யற்பாலார் – இரட்சணிய:3 17/4
அ புற உலகம் அடுக்கில் என் செய்கேன் ஆண்டு எனக்கு ஆதரவு யாரே
ஒப்புறவு உயர்ந்த ஒருதனி முதலே உணர்வு உடை ஓலத்துக்கு உருகும் – தேவாரம்:6 5/2,3
மேல்


யாரை (4)

அருகு அணைந்து யாரை நீ அவலிக்கின்றனை – ஆதி:3 4/2
கன்று சிந்தையாய் யாரை நீ கவலுமாறு எவன் ஈண்டு – ஆதி:14 107/3
தேடுவது யாரை எனலோடு நெறி தீயர் – குமார:2 135/2
எங்கு உளை எங்கு செல்கிற்றி யாரை நீ – நிதான:2 16/2
மேல்


யாரையும் (1)

மன் ஒரு சுதன் அலால் மநுக்கள் யாரையும்
தன் அடிப்படுக்குறும் தகைமை சான்றது – ஆதி:12 29/3,4
மேல்


யாவதாம்-கொலோ (1)

இன்று நின்று இரங்குவது யாவதாம்-கொலோ – ஆதி:3 7/4
மேல்


யாவதுவே (1)

அடுக்கலின் அடிவாரத்து வந்து அணைந்தான் அறவருக்கு அரிது யாவதுவே – நிதான:1 3/4
மேல்


யாவர் (5)

அகழ்ந்து வைத்தவர் யாவர் இ நொதி கிடங்கு அரசன் – ஆதி:11 39/3
வரையில் யாவர் அ நோவை வகுப்பரே – குமார:1 105/4
பெருந்தகாய் யாவர் என்ன பேசுக என்று இகழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/4
அன்னோ தன்னை சபித்திடவும் அமைந்தான் என்னில் யாவர் இனி – குமார:2 196/3
என்னில் அபராதி பிறர் யாவர் புகல் எந்தாய் – நிதான:11 33/3
மேல்


யாவர்-தாம் (1)

என்ன-தான் யாவர்-தாம் எண்ணியெண்ணி மன் – இரட்சணிய:3 69/2
மேல்


யாவர்க்கும் (2)

நயக்குநர் யாவர்க்கும் நாச கண்டகன் – நிதான:2 10/4
நாணயம் கெடின் யாவர்க்கும் உலகத்து நடப்பு – ஆரணிய:6 9/1
மேல்


யாவருக்கும் (1)

வரைவு இன்றி யாவருக்கும் மங்கள வத்திரம் நல்கி மகிழ்ந்து ஊட்டுங்கால் – ஆதி:9 96/2
மேல்


யாவரும் (13)

சாது மார்க்கத்தர் யாவரும் தம்பிரான் வருகை – ஆதி:9 6/3
கண்டு நின்றவர் யாவரும் கை குவித்து இறைஞ்சி – ஆதி:14 93/2
வையகத்து மடிந்தனிர் யாவரும்
நொய்து எழுந்து நுவல் நடுத்தீர்வையை – ஆதி:14 159/1,2
மன்று உறங்கிய மானிடர் யாவரும்
பொன்றி நீத்த புராதன யாக்கையோடு – ஆதி:14 163/2,3
விருப்பிற்று ஆர்_உயிர் வீடிய யாவரும்
உருப்பெற்று ஈண்டு உயிரோடு எழுந்து உற்றனர் – ஆதி:14 165/3,4
அமரர் யாவரும் கை புனைந்து இயற்றிய ஆதி – ஆதி:18 13/1
தரையில் யாவரும் பாவிகள் தண்டனை – குமார:1 105/1
துதித்து யாவரும் தொழ தகு நீத சூரியனை – குமார:2 209/1
பூரியர் யாவரும் புகப்பெறாதது – நிதான:1 5/4
மெய்_உரைப்பவர் யாவரும் மடம் படு மிலேச்சர் – நிதான:7 48/1
பாரில் யாவரும் நம்புவர் அஞ்சுவர் பகையார் – ஆரணிய:2 53/1
கற்பனை பொருள் ஈட்டியோர் யாவரும் கவிழ்ந்தார் – ஆரணிய:8 17/3
பொன் நகரத்து வாணர் யாவரும் மகிழ்ச்சி பூத்து – இரட்சணிய:3 96/1
மேல்


யாவரே (4)

தேவ நீதியின் புனிதத்தை யாவரே தெரிப்பார் – ஆதி:9 12/4
சீர்த்தியை யாவரே தெரிக்கும் நீர்மையார் – ஆதி:14 38/4
யாவரே தெரிப்பர் உன் இதயம் தேர்ந்ததால் – ஆதி:19 49/2
மண்ணில் யாவரே மறுப்பவர் வான் வழி தொலைந்து – ஆரணிய:2 57/2
மேல்


யாவன் (2)

ஆங்கு அது கேட்ட மெய் அடியர் யாவன் இ – குமார:2 26/1
ஆங்கு அவன்-தன்னை காணா அயல்_உளார் யாவன் நீ அ – குமார:2 194/1
மேல்


யாவிலும் (1)

கொடிது எனப்படும் யாவிலும் கொடிது என தேர்ந்து – ஆரணிய:4 35/2
மேல்


யாவுக்கும் (1)

சொற்ற இத்துணை-கொலோ சுகிர்தம் யாவுக்கும்
உற்ற ஓர் மூலமாய் உயிருற்று ஓங்கிய – ஆரணிய:9 82/1,2
மேல்


யாவும் (54)

உலகம் யாவும் புரந்து அருள் உன்னதர் – ஆதி:1 1/1
ஈண்டு நான் உரைத்த மாற்றம் யாவும் இ புத்தகத்தது – ஆதி:2 37/1
குற்றமும் தண்டம் யாவும் குறிக்கொண்டு தரிப்பல் யானே – ஆதி:7 9/3
வைத்த நிதி திரள் கண்டோன் மறைத்து உரிமை யாவும் விற்று வழங்கியேனும் – ஆதி:9 86/1
தருக என்று இரந்து கேட்ப தந்தை தன் உரிமை யாவும்
நிருவிகற்பாக பங்கிட்டு உதவினன் நேர்மையாக – ஆதி:9 111/3,4
மைந்த நீ என்னோடு உள்ளாய் வாழ்வு எனக்கு உள்ள யாவும்
சொந்தம் மற்று உனக்கே அன்றோ சோதரன் மதியற்று ஏகி – ஆதி:9 121/1,2
நிகழ்ந்த சம்பவம் யாவும் கை நெல்லி அம் கனியில் – ஆதி:11 39/1
பின்னாக அறிந்திடுவாய் வரு பெற்றி யாவும்
என்னா உரை தந்து எனை ஏவினன் என்று இ எல்லாம் – ஆதி:12 4/2,3
மருளுற்று உரிமை திறன் யாவும் வரைந்து வீசி – ஆதி:12 5/2
நல் மாண்பனுக்கு இற்று இவை யாவும் நவிற்றில் அன்னோன் – ஆதி:12 13/3
குற்றம் யாவும் பொறுப்பர் நம் கொற்றவன் – ஆதி:12 85/4
ஏதும் இலை நின் கிரியை யாவும் அறி தக்க – ஆதி:13 27/2
கலங்கி வெய்துயிர்த்து சென்னி கவிழ்த்து அந்தக்கரணம் யாவும்
மலங்கி உள் அழியும் அந்த மதி_இலான் மறை_வலாளன் – ஆதி:14 131/2,3
உரு கிளர் ஜோதி எல்லாம் புதைபட உயிர்கள் யாவும்
வெரு கொளீஇ அலமந்து ஏங்க இருண்டது மேலும் கீழும் – ஆதி:14 134/3,4
எஞ்சுறா புனித நீதி இறைவன் வெம் சின தீ யாவும்
துஞ்சிட இறுத்தது என்னா தடித்தது துருவம்-காறும் – ஆதி:14 136/3,4
படித்தலம் நடுங்கி ஏங்க பரு வரை குலங்கள் யாவும்
முடித்தலை தகர்ந்து சாய முடுகி மூது அண்ட கோளம் – ஆதி:14 137/2,3
யாதும் இன்மையிலே உலகு யாவும் ஓர் – ஆதி:14 164/1
என் இரும் பெரிய தீ_வினைகள் யாவும் இருள் போல் – ஆதி:14 193/1
ஆம் அவை யாவும் சேர வெறுத்திட்டு அருளாளன் – ஆதி:16 13/2
மேக்கு உயர் வாழ்வும் ஈடணை யாவும் விடுபட்டு இங்கு – ஆதி:16 14/1
தீது_இல் நல் கருமம் யாவும் சிந்தையால் செய்தல் வேண்டும் – ஆதி:17 22/4
இனைய யாவும் மற்றொரு பக்ஷம் எம்பிரான் அன்பும் – குமார:1 63/1
எனக்கு உள யாவும் உமக்கு மற்று உமக்கு உள்ளன எனக்கு ஆதலின் இவர்-தாம் – குமார:2 56/1
பொழில் உறு பறவை யாவும் புண்ணிய மூர்த்தி வந்து – குமார:2 103/1
அற்புத கிரியை யாவும் அபத்தம் என்று அழிம்பு பேசும் – குமார:2 173/2
ஒளிப்பு_அற நியாயம் உங்கட்கு உணர்த்தினும் உணரீர் யாவும்
வெளிப்படையாய போதும் விசுவாசித்திடுவீர்_அல்லீர் – குமார:2 181/1,2
மை ஆர் கண் இருண்டிட வான் ஒளி யாவும் மட்கி – குமார:2 363/3
எல்லா உலகும் உடையார் பொருள் யாவும் உள்ளார் – குமார:2 372/1
உரு வாய்ந்தவர் யாவும் முடிந்த என்று உய்த்து இயம்பி – குமார:2 375/2
நன்று யாவும் நலிவுறு சீடருக்கு – குமார:2 457/1
மெய்யதா நித்ய_ஜீவ வீட்டு இன்பம் யாவும் நன்றாம் – நிதான:3 54/4
எ திறம் கருத்து யாவும் புலப்பட – நிதான:5 78/3
செய்யுறு கருமம் யாவும் தீமையை தெரிக்கும் என்னா – நிதான:5 90/3
சொலப்படும் உண்மை யாவும் துணிந்து வற்புறுத்தி பேசி – நிதான:5 97/3
வான் புவி படும் வல்லமை யாவும் நும் வசத்தாம் – நிதான:6 13/3
என் புரிந்தனர் எம்பிரான் யாவும் நன்று எமக்கே – நிதான:6 22/4
குல நலம் முதலிய யாவும் குப்பையாம் – நிதான:10 16/2
நம் மதமும் அ மதமும் நாட்டு மதம் யாவும்
சம்மதம் இலாது பரலோகபதி தந்த – நிதான:11 24/2,3
சுற்றம் நட்பு உரிமை திறம் யாவும் நின் சூழ்ந்து – ஆரணிய:1 19/2
இ புவி படும் ஈடணை யாவும் இகத்து – ஆரணிய:1 27/3
செம்மல் தம் உரிமை யாவும் ஜீவ யாத்திரிகர் ஆய – ஆரணிய:5 34/1
துள்ளிய மதுர கீதம் செவி புலம் தொகுப்ப யாவும்
வள்ளல் வண் புகழா கண்டு கேட்டு உளம் மகிழ்வர்-மன்னோ – ஆரணிய:5 37/3,4
மூண்ட வெம் பகை யாவும் முருக்கிட – ஆரணிய:6 59/1
ஈனமாம் குண_தோஷங்கள் இயைதலால் யாவும் தீதாம் – ஆரணிய:8 38/3
வேண்டும் நல் நிதியம் யாவும் வியன் அக புலம் தந்து உய்க்கும் – ஆரணிய:8 49/4
கண்டுகொண்டனன் யாவும் கருதுறில் – ஆரணிய:8 89/3
நன்மை யாவும் இழப்பர் தம் நாள் உக – ஆரணிய:9 26/2
கண்ணிய பத்தியின் கருமம் யாவும் ஓர் – ஆரணிய:9 62/2
சாது குண_சீலமொடு தர்ம நெறி யாவும்
ஓது பிறவிக்குணம் உயர்ந்திடில் ஒழிக்கும் – ஆரணிய:10 12/2,3
திரு_மகற்கு உரித்தாம் இவண் செறி பலன் யாவும்
ஒருமனத்த யாத்திரிகருக்கு உரிமையாம் உரைக்கில் – இரட்சணிய:1 36/3,4
இத்தகைப்படு சம்பவம் யாவும் கை – இரட்சணிய:1 77/1
ஆதி நித்தியம் ஆத்துமா மற்ற அகிலம் யாவும் அநித்தியம் – தேவாரம்:1 6/1
உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும் – தேவாரம்:2 3/1
மெய் உறு தருமம் யாவும் விழு தக விளம்பி ஆங்கு – தேவாரம்:11 19/3
மேல்


யாவுமே (1)

ஆவன யாவுமே அகலும் நீறி அ – குமார:2 273/3
மேல்


யாவையும் (41)

அம் சுவிசேஷன் நீ அறைந்த யாவையும்
வஞ்சம் இன்று உண்மையே மருவும் இம்மையில் – ஆதி:3 9/1,2
நில_உலகு யாவையும் நிறுத்த நீதி மன் – ஆதி:3 11/3
மேல் முயங்கிய அரும் பதம் யாவையும் விடுத்தார் – ஆதி:9 11/3
கள்ள வாசகம் யாவையும் கருது_அரும் தீங்கு என்று – ஆதி:9 55/3
தட்டுதி உனக்கு அறி தக்க யாவையும்
உள் தெளிவுற அவண் உரைக்கலாகுமால் – ஆதி:9 172/3,4
இ தலத்து உரிமை யாவையும் இகந்து சென்று – ஆதி:10 8/1
பாவ சங்கடம் யாவையும் நம்முழை படரா – ஆதி:11 8/4
நல்லான் இவன் வாய்மொழி யாவையும் நன்மை போலாம் – ஆதி:12 18/1
இருக்கும் ஆரணரே இகல் யாவையும்
ஒருக்கும் ஆற்றலர் ஒல்லும் அவர்க்கு அரோ – ஆதி:13 5/3,4
மன் உரிமை யாவையும் மன கொள வரைந்து ஆண்டு – ஆதி:13 37/2
மாய இ பிரபஞ்ச வாழ்க்கை யாவையும்
சீ என புறக்கணித்தமை தெரிக்குமால் – ஆதி:14 19/3,4
பித்தி யாவையும் புறம் நிறீஇ பேர்_இன்பம் மல்கும் – ஆதி:14 96/3
ஈது சம்பவம் யாவையும் வேதியன் எதிர்ந்து – ஆதி:14 99/1
யாவையும் தொலைத்தனம் இடர்ப்படேல் எனா – ஆதி:15 22/3
தெரிவுற அருளிய சீர்மை யாவையும்
பிரிவு_அற உள்ளினன் மறப்பு_இல் பெற்றியான் – ஆதி:15 29/3,4
இறுத்து ஒருங்கு அற யாவையும் வாய்மடுத்து – ஆதி:19 56/3
அம் சுடர் அவித்து வந்து அகிலம் யாவையும்
வஞ்சனை உரு கொடு கரந்து வௌவிய – குமார:1 3/1,2
தீட்டு மானிடம் யாவையும் தீ_சிறை – குமார:2 8/2
சொற்ற யாவையும் கேட்டு உடன் பிலாத்து எனும் தோன்றல் – குமார:2 225/1
அ கணத்த சம்பவம் ஆய யாவையும்
சிக்கு_அற தெரிந்து நெட்டுயிர்த்து தேம்பியே – குமார:2 393/2,3
முடிவன யாவையும் முடிய நோக்குறா – குமார:2 401/1
ஏகி ஈசன் எழுச்சியும் யாவையும்
சோகம் நீங்க வகுத்தனர் சொல்லினார் – குமார:2 458/3,4
எஞ்சுறாத எழுச்சியும் யாவையும்
வஞ்சக குரவர்க்கு வகுத்தனர் – குமார:2 475/3,4
மாகம் மீதுமீது உயர் பதம் யாவையும் வரைந்து – குமார:2 488/2
துற்று பேர்_இடர் யாவையும் ஒருங்கு அற துடைத்து – குமார:4 79/1
கோத்த அத்திரம் யாவையும் வேதியன் குறைத்தான் – நிதான:2 96/4
விந்தை ஈதுஇது என்று எடுத்து யாவையும் விதந்தார் – நிதான:6 4/3
துன்பம் யாவையும் ஒருங்கு அற துடைப்பினும் துடைப்பர் – நிதான:6 22/1
தின்மை யாவையும் விருப்பொடு அ நகரிடை செறித்து – நிதான:7 13/3
நன்மை யாவையும் புறப்பட நலிந்து எறிந்திடுமால் – நிதான:7 13/4
செய் திறம் யாவையும் செய்து வெம் சிறை – நிதான:10 49/3
பொன்-கொலோ புவி படும் பொருள்-கொலோ யாவையும்
மின்-கொலோ விளிதலின் என வெறுத்துளம் எனின் – நிதான:11 17/1,2
நன்று அறிந்தனன் உன் நிலை யாவையும் நயந்து ஈண்டு – ஆரணிய:2 32/3
அலகு_இலா பொருள் யாவையும் நரனுக்கென்று ஆக்கி – ஆரணிய:2 47/1
விற்பனை பொருள் யாவையும் மாயமாம் விரும்பி – ஆரணிய:8 17/2
இனைய யாவையும் வயின்-தொறும் தோழனுக்கு இயம்பி – இரட்சணிய:1 30/1
தீங்கு மல்கிய தீ கடன் யாவையும்
தாங்கி நின்று உத்தரித்து எனை தாங்கி அன்பு – இரட்சணிய:1 57/1,2
அங்கி என்று இவை யாவையும் ஆற்றொடு போக்கி – இரட்சணிய:2 49/2
துய்ய ஆவியை அருளி என் குண தோடம் யாவையும் நீக்கி ஆள் – தேவாரம்:2 5/3
கண்ட காண்கிற காணும் என் பிழை யாவையும் கணக்கேற்றிடாது – தேவாரம்:2 9/3
மாதிரம் யாவையும் வளைந்த வல் இருள் – தேவாரம்:7 7/1
மேல்


யாழ் (3)

செம்மல் சீர் புனைந்து உரை திவவி யாழ் ஒலி – ஆதி:4 54/3
மறைமொழி வழாத மாடக நல் யாழ் இசை – குமார:1 32/3
விரும்பும் நல் குழல் யாழ் இசையும் வீழ்வுற – குமார:2 88/1
மேல்


யாழின் (1)

எள்_அரு மகர யாழின் எழால் மிடற்று ஒலியோடு ஒன்றி – ஆதி:19 88/3
மேல்


யாறு (1)

மலை கடல் ககனம் நாடு மதி கதிர் புனல் யாறு ஓடை – ஆதி:6 3/1
மேல்


யான் (122)

உள் உயிர்_அனையீர் உற்றது ஒன்று யான் உரைக்க கேண்-மின் – ஆதி:2 8/4
வெய்யரில் வெய்யன் யான் வெகுளி தீ விழுந்து – ஆதி:3 5/2
ஜென்மநாள் தொடங்கி யான் செய்த தீ_வினை – ஆதி:3 10/1
வித்துபவன் யான் புலமும் உலகு ஆகும் வித்து பர ராஜ்ஜியத்தின் – ஆதி:9 83/1
ஆண்டகாய் இன்னும் ஓர் ஆண்டு அளவும் யான் சுற்றி கொற்றி – ஆதி:9 110/1
உற்ற ஊழியர் அநேகர் உண்டு தேக்கெறிய யான் ஓர் – ஆதி:9 114/3
புந்தி அற்று அளவு_இல் பாவம் புரிந்தனன் இனி யான் உன்றன் – ஆதி:9 117/3
ஐய மன்னிக்க சித்தம் ஆயின் மற்று அளியனேன் யான்
உய்யுமாறு அருளி நும்-பால் ஊழியத்து ஒருவன் ஆக்கி – ஆதி:9 118/1,2
பாவி யான் புகல் விண்ணப்பம் பரிந்து கேட்டு அருள்தி – ஆதி:9 146/4
இக்கணம் விடுத்து யான் இயம்பு தேயத்தில் – ஆதி:9 169/3
எழுவல் யான் செல் வழி யாது இங்கு என்றனன் – ஆதி:9 170/4
தீது_அல இவன் வழி சேறல் என்று யான்
போதர இசைந்து உளம் பொருந்தினேன் என்றான் – ஆதி:10 21/3,4
என் வழி ஏகுவன் யான் என்று ஏகினான் – ஆதி:10 25/4
அன்னது ஆதலில் ஜீவனோடு அகன்று யான் அகத்தை – ஆதி:11 17/3
செயல் ஒழிந்து யான் திருமினும் தேச நாசத்தில் – ஆதி:11 26/3
தோற்றும் இ சுடர் வாயிலை துன்னி யான் உய்ய – ஆதி:11 27/3
மெய் ஒளி குறி பிடித்து யான் விரைந்து வந்து அளற்றில் – ஆதி:11 30/3
உரவு நீள் நிலத்து உண்டு-கொல் யான் உனக்கு உதவ – ஆதி:11 35/4
திகழ்ந்த அவ்வயின் சஹாயனை நோக்கி யான் திருமி – ஆதி:11 39/2
பேதை-பால் யான் இரேன் பிரியமாய் எனும் – ஆதி:12 43/3
பெற்றியை நினைந்து யான் பிழைக்கும் ஆறு இனி – ஆதி:12 49/3
யான் முன்னரே அறிவன் சற்பனை – ஆதி:12 51/2
ஊன்றி நின்று ஒழுகி ஈண்டு உய்வல் யான் என – ஆதி:12 63/3
மணற்கும் அதிகம் கணக்கு யான்
தரையில் ஈட்டிய பாவ சமூஹமே – ஆதி:12 74/3,4
இருந்து வாழ இனிது அருள் ஈவன் யான் – ஆதி:12 83/4
பாவம் மீறி வளர் காடு துற்றி அலைபட்டு அழுங்கி அயர் பாவி யான்
ஜீவ மா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு கடை திற-மினோ – ஆதி:13 14/1,2
தாரு நீழலில் ஒதுங்கி உய்ய வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 16/2
சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/2
கண்டிலேன் ஓடி யான் புகுத ஓர் கரவிடம் – ஆதி:14 7/4
தூயவன் சுகிர்தம் யான் சொலும் தரத்தவோ – ஆதி:14 21/4
பனவ யான் ஒரு கிறிஸ்தவன் பண்டு எனை பலரும் – ஆதி:14 108/3
பிழை என்று எள்ளிடா பித்தன் யான் பிழைபட பிழைத்த – ஆதி:14 109/3
வேறு யான் இனி புகல்வது என் விபுத வேந்து உருத்து – ஆதி:14 118/1
ஆத்திக நெறியில் செல்லா அசடர்க்குள் அசடனே யான் – ஆதி:14 132/4
செத்தேன் செத்தேன் யான் என்னா சிந்தை கலங்கி திடுக்கிட்டேன் – ஆதி:14 142/2
இன்னவாறு விடுபட்டவரிலே ஒருவன் யான்
மன் இரும் புவி பிளந்ததும் மருங்கு என் அடியின் – ஆதி:14 191/1,2
பேர்_உதவியை உள்ளும் பெற்றிமை அலது யான் ஓர் – ஆதி:14 210/1
பாவி யான் வந்து அடைந்தேன் குமரேச பரிந்து அருளே – ஆதி:15 17/4
இத்தகு சிலுவையை எய்தும் முன்னர் யான்
சித்த சஞ்சல சுமை சுமந்து தேம்பிய – ஆதி:15 30/1,2
ஆரணம் சொன்னவாறு இங்கு அடுத்தனன் அளியனேன் யான்
சோர மார்க்கத்து வந்து சுவர் ஏறி குதித்தீர் நீவிர் – ஆதி:17 30/1,2
வெறுத்த நாச படப்பை விரும்பி யான்
மறுத்து நாடின் மகேசன் சின தழல் – ஆதி:19 56/1,2
ஆற்று எதிர்ப்பட்ட துன்புக்கு அளவு_இலை அவற்றால் யான் ஓர் – ஆதி:19 102/1
இத்தகு தலத்திடை இரவு தங்கி யான்
நித்திரை தெளிந்து உதயாதி நீங்க எற்கு – குமார:1 14/1,2
ஈசன் கோபாக்கினி எரிக்கும் யான் உறு – குமார:1 42/1
மன்றில் யான் கண்டு கேட்டவை மறப்ப_அரிது தம்ம – குமார:1 44/4
விதிவிலக்கு இகந்திடுவன் யான் ஆயினும் விதித்த – குமார:1 66/3
செய்ய யான் ஒரு சின்மதியோ தரம் – குமார:1 109/4
உருகும் உள்ளத்திர் யான் உரை செய்வதற்கு – குமார:1 111/2
ஒருவன் யான் ஒரு மூவர் ஒன்றாய் உள – குமார:2 14/2
உண்டு பற்பல தானம் அங்கு உற்று யான்
ஒண் தலம் தெரிந்து உம்-பொருட்டு அன்பினீர் – குமார:2 17/2,3
மொழியின் யான் அலது இன்று இதை முன்னு-மின் – குமார:2 18/4
புரி-மின் யான் புனிதாவியை புக்கு இவண் – குமார:2 20/3
மக்களே யான் செலும் இடத்து வந்து நீர் – குமார:2 39/1
என்னுடை நிமித்தமாய் இடங்கொடாமல் யான்
துன்னிய பசாசினை துரந்து என் தந்தையை – குமார:2 43/2,3
இற்றை ஞான்றளவும் உமது நாமத்தில் காத்தனன் யான் பிரி தருணம் – குமார:2 57/3
நலனுறும் உமது திவ்விய வசனம் இவர்க்கு யான் நல்கலின் எனை போல் – குமார:2 58/1
அகம் மகிழ்வு எய்தற்கு யான் இனிது இருக்கும் அ தலத்து என்னொடும் அமர்ந்து – குமார:2 61/3
வையகம் அறியாது உம்மை யான் அறிவன் மற்று இவர்-தாமும் ஈங்கு என்னை – குமார:2 62/1
நாசமே தரு பொலாத பாதகம் நயந்து இயற்றிய பசாசன் யான்
ஈசனோ பவ நராத்துமங்களை எரிக்கும் அங்கி இனி என் செய்கேன் – குமார:2 70/1,2
நோக்கி யான் போய் தனி ஜெபம் புரிந்து மீள்வல் – குமார:2 105/3
வேண்டுகிலன் யான் அது விழைந்து இயலுவேனேல் – குமார:2 143/3
மேவர என்-பால் நீவிர் வினவுவது என்னே யான் சொல் – குமார:2 166/1
அரசன் யான் எனது அரசியல் உலகு அரசியல் போல் – குமார:2 219/1
சித்த சுத்தம்_உள்ளவன் எவன் யான் சொலும் ஜீவ – குமார:2 220/3
வெம்பி யான் உனை கொல விடுக்க ஆயினும் – குமார:2 249/2
ஈண்டு இனி யான் புகல்வது எவன் எம்பெருமான் திரு_மேனி – குமார:2 340/1
எந்த ஆவியும் யான் உறு மானவ – குமார:2 470/3
ஓரும் முன் உரை யான் அன்றி உண்மை வேறு – குமார:2 471/2
ஒன்றி நும்முடன் இருப்பன் யான் உலகம் உள்ளளவும் – குமார:2 483/1
முன் எதிரூன்றிட முரண் இன்று என்ன யான்
பின்னிடுவேன் எனில் பிழைப்பு இன்றால் இவன் – நிதான:2 12/1,2
போர் தொழில் சேவகம் புரிவன் யான் என – நிதான:2 13/1
அஞ்சி யான் பின்னிடல் அழகு_அன்று ஆர்_உயிர் – நிதான:2 15/1
மத்தியில் யான் உளன் மனக்கொள் நீ என்றான் – நிதான:2 20/4
செப்ப_அரும் தனி முதல் திரு_அடிக்கு யான்
ஒப்படையாய் தொழும்பு உஞற்ற நேர்ந்தனன் – நிதான:2 26/1,2
ஊரவர் உரைக்க கேட்டது உண்டு யான் கண்டது இன்றால் – நிதான:3 17/4
நொடி வரை நிற்றி வந்தேன் யான் என நுவன்றான் கூவி – நிதான:3 62/4
நொதி வழி உறா வகை நுனித்து வந்து யான்
கதி வழி கடைத்தலை அடுக்கும் காலையில் – நிதான:4 14/2,3
ஈது இது என்று எடுத்து யான் இசைப்பதும் அதை – நிதான:4 19/2
வாழிய நினக்கு யான் மணம் முடிப்பனால் – நிதான:4 30/4
சூது மா நகரிடை துன்னி யான் பெறும் – நிதான:4 32/2
சாதனம் இழந்து யான் தவித்த அவ்வயின் – நிதான:4 49/1
கற்று அறிந்துளன் யான் என்னும் காலை நல் நிதானி நன்றாம் – நிதான:5 17/2
தரியலர் ஆயினும் குற்றம்சாற்ற மனம் துணியேன் யான்
பெரிய பிழை அந்நியர்-தம் பிழை காணும் பிழை அன்றோ – நிதான:5 24/3,4
மதி விளக்குக மற்று அது காத்து யான்
கதி வழிப்படை கொள்வல் கருத்தொடே – நிதான:5 58/3,4
இ திறத்து உரை கோடலன் யான் உனோடு – நிதான:5 61/1
எய்தவர் எத்தனை இடும்பர் என்க யான் – நிதான:10 6/4
வழியை நாடுவல் யான் என உள்ளம் வலித்தான் – ஆரணிய:1 25/4
சென்று கூடினன் யான் சிறைச்சாலையை திருமி – ஆரணிய:2 2/1
தந்தை யான் உனக்கு ஒரு சிறு தனையன் ஆம் தயைகூர் – ஆரணிய:2 22/2
அந்தணாள நீ என் எஜமாநன் யான் அடியன் – ஆரணிய:2 22/3
மச்சரைக்கு உடன்பிறந்தவர் அவர்க்கு யான் மருகன் – ஆரணிய:2 29/2
தீக்கை பெற்றனன் யான் அவற்கு உண்மையாம் சீடன் – ஆரணிய:2 30/4
பாதை நின்று பதைக்கிலன் யான் எனா – ஆரணிய:4 79/2
மூசு கானில் முன் செல்குவன் யான் என்றான் – ஆரணிய:4 85/4
நோதக விட்டு போயினன் யான் இ நுகர் துன்பம் – ஆரணிய:4 128/3
உற்று யான் உணர்ந்தேன்_அல்லன் ஒள்ளியோய் எழுக என்னா – ஆரணிய:4 168/3
ஈது நிற்க யான் இ நெறி பிடித்த காரணம் என் – ஆரணிய:8 16/1
பண்டு நல் நெறி பற்றி யான் படர்தற்கு மூலம் – ஆரணிய:8 20/4
முதிய பாவத்துக்கு என் செய கடவன் யான் முத்திக்கு – ஆரணிய:8 32/3
வந்தனத்தோடு நன்றி வழுத்தி யான் திருமி தக்கோய் – ஆரணிய:8 55/1
மற கொடும் புலையன் ஆய வஞ்சக புலையனேன் யான்
துறக்க நாட்டு அரசன் சீற்ற சுடு தழல் சுவாலைக்கு அஞ்சி – ஆரணிய:8 58/2,3
என் நிகர் பாவி இல்லர் எனினும் யான் ஏழை பாவி – ஆரணிய:8 59/1
பாட்டை பற்றி படர்குவன் யான் என்றான் – ஆரணிய:9 5/4
முற்று அறிந்த முழுமுதல் சித்தம் யான்
தெற்றென தெரிவன் அது தேர்தியால் – ஆரணிய:9 7/3,4
எத்திறம் முடியினும் ஏழைக்கு ஈண்டு யான்
உத்தம மெய் விசுவாசத்து உண்மையின் – ஆரணிய:9 65/1,2
அத்தனைக்கும் குறைவு_அல்லன் யான் என்றான் – ஆரணிய:9 87/4
உய்த்த நெல்லிக்கனியில் உணர்ந்து யான்
வித்தகர் பின்தொடர்ந்து விளைவு இனி – இரட்சணிய:1 77/2,3
எம்பி தேர்தி யான் உத்தம ஜீவியன் என்னில் – இரட்சணிய:2 38/1
அஞ்சல்அஞ்சல் நீ யான் உனை மீட்டனன் நன்றே – இரட்சணிய:2 45/1
எஞ்சுறா பெயர் தரித்தனன் யான் உனக்கு இதனால் – இரட்சணிய:2 45/2
தஞ்சம் யான் உனக்கு உன்னுடன் இருப்பதும் சரதம் – இரட்சணிய:2 45/4
இடைக்-கண் நின்றிடும் உதவும் ஓர் துணை என்றும் நீ அடியேற்கு யான்
படைக்க நின்று அழல் படுகர் உய்க்கும் என் பாவம் அஞ்சி உன் பாதத்தே – தேவாரம்:2 3/2,3
பை_உளேன் உனை பற்றிலேன் பயன்பட்டிடேன் ஒரு பாவி யான்
கையதாகிய ஜீவ_புஸ்தக கணக்கில் என் பெயர் காண்பதோ – தேவாரம்:2 5/1,2
தேவாதி தேவனை யான் சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 5/4
கரைசேர்த்து உய்க்க என்றே புணை ஆயினை கண்ணிலி யான்
பரசேன் பற்றுகிலேன் எனை பற்றிய பற்று விடாய் – தேவாரம்:5 7/2,3
எனாது யான் என்னும் உடல் பொருள் ஆவி இவை ஒரு மூன்றையும் இன்னே – தேவாரம்:6 6/1
வாழி ஆரண நூல் வரம்பு எலாம் இகந்து மதி_இலா பேதை யான் மயங்கி – தேவாரம்:6 13/1
எண்ண எம்மாத்திரம் ஏழை யான் உன – தேவாரம்:7 4/1
எ பரிசு யான் கைமாறு இயற்றுகேன் எனது – தேவாரம்:7 9/3
ஏசுற்றேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 6/4
எத்தனை இறைவனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 9/4
எழுகிலேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 11/4
மேல்


யான்-கொல் (1)

செகுத்து வன் நெஞ்சொடு தியங்கி யான்-கொல் நீர் – குமார:2 31/3
மேல்


யானும் (7)

ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி – பாயிரம்:1 12/4
இன்று மீட்பு என்று சொன்னார் இறையவன் யானும் கேட்டேன் – ஆதி:2 19/4
கனவிலும் பிழை கண்டிலர் கண்டிலேன் யானும் – ஆதி:14 108/4
தன்னில் வேறு_அலன் யானும் இ தன்மையின் – குமார:2 19/2
முன்னம் இ உலகில் என்னை நீர் விடுத்த முறைமை போல் யானும் ஈங்கு இவரை – குமார:2 59/1
உண்டு-கொல் உயிர் மற்று என்னா திகைத்தனன் உணங்கி யானும் – நிதான:3 43/4
மன்றல் நகர்க்கே செல்லுவல் யானும் வழி ஈது – ஆரணிய:7 7/3
மேல்


யானே (8)

குற்றமும் தண்டம் யாவும் குறிக்கொண்டு தரிப்பல் யானே
நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி – ஆதி:7 9/3,4
தண் அளி புரிக யானே தராதலத்து இழிந்து அங்கு ஈட்டும் – ஆதி:7 10/3
இந்த ஆலயத்தை யானே இடித்து ஒரு மூன்று நாளில் – குமார:2 172/2
எவ்வாறு என உள்ளுவல் விள்ளுவல் ஏழை யானே – குமார:2 370/4
திரு_அருள் எனக்கு தந்த தேசிக என்னை யானே
அருவருக்கின்றேன் இம்மட்டு அறிவு_இலாது உளம் மயங்கி – ஆரணிய:3 18/1,2
முந்தை போல் அரக்கன் இவண் முன்னிடில் யானே
புந்தியோடு எதிரூன்றி புறந்தந்துபோக – ஆரணிய:4 156/2,3
கதி நலம் தரும் இரக்ஷணை கடவுளும் யானே – இரட்சணிய:2 46/4
இருள் உடை மனத்தேன் யானே என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 7/4
மேல்


யானை (1)

கரு மா மேக காத்திரத்த கவின் கொள் யானை குழூஉ கலங்கி – ஆதி:14 146/3
மேல்


யானைத்தீ (1)

சண்டாள வறிய ஹிருதயம் தனக்கு யானைத்தீ
உண்டு உதிர்ந்த விளங்கனியும் உருப்படுதற்கு உதவாமே – நிதான:5 27/2,3

மேல்