மோ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோக்க 1
மோக 3
மோகத்தை 1
மோகம் 2
மோகர் 1
மோகன 1
மோகாதுரன் 1
மோகாதுரி 2
மோகினி 1
மோச 21
மோக்ஷம் 2
மோக்ஷமது 1
மோக்ஷமும் 1
மோச_நாச 1
மோச_நாசங்கள் 1
மோச_நாசத்திலே 1
மோச_நாசம் 4
மோசங்கள் 1
மோசத்தால் 1
மோசத்தின் 2
மோசத்து 1
மோசத்தை 1
மோசம் 26
மோசம்செய் 1
மோசம்போக்கி 1
மோசம்போகீர் 1
மோசமாய் 1
மோசமும் 5
மோசமோடு 1
மோக்ஷானந்தமோ 1
மோசே 2
மோசேயும் 1
மோசேயை 1
மோட்டு 1
மோதலும் 1
மோதி 1
மோதியும் 1
மோழை 1
மோன 2
மோனம் 3
மோனமாய் 1

மோக்க (1)

மோக்க வாயிலை கண்டனர் முதிர் கடை பிடியோர் – இரட்சணிய:3 72/4
மேல்


மோக (3)

மோக இச்சக தேசத்தை முற்றும் விட்டு ஒருவித்து – ஆரணிய:8 1/2
மோக மா மரண கங்கை ஊடுற முடுகும் காலை – இரட்சணிய:2 13/4
தேசுற்ற மின்னார் மோக சிக்கு உளே சிக்கி சிந்தை – தேவாரம்:9 6/1
மேல்


மோகத்தை (1)

முன்னர் மோகத்தை முனிந்திடா சிகேம் எனும் மூடன் – ஆரணிய:2 65/1
மேல்


மோகம் (2)

மோகம் ஆர் பிரபஞ்ச மயலின் மூழ்கி லௌகீக – ஆதி:12 47/1
மோகம் மல்கு மாயாபுரி மூது எயில் முயங்கும் – நிதான:7 16/1
மேல்


மோகர் (1)

மும்மல பிதாக்கள் சௌபாக்கியர் வன் மோகர்
எம் இன உலோபர் படு காமுகர் இடம்பர் – நிதான:11 34/1,2
மேல்


மோகன (1)

முச்சகம் மருள் மதி_முகத்தள் மோகன
நச்சு வேல் கரும்_கணி நறை வடித்து என – நிதான:4 15/1,2
மேல்


மோகாதுரன் (1)

மோகாதுரன் ஆகி அற துறை முற்றும் நீத்த – ஆதி:12 3/1
மேல்


மோகாதுரி (2)

நாமம் மோகாதுரி என நவிற்றும் அ – நிதான:4 17/1
மாய மோகாதுரி என்னும் வம்பியே – நிதான:4 23/1
மேல்


மோகினி (1)

கரிய மால் மோகினி ஆகி காக்க காமம் தலைக்கொண்டு அ – நிதான:9 46/2
மேல்


மோச (21)

காமித்து வம்-மின் தாழ்க்கின் கைவரும் மோச நாசம் – ஆதி:7 14/4
பாரிட சூழலின் மோச பாங்கரின் – ஆதி:9 43/2
மோச படு புன்_மதியும் முடுகி – ஆதி:9 129/2
நடுங்குற எதிர்ந்த மோச நாசத்தில் உயிர் தந்து உய்த்த – ஆதி:19 119/3
கோபத்தின் மலிவோ ஞான நாசத்தின் குவிவோ மோச
ஆபத்தின் குகையோ அந்தத்து ஆர்_இருள் படலம் அம்மா – நிதான:3 16/3,4
நாச வைப்பு எதிரும் மோச_நாசங்கள் பிறங்கல் ஆமால் – நிதான:3 52/4
எத்தனை மோச_நாசம் எதிரினும் இடையூறு இன்றி – நிதான:3 59/3
மோச_நாசத்திலே முழுகிடா வகை – நிதான:4 13/3
மோச வாள் விழியோ தட மார்பிடை முயங்கும் – நிதான:7 22/3
மோச_நாசம் விளைப்பர் அ மூர்க்கரேல் – நிதான:8 6/3
முன் உற கண்டு மோச படுகரை – நிதான:8 37/1
நிற்றி மோச படுகரில் நூல் நெறி நேராய் – ஆரணிய:1 19/4
பம்பிய நாச_மோச படுகர் என்று அறிதி யாண்டும் – ஆரணிய:3 8/2
ஈண்டிய நாச_மோச இருள் சுரங்கத்தின்-நின்று – ஆரணிய:3 19/2
முன்னர் உற்றவன் மோச படு குழி-தன்னுள் – ஆரணிய:4 66/2
நீசம் கையாயின் வளர்த்து ஊட்டும் நிருதி மோச
நாசம் கைவந்த தொழில் ஆரணர் ஆவி உண்ண – ஆரணிய:4 101/1,2
சற்று நூல் நெறி விட்டு ஏகில் சார்ந்திடும் மோச_நாசம் – ஆரணிய:5 50/4
பழங்கணும் மோச_நாச பரிபவ சிறையும் எல்லாம் – ஆரணிய:5 59/3
முந்து ஓராதே மோச வலைக்குள் முழுகுற்ற – ஆரணிய:7 12/2
சாபத்தின் சமைவு மோச சற்பனை கிடங்கு மாய – இரட்சணிய:2 14/3
எத்தனை நிந்தை லஜ்ஜை எத்தனை மோச_நாசம் – இரட்சணிய:3 93/2
மேல்


மோக்ஷம் (2)

முத்திநகர் பரமபதம் திரு_நாடு திரு_நகரம் மோக்ஷம் வீடு – ஆதி:4 32/1
ஜீவகோடிகளை மீட்டு செல்வ மோக்ஷம் திறந்துவைத்த – நிதான:9 40/3
மேல்


மோக்ஷமது (1)

நன்று தீது ஏன் மோக்ஷமது ஏன் நரகம்-தான் ஏன் நாஸ்திகராய் – நிதான:9 88/3
மேல்


மோக்ஷமும் (1)

முத்துவ தனி ஏக வஸ்துவும் மோக்ஷமும் தருமார்த்தமும் – தேவாரம்:1 5/1
மேல்


மோச_நாச (1)

பழங்கணும் மோச_நாச பரிபவ சிறையும் எல்லாம் – ஆரணிய:5 59/3
மேல்


மோச_நாசங்கள் (1)

நாச வைப்பு எதிரும் மோச_நாசங்கள் பிறங்கல் ஆமால் – நிதான:3 52/4
மேல்


மோச_நாசத்திலே (1)

மோச_நாசத்திலே முழுகிடா வகை – நிதான:4 13/3
மேல்


மோச_நாசம் (4)

எத்தனை மோச_நாசம் எதிரினும் இடையூறு இன்றி – நிதான:3 59/3
மோச_நாசம் விளைப்பர் அ மூர்க்கரேல் – நிதான:8 6/3
சற்று நூல் நெறி விட்டு ஏகில் சார்ந்திடும் மோச_நாசம் – ஆரணிய:5 50/4
எத்தனை நிந்தை லஜ்ஜை எத்தனை மோச_நாசம்
எத்தனை சிறை அபாயம் எத்தனை பயங்கரங்கள் – இரட்சணிய:3 93/2,3
மேல்


மோசங்கள் (1)

மொழியும் பல் வகை மோசங்கள் முன் உள – ஆதி:19 57/1
மேல்


மோசத்தால் (1)

செறித்த பல் பெரு மோசத்தால் தியங்கிடாது உயிரை – ஆரணிய:2 34/3
மேல்


மோசத்தின் (2)

விரிந்த மோசத்தின் மாய சாலகன் விழுந்தான் வேடம் – ஆதி:17 39/2
முன்னை ஓர் அடி பெயர்ப்பின் மோசத்தின் முழுகி போவேம் – நிதான:3 11/1
மேல்


மோசத்து (1)

இ படு மோசத்து எய்தினம் எவ்வாறு இனி உய்வோம் – ஆரணிய:7 14/4
மேல்


மோசத்தை (1)

முன்னம் வேதியர் பல் முறை மோசத்தை காட்டி – ஆரணிய:1 17/1
மேல்


மோசம் (26)

மோசம் வந்து அடையும் பின்னர் முயல்வது விருதா என்று – ஆதி:2 11/3
பின்னை தான் அறிதும் என்றல் பெரும் பிழை பெரிதும் மோசம்
என்னத்தான் கவலுகின்றேன் யாது நீர் கவலுகில்லீர் – ஆதி:2 31/3,4
பொருள் விளக்கி மோசம் புகா வகை புறம் காத்து – ஆதி:8 8/2
முன்னர் ஆக்கிய பித்தி உண்டு இ வகை மோசம்
துன்னுறாது செம் நெறி கடை வாயிலை துன்னில் – ஆதி:11 49/3,4
மோசம் எய்தி முழங்கு அனல் மூழ்கவோ – ஆதி:12 67/4
மோசம் அகல துணைபுரிந்த செயல் முன்னி – ஆதி:13 25/2
நீடு பல மோசம் அடி நிந்தை எறி காவல்கூடம் – ஆதி:13 41/2
என்னே என்னே கைவரும் மோசம் எதிர்காட்டி – ஆதி:16 22/1
பிரிந்த அ பெரு வழிக்கு பெயர் நாசம் மோசம் என்பர் – ஆதி:17 39/1
நாசம் மோசம் பொல்லாங்கு நரகும் வாய் திறக்கும் அன்றே – ஆதி:17 40/4
பின்னிடைகுவன் ஆயின் உறழ்வது பெரும் மோசம்
நல் நெறி பிசகாமே நனி கடைப்பிடித்து ஏறி – ஆதி:19 17/1,2
மோசம் இத்துணை என முன் உணர்ந்திலேம் – ஆதி:19 47/4
வந்து இடர்ப்படுவன் பாவ மயல் துயில் விளைத்த மோசம்
இந்தவாறு ஆயது உய்வுக்கு என் இனி சூழ்ச்சி மாதோ – ஆதி:19 91/3,4
உரமுடன் நாச_மோசம் ஒருங்குடன் குழும கண்டேம் – நிதான:3 7/3
விலக_அரு நாச_மோசம் விலக்கி அன்று இரவு காத்த – நிதான:3 68/3
புகல்_அரு நாச_மோசம் பொதுளி வீற்றிருக்கும் இந்த – நிதான:3 72/1
மோசம் அறியாத முழு மூட மதி அன்றி – நிதான:4 68/3
மூண்டு உருத்து உயிர் மோசம் விளைப்பினும் – நிதான:8 43/2
இனம் போகாதீர் மதி மோசம் இன்னே எம்மான் ஏசு திருமுனம் – நிதான:9 32/3
மூண்ட இ தகு சிந்தனை காணுவை மோசம் – ஆரணிய:1 18/4
மோசம் நேரினும் முன் எனக்கு ஆக என்று – ஆரணிய:4 85/1
மோசம் நேரும் என்று அஞ்சி முன்னிட்டிடார் – ஆரணிய:4 96/2
நல் ஆறு இகக்கும் மதி_மோசம் ஓர் நச்சு அராவின் – ஆரணிய:4 116/1
இன்னே சாவா குற்றுயிரொடு நைந்து இறும் மோசம் – ஆரணிய:4 129/4
துன்னிய நாச_மோசம் சோதனை இடுக்கண் துய்த்தும் – ஆரணிய:5 74/2
உய்த்து உணர்வு_இலாது படு மோசம் உறுகின்றார் – ஆரணிய:9 103/3
மேல்


மோசம்செய் (1)

முற்றும் நீங்கல ஆகி நின்று எனை முரணி வைகலும் மோசம்செய்
புற்று அராவொடு நாள் கழிப்பது புண்ணியா திருவுள்ளமேல் – தேவாரம்:2 8/2,3
மேல்


மோசம்போக்கி (1)

மோசம்போக்கி முழு குருடு ஆக்கிடும் – ஆரணிய:6 51/3
மேல்


மோசம்போகீர் (1)

முற்று உலக மயல் கொண்டு துயிலாதீர் விழித்திரு-மின் மோசம்போகீர்
இற்று இது காண் பொருள் என்ன இளவரசாம் குமரேசன் இயம்பி பின்னும் – ஆதி:9 99/3,4
மேல்


மோசமாய் (1)

மோசமாய் அருள் மூர்த்தியை முப்பது வெள்ளி – குமார:2 283/1
மேல்


மோசமும் (5)

சிந்தினேன் அது பல தீங்கும் மோசமும்
தந்ததால் இருள் வழி தவித்து வந்தனன் – குமார:1 13/3,4
குறி மருண்டு அயலோர் சற்று அடி பிசகில் குணிப்பு_அரும் மோசமும் உள என்று – நிதான:1 2/2
மோசமும் நாசமும் முடுகும் என்ற மெய் – நிதான:2 18/3
மொழி தடுத்தனன் பற்றினன் மோசமும்
பழியும் பாவமும் பற்ற இ பாழ் வழி – ஆரணிய:4 70/3,4
முந்து ஆர்_இருளும் பல தீமையும் மோசமும் பல் – ஆரணிய:4 115/3
மேல்


மோசமோடு (1)

எய்தார் எவரும் கடும் மோசமோடு எண்_இல் துன்பம் – ஆதி:12 6/2
மேல்


மோக்ஷானந்தமோ (1)

இலகு மோக்ஷானந்தமோ இது என்-கொலாம் – இரட்சணிய:3 68/1
மேல்


மோசே (2)

செவ் வண்ணம் அறிந்து மோசே ஆதியர் சேர்ந்து ஆங்கு உய்த்த – இரட்சணிய:3 86/2
மலிந்திடு ராஜ போகம் வரைந்து இனத்தோடு மோசே
நலிந்து உறு நிந்தை நச்ச நயந்து அருள் அளித்தாய் போற்றி – தேவாரம்:11 35/3,4
மேல்


மோசேயும் (1)

கை திகழ்த்து நெல்லியின் தினம் காட்டு மோசேயும்
மெய் திகழ்த்து பல் தீர்க்கரும் உளர் என்றி மேலோய் – ஆதி:9 152/3,4
மேல்


மோசேயை (1)

அருளினால் செங்கோல் அளித்து மோசேயை அனுப்பிய அமலனே போற்றி – தேவாரம்:11 7/1
மேல்


மோட்டு (1)

மோட்டு உயர் விசும்பை முட்ட முடிவதோ பறவைக்கு என்றான் – நிதான:5 14/4
மேல்


மோதலும் (1)

மூர்க்கர் கைத்தடியால் தலை மோதலும் மயங்கி – ஆரணிய:6 7/2
மேல்


மோதி (1)

பேதை மானிடத்தை ஏனை பிராணியை மோதி ஈர்த்து – இரட்சணிய:2 4/3
மேல்


மோதியும் (1)

மண்டு வெள்ளம் மறிந்து உற மோதியும்
விண்டு இடிந்து விழாது அந்த மேனிலை – ஆதி:9 76/3,4
மேல்


மோழை (1)

ஒன்றானும் தனது இதயத்து உணரா கற்று அறி மோழை
குன்றாத தீ_கருமி குணம் காணா கொடும் தோஷி – நிதான:5 26/3,4
மேல்


மோன (2)

மோன ராஜ்ஜியத்தர் ஆவர் முறை தெரிந்து உணர்ந்துகொள்-மின் – ஆதி:9 122/4
மோன நாட்டு அரசன் ஏவல் பணிவிடை முறையில் செய்யும் – ஆரணிய:5 35/1
மேல்


மோனம் (3)

மோனம் இத்தனையோ என முறை_இலா மன்னன் – குமார:2 229/1
மோனம் புரிந்து தவ யோக முயல வேண்டாம் அவரவர் தம் – நிதான:9 31/2
மோனம் ஆகிய சருவ வல்லமை உள முதல்வன் – ஆரணிய:6 18/2
மேல்


மோனமாய் (1)

மோனமாய் முன்னிட்டு ஏக முயன்று அடி பெயர்க்கும் போழ்தில் – ஆதி:19 113/2

மேல்