தை – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தைத்த 1
தையல் 2
தையலரை 1

தைத்த (1)

பொருப்பு_அரையன் மட பாவை புணர் முலையின் முகடு தைத்த
நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப – நந்திக்-:1 2/1,2

மேல்

தையல் (2)

தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று – நந்திக்-:2 54/1
தையல் உறவு தவிர்ந்தோமே வையம் – நந்திக்-:2 108/2

மேல்

தையலரை (1)

சதிர் ஆக நந்திபரன்-தனை கூடிய தையலரை
எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம் – நந்திக்-:2 105/1,2

மேல்