யு – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

யுகத்து (1)

கடை யுகத்து எழு காட்சி கண்டு – ஆதி:14 204/1
மேல்


யுத்தகளத்திலும் (1)

கற்றிலை யுத்தகளத்திலும் வந்து எதிர் கால்வைத்தாய் – நிதான:2 70/2
மேல்


யுத்தசன்னத்தனாய் (1)

மேவும் யுத்தசன்னத்தனாய் விளங்கிய திறலோன் – குமார:4 83/1
மேல்


யுத்தத்து (1)

தொந்த யுத்தத்து அடர்க்குவன் நீ மதி சோரேல் – ஆரணிய:4 156/4
மேல்


யுத்திக்கும் (1)

நாயகன் தரு சுருதிக்கும் யுத்திக்கும் நமக்கே – ஆரணிய:2 56/2
மேல்


யுதாசு (1)

நன்றிகெட்ட யுதாசு நவிற்றிலன் நாடில் – குமார:2 294/3
மேல்


யுதாசொடும் (1)

வந்தனர் யுதாசொடும் மருங்குற நெருங்கி – குமார:2 132/4

மேல்