சீ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 3
சீஷரை 1
சீசி 3
சீசீ 2
சீடர் 7
சீடர்க்கு 1
சீடரின் 1
சீடருக்கு 2
சீடருக்குள் 1
சீடரும் 1
சீடரோடு 1
சீடன் 4
சீடனாம் 1
சீடனை 1
சீத்த 1
சீத்திடும் 1
சீத்து 3
சீத்துவிட்டு 2
சீத 2
சீதளம் 1
சீமான் 1
சீமானுக்கு 1
சீமோன் 1
சீய 5
சீயம் 6
சீயமாம் 1
சீயென 3
சீயொன் 1
சீயோன் 19
சீயோன்மலை 1
சீயோனை 1
சீர் 34
சீர்_இலா 1
சீர்_இலான் 1
சீர்கேடாம் 1
சீர்த்தி 5
சீர்த்தியாய் 1
சீர்த்தியான் 1
சீர்த்தியும் 1
சீர்த்தியை 3
சீர்திருத்தி 1
சீர்பெற 1
சீர்மை 11
சீர்மைத்தாம்-கொல் 1
சீர்மைத்தால் 1
சீர்மையாம் 1
சீர்மையும் 3
சீர்மையுற்ற 1
சீர்மையை 1
சீரடையும் 1
சீரணித்திட 1
சீரது 1
சீரர் 1
சீரழித்திடுமால் 1
சீராளன் 1
சீரிதாம் 2
சீரிது 6
சீரிது_அன்றால் 2
சீரிய 8
சீரியன் 1
சீரியோய் 1
சீரியோர் 4
சீரியோன் 1
சீரினை 1
சீருண்ட 1
சீரும் 2
சீருற்று 1
சீருற 1
சீருறு 1
சீருறும் 1
சீரொடு 1
சீல 6
சீலங்கள் 2
சீலங்களை 1
சீலத்தை 2
சீலத்தையும் 1
சீலம் 19
சீலம்_இல் 1
சீலமாக 1
சீலமாய் 2
சீலமும் 9
சீலமே 1
சீலமொடு 1
சீலர் 3
சீலராக 1
சீலராய் 1
சீலனாம் 1
சீலனாய் 1
சீவ 4
சீவகங்கையை 1
சீவபுஷ்கரிணி 1
சீவனில் 1
சீவிய 1
சீவியத்தினிடை 1
சீற்ற 3
சீற்றத்தால் 1
சீற்றத்து 1
சீற்றம் 3
சீறி 10
சீறியே 1
சீறினர் 1
சீறினான் 2
சீறு 2
சீறும் 1
சீறுவதும் 1
சீனாய் 1

சீ (3)

சீ என புறக்கணித்தமை தெரிக்குமால் – ஆதி:14 19/4
மன்னும் மாய இன்பத்தை வரைந்து சீ
என்ன வீசி புறக்கணித்து ஏகினார் – நிதான:7 91/3,4
உறுப்பு எலாம் அழுகி சீ ஒழுகி லோகரால் – ஆரணிய:9 57/2
மேல்


சீஷரை (1)

சிந்தனை கசிந்து ஈராறு சீஷரை அழைத்து ஆட்கொண்டு – தேவாரம்:11 17/3
மேல்


சீசி (3)

சீசி அடிமைத்தனம் இது என்-கொல் இழி ஜென்மம் – நிதான:4 68/4
சீசி மும்மல சேட்டையுள் சிக்கிய – நிதான:5 65/1
சீசி இ உடல் சுமை என்று தீர்வல் என்று இனைவாள் – இரட்சணிய:1 45/3
மேல்


சீசீ (2)

சீசீ நாற்றம் விடுத்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 45/4
தெருவிலே வந்து சீசீ எனப்பட்ட பின் – நிதான:11 12/3
மேல்


சீடர் (7)

தக்க என் சீடர் என்று அறியும் தாரணி – குமார:2 39/4
பங்கஜ விலோசனத்தால் பாங்குறும் சீடர் எண்மர்-தங்களை – குமார:2 105/2
குழல் நூலில் பிரியாத குருத்துவமார் அருள் சீடர்
அழல் அனைய துயர் நலிய அழுது கரந்து உடன் செல்ல – குமார:2 337/1,2
சால மருட்டி சீடர் பல் கேடு சமைப்பாரால் – குமார:2 420/4
என்ற சீடர் இருவரும் ஈமத்தில் – குமார:2 461/2
திருமி ஏகினர் சீடர் மகதலேன் – குமார:2 462/1
தேசு மல்கிய திரு_உரு காண்கிலார் சீடர்
மூசு பைம் புயல் விசும்புற முடுகுதல் கண்டார் – குமார:2 484/3,4
மேல்


சீடர்க்கு (1)

செம் கரத்தால் அப்பம் எடுத்து அதை பிட்டு தோத்திரித்து சீடர்க்கு ஈந்து ஈது – குமார:2 48/2
மேல்


சீடரின் (1)

எம்மவூருக்கு அன்று ஏகிய சீடரின்
மம்மர் நீங்க மதி விளக்கு ஏற்றியும் – குமார:2 464/1,2
மேல்


சீடருக்கு (2)

நன்று யாவும் நலிவுறு சீடருக்கு
இன்று இயம்பி எனை கலிலேய நாட்டு – குமார:2 457/1,2
பின்னர் விரத்துவம் பூண்டு ஞான தீக்ஷை பெற்று விதிவிலக்கு ஓம்பி சீடருக்கு
நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம் – தேவாரம்:8 5/2,3
மேல்


சீடருக்குள் (1)

பாங்குறும் சீடருக்குள் ஒருவன் நீ போலும் பார்க்கில் – குமார:2 194/3
மேல்


சீடரும் (1)

இன்னணம் நிகழ்வுழி இருந்த சீடரும்
தன்_நிகர் ஆய தற்பரனும் தம் முனம் – குமார:2 47/1,2
மேல்


சீடரோடு (1)

மலங்கிய சீடரோடு வைகல் ஈரிருபான் வைகி – தேவாரம்:11 30/1
மேல்


சீடன் (4)

என் ஒரு சீடன் என்று இயைபுறான் எனும் – ஆதி:12 56/3
திரு முறை அறிந்த சீடன் சிந்தனை கலங்கி அந்தோ – குமார:2 195/2
தீக்கை பெற்றனன் யான் அவற்கு உண்மையாம் சீடன் – ஆரணிய:2 30/4
முழுதும் நான் அறியேன் என்று மும்முறை மறுத்த சீடன்
அழுது உளம் கசக்கச்செய்யும் அருள் நோக்கம் உடையாய் போற்றி – தேவாரம்:11 26/1,2
மேல்


சீடனாம் (1)

சேயை நாடி தவிக்கின்ற சீடனாம்
தூயன் மூழ்கு துயர்_கடல் நீத்து உய – குமார:2 463/2,3
மேல்


சீடனை (1)

முன்னாக அழுங்கு ஒரு சீடனை முற்று நோக்கி – குமார:2 356/2
மேல்


சீத்த (1)

நள் இருள் பிழம்பு சீத்த ஞான சூரியனே போற்றி – தேவாரம்:11 18/4
மேல்


சீத்திடும் (1)

தெய்வ வானமும் சீத்திடும் யாது இனி செய்வல் – ஆதி:14 112/3
மேல்


சீத்து (3)

புன்மை சீத்து மெய்ப்பொருள் கடைப்பிடித்த வண் புலவோய் – குமார:4 64/1
தீண்ட_அரும் அசுத்த உலகத்து நெறி சீத்து
மீண்டவர் மறுத்தும் அ இடர்க்குள் விழுவாரேல் – ஆரணிய:10 13/2,3
சேய் உயர் முகப்பின்-நின்றும் சீத்து இருள் சிறையில் உய்த்தார் – இரட்சணிய:3 90/3
மேல்


சீத்துவிட்டு (2)

செம்மை மொழியை கருத்து இருத்தி தெய்வ பதரை சீத்துவிட்டு
வம்-மின் திரியேக பெருமான் மலர் தாள் வணங்க ஜெகத்தீரே – நிதான:9 9/3,4
சிச்சீ என துர்_இச்சை எலாம் சேர வெறுத்து சீத்துவிட்டு
கொச்சை மதியை அகற்றி எம்மான் குணம் சார்ந்து ஒழுகும் ஜெகத்தீரே – நிதான:9 16/3,4
மேல்


சீத (2)

சீத வாவியின் செய்ய பங்கய – ஆதி:4 23/3
சீத நீர் பொய்கை எங்கும் செழும் கடி கமழும் தூய – குமார:2 430/3
மேல்


சீதளம் (1)

இங்கித வாய் மொழி சந்தன சீதளம் இணையேனும் – ஆரணிய:7 16/2
மேல்


சீமான் (1)

சீமான் அருள் குரிசில் ஜேசு திரு_நாம – ஆதி:14 64/1
மேல்


சீமானுக்கு (1)

சீமானுக்கு தொழும்பு செய்து தீ வாய் நரகில் பதையாமல் – நிதான:9 39/3
மேல்


சீமோன் (1)

மத்தன் ஆய சீமோன் திரு_தொண்டன் வாக்கு உதித்த – ஆரணிய:2 68/3
மேல்


சீய (5)

தூம்பு உறழ் பகு வாய் சீய சுவட்டிடை மறிந்து போந்து – ஆதி:19 117/2
சீய முடி பெற்று அரசு எய்யும் வகை செய்யும் – நிதான:2 42/4
விசுவாசத்தால் வெம் சீய விரி வாய் அடைத்தார் விறல் கொண்டார் – நிதான:9 69/2
முடங்கு உளை வய வெம் சீய முழையிடை படுத்தது ஓர்-மின் – நிதான:11 52/4
மான் உற்று உலவி விளையாடும் வய வெம் சீய வரை சாரல் – ஆரணிய:5 92/3
மேல்


சீயம் (6)

வரும் ஓர் ஊழி மாருதமாம் வய வெம் சீயம் வந்து உலவ – ஆதி:14 146/1
ஆங்கு அவர் கண்டு சொற்ற அடும் திறல் வய வெம் சீயம்
ஈங்கு இவை போலும் என் கண் எதிர்ப்படும் இரண்டும் எஞ்சி – ஆதி:19 101/1,2
வாக்கு இது வய வெம் சீயம் மறிதல் கண்டு அஞ்சி இட்ட – ஆதி:19 107/2
தான வாரணங்கள் ஏங்க முழங்கின தறுகண் சீயம் – ஆதி:19 113/4
வெம் சீயம் இரண்டிடை ஏகிய வீரமும் கண்டு – ஆரணிய:4 114/1
சீயம் ஆர் தட மலை சிகரியும் அடவியும் – ஆரணிய:9 29/3
மேல்


சீயமாம் (1)

வெம் சீயமாம் அலகை எத்தனை விதத்தில் – ஆதி:14 68/2
மேல்


சீயென (3)

சீயென துரந்தனன் செலவை நோக்கியே – நிதான:4 23/4
சீயென புறக்கணித்து இகழ்ச்சி செய்தனர் – நிதான:10 38/3
பூதலம் எள்ளி சீயென வையும் புலையேனை – ஆரணிய:4 135/1
மேல்


சீயொன் (1)

சீயொன் என்னும் திரு_மலை காண்டிரால் – இரட்சணிய:3 28/4
மேல்


சீயோன் (19)

முச்சிகரி திகழ் சீயோன் முதுகுன்றம் மும்முரசம் முழங்கும் முன்றில் – ஆதி:4 33/3
நம்ம சீயோன் மலை நணுகும் ஆசையால் – குமார:1 20/2
சீரிதாம் என சிந்தையுள் வியந்து நீ சீயோன்
மேரு மா மலை யாத்திரை விளைந்தது என் விருப்பம் – குமார:1 72/2,3
நிலையுற நிறுத்தி அருள் நீதி புரி சீயோன்
மலை அரசன் ஓர் குமரன் வந்து அவதரித்த – குமார:4 6/2,3
சிமையத்தே நின்று தென் திசை நோக்கிடில் சீயோன்
இமையத்து ஆர் எழில் முத்தி மா நகரத்தை எதிரில் – குமார:4 74/2,3
சீரிய சீயோன் என்னும் திவ்விய கிரியின் சாரல் – நிதான:3 8/1
மல்லல் கூர் பரம சீயோன் மலைக்கு அதிபதியாம் தெய்வ – நிதான:3 77/1
நேர் உறு நல் நெறி ஒழுகி தனை காக்கும் நிலை சீயோன்
மேரு நகராதிபதி விருப்புறு மெய் தேவ பத்தி – நிதான:5 33/2,3
அழிவு_இலாத சீயோன் மலை தேசத்தை ஆக்கும் – ஆரணிய:1 25/3
சீயோன் மலை நோக்குபு வந்தனம் செம் நெறிக்கே – ஆரணிய:4 108/4
ஊன் மலி துன்பை ஊடுருவி புக்கு உயர் சீயோன்
வான் மலை முன்றில் வந்தும் விழுந்தேன் மதி_அற்று இ – ஆரணிய:4 134/2,3
மற்று அது பரம சீயோன் மலைக்கு அதிபதியே நல்க – ஆரணிய:4 168/1
விரிதரு பரமாகாய வெளி திகழ் பரம சீயோன்
கிரி மிசை அனந்த கோடி சூரியர் கிளர்ந்தால் என்ன – ஆரணிய:5 82/1,2
பொன் திணி சீயோன் மன்றல் நகர்க்குள் புகுவேம்-கொல் – ஆரணிய:7 17/3
உம்பர் மேய சீயோன் மலை உன்னத கீதம் – இரட்சணிய:1 43/1
கோது_இல் சீயோன் குமரிக்கு கூறு-மின் – இரட்சணிய:1 72/4
மதி பெறு பசும்பொன் சோதிமய கிரி பரம சீயோன் – இரட்சணிய:3 1/4
பகல் ஒளி திகழ்த்தி நிற்கும் பவித்திர பரம சீயோன் – இரட்சணிய:3 7/4
திரு தகு சீயோன் என்னும் திரு_மலை அடிவாரத்தை – இரட்சணிய:3 11/2
மேல்


சீயோன்மலை (1)

மருண்டு சீயோன்மலை மார்க்கம்-நின்று இழிந்து – ஆதி:12 58/2
மேல்


சீயோனை (1)

பரம சீயோனை நாடி படர்ந்தனம் பதைப்பு ஒன்று இன்றி – நிதான:3 7/1
மேல்


சீர் (34)

உத்தமம் திகழ்த்தும் சீர் சால் ஒழுக்கு உடைத்து இன்றும் என்றும் – ஆதி:4 4/4
சீர் வளம் தரு நல் வித்து தெளித்து நீர் பாய்ச்சி நாளும் – ஆதி:4 11/3
சீர் ஆழி படை அரசன் தீர்க்காலோசனை அறிவே செறிந்து மல்கும் – ஆதி:4 36/2
சீர் ஆற்றும் திரு_நகர்க்கு சிறப்பு ஆற்றும் அரண் ஆகி திறலும் ஆற்றி – ஆதி:4 37/1
சீர் இயங்கு பரலோகத்து இளவரசன் வீற்றிருக்கும் தெய்வ_வீடு – ஆதி:4 40/3
செம்மல் சீர் புனைந்து உரை திவவி யாழ் ஒலி – ஆதி:4 54/3
சீர் வலம் திகழ் யாத்திரை வரன்முறை தெரிக்கில் – ஆதி:8 30/4
மாசு_இல் சீர் மாண் சுவிசேஷ மார்க்கத்தை – ஆதி:9 44/1
சேர் வழி திகைப்பு_இல் வழி ஜீவ வழி சீர் சால் – ஆதி:13 51/2
சென்றனன் அவனொடும் சீர் சிதைந்து எழில் – ஆதி:14 23/3
சீர் உயர் கதி சேரும் செம் நெறிக்கொடு போனான் – ஆதி:14 210/4
சீர் ஆர் நறும் சுனையின் தேம் படு தெள் நீர் பயனும் – ஆதி:19 2/2
சீர் தபு மாலையும் செறிந்தது என்பவே – ஆதி:19 43/4
சீர் குணம்_இலான் உறையுள் சேர்ந்து திரை ஆழி – குமார:2 156/3
தா_இல் சீர் அமலன் சாற்றும் அளவையில் தலைவன் கூற்றுக்கு – குமார:2 166/3
சேரி ஆக்கினர் தீர்க்கர் முன் செப்பிய சீர் போல் – குமார:2 303/4
சீர் ஆழி படை ஈண்டு திகழ்கின்ற திறம் நோக்காய் – குமார:4 18/4
அருள் மேவு பரலோகத்து அரசன் சீர் வாழியவே – குமார:4 44/4
சீர் கதியின் மேய பர சிற்சுகம் விளங்கி – நிதான:2 46/3
விரத மா தவத்தோய் நின் விழு தகு சீர் மொழி ஆய – நிதான:5 40/1
சீர் தபு பகை முகில் செறிந்து அவித்தையாம் – நிதான:10 3/1
தீன ரக்ஷகன் சீர் கண்டு தேறியும் – ஆரணிய:6 43/4
மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர்
பாத பங்கயம் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி – ஆரணிய:8 57/3,4
சீரிது அன்று உமக்கு என்றனன் சீர்_இலான் – ஆரணிய:9 23/4
செவ்வியோய் வினவுக என்று உரைப்ப சீர்_இலா – ஆரணிய:9 85/3
சென்றுசென்று துன்_மார்க்கத்து சிக்குணும் சீர் கேள் – ஆரணிய:10 24/2
திருவுளத்து திருந்து அணி செய்த சீர்
கருதி ஆவி கரைந்து கலுழுவாள் – இரட்சணிய:1 65/3,4
தேக தத்துவங்கள் குன்றும் சீர் கெடும் ஐயம் சேரும் – இரட்சணிய:2 13/1
சீர் இயைந்து உளை நின் உழை தோன்றிய சிறியேன் – இரட்சணிய:2 37/2
ஜீவ நாட்டு உடை சீர் அணி தாங்கியும் – இரட்சணிய:3 35/2
அகம் புகும் பேறுபெற்ற அருமறையவர் சீர் தேரில் – இரட்சணிய:3 92/1
அதிபதியாம் த்ரியேக ஆண்டகை சீர் எம்மோடு – இரட்சணிய:3 100/1
தெருள் மனோகரமே ஜீவ தாரகமே திகழ் குண மேருவே சீர் சால் – தேவாரம்:6 11/3
தெருள் பழுத்த ஜீவ_மொழி கனி வாயானை ஜென்ம விடாய் தணித்து அருள் சீர் பாதத்தானை – தேவாரம்:8 3/2
மேல்


சீர்_இலா (1)

செவ்வியோய் வினவுக என்று உரைப்ப சீர்_இலா
அவ்வியன் அகம் கடுத்து அறைகுவான் அரோ – ஆரணிய:9 85/3,4
மேல்


சீர்_இலான் (1)

சீரிது அன்று உமக்கு என்றனன் சீர்_இலான் – ஆரணிய:9 23/4
மேல்


சீர்கேடாம் (1)

சித்திரம் வெற்றி தரும் பரிசு அன்று அது சீர்கேடாம்
அத்திரமாய அரும் படை கொண்டு இங்கு அமராடி – நிதான:2 78/2,3
மேல்


சீர்த்தி (5)

எண்_அரிய பரலோகத்து இளவரசன் பெரும் சீர்த்தி ஈட்டம் என்கோ – ஆதி:4 42/1
முறைமுறை துதித்து போற்றி புகழுவர் முனைவன் சீர்த்தி – ஆதி:4 65/4
நாடுவன் வெருண்டு நின்று நலிகுவன் நம்பன் சீர்த்தி
பாடுவன் துதிப்பன் கிட்டி பதாம்புஜம் பணிந்து சென்னி – நிதான:3 4/2,3
பொன் நிலத்து அரசன் சீர்த்தி புனைந்து உரையாடி போக்கும் – நிதான:5 7/3
உய்வது ஜீவகோடி ஓங்குவது அமலன் சீர்த்தி
தைவிக பரமானந்த சைல பிரதேசத்து என்றும் – ஆரணிய:5 30/3,4
மேல்


சீர்த்தியாய் (1)

ஓது சீர்த்தியாய் விடையுதவு உள் புக என்றான் – ஆதி:14 99/4
மேல்


சீர்த்தியான் (1)

எழுது சீர்த்தியான் ஜெபித்தனனாக மற்று எனக்குள் – நிதான:2 109/3
மேல்


சீர்த்தியும் (1)

ஓது சீர்த்தியும் உண்மை என்று ஓர்தியால் – ஆதி:12 81/4
மேல்


சீர்த்தியை (3)

சீர்த்தியை யாவரே தெரிக்கும் நீர்மையார் – ஆதி:14 38/4
சீர்த்தியை புனைந்து உரைசெய்வர் தெய்விக – ஆரணிய:4 31/3
தேவ மைந்தன் ஓர் சீர்த்தியை சேத்திர மடந்தை – இரட்சணிய:1 29/2
மேல்


சீர்திருத்தி (1)

சீர்திருத்தி இரக்ஷணிய பயிர் விளைப்பர் ஜீவன் முத்தர் – நிதான:5 43/4
மேல்


சீர்பெற (1)

சீர்பெற நன் மணி முற்றி ஒன்று நூறாய பயன் திகழ்த்திற்று ஓர்-மின் – ஆதி:9 81/4
மேல்


சீர்மை (11)

திரை செறி கடல் சூழ் வைப்பின் சீர்மை கண்டு அதிசயித்து – ஆதி:6 12/3
தெளித்த உரை பொருள் தெரியில் ஓடதியால் பால் உறையும் சீர்மை என்ன – ஆதி:9 85/2
தின்று தேக்கெறிந்து உழல்வது போலும் என் சீர்மை – ஆதி:14 111/4
தெரிவுற அருளிய சீர்மை யாவையும் – ஆதி:15 29/3
சீர்மை உற்ற மெய் கிறிஸ்தவன் திட விசுவாச – குமார:1 77/1
செஞ்செவே உலகு அமைந்து ஒழுகும் சீர்மை கண்டு – குமார:2 414/3
தெள் அமுது உகுத்து விடம் உண்பது-கொல் சீர்மை – நிதான:2 44/4
தேய முறையை தழுவு சீர்மை சிறிது இல்லான் – நிதான:11 25/2
தெள்ளிய நிதானி சீர்மை தெரிந்து உரைத்திடுக என்றான் – நிதான:11 55/3
சித்தம் நொந்து உயிர் தீர்வல் என்பாய் இது என் சீர்மை – ஆரணிய:4 152/4
திவ்விய ஆக்க சீர்மை ஜெகத்து உரை தெரிப்பதேயோ – இரட்சணிய:2 54/4
மேல்


சீர்மைத்தாம்-கொல் (1)

சென்று யாம் அடுத்து நோக்கி திருமுதல் சீர்மைத்தாம்-கொல்
ஒன்றும் நின் மதி ஏது என்றான் உத்தமன் உரைப்பதானான் – ஆரணிய:3 7/3,4
மேல்


சீர்மைத்தால் (1)

செத்தவரை துஞ்சினவர் என உரைக்கும் சீர்மைத்தால் – குமார:2 343/4
மேல்


சீர்மையாம் (1)

தினைத்துணையினும் மலை பெரிது என் சீர்மையாம் – இரட்சணிய:3 70/4
மேல்


சீர்மையும் (3)

மா இரு ஞாலத்து மாந்தர் சீர்மையும்
பேய் அரசாளுகை நடக்கும் பெற்றியும் – ஆதி:9 28/2,3
தேயுறு சீர்மையும் தீமை மல்கலும் – ஆதி:9 30/2
சித்தமும் அவர் செப்பிய சீர்மையும்
உய்த்து உணர்ந்து உள் உவப்பொடும் ஒள்ளிய – குமார:1 103/2,3
மேல்


சீர்மையுற்ற (1)

சீர்மையுற்ற செம் கால் வெள்ளை அன்னங்கள் செவிய – ஆதி:18 31/1
மேல்


சீர்மையை (1)

சீலம் காட்டிய சீர்மையை கண்டனை செய்யோய் – ஆதி:14 100/4
மேல்


சீரடையும் (1)

சீரடையும் மார்க்கம்_இலராய் உணர்வு தேய்வார் – ஆரணிய:9 105/4
மேல்


சீரணித்திட (1)

செக்கினை விழுங்கி பின் சீரணித்திட
சுக்கு நீர் அருந்தும் அ சூழ்ச்சி ஒக்குமால் – குமார:2 261/3,4
மேல்


சீரது (1)

திரு_மலை சாரலோடு இசைந்த சீரது
மரு மலிதரும் மலர் சோலை வாய்ந்தது – இரட்சணிய:1 9/2,3
மேல்


சீரர் (1)

சீரர் ஆயினும் ஜேசு உத்தரித்த அ – குமார:1 106/3
மேல்


சீரழித்திடுமால் (1)

தெரிகிலாது அதன் அருமையை சீரழித்திடுமால்
உரிய மாண் பரிசுத்த ஊண் குக்கல் முன் உய்த்து – ஆதி:9 67/2,3
மேல்


சீராளன் (1)

சீராளன் அடுத்து இது செப்புவனால் – நிதான:4 3/4
மேல்


சீரிதாம் (2)

சீரிதாம் என சிந்தையுள் வியந்து நீ சீயோன் – குமார:1 72/2
சீரிதாம் என இருவரும் திரு பெரும் கருணை – இரட்சணிய:2 25/1
மேல்


சீரிது (6)

செயப்படும் உபாயம் ஈண்டு திருமுதல் சீரிது_அன்றால் – ஆதி:19 104/4
ஜீவ நன்மையை தெரிந்தனை மற்று இதில் சீரிது
ஆவது என்-கொலோ இன்னும் அ ஆண்டகை அருளால் – குமார:1 97/2,3
செவ்விதின் அறிந்து தீர்தல் சீரிது என்று உரைப்பர் செய்யோர் – நிதான:5 99/4
செய் தவம் அது சீரிது என்பார் சிலர் – நிதான:8 28/4
சிந்தை மற்று இது சீரிது_அன்றால் உயிர் தீய – ஆரணிய:4 158/2
சீரிது அன்று உமக்கு என்றனன் சீர்_இலான் – ஆரணிய:9 23/4
மேல்


சீரிது_அன்றால் (2)

செயப்படும் உபாயம் ஈண்டு திருமுதல் சீரிது_அன்றால் – ஆதி:19 104/4
சிந்தை மற்று இது சீரிது_அன்றால் உயிர் தீய – ஆரணிய:4 158/2
மேல்


சீரிய (8)

திருமி தீக்கு இரையாவதின் சீரிய
தரும பாதை பிடிப்பது-தான் நலம் – ஆதி:19 58/1,2
சீரிய மறைப்பொருள் தெரித்திடு கருத்தும் – குமார:2 137/3
சீரிய தாழ்மை என்று உரைக்கும் செவ்விய – நிதான:1 5/1
சீரிய சீயோன் என்னும் திவ்விய கிரியின் சாரல் – நிதான:3 8/1
செய்யதாம் என சீரிய மறை_வலான் செப்ப – ஆரணிய:4 54/3
சீரிய நம்பிக்கையும் உளம் உட்கி தெருமந்தான் – ஆரணிய:4 138/4
சீரிய கதி வழி விரைந்து சேறலே – ஆரணிய:9 99/3
சீரிய திருமண விருந்தில் சேர்ந்துளார் – இரட்சணிய:3 58/3
மேல்


சீரியன் (1)

சீரியன் இவன் செயல் செவ்விது ஆதலின் – குமார:1 24/2
மேல்


சீரியோய் (1)

தெருண்டு இதை விடுத்தியேல் பிழைத்தி சீரியோய் – ஆதி:12 58/4
மேல்


சீரியோர் (4)

செய்யுறு தீ_வினைக்கு என்பர் சீரியோர் – ஆதி:12 42/4
தீயுழி புகுத்திடும் என்பர் சீரியோர் – ஆதி:14 51/4
செல் நெறி கொடு போயினர் சீரியோர் – நிதான:8 12/4
செல் நெறிக்கு எதிராய் இரு சீரியோர்
பொன்னின் ஆய உடையினர் பொற்பு உறு – இரட்சணிய:1 79/1,2
மேல்


சீரியோன் (1)

சீரியோன் சிறிது உணர்வுற தெருட்டுவான் ஆனான் – இரட்சணிய:2 34/4
மேல்


சீரினை (1)

செற்றம்_இல் சாந்தன் என்று இருவர் சீரினை – ஆதி:14 39/4
மேல்


சீருண்ட (1)

சீருண்ட பெருமான் எண்_இல் ஜீவரை இடுக்கி நீந்தி – குமார:2 122/3
மேல்


சீரும் (2)

பின்னர் அது நன்று நிலைபெற்று வளர் சீரும்
என்ன பரிசு என்று ஒருவன் எண்ணி இனிது ஆயில் – ஆதி:14 69/2,3
சீரும் ஈண்டு எடுத்தியம்புவல் சிறிய ஓர் இடுக்கண் – ஆரணிய:6 29/3
மேல்


சீருற்று (1)

சீருற்று ஓங்கிய திரு_நகர் அணித்துறும் செயலால் – இரட்சணிய:1 15/2
மேல்


சீருற (1)

சீருற திகழும் அன்பர் சிந்தையுள் சேறல் போலும் – குமார:2 101/4
மேல்


சீருறு (1)

சீருறு நல் நடை காண்டி மற்று அதனில் திகழ் ஜீவன் – நிதான:5 33/4
மேல்


சீருறும் (1)

சீருறும் கதி சேர் வழி ஈது என – ஆதி:9 79/1
மேல்


சீரொடு (1)

சீரொடு சிறப்பு இலது செல்வர் புக ஒல்கும் – நிதான:4 56/1
மேல்


சீல (6)

சீல நாயகன் திரு_அருள் பரவுதும் தினமே – பாயிரம்:1 3/4
சித்த சுத்தி மெய் பத்தி என்று இத்தகு சீல
வித்தகம் திகழ் சாதுக்கள் உளர் எனும் விரகால் – ஆதி:1 5/2,3
சீல சங்க தொனி திகந்தம் முட்டுமே – ஆதி:4 59/4
சீல திறன் செவ்விது செவ்விது அரோ – ஆதி:9 143/4
சீல வேதியர் இருவோரும் சில் பகல் – ஆரணிய:4 1/2
சீல திரு_முகத்து ஆர்_ஒளி திகழ கடைக்கணியே – தேவாரம்:10 2/4
மேல்


சீலங்கள் (2)

குறுமை ஆம் குண_சீலங்கள் குன்றும் மெய் குடிபோம் – ஆரணிய:4 55/2
இனைய சீலங்கள் எத்தனையோ எனை – ஆரணிய:9 11/1
மேல்


சீலங்களை (1)

வைதிகம் பெறு சமய சீலங்களை வழு_இல் – ஆரணிய:8 29/1
மேல்


சீலத்தை (2)

கொண்ட நல் தவத்தை ஞான சீலத்தை கொளுத்தும் காம – ஆதி:14 125/3
அந்தணாளரை ஆங்கு அவர் சீலத்தை
சிந்தையார சிறக்கும் நண்பாற்றிட – ஆரணிய:8 81/2,3
மேல்


சீலத்தையும் (1)

மை கலந்த துன்_மார்க்க சீலத்தையும் வளைந்த – ஆரணிய:8 28/3
மேல்


சீலம் (19)

சீலம் காட்டிய சீர்மையை கண்டனை செய்யோய் – ஆதி:14 100/4
மதி நலம் கெடும் துர்_சீலம் மலியும் தீ_வினைகள் மல்கும் – ஆதி:14 126/1
சீலம் ஆர்ந்த திரு_முக சேவையே – ஆதி:14 173/2
சீலம் அறிந்து சிந்தை திரும்பி திரு_உள்ளம் – ஆதி:16 16/2
மேவரும் குணங்கள் தீர்க்க விசுவாசம் விரதம் சீலம்
தா_அரும் நலங்கள் எல்லாம் தந்து அருள் புரிந்து காக்கும் – ஆதி:17 25/2,3
அறம் குலாம் விரத சீலம் அகத்து உற அநுட்டித்து உய்ம்-மின் – ஆதி:17 33/4
சிற்றெறும்பு ஆதியின் சீலம் ஓர்ந்து நீ – ஆதி:19 40/2
விள்ளுவதோ நீதி புரி வேந்தருக்கு சீலம் என்பார் – குமார:2 324/4
சீலம்_இல் மன்னன்-பால் அணைவுற்று திருட்டாக – குமார:2 420/2
சீலம் மல்க தெரித்தனர் செம்பொருள் – குமார:2 472/3
சீலம் மிகு ஜீவபதி சேவடி பழிச்சி – குமார:3 21/3
ஆய இத்தகு சீலம் அகம் புறம் – நிதான:5 73/1
சீலம் ஆர் பதினெண் புல பாடைகள் செருமி – நிதான:7 34/3
சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம் – நிதான:7 68/4
தீய சீலம் தெரிப்ப_அரிது என் உரைக்கு – நிதான:7 93/2
சீலம் மல்கு திரு தகு செவ்வியோய் – ஆரணிய:4 83/1
உரைசெயற்கு அரிது எம் ஐயன் உபதேசம் ஒழுக்கம் சீலம்
விரை செறி கிரியை துன்பம் இருத்து வேதனை இவ் எல்லாம் – ஆரணிய:8 53/1,2
செவ்வி திகழ் உத்தம பயத்தின் உறு சீலம்
இ வகைய என்று துணியாத அறிவீனர் – ஆரணிய:9 112/1,2
ஜீவ ரக்ஷணை நல்கு திவ்விய சீலம் ஆர் திரு_மந்திரம் – தேவாரம்:1 2/2
மேல்


சீலம்_இல் (1)

சீலம்_இல் மன்னன்-பால் அணைவுற்று திருட்டாக – குமார:2 420/2
மேல்


சீலமாக (1)

சீலமாக திருத்து திருமண – இரட்சணிய:1 69/3
மேல்


சீலமாய் (2)

சீலமாய் ஒரு தீங்கு உறில் திகைத்து உளம் திரும்பி – குமார:1 60/2
சீலமாய் அவன் சொல் நயந்து சங்கீதம் செவிமடுத்து உகந்தவா போற்றி – தேவாரம்:11 10/2
மேல்


சீலமும் (9)

சீலமும் ஒழுக்கமும் திறம்பு தேசத்தின் – ஆதி:10 10/1
மற்று இவர் சீலமும் மறை மெய்ஞ்ஞானமும் – குமார:1 19/1
சீலமும் பரிவில் தெரிய சொலி – குமார:2 13/3
இ நகர் சீலமும் அருவருப்பு எற்கு அரோ – நிதான:11 15/4
இருவிர் நும் குண_சீலமும் ஒழுக்கமும் இறும்-மட்டு – ஆரணிய:2 9/1
தேவ பத்தியும் சற்குண சீலமும் தெளிவும் – ஆரணிய:2 13/2
சீலமும் பலர் காமிக்கு நடை உடை செல்வி – ஆரணிய:2 28/4
புதிய சீலமும் ஒழுக்கமும் புனிதமும் மருவி – ஆரணிய:8 32/1
சீலமும் ஒழுக்கமும் திகழ்ந்த செவ்வியில் – இரட்சணிய:1 8/1
மேல்


சீலமே (1)

சீலமே திகழும் கஞ்ச திரு_முகம் நிலத்தில் சேர்த்தி – குமார:2 125/2
மேல்


சீலமொடு (1)

சாது குண_சீலமொடு தர்ம நெறி யாவும் – ஆரணிய:10 12/2
மேல்


சீலர் (3)

இத்தகு சீலர் நட்பு இனிதின் ஆற்றி நீர் – ஆதி:9 46/3
சீலர் கண்ணொடு மனம் தெருண்டு பற்றல் போல் – ஆரணிய:4 20/2
சீலர் ஆய வேதவாணர் சிந்தையுள் களிப்பினால் – இரட்சணிய:3 18/2
மேல்


சீலராக (1)

இனைய சீலராக உன்னதத்தை நாடி ஏகும் அ – இரட்சணிய:3 27/1
மேல்


சீலராய் (1)

இனைய சீலராய் நல் நெறி பிடித்து இருவோரும் – இரட்சணிய:1 14/1
மேல்


சீலனாம் (1)

இனைய சீலனாம் வேதியன் இரவு நண்பகலும் – ஆரணிய:2 6/1
மேல்


சீலனாய் (1)

இனைய சீலனாய் ஆங்கு ஒரு தரு நிழல் இருந்து – ஆதி:18 41/1
மேல்


சீவ (4)

முத்தலை சிகரி-நின்று முளைத்த இ சீவ கங்கை – ஆதி:4 4/1
காவினுக்கு அணி ஆயது இ சீவ நீர் கங்கை – ஆதி:18 16/4
மன்றாடும் அருள் சீவ வசனத்தை வன் மறவோர் – குமார:2 345/1
குலவும் இ சீவ நீர் கொள்ளுவார் எனின் – ஆரணிய:4 15/3
மேல்


சீவகங்கையை (1)

சீவகங்கையை அடுத்து இனிய தேன் சொரி – ஆரணிய:4 28/2
மேல்


சீவபுஷ்கரிணி (1)

திரு மலிந்த இ சீவபுஷ்கரிணி நீர் தேக்கும் – ஆதி:18 21/4
மேல்


சீவனில் (1)

நையும் சீவனில் உம் மரணம் மிக நன்றாம் – ஆரணிய:4 149/3
மேல்


சீவிய (1)

பரிசு அழித்த முன் சீவிய பாவத்தை – ஆரணிய:8 82/3
மேல்


சீவியத்தினிடை (1)

நம் சீவியத்தினிடை எத்தனை-கொல் நாசம் – ஆதி:14 68/1
மேல்


சீற்ற (3)

நெருங்கிய அரசன் சீற்ற நெருப்பினால் நாச தேசம் – ஆதி:2 28/2
அலகு_இல் வெம் சீற்ற செம் தீ அவிக்குமோ அளிய கீடம் – ஆதி:14 122/4
துறக்க நாட்டு அரசன் சீற்ற சுடு தழல் சுவாலைக்கு அஞ்சி – ஆரணிய:8 58/3
மேல்


சீற்றத்தால் (1)

அடல் கெழும் இறை சீற்றத்தால் அகோர வாதைகள் எழும்பி – ஆதி:2 35/1
மேல்


சீற்றத்து (1)

அண்டர் நாயகன் வெம் சீற்றத்து ஆர்_அழல் குளித்தாய் போற்றி – தேவாரம்:11 24/2
மேல்


சீற்றம் (3)

தீதோடு நின்றீர் இன்னே திரும்பு-மின் வேந்தன் சீற்றம்
போதோடு இங்கு எழும்பும் என்ற புங்கவன் உரையை தள்ளி – ஆதி:2 34/1,2
விடம் கவிழ் அரவு என சீற்றம் மிக்கு_உளான் – நிதான:2 7/4
கதம் கொள் சீற்றம் மிக்கு இகலுவ தத்தமில் கறுவி – நிதான:2 81/2
மேல்


சீறி (10)

கள்ளன் உள் அழன்று சீறி காசினி ககன வட்டத்து – ஆதி:7 2/3
பருந்தினுக்கு விருந்தூட்டி எரி கொளுவி ஊரையும் பாழ்படுத்தான் சீறி – ஆதி:9 95/4
செல்வான் வழிமறித்து சீறி விட முள் எயிற்று – ஆதி:19 3/1
இருட்டை ஊடறுத்து முன் சென்று எதிர் உற அணைந்து சீறி
வெருட்டு வெம் மடங்கல் வாயுள் புக்கு உடன் மீண்டான் என்ன – ஆதி:19 116/1,2
ஆவது இ விடையோ என்ன அழன்று அங்கு ஓர் அசடன் சீறி – குமார:2 166/4
புற்று அரவில் சீறி புடை வளைந்து புல்லியர்-தாம் – குமார:2 306/1
குலங்கள் வந்து அடர்ந்து சீறி கொத்துவான் வளைந்துகொள்ள – நிதான:3 36/3
பொங்கியது என்ன சீறி புகைந்து கந்தக தீ மண்டி – நிதான:3 40/2
படம் கிளர் அரவு சீறி பணிக்கு அரும் பழிச்சொல் என்னும் – நிதான:3 76/3
நடு இகந்து ஒருபால் கோடி நச்சு அரவு என்ன சீறி
படு பொருள் உணரான் ஆய பாதக பசாசன் முன்னர் – நிதான:11 46/1,2
மேல்


சீறியே (1)

ஆண்டு அணைந்து அளை மறி அரவில் சீறியே – நிதான:10 8/4
மேல்


சீறினர் (1)

பாந்தளில் சீறினர் பற்றி ஈர்த்தனர் – குமார:2 263/3
மேல்


சீறினான் (2)

எண்ணினையன்று-கொல் என்ன சீறினான்
உள் நிலவு எனது உயிர் ஊசலாடவே – நிதான:4 42/3,4
ஏத நீதாசனத்து ஏறினான் சீறினான் – நிதான:11 4/4
மேல்


சீறு (2)

சீறு தீ விட பாந்தள் கை திருகி யூதேயர் – ஆதி:9 8/3
பை ஆடு அரவின் சீறு வெம் படமும் சிதைவு எய்த – ஆதி:9 16/3
மேல்


சீறும் (1)

அண்டர் பெருமான் சீறும் முனம் அண்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 87/4
மேல்


சீறுவதும் (1)

நிலம் மீது உதித்த குமரகுரு நியாயம் இலவா சீறுவதும்
கொலையோடு ஒக்கும் என விதந்து கூறும் பொருளை குறிக்கொண்டு – நிதான:9 14/2,3
மேல்


சீனாய் (1)

முதிய சீனாய் என மொழி பெயர்த்தது – ஆதி:12 30/4

மேல்