தா – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 26
தா_அரு 4
தா_அரும் 13
தா_இல் 7
தாக்க 2
தாக்கலும் 3
தாக்கி 6
தாக்கிடப்படும் 1
தாக்கிய 2
தாக்கியும் 1
தாக்கிற்றால் 1
தாக்கினால் 1
தாக்கும் 1
தாக 3
தாகம் 11
தாகமும் 1
தாகிக்கில் 1
தாகித்தீர் 1
தாகியீர் 1
தாங்க 7
தாங்க_அரிது 1
தாங்க_அரும் 4
தாங்கி 23
தாங்கிக்கொள்ள 1
தாங்கிய 1
தாங்கியும் 2
தாங்கியே 1
தாங்கு 4
தாங்கு_அரிதாகி 1
தாங்குதல் 1
தாங்குதி 1
தாங்கும் 4
தாங்குவது 1
தாங்குற 1
தாஸரை 1
தாஸற்கு 1
தாசரதி 1
தாட்டாந்தத்தை 1
தாட்டிகமான 1
தாடையெலும்பு 1
தாண்டி 5
தாண்டின் 1
தாணும் 1
தாதாவின் 2
தாதாவே 1
தாதாவை 1
தாது 3
தாதை 12
தாதை-பால் 4
தாதையாம் 1
தாதையார் 2
தாதையின் 3
தாதையே 1
தாதையை 1
தாப 2
தாபத்தால் 1
தாபத 1
தாபதர் 2
தாபதரே 1
தாபதன் 2
தாபம் 5
தாபித 1
தாபிதம் 1
தாம் 16
தாமரை 5
தாமுடை 1
தாமே 4
தாய் 12
தாய்_தந்தையும் 1
தாய்க்கும் 1
தாயகம் 3
தாயர் 1
தாயரின் 1
தாயரே 1
தாயில் 1
தாயின் 1
தாயினார் 1
தாயினும் 1
தாயே 1
தாயை 7
தார் 1
தாரக 3
தாரக_மந்திரம் 1
தாரகத்து 1
தாரகம் 1
தாரகமாம் 1
தாரகமே 1
தாரகர் 1
தாரகனை 1
தாரகாபதியின் 1
தாரகை 2
தாரணி 3
தாரணிக்குள் 1
தாரணியோர்க்கு 1
தாரத்தை 1
தாரா 1
தாரு 2
தாரும் 1
தாருவில் 1
தாருவின் 3
தாருவே 1
தாருவை 3
தாரை 2
தாரைகள் 1
தாலாட்ட 1
தாலி 1
தாலுவும் 1
தாவமுற்று 1
தாவரம் 1
தாவா 2
தாவாத 2
தாவி 1
தாவிது 1
தாவினதும் 1
தாவீது 1
தாழ் 6
தாழ்_வினைக்கு 1
தாழ்_இலேன் 1
தாழ்க்கின் 1
தாழ்க்குமேனும் 1
தாழ்த்ததும் 1
தாழ்த்தல் 2
தாழ்த்தி 4
தாழ்த்திடேல் 1
தாழ்த்து 1
தாழ்ந்த 2
தாழ்ந்து 5
தாழ்ப்பது 2
தாழ்மை 8
தாழ்மையின் 1
தாழ்வாராம் 1
தாழ்வு 2
தாழ்வு_இன்று 1
தாழ்வும் 1
தாழ்வுறீஇ 1
தாழ்வுறு 1
தாழாது 3
தாழி 2
தாள் 22
தாளில் 1
தாற்றுக்கோல் 1
தாறுகள் 2
தான் 13
தான்றி 1
தான 1
தானக்-கண் 1
தானத்தில் 1
தானம் 8
தானம்செய்பவர் 1
தானமும் 2
தானாம் 1
தானிய 2
தானியங்கள் 1
தானியேல் 1
தானுடை 1
தானும் 1
தானே 4
தானோ 2

தா (26)

தா_அரு புண்ணிய தனி மரக்கலம் – பாயிரம்:1 15/3
தா வரும் பழியை சாட்டி தனை சுத்தனாக காட்டும் – ஆதி:2 42/2
தா_இல் பேர்_இன்ப போகம் விளைப்பது தரும சாலி – ஆதி:4 16/4
தா_அரும் கழனி-தோறும் தரும செஞ்சாலி ஈட்டம் – ஆதி:4 20/2
தா_இல் நல் அற சாலை மண்டபம் சுமைதாங்கி – ஆதி:8 34/3
தா_அரும் சாந்தருக்கு உலகம் தம் வசம் – ஆதி:9 47/3
சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர் – ஆதி:9 83/3
தா_இல் நித்திய ஜீவனை பெறுவதும் சரதம் – ஆதி:11 4/4
தா_அரும் நித்ய ஜீவனையும் தந்திடும் – ஆதி:14 36/3
தா_அரு நெறியூடு தனி வரும் மறைவாணன் – ஆதி:15 2/2
தா_அரும் கருணையில் சாற்றினார் அரோ – ஆதி:15 22/4
தா_அரும் நலங்கள் எல்லாம் தந்து அருள் புரிந்து காக்கும் – ஆதி:17 25/3
தா_இல் நித்திய சாம்பிராஜ்ஜியம் வந்து சாரும் – ஆதி:18 19/4
தா_இல் சாந்த நண்பு ஆதிய சற்குணம் தழுவி – ஆதி:18 32/3
தா_அரும் உபாதி மா மலையின் தன்மையை – ஆதி:19 49/1
தா_இல் சீர் அமலன் சாற்றும் அளவையில் தலைவன் கூற்றுக்கு – குமார:2 166/3
தா_அரும் பெரும் பழி சமைப்பன் தான் உறு – குமார:2 254/2
தா_அரும் ஆத்தும பயிர் தழைத்திட – குமார:2 399/2
தா வரும் நொதிக்குள் வீழ்ந்து தத்தளித்து உயிர்ப்பு முட்டி – நிதான:3 22/3
தா_அரும் பரமார்த்தமும் சமைந்த நல் நிதானி – ஆரணிய:2 13/3
தா_அரும் இனைய நல் தகைமை சான்றிடு – ஆரணிய:4 17/1
தா_அரு நல் அற சாலி பண்ணையும் – ஆரணிய:4 19/2
தா_அரு வசந்த மென் கால் தவழ்ந்தது அ சாரல்-நின்றும் – ஆரணிய:5 3/4
தா_அரும் நீதியால் சாபம் போக்கி எம் – ஆரணிய:9 61/3
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு – இரட்சணிய:3 80/2
தா_அரும் பரமார்த்த ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 2/4
மேல்


தா_அரு (4)

தா_அரு புண்ணிய தனி மரக்கலம் – பாயிரம்:1 15/3
தா_அரு நெறியூடு தனி வரும் மறைவாணன் – ஆதி:15 2/2
தா_அரு நல் அற சாலி பண்ணையும் – ஆரணிய:4 19/2
தா_அரு வசந்த மென் கால் தவழ்ந்தது அ சாரல்-நின்றும் – ஆரணிய:5 3/4
மேல்


தா_அரும் (13)

தா_அரும் கழனி-தோறும் தரும செஞ்சாலி ஈட்டம் – ஆதி:4 20/2
தா_அரும் சாந்தருக்கு உலகம் தம் வசம் – ஆதி:9 47/3
தா_அரும் நித்ய ஜீவனையும் தந்திடும் – ஆதி:14 36/3
தா_அரும் கருணையில் சாற்றினார் அரோ – ஆதி:15 22/4
தா_அரும் நலங்கள் எல்லாம் தந்து அருள் புரிந்து காக்கும் – ஆதி:17 25/3
தா_அரும் உபாதி மா மலையின் தன்மையை – ஆதி:19 49/1
தா_அரும் பெரும் பழி சமைப்பன் தான் உறு – குமார:2 254/2
தா_அரும் ஆத்தும பயிர் தழைத்திட – குமார:2 399/2
தா_அரும் பரமார்த்தமும் சமைந்த நல் நிதானி – ஆரணிய:2 13/3
தா_அரும் இனைய நல் தகைமை சான்றிடு – ஆரணிய:4 17/1
தா_அரும் நீதியால் சாபம் போக்கி எம் – ஆரணிய:9 61/3
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு – இரட்சணிய:3 80/2
தா_அரும் பரமார்த்த ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 2/4
மேல்


தா_இல் (7)

தா_இல் பேர்_இன்ப போகம் விளைப்பது தரும சாலி – ஆதி:4 16/4
தா_இல் நல் அற சாலை மண்டபம் சுமைதாங்கி – ஆதி:8 34/3
சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர் – ஆதி:9 83/3
தா_இல் நித்திய ஜீவனை பெறுவதும் சரதம் – ஆதி:11 4/4
தா_இல் நித்திய சாம்பிராஜ்ஜியம் வந்து சாரும் – ஆதி:18 19/4
தா_இல் சாந்த நண்பு ஆதிய சற்குணம் தழுவி – ஆதி:18 32/3
தா_இல் சீர் அமலன் சாற்றும் அளவையில் தலைவன் கூற்றுக்கு – குமார:2 166/3
மேல்


தாக்க (2)

மீது எழும் சுவாலை தாக்க வெந்து உளம் கருகுவாரை – நிதான:3 23/4
சாவடிப்பட்டு யாக்கை தளர்ந்தனன் முதுமை தாக்க – நிதான:3 75/4
மேல்


தாக்கலும் (3)

தாக்கலும் சாவு அலால் தனக்கு வேறு இனி – ஆதி:12 65/1
தாக்கலும் வேதியன்-தனும் நடுக்கு உற – ஆதி:19 41/3
உரும் இடித்து ஒலி தாக்கலும் உள் உடைந்து – ஆரணிய:4 88/2
மேல்


தாக்கி (6)

சங்க மா தொனி முழங்கலின் செவித்தொளை தாக்கி
அங்கங்கே துயில் உணர்ந்து எழுந்தவர் பலர் அன்பு – ஆதி:18 35/2,3
செய்த வஞ்சனைகள் ஆய தீ முகத்து அயில் வேல் தாக்கி
நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை – நிதான:3 28/3,4
உந்திய இரைச்சல் மேய உரும் இடியேறு தாக்கி
கந்தக புலிங்கம் மாய கனல் மழை பொழிய கண்டான் – நிதான:3 41/3,4
தாக்கி வேறும் சமைதிர் என்பார் சிலர் – நிதான:8 27/2
தாக்கி வேறல் சமர்த்து அன்று சாதிக்க – நிதான:8 27/3
எங்கணும் பொதுள தாக்கி இரட்டின எதிர்கொண்டு ஏற்ற – இரட்சணிய:3 95/3
மேல்


தாக்கிடப்படும் (1)

தாக்கிடப்படும் சிற்சில வேளையில் தமியேன் – குமார:1 68/1
மேல்


தாக்கிய (2)

பேயை தாக்கிய பெருந்தகைக்கு ஆட்படும் பெற்றி – குமார:1 96/4
தாக்கிய அழல் பகழி சாம்பர் உறல் கண்டே – நிதான:2 65/1
மேல்


தாக்கியும் (1)

சண்டமாருதம் வன்மையில் தாக்கியும்
கொண்டல் மின்னி இடித்து குமுறியும் – ஆதி:9 76/1,2
மேல்


தாக்கிற்றால் (1)

துணை செவி வழி புகுந்து தாக்கிற்றால் – ஆதி:12 64/4
மேல்


தாக்கினால் (1)

தாக்கினால் என இனைந்து உயிர் தளர்ந்து தமியேன் – ஆதி:14 192/3
மேல்


தாக்கும் (1)

இந்தவாறு உரைத்த எல்லாம் இரும் சிலை மீது தாக்கும்
பந்து எனல் ஆயது அன்றி பாமரர் பழுது மல்கும் – ஆதி:2 39/1,2
மேல்


தாக (3)

நிண்ணயம் பசி தாக சங்கடம் சதா நீங்கும் – ஆதி:18 24/4
தாக சோகங்களால் தளருவார் சில பகல் – ஆரணிய:9 30/1
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு – இரட்சணிய:3 80/2
மேல்


தாகம் (11)

போனகம் ஆகி தாகம் போக்கு பானமுமாய் என்றும் – ஆதி:4 7/2
இல்லை நோய் பசி தாகம் ஆதிய துயர் என்றும் – ஆதி:11 9/1
வெய்தாம் பசி தாகம் விரோதம் மிகுத்ததாலே – ஆதி:12 6/3
ஆறா கொடிய பசி தாகம் அடங்க தணிய அருள் அளிக்கும் – ஆதி:13 13/1
தாகம் தீர்ந்தது தீர்ந்தது பசி பிணி சமழ்த்த – ஆதி:18 39/3
வற்றா அருள் வாரிதி தாகம் மரீஇயது என்ன – குமார:2 371/3
இல்லார் ஒரு தாகம் அநாதி-தொட்டு எய்தலாலே – குமார:2 372/3
தாகம் இன்றாம் பசி தணியும் சஞ்சல – ஆரணிய:4 16/1
தாகம் விஞ்சி நா வறண்டு உதராக்கினி தழைத்தும் – ஆரணிய:4 47/1
கானல்_நீர் அருந்தி தாகம் கழியுமோ கருதும் காலை – ஆரணிய:8 38/4
வெம் கொடும் பசி தாகம் வன் பிணி இடர் மேற்கொள் – இரட்சணிய:2 49/1
மேல்


தாகமும் (1)

கொல்லாது விடாத ஓர் தாகமும் கொண்டு இரந்தார் – குமார:2 372/4
மேல்


தாகிக்கில் (1)

தர மன்னா உண்டு தாகிக்கில் நீர் தரத்தக்க – ஆதி:8 16/3
மேல்


தாகித்தீர் (1)

நோவுற்று இளைத்தீர் தாகித்தீர் நோக்கும் இது-தான் இரக்ஷணிய – நிதான:9 54/2
மேல்


தாகியீர் (1)

சாவீர்_அல்லீர் தாகியீர் சரதம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 54/4
மேல்


தாங்க (7)

தக்க நெறி சார்வல் ஐய தாங்க அரியதாம் இ – ஆதி:13 52/3
தாங்க_அரும் துக்கமும் திகிலும் தம்முளே – குமார:2 26/3
தாங்க_அரும் பாவ பாரம் சமழ்த்திடும் ஒருபால் நீதி – குமார:2 117/1
கோபாக்கினியை தாங்க எம்மால் கூடாது அய்யா குவலயத்தின் – நிதான:9 63/2
தாங்க_அரும் பல துன்பம் சமழ்த்தலில் – ஆரணிய:4 97/2
ஐய தாங்க_அரிது ஆதலின் மெய் மனஸ்தாபம் – ஆரணிய:8 27/3
தாங்க_அரும் பிணிகள் ஆய சலசரம் பயில்வது யாண்டும் – இரட்சணிய:2 7/1
மேல்


தாங்க_அரிது (1)

ஐய தாங்க_அரிது ஆதலின் மெய் மனஸ்தாபம் – ஆரணிய:8 27/3
மேல்


தாங்க_அரும் (4)

தாங்க_அரும் துக்கமும் திகிலும் தம்முளே – குமார:2 26/3
தாங்க_அரும் பாவ பாரம் சமழ்த்திடும் ஒருபால் நீதி – குமார:2 117/1
தாங்க_அரும் பல துன்பம் சமழ்த்தலில் – ஆரணிய:4 97/2
தாங்க_அரும் பிணிகள் ஆய சலசரம் பயில்வது யாண்டும் – இரட்சணிய:2 7/1
மேல்


தாங்கி (23)

குன்றினை அகத்து தாங்கி சிந்தனை கூடி வாழ்வாம் – பாயிரம்:1 2/4
கூடிய சும்மை தாங்கி கூனுறு முதுகன் பல் கால் – ஆதி:2 3/3
முனைவன் தாதையின் கடிந்து தாய் முறைமையில் தாங்கி
தனையராய் வழிநடத்தி ஆதரித்தனர் சாவின் – ஆதி:8 17/2,3
ஒல்லா வினை தாங்கி இ நூல் நெறி ஓடி உய்ய – ஆதி:12 18/2
தன் ஒரு சிலுவையை தாங்கி தாங்கும் என் – ஆதி:12 56/1
தாங்கி நிற்கும் தருக்கு_இல ஆதலின் – ஆதி:14 161/2
பந்தம் அணுகாத பராபரன் மதலை எம்முடைய பாவம் தாங்கி
சிந்தினர் செம் குருதி உயிர் விடுத்தனர் என்று உளம் நினைந்து சிந்தை அன்பால் – குமார:2 52/2,3
மலிதரு கருணையாலே மானிட உருவம் தாங்கி
மெலியராய் வந்த மேசியா இவை விளம்பி பின்னர் – குமார:2 53/2,3
மூலகாரணமாய் நிற்கும் முழுமுதல் முனிவு தாங்கி
சால நோவு அடைந்து தீர்த்தல் தகுதி என்று அடைந்தார் போலும் – குமார:2 100/3,4
தாங்கி நின்று அருளி நோக்கி சமித்து மற்று இதனை சாற்றும் – குமார:2 168/4
தவறி பாவ வெம் சேற்றிடை வீழினும் தாங்கி
கவலையோடு எடுத்து ஆதரம் புரிவர் தாய் கடுப்ப – குமார:2 203/2,3
அத்தனையும் தாங்கி அலமந்தும் ஆங்கு அமைந்து – குமார:2 313/2
தன் பங்கினளா அவள் சொல் தலை தாங்கி நின்றான் – குமார:2 358/4
தம்தம சென்னியில் தாங்கி சென்றனர் – குமார:2 406/4
சிலுவை தாங்கி நம் ஜேசுவை பின்தொடர் செல்வ – குமார:4 65/1
சதித்த பொய் அணி தாங்கி மினுக்கு உடை – நிதான:8 16/3
சத்தியம் தழைத்து ஓங்கி மெய் அற மலர் தாங்கி
உத்தமம் திகழ் கருமமாம் பலன் தொகுத்து உலவா – ஆரணிய:2 74/2,3
உலகு எலாம் சமழ்த்த பாவம் ஒருங்கு ஒருதனியே தாங்கி
விலக_அரும் சிலுவை மீது விண்-நின்று விழுத்த நீதி – ஆரணிய:8 46/1,2
தாங்கி நின்று உத்தரித்து எனை தாங்கி அன்பு – இரட்சணிய:1 57/2
தாங்கி நின்று உத்தரித்து எனை தாங்கி அன்பு – இரட்சணிய:1 57/2
சிறுமையும் புகல் தீ சொலும் தாங்கி அ – இரட்சணிய:1 67/2
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில் – தேவாரம்:8 8/1
எம் பவ சும்மை தானோ ஹீனமாம் குருசும் தாங்கி
அம் பதம் பெயர்ப்ப மாழ்கி அணி மறுகு அணைந்து நின்ற – தேவாரம்:11 27/1,2
மேல்


தாங்கிக்கொள்ள (1)

தப்பாதே வெளியா நடுநாள் எனை தாங்கிக்கொள்ள
இ பார் உய்ய என்றே மனுக்கோலம் எடுத்த எங்கள் – தேவாரம்:5 4/2,3
மேல்


தாங்கிய (1)

ஞானம் ஆகிய ஒரு நாதன் தாங்கிய
மானவ தேகத்தை வரைந்திட்டு ஆவியை – குமார:2 395/1,2
மேல்


தாங்கியும் (2)

ஜீவ நாட்டு உடை சீர் அணி தாங்கியும்
ஜீவ நாயகன் சேவடி போற்றியும் – இரட்சணிய:3 35/2,3
நம்மை நோக்கிய தண்டனைக்கு ஒரு நடுவராய் நின்று தாங்கியும்
செம்மையில் திறம்பாது நித்திய_ஜீவ புண்ணியம் திரட்டியும் – தேவாரம்:1 10/1,2
மேல்


தாங்கியே (1)

தரையில் வாழ் நரர் உய கலக்கம் தாங்கியே
கரை_இலா பவ கடல் கடத்திலார் எனில் – குமார:2 24/2,3
மேல்


தாங்கு (4)

தாங்கு_அரிதாகி நின்ற தற்பரிபவங்கள் எல்லாம் – ஆதி:2 6/3
சமித்து எனை தாங்கு உன் கையடை – ஆதி:12 39/3
தாங்கு நீதாசனத்து இருந்து தன்னுளே – குமார:2 240/2
தாங்கு பேர்_இன்ப லோகம் சார்தற்கு தகவு ஈது அன்றோ – ஆரணிய:3 5/3
மேல்


தாங்கு_அரிதாகி (1)

தாங்கு_அரிதாகி நின்ற தற்பரிபவங்கள் எல்லாம் – ஆதி:2 6/3
மேல்


தாங்குதல் (1)

உற்ற நெட்டு இலைய தெங்கு ஒருங்கு தாங்குதல்
கொற்றவன் கடை வரை குறிக்கொண்டு அன்பரை – ஆரணிய:4 22/2,3
மேல்


தாங்குதி (1)

தாங்குதி போலாம் எ பொருளும் தம் தானத்தில் – ஆதி:16 20/2
மேல்


தாங்கும் (4)

தன் ஒரு சிலுவையை தாங்கி தாங்கும் என் – ஆதி:12 56/1
தாங்கும் குமரகுரு சரணம் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 93/4
வருந்துவோர்க்கு உடையை தாங்கும் வண் கையின் உதவி நேர்ந்து – ஆரணிய:5 28/3
தருணம் கிறிஸ்து அரசே எனை அஞ்சேல் என தாங்கும்
அரணம் பிறிது இலையே உனை அல்லால் கடைக்கணியே – தேவாரம்:10 6/3,4
மேல்


தாங்குவது (1)

தைவிக மகா கிருபை தாங்குவது நம்மை – ஆதி:13 48/4
மேல்


தாங்குற (1)

தண்டலை சினை கரம் அசைத்து தாங்குற
கொண்டல் அம் குழவி வந்து உறங்கும் கொள்கைத்த – குமார:2 93/3,4
மேல்


தாஸரை (1)

தரிசனம்செய்த மூன்று தாஸரை உடன் கொண்டு ஏகி – குமார:2 106/2
மேல்


தாஸற்கு (1)

குரு திவாகர தாஸற்கு காட்டினன் கூறும் – ஆதி:14 105/4
மேல்


தாசரதி (1)

பத்து முனிவர் தாசரதி சரிதம் பகர்ந்தார் பல விஷயத்து – நிதான:9 47/1
மேல்


தாட்டாந்தத்தை (1)

நல் நிலைப்படு நியாய தாட்டாந்தத்தை நாட்டி – ஆரணிய:2 77/2
மேல்


தாட்டிகமான (1)

தாட்டிகமான சம்பாஷணை பெறாமையினால் இந்த – நிதான:5 14/2
மேல்


தாடையெலும்பு (1)

சமராடும் கை கருவி தாடையெலும்பு இது பாராய் – குமார:4 36/4
மேல்


தாண்டி (5)

தாண்டி வீழ்ந்து ஆர்_உயிர் தப்பி நின்று பின் – ஆதி:10 4/2
ஏய பேர்_அழகு வாய்ந்த ஈடேற்ற மதிலை தாண்டி
மாய சாலகனும் பூண்ட மாய வேடனும் என்று ஓது – ஆதி:17 1/2,3
மிருத்து எனும் நதியை தாண்டி வியன் திரு_நகர வாயில் – ஆதி:17 28/1
சஞ்சல மலையை தாண்டி வந்து இப்பால் சாரலில் தாழ்மை என்று ஒரு பேர் – நிதான:1 4/1
போதரீஇ விடாதகண்ட புலைமகன் எல்லை தாண்டி
வேத நூல் நெறியில் புக்கு விண் புலத்து அரசன் செய்த – ஆரணிய:4 172/2,3
மேல்


தாண்டின் (1)

தப்பினார் இல்லை இது தாண்டின் மகிழ்ச்சி தரும் – ஆதி:19 13/3
மேல்


தாணும் (1)

தன்மானத்தை கெடுக்க முயல் தாணும் மால் அயன்-கொல்லாம் – நிதான:9 44/2
மேல்


தாதாவின் (2)

தாதாவின் நின்று சமரக்ஷணை சமைக்கும் – ஆதி:14 67/2
தம் ஓர் மகவை உம்-பொருட்டு தந்த பரம தாதாவின்
கைம்மாறு ஒன்றும் கருதாத கருணை பெருக்கை கண்டிருந்தும் – நிதான:9 65/1,2
மேல்


தாதாவே (1)

மா பாதகம் செய் துரோகிகள் யாம் வரையாது அருள் தாதாவே உம் – நிதான:9 63/1
மேல்


தாதாவை (1)

எல்லாம் கொடுத்த தாதாவை இறைஞ்சி பிழைக்க மதி குலைந்து – நிதான:9 27/1
மேல்


தாது (3)

கள் இணர்ப்படு தாது உகு காவணத்து – ஆதி:19 77/1
தரு நிழல் கதுவிய தண் அம் தாது உகு – குமார:2 86/3
தாது உகு நறு மலர் சரள காவணம் – நிதான:4 49/3
மேல்


தாதை (12)

தாதை பாதம் தலைக்கு அணி ஆக்குவாம் – பாயிரம்:1 4/4
தகவு உடை தாதை பக்கல் சார்குவன் ஏற்றான் பெற்ற – ஆதி:9 115/3
தாழ்வாராம் அவர் பொருட்டு தாதை முறை தப்பாமல் – ஆதி:15 14/2
தாதை வேண்டுவ தந்து சதோதயம் – குமார:2 22/2
மட்டு_அறு கருணை தாதை மகத்துவ புனித நீதி – குமார:2 108/1
அல்லலுற்று அழுங்கி அந்தோ அருள் குமரேசன் தாதை
தொல்லை அன்பு இதயத்து உள்ளி தனித்து ஒரு சூழல் புக்கு – குமார:2 124/3,4
பனிக்க வதைத்து உயிர் கவர்ந்த பார் உலகை தகிக்காமல் பரம தாதை
சின கனலை அவித்து எழுந்த ஜீவகாருணிய நிலை தேறற்பாற்றோ – குமார:2 378/3,4
குலவியே தாதை பக்கல் குதுகலித்து இருந்தது அம்மா – குமார:2 379/4
பகவனாம் பரம தாதை பரிவுடன் தரித்த வெற்றி – குமார:2 439/3
தாதை உவப்ப மாது வித்தாய் தயாள உரு கொண்டு அவதரித்து – நிதான:9 6/2
இங்கு இவன் தாதை யூதாசு எனும் குரு_துரோகி பாட்டன் – ஆரணிய:3 10/3
ஞானமே திரு_மேனியா கொண்ட நம் தாதை
தூ நலம் திகழ் வஸ்து உண்டு என்பது என் துணிபு – ஆரணிய:6 18/3,4
மேல்


தாதை-பால் (4)

தரம்_இலாது உவகை ஓங்க தாதை-பால் சிறந்தது அன்றே – குமார:2 380/4
தாதை-பால் சருவ லோக சரணியனாக தங்கி – ஆரணிய:8 44/3
தாதை-பால் பரிந்து நின்ற தற்பரா போற்றி போற்றி – தேவாரம்:11 12/4
தாதை-பால் பரிந்து பேசும் தயாபரா போற்றி போற்றி – தேவாரம்:11 31/4
மேல்


தாதையாம் (1)

மகவை நல்கிய மாண்புறு தாதையாம்
பகவனுக்கு இதயாஞ்சலி பண்ணுவாம் – குமார:2 1/3,4
மேல்


தாதையார் (2)

தாதையார் திருமுனம் பணிந்து சுதன் இன்னவாறு பல தண் நறும் – குமார:2 63/1
தோன்றல் வேண்டலில் தாதையார் தூய நல் ஆவி – குமார:2 492/2
மேல்


தாதையின் (3)

முனைவன் தாதையின் கடிந்து தாய் முறைமையில் தாங்கி – ஆதி:8 17/2
தறையில் இ தகையனேனும் தாதையின் வலப்பாகத்தும் – குமார:2 180/3
வரும் மகன் எனில் தாதையின் உவகை யார் வகுப்பார் – குமார:2 489/4
மேல்


தாதையே (1)

தாதையே உமது கிருபை ஈந்திடற்காய் தமியன் மன்றாடுகின்றேனே – குமார:2 60/4
மேல்


தாதையை (1)

உற்றார் அருள் தாதையை நோக்கி ஓர் ஓலமிட்டார் – குமார:2 369/4
மேல்


தாப (2)

விள்_அரும் பிராண தாப வேதனை உழக்கின்றாரை – நிதான:3 31/4
வெம் தாப விட கடு அன்ன விடாதகண்டன் – ஆரணிய:4 99/4
மேல்


தாபத்தால் (1)

வெம் தாபத்தால் சிந்தையில் நைந்தே மிகை ஓர்வார் – ஆரணிய:7 12/4
மேல்


தாபத (1)

சங்கை இன்றாக நன்கு உணர்ந்து தாபத
புங்கவன் வேதிய பொருந்த கேள் எனா – ஆதி:12 50/2,3
மேல்


தாபதர் (2)

அம் தாபதர் ஓர் இருவோரும் அயர்ந்து தூங்கும் – ஆரணிய:4 99/1
ஒண் தாபதர் என்பதை உய்த்து உணர்ந்தான் உரப்பி – ஆரணிய:4 106/2
மேல்


தாபதரே (1)

சங்கம் உற்று நம் தாபதரே கரந்து – குமார:2 476/2
மேல்


தாபதன் (2)

நல் தாபதன் எம் உயிர் நாயகன் நல்ல நீதி – ஆதி:12 22/1
சால நன்று என கூறினன் தாபதன் – ஆரணிய:4 83/4
மேல்


தாபம் (5)

வெம் துயர் என்னும் தாபம் மிகு கனல் மூளமூள – குமார:2 112/1
ஆறினன் பிராண தாபம் அருள் துணை உரத்து பற்றி – நிதான:3 70/2
தள்_அரும் துயரம் சித்த சஞ்சலம் தாபம் துக்கம் – நிதான:10 55/1
நனி கனற்று தாபம் கெட நறும் புனல் ஆடி – ஆரணிய:4 58/1
ஓங்கிய பிராண தாபம் உள்ளுறீஇ தகிப்ப ஆற்றாது – ஆரணிய:8 72/3
மேல்


தாபித (1)

உண்ணில் ஆத்தும தாபித நோய் ஒருங்கு ஓடும் – ஆரணிய:1 21/2
மேல்


தாபிதம் (1)

தண் நிழல் புக புறம் சுடு தாபிதம் தணியும் – ஆதி:18 24/1
மேல்


தாம் (16)

மெய் கிறிஸ்தவ வேதியர் தாம் குழீஇ – ஆதி:1 2/3
போனகம் நுகருவர் புலவர் தாம் குழீஇ – ஆதி:4 51/4
தந்தையை தாயை தம் மனையை தாம் பெறு – ஆதி:12 55/2
பற்று அற்ற ஞான பரிபாகரும் தாம் பார்த்தவுடன் – ஆதி:19 12/3
தந்தை தன்னை விடுத்ததும் தாம் வரு – குமார:2 11/2
பொறுத்தனர் இருந்தார் தாம் சொல் புத்துரைக்கு ஒரு சான்றாக – குமார:2 191/2
வேதனைப்பட்டு ஆற்றாது மெல்_இயலார் தாம் குழுமி – குமார:2 316/3
இன்னது என அறிகில்லார் தாம் செய்வது இவர் பிழையை – குமார:2 342/3
வித்தக வாய்மொழி விளம்பி தாம் உடை – குமார:2 386/3
பண் ஆடு மொழிச்சியர் தாம் வேதாந்த பளிங்கு நிலைக்கண்ணாடி – குமார:4 47/1
வான் நாடி வரும் பிரயாணிகள் தாம்
கான் நாடிய மெய் வழி கண்டு அறிய – நிதான:4 2/1,2
மை இருள் இரிதர மறை_வலாளர் தாம்
மெய் ஒளி திகழ்த்தவும் வெகுளி காற்று உரத்து – நிதான:10 2/2,3
முன்னர் ஓர்சிலர் தாம் செல்லும் முறை நெறி விலகி ஏகி – ஆரணிய:3 3/2
முந்து சனிக்-கண் மாலை அடைந்து முழுதும் தாம்
வெம் துயர் அன்றி வேறு உணவு ஏதும் மிசையாராய் – ஆரணிய:4 140/2,3
செல் வழிக்-கண் ஓர் நாளில் காணினும் செவ்வியோர் தாம்
தொல் வழி கேண்மை உள்ளம் தோன்ற யாத்திடுவர் என்பது – ஆரணிய:5 58/1,2
வேதியர் தாம் முன் கண்ட வித்தகர் இவரே என்னா – இரட்சணிய:3 15/1
மேல்


தாமரை (5)

தண் அளி தயங்கிய முகத்து தாமரை
கண் இணை மல்கிய கருணை காட்டிட – ஆதி:3 2/1,2
சேற்றில் தாமரை முளைத்து என சிப்பியின்-நின்று – ஆதி:8 5/1
புண்ணிய தடம் பூத்த பொன் தாமரை வதனம் – ஆரணிய:7 18/1
அந்தர தாமரை அலர்த்தி காட்டிய – ஆரணிய:9 67/3
விரை அலர்ந்த பொன் தாமரை திரு_முக விளக்கம் – இரட்சணிய:1 24/3
மேல்


தாமுடை (1)

பற்பலர் முயன்று பாழ்பட்டு தாமுடை
கற்பித எண்ணத்து கவிழ்கின்றார் அரோ – ஆரணிய:9 42/3,4
மேல்


தாமே (4)

பொங்கு பரமானந்தம் நமக்கு அருள வந்த மனு புதல்வர் தாமே
செம் கரத்தால் அப்பம் எடுத்து அதை பிட்டு தோத்திரித்து சீடர்க்கு ஈந்து ஈது – குமார:2 48/1,2
மை_அற தெருண்டு தாமே விலகுவர் வாது ஒன்று இன்றி – நிதான:5 98/4
சர்வ லோக தண்டனையும் தாமே சகித்து கதி திறந்த – நிதான:9 29/3
சென்று அங்கு அவர் நோக அடித்தி சினந்து தாமே
பொன்றும் வகை ஆய துர்_போதனை போதி என்னா – ஆரணிய:4 120/2,3
மேல்


தாய் (12)

பருவரல் அணுகுறாமே பாலிக்கும் கருணை தாய் போல் – ஆதி:6 19/2
முனைவன் தாதையின் கடிந்து தாய் முறைமையில் தாங்கி – ஆதி:8 17/2
முந்து தந்தை தாய் தம்பிரான் விதியினை முரணி – ஆதி:8 19/1
பொன்றிய பின் உடல் ஈமம் புகும் முன்னர் தாய் தந்தை புரப்பான் வேண்ட – ஆதி:9 162/2
மாசு இயல் தீ_குணம் வளர்க்கும் தாய் புரி – ஆதி:14 29/3
மன்பதைக்கு ஊட்டுவர் மரபில் தாய் என – ஆதி:14 53/3
தாய் என பரிவுடன் வினவும் தையலாள் – குமார:1 22/1
கவலையோடு எடுத்து ஆதரம் புரிவர் தாய் கடுப்ப – குமார:2 203/3
தந்தை தாய் பெண்டு பிள்ளை தமர் பரிஜனர் எல்லாரும் – நிதான:3 33/1
தாய் எதிர்ந்த ஆன் கன்று என தனித்தனி மகிழ்ந்தே – நிதான:6 2/4
குரவனும் புநர்_ஜநந தாய்_தந்தையும் கோமான் – ஆரணிய:2 11/1
இச்சகன் சமரசன் இருமுகன் இவர் என் தாய்
மச்சரைக்கு உடன்பிறந்தவர் அவர்க்கு யான் மருகன் – ஆரணிய:2 29/1,2
மேல்


தாய்_தந்தையும் (1)

குரவனும் புநர்_ஜநந தாய்_தந்தையும் கோமான் – ஆரணிய:2 11/1
மேல்


தாய்க்கும் (1)

தாய்க்கும் பெரிது அன்பு_உடையானை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 50/4
மேல்


தாயகம் (3)

பான்மையில் தாயகம் புரையும் பண்பு உளது – ஆதி:19 29/3
தாயகம் புரைய தரும் பேறு எலாம் – இரட்சணிய:3 28/3
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 9/4
மேல்


தாயர் (1)

தம் மகவு கண்டு உருகு தாயர் என அன்பின் – குமார:4 2/1
மேல்


தாயரின் (1)

தாயரின் முகம் தைவந்து தணப்பு_இல் பேர்_அன்பு உள் ஊறி – ஆரணிய:8 36/2
மேல்


தாயரே (1)

போதுவாய் என விடுத்தனர் தாயரே போல்வார் – குமார:4 85/4
மேல்


தாயில் (1)

தாயில் சிறந்த தமர் இன்று என தக்க அன்பாம் – குமார:2 357/2
மேல்


தாயின் (1)

கண் பிசைந்து அழு சேய்க்கு உளம் கசியும் ஓர் தாயின்
பண்பு இசைந்த நம் பரம்பரன் பத்த பாலனத்தை – குமார:1 79/2,3
மேல்


தாயினார் (1)

தாயினார் பிற்பட முற்படும் தகையினார் – ஆரணிய:9 29/4
மேல்


தாயினும் (1)

தாயினும் சத மடங்கு நேயம் உறு தற்பரன் சரணம் அன்றி என் – குமார:2 72/3
மேல்


தாயே (1)

தாயே தந்தை தமர் குரு சம்பத்து நட்பு எவையும் – தேவாரம்:5 8/1
மேல்


தாயை (7)

நலத்தொடு தந்தை தாயை நனி உபசரித்தல் நன்றாம் – ஆதி:2 18/1
தந்தையை தாயை தம் மனையை தாம் பெறு – ஆதி:12 55/2
தாயை தந்தையை தாரத்தை தன் துணை தமரை – குமார:1 96/1
தன் நேரில் நின்று ஏங்கி அழும் தனி தாயை அன்பின் – குமார:2 356/1
தாயை நாடிய கன்று என தற்பரன் – குமார:2 463/1
தாயை கனம்பண்ணுதி என்று சருவ லோக தந்தை சொன்ன – நிதான:9 13/2
நாவினைக்கொண்டு ஏத்த_அரிய நல் அறத்தின் தனி தாயை
தீ_வினைக்கு ஓர் அரு மருந்தை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 4/3,4
மேல்


தார் (1)

தார் அணிதந்து அஞ்ஞான சனியனை பணிவார் யாண்டும் – நிதான:7 78/3
மேல்


தாரக (3)

தண் அளி குரிசில் எம் ஜீவ தாரக
புண்ணிய மூர்த்தி என்று அறிதி புந்தியோய் – நிதான:4 47/3,4
தாரக துருவமாய் தரணி மேய இ – ஆரணிய:4 14/1
ஜீவ தாரக_மந்திரம் என்பதும் தெளிந்தாம் – இரட்சணிய:2 43/4
மேல்


தாரக_மந்திரம் (1)

ஜீவ தாரக_மந்திரம் என்பதும் தெளிந்தாம் – இரட்சணிய:2 43/4
மேல்


தாரகத்து (1)

தண் அளி மருவி ஆன்ம தாரகத்து உருவம் வாய்ந்து – ஆதி:4 6/1
மேல்


தாரகம் (1)

ஐய தாரகம் யாதும் இன்று எனக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 5/4
மேல்


தாரகமாம் (1)

தண் அளி சுரக்கும் ஜீவ தாரகமாம் ரக்ஷண்ய – குமார:2 111/3
மேல்


தாரகமே (1)

தெருள் மனோகரமே ஜீவ தாரகமே திகழ் குண மேருவே சீர் சால் – தேவாரம்:6 11/3
மேல்


தாரகர் (1)

ஜீவ தாரகர் செய்ய வாய் துவர் இதழ் திறந்து – குமார:2 228/3
மேல்


தாரகனை (1)

நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம் – தேவாரம்:8 5/3
மேல்


தாரகாபதியின் (1)

தாரகாபதியின் கற்றை தவழ்ந்து ஒளி தயங்க ஆங்கே – குமார:2 101/2
மேல்


தாரகை (2)

தெருட்டு போதனை என திகழ்ந்த தாரகை – குமார:1 7/4
மீது உற திகழ்ந்து இடை மிளிரும் தாரகை – குமார:1 9/4
மேல்


தாரணி (3)

அகழுவார்க்கு நன்று ஆற்றுமால் தாரணி ஐய – குமார:1 95/4
தக்க என் சீடர் என்று அறியும் தாரணி – குமார:2 39/4
தாரணி தந்த ஞான தம்பிரான் பணிவார்_இல்லர் – நிதான:7 78/4
மேல்


தாரணிக்குள் (1)

தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றி தயை மூடாகி – தேவாரம்:8 10/1
மேல்


தாரணியோர்க்கு (1)

சத்துருத்துவம் ஆகிய தாரணியோர்க்கு
மித்துருத்துவம் பூண்டு உள மேசியா தமது – குமார:2 74/2,3
மேல்


தாரத்தை (1)

தாயை தந்தையை தாரத்தை தன் துணை தமரை – குமார:1 96/1
மேல்


தாரா (1)

துரிசு_அற இமைக்கும் தாரா கணம் என சுலவி தோன்றி – இரட்சணிய:3 8/3
மேல்


தாரு (2)

தாரு நீழலில் ஒதுங்கி உய்ய வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 16/2
கொடு வினை திரளை காய்த்து குலவிய பாவ தாரு
படு பழம் கனிந்த சாறு இ பயம் கெழு மரண நீத்தம் – இரட்சணிய:2 15/3,4
மேல்


தாரும் (1)

நாகம் ஆதி தாரும் நீழல் ஆர் நரந்தம் நாறு பூம் – ஆரணிய:5 97/2
மேல்


தாருவில் (1)

ஜீவ தாருவில் எழு தெய்வ மா கனி – ஆதி:14 34/2
மேல்


தாருவின் (3)

ஜீவ தாருவின் செழும் கனி தீம் சுவை அமிர்த – ஆதி:11 8/1
வானளாவிய ஜீவ தாருவின் நிழல் வயங்கும் – குமார:4 56/3
பாவ தாருவின் பழம் நுகர் தீ_வினை பயனும் – இரட்சணிய:3 79/1
மேல்


தாருவே (1)

ஆடையும் மேடையும் அணியும் தாருவே – குமார:2 94/4
மேல்


தாருவை (3)

பாவ தாருவை அற படுக்கும் கோடரி – ஆதி:14 34/1
துன்னி நித்திய ஜீவ தாருவை சுதந்தரிக்க – இரட்சணிய:3 74/2
ஜீவ தாருவை காணுமாறு அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 79/4
மேல்


தாரை (2)

கழி துயர்க்கு இரங்கி சிந்தும் கண்ணில் நீர் தாரை போலும் – குமார:2 102/4
அருள் மகோததியில் பூத்த அரவிந்தம் அமுத தாரை
சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ – குமார:2 114/1,2
மேல்


தாரைகள் (1)

புண்ணியம் என தண் நிலா தாரைகள் பொழிந்த – குமார:2 78/4
மேல்


தாலாட்ட (1)

உண்டு இசை முரன்று தாலாட்ட ஒண் பொழில் – குமார:2 93/2
மேல்


தாலி (1)

தாலி கட்டிய மனையவள் தனையர் உல்லாச – ஆரணிய:2 28/2
மேல்


தாலுவும் (1)

உலர்ந்தது தாலுவும் கருணை ஊற்று இருந்து – குமார:2 268/3
மேல்


தாவமுற்று (1)

தாவமுற்று உளம் திரும்பி வைதிகம் தலைப்படுவர் – குமார:2 202/3
மேல்


தாவரம் (1)

மிசை கரிந்து உகும் நலம் தரு தாவரம் வெந்து – ஆரணிய:4 37/2
மேல்


தாவா (2)

தாவா அறமோ தலைசாய்ந்து இறுவது என்பார் – குமார:2 320/2
சங்கையில் புனித நாத மணி ஒலி தழைத்த தாவா
பொங்கிய பரமானந்த புது களியாட்டு மல்கி – இரட்சணிய:3 102/2,3
மேல்


தாவாத (2)

தாவாத கருணையினால் பேர்_அன்பு மயமான தனு கொண்டு ஈண்டி – குமார:2 376/2
தாவாத இரக்ஷை எனும் தலைச்சீரா இவை காணாய் – குமார:4 25/4
மேல்


தாவி (1)

தாவி விண் படர்குவர் சமுகத்து எய்துவர் – ஆதி:4 57/3
மேல்


தாவிது (1)

தாவிது என்று ஒரு தரணிபன் தனி வழி புகுந்து அங்கு – ஆதி:8 37/1
மேல்


தாவினதும் (1)

கடலை குரங்கு தாவினதும் கடலை கணையால் தகித்ததும் பின் – நிதான:9 48/1
மேல்


தாவீது (1)

இதம் கொண்ட அருள் தாவீது எனும் சிறுவன் எதிரூன்றி – குமார:4 37/1
மேல்


தாழ் (6)

தாழ்_இலேன் உன் கெடு மதியை சார்ந்து நின்று – ஆதி:10 17/3
தாழ் இரும் பொறை நனி சமழ்த்தலால் திரை – ஆதி:12 24/3
தாழ்_வினைக்கு அகன்று உயும் ஆற்றை ஓம்பிடான் – ஆதி:14 48/4
பஞ்சைகள் பயின்றிடும் ஓர் தாழ் படுகர் உய்க்கும் – நிதான:4 55/4
நீசரொடு தாழ் படுகர் நேர்ந்து நடை கொள்ளல் – நிதான:4 68/2
அன்பிற்கும் உண்டோ யாண்டும் அடைக்கும் தாழ் ஆர்வம் மிக்கார் – இரட்சணிய:3 14/1
மேல்


தாழ்_வினைக்கு (1)

தாழ்_வினைக்கு அகன்று உயும் ஆற்றை ஓம்பிடான் – ஆதி:14 48/4
மேல்


தாழ்_இலேன் (1)

தாழ்_இலேன் உன் கெடு மதியை சார்ந்து நின்று – ஆதி:10 17/3
மேல்


தாழ்க்கின் (1)

காமித்து வம்-மின் தாழ்க்கின் கைவரும் மோச நாசம் – ஆதி:7 14/4
மேல்


தாழ்க்குமேனும் (1)

உன்னிலே தாழ்க்குமேனும் உவந்து காத்திருத்தி ஆயின் – ஆரணிய:8 70/2
மேல்


தாழ்த்ததும் (1)

என்-கொலோ முடிவு இத்துணை தாழ்த்ததும் என்பார் – குமார:2 281/4
மேல்


தாழ்த்தல் (2)

நின்றுநின்று இத்துணை தாழ்த்தல் நீதியோ – ஆதி:3 13/2
வேறு இனி காலம் தாழ்த்தல் மிகு பிழை என்று வல்லே – நிதான:3 70/3
மேல்


தாழ்த்தி (4)

தண் தளிர் கரம் விரித்து உயர் சினை தலை தாழ்த்தி
கொண்ட செவ்வியில் பரவு தொண்டரை பொரூஉம் கொழும் கா – ஆதி:18 9/3,4
தண்டலை தாழ்த்தி மென் பூ தடம் சினை கரத்தால் நல்கி – குமார:2 441/2
தானம் இருந்து ஆத்தும பாவ சழக்கை கருதி தனை தாழ்த்தி
ஞான குருவின் புண்ணியத்தை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 31/3,4
சென்னி தாழ்த்தி இறைஞ்சி ஆண்டோய் ஜெக பெரும் பாவியேற்கும் – ஆரணிய:8 75/3
மேல்


தாழ்த்திடேல் (1)

ஆயுதியாய் உணர்ந்து அறிதி தாழ்த்திடேல் – ஆரணிய:9 93/4
மேல்


தாழ்த்து (1)

சென்னி தாழ்த்து இறைஞ்சி அன்பின் சிந்தனை கசிந்து போற்றி – ஆரணிய:8 56/4
மேல்


தாழ்ந்த (2)

தாழ்ந்த பூதல படுகரில் பாய்ந்ததும் தழைத்து – ஆதி:9 15/2
தாழ்ந்த சிந்தை அடியுறையா தட கை கூப்பி தலை வணங்கி – நிதான:9 80/3
மேல்


தாழ்ந்து (5)

பொம்மையை புனைந்து தாழ்ந்து போற்றிடாது இருங்கள் வீணே – ஆதி:2 17/2
தவ நிலை முதியரை தாழ்ந்து போயினான் – குமார:1 27/4
சன்னிதானத்து தாழ்ந்து மன்றாடியே – நிதான:8 12/3
தானக்-கண் விழுந்து இறைஞ்சி திசை நோக்கி தாழ்ந்து சொன்னார் – ஆரணிய:5 85/4
உள்ளோர் தலை தாழ்ந்து போற்றிட – தேவாரம்:3 5/2
மேல்


தாழ்ப்பது (2)

மண்_உளீர் தாழ்ப்பது என் மனந்திரும்பு-மின் – ஆதி:9 45/4
பெரிது நம் வழி தாழ்ப்பது பிழை விரைந்து ஓடி – ஆதி:11 12/3
மேல்


தாழ்மை (8)

சஞ்சல மலையை தாண்டி வந்து இப்பால் சாரலில் தாழ்மை என்று ஒரு பேர் – நிதான:1 4/1
வஞ்சம்_இல் தாழ்மை வரப்பெறும் இதுவே வாரி சூழ் வையகத்து இயற்கை – நிதான:1 4/4
சீரிய தாழ்மை என்று உரைக்கும் செவ்விய – நிதான:1 5/1
மேதகு மெய் மன தாழ்மை மேவிய – நிதான:1 11/1
ஒப்ப_அரும் தாழ்மை வைப்பை ஊடறுத்து உருவி ஏகி – நிதான:3 5/2
கோட்டம் உறு தாழ்மை உயர் மேன்மை நிலை கூட்டும் – நிதான:4 64/1
மேட்டிமை இது ஓர்ந்து மறை வேதியர் செல் தாழ்மை
பாட்டையை விழைந்தனன் இ மேட்டு நெறி பாரேன் – நிதான:4 64/3,4
வென்றி தரு தாழ்மை நிலம் மேவி விலகாமே – நிதான:4 65/3
மேல்


தாழ்மையின் (1)

மாண் ஒளி மங்கி மறைந்தது தாழ்மையின் வைப்பு எங்கும் – நிதான:2 72/4
மேல்


தாழ்வாராம் (1)

தாழ்வாராம் அவர் பொருட்டு தாதை முறை தப்பாமல் – ஆதி:15 14/2
மேல்


தாழ்வு (2)

தாழ்வு கண்டு உவப்பதை அலது தம்மின – ஆதி:14 48/1
தாழ்வு_இன்று அமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே – நிதான:9 100/2
மேல்


தாழ்வு_இன்று (1)

தாழ்வு_இன்று அமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே – நிதான:9 100/2
மேல்


தாழ்வும் (1)

ஏற்றமும் தாழ்வும் இன்றாய் எங்கும் ஓர் சமமாய் ஈண்டும் – ஆதி:4 8/3
மேல்


தாழ்வுறீஇ (1)

தண் அளி சலதியின் முழுகி தாழ்வுறீஇ
உள் நிகழ் பொறையினால் உயிர்ப்பு ஒடுங்கினார் – குமார:2 383/2,3
மேல்


தாழ்வுறு (1)

பன்_அரும் தாழ்வுறு படுகர் ஆயினும் – நிதான:1 12/3
மேல்


தாழாது (3)

ஆவது கருதுவீரேல் அரைக்கணமும் தாழாது
தீ வரவிருந்த நாச தேசத்தை ஒருவி இன்னே – ஆதி:2 38/1,2
என்னையே நிற்றி தாழாது எம்மொடு திருமுக என்றார் – நிதான:3 11/4
தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/4
மேல்


தாழி (2)

தாழி புவனம் நடு தீர்க்க சமைந்த நியாயாசனத்தை வளைத்து – ஆதி:14 150/2
தாழி மத்து உறு தயிர் என உடைந்து உளம் தளர்வுற்று – குமார:2 199/2
மேல்


தாள் (22)

நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி – ஆதி:9 84/1
கஞ்ச மலர் தாள் தஞ்சம் என்று உள்ளம் கசியாமே – ஆதி:16 7/2
மண் தலத்து உற முடங்கு தாள் ஊன்றி வாய் மலர்ந்து – ஆதி:18 9/1
அழுது நொந்து அவலத்தொடும் அண்ணல் தாள்
தொழுது நோக்கினன் முற்படு தொல் நெறி – ஆதி:19 86/3,4
சந்ததம் முடங்கு தாள் தரைக்-கண் ஊன்றி நின்று – குமார:2 98/1
கந்த மல்லிகை உள கசிவோடு அண்ணல் தாள்
வந்தனை புரிபவர் செயலை மானுமால் – குமார:2 98/3,4
வம்-மின் திரியேக பெருமான் மலர் தாள் வணங்க ஜெகத்தீரே – நிதான:9 9/4
மாளா முன்னே கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 17/4
எல்லா பவமும் அற குமரன் இணை தாள் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 27/4
இலை ஆதலின் ஈது உணர்ந்து எம்மான் இணை தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 38/4
துன்_மார்க்கத்தை விடுத்து யேசு துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 44/4
சீசீ நாற்றம் விடுத்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 45/4
தெரியவிலையோ நின்மலன் தாள் சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 46/4
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 47/4
தீர்க்கமாய் உய்த்து உணர்ந்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 51/4
வேண்டாம் கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 85/4
இதய கதவை தாள் செறித்திட்டு இக போகத்தில் இறுமாந்து – நிதான:9 89/1
சாவா முன் அச்சுதன் திரு_தாள் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 95/4
துன்பு ஏன் நுமக்கு இ எம்பெருமான் துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 96/4
வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான் – ஆரணிய:4 167/2
சந்நிதி நினைந்து கிட்டி தாள் இணை முடக்கி நின்று – ஆரணிய:8 56/2
சுருதி மார்க்கத்து தொழும்புபட்டு உளம் அவர் துணை தாள்
கருதி வந்தனம் கருணையீர் கடை திறந்து அருள்-மின் – இரட்சணிய:3 77/3,4
மேல்


தாளில் (1)

அண்டர் போற்றும் அரசிளங்கோமகன் தாளில்
வண் தமிழ் சுவை தேன் மண மாலிகை சூட்டி – ஆரணிய:4 162/1,2
மேல்


தாற்றுக்கோல் (1)

இசையாக பொருது அழித்த தாற்றுக்கோல் இது காணாய் – குமார:4 34/2
மேல்


தாறுகள் (2)

தாறுகள் பிதிர்ந்து சிந்தி தலைத்தலை பெருகி ஓடும் – ஆதி:4 18/2
படரும் முந்திரி செழும் கொடி தாறுகள் பாராய் – குமார:4 68/4
மேல்


தான் (13)

முன்னை தான் அறிந்து பின்னர் முறை அறிந்து ஒழுகல் வேண்டும் – ஆதி:2 31/2
பின்னை தான் அறிதும் என்றல் பெரும் பிழை பெரிதும் மோசம் – ஆதி:2 31/3
தான் என உதித்த மைந்தன்-தனை தனி மௌலி சூட்டி – ஆதி:7 12/2
தான் அணிந்து உடை தரித்திலனால் இந்த ஜகத்தில் – ஆதி:9 62/4
நிரையூடு அங்கு ஒருவனுக்கு தான் அளித்த துகில் இல்லா நெறியை ஆய்ந்து – ஆதி:9 96/3
வன் தொடர் படு ஞமலி தான் கான்றதை மறுத்தும் – ஆதி:14 111/3
தா_அரும் பெரும் பழி சமைப்பன் தான் உறு – குமார:2 254/2
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி – நிதான:3 69/2
தன் குற்றங்களை தான் அற நீக்கிய – நிதான:5 83/1
நாள்நாளும் தான் உடல் போகம் நச்சி ஆன்ம நாயகனை – நிதான:9 77/3
வீதி-தோறும் பறை அறைக எனா விண்டு தான்
ஏத நீதாசனத்து ஏறினான் சீறினான் – நிதான:11 4/3,4
என்று இவை தெருண்டு தான் தன் ஏழைமை உணர்ந்தும் ஏனோர் – ஆரணிய:3 22/1
சத்திய நிலையமும் தான் என்று உள்ளது – தேவாரம்:3 4/2
மேல்


தான்றி (1)

தென்னை ஆமலகம் கடு தான்றி திந்திருணி – ஆதி:18 3/3
மேல்


தான (1)

தான வாரணங்கள் ஏங்க முழங்கின தறுகண் சீயம் – ஆதி:19 113/4
மேல்


தானக்-கண் (1)

தானக்-கண் விழுந்து இறைஞ்சி திசை நோக்கி தாழ்ந்து சொன்னார் – ஆரணிய:5 85/4
மேல்


தானத்தில் (1)

தாங்குதி போலாம் எ பொருளும் தம் தானத்தில்
ஊங்கு தரிக்க உற்று அறியும் கண்டு உணர்க என்னா – ஆதி:16 20/2,3
மேல்


தானம் (8)

இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை மகிமை இலங்கும் தானம்
முத்திநகர் என திகழ்த்தி முதிய திரு_அருள் சுருதி மொழியும் அன்றே – ஆதி:4 30/3,4
உண்டு பற்பல தானம் அங்கு உற்று யான் – குமார:2 17/2
தானம் மிசை முற்றிமுறை சான்றுபடும் என்னா – குமார:4 12/3
நம்மை ஈடேற்றொணா தானம் சுய_நீதி போலி – நிதான:5 9/4
இலகுகின்ற மாயாபுரி இருதய தானம் – நிதான:7 21/4
தானம் இருந்து ஆத்தும பாவ சழக்கை கருதி தனை தாழ்த்தி – நிதான:9 31/3
தானம் நரர்க்கு கைகூட சமாதி ஒருவி உயிர்த்தெழுந்து – நிதான:9 58/3
தானம் எங்கும் புதைந்து தலைத்தலை – ஆரணிய:4 91/3
மேல்


தானம்செய்பவர் (1)

சாத்தனுக்கு இதயத்தை தானம்செய்பவர்
கூத்தர் கை குரங்கில் அ குணுங்கர் ஆட்டிட – குமார:2 35/2,3
மேல்


தானமும் (2)

தழையும் அன்பு நல் தருமமும் தானமும் தவமும் – ஆதி:18 22/3
தானமும் வானமும் தழங்கும் வேலை வாய் – குமார:2 395/4
மேல்


தானாம் (1)

சங்க மறவோர் எதிர் நிறுத்த ஒரு தானாம்
துங்க உலகாதிபரும் நின்றனர் சுசீல – குமார:2 157/3,4
மேல்


தானிய (2)

தானிய குவையை கண்டு தகவு_இலா புத்தியீனன் – ஆதி:9 104/3
தக்க மேல் நிலை சேர் இன்றால் தானிய வருக்கம் சேர்த்து – ஆதி:9 105/1
மேல்


தானியங்கள் (1)

இலகு பொன் வெள்ளி இல்லம் மிசை தன தானியங்கள்
பல கலன் வாகனாதி படைக்கலம் தவிசு டம்பம் – நிதான:7 64/2,3
மேல்


தானியேல் (1)

வித்தகம் செறி தானியேல் ஓசியா மீகா – ஆதி:8 38/4
மேல்


தானுடை (1)

தானுடை பலத்தையே சார்ந்து பேசலும் – குமார:2 42/3
மேல்


தானும் (1)

பொய்மை தானும் வாய்மையதாம் புரை தீர் நன்மை பயக்கும் எனின் – நிதான:9 20/1
மேல்


தானே (4)

தெருட்டுவார் அறினும் தானே திகழ்ந்திடும் செவ்வி உண்டால் – ஆதி:19 118/4
சாவாதபடி தானே பலியாகி ஜீவன் விட்ட தகைமை பாராய் – குமார:2 376/4
தன் பயந்து இனைய தக்கோன் தனி வழி துருவி தானே
முற்பட முடுகும் காலை முறை அறி ஜீவன் முத்தன் – நிதான:3 64/1,2
சத்தியம் வினவினார்க்கு சாற்றிய இவற்றை தானே
வித்தரித்து உரைத்தேன் இந்த மெய்மை தூஷணமாம்-கொல்லோ – நிதான:11 45/1,2
மேல்


தானோ (2)

வழி வரும் இயற்கை தானோ வாய்விடாது ஒழிந்த வண் பூம் – குமார:2 103/3
எம் பவ சும்மை தானோ ஹீனமாம் குருசும் தாங்கி – தேவாரம்:11 27/1

மேல்