தெ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கு 1
தெட்டினவனை 1
தெண் 2
தெண்டனிட்டு 6
தெண்டிக்கொளின் 1
தெய்வ 23
தெய்வ_வீடு 1
தெய்வத்துக்கு 3
தெய்வத்தை 4
தெய்வத 1
தெய்வதம் 1
தெய்வநாயகன் 1
தெய்வம் 11
தெய்வமும் 3
தெய்வமே 5
தெய்வமேயோ 1
தெய்விக 20
தெய்விகம் 2
தெய்வீகம் 1
தெரி 4
தெரிக்க 9
தெரிக்கலுற்றார் 1
தெரிக்கவே 1
தெரிக்கில் 1
தெரிக்கின் 1
தெரிக்கின்ற 1
தெரிக்கும் 9
தெரிக்குமால் 2
தெரிகிலம் 1
தெரிகிலா 1
தெரிகிலாது 1
தெரிகிலேன் 2
தெரிகிற்பின் 1
தெரிகுவர் 1
தெரித்த 5
தெரித்தல் 1
தெரித்தனர் 1
தெரித்தனென் 1
தெரித்தனை 1
தெரித்தார் 3
தெரித்தான் 2
தெரித்தி 3
தெரித்திடு 1
தெரித்திடும் 2
தெரித்திடுவர் 1
தெரித்திர் 1
தெரித்து 5
தெரிதர 1
தெரிதரும் 1
தெரிதிர் 1
தெரிந்த 1
தெரிந்தவர் 1
தெரிந்தனை 2
தெரிந்தார் 1
தெரிந்தான் 1
தெரிந்திடல் 1
தெரிந்திடும் 1
தெரிந்திலை 1
தெரிந்து 23
தெரிந்துகொள்ளா 1
தெரிந்தேன் 1
தெரிந்தோர்-தம்மை 1
தெரிப்ப 2
தெரிப்ப_அரிது 1
தெரிப்பது 1
தெரிப்பதும் 1
தெரிப்பதேயோ 1
தெரிப்பர் 1
தெரிப்பல் 4
தெரிப்பவர் 1
தெரிப்பன 3
தெரிப்பாம் 1
தெரிப்பார் 1
தெரிப்பான் 3
தெரிபவர் 1
தெரிய 18
தெரியகிற்றிலை 1
தெரியவிலையோ 1
தெரியாமல் 2
தெரியில் 2
தெரியின் 3
தெரியினே 1
தெரியும் 2
தெரியுமாறு 1
தெரியேம் 1
தெரியேன் 1
தெரியேனால் 1
தெரிவ 1
தெரிவ_அரும் 1
தெரிவரோ 1
தெரிவல் 1
தெரிவன் 1
தெரிவார் 2
தெரிவுற 1
தெரிவை 1
தெரு 1
தெருக்கள்-தோறும் 1
தெருட்டல் 1
தெருட்டலும் 1
தெருட்டாய் 1
தெருட்டி 7
தெருட்டிடும் 1
தெருட்டிய 5
தெருட்டியும் 1
தெருட்டினர் 3
தெருட்டினவால் 1
தெருட்டினால் 1
தெருட்டினானை 1
தெருட்டினை 1
தெருட்டு 2
தெருட்டுக 1
தெருட்டுதல் 3
தெருட்டும் 4
தெருட்டுவர் 1
தெருட்டுவாய் 1
தெருட்டுவார் 2
தெருட்டுவான் 1
தெருண்ட 3
தெருண்டதால் 1
தெருண்டது 1
தெருண்டனன் 2
தெருண்டான் 1
தெருண்டிடார் 1
தெருண்டிலர் 1
தெருண்டிலன் 2
தெருண்டு 23
தெருண்டோர் 1
தெருத்-தொறும் 1
தெருத்தெருத்-தொறும் 1
தெருமந்தான் 2
தெருமந்து 2
தெருமரல் 5
தெருவில் 1
தெருவிலே 2
தெருவின் 1
தெருள் 21
தெருள்_இலா 2
தெருள்படும் 2
தெருள 3
தெருளாது 1
தெருளார் 1
தெருளான் 1
தெருளின் 2
தெருளீர்-கொல்லோ 1
தெருளும் 7
தெருளுரை 1
தெருளுவன் 1
தெருளுறீஇ 1
தெருளுறு 2
தெருளுறுத்தினர் 1
தெருளை 2
தெவ் 5
தெவ்வர் 3
தெவ்வர்க்கு 1
தெவ்வாய் 1
தெவ்வின் 1
தெவிட்டா 1
தெவிட்டிடா 1
தெவிட்டினம் 1
தெவிட்டு 1
தெள் 18
தெள்ளிதாகவே 1
தெள்ளிதில் 2
தெள்ளிதின் 5
தெள்ளிது 4
தெள்ளிதுடன் 1
தெள்ளிய 4
தெள்ளியோய் 3
தெள்ளியோர் 1
தெள்ளியோர்களே 1
தெள்ளு 4
தெளி 3
தெளிக்கும் 1
தெளித்த 2
தெளித்து 2
தெளிந்த 4
தெளிந்தது 1
தெளிந்தனம் 2
தெளிந்தனர் 1
தெளிந்தாம் 1
தெளிந்தான் 1
தெளிந்து 9
தெளிந்தோர் 1
தெளியும் 1
தெளிவிக்கும் 1
தெளிவு 4
தெளிவும் 1
தெளிவுற்றான் 1
தெளிவுற 1
தெளிவுறீஇ 1
தெளிவொடு 1
தெற்ற 1
தெற்றன 1
தெற்றி 1
தெற்றென்று 1
தெற்றென 9
தெற 2
தெறித்து 1
தெறில் 1
தெறு 4
தெறும் 4
தென் 3
தென்புலம் 1
தென்றல் 6
தென்றலால் 1
தென்றலே 1
தென்னை 1

தெங்கு (1)

உற்ற நெட்டு இலைய தெங்கு ஒருங்கு தாங்குதல் – ஆரணிய:4 22/2
மேல்


தெட்டினவனை (1)

சிட்ட பிரமசாரி என்று தெட்டினவனை தெய்வம் என்று – நிதான:9 43/3
மேல்


தெண் (2)

தெண் திரை வளாகத்து ஓங்கி திகழ்வதற்கு எவன்-கொல் ஐயம் – பாயிரம்:1 13/4
தெண் திரை பெரும் கடல் அன செல்வமும் எதனால் – ஆரணிய:2 49/3
மேல்


தெண்டனிட்டு (6)

தெண்டனிட்டு குன்றி தியங்கி உயிர் தேயுமால் – ஆதி:19 10/4
தெண்டனிட்டு உரக்க கூவி ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:19 105/4
தெண்டனிட்டு இறைஞ்சி வாழ்த்தி ஜீவ_பாதையிலே சென்றான் – நிதான:3 2/4
தெண்டனிட்டு இறைஞ்சி நிற்பன் தேறுவன் தெளிவு தோன்ற – நிதான:3 37/4
தெண்டனிட்டு விண்ணப்பம் இன்னோரன செப்பும் – ஆரணிய:4 162/4
தெண்டனிட்டு உளம் கசிந்து அழுது ஏங்கினர் திகைத்தார் – ஆரணிய:7 20/2
மேல்


தெண்டிக்கொளின் (1)

தெண்டிக்கொளின் அன்றி இ பாடு அணு தீர்வது இன்றால் – ஆரணிய:4 122/4
மேல்


தெய்வ (23)

சீர் இயங்கு பரலோகத்து இளவரசன் வீற்றிருக்கும் தெய்வ_வீடு – ஆதி:4 40/3
ஜீவ கற்பகம் எனும் தெய்வ மா தரு – ஆதி:4 50/2
தெய்வ வாயில் புக்கு உய்தி என்று உரைத்தனன் தெருண்டு – ஆதி:11 30/2
ஜீவ தாருவில் எழு தெய்வ மா கனி – ஆதி:14 34/2
தெய்வ வானமும் சீத்திடும் யாது இனி செய்வல் – ஆதி:14 112/3
துன்னினர் அடியர்க்காய் துணை புரிதரு தெய்வ
மன்னவன் அஃது ஓரில் வளர் இடர் மலை ஏறி – ஆதி:19 18/2,3
பொறுமை தெய்வ வேந்து ஆணையை பேணலர் புகுதும் – குமார:1 86/1
தெய்வ மா குமரன் வெளிப்படையாக ஜெபித்தனர் சிந்தனை உருகி – குமார:2 62/4
தெய்வ மாண் அடி சிவப்புற கானிடை சேறும் – குமார:2 83/3
சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ
மரு மலி குமுத போது வாய் அற புலர்ந்ததாலும் – குமார:2 114/2,3
மறை_முதல் கேட்டு தெய்வ மைந்தனாம் கிறிஸ்து நானே – குமார:2 180/2
விக்கிரகத்துக்கு அந்தோ மெய் தெய்வ வழிபாடு ஆற்றும் – நிதான:3 26/1
மல்லல் கூர் பரம சீயோன் மலைக்கு அதிபதியாம் தெய்வ
நல் அருள் துணைமையாலே நவில_அரு மரண சூழல் – நிதான:3 77/1,2
தெய்வ நிண்ணயம் தெரித்தனை ஜீவ ரக்ஷைக்கு ஆம் – நிதான:6 28/2
செம்மை மொழியை கருத்து இருத்தி தெய்வ பதரை சீத்துவிட்டு – நிதான:9 9/3
தெய்வ உரையை கடைப்பிடித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 20/4
வானம் களிக்க புவி மகிழ வழுவா தெய்வ மறை பரம்ப – நிதான:9 58/1
இத்தகும் தெய்வ பத்தியொடு எ துயர் வரினும் – ஆரணிய:2 36/1
ஜீவ மா நதி எனும் தெய்வ மாண் நதி – ஆரணிய:4 17/2
மகத்துவ தெய்வ வேந்தை மனம் மொழி ஆர வாழ்த்தி – ஆரணிய:4 165/2
தெய்வ பத்தியில் வளர்த்து நல் வழி விடில் சினந்தும் – ஆரணிய:8 14/2
புக்கு வந்தனிர் தெய்வ புணர்ப்பினால் – இரட்சணிய:1 83/2
தெருள் எலாம் தனது எனும் தெய்வ மா மறை – தேவாரம்:3 2/1
மேல்


தெய்வ_வீடு (1)

சீர் இயங்கு பரலோகத்து இளவரசன் வீற்றிருக்கும் தெய்வ_வீடு
தேரில் இதே நமர் குழுமி நித்திய ஜீவானந்தம் தேக்கும் மன்றம் – ஆதி:4 40/3,4
மேல்


தெய்வத்துக்கு (3)

சிந்தி நொந்து உமக்கு முன்னும் தெய்வத்துக்கு எதிருமாக – ஆதி:9 117/2
எண்ணப்போமோ தெய்வத்துக்கு இது ஓர் விளையாட்டு எனலாமோ – நிதான:9 41/3
உலகை வாழ்விக்கும் தெய்வத்துக்கு இவர் பக்தி உவப்பு இன்று – ஆரணிய:2 47/2
மேல்


தெய்வத்தை (4)

நித்தியானந்த நின்மல தெய்வத்தை
பத்தி செய்யும் உள் அன்பு பழுக்கவே – நிதான:5 68/3,4
தெய்வத்தை மதியார் ஆகி தீ_வினை துணிந்து செய்யும் – ஆரணிய:3 24/1
நன்று தெய்வத்தை மரணத்தை நரக வெம் சிறையை – ஆரணிய:10 24/3
உம்பர் உலகு உவந்து தொழும் மஹா தெய்வத்தை ஒன்றான ஊர்த்த கதி வழியை காட்டி – தேவாரம்:8 1/3
மேல்


தெய்வத (1)

தீன ரக்ஷகன் தரு சுருதி தெய்வத
ஞானசாரத்தினால் நலம் பெறாது நம் – ஆதி:14 28/1,2
மேல்


தெய்வதம் (1)

தீன ரக்ஷக தெய்வதம் மெய் சமாதானம் – குமார:2 467/3
மேல்


தெய்வநாயகன் (1)

தெய்வநாயகன் திரு_நகர்க்கு செல் வழி – ஆதி:3 14/3
மேல்


தெய்வம் (11)

தெய்வம் இன்று சிருட்டியும் இன்று எலாம் – ஆதி:14 177/1
மெய்யுற்ற தெய்வம் பசு பாசம் விளக்கி நாளும் – குமார:2 364/1
சந்ததம் புரிதந்து தம்தம் குல_தெய்வம் – நிதான:7 40/2
பொறுதி உடைய தெய்வம் என்று போக_வர நீர் புரி பவத்துக்கு – நிதான:9 28/1
ஒன்றே தெய்வம் மெய் கருணை உள்ளார் உண்மை பிழை பொறுப்பார் – நிதான:9 34/1
சிட்ட பிரமசாரி என்று தெட்டினவனை தெய்வம் என்று – நிதான:9 43/3
திருவுளத்து அருள் பூத்த திரித்துவ தெய்வம்
பொருவு_அரும் கருணை_கடல் ஆதலின் பொன்றாது – ஆரணிய:1 29/2,3
நித்த தண்டனை விதிக்கின்ற நிருமல தெய்வம்
எத்தருக்கு அநுகூலர் என்று இசைத்தல் எத்தனையாம் – ஆரணிய:2 69/2,3
பேசு தெய்வம் பிறிது உளதோ சொலாய் – ஆரணிய:6 34/4
தெய்வம் பாங்கர் நின்று அறி திறன் அல்லது தீர – இரட்சணிய:2 40/3
மண்டலத்து எனை போல் பாவியும் இல்லை மற்று உனை பொருவது ஓர் தெய்வம்
உண்டு ஒருக்கால் என்று உணர்வு_உளார் எவரும் உரைத்திடார் உண்மை ஆதலினால் – தேவாரம்:6 4/1,2
மேல்


தெய்வமும் (3)

திரை செய் தெள் கடல் புவிக்கு அருத்து தெய்வமும்
அரசனும் ஆம் எனை அறியகிற்கிலாய் – நிதான:2 22/2,3
உள்ளம் தேரும் நம் உன்னத தெய்வமும்
தள்_அரும் மன_சாக்ஷியும் சாக்ஷியா – நிதான:5 76/1,2
அதிபன் ஆகிய ஆண்டகை தெய்வமும் நினக்கு – இரட்சணிய:2 46/3
மேல்


தெய்வமே (5)

பேதியா நிலைநின்று உலகு எலாம் தந்த பிரணவ தெய்வமே போற்றி – தேவாரம்:11 1/3
கொண்டு ஒரு மகவை பலியிட துணிந்த கொற்றவன் தெய்வமே போற்றி – தேவாரம்:11 4/3
திருப்ப_அரும் அடிமைத்தனத்தினால் அவரை திருத்திய தெய்வமே போற்றி – தேவாரம்:11 6/3
செம் நெறி சென்றார்க்கு உறுதுணை ஆய திரியேக தெய்வமே போற்றி – தேவாரம்:11 9/4
திரு தகு புவனம் பூத்த தெய்வமே போற்றி போற்றி – தேவாரம்:11 32/4
மேல்


தெய்வமேயோ (1)

சின்னமுறல் ஆவதுவோ தெய்வமேயோ என்பார் – குமார:2 329/4
மேல்


தெய்விக (20)

திருத்தி தம் குடைக்கீழ் ஆக்கி தெய்விக குமரற்கு ஈந்தார் – ஆதி:6 2/3
தீர்த்தன் என்று அற்புத செயலும் தெய்விக
வார்த்தையும் உரைசெய மருண்ட மாந்தரும் – ஆதி:9 27/1,2
தீர்த்தனோடு ஆதியில் திகழ்ந்து தெய்விக
வார்த்தையாய் புவிக்கு ஒளி மருவ மானிட – ஆதி:14 38/1,2
என்னும் வகைத்தாய் தெய்விக போதம் இகல் இன்றி – ஆதி:16 26/2
தெய்விக சுருதி நன்கு உணர்ந்த செவ்வியர் – குமார:1 18/2
சிந்தை தேரும் திரு தகு தெய்விக
மைந்தன் ஓர்ந்து மனம் கலங்காதிர் நீர் – குமார:2 470/1,2
தெளியும் தெய்விக மெய்ம்மை சிதைத்திடும் – குமார:2 477/2
சித்த சஞ்சலியன் ஆக தெய்விக சகாயத்தாலே – நிதான:3 39/3
சிந்தனை தெருண்டிலன் ஆண்டு தெய்விக
மைந்தன் என்று உணர்ந்தனன் பின்பு வள்ளியோய் – நிதான:4 50/3,4
திரு குலாம் கடை தெய்விக கற்பக – நிதான:8 36/3
திரு_வசனத்துக்கு ஒவ்வா தெய்விக வழிப்பாடு எல்லாம் – நிதான:11 43/1
தெருளும் சிந்தையின் முந்துறு தெய்விக வேந்தன் – ஆரணிய:1 26/1
தேண்டு காரிய பக்தி என் தெய்விக பக்தி – ஆரணிய:2 45/2
மருவு தெய்விக பத்தியால் உலகத்து மலிந்த – ஆரணிய:2 60/3
சீர்த்தியை புனைந்து உரைசெய்வர் தெய்விக
கீர்த்தனை அக களி கிளைப்ப பாடுவார் – ஆரணிய:4 31/3,4
தெய்விக கிரியும் சேர்ந்த சிமயமும் செழும் தண் காவும் – ஆரணிய:5 46/2
தெய்விக அருளை ஊற்றி திவ்விய சுடரை ஏற்றி – ஆரணிய:8 62/3
தெய்விக வெளிப்படை தேற்றம் இன்று எனில் – ஆரணிய:9 89/1
செஞ்செவே முத்தி சேர்த்திடும் தெய்விக
மஞ்சனை கண்டு வாழ்த்தி வணங்குவீர் – இரட்சணிய:3 39/3,4
தேவ_தேவ த்ரியேக தெய்விக ஜேசுவின் திரு_நாமமே – தேவாரம்:1 2/1
மேல்


தெய்விகம் (2)

மூன்றொருத்துவ தெய்விகம் ஒருங்குடன் முயன்றே – ஆதி:18 23/1
தெய்விகம் திகழ் மேனியை தேர்கிலார் – குமார:2 469/3
மேல்


தெய்வீகம் (1)

மன்னு தெய்வீகம் உறும் பரமார்த்த வசனத்தால் பரிசுத்தம் வழங்க – குமார:2 59/3
மேல்


தெரி (4)

செம்மை சேர்-மதி மற்று இது ஓர் சிந்தனை தெரி நீ – குமார:1 74/4
பரமனோ தெரி என பரிவில் கேட்டனன் – குமார:2 248/4
ஏனையரும் நன்றி தெரி இன் உரை இயம்ப – குமார:3 8/1
நிண்ணயம் தெரி ரக்ஷணிய நவநீதம் – ஆரணிய:1 21/1
மேல்


தெரிக்க (9)

தென் திசைப்படு காட்சியை தெள்ளிதில் தெரிக்க
மன்றல் வேதியன் மலை நிலை மயல்_அற தெருண்டு – குமார:4 75/2,3
ஜெக விசேடங்கள் கால திரையங்கள் தெரிக்க வல்லேன் – நிதான:5 18/3
அன்பின் மெய் விசுவாசத்தை அவனியில் தெரிக்க
வன் பகை புல தடியரை மடிப்பினும் மடிப்பார் – நிதான:6 22/2,3
திருவினாய் உனை தெரியுமாறு இவை தெரிக்க என்னா – ஆரணிய:2 25/4
என்று தெரிக்க இச்சகன் என்னும் இருள்_வண்ணன் – ஆரணிய:7 7/1
சிந்தை உள்ளுறை தெரிபவர் தெரிக்க என தெரித்தான் – ஆரணிய:7 21/3
மேய காரணம் தெரிக்க என நம்பிக்கை விரிப்பான் – ஆரணிய:8 13/4
சிந்தை ஆர நீ தெரிக்க என வேதியன் தெரிப்பான் – ஆரணிய:10 22/4
சேய காரியம் தெரிக்க என வேதியன் தெரிப்ப – இரட்சணிய:1 32/4
மேல்


தெரிக்கலுற்றார் (1)

தேருமாறு தெரிக்கலுற்றார் அரோ – ஆதி:9 79/4
மேல்


தெரிக்கவே (1)

ஒண்ணுமோ அதன் உண்மை தெரிக்கவே – ஆதி:14 168/4
மேல்


தெரிக்கில் (1)

சீர் வலம் திகழ் யாத்திரை வரன்முறை தெரிக்கில் – ஆதி:8 30/4
மேல்


தெரிக்கின் (1)

தீது துற்று மாயாபுரி புகுந்தன தெரிக்கின் – நிதான:7 27/4
மேல்


தெரிக்கின்ற (1)

தெருளுறு நன் மன_சான்றும் தெரிக்கின்ற திறம் ஓர்தி – நிதான:5 37/4
மேல்


தெரிக்கும் (9)

வள்ளலார் இளம் கோமகன் வரும் பதி தெரிக்கும்
வெள்ளி ஒன்று உளது என்று அதை விரும்பினர் நாடி – ஆதி:9 4/1,2
பண் தரு மறைப்பொருள் தெரிக்கும் பண்ணவன் – ஆதி:14 26/4
சீர்த்தியை யாவரே தெரிக்கும் நீர்மையார் – ஆதி:14 38/4
தேசுற மலர்ந்த முகமே நனி தெரிக்கும்
ஈசன் உலகு எய்திய இரும் குரவர் போலாம் – ஆதி:14 74/3,4
அருளும் பொருளும் நனி தெரிக்கும் ஆன்ம போத சுடர் தழைப்ப – ஆதி:14 149/1
செம் நெறி இது என தெரிக்கும் ஆதலின் – ஆதி:15 25/1
செய்யுறு கருமம் யாவும் தீமையை தெரிக்கும் என்னா – நிதான:5 90/3
வழி தெரிக்கும் மதி_உடையார் நமக்கு – நிதான:8 30/1
சித்தத்துக்கு அமையும் செவ்வி சித்தத்தை தெரிக்கும் வேதம் – நிதான:11 42/4
மேல்


தெரிக்குமால் (2)

சீ என புறக்கணித்தமை தெரிக்குமால் – ஆதி:14 19/4
திண் அறிவீனத்தை தெரிக்குமால் அரோ – ஆரணிய:9 86/4
மேல்


தெரிகிலம் (1)

நிச்சயம் தெரிகிலம் விழித்த நீரவோ – ஆதி:19 52/4
மேல்


தெரிகிலா (1)

மீட்டும் வெம் சிறைப்படுவதை தெரிகிலா விருத்தன் – ஆரணிய:4 60/4
மேல்


தெரிகிலாது (1)

தெரிகிலாது அதன் அருமையை சீரழித்திடுமால் – ஆதி:9 67/2
மேல்


தெரிகிலேன் (2)

சினவி வந்தவர் புரிந்தமை எதும் தெரிகிலேன் – ஆதி:14 188/4
தெருளும் புந்தியோய் தெரிகிலேன் உளது என ஜெகத்தில் – ஆரணிய:2 10/4
மேல்


தெரிகிற்பின் (1)

சதிபுரிந்த சண்டாளன்-தனை தெரிகிற்பின்
மதியிலீ உனை அன்றி இ மா நிலத்து யார்-கொல் – குமார:2 289/3,4
மேல்


தெரிகுவர் (1)

தெரிகுவர் என் சிந்தையை நம் தேவர் பிரான் முறைதவறி – நிதான:5 24/2
மேல்


தெரித்த (5)

செம்பொருள் தெரித்த குரு தேசிகர் ஜெகத்தில் – ஆதி:13 42/4
ஜீவ நாசம் இன்றாக மெய் திருவுளம் தெரித்த
பாவநாசரை பிணித்ததும் படுகொலை தீர்ப்பு – குமார:2 212/1,2
புரவு நூல் வழி தெரித்த நம் புராதன சபையின் – ஆரணிய:6 17/2
வாய் உரை தெரித்த மேல் வரு நிர்ப்பந்தத்தை – ஆரணிய:9 93/3
இ நெறியாம் என தெரித்த இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 5/4
மேல்


தெரித்தல் (1)

மிண்டருக்கு இரங்கி நேரும் மெய்ம்மையை தெரித்தல் நன்று என்று – ஆதி:2 15/3
மேல்


தெரித்தனர் (1)

சீலம் மல்க தெரித்தனர் செம்பொருள் – குமார:2 472/3
மேல்


தெரித்தனென் (1)

கலை நிரம்பிய கட்டுரை தெரித்தனென் கவன்று – குமார:1 83/4
மேல்


தெரித்தனை (1)

தெய்வ நிண்ணயம் தெரித்தனை ஜீவ ரக்ஷைக்கு ஆம் – நிதான:6 28/2
மேல்


தெரித்தார் (3)

தீ_தொழிலர் வந்து புரி தீ_வினை தெரித்தார் – குமார:2 131/4
தேடலிர் வேறு ஆரும் அலன் என்று இறை தெரித்தார் – குமார:2 135/4
மன்னவன் ஆணையை புரிந்து தெரித்தார் அ மறவனுக்கே – நிதான:11 72/4
மேல்


தெரித்தான் (2)

தீய இ படை செகுத்தி என்று உள்ளுறை தெரித்தான்
மேய தூ வரி வில் தொடை ஆக்கினன் விட்டான் – நிதான:2 84/3,4
சிந்தை உள்ளுறை தெரிபவர் தெரிக்க என தெரித்தான்
முந்தை உற்றவாறு அனைத்தும் சொல் முறை அறி முதியோன் – ஆரணிய:7 21/3,4
மேல்


தெரித்தி (3)

வரம் மனோகர தெரித்தி என்று உரைத்தனன் வணங்கி – ஆதி:11 40/4
படு பொருளை தெரித்தி என வினவுதலில் பரமார்த்த – நிதான:11 70/1
செய்ய மதி உள்ளுறை தெரித்தி இனிது என்னா – ஆரணிய:10 9/3
மேல்


தெரித்திடு (1)

சீரிய மறைப்பொருள் தெரித்திடு கருத்தும் – குமார:2 137/3
மேல்


தெரித்திடும் (2)

காதலாய் தெரித்திடும் இவனை காய்தியோ – ஆதி:10 20/4
திசை மயக்கு அறுத்து மெய் வழி தெரித்திடும்
வசை_அறு குரவன் இ மான் அலால் புவி – ஆதி:14 22/1,2
மேல்


தெரித்திடுவர் (1)

நீசனேன் உய்யுமாறு நெறி தெரித்திடுவர் என்னும் – ஆதி:2 48/3
மேல்


தெரித்திர் (1)

அங்கு அது தெரித்திர் என்று அவாவி கேட்டனர் – நிதான:10 13/3
மேல்


தெரித்து (5)

மருள் அகற்றி நூல் வழி தெரித்து என்றும் வாடாது – ஆதி:8 8/3
புலம் கொள தெரித்து உரை என ஆரியன் புகல்வான் – குமார:1 50/4
ஒறுத்திடாது அவர்க்கு உண்மையை தெரித்து அறிவுறுத்தி – குமார:1 90/3
திரு விளக்கும் இரக்ஷணிய திறம் தெரித்து தீ_வினையை – நிதான:5 52/1
நித்த சத்தியம் தெரித்து உயிர்விடுத்து நீறு ஆய – ஆரணிய:2 14/1
மேல்


தெரிதர (1)

தெரிதர விளக்கி காட்டும் திவ்விய பிழம்பு கண்டார் – ஆரணிய:5 82/4
மேல்


தெரிதரும் (1)

தெரிதரும் செரு நேரின் அ செவ்வி வாய் – ஆரணிய:6 48/4
மேல்


தெரிதிர் (1)

தெருளை நச்சியோர் சிந்தையுள் திகழ்வது தெரிதிர் – ஆரணிய:2 67/4
மேல்


தெரிந்த (1)

விரைவில் இருள் சிறை உய்த்தான் பலர் அழைக்க சிலர் தெரிந்த விதத்தை ஓர்-மின் – ஆதி:9 96/4
மேல்


தெரிந்தவர் (1)

நூல் முறை தெரிந்தவர் நுவலும் நோன்மை சால் – ஆதி:14 49/3
மேல்


தெரிந்தனை (2)

ஜீவ நன்மையை தெரிந்தனை மற்று இதில் சீரிது – குமார:1 97/2
தீர்க்கமாய் எலாம் தெரிந்தனை நீ இனி செப்பும் – குமார:2 217/3
மேல்


தெரிந்தார் (1)

மெய் வழி தெரிந்தார் போல விழு தவ வேடம் பூண்டு – நிதான:3 25/1
மேல்


தெரிந்தான் (1)

தேச நாசத்துக்கு அகறலே நலன் என தெரிந்தான்
ஆசு_இலா திரு_கடை புகூஉ அற நெறி பிடித்தான் – ஆதி:8 31/3,4
மேல்


தெரிந்திடல் (1)

தெருளும் பத்தியை தெரிந்திடல் தீங்கு எனப்படுமோ – ஆரணிய:2 61/2
மேல்


தெரிந்திடும் (1)

திருவுள குறிப்பை தீர்க்கரால் முன்னம் தெரிந்திடும் தீர்த்தனே போற்றி – தேவாரம்:11 11/1
மேல்


தெரிந்திலை (1)

தெரிந்திலை போலும் எம்பி செவிகொடு செவிகொடு இன்னே – ஆரணிய:8 52/4
மேல்


தெரிந்து (23)

தீர்க்க மெய் விசுவாசத்தின் செயல் எலாம் தெரிந்து
பார்த்திவற்கு மெய் பத்தி செய் பரிசினை பார்த்தும் – ஆதி:8 29/1,2
நள்ளி ஓர் சிலர் அடியுறை நல்லன தெரிந்து
தெள்ளிது ஓர்ந்து எதிர்ந்து இருந்தனர் பூருவ திசையில் – ஆதி:9 4/3,4
பத்தர் பன்னிருவரை தெரிந்து பாங்குற – ஆதி:9 33/3
நல் நலத்த ஊண் உடை தெரிந்து அளிப்பர் நாள்நாளும் – ஆதி:9 63/4
தெற்றென்று ஓர்வை ஈது அன்றி நீ பிறர் பிழை தெரிந்து உன் – ஆதி:9 65/3
தீங்கு மல்கும் நீர் சிறுவர்க்கு நல்லன தெரிந்து
பாங்கின் நல்குதிர் மன் பொது தந்தையாம் பரமன் – ஆதி:9 69/1,2
தெற்றென அங்கு உரித்து ஓங்க தெரிந்து எஜமான் மற்று இவற்றை சேதியாதீர் – ஆதி:9 82/3
நல் நீர்மை உள தெரிந்து நவை போக்குமாறு உலக நாளாந்தத்தில் – ஆதி:9 87/3
தெரிந்து கொளப்பட்டவர் மற்று அவர் உலகில் சிலர் ஆவர் தெரியும் காலை – ஆதி:9 97/4
செய்யில் விதையாது அறுக்க தேடும் யஜமாநன் என தெரிந்து தந்த – ஆதி:9 101/3
மோன ராஜ்ஜியத்தர் ஆவர் முறை தெரிந்து உணர்ந்துகொள்-மின் – ஆதி:9 122/4
திக்கு பந்தனம் செய்த அ திறத்தினை தெரிந்து
மிக்கு உரத்து இறை அருள் பராமரிப்பினை வியந்தான் – ஆதி:18 34/3,4
ஒண் தலம் தெரிந்து உம்-பொருட்டு அன்பினீர் – குமார:2 17/3
சிக்கு_அற தெரிந்து நெட்டுயிர்த்து தேம்பியே – குமார:2 393/3
பொருள் நயம் தெரிந்து அவித்தையை போக்கிய புலவோய் – குமார:4 55/1
திருகு_இலா மறைவாணனுக்கு அளித்தனர் தெரிந்து – குமார:4 80/4
தெருளின் ஆய பர ஞானியர் தெரிந்து திகழ்வர் – நிதான:4 82/2
செஞ்செவே தெரிந்து அகற்று-மின் மற்று அதன் திருக்கை – நிதான:6 11/4
தெள்ளிய நிதானி சீர்மை தெரிந்து உரைத்திடுக என்றான் – நிதான:11 55/3
மருள்_அற தெரிந்து உரைத்தி நீ மறை_வலோய் என்றான் – ஆரணிய:2 61/3
செழும் முக மலர்ச்சி காட்ட தெரிந்து கோல் ஊறி நின்று – ஆரணிய:5 41/2
திறம் குலாவிய பந்தய பொருள் நிலை தெரிந்து ஈண்டு – ஆரணிய:8 8/3
ஜீவ நன்மையை தெரிந்து உளம்திரும்பிய செய்யோய் – இரட்சணிய:1 29/1
மேல்


தெரிந்துகொள்ளா (1)

உத்தம தேவ சித்தம் உவப்பொடு தெரிந்துகொள்ளா
அ திறத்தவர் இன்னார் என்று அறிகிலம் ஆதலாலே – ஆரணிய:3 25/1,2
மேல்


தெரிந்தேன் (1)

நிற்பது அன்று இந்த வாழ்வு எனும் நிண்ணயம் தெரிந்தேன் – ஆரணிய:8 17/4
மேல்


தெரிந்தோர்-தம்மை (1)

நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் தெரிந்தோர்-தம்மை
பித்தர் என்று இகழ்ந்து தேவ_தூஷணம் பிதற்றி வேத – நிதான:3 32/1,2
மேல்


தெரிப்ப (2)

தீய சீலம் தெரிப்ப_அரிது என் உரைக்கு – நிதான:7 93/2
சேய காரியம் தெரிக்க என வேதியன் தெரிப்ப – இரட்சணிய:1 32/4
மேல்


தெரிப்ப_அரிது (1)

தீய சீலம் தெரிப்ப_அரிது என் உரைக்கு – நிதான:7 93/2
மேல்


தெரிப்பது (1)

ஜீவருக்கு தெரிப்பது அன்றோ கடன் – நிதான:8 5/4
மேல்


தெரிப்பதும் (1)

வழி தெரிப்பதும் வழி_துணை ஆவதும் குறித்த – குமார:4 78/1
மேல்


தெரிப்பதேயோ (1)

திவ்விய ஆக்க சீர்மை ஜெகத்து உரை தெரிப்பதேயோ – இரட்சணிய:2 54/4
மேல்


தெரிப்பர் (1)

யாவரே தெரிப்பர் உன் இதயம் தேர்ந்ததால் – ஆதி:19 49/2
மேல்


தெரிப்பல் (4)

நந்து_அரு மெய்ப்பொருள் தெரிப்பல் ஒத்திருந்தும் செய்யாது நடிப்பீர் கேண்மோ – ஆதி:9 91/4
திரு_முறை கிளக்கும் வண்ணம் தெரிப்பல் என்று அமலன் போற்றி – குமார:2 426/3
என்னினும் தெரிப்பல் எம் இருதயத்தினை – ஆரணிய:9 79/1
அ நெறி தெரிப்பல் என ஆரணன் விரிப்பான் – ஆரணிய:9 107/4
மேல்


தெரிப்பவர் (1)

சென்று போயினர் வரு திறன் தெரிப்பவர் இல்லர் – ஆதி:9 1/3
மேல்


தெரிப்பன (3)

பான்மை போல் உள காட்சியே தெரிப்பன பாராய் – குமார:4 50/4
கண் எதிர்ப்படு காட்சியே தெரிப்பன காணாய் – இரட்சணிய:1 16/4
கரை_இல் பேர்_இன்ப மகிழ்ச்சியை தெரிப்பன காணாய் – இரட்சணிய:1 24/4
மேல்


தெரிப்பாம் (1)

திருந்தினான் மறைவாணன் மற்று யாது இனி தெரிப்பாம் – ஆதி:18 40/4
மேல்


தெரிப்பார் (1)

தேவ நீதியின் புனிதத்தை யாவரே தெரிப்பார் – ஆதி:9 12/4
மேல்


தெரிப்பான் (3)

செம் சொல் ஆரணன் நன்று என இனையன தெரிப்பான் – நிதான:7 2/4
செப்புவேன் என ஆரியன் வகுத்து இவை தெரிப்பான் – ஆரணிய:6 15/4
சிந்தை ஆர நீ தெரிக்க என வேதியன் தெரிப்பான் – ஆரணிய:10 22/4
மேல்


தெரிபவர் (1)

சிந்தை உள்ளுறை தெரிபவர் தெரிக்க என தெரித்தான் – ஆரணிய:7 21/3
மேல்


தெரிய (18)

தெரிய செய்தனம் என விண்ணில் சிறந்ததோர் திரு_சொல் – ஆதி:8 28/4
கள்ள மார்க்கங்களை தெரிய காட்டுகை – ஆதி:9 40/2
சிற்றறை புகுந்தனன் தெரிய காட்டினான் – ஆதி:14 39/2
சிற்றின்ப பயன் கை நெல்லி கனி என தெரிய கண்டாய் – ஆதி:14 128/1
திரு தகு வேதியன் தெரிய கண்டனன் – ஆதி:16 2/4
தெரிய விள்ளுதி என்றனள் சிநேகியாம் தெரிவை – குமார:1 80/4
சீலமும் பரிவில் தெரிய சொலி – குமார:2 13/3
விண்ட நீ அவற்றை ஈண்டு விள்ளுதி தெரிய என்று – குமார:2 164/3
சேண் தலத்து எழுந்து போனார் நிகழ்ந்தவை தெரிய செப்பி – குமார:2 450/4
செஞ்செவே திரண்டு உரு தெரிய நின்றிடும் – நிதான:2 4/3
எங்கணும் தெரிய சாக்ஷி இயம்புவது இன்று-காறும் – நிதான:3 74/4
செய்ய வாசகம் அது தெரிய காண்டலும் – நிதான:4 34/3
சித்த நிலை நன்கு தெரிய சினவிடாதே – நிதான:11 39/3
அ மலை விளிப்பதே போன்று அமைந்தன தெரிய கண்டார் – ஆரணிய:5 34/4
வான் உற நிவந்து நிற்கும் மரபினை தெரிய கண்டார் – ஆரணிய:5 83/4
சித்த சஞ்சலம் எற்கு உற்ற திறன் எலாம் தெரிய செப்பி – ஆரணிய:8 35/3
ககன யாத்திரிகர் தத்தம் கண்களில் தெரிய கண்டார் – இரட்சணிய:2 2/4
தீர மெய் நிமிர பேச தெரிய கண் திறக்க செல்ல – தேவாரம்:11 20/3
மேல்


தெரியகிற்றிலை (1)

தெரியகிற்றிலை தேவ கிருபையின் – நிதான:5 62/2
மேல்


தெரியவிலையோ (1)

தெரியவிலையோ நின்மலன் தாள் சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 46/4
மேல்


தெரியாமல் (2)

அண்ணல் வாக்கினில் அமைந்த அம் சிலை தெரியாமல்
எண்ணமிட்டு உழல்கின்றனன் இவண் என இசைத்தான் – ஆதி:11 31/2,3
புக்குழி தெரியாமல் போயது புதைபட்டே – ஆதி:15 6/4
மேல்


தெரியில் (2)

தெளித்த உரை பொருள் தெரியில் ஓடதியால் பால் உறையும் சீர்மை என்ன – ஆதி:9 85/2
மற்று இந்த பொருள் தெரியில் வான்_அரசன் நடுத்தீர்வை வழங்கும் காலம் – ஆதி:9 99/1
மேல்


தெரியின் (3)

சேவடி தொழும்பு பூண்ட செவ்வியோய் தெரியின் நின்ற – ஆதி:14 130/2
தேறுகிற்கிலன் யாதும் ஓர் திறத்தினும் தெரியின்
மாறி இங்கு இவன் கொடு பிலாத்து உறையுளை மருவி – குமார:2 230/2,3
தெரியின் நித்திய ஜீவித நாட்டினுக்கு – ஆரணிய:6 39/2
மேல்


தெரியினே (1)

சிங்க வெம் குகை போலும் தெரியினே
துங்க நூல் நெறிக்கும் அதி தூரமாம் – ஆரணிய:4 69/2,3
மேல்


தெரியும் (2)

தெரிந்து கொளப்பட்டவர் மற்று அவர் உலகில் சிலர் ஆவர் தெரியும் காலை – ஆதி:9 97/4
தெரியும் காலை திரிதரு சிந்தையான் – ஆரணிய:9 2/4
மேல்


தெரியுமாறு (1)

திருவினாய் உனை தெரியுமாறு இவை தெரிக்க என்னா – ஆரணிய:2 25/4
மேல்


தெரியேம் (1)

பொருள் நயம் தெரியேம் புலை வினை புரி பொல்லேம் – ஆரணிய:2 19/1
மேல்


தெரியேன் (1)

தேவ ஆசி அருள் மல்கு வகை யாது தெரியேன் – நிதான:4 86/4
மேல்


தெரியேனால் (1)

தேறுதல் செய்வாரும் எதிர்வார்-கொல் தெரியேனால் – ஆதி:13 53/4
மேல்


தெரிவ (1)

தெரிவ_அரும் பர ரகசியம் யாது என செப்பில் – ஆரணிய:6 17/1
மேல்


தெரிவ_அரும் (1)

தெரிவ_அரும் பர ரகசியம் யாது என செப்பில் – ஆரணிய:6 17/1
மேல்


தெரிவரோ (1)

உண்மையை தெரிவரோ உலம் கொள் தோளினாய் – நிதான:10 30/4
மேல்


தெரிவல் (1)

எத்திறத்த தெரிவல் என்று ஏகினேன் – இரட்சணிய:1 77/4
மேல்


தெரிவன் (1)

தெற்றென தெரிவன் அது தேர்தியால் – ஆரணிய:9 7/4
மேல்


தெரிவார் (2)

அந்தரங்கத்து அருவருப்பர் அருள் கிரியை திறம் தெரிவார் – நிதான:5 53/4
பின் குற்றம் தெரிவார் பிறர்-பால் எனின் – நிதான:5 83/2
மேல்


தெரிவுற (1)

தெரிவுற அருளிய சீர்மை யாவையும் – ஆதி:15 29/3
மேல்


தெரிவை (1)

தெரிய விள்ளுதி என்றனள் சிநேகியாம் தெரிவை – குமார:1 80/4
மேல்


தெரு (1)

தெரு விசாலத்தை அடைத்தனர் வயின்-தொறும் திரண்டு – ஆதி:11 22/4
மேல்


தெருக்கள்-தோறும் (1)

கதறினார் தெருக்கள்-தோறும் கதித்து எழுந்து உருத்தி யாங்கள் – ஆதி:2 41/2
மேல்


தெருட்டல் (1)

தினம்தினம் புதிதாக்கி ஆன்மாக்களை தெருட்டல்
அனந்தம் மங்கள ஆவியின் அருள் செயல் அறிதி – குமார:2 495/3,4
மேல்


தெருட்டலும் (1)

சிமையத்தே அலர் தீபம் போன்று உள திருச்சபைக்கு உய்த்து தெருட்டலும்
உமை அடுத்தடுத்து உண்மை கூறி வற்புறுத்தி நிற்பதும் உலகுளீர் – தேவாரம்:1 4/2,3
மேல்


தெருட்டாய் (1)

பொருவு_அரும் கேட்டுக்கு ஓடி புகா வகை தெருட்டாய் என்னில் – ஆரணிய:3 18/3
மேல்


தெருட்டி (7)

சேய் உயர் நகர் செல தெருட்டி உய்த்த இ – ஆதி:14 21/3
எள்_அரும் பல காட்சியில் தெருட்டி என்று இசைத்தான் – குமார:1 49/3
செவ்வியன் அடுத்து உளம் தெருட்டி செம்_கணான் – நிதான:4 45/3
எந்தை நூல் நெறிக்கு இடையிடை எதிர்ந்து எமை தெருட்டி
அந்தம்_இல் பரமானந்தம் அடையுமாறு அளித்த – நிதான:6 27/1,2
உளம் கொள தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த – ஆரணிய:5 59/2
அம்ம ஈது இது என்று அமைவு எலாம் அகம் உற தெருட்டி
மம்மர் நீங்கிய மதி_வலீர் கேண்ம் என வகுப்பார் – இரட்சணிய:1 35/3,4
தொண்டரை தெருட்டி ஆங்கு ஓர் துறு மலர் சோலை நண்ணி – தேவாரம்:11 24/1
மேல்


தெருட்டிடும் (1)

ஆட்சியை தெருட்டிடும் அறிஞ ஆய இ – ஆதி:14 57/2
மேல்


தெருட்டிய (5)

புனையும் நல் மொழி புகன்று எனை தெருட்டிய புலவோய் – ஆதி:11 16/2
ஆயிடை முன் இவற்கு அகம் தெருட்டிய
நேயம் ஆர்தரு சுவிசேடன் நேர்ந்து நீ – ஆதி:12 35/1,2
தெள்ளிது என் மனை மக்களை தெருட்டிய செம் சொல் – குமார:1 88/1
சேயவன் காதில் ஊதி தெருட்டிய செம் சொல் கேட்டேன் – நிதான:3 44/3
குற்றம்_இல் மதி புகன்று உளம் தெருட்டிய குணமும் – ஆரணிய:7 30/3
மேல்


தெருட்டியும் (1)

உய் வழி திறம் தெருட்டியும் உதவிசெய்து அளித்தும் – ஆரணிய:8 14/1
மேல்


தெருட்டினர் (3)

செம்மல் சிந்தை தெருட்டினர் செவ்விதின் – குமார:2 464/4
தேருமாறு தெருட்டினர் சிந்தனை – குமார:2 471/4
சென்று கூட்டினர் தெருட்டினர் செல் முறை திகழ்த்தி – ஆரணிய:7 23/3
மேல்


தெருட்டினவால் (1)

முன்னாக துணிந்து செல முழுதும் எனை தெருட்டினவால்
பொன் நாடு புரந்து அருளும் பூபதி புண்ணியத்து அமைந்த – குமார:4 41/2,3
மேல்


தெருட்டினால் (1)

தெருட்டினால் அன்றி யார் தெருள வல்லவன் – ஆரணிய:9 91/3
மேல்


தெருட்டினானை (1)

மருள் பழுத்த மனத்தேனை தெருட்டினானை வான் கதிக்கு வழி திறந்த வலத்தினானை – தேவாரம்:8 3/3
மேல்


தெருட்டினை (1)

மிக தெருட்டினை ஐய விள்ளுவது அறியேனே – ஆதி:14 209/4
மேல்


தெருட்டு (2)

தெருட்டு போதனை என திகழ்ந்த தாரகை – குமார:1 7/4
ஜீவ_சாக்ஷி தெருட்டு செம் சொல் அமுதத்தை – ஆரணிய:1 24/1
மேல்


தெருட்டுக (1)

ஒன்று வேண்டுவல் தெருட்டுக என்று ஒள்ளியோய் ஏசா – ஆரணிய:6 14/2
மேல்


தெருட்டுதல் (3)

திறம் காட்டி ஈடேற தெருட்டுதல் நம் கடன் அன்றோ – நிதான:5 44/4
கையரை கடிந்து கூறி தெருட்டுதல் கடனா கொள்ளில் – நிதான:5 98/2
கரவு_இலோய் எனை தெருட்டுதல் நின் கடன் காண்டி – ஆரணிய:2 11/4
மேல்


தெருட்டும் (4)

தொண்டரை தெருட்டும் தூய சுருதி நூல் வலவன் ஈண்டு – ஆதி:14 125/1
செறிக்குமால் சிந்தனை தெருட்டும் மால் அற – குமார:1 35/2
தெருட்டும் அடியவர் போல திரு_வசனம் எடுத்துரைத்து – நிதான:5 21/1
நல் வழி தெருட்டும் நல்லீர் நம் செயல் கேண்-மின் என்னா – ஆரணிய:5 58/4
மேல்


தெருட்டுவர் (1)

தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி – நிதான:10 57/4
மேல்


தெருட்டுவாய் (1)

தெருட்டுவாய் அடியரை உன் திறம் செப்பற்பாலதோ – ஆதி:15 10/4
மேல்


தெருட்டுவார் (2)

தெருட்டுவார் அறினும் தானே திகழ்ந்திடும் செவ்வி உண்டால் – ஆதி:19 118/4
திருந்து நல் மதிகள் சொல்லி தெருட்டுவார் தம்மில் பல்லோர் – ஆரணிய:5 28/4
மேல்


தெருட்டுவான் (1)

சீரியோன் சிறிது உணர்வுற தெருட்டுவான் ஆனான் – இரட்சணிய:2 34/4
மேல்


தெருண்ட (3)

தெருண்ட மேலவர்-தம் ஜீவன் சிதையினும் அறம் திறம்பி – ஆதி:19 93/3
தெருண்ட மேலவன் என திருகி என் மனம் – நிதான:4 33/1
மிக தெருண்ட மெய் உணர்ச்சியின் விதந்து உரையாடி – ஆரணிய:7 31/3
மேல்


தெருண்டதால் (1)

ஐயம் இன்று ஆக என் அகம் தெருண்டதால் – நிதான:4 52/4
மேல்


தெருண்டது (1)

வெருண்டு அகம் தெருண்டது வெறுப்பு காட்டியே – நிதான:4 33/4
மேல்


தெருண்டனன் (2)

தெருண்டனன் ஆகி ஒல்லை திவ்விய செயலை போற்றி – நிதான:3 45/2
நன்று இது என்று நம்பிக்கை தெருண்டனன்
சென்ற பாதையில் சிந்தை வைத்து திரும்பு – ஆரணிய:4 84/1,2
மேல்


தெருண்டான் (1)

சிறக்கும் நல் மருந்து உதவலும் நம்பிக்கை தெருண்டான்
உறக்கம் காதம் போய் ஒளித்தது அங்கு ஓர் இருவோரும் – ஆரணிய:8 12/1,2
மேல்


தெருண்டிடார் (1)

சிறுவர் சொல் மதி தெருண்டிடார் நன்மையில் திறம்பி – குமார:1 85/2
மேல்


தெருண்டிலர் (1)

தெருண்டிலர் என் மொழி செகுக்கப்பட்டனர் – நிதான:2 32/2
மேல்


தெருண்டிலன் (2)

சிந்தனை தெருண்டிலன் ஆண்டு தெய்விக – நிதான:4 50/3
தீர்க்கன் மெய் வாய்மை கேட்டு தெருண்டிலன் அலப்பன் சிந்தை – நிதான:5 96/1
மேல்


தெருண்டு (23)

தெய்வ வாயில் புக்கு உய்தி என்று உரைத்தனன் தெருண்டு
மெய் ஒளி குறி பிடித்து யான் விரைந்து வந்து அளற்றில் – ஆதி:11 30/2,3
தெருண்டு இதை விடுத்தியேல் பிழைத்தி சீரியோய் – ஆதி:12 58/4
மயல்_அற தெருண்டு ஜீவ மார்க்கம் நீ வழி கொள் என்னா – ஆதி:14 129/2
தீ_குணங்கள் அ அமைதியை மயல்_அற தெருண்டு
நோக்கில் ஓர் பதினாயிரம் கோடி பொன் நொடியில் – குமார:1 68/2,3
செச்சை ஆள் அரி ஊன் இரை தேர்கில தெருண்டு
கொச்சை ஆட்டொடும் கோ குல திரளொடும் குழுமி – குமார:4 59/2,3
மன்றல் வேதியன் மலை நிலை மயல்_அற தெருண்டு
நின்று பேர்_அதிசயத்தொடும் மற்று இவை நிகழ்த்தும் – குமார:4 75/3,4
மை_அற தெருண்டு தாமே விலகுவர் வாது ஒன்று இன்றி – நிதான:5 98/4
திட்பம் ஆகுக சிந்தனை மயல்_அற தெருண்டு
கண் புலப்படா பரம காரியங்களை கருதி – நிதான:6 10/2,3
என்று அகத்து நல் உணர்வு எழ இன்னன தெருண்டு
கன்றினுக்கு உளம் கசிந்திடு கறவை ஆன் கடுப்ப – நிதான:6 25/1,2
புதிய நம்பிக்கை தெருண்டு நல் நூல் வழி போந்த – ஆரணிய:2 1/2
என்று துன் மதி தெருண்டு உலகன் எடுத்தியம்ப – ஆரணிய:2 50/1
திவா என தெருண்டு பாதை சென்று வேதியரை கண்டேன் – ஆரணிய:3 15/4
விப்பிரன் தெருண்டு நம்பி விழிக்கு எதிர் தோன்றி காட்சி – ஆரணிய:3 17/1
என்று இவை தெருண்டு தான் தன் ஏழைமை உணர்ந்தும் ஏனோர் – ஆரணிய:3 22/1
சீலர் கண்ணொடு மனம் தெருண்டு பற்றல் போல் – ஆரணிய:4 20/2
வரை நிலை தெருண்டு துய்க்கும் மா தவர் உணர்வார் அன்றி – ஆரணிய:5 32/3
ஜீவ போனகம் உண்டு உள்ளம் தெருண்டு நூல் நெறி செல் காலை – ஆரணிய:5 39/4
நம்பிக்கை தெருண்டு வந்து நல் வழி பிடித்த ஆறும் – ஆரணிய:5 60/2
நிறை மொழி தெருண்டு செய்யும் நித்திய கருமம் முற்றி – ஆரணிய:5 63/3
சேண் உறும் கதி வழி பிடித்து ஏகினன் தெருண்டு – ஆரணிய:6 8/4
தீய கொண்டு விற்று ஊதியம் திரட்டும் நீ தெருண்டு
தூய யாத்திரை செய மனம் துணிந்து ஒருப்படற்கு – ஆரணிய:8 13/2,3
மிக தெருண்டு எழு முறைமையை விள்ளுவல் கேட்டி – ஆரணிய:8 24/4
தெருண்டு என் நாயகன் வர விடு தூது ஒன்று சேரின் – இரட்சணிய:1 53/3
மேல்


தெருண்டோர் (1)

தீர்க்க மெய் விசுவாசிகள் தீர்க்கர் சொல் தெருண்டோர்
பார்க்கு இரக்ஷணை ஈட்டவும் பார்த்திவன் மருமான் – ஆதி:9 3/1,2
மேல்


தெருத்-தொறும் (1)

ஆதலின் தெருத்-தொறும் அடித்து காட்டி இ – நிதான:10 34/1
மேல்


தெருத்தெருத்-தொறும் (1)

கத்துவார் தெருத்தெருத்-தொறும் கத்தபம் கடுப்ப – நிதான:7 50/2
மேல்


தெருமந்தான் (2)

தேம்பி நின்று அழுதனன் தெருமந்தான் மலைப்பாம்பின் – ஆதி:12 32/3
சீரிய நம்பிக்கையும் உளம் உட்கி தெருமந்தான் – ஆரணிய:4 138/4
மேல்


தெருமந்து (2)

ஜென்மம் எடுத்தீர் மெய் வழி கண்டும் தெருமந்து
கன்ம வசத்தால் இன்று ஒருமிக்க கவிழ்கின்றீர் – ஆதி:16 9/2,3
சென்னி சாய்க்கவும் இடம் இலை எனக்கு என தெருமந்து
உன்ன_அரும் கடும் துயர் உழந்தனர் எனின் உலக – ஆரணிய:4 40/2,3
மேல்


தெருமரல் (5)

செய் வழி வகை கிட்டாது தெருமரல் உழந்து தேம்பி – நிதான:3 25/3
செண்டு என சுழன்று நீங்கா தெருமரல் உழந்து தேய்வுற்று – நிதான:3 67/2
செம் நெறிக்-கணே சென்றனர் தெருமரல் உழந்து – ஆரணிய:4 48/4
தேகம் வன் பொறை உற தெருமரல் உறுகினும் – ஆரணிய:9 33/2
சித்த சஞ்சலம் கதித்தலில் தெருமரல் உழந்து – இரட்சணிய:1 48/3
மேல்


தெருவில் (1)

முனைவ இ பதிதர் எம் முது கடை தெருவில் வந்து – நிதான:11 10/2
மேல்


தெருவிலே (2)

தெருவிலே வந்து சீசீ எனப்பட்ட பின் – நிதான:11 12/3
தெருவிலே விடுக்கும் செய்கை ஜெகம் கண்டு தெருளாது இன்னும் – ஆரணிய:8 39/4
மேல்


தெருவின் (1)

தெருவின் ஒன்று பல் நூறு எனும் குறுந்தெரு திரிய – நிதான:7 26/1
மேல்


தெருள் (21)

தெருள் பழுத்து திகழ் நித்ய ஜீவ மணி மௌலியை நம் சென்னி சூட்டி – ஆதி:4 41/3
தெருள் அளித்து ஒளி கிளைத்தது திருச்சபை தீபம் – ஆதி:8 8/4
தெருள் அடைந்தவரும் திகைத்தார் உளம் – ஆதி:14 158/3
தெருள்_இலா மனத்தீர் நுங்கள் தீ_செயல் ஒருவீர் ஆகி – ஆதி:17 19/3
தெருள் உரையேனும் கொண்டு தேடலீர் அருளை வாளா – ஆதி:17 32/3
பின்னர் நூறு இரங்கும் என்ற தெருள் உரை பிழையாம்-கொல்லோ – ஆதி:19 92/4
தெருள் மேவு துணைபுரிந்து ஜீவ_ரக்ஷை அளிப்பனவால் – குமார:4 44/3
தெருள் நறும் புனல் தீர்த்திகை ஜீவரை புரக்கும் – குமார:4 55/3
சென்று அறிந்திடுக எங்கள் தெருள் உரை என்று நெஞ்சம் – நிதான:3 13/3
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி – நிதான:3 69/2
தெருள் ஒளி திகழ்த்தி காத்த செவ்வியும் துவிதமாய – நிதான:4 95/3
தெருள் கடல் படியா சிந்தை தீ_வினை கடற்குள் உய்ப்ப – நிதான:7 80/1
தெருள் எலாம் ஆன்ம போதம் செயல் எலாம் திரு_தொண்டு என்ப – ஆரணிய:5 29/3
ஈது நிற்க ஏசா நிலை தெருள் என இசைப்பான் – ஆரணிய:6 31/4
தெருள் உறுத்தி நின்று உன்னத பதவியில் சேர்க்கும் – இரட்சணிய:2 51/4
தெருள் உறு சந்நிதி சேரும்-மட்டு எனா – இரட்சணிய:3 57/3
தெருள் எலாம் தனது எனும் தெய்வ மா மறை – தேவாரம்:3 2/1
தெருள் மனோகரமே ஜீவ தாரகமே திகழ் குண மேருவே சீர் சால் – தேவாரம்:6 11/3
தெருள் பழுத்த ஜீவ_மொழி கனி வாயானை ஜென்ம விடாய் தணித்து அருள் சீர் பாதத்தானை – தேவாரம்:8 3/2
தெருள் உடை அமுதை உள்ளம் தித்திக்கும் செழும் தேன் வைப்பை – தேவாரம்:9 7/2
தெருள்_இலா பார்வோன் ஜனத்தொடு மடிய செங்கடல் விடுத்தவா போற்றி – தேவாரம்:11 7/4
மேல்


தெருள்_இலா (2)

தெருள்_இலா மனத்தீர் நுங்கள் தீ_செயல் ஒருவீர் ஆகி – ஆதி:17 19/3
தெருள்_இலா பார்வோன் ஜனத்தொடு மடிய செங்கடல் விடுத்தவா போற்றி – தேவாரம்:11 7/4
மேல்


தெருள்படும் (2)

தெருள்படும் சில கொள்கையும் சிதைந்து ஒழிந்திடல் போல் – குமார:2 210/3
தெருள்படும் புவி கலைகளும் கலவியின் திருக்கும் – நிதான:7 44/3
மேல்


தெருள (3)

செய்ய சோரியும் பற்பல பொருள்களும் தெருள
கை புனைந்தமை இடைக்கிடை கவின அ காட்சி – ஆதி:8 15/2,3
சேவல் இன்று இரவிலே தெருள கூவும் முன் – குமார:2 46/2
தெருட்டினால் அன்றி யார் தெருள வல்லவன் – ஆரணிய:9 91/3
மேல்


தெருளாது (1)

தெருவிலே விடுக்கும் செய்கை ஜெகம் கண்டு தெருளாது இன்னும் – ஆரணிய:8 39/4
மேல்


தெருளார் (1)

சொல் மதி தெருளார் ஆகி சூழ்ச்சி_அற்று உழலும் மாந்தர் – நிதான:5 6/1
மேல்


தெருளான் (1)

சொல்_மதி தெருளான் தொல்லை துர்_ஆசாரம் ஒருவான் ஆய – இரட்சணிய:3 91/1
மேல்


தெருளின் (2)

தெருளின் ஆய பர ஞானியர் தெரிந்து திகழ்வர் – நிதான:4 82/2
தெருளின் அற்பவிஸ்வாசிக்கு திரித்துவ தேவ – ஆரணிய:6 12/3
மேல்


தெருளீர்-கொல்லோ (1)

அடுவது போல் துன்பு என்ற அறவுரை தெருளீர்-கொல்லோ – ஆரணிய:3 6/4
மேல்


தெருளும் (7)

தெருளும் செல்வரே உன்னத நித்திய செல்வர் – ஆதி:9 157/2
மருளும் தெருளும் விரவி அருள் மலிய பொலியும் இதயம் போல் – ஆதி:14 149/2
தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
தெருளும் சின்மய தேசிக மூர்த்தத்தை – குமார:2 455/3
தெருளும் சிந்தையின் முந்துறு தெய்விக வேந்தன் – ஆரணிய:1 26/1
தெருளும் புந்தியோய் தெரிகிலேன் உளது என ஜெகத்தில் – ஆரணிய:2 10/4
தெருளும் பத்தியை தெரிந்திடல் தீங்கு எனப்படுமோ – ஆரணிய:2 61/2
மேல்


தெருளுரை (1)

ஜீவன் முத்தன் நல் நம்பிக்கை தெருளுரை திகழ்ந்த – ஆரணிய:2 13/1
மேல்


தெருளுவன் (1)

தெருளுவன் நல் நடை கூடி வழிக்கோடல் செவ்வியதாம் – நிதான:5 47/2
மேல்


தெருளுறீஇ (1)

தெருளுறீஇ எழுந்து எம் ஐயன் சேம_வைப்பு-அதனை அண்மி – குமார:2 448/2
மேல்


தெருளுறு (2)

தெருளுறு நன் மன_சான்றும் தெரிக்கின்ற திறம் ஓர்தி – நிதான:5 37/4
தெருளுறு பொருளே நின் அடிக்கு அன்புசெய்து நான் உய்யுமாறு எங்ஙன் – தேவாரம்:6 8/3
மேல்


தெருளுறுத்தினர் (1)

தெருளுறுத்தினர் நித்திய_ஜீவ செல்வத்தை – ஆரணிய:4 157/3
மேல்


தெருளை (2)

தெருளை நச்சியோர் சிந்தையுள் திகழ்வது தெரிதிர் – ஆரணிய:2 67/4
தெருளை கெடுத்து உம் உயிர் ஆர்குவல் திண்ணம் ஓர்-மின் – ஆரணிய:4 111/4
மேல்


தெவ் (5)

தெவ் அளவு_இலாது உனை சேர்தல் திண்ணமால் – ஆதி:12 41/2
வெவ்விய தெவ் முனை முருக்கி விறல் வாதை புனைந்திடுமால் – குமார:4 42/4
தெவ் இயல் சிறையை மேலாம் ஜெப_தப பள்ளி ஆக்கி – நிதான:11 1/2
தெவ் வழி பிடித்து தீங்கு திளைப்பரால் என்ன சிந்தித்து – ஆரணிய:4 174/3
தெவ் வலையில் சிக்குண்டு தியங்கும் செயல் கண்டான் – ஆரணிய:7 11/2
மேல்


தெவ்வர் (3)

தெவ்வர் தத்தமில் உளம் செருக்கி ஏகினார் – குமார:2 231/4
தெவ்வர் குழுமி சிலுவை-தனை சுமத்தி – குமார:2 307/3
செயிர்த்த சிந்தை அ தெவ்வர் திகைக்கவும் – இரட்சணிய:1 70/1
மேல்


தெவ்வர்க்கு (1)

அன்னவனே எனை அளிப்பன் தெவ்வர்க்கு
முன்னவை மொழிந்தவாறு எனக்கு மூள்வன – குமார:2 29/2,3
மேல்


தெவ்வாய் (1)

தெவ்வாய் இருள் துற்று சிறைப்புறம் சேர்த்து அ ஒல்லை – ஆரணிய:4 118/3
மேல்


தெவ்வின் (1)

தெவ்வின் வன் துலாம் கிடத்தி வச்சிரத்த கால் செறிந்து – நிதான:7 31/2
மேல்


தெவிட்டா (1)

ஆடுவர் தெவிட்டா உண்டி அருந்துவர் ஆர கீதம் – நிதான:10 58/2
மேல்


தெவிட்டிடா (1)

செவ்வியர் இருவர்-தாமும் தெவிட்டிடா பரமானந்த – இரட்சணிய:2 54/2
மேல்


தெவிட்டினம் (1)

உறங்கவோ உண்டு தெவிட்டினம் ஓட்டத்தை ஒடுக்கேல் – ஆரணிய:8 8/2
மேல்


தெவிட்டு (1)

திரு மலி ராஜ போகம் தெவிட்டு லாசருவை கண்டான் – ஆதி:9 127/3
மேல்


தெள் (18)

தேனினும் இனிய தீம் சுவைய தெள் அமிர்து – ஆதி:14 35/2
பான நீராக இங்கு அமைந்த தெள் அமுதம் – ஆதி:18 20/2
சீர் ஆர் நறும் சுனையின் தேம் படு தெள் நீர் பயனும் – ஆதி:19 2/2
பட்டு அலங்கு தெள் நீரது பான்மை போல் – ஆதி:19 72/4
நனி செழித்திடுதல் போல் நறும் தெள் நீர் கரை – குமார:2 96/3
தெள் அமுத வாய்மொழி செவி புலன் நுகர்ந்தும் – குமார:2 152/1
செய் விரவி பயிர் வளர்க்கும் தெள் நீர் போல் படைவீரர் – குமார:4 39/1
திரை செய் தெள் கடல் புவிக்கு அருத்து தெய்வமும் – நிதான:2 22/2
தெள் அமுது உகுத்து விடம் உண்பது-கொல் சீர்மை – நிதான:2 44/4
ஜீவன் அளிக்கும் தெள் அமிர்தாம் சிந்தைக்கு இனிய தீம் பாலாம் – நிதான:9 37/3
தெள் திரை ஆற்றில் பெய்து ஜீவனை வதைத்த செய்கை – நிதான:11 50/3
செய் படும் பயிர் செழிக்கும் தெள் நீரினால் அன்றி – ஆரணிய:2 70/3
தெள்ளு நீர் வாவியில் திகழ்ந்த தெள் நறும் – ஆரணிய:4 24/1
அளிப்பர் தெள் அமுதினை அகம் முகம் மலர்ந்தே – ஆரணிய:5 16/4
மலை எலாம் புனிதம் செல்லும் மருங்கு எலாம் மகிழ்ச்சி தெள் நீர்நிலை – ஆரணிய:5 25/1
பழகிப்பழகி பனி தூவி தெள் நீர் சுனையில் படிந்து வரும் – ஆரணிய:5 93/2
எண்_அரும் சுவை தெள் அமுது எழில் திரு_வசனம் – ஆரணிய:7 18/3
தெள் அமுதை தீம் கனியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 1/4
மேல்


தெள்ளிதாகவே (1)

தெள்ளிதாகவே சித்தி பெற்றிடுதலில் ஜீவ – ஆரணிய:2 55/2
மேல்


தெள்ளிதில் (2)

தெள்ளிதில் துருவி துயில்செய்த அ – ஆதி:19 77/3
தென் திசைப்படு காட்சியை தெள்ளிதில் தெரிக்க – குமார:4 75/2
மேல்


தெள்ளிதின் (5)

சித்தம் என்று திரு தக தெள்ளிதின்
வித்தக கனி வாய் இதழ் விண்டனர் – ஆதி:9 78/2,3
தெள்ளிதின் உணர்வை அங்கு ஏகு என செப்பினான் – ஆதி:14 13/3
பற்று அறுத்து யோகு செய் பரிசும் தெள்ளிதின்
உற்று அறி அஃது உனக்கு உறுதியாம் என – குமார:1 19/2,3
லபிக்கும் என்னா தெள்ளிதின் உணர்ந்தேன் மேலும் – ஆரணிய:8 78/4
சிந்தையின் பரிபாகமும் தெள்ளிதின்
அந்தணாளர் அறிந்து அருள் ஆண்டகை – இரட்சணிய:1 82/2,3
மேல்


தெள்ளிது (4)

தெள்ளிது ஓர்ந்து எதிர்ந்து இருந்தனர் பூருவ திசையில் – ஆதி:9 4/4
தெள்ளிது என் மனை மக்களை தெருட்டிய செம் சொல் – குமார:1 88/1
தெள்ளிது அச்சமும் கொண்டு தியங்கினார் – குமார:2 452/4
தெள்ளிது உள்ளும் சிறந்தனவோ சொலாய் – நிதான:5 76/4
மேல்


தெள்ளிதுடன் (1)

தெள்ளிதுடன் வெளிப்படுத்தி சிந்தை உடைந்து உளம்திரும்பி – குமார:2 351/3
மேல்


தெள்ளிய (4)

தெள்ளிய நூல் வழிக்கு இடையில் சென்று சேர் – ஆதி:9 40/1
தெள்ளிய நறிய தூய செழும் சுதை மிளிர தீற்றி – ஆதி:19 88/1
தெள்ளிய நிதானி சீர்மை தெரிந்து உரைத்திடுக என்றான் – நிதான:11 55/3
தெள்ளிய மதுர கீதம் செவிமடுத்திடும் எ பாலும் – ஆரணிய:5 27/4
மேல்


தெள்ளியோய் (3)

தெள்ளியோய் பிறிது ஒன்றானும் சிதைபடாது ஆகும் அன்றே – ஆதி:14 127/4
தெள்ளியோய் நிலைகேடன் ஆதியர் அகம் தெளிந்து அங்கு – ஆரணிய:10 23/1
தெள்ளியோய் இந்த திவ்விய சேத்திரம் எங்கும் – இரட்சணிய:1 28/1
மேல்


தெள்ளியோர் (1)

தெள்ளியோர் செய் திறன் சொல கேட்டியால் – ஆரணிய:6 55/4
மேல்


தெள்ளியோர்களே (1)

சிறையிடை கிடந்தனர் தெள்ளியோர்களே – நிதான:10 50/4
மேல்


தெள்ளு (4)

தெள்ளு தீம் கனி முதலாய செம் பொருள் – குமார:2 92/3
தெள்ளு தீம் கனி வற்றலும் கை கொடு செல்க – குமார:4 81/3
தெள்ளு ஞானமும் உணர்ச்சியும் சேர்ந்தன அனையார் – ஆரணிய:2 23/3
தெள்ளு நீர் வாவியில் திகழ்ந்த தெள் நறும் – ஆரணிய:4 24/1
மேல்


தெளி (3)

தேசிகன் நறும் புனல் தெளி நங்காய் என – ஆதி:14 24/4
முன்னி நல் நீர் தெளி முத்த வாள் நகை – ஆதி:14 30/3
தெளி புனல் தரங்கமும் செறிந்த மேகமும் – குமார:2 90/1
மேல்


தெளிக்கும் (1)

தெளிக்கும் நல் உரை கேட்டு ஆன்ம தீக்கை பெற்று அளவு_இல் இன்பம் – ஆதி:17 24/2
மேல்


தெளித்த (2)

தேறல் புக்கு அளைதலாலே தெளித்த சித்திர பூம் பண்ணை – ஆதி:4 18/3
தெளித்த உரை பொருள் தெரியில் ஓடதியால் பால் உறையும் சீர்மை என்ன – ஆதி:9 85/2
மேல்


தெளித்து (2)

சீர் வளம் தரு நல் வித்து தெளித்து நீர் பாய்ச்சி நாளும் – ஆதி:4 11/3
மற்றொருவன் மறு களைந்து நல் வித்து புலம் தெளித்து மறைய ஆங்கே – ஆதி:9 82/1
மேல்


தெளிந்த (4)

பாசம் வீசிய பான்மைய பளிங்கு என தெளிந்த
தேசு உலாம் முழுமதி கதிர் ஒருவழி திரண்டு – ஆதி:18 18/1,2
திண்ணிய சுருதியில் தெளிந்த நீர்மைய – குமார:1 33/2
வண்ண வான் தூய்மையின் தெளிந்த மாண்பது – ஆரணிய:4 11/2
சிறை வழி பட்டோர்க்கு உள்ளம் தெளிந்த நோவாவை கொண்டு – தேவாரம்:11 33/3
மேல்


தெளிந்தது (1)

அருந்தும் நீர் என தெளிந்தது சித்தம் அங்கு அவற்கு – ஆதி:18 40/1
மேல்


தெளிந்தனம் (2)

தீர யாம் தெளிந்தனம் சேண் நகர்க்கு அதி – நிதான:10 32/1
தினை அளவு ஐயம் இன்றி தெளிந்தனம் என்று செப்பும் – ஆரணிய:5 76/4
மேல்


தெளிந்தனர் (1)

சித்தமொடு நித்திரை தெளிந்தனர் எழுந்தார் – குமார:3 20/4
மேல்


தெளிந்தாம் (1)

ஜீவ தாரக_மந்திரம் என்பதும் தெளிந்தாம் – இரட்சணிய:2 43/4
மேல்


தெளிந்தான் (1)

சற்று உளம் தெளிந்தான் ஆகி சஞ்சலித்து அழுது என் தந்தைக்கு – ஆதி:9 114/2
மேல்


தெளிந்து (9)

ஒரு நெறித்து ஆகி தூய்தாய் உள்ளுற தெளிந்து பாவ – ஆதி:4 5/1
கேட்டுக்கு உட்படாது அகலு-மின் கிரியையால் தெளிந்து – ஆதி:9 72/4
கீண்டு எறிந்திடுவன் என்று கிளந்தனன் தெளிந்து கொள்-மின் – ஆதி:9 110/4
சற்று உளம் தெளிந்து நம் இறைவன் தண் அருள் – ஆதி:12 49/2
உள் தெளிந்து உணர்வு ஒன்றி ஒடுங்கியே – ஆதி:13 8/2
நித்திரை தெளிந்து உதயாதி நீங்க எற்கு – குமார:1 14/2
அருள் நயந்த மெய்ஞ்ஞானியர் அகம் என தெளிந்து
தெருள் நறும் புனல் தீர்த்திகை ஜீவரை புரக்கும் – குமார:4 55/2,3
தெள்ளியோய் நிலைகேடன் ஆதியர் அகம் தெளிந்து அங்கு – ஆரணிய:10 23/1
உள்ளுற பளிங்கு என தெளிந்து உறு மணம் கமழும் – இரட்சணிய:1 28/2
மேல்


தெளிந்தோர் (1)

செப்ப_அரிய தேவ பயம் மற்று இது தெளிந்தோர்
தப்பு_இல் விசுவாச முறை சார்ந்து இறுதி-காறும் – ஆரணிய:9 111/2,3
மேல்


தெளியும் (1)

தெளியும் தெய்விக மெய்ம்மை சிதைத்திடும் – குமார:2 477/2
மேல்


தெளிவிக்கும் (1)

புல கணை தெளிவிக்கும் புதுமைத்தால் – ஆதி:19 59/4
மேல்


தெளிவு (4)

அல் இயல் மன தெளிவு அருளி காத்த அ – ஆதி:15 31/3
தெண்டனிட்டு இறைஞ்சி நிற்பன் தேறுவன் தெளிவு தோன்ற – நிதான:3 37/4
தெளிவு தோன்றி திரு தகு வேதியன் சென்றான் – ஆரணிய:4 161/3
விண் உற மிளிர்ந்து தோன்றும் வித்தக தெளிவு என்று ஓதும் – ஆரணிய:5 81/1
மேல்


தெளிவும் (1)

தேவ பத்தியும் சற்குண சீலமும் தெளிவும்
தா_அரும் பரமார்த்தமும் சமைந்த நல் நிதானி – ஆரணிய:2 13/2,3
மேல்


தெளிவுற்றான் (1)

செய் திறம் யாது இனி என்று திகைத்து இரு தெளிவுற்றான் – நிதான:2 77/4
மேல்


தெளிவுற (1)

உள் தெளிவுற அவண் உரைக்கலாகுமால் – ஆதி:9 172/4
மேல்


தெளிவுறீஇ (1)

சித்தம் உள்ளுற ஏத்தி தெளிவுறீஇ
உத்தமம் திகழ் வேதியன் ஓதுவான் – ஆரணிய:4 82/3,4
மேல்


தெளிவொடு (1)

உள் தெளிவொடு கால் ஊன்றி உரத்து அடி பெயர்த்து நின்று – நிதான:3 21/2
மேல்


தெற்ற (1)

தெற்ற உணராதது சிதைக்க வகை செய்தே – ஆரணிய:9 106/3
மேல்


தெற்றன (1)

தெற்றன நீர் அறியகிலீர் மதியிலர் போல் விசுவாச தீபம் போக்கி – ஆதி:9 99/2
மேல்


தெற்றி (1)

தெற்றி நின்று பின் இடைந்தனர் சிலர் உளம் திகைத்து – ஆதி:14 81/4
மேல்


தெற்றென்று (1)

தெற்றென்று ஓர்வை ஈது அன்றி நீ பிறர் பிழை தெரிந்து உன் – ஆதி:9 65/3
மேல்


தெற்றென (9)

தெற்றென அங்கு உரித்து ஓங்க தெரிந்து எஜமான் மற்று இவற்றை சேதியாதீர் – ஆதி:9 82/3
தெற்றென அருளி மற்று ஈது செப்புவார் – ஆதி:15 24/4
தெற்றென மறையோன் உள்ளம் துணுக்குற்று திகைத்ததேனும் – ஆதி:19 115/1
தெற்றென பகர்-மின் என்றான் தீ_வினை திருத்த நின்றான் – குமார:2 185/4
தெற்றென பிலாத்து அறிந்தனன் ஆயினும் திகைத்து ஈங்கு – குமார:2 215/3
தெற்றென உள் குழைந்து உரைத்தான் ஜீவ வழித்-தலை நின்றான் – குமார:2 350/4
தெற்றென கால் முறித்து உயிரை சிந்தினார் – குமார:2 396/4
தெற்றென கோலை இட்டான் திறந்தது சிறை கபாடம் – ஆரணிய:4 168/4
தெற்றென தெரிவன் அது தேர்தியால் – ஆரணிய:9 7/4
மேல்


தெற (2)

கூற்று என குமுறி நின்று உயிர் தெற குறுகினும் – ஆதி:14 10/2
இருள் மேவு பகை தெற என்று இனிது அமைத்த இ எல்லாம் – குமார:4 44/1
மேல்


தெறித்து (1)

தீ_வினை சும்மையும் தெறித்து வீழ்ந்ததால் – நிதான:2 19/4
மேல்


தெறில் (1)

கொட்புறும் புல பகை தெறில் கொற்றம் உற்றிடுவீர் – நிதான:6 12/4
மேல்


தெறு (4)

தெறு மருந்தாக கொண்டு ஜெகத்து நாள் கழித்த பிற்றை – ஆதி:9 126/3
சிந்தனை இன்றி கண்படை கொள்வீர் தெறு காலன் – ஆதி:16 8/1
தீ மலி கும்பி ஊடு புகுத்தி தெறு தீமை – ஆதி:16 13/1
கழுதின் வன் தலையை தெறு கால் துணை – குமார:2 456/2
மேல்


தெறும் (4)

செம் மன_கரி மிக சினவி நின்று உயிர் தெறும்
அம்ம கூற்றுவர் எனற்கு ஐயம் ஒன்று இன்று அரோ – நிதான:11 13/3,4
தெறும் அழல் பாலை அஞ்சி சிறை மறிந்து அயரும் காலை – ஆரணிய:4 173/3
நேரும் கள்ள நிசாசரரை தெறும்
தீரர் என்று செம்மாந்து செருக்கி வீண் – ஆரணிய:6 54/1,2
தெறும் மகத்துவர் சிந்தை சினந்திடா – இரட்சணிய:1 67/3
மேல்


தென் (3)

சிமையத்தே நின்று தென் திசை நோக்கிடில் சீயோன் – குமார:4 74/2
தென் திசைப்படு காட்சியை தெள்ளிதில் தெரிக்க – குமார:4 75/2
தென் திசைக்-கண் நெறி கூடினன் விரைந்து சிறியேன் – நிதான:4 88/4
மேல்


தென்புலம் (1)

தென்புலம் திகழ்த்தி நிற்கும் செந்தமிழ் மொழிக்கு சான்றா – இரட்சணிய:3 14/3
மேல்


தென்றல் (6)

தென்றல் வந்துவந்து உலவும் செவ்வியால் – ஆதி:4 28/3
சினை அலர்ந்த பூ நறு விரை அளைந்து உலாம் தென்றல்
வினையமோடு தன் மேனியில் படிய விண்ணவர்_கோன் – ஆதி:18 41/2,3
குளிர் நறும் பொழிலூடு குலாய பைம் தென்றல்
வளி அக சிறையூடும் அறிந்திட வல்லே – ஆரணிய:4 161/1,2
குளிர் இளம் தென்றல் மேனி குளித்தலும் தளர்வு நீங்கி – ஆரணிய:5 4/1
குழவி தென்றல் உடல் அளைந்து குலவ சிறை வண்டு இசை கிள்ளை – ஆரணிய:5 93/3
நனி தவழ்ந்து உலாம் நறும் தென்றல் மெய்யுற நணுக – இரட்சணிய:1 12/3
மேல்


தென்றலால் (1)

அளவி நல் நிழல் படிந்து அசையும் தென்றலால்
இள மர காவின்-நின்று எறியும் சாரலால் – குமார:2 89/2,3
மேல்


தென்றலே (1)

ஏயவர் உடல் புளகேற தென்றலே – குமார:1 34/4
மேல்


தென்னை (1)

தென்னை ஆமலகம் கடு தான்றி திந்திருணி – ஆதி:18 3/3

மேல்