ர – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரகசிய 1
ரகசியத்து 1
ரகசியம் 1
ரஹித 1
ரகித 1
ரக்ஷக 1
ரக்ஷகர் 3
ரக்ஷகரை 1
ரக்ஷகன் 8
ரக்ஷகனே 1
ரக்ஷண்ய 11
ரக்ஷணிய 18
ரக்ஷணியம் 2
ரக்ஷணியமா 1
ரக்ஷணை 18
ரக்ஷணையும் 1
ரக்ஷணைவகுத்தல் 1
ரக்ஷை 15
ரக்ஷை-தனை 1
ரக்ஷைக்கு 3
ரக்ஷையின் 1
ரக்ஷையும் 1
ரக்ஷையை 2
ரணகளத்து 1
ரத்தம் 1
ரம்மிய 1
ரமிப்பேன் 1
ரமியம் 1
ரவி 2

ரகசிய (1)

அம்பரத்து உள ரகசிய பொருள் அறிவுறுத்தும் – ஆரணிய:6 16/2
மேல்


ரகசியத்து (1)

இனிது கேட்டு உய்ய ஏதும் ரகசியத்து இசைத்தது இன்றால் – குமார:2 165/4
மேல்


ரகசியம் (1)

தெரிவ_அரும் பர ரகசியம் யாது என செப்பில் – ஆரணிய:6 17/1
மேல்


ரஹித (1)

ஆதி மத்யாந்த ரஹித நிஷ்களங்க அநாதி அம் கடவுளே போற்றி – தேவாரம்:11 1/1
மேல்


ரகித (1)

ஆதிமத்யாந்த ரகித நிஷ்களங்க அநாதியை அருள் பெரும் கடலை – குமார:2 54/1
மேல்


ரக்ஷக (1)

தீன ரக்ஷக தெய்வதம் மெய் சமாதானம் – குமார:2 467/3
மேல்


ரக்ஷகர் (3)

தன்ம ரக்ஷகர் கிருபைதந்து அருள்வர் இ தகைமை – குமார:1 45/3
தைவிக ரக்ஷகர் தணந்த மானிட – குமார:2 411/2
கிரியை நோக்காமலே கிறிஸ்து ரக்ஷகர்
புரை_தபு புண்ணிய பொலிவின் மாட்சியால் – ஆரணிய:9 75/1,2
மேல்


ரக்ஷகரை (1)

மா தகைய ரக்ஷகரை நாடி வழிபட்டு உன் – ஆரணிய:9 109/2
மேல்


ரக்ஷகன் (8)

தீன ரக்ஷகன் பதம் சிந்தித்து ஏத்துவாம் – பாயிரம்:1 6/4
தீன ரக்ஷகன் தரு சுருதி தெய்வத – ஆதி:14 28/1
வைய ரக்ஷகன் மலர்_அடி ஆட்கொண்ட மாண்பும் – குமார:1 78/3
உலக ரக்ஷகன் என உரைக்கும் பேர் நனி – குமார:2 234/1
நன்று பேசி நராத்தும ரக்ஷகன்
வென்றி அன்பு விழு தவம் வித்தகம் – நிதான:8 13/1,2
நேயம் மிகு ரக்ஷகன் சரண நிழலை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 15/4
ஞால ரக்ஷகன் திரு_உருவை நாடி மெய் – ஆரணிய:4 20/1
தீன ரக்ஷகன் சீர் கண்டு தேறியும் – ஆரணிய:6 43/4
மேல்


ரக்ஷகனே (1)

அநாத_ரக்ஷகனே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 6/4
மேல்


ரக்ஷண்ய (11)

திரு மலி தரு ரக்ஷண்ய திவ்விய சிகரி போர்த்து – ஆதி:4 2/2
தண் அளி சுரக்கும் ஜீவ தாரகமாம் ரக்ஷண்ய
புண்ணிய பொருப்பின் மீது பொருக்கென உரறி வீழ்ந்த – குமார:2 111/3,4
தக்கவாறு நன்று ஆய்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 1/4
தா_அரும் பரமார்த்த ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 2/4
தம்பிரான் கதி கூட்டு ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 3/4
சத்தியம் தவறாத ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 5/4
சாது சங்கத்தை சார்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 6/4
தனிதம் ஆர்_அருள் மல்கும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 7/4
சழக்கை விட்டு உளம்திரும்பும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 8/4
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 9/4
தம்மையும் தந்த சாமி ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 10/4
மேல்


ரக்ஷணிய (18)

ஒரு தனி ரக்ஷணிய வழி துணை ஆகி அடியோமை உய்ய கொண்டு – பாயிரம்:1 7/2
ஜீவ ரக்ஷணிய யாத்திரிக செம்பொருள் – பாயிரம்:1 9/2
துன்னும் நவ ரக்ஷணிய யாத்திரிக மலர் எடுத்து தொடுக்கலுற்றேன் – பாயிரம்:1 10/4
ஜீவ ரக்ஷணிய யாத்திரிகம் தேர்-மினோ – பாயிரம்:1 15/4
கண்ணிய ரக்ஷணிய யாத்திரிகம் என்ன கழறுகின்ற காவியத்தின் பொருளடக்கம் – பாயிரம்:2 1/1
அனைய நூல் வழி படர்தலே ஆன்ம ரக்ஷணிய
நினைவு கொண்டு உடன் சிந்தை யாத்திரை செயும் நீர்மை – ஆதி:1 7/3,4
ஏர் இயங்கு புனித திரு_மாளிகை மற்று இதுவே ரக்ஷணிய முன்றில் – ஆதி:4 40/2
நிறை ஆர்த்தது நலம் ஆர்த்தது நிலையாய ரக்ஷணிய
முறை ஆர்த்தது கதி ஆக்கம் இ முது மா நிலத்து உறவே – ஆதி:9 20/3,4
ஆன்ற ரக்ஷணிய செயல் முடியும் இங்கு அது போல் – ஆதி:18 23/2
பூரணமா ரக்ஷணிய புண்ணியம் கைகூடுதற்கு – குமார:2 310/3
பத்திக்கு ஒரு பாலனை ரக்ஷணிய
சித்திக்கு ஒரு நல் குரு தேசிகன் வான் – நிதான:4 9/2,3
சாவீர் ஈதோ ரக்ஷணிய சைலம் சுரந்து பெருகி வரும் – நிதான:9 30/3
ஒண்ணுமோ ரக்ஷணிய கலத்து உவந்து புகு-மின் ஜெகத்தீரே – நிதான:9 70/4
நிண்ணயம் தெரி ரக்ஷணிய நவநீதம் – ஆரணிய:1 21/1
தூய ரக்ஷணிய போதம் தொகுத்து உரையாடலுற்றான் – ஆரணிய:8 36/4
உய்த்த ரக்ஷணிய மார்க்கத்து உண்மையை விசுவசிக்கில் – ஆரணிய:8 48/2
மன்னே ரக்ஷணிய அமிர்து ஊட்டி மனு புரக்கும் – தேவாரம்:5 9/3
காலத்தையும் கழித்தேன் உயர் கதி கூட்டும் ரக்ஷணிய
மூல தனிமுதலே கடை மூச்சு ஓயும் முன் முடுகி – தேவாரம்:10 2/2,3
மேல்


ரக்ஷணியம் (2)

புண்ணியமாம் ரக்ஷணியம் படிவம் எடுத்து உயர்ந்து ஓங்கு புதுமைத்து என்கோ – ஆதி:4 42/3
உலக ரக்ஷணியம் உண்டாக உன்னதர் – குமார:2 258/1
மேல்


ரக்ஷணியமா (1)

ஜீவ ரக்ஷணியமா சிறை புகுந்து இனி – நிதான:10 52/1
மேல்


ரக்ஷணை (18)

மற்று இது ஆத்தும ரக்ஷணை வழங்கும் ஓர் மருந்தாம் – பாயிரம்:1 14/4
மண்ணுலகருக்கு என வகுத்த ரக்ஷணை
கண்ணிய மாடங்கள் கவினும் கோடியே – ஆதி:4 46/3,4
மண்ணுலகரை மன்னித்து ரக்ஷணை வழங்கி காத்து – ஆதி:7 10/2
ஜீவ ரக்ஷணை விரும்பியோர் திவ்விய நகர்க்கு – ஆதி:8 10/2
தேண்டி ரக்ஷணை புரி திரு_குமாரன் என்று – ஆதி:9 25/3
தீன ரக்ஷணை அருள்வது ஓர் செழும் சுவை தீம் பால் – ஆதி:18 20/4
புவன ரக்ஷணை சமைத்த நம் புண்ணிய மூர்த்தி – குமார:2 203/4
மனம் திருப்பி ரக்ஷணை விசுவாசத்தை வளர்த்து – குமார:2 495/2
ஆன்ம ரக்ஷணை அழிக்க வரு சத்துரு உனை – நிதான:4 85/1
ஜீவ ரக்ஷணை தரு கிறிஸ்து யேசுவே ஜீவன் – நிதான:6 29/3
நள்ளி ரக்ஷணை நல்கிடும் நல் அடையாளம் – ஆரணிய:1 20/2
நள்ளி ரக்ஷணை நல் வழி பிடித்து உடன் நடந்தார் – ஆரணிய:2 23/2
தந்தை நீதி தரும் புவி ரக்ஷணை
சொந்த நீதி கறையுற தோய்தலின் – ஆரணிய:8 83/2,3
தேசிக குரவ கேள் ஜீவ ரக்ஷணை எனக்கு – ஆரணிய:9 37/1
மனித ரக்ஷணை எலாம் மாநுவேல் அருள் – ஆரணிய:9 70/3
ஆதரவோடு நம் ஆன்ம ரக்ஷணை
காதலாய் நுட்பமாய் கருதுறாமல் யாம் – ஆரணிய:9 90/2,3
ஜீவ ரக்ஷணை நல்கு திவ்விய சீலம் ஆர் திரு_மந்திரம் – தேவாரம்:1 2/2
சும்மா ரக்ஷணை செய் சொல் சுதந்தரம் யாதும் இலேன் – தேவாரம்:5 2/3
மேல்


ரக்ஷணையும் (1)

ஜீவ ரக்ஷணையும் மெய் வாழ்வும் சித்தி ஆம் – ஆரணிய:9 95/3
மேல்


ரக்ஷணைவகுத்தல் (1)

மருங்கு மாயாநகரி நகருள்போதல் மானவ ரக்ஷணைவகுத்தல் சிறைக்குள்ளாதல் – பாயிரம்:2 2/4
மேல்


ரக்ஷை (15)

ஏது எனக்கு இனி ரக்ஷை என்று ஏங்கிடும் – ஆதி:19 62/4
நள்ளி நர ஜீவ ரக்ஷை நல்க வரும் ஞான குரு – குமார:2 324/1
செற்றார் எலியாவை விளித்தனன் ஜீவ ரக்ஷை
பெற்று ஆர்வது காண்டுதும் என்று பிதற்றி நிற்க – குமார:2 371/1,2
பொங்கு அருள் நாதன் பூதல ரக்ஷை புரிவான் வந்து – குமார:2 415/1
தெருள் மேவு துணைபுரிந்து ஜீவ_ரக்ஷை அளிப்பனவால் – குமார:4 44/3
செய்து அருள்வசத்தினால் ஜீவ ரக்ஷை வந்து – நிதான:2 30/3
சிக்கறுத்து நிலைத்து ஊன்றி ஜீவ ரக்ஷை விளைக்கும் எனின் – நிதான:5 48/3
ஜீவ ரக்ஷை திருத்திய ஜேசுவை – நிதான:5 67/1
முத்தருக்கு இலச்சை ரக்ஷை முயலுவார்க்கு ஒரு தடுக்கல் – நிதான:5 92/2
அரணம் ஆகி ஆன்ம ரக்ஷை அருளும் ஏசு சாமி திரு – நிதான:9 33/3
ஒரு சின்மய சற்குரு ஆகி உலகத்து உதித்து ஜீவ ரக்ஷை
தரு சன்மார்க்க நெறி இது என தம நல் ஒழுக்கம் சான்று ஆக – நிதான:9 55/1,2
ஜீவ ரக்ஷை உளம் பதித்து தேக இச்சை-தனை முனிந்து – நிதான:9 67/1
ஜீவ ரக்ஷை திருத்திய தேவர்_கோன் – ஆரணிய:4 74/1
நன்மையாம் ஜீவ ரக்ஷை நரருக்கு இன்று ஆகும் அன்றே – ஆரணிய:8 43/4
பொருவு_அரும் ஆன்ம ரக்ஷை மார்க்கத்தை புதுக்கிய புராதனா போற்றி – தேவாரம்:11 11/3
மேல்


ரக்ஷை-தனை (1)

ஆன்ம ரக்ஷை-தனை நீ விழைந்தனை-கொல் கேள் பிதாவொடு அருளாளர் இம்மானுவேலரையும் – குமார:2 68/1
மேல்


ரக்ஷைக்கு (3)

தெய்வ நிண்ணயம் தெரித்தனை ஜீவ ரக்ஷைக்கு ஆம் – நிதான:6 28/2
இரங்குக ஜீவ ரக்ஷைக்கு என்று உருவெடுத்த தேவே – ஆரணிய:8 60/4
இல்லை ஒரு நாமம் நர ஜீவ ரக்ஷைக்கு யேசு திரு_நாமம் அலால் இகத்தில் என்று – தேவாரம்:8 2/1
மேல்


ரக்ஷையின் (1)

அத்தகு வேதியர் ஆன்ம ரக்ஷையின்
சத்தியம் திகழ்த்திய தகைமை சாற்றினாம் – நிதான:10 1/1,2
மேல்


ரக்ஷையும் (1)

செவ்விய நீதியில் ஜீவ ரக்ஷையும்
கவ்வை இன்றாய் வரு கணக்கை ஓர்கிலை – ஆரணிய:9 63/2,3
மேல்


ரக்ஷையை (2)

ஜீவ ரக்ஷையை நாடி நாம் சென்று சேர் இடம்-தான் – ஆதி:11 4/1
ஜீவ ரக்ஷையை சென்னியில் திருத்தி மெய் என்னும் – ஆதி:14 85/1
மேல்


ரணகளத்து (1)

ஈசன் அரசியல் நிறுவ எதிரூன்றும் ரணகளத்து
பாசறையில் படைவீரர் படைக்கல மந்திரம் செபித்து – குமார:4 29/2,3
மேல்


ரத்தம் (1)

அங்க ரத்தம் கொடு மீட்ட அடிமைகளை சூறையிட – குமார:4 38/2
மேல்


ரம்மிய (1)

சுத்த மன ரம்மிய சுசீல சுகிர்தங்கள் – ஆரணிய:9 110/2
மேல்


ரமிப்பேன் (1)

விதிவிலக்கு எலாம் நன்று என விருப்புடன் ரமிப்பேன் – குமார:1 66/4
மேல்


ரமியம் (1)

வான ரமியம் திகழ் மதில் வளைத்து அ – ஆதி:4 43/1
மேல்


ரவி (2)

கோடி ரவி போல் ஒளி குலாவு சமுகத்தில் – குமார:2 159/1
விழி-மின் சுவிசேஷ கிரணம் வீசி எழுந்தான் நீதி ரவி
விழி-மின் விடியா நிசி வரும் முன் விரைந்து செய்வ செய வேண்டும் – நிதான:9 91/2,3

மேல்