ந – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நகர் 1
நகரி 1
நகரி-கொலோ 1
நகரில் 1
நகு 1
நகுவன 1
நகை 2
நகைக்கும் 2
நகையவர் 1
நகையால் 1
நகையும் 1
நங்கள் 2
நங்காய் 1
நஞ்சம் 1
நடந்த 1
நடப்ப 1
நடாவு 1
நடுங்க 2
நடையாரை 1
நடையாளை 1
நண்ணா 1
நண்ணும் 1
நதி 1
நந்தி 76
நந்தி-தன் 6
நந்திக்கு 3
நந்திகண்டன் 1
நந்திபரன்-தனை 1
நந்தியே 2
நம் 9
நம்பாலது 1
நம்மை 2
நமக்கு 1
நய 1
நயபரனும் 1
நயம் 1
நயனத்தொடு 1
நரபதி 2
நரி 1
நல் 11
நல்_நுதலை 1
நல்கு 2
நல்கும் 1
நல்குவேனே 1
நல்லீர் 1
நல்லோர்க்கும் 1
நலம் 2
நலிகின்றது 1
நவன் 1
நள்ளார் 1
நளிர் 1
நறு 1
நறும் 4
நறை 1
நன் 1
நன்று 1
நன்றும் 1
நன்றே 1
நனை 1

நகர் (1)

நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே – நந்திக்-:2 38/4

மேல்

நகரி (1)

நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே – நந்திக்-:2 47/4

மேல்

நகரி-கொலோ (1)

மதுரை-கொலோ அடு புலி கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து – நந்திக்-:2 14/3

மேல்

நகரில் (1)

நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை – நந்திக்-:2 106/3

மேல்

நகு (1)

கொடு வார் புனைந்து நகு வாள் படை கண் மடவார் இடைக்குள் மனமே – நந்திக்-:2 6/3

மேல்

நகுவன (1)

மற மத கரி திசை நிறுவின மணி நகையவர் மனம் நகுவன
விறல் அரசர்கள் மனம் நெகிழ்வன விரை மலர் களி முலை பொருவன – நந்திக்-:2 7/1,2

மேல்

நகை (2)

இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே – நந்திக்-:2 28/4
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் – நந்திக்-:2 100/2

மேல்

நகைக்கும் (2)

தம் இன் முத்தம் கொள நோக்கி சற்றே நகைக்கும் வேழமுகன் – நந்திக்-:1 1/3
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் – நந்திக்-:2 100/2

மேல்

நகையவர் (1)

மற மத கரி திசை நிறுவின மணி நகையவர் மனம் நகுவன – நந்திக்-:2 7/1

மேல்

நகையால் (1)

தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம் – நந்திக்-:2 48/3

மேல்

நகையும் (1)

நகையும் வாண்மையும் பாடி நன்று ஆடும் மதங்கிக்கு – நந்திக்-:2 70/2

மேல்

நங்கள் (2)

நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே – நந்திக்-:2 38/4
நங்கள் கோ தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம் – நந்திக்-:2 39/1

மேல்

நங்காய் (1)

பூண்டாள் நங்காய் அன்று இவள் என்றால் பொல்லாதோ – நந்திக்-:2 71/2

மேல்

நஞ்சம் (1)

திசை நடுங்க தோன்றிற்று நீ உண்ட திறல் நஞ்சம்
உயிர் நடுங்க தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம் – நந்திக்-:2 1/23,24

மேல்

நடந்த (1)

நடந்த வழிகள்-தொறும் நாறும் படர்ந்த – நந்திக்-:2 98/2

மேல்

நடப்ப (1)

விடையுடன் மங்கல விசயமும் நடப்ப
ஒரு பெரும் தனி குடை நீழல் – நந்திக்-:2 1/42,43

மேல்

நடாவு (1)

ஞாலம் ஒரு கோலின் நடாவு புகழ் நந்தி – நந்திக்-:2 57/2

மேல்

நடுங்க (2)

திசை நடுங்க தோன்றிற்று நீ உண்ட திறல் நஞ்சம் – நந்திக்-:2 1/23
உயிர் நடுங்க தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம் – நந்திக்-:2 1/24

மேல்

நடையாரை (1)

அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் – நந்திக்-:2 25/4

மேல்

நடையாளை (1)

அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான் – நந்திக்-:2 24/3

மேல்

நண்ணா (1)

நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் – நந்திக்-:2 113/2

மேல்

நண்ணும் (1)

நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் – நந்திக்-:2 113/2

மேல்

நதி (1)

குரு மணி சேர் அணி முறுவல் குல கங்கை நதி பாய – நந்திக்-:2 1/7

மேல்

நந்தி (76)

அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ் – நந்திக்-:2 1/11
பல்லவர் தோன்றல் பைம் தார் நந்தி
வடவரை அளவும் தென்பொதி அளவும் – நந்திக்-:2 1/40,41
சின ஏறு செம் தனி கோல் நந்தி இன வேழம் – நந்திக்-:2 2/2
முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்கு – நந்திக்-:2 3/3
திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த – நந்திக்-:2 4/3
கொண்ட வேந்தர் கோன் நந்தி கொற்ற வாயில் முற்றத்தே – நந்திக்-:2 5/2
அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே – நந்திக்-:2 6/2
நயம் கொள தகு புகழ் நந்தி கச்சி சூழ் – நந்திக்-:2 8/2
ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள் – நந்திக்-:2 9/3
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் – நந்திக்-:2 11/3
அடுதிர்-கொல்லோ திறல் நந்தி எம் கோன் அயிராவதத்தில் – நந்திக்-:2 12/3
வினை வார் கழல் நந்தி விடேல் விடுகின் – நந்திக்-:2 13/3
குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல் – நந்திக்-:2 16/3
நிதி தரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி
மதியிலி அரசர் நின் மலர் அடி பணிகிலர் வானகம் ஆள்வாரே – நந்திக்-:2 17/3,4
பர வாதை நந்தி செங்கோல் இதுவாகில் அது பார்க்கும் பரிசு நன்றே – நந்திக்-:2 19/4
வாழி நந்தி தண் – நந்திக்-:2 21/2
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் – நந்திக்-:2 22/3
அரசர் கோமான் அடு போர் நந்தி
மா வெள்ளாற்று மேவலர் கடந்த – நந்திக்-:2 23/2,3
அன்ன மடம் மயிலை ஆளி மத யானை நந்தி வறியோர் – நந்திக்-:2 24/1
எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி – நந்திக்-:2 25/3
குமரி கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி
அமரில் தெள்ளாற்று அஞ்சிய நெஞ்சத்து அரசர்கள் திரள் போகும் – நந்திக்-:2 28/2,3
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன் – நந்திக்-:2 29/3
பூசல் இலங்கு இலை வேல் பொன் கழல் நந்தி நின – நந்திக்-:2 30/3
கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல் – நந்திக்-:2 32/1
வனத்து அகன்று அதிர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பு அதே – நந்திக்-:2 34/4
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே – நந்திக்-:2 35/4
நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே – நந்திக்-:2 38/4
பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றி – நந்திக்-:2 40/2
வெம் கோல் நிமிர்த்து அவரையும் சிவந்த விறல் நந்தி மேல் மொழிவையே – நந்திக்-:2 42/4
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை – நந்திக்-:2 44/1
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை – நந்திக்-:2 45/3
மாட்டாதே இத்தனை நாள் மால் நந்தி வான் வரை தோள் – நந்திக்-:2 46/1
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய் – நந்திக்-:2 47/3
வளவு கண்டான் நந்தி மானோதயன் வையம்-தன்னில் மகிழ் – நந்திக்-:2 48/2
சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி
புல அரசை புறங்கண்ட புகழ் சேர் கோவே பூவலயம்-தனில் கரியாய் நின்ற மன்னா – நந்திக்-:2 49/2,3
கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார் – நந்திக்-:2 50/3
சின கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே – நந்திக்-:2 53/3,4
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் – நந்திக்-:2 56/3
ஞாலம் ஒரு கோலின் நடாவு புகழ் நந்தி
நீல மயில் கோதை இவள் நின் அருள் பெறாளேல் – நந்திக்-:2 57/2,3
புரவலன் நந்தி எங்கள் பொன்னி நல் நாட்டு மன்னன் – நந்திக்-:2 58/1
நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம் – நந்திக்-:2 59/1
மேவலர் கடந்த அண்ணால் நந்தி நின் – நந்திக்-:2 61/4
மயக்குவித்தான் நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே – நந்திக்-:2 63/4
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான் – நந்திக்-:2 64/3
வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம் – நந்திக்-:2 65/2
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ – நந்திக்-:2 68/3
நரபதி எனும் நந்தி நல் மயிலாபுரியில் – நந்திக்-:2 69/3
தண் செங்கோல் நந்தி தனி குடை கீழ் வாழாரின் – நந்திக்-:2 72/3
செம்பொன் செய் மணி மாட தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார் ஆனை – நந்திக்-:2 78/3
கோவை ஏய் நந்தி காக்கும் குளிர் பொழில் கச்சி_அன்னாள் – நந்திக்-:2 79/2
தூண்டினான் நந்தி இந்த தொண்டைநாடு உய கோவே – நந்திக்-:2 80/4
கொம்பு உயர்வாம் மை நாகம் எதிர்வந்த நந்தி குல வீரர் ஆகம் அழிய – நந்திக்-:2 82/1
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள் – நந்திக்-:2 86/2
களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே – நந்திக்-:2 89/4
மன்னர் கோன் நந்தி வரதுங்கன் பொன் முடியின் – நந்திக்-:2 90/2
வேய் காற்றினால் விளங்கும் வீர நந்தி மா கிரியில் – நந்திக்-:2 91/3
அந்த குமுதமே அல்லவோ நந்தி
தடம் கை பூபாலன் மேல் தண் கோவை பாடி – நந்திக்-:2 92/2,3
படி விளக்கும் நந்தி எம் கோன் பெரும் படைவீட்டுக்கு எல்லாம் – நந்திக்-:2 93/3
வரு நந்தி யானத்து மானாரை விட்டு – நந்திக்-:2 94/3
பொரு நந்தி போந்த பொழுது – நந்திக்-:2 94/4
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு – நந்திக்-:2 95/2
திருத்து ஏர் புகழ் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் – நந்திக்-:2 96/1
சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர் – நந்திக்-:2 97/1
மலை கடாம்பட்டு அனைய மால் யானை நந்தி
முலைகள் தாம் பட்டு அசையா முன் – நந்திக்-:2 98/3,4
செம் மால் ஐ நந்தி சிறுகுடிநாட்டு அன்னமே – நந்திக்-:2 99/3
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் – நந்திக்-:2 100/3
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் – நந்திக்-:2 101/3
ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர்-தம் – நந்திக்-:2 102/1
நாட்டை மிதிக்கும் கடா களிற்றான் நந்தி நாட்டினில் பொன் – நந்திக்-:2 103/2
ஆய்கின்ற கோன் நந்தி ஆகம் தழுவாமல் – நந்திக்-:2 104/3
நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை – நந்திக்-:2 106/3
தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில் – நந்திக்-:2 107/2
மணக்கும் பெரும் புகழான் மானபரன் நந்தி
இணக்கம் பிறந்த நாள் இன்று – நந்திக்-:2 108/3,4
தேர் ஊரும் மால் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் – நந்திக்-:2 110/3
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் – நந்திக்-:2 114/4
கலியை தீர்க்கும் தமிழாகரன் நந்தி
என் கலியை தீர்ப்பானிலன் – நந்திக்-:2 115/3,4

மேல்

நந்தி-தன் (6)

பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன்
சேவடி கீழ் காணலாம் சென்று – நந்திக்-:2 15/3,4
நால் கடற்கு ஒரு நாயகன் நந்தி-தன்
கோல் கடை புருவம் துடிக்கும் துணை – நந்திக்-:2 26/2,3
போன்ற மன்னவன் நந்தி-தன் பூதரத்து – நந்திக்-:2 36/3
ஒழியா வண் கை தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ – நந்திக்-:2 43/3
வாழ்கின்றதொர் புகழ் நந்தி-தன் வடவேங்கடமலை வாய் – நந்திக்-:2 67/3
பண்ணும் புகழ் எட்டு திசை ஏகம்பலவாணா பாப திறலோ நந்தி-தன் மறவோர்களிடத்தே – நந்திக்-:2 113/3

மேல்

நந்திக்கு (3)

பரு புரசை மத யானை பல்லவர் கோன் நந்திக்கு
திரு பெருக அருளுக நின் செழு மலர் சேவடி தொழவே – நந்திக்-:1 2/3,4
மீண்டான் நந்திக்கு என் மகள் தோற்கும் வெண் சங்கே – நந்திக்-:2 71/4
தேவு இயல் நந்திக்கு அங்கு ஆர் ஓடி செய்குவர் விண்ணப்பமே – நந்திக்-:2 77/4

மேல்

நந்திகண்டன் (1)

காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு – நந்திக்-:2 10/3

மேல்

நந்திபரன்-தனை (1)

சதிர் ஆக நந்திபரன்-தனை கூடிய தையலரை – நந்திக்-:2 105/1

மேல்

நந்தியே (2)

நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே – நந்திக்-:2 109/4
யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே – நந்திக்-:2 109/8

மேல்

நம் (9)

பொழுது கண்டு ஆய் அதிர்கின்றது போக நம் பொய்யற்கு என்றும் – நந்திக்-:2 3/1
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே – நந்திக்-:2 45/4
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே – நந்திக்-:2 47/4
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே – நந்திக்-:2 78/4
நம் ஆவி நம் கொழுநர்பாலதா நம் கொழுநர்-தம் – நந்திக்-:2 99/1
நம் ஆவி நம் கொழுநர்பாலதா நம் கொழுநர்-தம் – நந்திக்-:2 99/1
நம் ஆவி நம் கொழுநர்பாலதா நம் கொழுநர்-தம் – நந்திக்-:2 99/1
நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே – நந்திக்-:2 109/4
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் – நந்திக்-:2 114/3

மேல்

நம்பாலது (1)

ஆவி நம்பாலது ஆகும் தகைமையினால் – நந்திக்-:2 99/2

மேல்

நம்மை (2)

அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் – நந்திக்-:2 56/4
செறிந்து உளவே முலை சிலையே புருவம் ஆகி அவர் நம்மை சிந்தை நோய் திருத்தினாரே – நந்திக்-:2 60/4

மேல்

நமக்கு (1)

ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் – நந்திக்-:2 114/3

மேல்

நய (1)

நறு மலர் அணி அணி முடியன நய பர நின திரு புயமதே – நந்திக்-:2 7/4

மேல்

நயபரனும் (1)

நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவேயே – நந்திக்-:2 51/3

மேல்

நயம் (1)

நயம் கொள தகு புகழ் நந்தி கச்சி சூழ் – நந்திக்-:2 8/2

மேல்

நயனத்தொடு (1)

துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ – நந்திக்-:2 11/2

மேல்

நரபதி (2)

நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே – நந்திக்-:2 38/4
நரபதி எனும் நந்தி நல் மயிலாபுரியில் – நந்திக்-:2 69/3

மேல்

நரி (1)

பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி – நந்திக்-:2 102/3

மேல்

நல் (11)

வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் – நந்திக்-:2 22/2
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் – நந்திக்-:2 22/3
வீர தீரன் நல் விறல் அவிர் கஞ்சுகன் வெறியலூர் செரு வென்றோன் – நந்திக்-:2 27/1
காலவினைவாணர் பயில் காவிரி நல் நாடா – நந்திக்-:2 57/1
புரவலன் நந்தி எங்கள் பொன்னி நல் நாட்டு மன்னன் – நந்திக்-:2 58/1
நரபதி எனும் நந்தி நல் மயிலாபுரியில் – நந்திக்-:2 69/3
விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம் – நந்திக்-:2 75/3
மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே – நந்திக்-:2 86/4
நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை – நந்திக்-:2 106/3
நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை – நந்திக்-:2 106/3
தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில் – நந்திக்-:2 107/2

மேல்

நல்_நுதலை (1)

நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை
சந்திச்சீர் ஆமாகில் தான் – நந்திக்-:2 106/3,4

மேல்

நல்கு (2)

சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு – நந்திக்-:2 24/2
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள் – நந்திக்-:2 86/2

மேல்

நல்கும் (1)

நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம் – நந்திக்-:2 59/1

மேல்

நல்குவேனே (1)

இரவு அலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்குவேனே – நந்திக்-:2 58/4

மேல்

நல்லீர் (1)

ஓடு அரி கண் மட நல்லீர் ஆடாமோ ஊசல் உத்தரிய பட்டு ஆட ஆடாமோ ஊசல் – நந்திக்-:2 29/1

மேல்

நல்லோர்க்கும் (1)

புலம் கொள் ஒளிய நல்லோர்க்கும் புகல்கின்றோர்க்கும் பொன் ஆரம் – நந்திக்-:2 32/2

மேல்

நலம் (2)

நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் – நந்திக்-:2 22/3
நலம் கொள் முறுவல் முகம் சாய்த்து நாணாநின்று மெல்லவே – நந்திக்-:2 32/3

மேல்

நலிகின்றது (1)

நன்றும் நெடிதாய் அவிர்கின்றது இரா நலிகின்றது மாருதசாலம் எனக்கு – நந்திக்-:2 20/1

மேல்

நவன் (1)

கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல் – நந்திக்-:2 32/1

மேல்

நள்ளார் (1)

தினையும் விளைந்தது வாழி தன் மீறு தெள்ளாற்று நள்ளார்
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன் – நந்திக்-:2 33/2,3

மேல்

நளிர் (1)

நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம் – நந்திக்-:2 59/1

மேல்

நறு (1)

நறு மலர் அணி அணி முடியன நய பர நின திரு புயமதே – நந்திக்-:2 7/4

மேல்

நறும் (4)

குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை – நந்திக்-:2 4/1
திரிந்த பாணன் நறும் தார் பெற்று – நந்திக்-:2 23/7
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை – நந்திக்-:2 45/3
ஞாலத்தோடு ஒத்ததே நான் பெற்ற நறும் கொம்பே – நந்திக்-:2 81/4

மேல்

நறை (1)

நறை கெழு தொண்டையோன் தொண்டை கண்ட பின் – நந்திக்-:2 66/3

மேல்

நன் (1)

நாணாது இ திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில் – நந்திக்-:2 41/1

மேல்

நன்று (1)

நகையும் வாண்மையும் பாடி நன்று ஆடும் மதங்கிக்கு – நந்திக்-:2 70/2

மேல்

நன்றும் (1)

நன்றும் நெடிதாய் அவிர்கின்றது இரா நலிகின்றது மாருதசாலம் எனக்கு – நந்திக்-:2 20/1

மேல்

நன்றே (1)

பர வாதை நந்தி செங்கோல் இதுவாகில் அது பார்க்கும் பரிசு நன்றே – நந்திக்-:2 19/4

மேல்

நனை (1)

நனை வார் துகிலும் இவை நாளும் இரா – நந்திக்-:2 13/2

மேல்