யூ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

யூகி (5)

வித்தக விவேகி சொல் விநய யூகி மெய் – குமார:1 17/1
கேட்டனள் யூகி என்று உரைக்கும் கேதம்_இல் – குமார:1 23/1
காரிகை யூகி சொல் கருத்தை ஓர்ந்து அவர் – குமார:1 24/1
பத்தி மதி யூகி விசுவாசி பரமார்த்தி – குமார:3 20/1
வித்தக யூகி உய்த்த மெய்யுணர்ச்சி விவேகி மாது உரைத்த நல்_புத்தி – நிதான:1 1/1
மேல்


யூகியை (1)

சொற்று உடன் யூகியை விளித்து சொல்லுவான் – குமார:1 19/4
மேல்


யூத (5)

வேதபாரகீர் யூத மார்க்கத்திலே விதித்த – குமார:2 216/1
இலகிய மற்று இவன் யூத மார்க்கத்தின் – குமார:2 234/2
மிக்க சம்பத்து_உளான் யூத வேதியர் – குமார:2 402/1
நாதமே யூத குல நராதிபனே நல் நெறி பிழைத்து உலகு உழலும் – தேவாரம்:6 12/3
மேலை நாள் யூத ஜனம் சிறைப்படவும் மீளவும் அருளினாய் போற்றி – தேவாரம்:11 10/4
மேல்


யூதர் (4)

புன் தொழில் யூதர் கேட்டு பொருக்கென இவனை இன்னே – குமார:2 186/2
கூக்குரல் படுத்தார் அந்த கொடு மன யூதர் – குமார:2 222/4
புரவலன் யூதர் செய் புரளி போர்த்தலில் – குமார:2 248/1
காலம் இதாக வன் மன யூதர் கதித்து ஓடி – குமார:2 420/1
மேல்


யூதர்-தம் (1)

சொற்ற குற்றம் மெய்ப்படாமையும் யூதர்-தம் துணிவும் – குமார:2 215/2
மேல்


யூதர்கள் (1)

கொற்றவன் உத்தரம் கொண்டு யூதர்கள்
சொற்றவாறாய் அவண் துதைந்த சேவகர் – குமார:2 396/1,2
மேல்


யூதர்களும் (2)

பொல்லாத யூதர்களும் போர்ச்சேவகர் குழுவும் – குமார:2 305/1
கேடு அணவு தலைவரொடு கெழுமிய பல் யூதர்களும்
மாடு அணவி காக்குநரும் வழி வரு புன் மனத்தவரும் – குமார:2 346/1,2
மேல்


யூதருக்கு (1)

குன்றாத நசரேயன் யூதருக்கு குல_வேந்தன் – குமார:2 345/3
மேல்


யூதரே (1)

துள்ளினர் களித்தனர் துட்ட யூதரே – குமார:2 262/4
மேல்


யூதரை (2)

என்று நம்பன் ஈது உரைத்தலும் யூதரை எதிர்ந்து – குமார:2 221/1
கோட்டியை அகன்று போய் குழீஇய யூதரை
மீட்டு நல் விநயமாய் விளித்து விள்ளுவான் – குமார:2 242/3,4
மேல்


யூதாசு (2)

கடு துறு மனத்து யூதாசு என் கள்வனே – குமார:2 36/4
இங்கு இவன் தாதை யூதாசு எனும் குரு_துரோகி பாட்டன் – ஆரணிய:3 10/3
மேல்


யூதாசுக்கு (1)

கண்டக உனக்கு உன் தந்தை கள்ள யூதாசுக்கு உற்ற – ஆரணிய:3 13/2
மேல்


யூதேயர் (1)

சீறு தீ விட பாந்தள் கை திருகி யூதேயர்
பேறு நாடினர் மனம் திருப்பினர் நெறி பிடித்தே – ஆதி:9 8/3,4

மேல்