கா – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காஅர் 1
காக்க 1
காக்கும் 2
காஞ்சிபுரமும் 1
காட்டாதே 1
காட்டிடு 1
காட்டில் 1
காட்டை 1
காடவற்கு 1
காடு 1
காடும் 2
காண்-மின் 2
காணலாம் 2
காணும் 2
காதளவு 1
காது 2
காந்தாரம் 1
காம 1
காமுகர் 1
கார் 3
கால் 1
கால்வைப்பதே 1
காலம் 28
காலம்-தனின் 1
காலமாம் 1
காலவினைவாணர் 1
காலா 1
காலும் 1
காலை 1
காவகத்து 1
காவலன் 2
காவலனே 1
காவி 1
காவிரி 5
காவிரிநாட்டு 1
காவிரிநாடு 1
காவிரியில் 1
காற்றினால் 1
காற்றுக்கு 1
கான் 2
கான 1
கானத்து 2
கானம் 1
கானல் 3

காஅர் (1)

காஅர் தளிர்த்த கான கொன்றையின் – நந்திக்-:2 23/8

மேல்

காக்க (1)

ஆடல் ஓதம் ஆர்க்குமால் என் ஆவி காக்க வல்லனோ – நந்திக்-:2 9/2

மேல்

காக்கும் (2)

பகை இன்றி பார் காக்கும் பல்லவர் கோன் செங்கோலின் – நந்திக்-:2 70/1
கோவை ஏய் நந்தி காக்கும் குளிர் பொழில் கச்சி_அன்னாள் – நந்திக்-:2 79/2

மேல்

காஞ்சிபுரமும் (1)

காடவற்கு முன் தோன்றல் கை வேலை பாடி காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல் – நந்திக்-:2 29/4

மேல்

காட்டாதே (1)

காட்டாதே கைதை பொழில் உலவும் காவிரி நீர் – நந்திக்-:2 46/3

மேல்

காட்டிடு (1)

காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் – நந்திக்-:2 81/2

மேல்

காட்டில் (1)

வீட்டு இருந்து பாட விடிவளவும் காட்டில் அழும் – நந்திக்-:2 102/2

மேல்

காட்டை (1)

காட்டை மிதிக்கும் கயல்_கண்ணியோ சுரம் கால்வைப்பதே – நந்திக்-:2 103/4

மேல்

காடவற்கு (1)

காடவற்கு முன் தோன்றல் கை வேலை பாடி காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல் – நந்திக்-:2 29/4

மேல்

காடு (1)

கவரி செந்நெல் காடு அணி சோலை காவிரி வள நாடன் – நந்திக்-:2 28/1

மேல்

காடும் (2)

ஊரும் அரவமும் தாமரை காடும் உயர் வனமும் – நந்திக்-:2 95/1
ஊரும் அரவமும் தா மரை காடும் உயர் வனமும் – நந்திக்-:2 95/3

மேல்

காண்-மின் (2)

வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று – நந்திக்-:2 64/1
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று – நந்திக்-:2 64/2

மேல்

காணலாம் (2)

சேவடி கீழ் காணலாம் சென்று – நந்திக்-:2 15/4
கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும் காணலாம் குருக்கோட்டை குறுகா மன்னர் – நந்திக்-:2 35/2

மேல்

காணும் (2)

வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும்
குரவு அலர் பொழிலில் கோல கோட்டு இடை இல்லையாகில் – நந்திக்-:2 58/2,3
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே – நந்திக்-:2 82/4

மேல்

காதளவு (1)

கார் ஊர் குழலிக்கு காதளவு ஊரும் கடைக்கண்களே – நந்திக்-:2 110/4

மேல்

காது (2)

காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு – நந்திக்-:2 10/3
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ – நந்திக்-:2 113/1

மேல்

காந்தாரம் (1)

கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் – நந்திக்-:2 45/2

மேல்

காம (1)

காம வயிரி களங்கு அறுக்கும் சோமன் – நந்திக்-:2 94/2

மேல்

காமுகர் (1)

கயங்களில் கடி மலர் துழாவி காமுகர்
பயம்கொள புகுந்தது பருவ வாடையே – நந்திக்-:2 8/3,4

மேல்

கார் (3)

கனை ஆர் முரசு ஒத்தது கார் அதிர்வே – நந்திக்-:2 13/4
மரு தேர் குழலிக்கு கார் முந்துமாகின் மகுட ரத்ன – நந்திக்-:2 96/2
கார் ஊர் குழலிக்கு காதளவு ஊரும் கடைக்கண்களே – நந்திக்-:2 110/4

மேல்

கால் (1)

கால் வருடும் சேடியர்-தம் கை – நந்திக்-:2 90/4

மேல்

கால்வைப்பதே (1)

காட்டை மிதிக்கும் கயல்_கண்ணியோ சுரம் கால்வைப்பதே – நந்திக்-:2 103/4

மேல்

காலம் (28)

கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம்
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை – நந்திக்-:2 45/2,3
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் – நந்திக்-:2 56/1
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம்
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் – நந்திக்-:2 56/1,2
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் – நந்திக்-:2 56/2
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம்
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் – நந்திக்-:2 56/2,3
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம்
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் – நந்திக்-:2 56/3,4
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் – நந்திக்-:2 56/4
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் – நந்திக்-:2 56/4
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் – நந்திக்-:2 100/1
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் – நந்திக்-:2 100/1,2
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் – நந்திக்-:2 100/2
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம்
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் – நந்திக்-:2 100/2,3
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம்
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் – நந்திக்-:2 100/3,4
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் – நந்திக்-:2 100/4
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் – நந்திக்-:2 100/4
அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் – நந்திக்-:2 101/1
அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம்
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின் மகிழ்ந்து பொன் பவள வாய் திறந்து பூ சொரியும் காலம் – நந்திக்-:2 101/1,2
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின் மகிழ்ந்து பொன் பவள வாய் திறந்து பூ சொரியும் காலம்
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் – நந்திக்-:2 101/2,3
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம்
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் – நந்திக்-:2 101/3,4
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் – நந்திக்-:2 101/4
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் – நந்திக்-:2 114/1
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம்
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் – நந்திக்-:2 114/1,2
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் – நந்திக்-:2 114/2
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம்
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் – நந்திக்-:2 114/2,3
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் – நந்திக்-:2 114/3
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம்
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் – நந்திக்-:2 114/3,4
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் – நந்திக்-:2 114/4
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் – நந்திக்-:2 114/4

மேல்

காலம்-தனின் (1)

கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ – நந்திக்-:2 113/1

மேல்

காலமாம் (1)

கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் – நந்திக்-:2 45/2

மேல்

காலவினைவாணர் (1)

காலவினைவாணர் பயில் காவிரி நல் நாடா – நந்திக்-:2 57/1

மேல்

காலா (1)

வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா
கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே – நந்திக்-:2 41/3,4

மேல்

காலும் (1)

கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே – நந்திக்-:2 78/4

மேல்

காலை (1)

காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் – நந்திக்-:2 81/2

மேல்

காவகத்து (1)

வயக்குவித்தான் உள்ளம் வஞ்சனையால் மலர் காவகத்து
முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்று இவளை – நந்திக்-:2 63/2,3

மேல்

காவலன் (2)

மல்லை வேந்தன் மயிலை காவலன்
பல்லவர் தோன்றல் பைம் தார் நந்தி – நந்திக்-:2 1/39,40
நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம் – நந்திக்-:2 59/1

மேல்

காவலனே (1)

வண்டல் இடும் கடல் மல்லை காவலனே
பண்டை மராமரம் எய்த பல்லவனே – நந்திக்-:2 84/2,3

மேல்

காவி (1)

காவி அனந்தம் எடுத்தான் மதன் கை கரும்பு எடுத்தான் – நந்திக்-:2 77/1

மேல்

காவிரி (5)

செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் – நந்திக்-:2 11/3
கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா – நந்திக்-:2 17/2
கவரி செந்நெல் காடு அணி சோலை காவிரி வள நாடன் – நந்திக்-:2 28/1
காட்டாதே கைதை பொழில் உலவும் காவிரி நீர் – நந்திக்-:2 46/3
காலவினைவாணர் பயில் காவிரி நல் நாடா – நந்திக்-:2 57/1

மேல்

காவிரிநாட்டு (1)

அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் – நந்திக்-:2 25/4

மேல்

காவிரிநாடு (1)

ஆறு பாய சிவந்த தோள் இணை காவிரிநாடு ஆள்வானே – நந்திக்-:2 87/4

மேல்

காவிரியில் (1)

குருகோடு வயல் படர் காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில் – நந்திக்-:2 44/2

மேல்

காற்றினால் (1)

வேய் காற்றினால் விளங்கும் வீர நந்தி மா கிரியில் – நந்திக்-:2 91/3

மேல்

காற்றுக்கு (1)

ஈ காற்றுக்கு ஆற்றா இடை – நந்திக்-:2 91/4

மேல்

கான் (2)

கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் – நந்திக்-:2 109/2
கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள் – நந்திக்-:2 109/6

மேல்

கான (1)

காஅர் தளிர்த்த கான கொன்றையின் – நந்திக்-:2 23/8

மேல்

கானத்து (2)

இடுதிர்-கொல்லோ பண்டு இறுக்கும் திறை எரி கானத்து உம்மை – நந்திக்-:2 12/2
இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே – நந்திக்-:2 28/4

மேல்

கானம் (1)

மா இயல் கானம் போந்தது அறிகிலேன் மதியிலேனே – நந்திக்-:2 79/4

மேல்

கானல் (3)

முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்கு – நந்திக்-:2 3/3
நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவேயே – நந்திக்-:2 51/3
களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே – நந்திக்-:2 89/4

மேல்