நு – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகம் 1
நுகர் 6
நுகர்ச்சிக்கு 1
நுகர்ச்சியை 2
நுகர்தி 1
நுகர்ந்தன 1
நுகர்ந்தனன் 1
நுகர்ந்திடு 1
நுகர்ந்திடும் 3
நுகர்ந்து 14
நுகர்ந்தும் 2
நுகர்வதும் 1
நுகர்வர் 2
நுகர்வன 1
நுகரும் 1
நுகருவர் 1
நுகருவிப்பான் 1
நுகரேன் 1
நுங்கள் 2
நுங்கி 2
நுங்கியோர் 1
நுங்கினான் 1
நுங்கு 1
நுங்கும் 2
நுங்குவது 1
நுங்குவன் 1
நுட்பம் 1
நுட்பமாய் 1
நுண் 9
நுண்ணறிவு 1
நுண்ணிய 3
நுண்பொருள் 1
நுணங்கிய 1
நுணித்தி 1
நுணித்து 1
நுணுக்கமாய் 1
நுதலி 6
நுதலில் 1
நுதலே 1
நுதி 1
நுதியொடு 1
நும் 39
நும்-பால் 3
நும்பிக்கை 1
நும்மவர் 1
நும்மவா 1
நும்மிடை 1
நும்மில் 1
நும்மிலே 1
நும்முடன் 1
நும்மை 6
நுமக்கு 2
நுவல் 4
நுவல்_அரும் 3
நுவல்கிற்றி 1
நுவல்வன் 1
நுவலா 1
நுவலில் 1
நுவலுகின்ற 1
நுவலுதல் 1
நுவலுதற்கு 1
நுவலும் 2
நுவலுவார் 1
நுவலுவார்_அலர் 1
நுவலுவீர் 1
நுவறி 1
நுவன்றான் 2
நுவன்றிலர் 1
நுழைகின்றார் 1
நுழைந்ததாம் 1
நுழைந்தனர் 1
நுழைந்தால் 1
நுழைந்து 5
நுழைபவர் 1
நுனி 1
நுனிக்கல்பாலரோ 1
நுனிக்கின் 1
நுனித்த 1
நுனித்திடும் 1
நுனித்து 8
நுனை 3

நுகம் (1)

சேர் நுகம் கடப்பாடு ஆக செறி வடம் சிந்தை ஆக – ஆதி:4 13/2
மேல்


நுகர் (6)

புதிய தேன் நுகர் அளி என புனிதர் யாத்திரிகம் – பாயிரம்:1 16/3
மண் நுகர் வாழ்க்கையை மண்ணில் வைகுவை – நிதான:4 28/2
புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப – ஆரணிய:2 37/3
நோதக விட்டு போயினன் யான் இ நுகர் துன்பம் – ஆரணிய:4 128/3
நனை-தொறும் திகழுவ நறை நுகர் அளிகள் – ஆரணிய:5 14/4
பாவ தாருவின் பழம் நுகர் தீ_வினை பயனும் – இரட்சணிய:3 79/1
மேல்


நுகர்ச்சிக்கு (1)

ஜெகம் படு செல்வம் ஆதி சிற்றின்ப நுகர்ச்சிக்கு எல்லாம் – இரட்சணிய:3 92/2
மேல்


நுகர்ச்சியை (2)

தோற்று தீ விட ஐம்புல நுகர்ச்சியை துய்த்து – ஆதி:9 156/3
புல நுகர்ச்சியை விழைந்து இறும் ஐந்துயிர் போல – ஆரணிய:10 18/1
மேல்


நுகர்தி (1)

நொந்து தீப்பயன் நுகர்தி ஈண்டு இ திறம் நுணித்தி – ஆதி:9 148/4
மேல்


நுகர்ந்தன (1)

புன் பறவை விரைந்து அணுகி பொறுக்கி நுகர்ந்தன இதனை புந்தி செய்-மின் – ஆதி:9 80/4
மேல்


நுகர்ந்தனன் (1)

அந்தவாறு தன் தீப்பயன் நுகர்ந்தனன் ஆங்கே – ஆதி:9 148/2
மேல்


நுகர்ந்திடு (1)

பொறி நுகர்ந்திடு புலன் எலாம் புனிதம் ஆதலினும் – ஆதி:18 28/1
மேல்


நுகர்ந்திடும் (3)

முதிர் கடு தழை நுகர்ந்திடும் ஒட்டையின் மூர்க்கர் – பாயிரம்:1 16/1
இடும் இறைச்சி நுகர்ந்திடும் மீனமும் என்னா – குமார:2 301/2
நிறை அருள் நுகர்ந்திடும் நீர்மை காட்டுமால் – ஆரணிய:4 23/4
மேல்


நுகர்ந்து (14)

ஆலத்தை நுகர்ந்து எனது ஆர்_உயிரை – ஆதி:9 131/2
இள-வாய் உள் எலாம் நுகர்ந்து இன்று இ உலைக்கள – ஆதி:9 140/2
மல்கு சிற்றின்ப போகம் வரைவு_இன்றி நுகர்ந்து வாழ்நாள் – ஆதி:14 120/2
கோது அகன்ற அ கொழு நறை குழீஇக்குழீஇ நுகர்ந்து
மா தவங்கள் செய்வார் நிலை கண்டு உளம் மகிழ்ந்தான் – ஆதி:18 33/3,4
சந்ததம் நுகர்ந்து வரு சாதகம் விளைக்கும் – குமார:3 6/3
செஞ்செவே நெடு நாள் பல் பெரும் துன்பம் நுகர்ந்து பின் சிந்தனை திருந்தி – நிதான:1 4/3
அற்புத வளம் நுகர்ந்து ஆயுள் நாள் எலாம் – நிதான:2 37/2
பித்து உறு பிணங்களை நுகர்ந்து உழல் பிசாசன் – நிதான:2 60/2
உள்ள நாள் முழுதும் ஒல்காது உலகு இன்பம் நுகர்ந்து கூற்றம் – நிதான:3 31/1
தனிதம் ஆர்_அருள் பல நுகர்ந்து இறுதியை சார்ந்தார் – நிதான:6 1/4
மலம் நுகர்ந்து உழல் சூகரம் வான் சுவை கரும்பின் – ஆரணிய:2 37/1
இருமையும் நுகர்ந்து தேக்கெறிவர் எங்குமே – ஆரணிய:4 26/4
நும்மவா குறித்து இங்கு உய்த்தார் நுகர்ந்து பின் சேறும் ஈண்டு – ஆரணிய:5 34/2
மறவி ஆதலின் உலகு இன்பம் நுகர்ந்து உயிர் வாழ்தல் – ஆரணிய:10 16/3
மேல்


நுகர்ந்தும் (2)

தெள் அமுத வாய்மொழி செவி புலன் நுகர்ந்தும்
கள்ளம்_இல் பல் அற்புதம் விழி துணைகள் கண்டும் – குமார:2 152/1,2
கள் உண்டு களித்தும் காம கடு விடம் நுகர்ந்தும் வாயால் – நிதான:3 35/1
மேல்


நுகர்வதும் (1)

தின்மை வித்தியோர் தீப்பயன் நுகர்வதும் தேரில் – ஆதி:9 149/2
மேல்


நுகர்வர் (2)

பொதுமையா நுகர்வர் அ புனித தீரத்தர் – ஆரணிய:4 25/4
மாய இன்பம் நுகர்வர் மதி_இலார் – ஆரணிய:6 45/3
மேல்


நுகர்வன (1)

பொறி நுகர்வன எலாம் புனிதம் ஆதலின் – ஆரணிய:4 32/2
மேல்


நுகரும் (1)

சங்கடம் நுகரும் ஏழை தரித்திரம் அங்கம் முற்றும் – ஆதி:9 124/3
மேல்


நுகருவர் (1)

போனகம் நுகருவர் புலவர் தாம் குழீஇ – ஆதி:4 51/4
மேல்


நுகருவிப்பான் (1)

பொருந்தினர்க்கு விருந்து அமைத்து நுகருவிப்பான் அழைத்துவர போக்கினோரை – ஆதி:9 95/2
மேல்


நுகரேன் (1)

நுகரேன் என் பரமதந்தை இராஜ்ஜியம்-தனில் நீர் சாரும்-மட்டும் – குமார:2 49/4
மேல்


நுங்கள் (2)

தெருள்_இலா மனத்தீர் நுங்கள் தீ_செயல் ஒருவீர் ஆகி – ஆதி:17 19/3
மீக்கொண்டு நுங்கள் ஆசி விடைகொண்டு சேறும் என்றார் – ஆரணிய:5 79/4
மேல்


நுங்கி (2)

நஞ்சம் நுங்கி மயங்கி என் நன் மதி – ஆதி:12 66/2
போர்த்தன விசும்பு இரவி பொங்கு கதிர் நுங்கி – நிதான:2 57/4
மேல்


நுங்கியோர் (1)

நுங்கியோர் உகுத்த சோரி நொதிப்படு கிடங்கும் தூய – நிதான:3 74/2
மேல்


நுங்கினான் (1)

நுங்கினான் பன்றி கூட்டு நொறுங்கு குற்று உமி தவிட்டை – ஆதி:9 113/4
மேல்


நுங்கு (1)

செத்த பிணம் நுங்கு கழுகில் சிதட மார்க்க – நிதான:2 60/1
மேல்


நுங்கும் (2)

நுங்கும் என்னையும் என்று நுனித்து உணர் – ஆதி:19 83/3
நுங்கும் முன் புலப்பட நுவறி நொய்து என்றான் – நிதான:2 16/3
மேல்


நுங்குவது (1)

ஆற்றி நுங்குவது அறிந்தும் மெய் ஆக்கத்தை கருதார் – ஆதி:9 156/2
மேல்


நுங்குவன் (1)

நுங்குவன் என கருதி நொய்தினில் இழுத்தேன் – ஆதி:13 24/3
மேல்


நுட்பம் (1)

ஆயவற்றின் நுட்பம் விரித்து அறிவுறுத்து ஒப்புரை கொண்டு – நிதான:5 46/3
மேல்


நுட்பமாய் (1)

காதலாய் நுட்பமாய் கருதுறாமல் யாம் – ஆரணிய:9 90/3
மேல்


நுண் (9)

நொந்து வந்து அணைந்தான் மீண்டும் நுண் மதி உடைமை நீ உன் – ஆதி:9 121/3
மேதக்க நீர்மை விறல் வேதியன் வேத நுண் நூல் – ஆதி:12 1/2
நிச்சய நுண் நூல் மார்க்க நெறி கடைப்பிடித்து நின்றே – ஆதி:19 112/4
பல் முறையும் நுண் துகள் பட பரிசை கொண்டே – நிதான:2 67/3
மேதகு திரு_நாமத்தின் விறல் கொண்டு வேத நுண் நூல் – நிதான:3 55/3
அச்ச நுண் மருங்குலாள் அலகைக்கு ஓர் துணை – நிதான:4 15/4
நில பொறை ஆகி நுண் நூல் நிண்ணயம் கருத்துள் ஊன்றா – நிதான:5 1/3
நுண் அறிவு பகுத்து உணர்த்தல் நுவலுகின்ற சொல் சுவை மெய் – நிதான:5 39/1
நுண் அறிவில் அருள் கிரியை விளக்கும் என நுவல்கிற்றி – நிதான:5 55/2
மேல்


நுண்ணறிவு (1)

நுண்ணறிவு உடைய நீரார் நூலொடு பழகி தேரா – ஆதி:2 44/3
மேல்


நுண்ணிய (3)

நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி – ஆதி:9 84/1
நொதியிடை விழுந்து உயங்கியதும் நுண்ணிய
மதி உடை சஹாயன் வந்து உதவும் மாட்சியும் – ஆதி:12 37/1,2
நுண்ணிய தரும நீவிர் நுவலுதல் அழகிற்று அம்மா – ஆதி:17 13/4
மேல்


நுண்பொருள் (1)

அரிய நுண்பொருள் ஆய்ந்துளை ஆயினும் – நிதான:5 62/1
மேல்


நுணங்கிய (1)

நொந்து இவ்வாறு நுணங்கிய காலையில் – ஆதி:19 63/4
மேல்


நுணித்தி (1)

நொந்து தீப்பயன் நுகர்தி ஈண்டு இ திறம் நுணித்தி – ஆதி:9 148/4
மேல்


நுணித்து (1)

நூன் முகம் மதி_வலாய் நுணித்து காண்டியால் – ஆதி:14 17/4
மேல்


நுணுக்கமாய் (1)

எத்தனை நுணுக்கமாய் எடுத்தியம்புதிர் – ஆரணிய:9 87/2
மேல்


நுதலி (6)

நொந்து உளம் கசந்து அழுது இந்த பாதையை நுதலி
பந்தபாசங்கள் அற எறிந்து இரக்ஷகன் பழிச்சி – ஆதி:8 19/2,3
நுனித்து உணர்ந்து பேர்_இன்ப லோகத்தையே நுதலி
தனித்து நூல் வழி வர ஒருப்பட்டனன் தக்கோய் – குமார:1 62/3,4
நொடிவர் அன்று அது மாய மா கார் இருள் நுதலி
படியும் வானமும் வாய்மடுத்து ஓர் உழை பதுங்கி – நிதான:7 7/2,3
நொடியில் பத்தி வேடத்தர்க்கு மன்னவா நுதலி
படியிலே வரும் மதிப்பு அவமதிப்பும் யாம் பார்த்து – ஆரணிய:2 71/3,4
நொய்து பற்றினர் புடைத்தனர் பொருள் பறி நுதலி – ஆரணிய:6 6/4
நோக்கினான் விசுவாசியின் அக நிலை நுதலி
மீ கிளர்ந்து எழும் உவகையன் நம்பிக்கை விறலோய் – இரட்சணிய:2 24/1,2
மேல்


நுதலில் (1)

நும்மிலே ஒருவன் கதி கூடுவன் நுதலில்
செம்மை உத்தமராய் இரும் ஜீவன் உள்ளளவும் – நிதான:6 18/2,3
மேல்


நுதலே (1)

நல்_நுதலே சுவிசேஷ ஞானமால் – ஆதி:14 30/4
மேல்


நுதி (1)

கூர் நுதி கொழு எம் பெம்மான் திரு_மொழி கூறது ஆக – ஆதி:4 13/3
மேல்


நுதியொடு (1)

நொடிகுவது எவன் அவர் அமுது உகு கடை விழி நுதியொடு பழகுவ அருள் – ஆரணிய:5 8/4
மேல்


நும் (39)

பித்தன் என்று இகழ்கின்றீர் நும் பேதைமை பெரிது மாதோ – ஆதி:2 32/4
சத்துரு ஆகினீர் நும் தரிப்பு இனி நாச தேசம் – ஆதி:7 15/2
பெருக மாண் பயன் அளிப்பர் நும் பிதா உளம் மகிழ்ந்தே – ஆதி:9 56/4
அந்த நீதியில் நும் குற்றம் கண்டு தீர்ப்படைவீர் – ஆதி:9 66/2
நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
மற்று நும் கருத்து எது வழுத்துவீர் என்றான் – ஆதி:10 5/4
பொருந்தும் நும் சுமை போக்கி விடாய் அகன்று – ஆதி:12 83/3
எங்கு உறைகின்றீர் நும் பேர் யா எது குறித்து செல்வீர் – ஆதி:17 2/2
எத்திறம் நும் கருத்து இயம்புவாய் என்றான் – குமார:1 14/4
ஏதம்_இல் குணத்தராய் இரு-மின் ஈண்டு நும்
மீது நான் நேசத்தை விளைத்தவாறு போல் – குமார:2 40/2,3
தந்தையே நேரம் வந்தது நீர் நும் தனையனுக்கு அளித்தவர் எவரும் – குமார:2 55/1
மொய்ப்படு நும் முனம் முறையில் தேர்ந்தனன் – குமார:2 235/2
குழுமியீர் நும் உரை குறிக்கொண்டு யாதும் ஓர் – குமார:2 253/1
எள்_அரும் குணத்து இயேசுவை நும் கையில் ஈந்தேன் – குமார:2 296/3
ஆண்டகை நும் அரசியலில் அடியேனை நினைந்து அருள – குமார:2 353/3
காண்தகு நம்பி நும் முன் கலிலெய நாடு சேர்வர் – குமார:2 450/2
எ திறம் நும் கருத்து இராஜ பாதையின் – நிதான:2 20/3
அறிதும் என்ற அடியற்கு நும் செயல் – நிதான:5 57/2
துதி பெறும் திரியேக நும் சுப்பிர – நிதான:5 58/1
காதல் மைந்தன்மீர் நும் பலவீனத்து கதித்து – நிதான:6 5/1
வான் புவி படும் வல்லமை யாவும் நும் வசத்தாம் – நிதான:6 13/3
என்று கூறலும் என் நும் கெடு_மதி – நிதான:8 39/1
அறுதி இலையே அந்தோ நும் ஆவி இறை முன் அடுத்திடும் அ – நிதான:9 28/2
குத்திரம் ஆய வர்த்தகர் நும் கோல் குடி – நிதான:10 12/4
நும் கருத்து யாது அது நுவலுவீர் என்றான் – நிதான:10 25/4
என்ன நும் விழைவு சத்தியம் என்றேம் அது – நிதான:10 28/3
குறுமையீர் யாது நும் குறிப்பு குற்றம் ஓர் – நிதான:10 43/1
இருவிர் நும் குண_சீலமும் ஒழுக்கமும் இறும்-மட்டு – ஆரணிய:2 9/1
நும் குலத்தவர் யார் எங்கு சேறி உன் நோக்கு என் – ஆரணிய:2 26/3
ஒல்வதே என நும் செய்கை உண்மை வற்புறுத்திற்று இன்னே – ஆரணிய:5 58/3
துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே – ஆரணிய:5 76/3
எண்ணிய எண்ணம் நும் இருவர் வாய்மையும் – ஆரணிய:9 86/3
எத்தனை நும் விசுவாசம் என்னினும் – ஆரணிய:9 87/3
நேய நல் மொழி நிகழ்த்தி நும் நெறிக்கிடை நிகழ்ந்த – இரட்சணிய:1 32/3
ஐயன்மீர் நும் அவாவின் வழி துணை – இரட்சணிய:1 84/1
செய்ய உத்தரம் இன்று திருந்து நும்
துய்ய மெய் விசுவாச துணிபினால் – இரட்சணிய:1 84/2,3
நண்ணிய நும் போல்வார்க்கு பணி புரி நலம் பெற்றுள்ளேம் – இரட்சணிய:3 16/3
அண்ணலார் திரு_வாக்கை நும் அம் செவி – இரட்சணிய:3 44/3
துனி தவிர்ந்திடும் பாவ சங்கடம் தொலையும் நும் நடை சுகிர்தமாம் – தேவாரம்:1 7/2
மேல்


நும்-பால் (3)

உய்யுமாறு அருளி நும்-பால் ஊழியத்து ஒருவன் ஆக்கி – ஆதி:9 118/2
நோக்கினுக்கு அதீதம் நும்-பால் நுவலுதற்கு அதீதம் ஆக – ஆரணிய:5 86/2
அண்ணல் வானகத்து வேந்தன் ஆணையின் அடுத்தேம் நும்-பால் – இரட்சணிய:3 16/4
மேல்


நும்பிக்கை (1)

நும்பிக்கை கொண்டேம் என்றான் நோம்பு உரு ஆய தக்கோன் – ஆரணிய:5 60/4
மேல்


நும்மவர் (1)

தேரில் நும்மவர் சேர் உறு மார்க்கமே – ஆரணிய:9 23/1
மேல்


நும்மவா (1)

நும்மவா குறித்து இங்கு உய்த்தார் நுகர்ந்து பின் சேறும் ஈண்டு – ஆரணிய:5 34/2
மேல்


நும்மிடை (1)

இரு திறத்தும் நும்மிடை என்-கொல் விகற்பம் மற்று என்றான் – ஆரணிய:2 42/4
மேல்


நும்மில் (1)

பேதம் இன்று எம்மில் நும்மில் பிறங்கும் இ தலத்தில் உள்ள – ஆரணிய:5 51/3
மேல்


நும்மிலே (1)

நும்மிலே ஒருவன் கதி கூடுவன் நுதலில் – நிதான:6 18/2
மேல்


நும்முடன் (1)

ஒன்றி நும்முடன் இருப்பன் யான் உலகம் உள்ளளவும் – குமார:2 483/1
மேல்


நும்மை (6)

காரணம் கருதி என்னை கடைக்கணித்து அருள்வர் நும்மை
கோர வெம் சிறையில் உய்ப்பர் முடிவு_இல் எம் கொற்ற வேந்தன் – ஆதி:17 30/3,4
கிஞ்சித்தேனும் விடாது நும்மை கேட்கும் காலம் கிட்டும் முனம் – நிதான:9 21/3
என்று தொலையும் நும்மை விட்டு இங்கு எல்லாம் இறைவன் செயல் ஆயின் – நிதான:9 88/2
பஞ்சாக நும்மை தகிக்கும் அது பற்றி ஆவி – ஆரணிய:4 107/3
சாது மார்க்கத்தீர் நும்மை தலைப்பெய்த வைகல் வான – ஆரணிய:5 51/1
இறை திரு_கரமே நும்மை இறு வரை காக்கும் என்று ஆங்கு – ஆரணிய:5 80/3
மேல்


நுமக்கு (2)

துன்பு ஏன் நுமக்கு இ எம்பெருமான் துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 96/4
இன்று ஒருகாலும் மீட்சி நுமக்கு இங்கு இனி நீரே – ஆரணிய:4 139/2
மேல்


நுவல் (4)

நொய்து எழுந்து நுவல் நடுத்தீர்வையை – ஆதி:14 159/2
நோக்கினான் தலை திருமி நுவல்_அரும் புண்ணிய பொலிவை – குமார:2 352/4
நோன்மை மிக்கு உயர் வேதிய நுவல்_அரும் அரசன் – குமார:4 50/1
நூல் வழி நடத்தி காத்த நுவல்_அரும் கருணை நம்பி – நிதான:4 96/2
மேல்


நுவல்_அரும் (3)

நோக்கினான் தலை திருமி நுவல்_அரும் புண்ணிய பொலிவை – குமார:2 352/4
நோன்மை மிக்கு உயர் வேதிய நுவல்_அரும் அரசன் – குமார:4 50/1
நூல் வழி நடத்தி காத்த நுவல்_அரும் கருணை நம்பி – நிதான:4 96/2
மேல்


நுவல்கிற்றி (1)

நுண் அறிவில் அருள் கிரியை விளக்கும் என நுவல்கிற்றி
விண் நிலவு பொருள் விளக்கும் மேதினிக்கு தூரதிட்டிக்கண்ணடி – நிதான:5 55/2,3
மேல்


நுவல்வன் (1)

நொய்ய மதியில் படு கருத்தை நுவல்வன் பின் – ஆரணிய:10 9/2
மேல்


நுவலா (1)

என் ஒரு துணிபு மற்று இது என நுவலா
அ நிலை பழுது_அகல் அறவனை எதிர்கூய் – நிதான:11 69/2,3
மேல்


நுவலில் (1)

நொய்ய இ விசுவாசிக்கு அது ஒல்லுமோ நுவலில் – ஆரணிய:6 11/4
மேல்


நுவலுகின்ற (1)

நுண் அறிவு பகுத்து உணர்த்தல் நுவலுகின்ற சொல் சுவை மெய் – நிதான:5 39/1
மேல்


நுவலுதல் (1)

நுண்ணிய தரும நீவிர் நுவலுதல் அழகிற்று அம்மா – ஆதி:17 13/4
மேல்


நுவலுதற்கு (1)

நோக்கினுக்கு அதீதம் நும்-பால் நுவலுதற்கு அதீதம் ஆக – ஆரணிய:5 86/2
மேல்


நுவலும் (2)

நூல் முறை தெரிந்தவர் நுவலும் நோன்மை சால் – ஆதி:14 49/3
நொய்மை உரையை தவிர்த்து உள்ளது உள்ளபடியே நுவலும் என்ற – நிதான:9 20/3
மேல்


நுவலுவார் (1)

நோதக ஒரு மொழி நுவலுவார்_அலர் – குமார:2 271/2
மேல்


நுவலுவார்_அலர் (1)

நோதக ஒரு மொழி நுவலுவார்_அலர்
ஏதிலரோ பொறைக்கு இரங்குவாரும்_இல் – குமார:2 271/2,3
மேல்


நுவலுவீர் (1)

நும் கருத்து யாது அது நுவலுவீர் என்றான் – நிதான:10 25/4
மேல்


நுவறி (1)

நுங்கும் முன் புலப்பட நுவறி நொய்து என்றான் – நிதான:2 16/3
மேல்


நுவன்றான் (2)

நொய்ய நிதி புதைத்து வைத்தேன் மற்று இதனை கொள்க என்று நுவன்றான் ஆக – ஆதி:9 101/4
நொடி வரை நிற்றி வந்தேன் யான் என நுவன்றான் கூவி – நிதான:3 62/4
மேல்


நுவன்றிலர் (1)

நோதக சினந்து ஓர் மாற்றம் நுவன்றிலர் கருமம் நோக்கி – குமார:2 189/4
மேல்


நுழைகின்றார் (1)

நல் நெறி ஒரீஇ முன் நெறி நச்சி நுழைகின்றார் – ஆரணிய:10 11/4
மேல்


நுழைந்ததாம் (1)

நொந்த புண்ணிடை எரி நுழைந்ததாம் என – குமார:2 269/2
மேல்


நுழைந்தனர் (1)

மைப்படு பொழிற்கிடை நுழைந்தனர் மறைந்தார் – குமார:2 151/4
மேல்


நுழைந்தால் (1)

இருக்கும் புண்ணில் எரி நுழைந்தால் என – ஆதி:14 160/3
மேல்


நுழைந்து (5)

அற்றம் என் என வினாய் அகம் நுழைந்து அவண் உறு – ஆதி:14 12/3
பக்கம்-நின்று பேய்க்காற்று அகம் நுழைந்து பாழ்படுக்காது – ஆதி:18 34/1
எறிந்த வேல் மெய் நுழைந்து இருக்க ஆண்டை என்று – குமார:2 34/1
பாசுபதனால் சலந்தரனை படுத்த காயம்-தனில் நுழைந்து
மாசு_இல் விருந்தை கற்பழித்த மாயன் மடிந்த மற்றவள்-தன் – நிதான:9 45/1,2
அடுக்கும் துன்பு எனின் அயல் வழி நுழைந்து பின் அடுப்பல் – ஆரணிய:2 44/1
மேல்


நுழைபவர் (1)

வாயிலை விடுத்து வேறு ஓர் வழி நுழைபவர் எல்லாரும் – ஆதி:17 3/2
மேல்


நுனி (1)

கையின் ஓர் விரல் கடை நுனி கங்கையில் தோய்த்து – ஆதி:9 147/2
மேல்


நுனிக்கல்பாலரோ (1)

நோவுறு சிறை துயர் நுனிக்கல்பாலரோ – நிதான:10 52/4
மேல்


நுனிக்கின் (1)

நொய் அதி துணை அடைந்து அவை வருவன நுனிக்கின் – நிதான:6 15/4
மேல்


நுனித்த (1)

காய் எரி முகத்தன கடுத்து உறு நுனித்த
சாயக சதம் பல தருக்கொடு விடுத்தான் – நிதான:2 63/3,4
மேல்


நுனித்திடும் (1)

நோய்கொண்ட கோலம் என்பார் நுனித்திடும் மதி_அற்று இன்ன – ஆதி:2 43/3
மேல்


நுனித்து (8)

நுங்கும் என்னையும் என்று நுனித்து உணர் – ஆதி:19 83/3
நூல் வழி உரத்து மத்தி நுனித்து அடி பெயர்த்து வந்து இ – ஆதி:19 109/3
வர மனோகரம் நுனித்து உணர் மதி_வலோய் மனத்துள் – குமார:1 46/4
நுனித்து உணர்ந்து பேர்_இன்ப லோகத்தையே நுதலி – குமார:1 62/3
நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்து உணரின் – குமார:2 327/2
நொதி வழி உறா வகை நுனித்து வந்து யான் – நிதான:4 14/2
நோய்மை மிக்கு உடையான்-கொல்லோ இவன் என நுனித்து நோக்கி – நிதான:5 2/3
நோக்கி அங்கங்கு மாயம் நுனித்து உணர் – நிதான:8 23/3
மேல்


நுனை (3)

கொல் நுனை பகழி மாரி உளத்திடை குளிப்ப ஏவி – ஆதி:14 121/2
கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிட – குமார:2 265/3
கொல் நுனை வாள் வய வீரர் கொலைக்களத்து கொடுசென்று – நிதான:11 72/3

மேல்