மௌ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌட்டிய 1
மௌலி 6
மௌலியும் 1
மௌலியை 2
மௌன 1

மௌட்டிய (1)

மேனி வந்து எழு மௌட்டிய புரிசையின் விரகால் – நிதான:7 5/1
மேல்


மௌலி (6)

தான் என உதித்த மைந்தன்-தனை தனி மௌலி சூட்டி – ஆதி:7 12/2
துன்னிய சுடர் விரி மௌலி தோன்றுதல் – ஆதி:14 20/2
மகிமை ஒண் மௌலி போலும் திகழ்ந்தனன் வயங்கு வெய்யோன் – குமார:2 439/4
நம் மகீபதி நல்குவர் நலம் திகழ் மௌலி – நிதான:6 18/4
ஒழுகு ஒளி மௌலி சூடி உத்தமாத்துமிகள் தம்மோர் – இரட்சணிய:3 105/1
வைதும் முள் மௌலி வேய்ந்து வாரினால் அடிப்ப மாழ்கி – தேவாரம்:11 25/2
மேல்


மௌலியும் (1)

மதி கதிர் அனைய ஜீவ மௌலியும் புனைந்தார் வாழி – இரட்சணிய:3 100/4
மேல்


மௌலியை (2)

தெருள் பழுத்து திகழ் நித்ய ஜீவ மணி மௌலியை நம் சென்னி சூட்டி – ஆதி:4 41/3
வழுத்துதற்கு_அரும் மகிமை ஒண் மௌலியை சூடி – ஆதி:11 6/2
மேல்


மௌன (1)

மருவு பூ அடுக்கு மெத்தை மௌன நித்திரை வண் செல்வ – நிதான:10 54/3

மேல்