யோ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

யோக (2)

இம்பர் ஓர் சிறை இருந்துழி யோக நித்திரையில் – ஆதி:1 9/3
மோனம் புரிந்து தவ யோக முயல வேண்டாம் அவரவர் தம் – நிதான:9 31/2
மேல்


யோகம் (1)

தந்திர வித்தை யோகம் தரு வித்தை கருவின் வித்தை – நிதான:7 66/3
மேல்


யோகி (1)

அடங்கின பொறி புலன் அவித்த யோகி போல் – குமார:1 10/4
மேல்


யோகியர் (1)

தன் புல பகை அவித்த யோகியர் நிலை சாரும் – இரட்சணிய:1 54/4
மேல்


யோகு (2)

பற்று அறுத்து யோகு செய்யும் பவித்திரான்மிகளே தூய – ஆதி:14 128/2
பற்று அறுத்து யோகு செய் பரிசும் தெள்ளிதின் – குமார:1 19/2
மேல்


யோசனை (7)

அருத்தியில் பற்பல் யோசனை அகன்று போய் – ஆதி:16 2/1
தூர்க்க முயல்வாரின் வறிது யோசனை துணிந்தார் – குமார:2 156/4
மேவ நாச யோசனை சிலர் விளைத்ததும் வெளுக்க – குமார:2 212/3
பற்பல யோசனை படுகர் வைப்பினில் – நிதான:2 1/3
யோசனை என்றான் மாசுறு வம்பன் – நிதான:11 63/2
எத்தனை யோசனை என்றான் சத்துருவாய சழக்கன் – நிதான:11 65/2
நண்ணினேம் சில யோசனை நன்றுநன்று உனது – ஆரணிய:2 57/3
மேல்


யோசனையினே (1)

நன்கு ஒலாது என்றுமே நாச யோசனையினே – நிதான:11 17/4
மேல்


யோசேப்பினுக்கு (1)

இகல்_இல் யோசேப்பினுக்கு ஈந்து நீ இனி – குமார:2 403/3
மேல்


யோசேப்பினை (1)

வித்தகன் யோசேப்பினை நனி உயர்த்தும் விண் புல வேந்தனே போற்றி – தேவாரம்:11 5/4
மேல்


யோசேப்பு (3)

அடியன் யோசேப்பு நம் ஆண்டை ஆளுகை – குமார:2 401/3
வினைக்கு உரித்தாய யோசேப்பு வேதியன் – குமார:2 407/3
நேச யோசேப்பு என நிக்கதேமு என – குமார:2 412/1
மேல்


யோசேப்பை (1)

நன்று அறி விடலை யோசேப்பை நச்சிய – நிதான:4 24/2

மேல்