ஜே – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஜேசு 11
ஜேசுவின் 3
ஜேசுவே 1
ஜேசுவை 2

ஜேசு (11)

சீமான் அருள் குரிசில் ஜேசு திரு_நாம – ஆதி:14 64/1
சீரர் ஆயினும் ஜேசு உத்தரித்த அ – குமார:1 106/3
ஜேசு நடை நாடு நடை செவ்வி நடை ஒன்றே – நிதான:11 23/3
சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடி தொழும்பின் – நிதான:11 73/3
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசு திரு_அடி நீழல் – நிதான:11 74/3
புகலிடம் ஆன ஜேசு புண்ணிய படிவத்தோடு – ஆரணிய:8 73/2
பாவ ஜீவரை புரக்க பார் உலகு உதித்த ஜேசு
தேவன் ஓர் மைந்தன் என்றும் சிந்து செம் குருதி ஒன்றே – ஆரணிய:8 76/1,2
மண்டலம் புரந்த ஜேசு மலர்_அடி புணையை பற்றி – இரட்சணிய:2 3/3
வையகம் புரந்த ஜேசு மலர்_அடி தொழும்பீர் வம்-மின் – இரட்சணிய:3 12/2
சித்தம் உள் உவந்து ஜேசு திரு_அடிக்கு அன்புசெய்யும் – இரட்சணிய:3 88/3
தேவ_தேவ த்ரியேக தோத்திரம் ஜேசு நாயக தோத்திரம் – தேவாரம்:2 1/1
மேல்


ஜேசுவின் (3)

வீசு தண்டனைக்கு இடை விலக்கி ஜேசுவின்
ஆசு_அறு புண்ணிய அடைக்கலத்து இடும் – ஆரணிய:9 68/3,4
ஜேசுவின் மதி வதனமும் செங்கனி வாயும் – இரட்சணிய:3 78/1
தேவ_தேவ த்ரியேக தெய்விக ஜேசுவின் திரு_நாமமே – தேவாரம்:1 2/1
மேல்


ஜேசுவே (1)

ஜேசுவே அடைக்கலம் ஜெகத்தினுக்கு எலாம் – ஆரணிய:9 94/1
மேல்


ஜேசுவை (2)

சிலுவை தாங்கி நம் ஜேசுவை பின்தொடர் செல்வ – குமார:4 65/1
ஜீவ ரக்ஷை திருத்திய ஜேசுவை
ஆவலாய் பின்தொடர்ந்து அடியார்க்கு உறும் – நிதான:5 67/1,2

மேல்