ஜெ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஜெக 7
ஜெகசால 1
ஜெகத்தில் 5
ஜெகத்தினுக்கு 1
ஜெகத்தீரே 100
ஜெகத்து 7
ஜெகத்து_உளார் 1
ஜெகத்துக்கு 2
ஜெகத்தை 2
ஜெகத்தையே 1
ஜெகதலம் 2
ஜெகம் 8
ஜெந்தும் 1
ஜெந்ம 1
ஜெந்ம_தேசம் 1
ஜெப 6
ஜெப_தப 3
ஜெப_தபம் 2
ஜெபங்களை 1
ஜெபத்தினாலும் 1
ஜெபத்தினுக்கு 1
ஜெபம் 4
ஜெபமாம் 1
ஜெபிக்குமாறு 1
ஜெபித்தல் 1
ஜெபித்தனர் 2
ஜெபித்தனன் 2
ஜெபித்தனனாக 1
ஜெபித்து 1
ஜெபித்தும் 1
ஜெபிப்பர் 1
ஜெபிப்பன் 1
ஜெய 6
ஜெய_கொடி 1
ஜெயஜெய 2
ஜெயப்பாடும் 1
ஜெயம் 2
ஜெயிக்கும் 1
ஜெயித்தற்கு 1
ஜென்ம 15
ஜென்ம_சத்துரு 1
ஜென்ம_தோடம் 1
ஜென்மசாபல்லியம் 1
ஜென்மசாபலிய 1
ஜென்மத்தே 1
ஜென்மநாள் 1
ஜென்மம் 7
ஜென்மமும் 1
ஜெனித்தேன் 1

ஜெக (7)

தீ_முறை துணிந்து செய்யும் ஜெக புலையனுக்கு ஆட்பட்டு – ஆதி:2 22/3
ஜெக புலையன் சிரம் சிதைத்த ஜெயப்பாடும் பரலோக திருவோலக்க – ஆதி:9 167/2
ஜெக விசேடங்கள் கால திரையங்கள் தெரிக்க வல்லேன் – நிதான:5 18/3
முன் துனும் ஜெக மாயை முயக்கருக்கு – நிதான:8 46/3
சென்னி தாழ்த்தி இறைஞ்சி ஆண்டோய் ஜெக பெரும் பாவியேற்கும் – ஆரணிய:8 75/3
செஞ்செவே ஜெக மருள் தீர்க்கும் மந்திரம் – தேவாரம்:3 8/3
பித்து ஏறி சுழலும் ஜெக பேய் பிடித்து பவத்தே – தேவாரம்:5 3/1
மேல்


ஜெகசால (1)

செப்ப_அரும் வேத செம் நெறி விட்டு ஜெகசால
தப்பு வழிப்பட்டு ஆரணர் சென்றார் சதி தேரார் – ஆரணிய:7 9/3,4
மேல்


ஜெகத்தில் (5)

ஜீவகோடிகளுளுய ஜெகத்தில் பல்குமால் – ஆதி:4 49/4
செம்பொருள் தெரித்த குரு தேசிகர் ஜெகத்தில் – ஆதி:13 42/4
தெருளும் புந்தியோய் தெரிகிலேன் உளது என ஜெகத்தில் – ஆரணிய:2 10/4
தீய நல்குரவு உறில் எவர் திகைத்திடார் ஜெகத்தில் – ஆரணிய:4 42/4
சிறுமை மல்கு வெம் தீ_வினை குடிபுகும் ஜெகத்தில்
மறுமை ஆக்கமும் கெடும் எனின் மறம் பிறிது எவனோ – ஆரணிய:4 55/3,4
மேல்


ஜெகத்தினுக்கு (1)

ஜேசுவே அடைக்கலம் ஜெகத்தினுக்கு எலாம் – ஆரணிய:9 94/1
மேல்


ஜெகத்தீரே (100)

சிந்தை ஆர தொழுது ஏத்தி சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 1/4
ஆதி தேவன் சரண நிழல் அடைய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 2/4
நாதன் கருணை உள்ளி அதை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 3/4
தேவ சிநேகம்-தனை நினைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 4/4
சிந்தாசனத்தை கையளித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 5/4
ஆதி மூல பரம்பொருளை அடுக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 6/4
அண்ணல் ஏசு குருதி முகந்து அவிக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 7/4
நாதா கிருபாசனத்து அண்டை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 8/4
வம்-மின் திரியேக பெருமான் மலர் தாள் வணங்க ஜெகத்தீரே – நிதான:9 9/4
அக்கிரமம் விட்டு யேசு திரு_அடியை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 10/4
நேயம் மிகு மெய் பத்தியுடன் நினைத்து வழுத்தும் ஜெகத்தீரே – நிதான:9 11/4
அனர்த்தம் வரும் காண் தூ மனமா அமலன் பரவும் ஜெகத்தீரே – நிதான:9 12/4
ஞாயமுடன் கீழ்ப்படிந்து யேசு நம்பன் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 13/4
தலை மீது அணிந்து அ சற்குருவின் சரணை பணி-மின் ஜெகத்தீரே – நிதான:9 14/4
நேயம் மிகு ரக்ஷகன் சரண நிழலை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 15/4
கொச்சை மதியை அகற்றி எம்மான் குணம் சார்ந்து ஒழுகும் ஜெகத்தீரே – நிதான:9 16/4
மாளா முன்னே கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 17/4
மங்கா பொருளை அடைந்து நித்ய_வாழ்வை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 18/4
உய்யீர் உய்யீர் மெய் பேசி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 19/4
தெய்வ உரையை கடைப்பிடித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 20/4
அஞ்சி தீமை அகற்றி எம்மான் அடி சார்ந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 21/4
எரி-வாய் படுக்கும் இதை விடுத்து எம் இறையை தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 22/4
தினத்தை கழித்து எம்மான் அருளும் ஜீவன் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 23/4
வந்த பரம சுதன் பாதம் வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 24/4
செல்வ குமரன் திரு_அடியை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 25/4
தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/4
எல்லா பவமும் அற குமரன் இணை தாள் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 27/4
உறுதி நாடி கிறிஸ்துவுக்கே உளம் ஈந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 28/4
சர்வ லோக சரணியனை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 29/4
ஜீவ_நதி நீராடுதற்கு சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 30/4
ஞான குருவின் புண்ணியத்தை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 31/4
போய் விழுந்து கெஞ்சுதற்கு முடுகி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 32/4
சரணம் அடைய இது சமயம்சமயம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 33/4
நன்று ஈவார்-கொல் ஐயம் இலை நம்பி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 34/4
போலி இவை மற்று யேசு சரண் போற்ற வாரும் ஜெகத்தீரே – நிதான:9 35/4
கோது_இல் பரம குரு பாதம் கும்பிட்டு ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 36/4
தேவ வசனம் இதை உணர்ந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 37/4
இலை ஆதலின் ஈது உணர்ந்து எம்மான் இணை தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 38/4
சாமி யேசு கிறிஸ்து திரு_சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 39/4
தேவ மைந்தன் தொழும்பு செய்ய சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 40/4
நண்ணி கிறிஸ்து திரு_அடியை நயந்து போற்றும் ஜெகத்தீரே – நிதான:9 41/4
பேசில் பழுதாம் உயிர்தப்பி பிழைக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 42/4
கெட்டுப்போகாது யேசு சரண் கிட்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 43/4
துன்_மார்க்கத்தை விடுத்து யேசு துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 44/4
சீசீ நாற்றம் விடுத்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 45/4
தெரியவிலையோ நின்மலன் தாள் சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 46/4
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 47/4
கடலை அமைத்து காத்த கர்த்தன் கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 48/4
நம்பன் வசன சஞ்சீவி நயந்து உட்கொள்ளும் ஜெகத்தீரே – நிதான:9 49/4
தாய்க்கும் பெரிது அன்பு_உடையானை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 50/4
தீர்க்கமாய் உய்த்து உணர்ந்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 51/4
எல்லாம் வல்ல பெருமானை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 52/4
கூறு சமயம் இது கண்டீர் கூடி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 53/4
சாவீர்_அல்லீர் தாகியீர் சரதம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 54/4
குருசில் மடிந்த குருசிலை கைகூப்ப வாரும் ஜெகத்தீரே – நிதான:9 55/4
மலிவால் சகித்த பெருமானை வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 56/4
உரைசெய் அரிய அன்பு நிலை உன்னி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 57/4
தீனம் தொலைத்த குமரேசை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 58/4
சிந்தை கனிந்து மன்றாடும் தேவை பரவும் ஜெகத்தீரே – நிதான:9 59/4
மீது வருவார் கிறிஸ்து இன்னே விரைந்து வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 60/4
தூய பரிசுத்தாவி அருள் சுறுக்காய் தேடும் ஜெகத்தீரே – நிதான:9 61/4
தீனதயாள சற்குருவை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 62/4
பாபாத்துமத்துக்கு இரங்கும் என பணிந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 63/4
அருளால் பெற்று இறைவற்கு ஆட்பட்டு ஒழுகும் ஜெகத்தீரே – நிதான:9 64/4
சும்மா போமோ பெருமானை துதிக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 65/4
தக்க பெருமான் ஏசு திரு_சரணை சாரும் ஜெகத்தீரே – நிதான:9 66/4
தேவை பரவி கதிகூட சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 67/4
தன்ம உருவாகிய ஏசு சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 68/4
விசுவாசத்தால் கிறிஸ்து அரசை விரும்பி வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 69/4
ஒண்ணுமோ ரக்ஷணிய கலத்து உவந்து புகு-மின் ஜெகத்தீரே – நிதான:9 70/4
பசைந்த மனமோடு ஏசு திரு_பதம் பூஜியும்-மின் ஜெகத்தீரே – நிதான:9 71/4
சால பரம தந்தை அருள் தயை பெற்று உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 72/4
பரவி ஜெபித்து உன்னத பரமபத நாடு அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 73/4
ஆரும் கருணை குமரேசை அடுக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 74/4
மெய்யாம் பரம சுகம் அடைய விரைந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 75/4
உய்யா வழி விட்டு உளம்திரும்பி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 76/4
வீணாய் இழக்கல் ஆவதுவோ விரைந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 77/4
மன்றாடும் சற்குரு அருளை மறவாது ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 78/4
அலகு_இல் கருணாகரன் வாக்கை அகம் கொண்டு உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 79/4
ஆழ்ந்த கருணை கிறிஸ்து அரசை அன்போடு ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 80/4
பெருமை அடையாது யேசு எனும் பிரானை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 81/4
பண்ண போமோ நன்றியொடு பரவ வாரும் ஜெகத்தீரே – நிதான:9 82/4
ஜாதி பெருமை விடுத்து யேசு சரணை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 83/4
உரு ஒன்றிய சற்குரு நடை பார்த்து உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 84/4
வேண்டாம் கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 85/4
ஜாதியொடு சேர்ந்து இறைவன் அடி-தனை போற்றிடு-மின் ஜெகத்தீரே – நிதான:9 86/4
அண்டர் பெருமான் சீறும் முனம் அண்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 87/4
பொன்ற வேண்டாம் புண்ணியனை போற்ற வாரும் ஜெகத்தீரே – நிதான:9 88/4
மதுர குரல் வந்து எட்டலையோ வல்லே திற-மின் ஜெகத்தீரே – நிதான:9 89/4
கதியை கொடுக்கும் ஏசு திரு_கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 90/4
விழி-மின் விழி-மின் பவ துயிலை விடு-மின் விடு-மின் ஜெகத்தீரே – நிதான:9 91/4
வள்ளற்கு உமையே கையளிக்க வாரும்வாரும் ஜெகத்தீரே – நிதான:9 92/4
தாங்கும் குமரகுரு சரணம் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 93/4
நாடி எழும் மெய் பத்தியுடன் நம்பன் பரவும் ஜெகத்தீரே – நிதான:9 94/4
சாவா முன் அச்சுதன் திரு_தாள் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 95/4
துன்பு ஏன் நுமக்கு இ எம்பெருமான் துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 96/4
விரும்பி அழைத்து வருகின்றார் விரைந்து வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 97/4
தேவ குடும்பம் இதை விரைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 98/4
இன்றே அந்த இரக்ஷகனை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 99/4
வாழிவாழி என்று ஏத்தி வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 100/4
மேல்


ஜெகத்து (7)

தெறு மருந்தாக கொண்டு ஜெகத்து நாள் கழித்த பிற்றை – ஆதி:9 126/3
சிக்கறுத்து சிறை மீட்டு ஜீவகோடியை புரப்பான் ஜெகத்து வந்த – ஆதி:9 164/2
திரு_உடையாரே அன்றி ஜெகத்து_உளார் எவரும் அஞ்சி – ஆதி:14 141/2
தேறுற்றிலவாய் செயலற்ற ஜெகத்து உலாம் பல் – குமார:2 365/3
தேச நடை ஊர் நடை ஜெகத்து நடை எல்லாம் – நிதான:11 23/1
ஜெகத்து மெய் நிழல் புதைத்திட முயல்பவர் திறம் போல் – ஆரணிய:8 24/1
திவ்விய ஆக்க சீர்மை ஜெகத்து உரை தெரிப்பதேயோ – இரட்சணிய:2 54/4
மேல்


ஜெகத்து_உளார் (1)

திரு_உடையாரே அன்றி ஜெகத்து_உளார் எவரும் அஞ்சி – ஆதி:14 141/2
மேல்


ஜெகத்துக்கு (2)

ஜீவனுக்கு ஆயினும் ஜெகத்துக்கு ஆயினும் – குமார:2 254/3
செஞ்செவே செலும் பிறிது ஒரு வழி இலை ஜெகத்துக்கு
அஞ்சி ஓடுவது எங்ஙனம் ஆக்கை உள்ளளவும் – நிதான:6 20/3,4
மேல்


ஜெகத்தை (2)

தீது உறும் பவ வினை எலாம் தேய்க்கவும் ஜெகத்தை
ஆதி நல் அற நிலையினில் நிறுத்தவும் அன்றோ – குமார:2 82/3,4
ஜீவ நெறியை அற மயக்கி ஜெகத்தை அகத்து புடை வளைந்த – குமார:2 198/1
மேல்


ஜெகத்தையே (1)

ஜெகத்தையே மதிப்பவர் சிந்தை மாழ்குவர் – ஆதி:10 14/4
மேல்


ஜெகதலம் (2)

திரு_அருள் கடவுள் வேந்தன் ஜெகதலம் புரக்கும் காலை – ஆதி:6 19/4
செம் தழல் கொழுந்துவீசி ஜெகதலம் புரக்க வந்த – குமார:2 116/3
மேல்


ஜெகம் (8)

சேய் அவிழ்த்தனர் ஓர் செம் முறை ஜெகம் குலையவே – ஆதி:14 182/4
ஜெகம் எலாம் கெடுத்த பேயை சிதைத்து அழல் சிறைக்குள் ஆக்கி – குமார:2 439/1
திரு மலிந்த இ ஜெகம் எலாம் திரளினும் ஜெயித்தற்கு – நிதான:2 105/1
தெருவிலே விடுக்கும் செய்கை ஜெகம் கண்டு தெருளாது இன்னும் – ஆரணிய:8 39/4
ஜெகம் தழைத்திடு சிற்றின்ப பிரியர் உல்லாசர் – ஆரணிய:10 28/1
ஜெகம் மிருத்துவா நதியினை தீரமோடு உருவி – இரட்சணிய:2 48/3
ஜெகம் படு செல்வம் ஆதி சிற்றின்ப நுகர்ச்சிக்கு எல்லாம் – இரட்சணிய:3 92/2
நஷ்டமே தரு ஜெகம் நகைக்க நாள் எலாம் – தேவாரம்:3 11/1
மேல்


ஜெந்தும் (1)

தே என நினைக்க ஒரு ஜெந்தும் இல என்னா – நிதான:2 59/3
மேல்


ஜெந்ம (1)

ஈட்டும் இச்சக தேசமே என் ஜெந்ம_தேசம் – ஆரணிய:2 27/2
மேல்


ஜெந்ம_தேசம் (1)

ஈட்டும் இச்சக தேசமே என் ஜெந்ம_தேசம்
நாட்டில் உள்ளவர் தன்னயன் என ஒரு நாமம் – ஆரணிய:2 27/2,3
மேல்


ஜெப (6)

சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம் – நிதான:7 68/4
இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி – நிதான:9 71/2
தெவ் இயல் சிறையை மேலாம் ஜெப_தப பள்ளி ஆக்கி – நிதான:11 1/2
கோலிய ஜெப_தப விரதரும் வரதரும் வரன்முறை குடைவன துறை – ஆரணிய:5 6/3
தீர்த்தனை ஏத்தி போற்றி ஜெப_தபம் புரியும் செவ்வி – ஆரணிய:5 38/1
செம் முறை திறம்பா வண்ணம் ஜெப_தபம் புரிந்தாய் போற்றி – தேவாரம்:11 16/2
மேல்


ஜெப_தப (3)

சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம் – நிதான:7 68/4
தெவ் இயல் சிறையை மேலாம் ஜெப_தப பள்ளி ஆக்கி – நிதான:11 1/2
கோலிய ஜெப_தப விரதரும் வரதரும் வரன்முறை குடைவன துறை – ஆரணிய:5 6/3
மேல்


ஜெப_தபம் (2)

தீர்த்தனை ஏத்தி போற்றி ஜெப_தபம் புரியும் செவ்வி – ஆரணிய:5 38/1
செம் முறை திறம்பா வண்ணம் ஜெப_தபம் புரிந்தாய் போற்றி – தேவாரம்:11 16/2
மேல்


ஜெபங்களை (1)

தோத்திர ஜெபங்களை அகத்திடை தொகுக்கும் – ஆரணிய:9 109/4
மேல்


ஜெபத்தினாலும் (1)

கள்ளம் இன்று ஆகி உள்ளம் கனிந்து செய் ஜெபத்தினாலும்
உள் உறு விரதத்தாலும் ஒருங்கு_அற சிதைத்தல் வேண்டும் – ஆதி:14 127/2,3
மேல்


ஜெபத்தினுக்கு (1)

தேறும் மந்திரம் ஜெபத்தினுக்கு செவ்விதின் – தேவாரம்:3 9/2
மேல்


ஜெபம் (4)

பறை அறைந்து என புரி ஜெபம் பயன்படாது என்றும் – ஆதி:9 57/2
நோக்கி யான் போய் தனி ஜெபம் புரிந்து மீள்வல் – குமார:2 105/3
மூல பொருளாம் குமரேசை முன்னிட்டு ஏத்தி ஜெபம் புரிந்து – நிதான:9 72/3
ஒன்றும் இன்று உலகத்து என்னும் உண்மையும் ஜெபம் இன்று ஆயின் – ஆரணிய:8 69/2
மேல்


ஜெபமாம் (1)

அழுங்குகின்ற இதயத்துள் நின்று எழு நல் ஆவி தந்த ஜெபமாம் அரோ – குமார:2 67/4
மேல்


ஜெபிக்குமாறு (1)

ஆதரத்தொடு ஜெபிக்குமாறு இதனை மாதிரிக்கு அருள் செய்தார் அரோ – குமார:2 63/4
மேல்


ஜெபித்தல் (1)

தேவ நல் ஆவி உள்ளம் திகழ்தர ஜெபித்தல் வேண்டும் – ஆதி:17 25/4
மேல்


ஜெபித்தனர் (2)

தெய்வ மா குமரன் வெளிப்படையாக ஜெபித்தனர் சிந்தனை உருகி – குமார:2 62/4
மும்முறை பிதாவை கிட்டி ஜெபித்தனர் முனிவு ஒன்று இன்றி – குமார:2 127/3
மேல்


ஜெபித்தனன் (2)

திருவுளம் இரங்கி என்று ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:2 46/4
தெண்டனிட்டு உரக்க கூவி ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:19 105/4
மேல்


ஜெபித்தனனாக (1)

எழுது சீர்த்தியான் ஜெபித்தனனாக மற்று எனக்குள் – நிதான:2 109/3
மேல்


ஜெபித்து (1)

பரவி ஜெபித்து உன்னத பரமபத நாடு அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 73/4
மேல்


ஜெபித்தும் (1)

விமல மந்திரம் ஜெபித்தும் என் வேறு ஒன்று விழைதல் – ஆதி:14 102/4
மேல்


ஜெபிப்பர் (1)

உள்ளு உவந்து ஏத்தி போற்றி ஜெபிப்பர் உன்னதத்தை நோக்கி – நிதான:10 55/4
மேல்


ஜெபிப்பன் (1)

அந்தி_சந்தி ஜெபிப்பன் அறம் செய – ஆரணிய:9 8/2
மேல்


ஜெய (6)

ஞாலம் மீ திகழ்த்திய நலம் கொளும் ஜெய
சீல சங்க தொனி திகந்தம் முட்டுமே – ஆதி:4 59/3,4
திரு_மந்திர முறை வாழ்த்து ஒலி ஜெய பேரிகை கறங்க – ஆதி:9 17/4
முத்திவீட்டினுள் புகுந்தனன் ஜெய தொனி முழங்க – ஆதி:14 96/4
துன்னும் அசனி இடித்தது என தொனிக்கும் ஜெய பேரிகை முழங்க – ஆதி:14 152/3
சிசராவை உயிர் கவர்ந்த ஜெய முளை மற்று இது காணாய் – குமார:4 34/4
தீமை மல்கிய ஜெய_கொடி வான் உற திகழும் – நிதான:7 24/1
மேல்


ஜெய_கொடி (1)

தீமை மல்கிய ஜெய_கொடி வான் உற திகழும் – நிதான:7 24/1
மேல்


ஜெயஜெய (2)

தீர்த்தனை தரிசித்து ஏத்தி ஜெயஜெய என்று போற்றி – குமார:2 434/3
மன்னு சுர கணங்கள் ஜெயஜெய என்று ஏத்தி வாழ்த்து எடுப்ப வீற்றிருந்த மகிமை தேவை – தேவாரம்:8 4/1
மேல்


ஜெயப்பாடும் (1)

ஜெக புலையன் சிரம் சிதைத்த ஜெயப்பாடும் பரலோக திருவோலக்க – ஆதி:9 167/2
மேல்


ஜெயம் (2)

தருமமே ஜெயம் தரும் எனல் சதோதய சரதம் – நிதான:2 105/4
மேதக ஜெயம் கொண்டனிர் மிக மகிழ்சிறந்தேன் – நிதான:6 5/3
மேல்


ஜெயிக்கும் (1)

சென்று நின்று அகவும் ஆங்கே யார் அதை ஜெயிக்கும் ஈட்டார் – நிதான:3 10/4
மேல்


ஜெயித்தற்கு (1)

திரு மலிந்த இ ஜெகம் எலாம் திரளினும் ஜெயித்தற்கு
அருமை ஆய வெவ் அழிம்பனை ஆரண கிழவன் – நிதான:2 105/1,2
மேல்


ஜென்ம (15)

மருள் பழுத்த நர ஜென்ம மாய விடாய் அற தொலைத்து மறுமை ஆக்கி – ஆதி:4 41/1
சிறையின் உய்த்தது ஜென்ம சஞ்சிதத்தொடு செறிந்து – ஆதி:8 3/4
ஜென்ம சஞ்சித விடம் தீண்டி மாண்டது இங்கு – ஆதி:12 46/1
சோகம் தீர்ந்தது தீர்ந்தது நர ஜென்ம தோடம் – ஆதி:18 39/4
சிந்தை மாழ்கும் ஓர் ஜென்ம தரித்திரன் – ஆதி:19 63/1
ஜென்ம சத்துருவாய் எமை கெடுப்பது தீரா – குமார:1 45/1
சிறந்தது ஜென்ம தோட தீ_கருமத்தின் மூழ்கி – குமார:2 436/2
சித்தம் உற நன்கு அறிவன் நீ எனது ஜென்ம_சத்துரு – நிதான:2 41/1
ஜென்ம சாபலியம் ஈது என் சிந்தைக்கு ஓர் பெரிய துக்கம் – நிதான:5 6/4
ஜென்ம வினையும் அனாதிகளால் தினமும் புரிந்த தீய கொடும் – நிதான:9 68/1
இளிவரு ஜென்ம_தோடம் இரிந்து பேர்_இன்பம் மல்க – ஆரணிய:5 4/2
ஜென்ம நாள் தொடங்கி முற்றும் ஜீவ நாள் அளவும் பாவ – ஆரணிய:8 43/1
சித்தம் உய்த்து உணர்கிலர் ஜென்ம தீட்டினால் – ஆரணிய:9 88/2
தெருள் பழுத்த ஜீவ_மொழி கனி வாயானை ஜென்ம விடாய் தணித்து அருள் சீர் பாதத்தானை – தேவாரம்:8 3/2
ஜென்ம தரித்திரத்து அழியா செல்வம் ஓங்க சிறுமையிலே மகிமை நலம் திகழ்ந்து தோன்ற – தேவாரம்:8 6/1
மேல்


ஜென்ம_சத்துரு (1)

சித்தம் உற நன்கு அறிவன் நீ எனது ஜென்ம_சத்துரு
எனக்கு உதவு சார்பு உரிமை வாழ்வு என்று – நிதான:2 41/1,2
மேல்


ஜென்ம_தோடம் (1)

இளிவரு ஜென்ம_தோடம் இரிந்து பேர்_இன்பம் மல்க – ஆரணிய:5 4/2
மேல்


ஜென்மசாபல்லியம் (1)

ஜென்மசாபல்லியம் அடைவார் அதை செற்ற – குமார:2 300/3
மேல்


ஜென்மசாபலிய (1)

ஜென்மசாபலிய முத்தி திரு_கடை திறந்தது அம்மா – இரட்சணிய:3 87/4
மேல்


ஜென்மத்தே (1)

தூய் நடை பயின்ற போதும் ஜென்மத்தே தொடுத்து நின்ற – ஆரணிய:8 38/2
மேல்


ஜென்மநாள் (1)

ஜென்மநாள் தொடங்கி யான் செய்த தீ_வினை – ஆதி:3 10/1
மேல்


ஜென்மம் (7)

சிந்தை_அற்று உழலும் மாந்தர் ஜென்மமும் ஜென்மம் ஆமோ – ஆதி:2 29/4
ஜென்மம் ஆர் கருவிலே வினை விடம் தீண்டலால் – ஆதி:14 2/1
ஜென்மம் எடுத்தீர் மெய் வழி கண்டும் தெருமந்து – ஆதி:16 9/2
செப்பில் உலகத்து நர ஜென்மம் எடுத்தோர் எவரும் – ஆதி:19 13/1
தீர்ந்த பின் அதை விழைவதுவோ நர ஜென்மம் – குமார:1 61/4
சீசி அடிமைத்தனம் இது என்-கொல் இழி ஜென்மம் – நிதான:4 68/4
இனிதுற பயன்படும் காண் ஏழை நீ எடுத்த ஜென்மம் – நிதான:5 94/4
மேல்


ஜென்மமும் (1)

சிந்தை_அற்று உழலும் மாந்தர் ஜென்மமும் ஜென்மம் ஆமோ – ஆதி:2 29/4
மேல்


ஜெனித்தேன் (1)

ஏன்-தான் இ உலகில் ஜெனித்தேன் என வீடு அழிவேன் – தேவாரம்:5 6/2

மேல்