நூ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

நூக்கினன் (1)

நொய்து கேடக புறத்தினால் நூக்கினன் எனினும் – ஆதி:14 90/2
மேல்


நூல் (130)

அனைய நூல் வழி படர்தலே ஆன்ம ரக்ஷணிய – ஆதி:1 7/3
ஏயும் இ சுருதி நூல் இயம்புகின்றதை – ஆதி:3 6/3
மருள் அகற்றி நூல் வழி தெரித்து என்றும் வாடாது – ஆதி:8 8/3
துய்ய நூல் வழிப்போக்கருக்கு அக மகிழ் தொகுக்கும் – ஆதி:8 15/4
இனைய நூல் வழிப்போக்கருக்கு இக_பரத்து இறையாம் – ஆதி:8 17/1
பண்டு இ நூல் நெறி பற்றி ஆபேல் என பகரும் – ஆதி:8 20/1
நல்ல நூல் நெறி கடைப்பிடித்து எமர் எலாம் நயக்கும் – ஆதி:8 23/3
உம்பர் நூல் நெறி திரு கடை வாயில் புக்கு உள் போய் – ஆதி:8 24/3
புரவு நூல் நெறிக்கு இடையிடை புண்ணியம் பொதிந்து – ஆதி:8 25/1
சோலை மா நிலம் துருவி நூல் நெறியினை தொடர்ந்து – ஆதி:8 27/1
எழுதும் நூல்_வலான் கடைப்பிடித்து ஏகினன் என்ப – ஆதி:8 33/4
இம்பர் நூல் நெறி புதைய தூறு அடர்ந்து எழும் இயல்பும் – ஆதி:9 9/2
உத்தம நூல் நெறி உவந்த தொண்டர்-பால் – ஆதி:9 26/1
ஒப்புரவாக்கி நூல் ஒழுங்கின் நேர் உற – ஆதி:9 36/1
தெள்ளிய நூல் வழிக்கு இடையில் சென்று சேர் – ஆதி:9 40/1
உய் திறத்த நூல் வழியும் மற்று ஈது இது என்று உலகில் – ஆதி:9 152/2
உலக செல்வத்து மயங்கி மெய் ஊர்த்த நூல் நெறியை – ஆதி:9 158/1
புத்திரன் தரும் இது புரவு நூல் நெறி – ஆதி:9 168/3
ஓதும் மெய் சுருதி நூல் உரைக்கும் நீதியும் – ஆதி:10 20/1
சுருதி நூல் படித்து இவ்வணம் கிறிஸ்தவன் சொல்ல – ஆதி:11 12/1
நல்ல நூல் நெறியாம் இது வாயிலை நாடி – ஆதி:11 33/1
மண்ணில் ஆரண நூல் நெறி மயக்கு_அற விளக்கி – ஆதி:11 48/1
மேதக்க நீர்மை விறல் வேதியன் வேத நுண் நூல்
போத கதி கொண்டு ஒளி வாயில் பொருந்த நோக்கி – ஆதி:12 1/2,3
ஒல்லா வினை தாங்கி இ நூல் நெறி ஓடி உய்ய – ஆதி:12 18/2
தூய மெய் ஒளி திகழ் சுருதி நூல் நெறி – ஆதி:12 35/3
வேத நல் நூல் நெறி விழைந்திடாது ஒரு – ஆதி:12 40/3
மூர்த்தியாய் விளங்கிய முனைவன் தந்த நூல்
சீர்த்தியை யாவரே தெரிக்கும் நீர்மையார் – ஆதி:14 38/3,4
நூல் முறை தெரிந்தவர் நுவலும் நோன்மை சால் – ஆதி:14 49/3
தொண்டரை தெருட்டும் தூய சுருதி நூல் வலவன் ஈண்டு – ஆதி:14 125/1
மன்னும் கரும் கொண்மூ வயிறு வகிர பிடித்த பொன் நூல் ஈது – ஆதி:14 144/1
நொடிதி என்றனன் நூல்_வலான் – ஆதி:14 200/4
மேம்படு நூல் நெறி விளங்கற்பாலதோ – ஆதி:19 38/4
உன்ன_அரும் கதி புகுத்து உண்மை நூல் வழி – ஆதி:19 48/1
நூல் வழி உரத்து மத்தி நுனித்து அடி பெயர்த்து வந்து இ – ஆதி:19 109/3
நிச்சய நுண் நூல் மார்க்க நெறி கடைப்பிடித்து நின்றே – ஆதி:19 112/4
உரைசெயும் தரத்தது அன்று உண்மை நூல்_வலாய் – குமார:1 37/4
சுருதி நூல்_வலாய் தோன்றினர் மூவர் அ சூழல் – குமார:1 51/4
தனித்து நூல் வழி வர ஒருப்பட்டனன் தக்கோய் – குமார:1 62/4
அன்று வேத நல் நூல் நெறி கடைப்பிடித்து ஆபேல் – குமார:1 94/1
திகழும் நூல் மதி செவ்வியோய் செவ்வியர் என்ன – குமார:1 95/1
ஊசி நூல் என உடன் நிழல் என பிரிவு_இன்றி – குமார:2 76/1
வெறுத்து இராயனை பகைத்தவன் வேத நூல் விரோதி – குமார:2 226/3
வேத நூல் விதிக்கு எதிர் விரோதம் வேந்தர்க்கு – குமார:2 237/2
பகரும் நூல் நெறி பற்றிய பவித்திரன் நோக்க – குமார:4 48/2
இத்தகைய நூல் நெறி பிடித்து இவண் நிறுத்தேன் – நிதான:2 41/4
நொந்தவருக்கு உதவும் திறன் மற்று இன நூல் ஓதும் – நிதான:2 69/3
சூடுவன் துணிந்து செல்வன் சுருதி நூல் நெறி விடாதே – நிதான:3 4/4
முத்தி நூல் நெறியை பற்றி முறை பிசகாது சென்றான் – நிதான:3 39/4
துருவி நூல் நெறியில் செல்லும் வேதியன் துணுக்குற்று ஏங்க – நிதான:3 49/1
புரவு நூல் நெறியில் பாதி போக்கினேன் புதுமையாக – நிதான:3 53/2
மேதகு திரு_நாமத்தின் விறல் கொண்டு வேத நுண் நூல்
பாதையில் படர்வேன் என்று பன்னினான் உரத்து பல கால் – நிதான:3 55/3,4
கைவரு கலக்கம் நீங்கி கருது நூல் நெறி திகழ்த்தும் – நிதான:3 66/2
சுருங்கு நூல் வழியை பற்றி தூயவன் முன் செல் காலை – நிதான:3 71/1
நூல் நாடிய வேதியன் நோக்கினன் முன் – நிதான:4 2/4
ஏம நூல் நெறி இகந்து எனது மஞ்சம் உன் – நிதான:4 17/3
உகக்குனை நூல் நெறி ஒழுகி என்பதும் – நிதான:4 27/2
சாயலை பிடித்து நூல் தடத்தில் ஓடினேன் – நிதான:4 39/3
அலகு_இல் ஆதிபர் அகத்து அருவருப்பர் அற நூல்
விலகி மற்று இவன் விதிப்பது மெய் வேத விதி அன்று – நிதான:4 77/2,3
ஜீவ நூல் நெறி பிடிக்க மகி சிற்சபை முறை – நிதான:4 86/1
நூல் வழி நடத்தி காத்த நுவல்_அரும் கருணை நம்பி – நிதான:4 96/2
நில பொறை ஆகி நுண் நூல் நிண்ணயம் கருத்துள் ஊன்றா – நிதான:5 1/3
மா தகைய கிறிஸ்துவின் நூல் மார்க்கத்துக்கு இடறுகட்டை – நிதான:5 29/1
மெய் ஆய அறம் விளக்கும் வித்தக நூல் துணிபு என்றான் – நிதான:5 38/4
வேத நூல் நெறி பற்றி விளியும்-மட்டு – நிதான:5 59/3
நல்_ஒழுக்கம் நவின்று நல் நூல் வழி – நிதான:5 70/2
நினைவில் காட்டி நிறுக்கும் மெய்ம் நூல் நெறி – நிதான:5 72/4
விஞ்ச தன்னை வியந்து மெய் வேத நூல்
அம் சொல் கொண்டு பகட்டும் இம்பர் தம் – நிதான:5 74/1,2
உரவு நூல் நெறி ஓதி உணர்த்திய – நிதான:5 86/1
இனிது நூல் நெறி கடைப்பிடித்து இருவரும் எழில் கூர் – நிதான:6 1/1
ஒட்ப நூல் மதி உட்கொளீஇ ஒல்லையின் ஊன்றி – நிதான:6 12/3
உம்பர் நூல் நெறி ஒழுகியோர்க்கு உறு பெரும் துன்பம் – நிதான:6 21/2
எந்தை நூல் நெறிக்கு இடையிடை எதிர்ந்து எமை தெருட்டி – நிதான:6 27/1
அரிய நூல் நெறி கடைப்பிடித்து ஆரண கிழவன் – நிதான:7 1/1
வாயில் அங்கு இருள் மறை தொனி மார்பு நூல் குசை புல் – நிதான:7 35/1
மருள்படும் களி விழிகளும் மதத்த நூல் மரபும் – நிதான:7 44/2
திகழும் ஞான நூல் செப்புவர் திருட்டு அளவாக – நிதான:7 49/3
பத்தி நூல் வழி போக்கர் மேல் படா பழி கூறி – நிதான:7 50/1
பஞ்சதந்திரம் பயிலுவர் காம நூல் படிப்பர் – நிதான:7 51/1
மாசு_இல் நூல் வழிக்கு இரு மருங்கினும் பல வளம் சேர்ந்து – நிதான:7 62/2
மீ உயர் கதியை நாடி வேத நூல் நெறியில் செல்லும் – நிதான:7 63/1
செவ்வன் நூல் நெறி சேறுதும் ஆயினும் – நிதான:8 4/1
நண்ணி நூல் நெறி நாடினர் போயினார் – நிதான:8 15/4
நன்னர் நூல் நெறி நாடிய வேதியர் – நிதான:8 31/3
மைப்படு சமய நூல் மரபும் மார்க்கமும் – நிதான:10 15/3
ஒருதலை வழக்கு நூல் ஒழுக்கினும் செவ்விதா – நிதான:11 19/1
சுருதி நூல் துறை_வலான் சொல் பயன்படுவதோ – நிதான:11 19/4
தன்னொடு நல் நூல் நெறி-தனை தழுவி நிற்பின் – நிதான:11 35/2
சொன்ன உரை முடியாமுன் சுருதி நூல்_வலவனை கொண்டு – நிதான:11 72/1
நிற்றி மோச படுகரில் நூல் நெறி நேராய் – ஆரணிய:1 19/4
மருளும் போக்கி நம்பிக்கை மெய் நூல் வழி வந்தான் – ஆரணிய:1 26/4
புதிய நம்பிக்கை தெருண்டு நல் நூல் வழி போந்த – ஆரணிய:2 1/2
வழு_இல் நூல் நெறி கூடிய அருள் மறை_வாணன் – ஆரணிய:2 5/1
துனைவின் நூல் வழி துருவிட ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:2 6/2
புரவு நூல் நெறி துணைவனும் பொன்று நாளளவும் – ஆரணிய:2 11/2
நூல் முகந்து எடுத்து அநுபவ முதிர்ச்சியை நோக்கி – ஆரணிய:2 24/3
முன் செலும் பரதேசிகள் சுருதி நூல் மொழியை – ஆரணிய:2 41/1
மாண்ட நூல் முக மதி_வலீர் வகுத்து உரைக்க என்றான் – ஆரணிய:2 45/4
மொழிவரால் அருள் ஞான நூல் முறை உணர் முதியோர் – ஆரணிய:2 73/4
திட்டி வைத்து நூல் வழி பிசகாது செவ் ஏகி – ஆரணிய:2 80/2
அருள் துணை அமைந்த தொண்டர் அகன்று நூல் நெறியில் சென்றார் – ஆரணிய:3 14/1
வீட்டு நூல் வழி அருகு உளேம் என்பதை விளங்க – ஆரணிய:4 60/2
துங்க நூல் நெறிக்கும் அதி தூரமாம் – ஆரணிய:4 69/3
தரித்திர சுரம் சார்ந்த மெய் நூல் வழி – ஆரணிய:4 73/1
இலகு நூல் நெறியை பிடித்து ஏகிடில் – ஆரணிய:4 76/1
வெப்பாலையை அஞ்சி மெய் நூல் நெறி விட்டு நீங்கி – ஆரணிய:4 102/2
நில்லா மழைக்கு ஒல்கி நல் நூல் நெறி நேடி ஏக – ஆரணிய:4 109/3
அந்தோ அளிது இ அற நூல் நெறி ஆக்கம் நீப்பின் – ஆரணிய:4 115/1
புரவு நூல் நெறி தத்துவ போதத்தில் போந்த – ஆரணிய:4 148/1
சித்த சஞ்சலமும் வீசி செவ்வன் நூல் நெறியை சேர்வான் – ஆரணிய:4 170/2
வேத நூல் நெறியில் புக்கு விண் புலத்து அரசன் செய்த – ஆரணிய:4 172/3
ஜீவ போனகம் உண்டு உள்ளம் தெருண்டு நூல் நெறி செல் காலை – ஆரணிய:5 39/4
சற்று நூல் நெறி விட்டு ஏகில் சார்ந்திடும் மோச_நாசம் – ஆரணிய:5 50/4
மாயம் ஆர் பிரபஞ்சத்தை வரைந்து நூல் வழிபட்டு உய்ந்த – ஆரணிய:5 55/3
எல்லை நூல் நெறிக்கு அயலில் பின்வாங்கி என்று இசைக்கும் – ஆரணிய:6 1/1
புரவு நூல் வழி தெரித்த நம் புராதன சபையின் – ஆரணிய:6 17/2
உய்யும் நூல் வழி நீத்து அடி உய்த்திடான் – ஆரணிய:6 38/4
ஒன்றி என்னுடன் வம்-மின் என்று ஊர்த்த நூல் நெறியை – ஆரணிய:7 23/2
உளம்திரும்பி மெய் பத்தியோடு ஊர்த்த நூல் நெறியில் – ஆரணிய:7 27/1
சோகபூமி சென்று அடைந்தனர் சுருதி நூல் வலவர் – ஆரணிய:8 1/4
ஞான நூல் அனைத்தும் கற்று நல் கருமங்கள் ஆற்றி – ஆரணிய:8 38/1
புனித வாயில் புகுந்து அரு நூல் வழி – ஆரணிய:9 13/2
ஏய நூல் நெறி விடாது இடையிடை படுகரும் – ஆரணிய:9 29/2
வைதிக நூல் பிரமாண மாட்சி நூல் – ஆரணிய:9 49/1
வைதிக நூல் பிரமாண மாட்சி நூல்
மெய் திகழ் அவிர் ஒளி விளக்கை ஓம்பிடார் – ஆரணிய:9 49/1,2
அலகு_இல் ஆரண நூல் நெறி பிடித்தலின் அவியாது – ஆரணிய:10 17/1
சென்று கூடினர் செவ்விய நூல் நெறி – இரட்சணிய:1 76/3
திட்ப நூல் மதியோய் இங்கு என் ஜீவ நாயகனை – இரட்சணிய:2 44/1
உய்யும் நூல் நெறி விடாத உத்தம தவத்தீர் வம்-மின் – இரட்சணிய:3 12/4
புரவு நூல் நெறியில் சென்று புண்ணிய கதியில் புக்க – இரட்சணிய:3 98/1
வாழி ஆரண நூல் வரம்பு எலாம் இகந்து மதி_இலா பேதை யான் மயங்கி – தேவாரம்:6 13/1
மேல்


நூல்_வலவனை (1)

சொன்ன உரை முடியாமுன் சுருதி நூல்_வலவனை கொண்டு – நிதான:11 72/1
மேல்


நூல்_வலாய் (2)

உரைசெயும் தரத்தது அன்று உண்மை நூல்_வலாய் – குமார:1 37/4
சுருதி நூல்_வலாய் தோன்றினர் மூவர் அ சூழல் – குமார:1 51/4
மேல்


நூல்_வலான் (2)

எழுதும் நூல்_வலான் கடைப்பிடித்து ஏகினன் என்ப – ஆதி:8 33/4
நொடிதி என்றனன் நூல்_வலான் – ஆதி:14 200/4
மேல்


நூலவருக்கு (1)

புகழ் விரும்பி அட்டு ஊட்டுவர் புரண்ட நூலவருக்கு
இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார் – நிதான:7 49/1,2
மேல்


நூலில் (1)

குழல் நூலில் பிரியாத குருத்துவமார் அருள் சீடர் – குமார:2 337/1
மேல்


நூலின் (3)

எண் தகு வேத நூலின் முறைமையை இகந்து அநேகர் – குமார:2 164/1
நாயகன் நூலின் நல் நெறி காண்பான் நனி ஆய்வுற்று – ஆரணிய:7 13/1
ஊசி புகும் ஆறு செலும் நூலின் ஒருவாமே – ஆரணிய:10 1/1
மேல்


நூலை (1)

சுருதி நூலை உய்த்து உணர்வதும் துகிலை உன்னுவதும் – குமார:1 70/2
மேல்


நூலொடு (1)

நுண்ணறிவு உடைய நீரார் நூலொடு பழகி தேரா – ஆதி:2 44/3
மேல்


நூறாய (1)

சீர்பெற நன் மணி முற்றி ஒன்று நூறாய பயன் திகழ்த்திற்று ஓர்-மின் – ஆதி:9 81/4
மேல்


நூறாயிரம் (1)

நோக்கில் அணு ஒவ்வொன்றும் நூறாயிரம் கோடி – குமார:2 308/1
மேல்


நூறி (6)

கனை இருள் பிழம்பை நூறி கதிரவன் குண-பால் தோன்ற – ஆதி:2 14/1
கல்லை நூறி கரைந்து மன்றாடினான் – ஆதி:19 65/3
இன்று-காறும் நின்று அவித்தையை இகல்_அற நூறி
ஒன்றி ஆலம் வித்து ஈண்டல் போல் உலகு எலாம் பரம்பி – குமார:2 494/2,3
தைவிக அருளே போல தம பிழம்பு இரிய நூறி
உய்வு அளித்து அருக்கன் கீழ்-பால் உதித்தனன் ஒளியை வீசி – நிதான:3 66/3,4
பந்த வினையை அற நூறி பரலோகத்துக்கு எழுந்தருளி – நிதான:9 59/2
இலகு ஒளி பரப்பி சிந்தை இகல்_அற நூறி போர்ப்ப – ஆரணிய:4 164/3
மேல்


நூறிடு (1)

பந்தம் நூறிடு ஜீவ மா நதி முகம் படிந்து – ஆதி:18 7/2
மேல்


நூறு (3)

பின்னர் நூறு இரங்கும் என்ற தெருள் உரை பிழையாம்-கொல்லோ – ஆதி:19 92/4
தெருவின் ஒன்று பல் நூறு எனும் குறுந்தெரு திரிய – நிதான:7 26/1
அல்லை நூறு இரவி ஓங்கி அலர்தலின் கையும் காலும் – ஆரணிய:4 171/2
மேல்


நூன் (1)

நூன் முகம் மதி_வலாய் நுணித்து காண்டியால் – ஆதி:14 17/4

மேல்