ய – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

யஜமாநன் (1)

செய்யில் விதையாது அறுக்க தேடும் யஜமாநன் என தெரிந்து தந்த – ஆதி:9 101/3
மேல்


யஜமான்-தன்னை (1)

விப்பிர யஜமான்-தன்னை விற்ற சாமி துரோகி – ஆரணிய:5 75/2
மேல்


யதா (1)

யதா நியமத்தன் வேத வியல் நெறி கற்று வல்ல – நிதான:3 63/2
மேல்


யந்திர (2)

கூராற்றும் படைக்கல யந்திர பொறிகள் பல குழுமி கொற்றம் முற்றி – ஆதி:4 37/2
தீய யந்திர திரள்-கொலோ திசைதிசை செறிந்து – நிதான:7 15/2
மேல்


யந்திரங்கள் (1)

முரணி வேதியர் குழுக்களை முருக்கி யந்திரங்கள்
அரண வாயிலின் அமைந்து எதிர் அடர்ப்பன அனந்தம் – நிதான:7 14/3,4
மேல்


யந்திரசாலையும் (1)

மொய்த்த யந்திரசாலையும் முறை நெறி பிறழ – நிதான:7 41/2

மேல்