தோ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


தோட்டு (1)

தோட்டை மிதித்து அந்த தோட்டு ஊடு பாய்ந்து சுருள் அளக – நந்திக்-:2 103/3

மேல்

தோட்டை (1)

தோட்டை மிதித்து அந்த தோட்டு ஊடு பாய்ந்து சுருள் அளக – நந்திக்-:2 103/3

மேல்

தோய்ந்து (1)

குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை – நந்திக்-:2 4/1

மேல்

தோழி (2)

என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் – நந்திக்-:2 101/4
பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி
நாய் என்றாள் நீ என்றேன் நான் – நந்திக்-:2 102/3,4

மேல்

தோழியரும் (1)

அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் – நந்திக்-:2 101/1

மேல்

தோள் (14)

ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள்
கூடினால் அலர் வராது கொங்கு விம்மு கோதையே – நந்திக்-:2 9/3,4
குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல் – நந்திக்-:2 16/3
தோள் குலாம் மது மலர் தொண்டை வாய்ச்சியர் – நந்திக்-:2 18/2
வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் – நந்திக்-:2 22/2
பாழி மன் நெடும் தோள் வடு கண்டிலம் பல்லவ பகர்வாயே – நந்திக்-:2 37/4
மாட்டாதே இத்தனை நாள் மால் நந்தி வான் வரை தோள்
பாட்டாதே மல்லையர் கோன் பரி யானை பரு சுவடு – நந்திக்-:2 46/1,2
மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல் – நந்திக்-:2 59/2
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை – நந்திக்-:2 60/3
தோள் துணை ஆக மா வெள்ளாற்று – நந்திக்-:2 61/3
தோள் வலியால் கொண்ட துயக்கு – நந்திக்-:2 62/4
தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே – நந்திக்-:2 84/4
ஆறு பாய சிவந்த தோள் இணை காவிரிநாடு ஆள்வானே – நந்திக்-:2 87/4
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் – நந்திக்-:2 101/3
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் – நந்திக்-:2 114/4

மேல்

தோளால் (1)

தோளால் மெலியாமே ஆழ் கடலால் சோராமே – நந்திக்-:2 85/1

மேல்

தோற்கும் (1)

மீண்டான் நந்திக்கு என் மகள் தோற்கும் வெண் சங்கே – நந்திக்-:2 71/4

மேல்

தோன்றல் (3)

பல்லவர் தோன்றல் பைம் தார் நந்தி – நந்திக்-:2 1/40
காடவற்கு முன் தோன்றல் கை வேலை பாடி காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல் – நந்திக்-:2 29/4
தோன்றல் வந்திடில் சொல்லு-மின் ஒண் சுடர் – நந்திக்-:2 36/2

மேல்

தோன்றிற்று (2)

திசை நடுங்க தோன்றிற்று நீ உண்ட திறல் நஞ்சம் – நந்திக்-:2 1/23
உயிர் நடுங்க தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம் – நந்திக்-:2 1/24

மேல்