ஈ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈகுவர் 1
ஈகுவல் 1
ஈங்கு 17
ஈச 2
ஈஷத்து 1
ஈசத்தும் 1
ஈசத்தேனும் 1
ஈசல் 1
ஈசற்கு 2
ஈசன் 43
ஈசன்-தன்னை 2
ஈசன்_மகன் 1
ஈசன்_மைந்தனை 1
ஈசனாக 1
ஈசனாம் 1
ஈசனார் 8
ஈசனும் 1
ஈசனே 4
ஈசனை 9
ஈசனோ 1
ஈசுர 3
ஈசுரன் 1
ஈசுராதிக்கம் 1
ஈசோ 1
ஈட்ட 1
ஈட்டத்து 1
ஈட்டது 1
ஈட்டம் 11
ஈட்டமும் 1
ஈட்டலே 1
ஈட்டவும் 1
ஈட்டார் 1
ஈட்டி 10
ஈட்டிய 15
ஈட்டியது 2
ஈட்டியால் 1
ஈட்டியின் 1
ஈட்டியும் 1
ஈட்டியோர் 1
ஈட்டிவைத்த 5
ஈட்டினால் 1
ஈட்டினை 1
ஈட்டு 9
ஈட்டுதல் 3
ஈட்டுதற்கு 3
ஈட்டுதி 1
ஈட்டும் 10
ஈட்டுவல் 1
ஈட்டுவார் 1
ஈடங்கள் 1
ஈடணை 2
ஈடு 8
ஈடு-கொலாம் 1
ஈடுசெய்ய 1
ஈடுபட்டு 1
ஈடேற்ற 7
ஈடேற்றத்து 1
ஈடேற்றத்தை 1
ஈடேற்றம் 5
ஈடேற்றல் 1
ஈடேற்றிய 1
ஈடேற்று 1
ஈடேற்றும் 3
ஈடேற்றொணா 1
ஈடேற 4
ஈடேறும் 2
ஈண்டல் 1
ஈண்டி 7
ஈண்டிய 3
ஈண்டியதும் 1
ஈண்டியே 1
ஈண்டியோர் 1
ஈண்டினர் 1
ஈண்டு 74
ஈண்டு-காறும் 1
ஈண்டும் 3
ஈண்டுவான் 1
ஈண்டே 3
ஈதலின் 1
ஈதாக 1
ஈதால் 2
ஈது 95
ஈதுஇது 1
ஈதோ 2
ஈந்த 6
ஈந்தது 1
ஈந்தனம் 1
ஈந்தனர் 1
ஈந்தனன் 2
ஈந்தார் 2
ஈந்தான் 1
ஈந்திட 2
ஈந்திடற்காய் 1
ஈந்து 17
ஈந்தேன் 1
ஈந்தோன் 1
ஈம 3
ஈமத்தில் 1
ஈமத்தின் 2
ஈமம் 2
ஈயல் 1
ஈயாத 1
ஈயார் 1
ஈயின் 1
ஈயும் 2
ஈர் 2
ஈர்_ஆறு 1
ஈர்_எண்ணாயிரம் 1
ஈர்க்க 2
ஈர்க்கவும் 2
ஈர்த்தது 1
ஈர்த்தனர் 2
ஈர்த்திட 1
ஈர்த்து 8
ஈர்ந்திடு 1
ஈர 1
ஈராறு 1
ஈரிரு 1
ஈரிருபது 1
ஈரிருபான் 1
ஈருண்டு 1
ஈரைம்பதிருபான் 1
ஈவர் 2
ஈவன் 1
ஈவார்-கொல் 1
ஈவிரக்கம் 2
ஈவை 1
ஈறாக 2
ஈறு 16
ஈறு-காறும் 1
ஈறு_இல் 8
ஈறு_இலா 6
ஈறும் 1
ஈன்ற 3
ஈன்று 1
ஈன 5
ஈனதை 1
ஈனம் 2
ஈனமாம் 1
ஈனமாய் 2
ஈனமாய 1
ஈனமும் 1
ஈனமுறும் 1
ஈனர் 2
ஈனராம் 1
ஈனன் 2
ஈனும் 1

ஈகுவர் (1)

சோரரும் பொருள் ஈகுவர் சொல் எங்கும் செல்லும் – ஆரணிய:2 53/3
மேல்


ஈகுவல் (1)

இணங்குவாய் எனில் இக சுகத்தை ஈகுவல்
பிணங்குவாய் எனில் உயிர் பிழிந்து தேக்குவல் – நிதான:2 38/1,2
மேல்


ஈங்கு (17)

ஈங்கு இவன் இவ்வாறாக இரும் துயர்க்கு இறுதி காணான் – ஆதி:2 6/1
ஈங்கு இது குறிக்கொளீஇ ஏகற்பாலையால் – ஆதி:9 171/4
என்ன துன்_மதி உனக்கு இயைந்தது ஈங்கு இவன் – ஆதி:10 23/1
இருவரும் சோதரர் எனினும் ஈங்கு இவர் – ஆதி:14 43/1
ஈங்கு இவை போலும் என் கண் எதிர்ப்படும் இரண்டும் எஞ்சி – ஆதி:19 101/2
ஈங்கு இனிது இருக்க என்று இருக்கை ஈந்தனர் – குமார:1 28/4
நன்று நின் கருவிழி என நயந்தவை சில ஈங்கு
ஒன்றி வந்தவோ உன்னொடும் உரை என உரைப்பான் – குமார:1 64/3,4
தனிக்க விட்டு உம்-பால் வருகின்றேன் பரம தந்தையே ஈங்கு இவர் நமை போல் – குமார:2 56/3
முன்னம் இ உலகில் என்னை நீர் விடுத்த முறைமை போல் யானும் ஈங்கு இவரை – குமார:2 59/1
வையகம் அறியாது உம்மை யான் அறிவன் மற்று இவர்-தாமும் ஈங்கு என்னை – குமார:2 62/1
ஈங்கு இது-கொலோ அற இயற்கை எவரேனும் – குமார:2 142/2
ஈங்கு நின் உரையே சாக்ஷி இயம்புகின்றது மற்று என்றார் – குமார:2 194/4
தெற்றென பிலாத்து அறிந்தனன் ஆயினும் திகைத்து ஈங்கு
உற்றிடும் பெரும் கலகம் என்று அஞ்சி உள் உடைந்தே – குமார:2 215/3,4
ஈங்கு இனி செயல் என் என்று எண்ணும் காலையில் – குமார:2 240/4
ஈங்கு இவர் துணிந்து இவண் இசைத்த மாற்றமும் – நிதான:10 33/1
ஈங்கு அணைந்து உமக்கு வேண்டும் இருநிதி திரள் கை கொள்-மின் – ஆரணிய:3 5/2
ஈங்கு இவை நிகழ்ந்த பின்னர் இருவர்க்கும் இரவு தங்க – ஆரணிய:5 62/1
மேல்


ஈச (2)

ஈச நேசம் ஓர் எள்துணையும் இலேன் – ஆதி:12 72/1
ஈச நேசம் இயைந்த மெய் – ஆதி:14 208/1
மேல்


ஈஷத்து (1)

ஓர் ஈஷத்து உணர்வு அற்று ஆன்ம ஊதியம் இழப்பர் அந்தோ – நிதான:7 77/4
மேல்


ஈசத்தும் (1)

ஈசத்தும் ஐயம் இன்றால் என்று வற்புறுத்தி நன்கு – ஆரணிய:3 12/3
மேல்


ஈசத்தேனும் (1)

ஈசத்தேனும் உண்டு என்ன எசா விசுவாச – ஆரணிய:6 32/3
மேல்


ஈசல் (1)

நேர் ஈசல் குழுவின் மொய்த்து நில உலகத்து மாந்தர் – நிதான:7 77/3
மேல்


ஈசற்கு (2)

ஏது இன்றி இயற்றிய ஈசற்கு
பூதி சாதனம் கொண்டு முன் போல் உரு – ஆதி:14 164/2,3
ஈசற்கு ஒரு புதல்வா எனக்கு இரக்ஷண்ய புண்ணியனே – தேவாரம்:10 9/3
மேல்


ஈசன் (43)

ஈசன் மார்க்கத்தன் இனத்தொடு நல்குரவு எய்தி – ஆதி:8 31/2
இலகு வான் பதம் ஏற்ற வந்து இறுத்த நம் ஈசன்
அலகு_இல் பேர்_அன்பின் அளக்கரை அளந்து அறிபவர் யார் – ஆதி:9 13/3,4
என் பொருள் மற்று எனில் உள்ளோர்க்கு ஈவர் இலோர்க்கு உள்ளதும் இன்று என்றார் ஈசன் – ஆதி:9 102/4
ஈசன் சித்தமே சாதனம் எம்மனோர் செயற்கு – ஆதி:9 150/1
ஈசன் கோபம் எரிக்கும் என்றே ஏழையேன் – ஆதி:12 67/1
ஈசன் உலகு எய்திய இரும் குரவர் போலாம் – ஆதி:14 74/4
ஈசன் மைந்தனை தினம்தினம் சிலுவையில் ஏற்றி – ஆதி:14 116/1
இ திற அடையாளங்கள் எவர்க்கு இலை அவர்-தாம் ஈசன்
முத்தி மா நகர வாயில் முகப்பு உற அடுத்த போதும் – ஆதி:17 29/1,2
ஈசன் கோபாக்கினி எரிக்கும் யான் உறு – குமார:1 42/1
ஒன்றி ஈசன் அருள் துணை உன்னுவாள் – குமார:1 112/4
எம் முறைபாட்டுக்கு உள்ளம் இரங்கி ஆதரிக்கும் ஈசன் – குமார:2 127/4
ஈசன்_மகன் நின்றனர் ஓர் ஏழை என ஓர்-மின் – குமார:2 162/4
யாது என இயம்புகிற்கேன் ஏழை நா எழும்பி ஈசன்
மா தயா ரூபமான மானுவேல் வடிவம் சேப்ப – குமார:2 167/1,2
ஈசன் மைந்தனையோ கொலைசெய்வதும் என்பார் – குமார:2 276/2
பொல்லாங்கை எல்லாம் நம் ஈசன் பொறுத்திருந்தார் – குமார:2 305/4
ஈசன் சினம் நோக்கி ஈன நரரை பிணித்த – குமார:2 311/1
இகழ்ந்திடற்பாலரோ ஈசன் ஓர் சுதன் – குமார:2 392/3
ஈசன் உடற்கு பூஜிதை செய்வாம் என எண்ணி – குமார:2 425/3
மண்டல மடந்தை ஈசன்_மைந்தனை வணக்கம் செய்தாள் – குமார:2 441/4
ஏகி ஈசன் எழுச்சியும் யாவையும் – குமார:2 458/3
இனிது வீற்றிருந்து அருளினர் கிறிஸ்துவாம் ஈசன் – குமார:2 490/4
ஈசன் அரசியல் நிறுவ எதிரூன்றும் ரணகளத்து – குமார:4 29/2
இந்தன சடங்குக்கு ஆவது இயற்றுவார் ஈசன் கோபம் – நிதான:3 33/2
என்று இன்னன ஓகையொடு ஈசன் அருள் – நிதான:4 6/1
ஈசன் ஆர்_அருள் எனை இழுத்தது இ வழி – நிதான:4 13/4
இ தலை புரந்தது என்று ஈசன் நாமத்தை – நிதான:4 25/2
ஈசன் ஓர் கடைத்தலை எய்தும் எம்மனோர் – நிதான:4 37/4
இன்று உனக்கு இடமளிப்பன் எனின் ஈசன் ஒரு சேய் – நிதான:4 84/3
ஈசன் கோபம் எரிக்கும் என்று ஏங்கி உள் – நிதான:5 65/3
ஈசன் நேசம் ஈடேற்றம் அளிக்குமால் – நிதான:8 6/4
ஈசன் நடை ஏறு நடை என்று நடை கொள்வான் – நிதான:11 23/4
இருளில் நம் பலவீனத்து இயற்கையை ஈசன்
தெருளுறுத்தினர் நித்திய_ஜீவ செல்வத்தை – ஆரணிய:4 157/2,3
இந்த மா நிலத்து இரக்ஷணை புதுக்கிய ஈசன்
பொந்தியு பிலாத்துழை அரும் பாடுகள் பொறுத்தோன் – ஆரணிய:6 19/3,4
ஈசன் ஓர் வல பாகத்தில் இனிது வீற்றிருப்போன் – ஆரணிய:6 20/3
ஈசன் ஈந்த உரிமையை எள்துணை – ஆரணிய:6 34/1
ஈசன் நகர்க்கு போதும் இவற்றின் எது ஞான – ஆரணிய:7 6/3
முற்று பேர்_இடர் மூடிய முறை அறிந்து ஈசன்
உற்று அடுத்து வந்து உயிர் அளித்து உதவிய உரித்தும் – ஆரணிய:7 30/1,2
அகத்து மல்கிய ஜீவ வித்து அனைத்தும் நம் ஈசன்
முகத்து மல்கிய அருள் துளி தோய்தலின் முளைத்து – ஆரணிய:7 31/1,2
என் உளம் குவிந்ததேனும் ஈசன் ஓர் குமார வள்ளல் – ஆரணிய:8 54/1
என் உயிர்க்கு உயிரும் நீயே ஈடேற்றும் ஈசன் நீயே – ஆரணிய:8 61/1
ஈசன் கோபாக்கினிக்கு எதிர்நின்று உய்ப்பது – ஆரணிய:9 69/3
இ பரிசு இருப்பினும் நம் ஈசன் ஒரு சித்தம் – ஆரணிய:10 6/1
எமை உயக்கொண்ட ஈசன் ஆதி-தொட்டு எழுதுவித்ததும் இம்பரில் – தேவாரம்:1 4/1
மேல்


ஈசன்-தன்னை (2)

என் உயிருக்குயிராய ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 4/4
இன்மையிலே தோற்றுவித்த ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 6/4
மேல்


ஈசன்_மகன் (1)

ஈசன்_மகன் நின்றனர் ஓர் ஏழை என ஓர்-மின் – குமார:2 162/4
மேல்


ஈசன்_மைந்தனை (1)

மண்டல மடந்தை ஈசன்_மைந்தனை வணக்கம் செய்தாள் – குமார:2 441/4
மேல்


ஈசனாக (1)

பார் ஈசனாக காட்டும் பாதக பசாசன் உய்த்த – நிதான:7 77/1
மேல்


ஈசனாம் (1)

இன்னவோ மனு குலத்து எவரும் ஈசனாம்
பொன் உலகு ஆளி சொல் போற்றிடாது தம் – நிதான:10 17/1,2
மேல்


ஈசனார் (8)

ஈசனார் கோபத்தாலே எரிந்து நீறு ஆகும் இந்த – ஆதி:2 11/1
ஈசனார் செயல் எல்லாம் என் ஈடேற்றத்து இசையும் என்னா – ஆதி:17 40/2
ஈசனார் பதி இனிது ஈட்டும் என்று இதில் – ஆதி:19 47/2
ஈசனார் அருள் பிடித்து இழுத்தது இ வழி – குமார:1 12/4
ஈசனார் நகரம் வேட்டு ஈண்டு எய்தினேன் அழிம்பன் மட்டில் – நிதான:3 52/2
இ நிலத்து வந்து எய்திய ஈசனார்
மன்னும் அன்பு மய திரு_மேனியை – இரட்சணிய:1 55/2,3
ஈசனார் நடுத்தீர்வை இயம்ப நீதாசனத்தின் – இரட்சணிய:3 48/1
ஈசனார் உரை கொண்டு ஏகி எகிப்து நாடு அடைந்து மீண்டு – தேவாரம்:11 15/1
மேல்


ஈசனும் (1)

ஈசனும் அவர் குமரேசன் பக்கலில் – ஆரணிய:9 94/2
மேல்


ஈசனே (4)

நின் அடிக்கு அன்புசெய்யா நீசனேன் ஈசனே உன் – தேவாரம்:9 1/1
ஏசுற்றேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 6/4
எழுகிலேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 11/4
இருள் உறு மனத்தாரிடை பல புதுமை இயற்றிய ஈசனே போற்றி – தேவாரம்:11 7/2
மேல்


ஈசனை (9)

ஏதம்_இல் தூயர் கண்டு அடைவர் ஈசனை
பேதம் அற்று ஐக்கியம் பிறங்க செய்குநர் – ஆதி:9 48/2,3
ஈசனை வழுத்தி இது இயம்புவன் விசாரி – ஆதி:13 25/4
எஞ்சிடாது மண்ணானவர் ஈசனை
செஞ்செவே கண்டு தீ விட நாகத்தின் – ஆதி:14 179/2,3
இறுத்து எரோது எனும் இறை முனம் ஈசனை நிறுவி – குமார:2 226/2
ஈசனை மதிக்குள் வைத்து ஏத்தி போயினார் – குமார:2 412/4
ஈசனை வழுத்தி ஏத்தி ஏகினார் வழியை கூடி – ஆரணிய:5 91/4
எங்கும் ஆய ஈசனை துதித்து இறைஞ்சி ஏத்தியே – ஆரணிய:5 98/2
ஈசனை வழுத்தி நெறி ஏகினர் விரைந்தே – ஆரணிய:10 1/4
இம்பர் மெய் புருஷார்த்தம் ஈட்டுதற்கு ஏற்ற நல் வழி ஈசனை
நம்பி அன்பு_செய்வார்க்கு எலாம் அழியாத பேர்_இன்ப நல் நிதி – தேவாரம்:1 3/1,2
மேல்


ஈசனோ (1)

ஈசனோ பவ நராத்துமங்களை எரிக்கும் அங்கி இனி என் செய்கேன் – குமார:2 70/2
மேல்


ஈசுர (3)

ஈசுர நேச சரம் கொடு அறுத்தனன் எதிர்_இல்லான் – நிதான:2 75/4
ஏ எனும் பொழுது ஈசுர படை தொழுது எடுத்தான் – நிதான:2 84/1
ஈசுர படை ஆதித்தற்கு எதிரும் மின்மினியாம் – நிதான:2 90/4
மேல்


ஈசுரன் (1)

சக்கர ஈசுரன் மைந்தன் என விசுவாசம் பூண்டு சரணம் போற்றி – ஆதி:9 164/3
மேல்


ஈசுராதிக்கம் (1)

எய்தும் என்று இசைப்பதே ஈசுராதிக்கம் – நிதான:2 30/4
மேல்


ஈசோ (1)

ஓதுற்ற ஈசோ எனும் கோல் கொடு உயர்த்தி நீட்டி – குமார:2 373/2
மேல்


ஈட்ட (1)

பொருளினால் நன்மை உள எனின் அ பொருள் ஈட்ட
தெருளும் பத்தியை தெரிந்திடல் தீங்கு எனப்படுமோ – ஆரணிய:2 61/1,2
மேல்


ஈட்டத்து (1)

கோளின் ஈட்டத்து மனை-தொறும் சண்டை கொக்கரிக்கும் – நிதான:7 55/3
மேல்


ஈட்டது (1)

உன்னத பதவி புக்கு ஒடுங்கும் ஈட்டது – நிதான:1 12/4
மேல்


ஈட்டம் (11)

ஜீவ_நீர் தடங்கள்-தோறும் செழும் புனல் குடைவோர் ஈட்டம்
தா_அரும் கழனி-தோறும் தரும செஞ்சாலி ஈட்டம் – ஆதி:4 20/1,2
தா_அரும் கழனி-தோறும் தரும செஞ்சாலி ஈட்டம்
பூ அலர் பொய்கை-தோறும் புது மது திவலை ஈட்டம் – ஆதி:4 20/2,3
பூ அலர் பொய்கை-தோறும் புது மது திவலை ஈட்டம்
மீவரும் எழிலி-தோறும் வேந்தன் ஓர் கருணை ஈட்டம் – ஆதி:4 20/3,4
மீவரும் எழிலி-தோறும் வேந்தன் ஓர் கருணை ஈட்டம் – ஆதி:4 20/4
எண்_அரிய பரலோகத்து இளவரசன் பெரும் சீர்த்தி ஈட்டம் என்கோ – ஆதி:4 42/1
எங்கு தொகு பூத சராசரத்து ஈட்டம் ஆதி – ஆதி:5 12/1
மா தவ பள்ளி-தோறும் வரன்முறை தொழும்பர் ஈட்டம்
பாதவ புரைகள்-தோறும் சுருதி தேர் பனவர் ஈட்டம் – ஆரணிய:5 26/1,2
பாதவ புரைகள்-தோறும் சுருதி தேர் பனவர் ஈட்டம்
மேதகு கழகம்-தோறும் விழு கலை மழவர் ஈட்டம் – ஆரணிய:5 26/2,3
மேதகு கழகம்-தோறும் விழு கலை மழவர் ஈட்டம்
போது அலர் பொய்கை-தோறும் புகர்_அறு மகளிர் ஈட்டம் – ஆரணிய:5 26/3,4
போது அலர் பொய்கை-தோறும் புகர்_அறு மகளிர் ஈட்டம் – ஆரணிய:5 26/4
ஈட்டம் ஆர்ந்து உய துய்ப்பிக்கும் இதய நாயகனே போற்றி – தேவாரம்:11 36/4
மேல்


ஈட்டமும் (1)

கூளி நாட்டமும் குற குறி ஈட்டமும் குமையும் – நிதான:7 55/2
மேல்


ஈட்டலே (1)

என்ன தீங்கு செய்தாயினும் ஈட்டலே பொருள் மற்று – நிதான:7 58/2
மேல்


ஈட்டவும் (1)

பார்க்கு இரக்ஷணை ஈட்டவும் பார்த்திவன் மருமான் – ஆதி:9 3/2
மேல்


ஈட்டார் (1)

சென்று நின்று அகவும் ஆங்கே யார் அதை ஜெயிக்கும் ஈட்டார் – நிதான:3 10/4
மேல்


ஈட்டி (10)

எண்_அரும் பயனை ஈட்டி இறைவனை பரவி துய்த்து – ஆதி:4 19/3
தீபத்தை கெடுத்து இருள்படு தீ_வினை ஈட்டி
சாபத்தை பெற சதோதயம் முயல்வர் அ சழக்கர் – குமார:1 87/3,4
ஆசு_அற ஈட்டி ஆதி தினத்தின் அதிகாலை – குமார:2 425/2
பன்_அரு நலத்தவாய பரகதி பயனை ஈட்டி
துன்னிய ஜட வியோக துயிலுணர் சூழ்ச்சியே போல் – குமார:2 433/2,3
மக்களை மனையை பேணி வறும் பொருள் ஈட்டி மாய – நிதான:3 27/2
காண நெஞ்சு இவரும் காட்சி கரு பொருள் பலவும் ஈட்டி
நீள் நகர்க்கு உதவி என்றும் நிறை வளம் படுக்கும் மாதோ – நிதான:7 71/3,4
வெம் குடிகேடு என்று ஆய விநாசத்தை விலைப்பால் ஈட்டி
சங்கடம் பகரும் மாய சந்தையின் அமலைத்து எங்கும் – நிதான:7 75/3,4
மெய் திரு_மேனி சிந்தும் குருதியின் விலைப்பால் ஈட்டி
வைத்து முப்பகையை வென்று வளம்படுத்து அமலன் செங்கோல் – ஆரணிய:5 47/2,3
பொருவு_அரும் இரக்ஷை ஈட்டி மீட்டனர் புவியை மேனாள் – ஆரணிய:8 42/4
மத்தகத்துளே மானுவேல் உயிர் கொடுத்து ஈட்டி
வைத்த மா நிதிக்கு உரியராய் வகுத்த சாதனம் எம் – இரட்சணிய:3 85/2,3
மேல்


ஈட்டிய (15)

ஆசு_அற விளக்கி பின் அலகை ஈட்டிய
பாசறை படைஞரை பரிவில் பார்த்து அருள் – ஆதி:9 44/2,3
நின்ற வல்_வினை ஈட்டிய தீ_வினை நெருங்கி – ஆதி:11 13/2
தரையில் ஈட்டிய பாவ சமூஹமே – ஆதி:12 74/4
இம்பர் ஈட்டிய பாதை இகந்ததும் – ஆதி:12 79/2
நினைவில் செய்கையில் ஈட்டிய நீச வெவ் வினைகள் – ஆதி:14 114/2
இனைய தன்மையன் ஆகி ஈட்டிய பிழை எண்ணி – குமார:2 201/1
ஈட்டிய நன்று தீது எதையும் நாடலேன் – நிதான:2 36/1
தேளின் ஈட்டிய விடம் என செவிக்கு இடர் செருகும் – நிதான:7 55/4
குத்திர பொறி கூட்டுணவு ஈட்டிய
மித்தை ஆய சிற்றின்ப விடயங்கள் – நிதான:8 34/1,2
இங்கு வந்து இத்துணை கலகம் ஈட்டிய
நும் கருத்து யாது அது நுவலுவீர் என்றான் – நிதான:10 25/3,4
ஈண்டு தொண்டனுக்கு ஈட்டிய இம்சையும் யாக்கை – ஆரணிய:1 18/1
துப்பு ஆர் சிந்தை_இலேன் மறைந்து ஈட்டிய தொல்_வினையும் – தேவாரம்:5 4/1
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி – தேவாரம்:9 2/3
பார் ஆதரித்து உயிர் ஈந்து இரக்ஷணை ஈட்டிய பரனே – தேவாரம்:10 11/2
இங்கு உயிர்த்தெழுந்து இரக்ஷை ஈட்டிய எந்தாய் போற்றி – தேவாரம்:11 29/4
மேல்


ஈட்டியது (2)

இன்ப ஜீவனுக்கு ஈட்டியது உள்ளி ஏத்தெடுத்தார் – நிதான:6 3/4
ஏவி நல் வழிக்கு ஈட்டியது எவ்வணம் – ஆரணிய:4 77/4
மேல்


ஈட்டியால் (1)

என்பினை முறித்திலர் எனினும் ஈட்டியால்
வன்புற திரு_விலா மருங்கு குத்தினான் – குமார:2 397/2,3
மேல்


ஈட்டியின் (1)

கூர்ந்த ஈட்டியின் வழி குருதி கோத்த நீர் – குமார:2 400/3
மேல்


ஈட்டியும் (1)

ஆக்கை பேணியும் ஆவன ஈட்டியும்
காக்கையே கடனா கொண்டு காப்பினும் – ஆதி:19 71/1,2
மேல்


ஈட்டியோர் (1)

கற்பனை பொருள் ஈட்டியோர் யாவரும் கவிழ்ந்தார் – ஆரணிய:8 17/3
மேல்


ஈட்டிவைத்த (5)

இருமைக்கும் நலம் தரும் இரக்ஷணை ஈட்டிவைத்த
தருமத்துரை ஆய தயோர்ச்சித சக்கரேசன் – ஆதி:5 8/3,4
பொன்றியும் ஈட்டிவைத்த புண்ணிய பொலிவு என்று ஓர்ந்தேன் – ஆரணிய:8 79/4
நினைத்திரா வேளை வந்து நிலத்திடை ஈட்டிவைத்த
அனைத்து இருநிதியும் வாரி ஆர்_உயிர்க்கு அழிவுசெய்து – இரட்சணிய:2 10/1,2
மண்ணுலகரை ஈடேற்ற வரன்முறை ஈட்டிவைத்த
புண்ணிய திரளே என்ன திகழ்வது அ பொலன் கொள் வெற்பு – இரட்சணிய:3 3/3,4
படியினுக்கு ஈட்டிவைத்த பரம சந்தோஷம் துய்ப்பான் – இரட்சணிய:3 101/2
மேல்


ஈட்டினால் (1)

ஈட்டினால் அன்றி தீ_வினை தொடர் அறுத்து ஈர்த்து – ஆரணிய:2 18/2
மேல்


ஈட்டினை (1)

செய்து தீ விடம் ஜீவனுக்கு ஈட்டினை தீயோய் – ஆரணிய:1 14/4
மேல்


ஈட்டு (9)

ஈட்டு தீ_வினை பயன் இருமையும் தரு – ஆதி:14 31/1
ஈட்டு பல தீ_வினையை உள்ளுற எடுத்து – ஆதி:14 63/1
ஈது எலாம் அயதி ஈட்டு பயன் என்று உரைசெய்தான் – ஆதி:14 199/4
விதிவிலக்கு இகந்து ஈட்டு வினை சுமை சுமந்து ஒல்கி – ஆதி:15 1/1
அகில காரணராம் தூய ஆண்டகைக்கு அடங்காது ஈட்டு
சகல பொல்லாங்கும் உள்ளி சஞ்சலித்து அழுது உள் நைந்து – ஆதி:17 23/1,2
பொய்யர் ஈட்டு வெம் கொடுமையில் புன்கண் உற்றிடுவீர் – நிதான:6 16/4
பொங்கு டாம்பீகம் வன்கண் பொருள் ஈட்டு தந்திரங்கள் – நிதான:7 75/2
விரைவின் ஈட்டு தேனீ என விதிவிலக்கு இகந்தும் – ஆரணிய:2 48/2
இடையும் காலை உய்த்து ஈட்டு பேர்_உதவியை எண்ணி – ஆரணிய:7 28/2
மேல்


ஈட்டுதல் (3)

வெம்பு தீ_வினைக்கு ஈட்டுதல் அலகை செய் வினையால் – ஆரணிய:2 16/4
எத்தி நீச மண் பொருள் குவை ஈட்டுதல் இழிவாம் – ஆரணிய:2 33/2
ஆதலால் பொருள் ஈட்டுதல் மதிக்கு அழகு அதனை – ஆரணிய:2 51/1
மேல்


ஈட்டுதற்கு (3)

ஏழை நரான்மகோடிகளை ஈட்டுதற்கு
ஊழியான் மரணத்துள் ஒடுங்கினார் அரோ – குமார:2 382/3,4
என்றும் உள்ளுதும் கைம்மாறு ஒன்று ஈட்டுதற்கு அருகர்_அல்லேம் – ஆரணிய:5 56/4
இம்பர் மெய் புருஷார்த்தம் ஈட்டுதற்கு ஏற்ற நல் வழி ஈசனை – தேவாரம்:1 3/1
மேல்


ஈட்டுதி (1)

துனி திகழ்ந்திடு தீ_வினை ஈட்டுதி தோழ – ஆரணிய:1 12/4
மேல்


ஈட்டும் (10)

தண் அளி அன்பு அருள் இரக்கம் தயை ஆதிக்கு உறையுள் என்கோ தரணிக்கு ஈட்டும்
புண்ணியமாம் ரக்ஷணியம் படிவம் எடுத்து உயர்ந்து ஓங்கு புதுமைத்து என்கோ – ஆதி:4 42/2,3
தண் அளி புரிக யானே தராதலத்து இழிந்து அங்கு ஈட்டும்
புண்ணிய பலத்தால் ஈது என் பொருத்தனை ஆகும் ஐய – ஆதி:7 10/3,4
மஞ்சன் இங்கு உதித்து ஈட்டும் வரம்பு_இல் புண்ணியத்தாலே – ஆதி:15 7/3
அயில் எயிற்று அரவு உள் ஈட்டும் அழல் விடம் அனைய நெஞ்சீர் – ஆதி:17 15/1
ஈசனார் பதி இனிது ஈட்டும் என்று இதில் – ஆதி:19 47/2
நன்று இலா மாந்தர் ஈட்டும் லஜ்ஜையால் நாணமுற்று – குமார:2 113/3
ஒரு நர தேவன் ஈட்டும் புண்ணியம் உலகுக்கு அந்த – குமார:2 446/2
ஈட்டும் இச்சக தேசமே என் ஜெந்ம_தேசம் – ஆரணிய:2 27/2
எண்_அரு மகிமை ஜோதி ஈது என்கோ இளங்கோ ஈட்டும்
புண்ணிய பொலிவே என்கோ பொங்கிய பரமானந்தம் – ஆரணிய:5 87/2,3
புயலை தவிர்க்கும் குமரேசன் மேனாள் ஈட்டும் புண்ணியம் போல் – ஆரணிய:5 94/2
மேல்


ஈட்டுவல் (1)

நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி – ஆதி:7 9/4
மேல்


ஈட்டுவார் (1)

ஈட்டுவார் புலை இன்பத்தை கூளி-பால் – ஆரணிய:6 33/4
மேல்


ஈடங்கள் (1)

புன் நரகு ஈடங்கள் பொருந்தல் ஆவதோ – நிதான:2 31/2
மேல்


ஈடணை (2)

மேக்கு உயர் வாழ்வும் ஈடணை யாவும் விடுபட்டு இங்கு – ஆதி:16 14/1
இ புவி படும் ஈடணை யாவும் இகத்து – ஆரணிய:1 27/3
மேல்


ஈடு (8)

வெந்து ஈடு அழி நரகம் புக விடுகிற்கிலன் என்னா – ஆதி:9 21/2
என்னையே முப்பகைக்கு ஈடு அழிந்து இனைகுவேன் – ஆதி:14 4/4
இ பெரிய சாரல் புகுந்து ஈடு அழிந்தார் அல்லாது – ஆதி:19 13/2
இம்மையே எனை ஈடு அழித்திடு பல இடுக்கண் – குமார:1 74/1
மாயைக்கு ஈடு அழியாது நல் வழிப்படும் மாண்பே – குமார:1 96/3
இருள் எலாம் கதிரவற்கு ஈடு அழிந்து போய் – குமார:2 86/1
ஈடு காட்டி இழி சுகம் கொள்ளுதல் – ஆரணிய:6 40/2
இம்பர் உற்ற இடுக்கணுக்கு ஈடு அழிந்து – ஆரணிய:6 44/3
மேல்


ஈடு-கொலாம் (1)

இ மாறு அணுவேனும் ஒர் ஈடு-கொலாம் – நிதான:4 5/4
மேல்


ஈடுசெய்ய (1)

ஏகவும் புகல் இலை ஈடுசெய்ய ஓர் – ஆதி:3 8/3
மேல்


ஈடுபட்டு (1)

எல்லை_இல் அகங்காரத்தால் ஈடுபட்டு அழிந்தான் இப்பால் – ஆரணிய:4 171/4
மேல்


ஈடேற்ற (7)

சதி எதும் அணுகாமே சமைத்துள ஈடேற்ற
மதில் இரு மருங்காக வழி இனியன போனான் – ஆதி:15 1/3,4
ஏய பேர்_அழகு வாய்ந்த ஈடேற்ற மதிலை தாண்டி – ஆதி:17 1/2
இத்தனைக்கு நான் அருகனோ என்னை ஈடேற்ற
சித்தம் வைத்தனர் தம்பிரான் சிந்தனை இனி என் – ஆதி:18 42/1,2
மனித ஜீவரை ஈடேற்ற வந்த சற்குருவை போற்றி – நிதான:5 94/2
என்னோ புரிவாம் என நாடி ஈடேற்ற மார்க்கம் – ஆரணிய:4 104/2
இன்னலும் நினை ஈடேற்ற எம்பிரான் குறிக்கொண்டு உன்-பால் – ஆரணிய:8 37/3
மண்ணுலகரை ஈடேற்ற வரன்முறை ஈட்டிவைத்த – இரட்சணிய:3 3/3
மேல்


ஈடேற்றத்து (1)

ஈசனார் செயல் எல்லாம் என் ஈடேற்றத்து இசையும் என்னா – ஆதி:17 40/2
மேல்


ஈடேற்றத்தை (1)

அம்புராசி சூழ் அவனிக்கு ஈடேற்றத்தை அளிப்பான் – இரட்சணிய:3 82/1
மேல்


ஈடேற்றம் (5)

பித்தி ஈடேற்றம் என் பெயர் புனைந்து தம் – ஆதி:9 37/3
மனித ஜீவனுக்கு ஈடேற்றம் வழங்கும் மெய் சுருதி வாய்மை – குமார:2 165/2
இருள்படுத்திடும் ஈது அன்றி ஈடேற்றம் இயையும்-கொல்லோ – நிதான:5 89/4
ஈசன் நேசம் ஈடேற்றம் அளிக்குமால் – நிதான:8 6/4
இம்பர் கரையேற்றி ஈடேற்றம் இசைப்பர் அல்லால் – ஆரணிய:4 117/2
மேல்


ஈடேற்றல் (1)

புத்துயிர் அளித்து ஈடேற்றல் புண்ணிய பகுதி ஆமால் – ஆரணிய:3 25/4
மேல்


ஈடேற்றிய (1)

எண்ணி மீட்டு இங்கு இனிதின் ஈடேற்றிய
புண்ணியத்தை புகழ்ந்து உரைப்பார் சிலர் – ஆதி:14 174/3,4
மேல்


ஈடேற்று (1)

இ மகிழ்வு அளித்து எனை ஈடேற்று சருவேசன் – நிதான:2 50/1
மேல்


ஈடேற்றும் (3)

இயல் முறைக்கு அமைந்து ஒழுகல் போல் எம்மை ஈடேற்றும்
செயல் முறைக்கு அமைந்து ஒழுகலும் நம் கடன் தீய – ஆதி:14 101/1,2
என் உயிர்க்கு உயிரும் நீயே ஈடேற்றும் ஈசன் நீயே – ஆரணிய:8 61/1
பாவ ஜீவரை பவித்திரம் ஆக்கி ஈடேற்றும்
தேவ மைந்தனாம் கிறிஸ்துவின் திரு_பெயர் ஒன்றே – இரட்சணிய:2 43/1,2
மேல்


ஈடேற்றொணா (1)

நம்மை ஈடேற்றொணா தானம் சுய_நீதி போலி – நிதான:5 9/4
மேல்


ஈடேற (4)

உலகம் மகிழ்ந்து ஈடேற பரலோகவாசிகளுக்கு உவகை ஏற – குமார:2 2/1
திறம் காட்டி ஈடேற தெருட்டுதல் நம் கடன் அன்றோ – நிதான:5 44/4
மன் உயிர் தொகுதி ஈடேற வானினும் – தேவாரம்:3 1/1
சருவ லோகமும் ஈடேற ஓர் மகவை தந்து அருள் தந்தையே போற்றி – தேவாரம்:11 11/4
மேல்


ஈடேறும் (2)

எண்_அரிய மனு குலங்கள் ஈடேறும் நெறித்து ஆகும் இதயத்து ஊன்றி – ஆதி:9 84/4
இ நெறி விடுத்தவர் ஈடேறும் வகை இன்றால் – ஆதி:13 47/4
மேல்


ஈண்டல் (1)

ஒன்றி ஆலம் வித்து ஈண்டல் போல் உலகு எலாம் பரம்பி – குமார:2 494/3
மேல்


ஈண்டி (7)

தாவாத கருணையினால் பேர்_அன்பு மயமான தனு கொண்டு ஈண்டி
மூவாத முதல் நீதி இரக்க சமரசம் புரிவான் முதுநீர் வையம் – குமார:2 376/2,3
அந்தரத்து ஈண்டி பல்லாண்டு அணி இசை அலர்த்துமா போல் – குமார:2 427/3
கரு முகில் கணம் ஈண்டி ககன மீது – ஆரணிய:4 88/1
வானவர் தொகுதி ஈண்டி வந்துவந்து ஏக கண்டார் – ஆரணிய:5 35/2
அ தலத்து அறவோர் ஆய அண்டர் ஓர்சிலர் வந்து ஈண்டி
வைத்த மா நிதி கண்டார் போல் வரன்முறை குழுமி மொய்த்தார் – ஆரணிய:5 40/2,3
தூயன் உச்சாகன் தீரன் சுகிர்தன் என்று இவர் வந்து ஈண்டி
ஏய வந்தனம் செய்து ஏற்று அங்கு இருவரை அழைத்தான் அந்த – ஆரணிய:5 64/2,3
குத்திர குழு ஈண்டி வெம் கொலைக்களப்படுத்தி – ஆரணிய:8 19/1
மேல்


ஈண்டிய (3)

ஈண்டிய பிழை இவனிடத்து காண்கிலேன் – குமார:2 236/3
ஈண்டிய நாச_மோச இருள் சுரங்கத்தின்-நின்று – ஆரணிய:3 19/2
இனைய வஞ்ச பகைவர் வந்து ஈண்டிய
முனைமுகத்து முறிந்து உடைந்தோர்கள் எத்தனையர் – ஆரணிய:6 53/1,2
மேல்


ஈண்டியதும் (1)

ஈண்டியதும் இவ் என எடுத்து இனிது இயம்பி – ஆதி:13 31/4
மேல்


ஈண்டியே (1)

எல்லை_இல் வான் கணம் எங்கும் ஈண்டியே
தொல்லை அம் பரன் அடி தொழுது வாழ்த்தவும் – இரட்சணிய:3 63/1,2
மேல்


ஈண்டியோர் (1)

ஈண்டியோர் செறுத்து எதிர் இகலி ஏற்பதும் – நிதான:10 8/2
மேல்


ஈண்டினர் (1)

ஈண்டினர் புனித சேத்திரத்தில் எங்குமே – ஆதி:9 25/4
மேல்


ஈண்டு (74)

ஈண்டு நான் உரைத்த மாற்றம் யாவும் இ புத்தகத்தது – ஆதி:2 37/1
நன்னர் ஆண்டு இருத்தி உள்ள நலம் எலாம் துய்த்து ஈண்டு என்றார் – ஆதி:6 5/4
ஈண்டு என்று ஆண்டகை உரைத்தலின் மலை மிசை ஏறி – ஆதி:8 35/2
ஈண்டு ஒன்று உரைப்பாய்_அலை எங்கு உளை நீ – ஆதி:9 136/4
இந்த லாசரு ஈண்டு இரக்ஷணிய வீடு இசைந்தான் – ஆதி:9 148/3
நொந்து தீப்பயன் நுகர்தி ஈண்டு இ திறம் நுணித்தி – ஆதி:9 148/4
ஈண்டு ஒருவி மறுமையில் புக்கு இனிது உறைந்தும் இறை மகிமை இகம் கண்டு ஏத்த – ஆதி:9 163/2
உழுவல் அன்பொடு மனம் உவந்து நோக்கி ஈண்டு
எழுவல் யான் செல் வழி யாது இங்கு என்றனன் – ஆதி:9 170/3,4
ஈண்டு அணைந்தனன் கோழை என்றார் சிலர் இகழ்ந்து – ஆதி:11 23/4
மாற்று_அரும் துணை வாய்க்குமோ ஈண்டு என மலைந்தான் – ஆதி:11 27/4
ஒழுக்குற்ற நின் வாயுரை ஈண்டு எனக்கு உற்றது ஐய – ஆதி:12 19/2
ஊன்றி நின்று ஒழுகி ஈண்டு உய்வல் யான் என – ஆதி:12 63/3
நீசனேன் என் நிகழ்த்துவது ஈண்டு எனா – ஆதி:12 72/3
புருடர்க்கு ஈண்டு புகல் அரிதாகுமால் – ஆதி:13 6/4
என்று வினவ கடுகி ஈண்டு வருக என்ன – ஆதி:13 22/1
கையுறு புத்தகம் கவினும் காட்சி ஈண்டு
ஐயுறும் உலகருக்கு ஆன்ம போதகம் – ஆதி:14 18/2,3
ஈண்டு இதை மறந்திடாது இதயத்து ஓர்தி என்று – ஆதி:14 54/1
கன்று சிந்தையாய் யாரை நீ கவலுமாறு எவன் ஈண்டு
ஒன்ற வந்த காரணம் யாது உரைத்தியால் என்றான் – ஆதி:14 107/3,4
தொண்டரை தெருட்டும் தூய சுருதி நூல் வலவன் ஈண்டு
கண்டு கேட்டு அறிந்த இந்த காட்சியை கருத்துள் ஊன்றி – ஆதி:14 125/1,2
உருப்பெற்று ஈண்டு உயிரோடு எழுந்து உற்றனர் – ஆதி:14 165/4
செவ்வி என்று அறி-மின் ஈண்டு செப்பிய இவற்று ஒன்றேனும் – ஆதி:17 26/2
தேற்று எதிர்ப்பட்டதால் ஓர் தீங்கு இன்றி வந்தேன் ஈண்டு இ – ஆதி:19 102/3
செயப்படும் உபாயம் ஈண்டு திருமுதல் சீரிது_அன்றால் – ஆதி:19 104/4
மறி உணும் அடியரின் வதனம் நோக்கி ஈண்டு
உறைதரும் உங்களில் ஒருவனே எனை – குமார:2 25/2,3
ஈண்டு உறும் துரோகி யார் என கொதிப்புடன் – குமார:2 27/1
ஏதம்_இல் குணத்தராய் இரு-மின் ஈண்டு நும் – குமார:2 40/2
உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன் – குமார:2 57/4
அடுக்க வரும் மித்திர அகத்து உளது என் ஈண்டு
கடுக்கி வரு வஞ்ச நெறியாளர் கையில் காட்டிக்கொடுக்க – குமார:2 134/1,2
ஈண்டு ஒரு கணத்தில் ஓர் இலக்கமுறு தூதர் – குமார:2 143/2
விண்ட நீ அவற்றை ஈண்டு விள்ளுதி தெரிய என்று – குமார:2 164/3
புதுமை ஈண்டு அது காண்டும் என்று ஆவலில் போந்து – குமார:2 208/3
ஈண்டு இனி யான் புகல்வது எவன் எம்பெருமான் திரு_மேனி – குமார:2 340/1
ஈண்டு இவரே உலகினுக்கு ஓர் இரக்ஷகர் என்று எடுத்துரைக்கும் – குமார:2 344/3
இலகு பேர்_எழில் திரு_மேனி ஈண்டு ஒரு – குமார:2 410/3
ஈண்டு ஒரு மூன்று தினத்து உயிர்பெற்று எழுவேன் என்ன – குமார:2 421/1
ஈண்டு உளார்_அல்லர் ஜீவன் இயைந்து எழுந்தருளினார் அ – குமார:2 450/1
ஈண்டு காட்சி எதிர்ந்தவர் எய்தி யாம் – குமார:2 465/1
கோ_குமரன் ஈண்டு புரி கோது_இல் கிரி ஆதி – குமார:4 7/2
சீர் ஆழி படை ஈண்டு திகழ்கின்ற திறம் நோக்காய் – குமார:4 18/4
வாரி வாய் மடுக்கும் ஈண்டு ஓர் மாரண படுகர் உண்டு என்று – நிதான:3 17/3
மாலிடை படுவன் ஈண்டு ஓர் மயிர்க்கிடை விலகுமேனும் – நிதான:3 38/3
ஈசனார் நகரம் வேட்டு ஈண்டு எய்தினேன் அழிம்பன் மட்டில் – நிதான:3 52/2
ஈண்டு சொற்ற இவற்றொடு எம்மான் அடி – நிதான:5 69/1
புனித சன்மார்க்கம் ஆய பொது விதி அநுட்டித்து ஈண்டு
மனித ஜீவரை ஈடேற்ற வந்த சற்குருவை போற்றி – நிதான:5 94/1,2
கிளவி ஆக்கம் கிளக்கின்றது ஈண்டு என்பார் – நிதான:8 25/4
ஈண்டு சத்தியம் யாம் எடுத்து ஓதலே – நிதான:8 43/3
இரும்போ நெஞ்சம் இன்னும்-தான் இளகவிலையோ ஈண்டு சற்றே – நிதான:9 97/1
புனையும் நல் மொழியால் பிழை பொறுக்க என புகன்று ஈண்டு
எனை அறிந்தனை இயம்புதி மதி எனக்கு என்றான் – ஆரணிய:1 8/3,4
ஈண்டு தொண்டனுக்கு ஈட்டிய இம்சையும் யாக்கை – ஆரணிய:1 18/1
வெய்ய மும்மல சேட்டையின் விழும் நோய் துடைத்து ஈண்டு
உய்யும் நல் மதி ஒண் மருந்து ஊட்டினை உரவோய் – ஆரணிய:2 7/3,4
ஆக நேர்ந்தனம் ஈண்டு என உரைத்தனன் அறிஞன் – ஆரணிய:2 12/4
நன்று அறிந்தனன் உன் நிலை யாவையும் நயந்து ஈண்டு
ஒன்று கூறுவல் கேட்டி என்று உரைத்தல் மேயினனால் – ஆரணிய:2 32/3,4
ஈண்டு இரண்டில் ஒன்று எது பிழை எது சரி என்னா – ஆரணிய:2 45/3
ஈண்டு வேதியன் என் அரும் துணைவ இங்கு இழி மண்பாண்டம் – ஆரணிய:2 79/1
குணித்து இவண் வம்-மின் கொழு நிதி குவை ஈண்டு
கணித்து அளவிடுதற்கு ஒவ்வா காண்-மினீர் வம்-மின் வந்து – ஆரணிய:3 4/2,3
இ நிலம் புரப்பதற்கு ஈண்டு உலாவியது – ஆரணிய:4 7/2
ஈண்டு நல் வழி நீங்கல் எளிது அதை – ஆரணிய:4 98/2
எஞ்சா மரணத்து இருள் சூழல் புக்கு ஈண்டு மொய்ம்பும் – ஆரணிய:4 114/3
வெம்பி ஈண்டு விடாதகண்ட பெயர் மேவி – ஆரணிய:4 141/3
தருதி ஈண்டு விடை சிறியேன் சில சாற்ற – ஆரணிய:4 147/4
பொங்கு பேர்_இன்ப நாட்டு புரவலன் அருளே ஈண்டு
மங்கு ஒளி விளக்கை தூண்டி வளர்த்திய வண்ணம் நின் வாய் – ஆரணிய:4 166/1,2
செவ் வழி போக்கர் ஈண்டு திகைத்து உளம் மருண்டு நம் போல் – ஆரணிய:4 174/2
நும்மவா குறித்து இங்கு உய்த்தார் நுகர்ந்து பின் சேறும் ஈண்டு
வம்-மினோ வம்-மின் என்னா மங்கல கொடி கை காட்டி – ஆரணிய:5 34/2,3
இற்றை நாள் இரவு தங்கி ஏக ஈண்டு அமையும்-கொல்லோ – ஆரணிய:5 44/4
சீரும் ஈண்டு எடுத்தியம்புவல் சிறிய ஓர் இடுக்கண் – ஆரணிய:6 29/3
ஈண்டு பேர்_ஒலி என்று மு கள்வரும் – ஆரணிய:6 47/2
ஈண்டு வேறல் எவர்க்கும் அரிது காண் – ஆரணிய:6 52/3
திறம் குலாவிய பந்தய பொருள் நிலை தெரிந்து ஈண்டு
இறங்கு சென்னியை நிமிர்த்து முன் இடுதியால் எம்பி – ஆரணிய:8 8/3,4
எத்திறம் முடியினும் ஏழைக்கு ஈண்டு யான் – ஆரணிய:9 65/1
வம்-மின் ஈண்டு என மலர் கரம் கொளுவி உய்யானத்து – இரட்சணிய:1 35/1
கையது ஆகிய காட்சியும் காண்டி ஈண்டு என்றான் – இரட்சணிய:2 35/4
நினை-மின் ஈண்டு யாம் சொல் வாசகம் எனா நிகழ்த்துவார் – இரட்சணிய:3 27/4
ஈண்டு ஜோதி பரம எருசலேம் – இரட்சணிய:3 29/2
எத்திற குறைவும் இலை ஈண்டு என்றார் – இரட்சணிய:3 51/4
மேல்


ஈண்டு-காறும் (1)

ஈண்டு-காறும் துணைபுரிந்து எம்பிரான் – ஆரணிய:6 59/2
மேல்


ஈண்டும் (3)

ஏற்றமும் தாழ்வும் இன்றாய் எங்கும் ஓர் சமமாய் ஈண்டும்
ஆற்றல் சால் கடவுள் வேந்தன் ஆணையை பொருவும் வாரி – ஆதி:4 8/3,4
எள்_அரிய விளம்பரமும் இக_பர சாதன நடையும் எதிரில் ஈண்டும்
விள்_அரும் அற்புத செயலும் கண்டு கேட்டு உளம்திரும்பும் விந்தை ஓர்ந்து – ஆதி:9 166/1,2
ஈண்டும் மேல் போர்த்திடுமே-கொலாம் – ஆரணிய:4 75/4
மேல்


ஈண்டுவான் (1)

இன்னே நனி காட்டுவல் என்று எழுந்து ஈண்டுவான் போல் – ஆரணிய:4 104/3
மேல்


ஈண்டே (3)

ஈண்டே கடிது ஏகி இரும் சுமை இன்னல் போக்கி – ஆதி:12 15/1
என்னா சுருதி முறையிடுவது ஈண்டே அறிந்தாம் யாத்திரிகர் – ஆரணிய:5 96/2
ஈண்டே என் உளத்தில் விசுவாச விளக்கு இலங்க – தேவாரம்:5 10/1
மேல்


ஈதலின் (1)

ஈதலின் மரபையும் இன்னும் தேர்கிலை – ஆரணிய:9 77/4
மேல்


ஈதாக (1)

மருவியவாறு ஈதாக மறுத்து உயிர்த்தெழுந்த உண்மை – குமார:2 426/2
மேல்


ஈதால் (2)

பலப்பட முயன்றாய் நம் மேல் பாரித்த கடமை ஈதால் – நிதான:5 97/4
மேதினி உயுமாறு உய்த்த வியன் அடையாளம் ஈதால் – ஆரணிய:3 23/4
மேல்


ஈது (95)

என்னை ஈது என்னை என்கேன் இரு நிலத்து இறுத்த கேட்டை – ஆதி:7 6/4
புண்ணிய பலத்தால் ஈது என் பொருத்தனை ஆகும் ஐய – ஆதி:7 10/4
ஆரும் வையகத்து அவமதிப்பு அடைவிர் ஈது அறி-மின் – ஆதி:9 51/4
தெற்றென்று ஓர்வை ஈது அன்றி நீ பிறர் பிழை தெரிந்து உன் – ஆதி:9 65/3
வீட்டு பாதை மற்று ஈது என்று அவனிக்கு விளக்கி – ஆதி:9 72/2
சீருறும் கதி சேர் வழி ஈது என – ஆதி:9 79/1
மன் பொருளை உள்ளவற்கு வழங்கினான் பொன் வணிகன் மரபு ஈது ஆக – ஆதி:9 102/3
ஈது எலாம் சோரவிட்டு இ இக போகம் நச்சி வாழ்நாள் – ஆதி:9 107/3
உய் திறத்த நூல் வழியும் மற்று ஈது இது என்று உலகில் – ஆதி:9 152/2
மாற்று_அரும் சிறை மறிவர் ஈது என்-கொலோ மடமை – ஆதி:9 156/4
அண்ட பகிரண்டம் எலாம் அமைத்த திரு_வாக்கினுக்கு ஈது அரிதாம்-கொல்லோ – ஆதி:9 161/4
என்று வன்னெஞ்சன் ஈது இயம்ப கேட்டலும் – ஆதி:10 9/1
கேட்டு வன்னெஞ்சன் ஈது அமையும் கேவல – ஆதி:10 19/1
ஒல்லை மென்னெஞ்சன் ஈது உசாவுவான் அரோ – ஆதி:10 28/4
ஒன்றிடாது கேட்டு உய்த்து உணர்ந்திடுக ஈது உண்மை – ஆதி:11 3/3
இற்றிது ஈது என காட்டி ஆண்டு ஊன்றி நின்று என் கை – ஆதி:11 32/2
எல்லாம் நலமாம் என எண்ணி மற்று ஈது இசைப்பான் – ஆதி:12 18/4
பழுது நேரும் ஈது அறிகிலார் பலபட பிதற்றி – ஆதி:14 88/2
ஈது சம்பவம் யாவையும் வேதியன் எதிர்ந்து – ஆதி:14 99/1
மன்னும் கரும் கொண்மூ வயிறு வகிர பிடித்த பொன் நூல் ஈது
என்ன தடித்தது ஒரு மின்னல் இடித்த ஓசை எண் திசையும் – ஆதி:14 144/1,2
ஈது எலாம் அயதி ஈட்டு பயன் என்று உரைசெய்தான் – ஆதி:14 199/4
என் உளத்து இயல்பு ஈது எனா – ஆதி:14 203/1
வீழ்வாராம் ஈது என்னை வேந்தன் செங்கோல் முறைமை – ஆதி:15 14/4
தெற்றென அருளி மற்று ஈது செப்புவார் – ஆதி:15 24/4
இடையில் வந்து இடையில் போன இருவர்-தம் கதி ஈது ஆக – ஆதி:17 41/1
அரையன் மெய் விடாய் ஆற்றி என்று அமைத்த ஈது ஆயில் – ஆதி:18 29/2
சற்று உள் கலங்குவர் ஈது என்னே தருக்கு அம்மா – ஆதி:19 12/4
உற திருமினேம் பட்டது ஈது என்றான் – ஆதி:19 51/4
அச்சன் ஈது உரைத்திட அறச்சந்தேகியாம் – ஆதி:19 52/1
எண்_அரும் பொருள் ஈது என கண்டெடுத்து – ஆதி:19 80/1
அற்புத உருக்-கொல் ஈது என்று அதிசயம் பயக்குமாறு – ஆதி:19 87/3
தொண்டருக்கு ஆக்குவித்த துரிசு_இல் மாளிகை ஈது என்ன – ஆதி:19 89/3
வென்றி சேர் அரசன் உய்த்த விழு திரு_வாக்கு ஈது என்ன – ஆதி:19 111/3
வினையம் என்னவாம் ஈது என்றன் முக்கிய விநயம் – குமார:1 63/4
நீக்குமாறு ஒருப்பட்டனர் நிகழ்ந்தது ஈது என்றான் – குமார:1 91/4
மதி மடந்தை என் வாஞ்சையும் ஈது என்றாள் – குமார:1 101/2
முடித்திடும் தருணம் ஈது என்ன முன்பணம் – குமார:2 36/2
ஈது ஒரு கற்பனை இயம்பினேன் என – குமார:2 40/4
செம் கரத்தால் அப்பம் எடுத்து அதை பிட்டு தோத்திரித்து சீடர்க்கு ஈந்து ஈது
உங்களுக்காய் மரணத்துக்கு ஒப்புவிக்கும் எனது உடல் ஈது என்னை உன்னி – குமார:2 48/2,3
உங்களுக்காய் மரணத்துக்கு ஒப்புவிக்கும் எனது உடல் ஈது என்னை உன்னி – குமார:2 48/3
நடு புரி நம்பன் ஈது நவிற்றலும் நாச வஞ்ச – குமார:2 170/1
ஈது இதுவாக நீ சொல் எதிர்மொழி ஏதும் இன்றோ – குமார:2 175/3
இறைவன் மேல் ஆணை மற்று ஈது இயம்புக என்று இசைத்த மாற்றம் – குமார:2 180/1
என்று நம்பன் ஈது உரைத்தலும் யூதரை எதிர்ந்து – குமார:2 221/1
உத்தம சற்போத உபசாந்தர் ஈது உரைப்பார் – குமார:2 331/4
நஞ்சு அனைய நமக்கு ஈது நேர்ந்தது மெய் நடுநிலைமை – குமார:2 349/3
குல வரிசை ஈது என விளக்கினள் ஓர் கோதை – குமார:4 6/4
இறங்கி ஏற என்று ஆக்கிய ஏணி ஈது என்ன – குமார:4 54/2
கொன்று உயிர் குடிப்பன் ஈது உளத்து கோடியால் – நிதான:2 21/4
அஞ்சி ஒளிப்பாய் வெம் சமருக்கு ஈது அறமேயோ – நிதான:2 68/4
ஈது இது என்று எடுத்து யான் இசைப்பதும் அதை – நிதான:4 19/2
ஏற்றது என் வினை விளை காலம் ஈது எனா – நிதான:4 43/2
ஈது வலம் ஈது இடம் என கை அறியாத – நிதான:4 63/1
ஈது வலம் ஈது இடம் என கை அறியாத – நிதான:4 63/1
நன்று அருள் குமர நாயகன் நடுப்புரிவர் ஈது
அன்றி இ உலகு அகந்தை அறியாமை செரும் இ – நிதான:4 78/2,3
ஜென்ம சாபலியம் ஈது என் சிந்தைக்கு ஓர் பெரிய துக்கம் – நிதான:5 6/4
இருள்படுத்திடும் ஈது அன்றி ஈடேற்றம் இயையும்-கொல்லோ – நிதான:5 89/4
தொட்டு நிற்கும் ஈது அன்றி வேறு உள-கொலோ சூழ்ச்சி – நிதான:7 6/4
ஆவது ஈது என்று அறிவு கொளுத்தும் நம் – நிதான:8 5/2
நல் நிதானி மற்று ஈது நவிற்றுவான் – நிதான:8 37/4
இலை ஆதலின் ஈது உணர்ந்து எம்மான் இணை தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 38/4
புரி செய் வினை ஈது என அறியார் பொறு-மின் என்ற புண்ணியர்-தம் – நிதான:9 57/3
அன்றி வேறு வழி இலை ஈது அனந்த தரம் சத்தியம் அதனால் – நிதான:9 99/3
ஈது எலாம் முத்தி நாட்டு இறைவன் ஒப்பிடு – நிதான:10 19/1
ஈது அலால் வேதியர்க்கு எதிர் விரோத கரி – நிதான:11 4/1
சேய நல் நெறி செல திருமினார் ஈது நன்று – நிதான:11 16/3
எள்ளுவாய்_அலை ஈது உன் இரக்ஷணை நல் நாள் – ஆரணிய:1 20/4
ஈது தன்னயன் இசைத்தலும் உலகன் ஆண்டு எழுந்து – ஆரணிய:2 46/1
தாங்கு பேர்_இன்ப லோகம் சார்தற்கு தகவு ஈது அன்றோ – ஆரணிய:3 5/3
வேதனை படுகர் வீழ்வேம் மெய்மை ஈது ஐய ஓர்தி – ஆரணிய:3 11/4
பேசி பின் விளித்து நின்ற பிசாசனுக்கு ஈது சொன்னான் – ஆரணிய:3 12/4
ஈது எலாம் உணரான்-கொல்லோ எச்சரிப்பு அடையாது என்னே – ஆரணிய:3 21/3
பூ வரு துறக்கமே போலும் ஈது எனா – ஆரணிய:4 28/4
நாதன் போற்றி நவிற்றினன் ஈது அரோ – ஆரணிய:4 79/4
பேயே நிருத உரு கொண்டு உழல் பெற்றி ஈது என்று – ஆரணிய:4 108/2
உள்ளம் வைத்தனென் ஈது எனது உள்ளுறை என்றான் – ஆரணிய:4 145/4
உழுவல் அன்போடு மற்று ஈது உசாவுவான் விநயமாக – ஆரணிய:5 41/4
ஆனந்த சைலம் ஈது என்று அநுபவத்து உணர்வு பெற்றேம் – ஆரணிய:5 57/2
புண்ணிய நெறி கைவிட்ட புலையர்-தம் கதி ஈது அன்றோ – ஆரணிய:5 68/4
விந்தை ஈது என்னோ என்று வேதியர் விரும்பி கிட்டி – ஆரணிய:5 70/3
வண்ண வான் சிகரி அண்மி மறை_வலீர் ஆடி ஈது
புண்ணிய நகரை காட்டும் புதுமையை காண்-மின் என்னா – ஆரணிய:5 81/2,3
அண்ணலார் புனிதம் ஆய அக்கினி பிழம்பு ஈது என்கோ – ஆரணிய:5 87/1
எண்_அரு மகிமை ஜோதி ஈது என்கோ இளங்கோ ஈட்டும் – ஆரணிய:5 87/2
விருந்தீர் வம்-மின் என கூவி விளித்து களித்து முகம் மலர்ந்து ஈது
அருந்தும் பருகும் இளைப்பாறி அகலும் என கையளிக்குமால் – ஆரணிய:5 95/2,3
ஈது நிற்க ஏசா நிலை தெருள் என இசைப்பான் – ஆரணிய:6 31/4
மன்றல் நகர்க்கே செல்லுவல் யானும் வழி ஈது
நன்று உடன் வம்-மின் வம்-மின் எனாமுன் நடைகொண்டார் – ஆரணிய:7 7/3,4
ஈது நிற்க யான் இ நெறி பிடித்த காரணம் என் – ஆரணிய:8 16/1
காண்தக கவினிற்று என்னில் கருணை ஆற்று ஒழுக்கு ஈது ஒன்றோ – ஆரணிய:8 49/3
சற்று நேரத்தில் சாடுதிர் ஈது நீர் – ஆரணிய:9 19/3
அருமை ஈது எமை விடாது அணுகுமாறு அறிதும் என்று – ஆரணிய:9 35/3
என்று அறிவீனன் ஈது இயம்ப கேட்டலும் – ஆரணிய:9 39/1
ஈது காண் மெய் விசுவாச லக்ஷயம் – ஆரணிய:9 73/1
அம்ம ஈது இது என்று அமைவு எலாம் அகம் உற தெருட்டி – இரட்சணிய:1 35/3
ஈது காலத்து உன் ஆன்ம இரக்ஷகர் – இரட்சணிய:1 72/1
கருமமும் ஈது அலால் கருதில் யாதும் ஓர் – தேவாரம்:3 10/2
மேல்


ஈதுஇது (1)

விந்தை ஈதுஇது என்று எடுத்து யாவையும் விதந்தார் – நிதான:6 4/3
மேல்


ஈதோ (2)

வெண் துகில் கையில் ஈதோ விளங்கு சாஸனம் இ எல்லாம் – ஆதி:17 27/3
சாவீர் ஈதோ ரக்ஷணிய சைலம் சுரந்து பெருகி வரும் – நிதான:9 30/3
மேல்


ஈந்த (6)

துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அ சோம்பி ஈந்த
மன் பொருளை உள்ளவற்கு வழங்கினான் பொன் வணிகன் மரபு ஈது ஆக – ஆதி:9 102/2,3
பொய்ப்பொருள் நச்சி ஓடி புறம்பு போய் தந்தை ஈந்த
அ பொருள் இழந்தான் அந்தோ அகதி ஆயினன் சில் நாளில் – ஆதி:9 112/3,4
ஏசுவே எனது பாவநாசர் உயிர் ஈந்த வள்ளல் இவர் என்று அறிந்து – குமார:2 70/3
ஈசன் ஈந்த உரிமையை எள்துணை – ஆரணிய:6 34/1
பண்ணவர் குழுமி வாழ்த்த பராபரன் புதல்வன் ஈந்த
புண்ணியம் கைமாறு இல்லா புண்ணியம் புண்யம் என்னா – இரட்சணிய:3 89/2,3
முறை வழி போதம் ஈந்த முக்தி ஆரணனே போற்றி – தேவாரம்:11 33/4
மேல்


ஈந்தது (1)

முற்றும் எற்கு அது பெரும் பயன் ஈந்தது முதியோய் – குமார:1 47/4
மேல்


ஈந்தனம் (1)

இ நிலத்து உரிமை எல்லாம் ஈந்தனம் எம் கோலின் கீழ் – ஆதி:6 5/2
மேல்


ஈந்தனர் (1)

ஈங்கு இனிது இருக்க என்று இருக்கை ஈந்தனர் – குமார:1 28/4
மேல்


ஈந்தனன் (2)

ஏகுக என ஆசி விடை ஈந்தனன் விசாரி – ஆதி:13 56/2
வழு_இலாற்கு ஈந்தனன் மரணதண்டனை – குமார:2 253/2
மேல்


ஈந்தார் (2)

திருத்தி தம் குடைக்கீழ் ஆக்கி தெய்விக குமரற்கு ஈந்தார்
வருத்தம் இங்கு எவனோ எல்லாம் வல்ல சித்தருக்கு மாதோ – ஆதி:6 2/3,4
போனக பானம் நல்கி பொருந்தும் நல் விடையும் ஈந்தார்
ஞான ஆனந்த ஓங்கல் நாடிய அண்டர் மாதோ – ஆரணிய:5 90/3,4
மேல்


ஈந்தான் (1)

நன்று என ஒருவன் தீட்டு நல் வழி படம் ஒன்று ஈந்தான் – ஆரணிய:5 88/4
மேல்


ஈந்திட (2)

எந்தையே முன்னம் உமில் எனக்கு இருந்த மகிமையை ஈந்திட வேண்டும் – குமார:2 55/4
இனி கலந்து இருக்க திரு_அருள் துணை நீர் ஈந்திட பழிச்சுகின்றேனே – குமார:2 56/4
மேல்


ஈந்திடற்காய் (1)

தாதையே உமது கிருபை ஈந்திடற்காய் தமியன் மன்றாடுகின்றேனே – குமார:2 60/4
மேல்


ஈந்து (17)

முனைவன் ஈந்து அருள் சுருதியே முத்தி சாதனமாம் – ஆதி:1 7/2
எண்தகும் குருதி_கரியாய் உயிர் இனிது ஈந்து
அண்டர் கோன் பதம் அடைந்தனன் பார் உலகு அறிய – ஆதி:8 20/3,4
எனாது உயிர்ப்பலி ஈந்து என ஏம்பலோடு எழுந்தார் – ஆதி:9 10/4
உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து
இலகு வான் பதம் ஏற்ற வந்து இறுத்த நம் ஈசன் – ஆதி:9 13/2,3
மருவிய தன் திரவியத்தை காரியஸ்தர் வசமாக மரபின் ஈந்து இ – ஆதி:9 100/2
ஏய பேர் அடையாளங்கள் இவை எனக்கு ஈந்து
மீ உயர்ந்த வானகத்திடை கரந்தனர் விரைந்து – குமார:1 52/2,3
செம் கரத்தால் அப்பம் எடுத்து அதை பிட்டு தோத்திரித்து சீடர்க்கு ஈந்து ஈது – குமார:2 48/2
இகல்_இல் யோசேப்பினுக்கு ஈந்து நீ இனி – குமார:2 403/3
ஏதின் மதியும் ஈந்து சுயாதீனத்து இரு என்று இனிது உவந்த – நிதான:9 3/3
உறுதி நாடி கிறிஸ்துவுக்கே உளம் ஈந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 28/4
என்றும் உமக்கு வேண்டுவன ஈந்து ஆதரிக்கும் சருவேசன் – நிதான:9 78/1
கைப்படு காமியம் கருத்தின் ஈந்து அருள் – நிதான:10 15/1
புரை_அற விளக்கும் இந்த புத்தகம் கொள் நீ என்று ஈந்து
உரை நிலை பிசகாது இந்த உலகு ஒழிந்து இறினும் என்றான் – ஆரணிய:8 53/3,4
துதி பகர்ந்து இசை-மின் என்ன சுரமண்டலங்கள் ஈந்து
கதி பெறு மரபின் ஆக்கம் கவினி மங்களமே மல்க – இரட்சணிய:3 100/2,3
எம் ஆவிக்கு உருகி உயிர் ஈந்து புரந்ததற்கு ஓர் – தேவாரம்:5 2/1
பார் ஆதரித்து உயிர் ஈந்து இரக்ஷணை ஈட்டிய பரனே – தேவாரம்:10 11/2
பண்டு போல் மகவு ஈந்து அவற்கு நல் ஆசி பகர்ந்திடும் பகவனே போற்றி – தேவாரம்:11 4/4
மேல்


ஈந்தேன் (1)

எள்_அரும் குணத்து இயேசுவை நும் கையில் ஈந்தேன்
வெள்ளியில் படும் முப்பது காசு இதை வெஃகி – குமார:2 296/3,4
மேல்


ஈந்தோன் (1)

மாசு_இலா உயிர்ப்பலி சிலுவையில் உவந்து ஈந்தோன்
பூ சமாதி உற்று உயிர்த்தெழுந்து உன்னதம் புக்கோன் – ஆரணிய:6 20/1,2
மேல்


ஈம (3)

பேர் யாக்கை பிணம்தின்னி ஈம வெம் – ஆதி:14 162/3
பக்கலில் உறும் ஈம படு குழியிடை ஆழ்ந்து – ஆதி:15 6/3
பூரியர் விலை கொண்டு புதைத்திடும் ஈம
சேரி ஆக்கினர் தீர்க்கர் முன் செப்பிய சீர் போல் – குமார:2 303/3,4
மேல்


ஈமத்தில் (1)

என்ற சீடர் இருவரும் ஈமத்தில்
சென்று அகத்து உற தேடினர் காண்கிலர் – குமார:2 461/2,3
மேல்


ஈமத்தின் (2)

இட்டனர் முத்திரை ஏமமுற தனி ஈமத்தின்
முட்டி அடைத்த ஓர் கல் கதவத்தினை முற்றாக – குமார:2 422/1,2
இற்று இது உண்மை இன்னே தனி ஈமத்தின்
உற்று அறிந்திடுவாம் என ஓடினார் – குமார:2 460/3,4
மேல்


ஈமம் (2)

பொன்றிய பின் உடல் ஈமம் புகும் முன்னர் தாய் தந்தை புரப்பான் வேண்ட – ஆதி:9 162/2
இரு நிலம் உய்ய கொண்ட எம் பிரான் ஆக்கை ஈமம்
மருவியவாறு ஈதாக மறுத்து உயிர்த்தெழுந்த உண்மை – குமார:2 426/1,2
மேல்


ஈயல் (1)

ஈயல் போல் மொய்த்து இரைத்து எழுந்தார் அரோ – ஆதி:14 167/4
மேல்


ஈயாத (1)

புல் இயல் உலகம் ஈயாத பொற்பு உறு – ஆதி:15 31/1
மேல்


ஈயார் (1)

இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார்
திகழும் ஞான நூல் செப்புவர் திருட்டு அளவாக – நிதான:7 49/2,3
மேல்


ஈயின் (1)

ஐ படும் ஈயின் மாய்ந்து அழியும் லௌகிக – ஆதி:14 50/3
மேல்


ஈயும் (2)

எட்டி மல்கிடு காடோ இன் சுவை கனி ஈயும்
துட்ட வெம் சிறை வீட்டில் சோடச உபசாரம் – ஆதி:19 20/1,2
எல்லேமுக்காக மடிவார்க்கு உலகு ஈயும் நன்றே – குமார:2 374/4
மேல்


ஈர் (2)

காம வெறியா ஈர்_எண்ணாயிரம் கோவியரை கற்பழித்த – நிதான:9 39/2
நன்று என துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி – நிதான:11 56/1
மேல்


ஈர்_ஆறு (1)

நன்று என துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி – நிதான:11 56/1
மேல்


ஈர்_எண்ணாயிரம் (1)

காம வெறியா ஈர்_எண்ணாயிரம் கோவியரை கற்பழித்த – நிதான:9 39/2
மேல்


ஈர்க்க (2)

ஒல்லையே எழுந்தான் தந்தை உத்தம குணம் முன் ஈர்க்க
அல்லல் செய் பசி பின் உந்த அடுத்தனன் அறிந்து தந்தை – ஆதி:9 116/1,2
ஓங்கிய காதல் ஈர்க்க விரைந்தனன் உற்று நோக்கி – நிதான:3 60/4
மேல்


ஈர்க்கவும் (2)

உந்தும் நல் உணர்வு முன் ஊன்றி நின்று ஈர்க்கவும்
பந்தம் ஆர் தீ_வினை பகுதி பின் ஈர்க்கவும் – ஆதி:14 1/2,3
பந்தம் ஆர் தீ_வினை பகுதி பின் ஈர்க்கவும்
சிந்தை நொந்து இனையன செப்புவான் ஆயினான் – ஆதி:14 1/3,4
மேல்


ஈர்த்தது (1)

முழுதும் காணிய ஆசை வந்து ஈர்த்தது முடுகி – நிதான:2 109/4
மேல்


ஈர்த்தனர் (2)

பற்றி ஈர்த்தனர் பிடர் பிடித்து உந்தினர் பழுது – ஆதி:11 20/2
பாந்தளில் சீறினர் பற்றி ஈர்த்தனர்
காந்து புன்_மனத்தரும் கைகலந்தனர் – குமார:2 263/3,4
மேல்


ஈர்த்திட (1)

ஆண்டகை திரு_அருள் அகத்தை ஈர்த்திட
மாண் தகு சாதனம் வகுத்து காட்டிய – ஆதி:15 32/2,3
மேல்


ஈர்த்து (8)

பற்றுக என்று தன் கரம் கொடு பற்றி ஈர்த்து உரம் கொள் – ஆதி:11 32/3
தைவிக கிருபாஸ்தம் தனை முனம் ஈர்த்து ஏக – ஆதி:19 26/1
ஈர்த்து அங்கு அலகை இருள் கும்பியில் இட்ட பூவை – குமார:2 367/1
வெய்தினில் காவலர் விரைந்து பற்றி ஈர்த்து
எய்தினர் வேதியர் இருவரை கொடு – நிதான:10 49/1,2
அலைத்து ஈர்த்து விசித்து யாக்கை அரிந்து அழலில் பெய் பொழுதும் – நிதான:11 73/2
ஈட்டினால் அன்றி தீ_வினை தொடர் அறுத்து ஈர்த்து
கூட்டுவார்-கொலோ ஜீவரை கதி வழி கூறி – ஆரணிய:2 18/2,3
புல்லியன்-தனை பிணித்து எழு பேய் தொகூஉ புடைத்து ஈர்த்து
அல் இயல் படுபாதல கிடங்கரூடு அமிழ்த்த – ஆரணிய:6 1/2,3
பேதை மானிடத்தை ஏனை பிராணியை மோதி ஈர்த்து
பாதல படுகர் உய்க்கும் பாதக மரண கங்கை – இரட்சணிய:2 4/3,4
மேல்


ஈர்ந்திடு (1)

கால சுழல் சக்கரம் ஈர்ந்திடு பாதால – ஆதி:9 131/3
மேல்


ஈர (1)

ஈர நீர் உலகத்தினுக்கு உப்பு என இயைவீர் – ஆதி:9 51/1
மேல்


ஈராறு (1)

சிந்தனை கசிந்து ஈராறு சீஷரை அழைத்து ஆட்கொண்டு – தேவாரம்:11 17/3
மேல்


ஈரிரு (1)

மணம் குலாவிய மனைவியோடு ஈரிரு மைந்தர் – குமார:1 82/2
மேல்


ஈரிருபது (1)

இம்பர் மெய்ப்படுத்து ஈரிருபது தினத்து இறுதி – குமார:2 480/2
மேல்


ஈரிருபான் (1)

மலங்கிய சீடரோடு வைகல் ஈரிருபான் வைகி – தேவாரம்:11 30/1
மேல்


ஈருண்டு (1)

ஈருண்டு தவித்தும் கைவிட்டிலர் தனி இடர்ப்பட்டாரால் – குமார:2 122/4
மேல்


ஈரைம்பதிருபான் (1)

இழவு வந்திடும் என்று ஏங்கி ஈரைம்பதிருபான் ஆண்டு – ஆதி:2 33/1
மேல்


ஈவர் (2)

என் பொருள் மற்று எனில் உள்ளோர்க்கு ஈவர் இலோர்க்கு உள்ளதும் இன்று என்றார் ஈசன் – ஆதி:9 102/4
போரில் என்றும் புறக்கொடை ஈவர் காண் – ஆரணிய:6 54/4
மேல்


ஈவன் (1)

இருந்து வாழ இனிது அருள் ஈவன் யான் – ஆதி:12 83/4
மேல்


ஈவார்-கொல் (1)

நன்று ஈவார்-கொல் ஐயம் இலை நம்பி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 34/4
மேல்


ஈவிரக்கம் (2)

ஈவிரக்கம் இல் இராக்ஷதர் என பெயரெடுத்து – ஆதி:8 4/2
ஈவிரக்கம் உளார்க்கு இரக்கம் கிட்டுமால் – ஆதி:9 47/4
மேல்


ஈவை (1)

நித்தம் நீ அருளும் ஈவை நினைகிலேன் அன்றி ஈனம் – தேவாரம்:9 9/3
மேல்


ஈறாக (2)

உய் வழி இதுவே ஆகும் உம்மை இ தலம் ஈறாக
பொய் வழி படாது காத்த புண்ணிய மூர்த்தியார் செம் – ஆரணிய:5 49/2,3
கம்பிக்க உடலும் நெஞ்சும் கரைந்திட கரைந்து ஈறாக
நும்பிக்கை கொண்டேம் என்றான் நோம்பு உரு ஆய தக்கோன் – ஆரணிய:5 60/3,4
மேல்


ஈறு (16)

காலம் ஆதி ஈறு இகந்து உள அநாதி அம் கடவுள் – பாயிரம்:1 3/2
இத்தகு பேறே அன்றோ ஈறு_இல் பேர்_இன்ப செல்வம் – ஆதி:4 66/4
எல் என கூறியாங்கு ஈறு_இல் துன்பத்தை – ஆதி:10 28/2
ஈறு_இல் ஜீவனுக்கு இரக்ஷை மற்று இனி இலை என்றான் – ஆதி:14 118/4
இனிவரும் நியாயத்தீர்ப்புக்கு என் செய்கேன் ஈறு இன்று ஆகி – ஆதி:14 123/1
ஈறு_இல் துன்பத்துக்கு எங்கு அகல்வேம் எனா – ஆதி:14 178/3
இற்று இதே எனக்கு ஈறு_இல் மெய் ஜீவனும் – ஆதி:19 82/1
ஜீவனை இழந்த இ செகத்துக்கு ஈறு_இலா – குமார:2 381/1
இ தகுவன எலாம் பொருந்த ஈறு_இலா – குமார:2 386/1
இறந்து பாழ்பட்டோர் ஆவிக்கு ஈறு_இலா ஜீவன் வந்து – குமார:2 436/3
எந்தவாறு அடையும் நம்மில் ஈறு_இலா ஜீவன் என்னா – குமார:2 444/1
இ திறம் கிறிஸ்து இயேசுவின் ஈறு_இலா – குமார:2 474/1
ஈறு_இலா பரலோக இராஜ்ஜிய – நிதான:8 11/1
சிந்தைவைத்து ஈறு_இல் முத்தியை விழைந்து – ஆரணிய:9 37/3
ஈறு_இல் வேந்தன் மறந்திலர் எண்ணு-மின் – இரட்சணிய:3 40/4
இகம் படு தொல்லை நீத்து இங்கு ஈறு_இல் பேர்_இன்பத்து உற்றார் – இரட்சணிய:3 92/4
மேல்


ஈறு-காறும் (1)

எஞ்சுண்டது இல்லை உலகத்து இனி ஈறு-காறும்
அஞ்சுண்டு அடியுண்டு உயிர் ஓம்பலின் ஆவது என்னே – ஆரணிய:4 123/3,4
மேல்


ஈறு_இல் (8)

இத்தகு பேறே அன்றோ ஈறு_இல் பேர்_இன்ப செல்வம் – ஆதி:4 66/4
எல் என கூறியாங்கு ஈறு_இல் துன்பத்தை – ஆதி:10 28/2
ஈறு_இல் ஜீவனுக்கு இரக்ஷை மற்று இனி இலை என்றான் – ஆதி:14 118/4
ஈறு_இல் துன்பத்துக்கு எங்கு அகல்வேம் எனா – ஆதி:14 178/3
இற்று இதே எனக்கு ஈறு_இல் மெய் ஜீவனும் – ஆதி:19 82/1
சிந்தைவைத்து ஈறு_இல் முத்தியை விழைந்து – ஆரணிய:9 37/3
ஈறு_இல் வேந்தன் மறந்திலர் எண்ணு-மின் – இரட்சணிய:3 40/4
இகம் படு தொல்லை நீத்து இங்கு ஈறு_இல் பேர்_இன்பத்து உற்றார் – இரட்சணிய:3 92/4
மேல்


ஈறு_இலா (6)

ஜீவனை இழந்த இ செகத்துக்கு ஈறு_இலா
ஜீவன் வந்து இயையவும் செறித்த நித்திய – குமார:2 381/1,2
இ தகுவன எலாம் பொருந்த ஈறு_இலா
முத்தனார் முடித்தலின் முடிந்தது என்று ஒரு – குமார:2 386/1,2
இறந்து பாழ்பட்டோர் ஆவிக்கு ஈறு_இலா ஜீவன் வந்து – குமார:2 436/3
எந்தவாறு அடையும் நம்மில் ஈறு_இலா ஜீவன் என்னா – குமார:2 444/1
இ திறம் கிறிஸ்து இயேசுவின் ஈறு_இலா
மெய் தவ திரு_மேனி விளங்கலில் – குமார:2 474/1,2
ஈறு_இலா பரலோக இராஜ்ஜிய – நிதான:8 11/1
மேல்


ஈறும் (1)

இன்று நீர் செய்த நன்றிக்கு எல்லையும் ஈறும் இன்றால் – ஆரணிய:5 88/2
மேல்


ஈன்ற (3)

கரும வான் சுவை கரும்பு ஈன்ற கட்டியோடு – ஆரணிய:4 26/3
கள் அவிழ் முல்லை ஈன்ற கடி முகை அனைய மூரல் – ஆரணிய:5 27/1
அம் பரம திரியேகத்துவத்து ஒன்று ஆகி அருள் திரு_வாக்கு உரு ஆகி அகிலம் ஈன்ற
நம்பரனுக்கு ஒரு மகவாய் ஜீவர் உய்ய நடுநின்ற நாயகத்தை நயந்து எந்நாளும் – தேவாரம்:8 1/1,2
மேல்


ஈன்று (1)

காவலன் அருளால் ஜீவ மணி கதிர் கஞலி ஈன்று
தா_இல் பேர்_இன்ப போகம் விளைப்பது தரும சாலி – ஆதி:4 16/3,4
மேல்


ஈன (5)

ஈன கீடம் என துடித்து ஏங்கினார் – ஆதி:14 176/4
ஈசன் சினம் நோக்கி ஈன நரரை பிணித்த – குமார:2 311/1
எரி சுலாம் அநியாயம் செய் கோட்டியும் ஈன
புரிசை முற்றிய கோபுர நிரைகளும் பொலியும் – நிதான:7 23/3,4
ஈன மதியால் பவம் புரிந்தேம் இனி என் செய்வேம் இரக்ஷிப்புக்கு – நிதான:9 62/1
எச்சிலே விழையும் குக்கல் என இழி தொழில் செய் ஈன
குச்சிதமான பாவி குவலயத்து என்னை ஒப்பார் – ஆரணிய:8 65/1,2
மேல்


ஈனதை (1)

ஈனதை நிந்தை துன்பம் இனையன சகித்தும் தேவ – ஆரணிய:5 78/2
மேல்


ஈனம் (2)

இறந்து பாழ்படல் ஈனம் அன்றால் இ இகத்தில் – குமார:2 290/2
நித்தம் நீ அருளும் ஈவை நினைகிலேன் அன்றி ஈனம்
எத்தனை இறைவனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 9/3,4
மேல்


ஈனமாம் (1)

ஈனமாம் குண_தோஷங்கள் இயைதலால் யாவும் தீதாம் – ஆரணிய:8 38/3
மேல்


ஈனமாய் (2)

ஈனமாய் ஒரு மினுக்கு வத்திரம் உடுத்து எழில் கூர் – குமார:2 229/3
எள்_அரும் ஏசு நாயகனை ஈனமாய்
விள்_அரும் ஆக்கினை விதித்தல் கேட்டு உடன் – குமார:2 262/2,3
மேல்


ஈனமாய (1)

ஈனமாய புன் சமய மின்மினிகளே இயங்கும் – நிதான:7 5/4
மேல்


ஈனமும் (1)

தீனமும் ஈனமும் சேர்வு_இன்றாயது எ – இரட்சணிய:1 4/3
மேல்


ஈனமுறும் (1)

ஈனமுறும் ஓர் மயிர் இடர்ப்படுவதேனும் – நிதான:4 73/2
மேல்


ஈனர் (2)

ஈனர் இடர்ப்பட்டு இரிவர் எள்துணையும் எண்ணாது – ஆதி:19 8/2
பேதம் இயற்றி குல பிரமை பிடித்தோர் ஈனர் உமது பிடிவாதம் – நிதான:9 85/3
மேல்


ஈனராம் (1)

ஈனராம் குமரர் ஆவர் இரும் சுவிசேஷ மார்க்கர் – ஆதி:9 122/2
மேல்


ஈனன் (2)

இன்னவாறு இகலி வெட்கம் எனும் ஈனன் எதிரில் – நிதான:4 76/1
மேனி சிதைக்க என விண்டான் ஈனன் இருள்பிரியன் என்பான் – நிதான:11 67/2
மேல்


ஈனும் (1)

நெஞ்சின் இருண்ட மேனி புதைப்பான் நிலவு ஈனும்
கஞ்சுகி போர்த்த கள்வன் அடுத்து கரைவானால் – ஆரணிய:7 4/3,4

மேல்