யே – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யேசு 39
யேசுநாதர் 1
யேசுவின் 1
யேசுவுக்கு 1
யேசுவே 2
யேசுவை 1

யேசு (39)

ஆதி மூல பரம்பொருளின் அருமை சுதனாம் கிறிஸ்து யேசு
மாதின் வித்தாய் அவதரித்த வடிவ திரு_மேனியில் தோன்றி – ஆதி:14 154/1,2
புகலிடமான யேசு புண்ணிய பலத்தை நாடி – ஆதி:17 23/3
அந்தரியாமி யேசு என்பதை அயரேல் ஐய – குமார:2 444/4
சதாநியம் கிறிஸ்து யேசு சரண பங்கயத்துக்கு அன்பன் – நிதான:3 63/1
அக்கிரமம் விட்டு யேசு திரு_அடியை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 10/4
ஞாயமுடன் கீழ்ப்படிந்து யேசு நம்பன் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 13/4
மாளா முன்னே கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 17/4
தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/4
போலி இவை மற்று யேசு சரண் போற்ற வாரும் ஜெகத்தீரே – நிதான:9 35/4
சாமி யேசு கிறிஸ்து திரு_சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 39/4
கெட்டுப்போகாது யேசு சரண் கிட்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 43/4
துன்_மார்க்கத்தை விடுத்து யேசு துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 44/4
சீசீ நாற்றம் விடுத்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 45/4
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 47/4
தீர்க்கமாய் உய்த்து உணர்ந்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 51/4
வேறு சமயம் இலை யேசு விரும்பிவிரும்பி இரக்ஷிப்பை – நிதான:9 53/3
பெருமை அடையாது யேசு எனும் பிரானை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 81/4
ஜாதி பெருமை விடுத்து யேசு சரணை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 83/4
வேண்டாம் கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 85/4
வேத நெறியை கடைப்பிடித்து விசுவாசத்தால் கிறிஸ்து யேசு
நாதன் தொழுது அன்பு_உடையோராய் நல்ல மன_சாக்ஷியை அடைந்து – நிதான:9 86/1,2
ஜீவன் எமக்கு கிறிஸ்து யேசு தேக பந்தம் தீர்க்க வரு – நிதான:9 95/1
ஓங்கிய உவகையோடும் ஒண் தவர் கிறிஸ்து யேசு
பூம் கழல் தொழுது வாழ்த்தி கண் துயில் பொருந்தினாரால் – ஆரணிய:5 62/3,4
ஒன்றிய சிந்தையாற்கே உரியவாம் கிறிஸ்து யேசு
நின்று கீழ்ப்படிந்து பார்க்கு நிருமித்த தண்டம் ஏற்று – ஆரணிய:8 79/2,3
நிலை வரம் கிறிஸ்து யேசு என் நித்திய_ஜீவன் – இரட்சணிய:2 23/2
எந்தை நீ திடம்கொள் இதோ எம் கிறிஸ்து யேசு
வந்து அணைந்தனர் எம் உறு நோய் எலாம் மாய்த்து – இரட்சணிய:2 41/1,2
தன்மராம் கிறிஸ்து யேசு சாமி சாமீபமாக – இரட்சணிய:3 87/2
இன் அமுது ஆயது யேசு நாமமே – தேவாரம்:3 1/4
இருள் எலாம் தொலைப்பது யேசு நாமமே – தேவாரம்:3 2/4
என் உயிர் துணையதும் யேசு நாமமே – தேவாரம்:3 3/4
இ தலத்து இறுத்தது யேசு நாமமே – தேவாரம்:3 4/4
இ நிலம் புரப்பது யேசு நாமமே – தேவாரம்:3 5/4
எ நலத்தையும் தரும் யேசு நாமமே – தேவாரம்:3 6/4
சஞ்சீவிதம் யேசு நாமமே – தேவாரம்:3 7/4
எஞ்சல்_இல் மந்திரம் யேசு நாமமே – தேவாரம்:3 8/4
ஏறும் மந்திரம் கிறிஸ்து யேசு நாமமே – தேவாரம்:3 9/4
இருமையும் துணை எனக்கு யேசு நாமமே – தேவாரம்:3 10/4
இஷ்ட காமியம் தரும் யேசு நாமமே – தேவாரம்:3 11/4
இல்லை ஒரு நாமம் நர ஜீவ ரக்ஷைக்கு யேசு திரு_நாமம் அலால் இகத்தில் என்று – தேவாரம்:8 2/1
இழுதையர் இகழ நின்ற யேசு நாயகனே போற்றி – தேவாரம்:11 26/4
மேல்


யேசுநாதர் (1)

என்று திருவாய்மலர்ந்து அன்பு உருவாக எழுந்து அருளி யேசுநாதர்
ஒன்றிய தம் அடியரொடும் பாவிகளுக்காய் இரங்கி ஒருபேறான – குமார:2 50/1,2
மேல்


யேசுவின் (1)

ஐயன் எம் கிறிஸ்து யேசுவின் முன் அடையாள – ஆதி:8 15/1
மேல்


யேசுவுக்கு (1)

நாயகன் கிறிஸ்து யேசுவுக்கு அன்புசெய் நண்பன் – ஆதி:1 8/2
மேல்


யேசுவே (2)

ஜீவ ரக்ஷணை தரு கிறிஸ்து யேசுவே ஜீவன் – நிதான:6 29/3
நாயகன் கிறிஸ்து யேசுவே மறுமைக்கு நல் துணை உலகுளீர் – தேவாரம்:1 9/3
மேல்


யேசுவை (1)

மிக்க பேர்_இன்ப வீடும் நம் கிறிஸ்து யேசுவை விசுவாசிக்கில் – தேவாரம்:1 1/2

மேல்