ஜோ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஜோதி 21
ஜோதிகளும் 2
ஜோதிய 2
ஜோதியாய் 2
ஜோதியின் 1
ஜோதியே 2
ஜோபு 1

ஜோதி (21)

அலகு_இல் ஜோதி அருள்_கடல் ஆரணத்து – ஆதி:1 1/2
எதிர் ஏறு பகை துமிய எரி வீசி நீறு ஆக்கி இலங்கு ஜோதி
கதிர் ஏற விளங்கிநிற்கும் அகழி சூழ் தழல் அரணம் கடி நகர்க்கே – ஆதி:4 35/3,4
நின்ற ஜோதி நிலை அற்று வீழினும் – ஆதி:12 84/3
உரு கிளர் ஜோதி எல்லாம் புதைபட உயிர்கள் யாவும் – ஆதி:14 134/3
ஜோதி முக மண்டல சேவை தரிசித்து எவரும் தொழுது இறைஞ்ச – ஆதி:14 154/3
ஆதி அம் பரம் ஜோதி அடுக்கவும் – ஆதி:14 156/1
துன்று ஒளி விரித்த ஜோதி சுடர் திரு_முகம் குறாவி – குமார:2 113/2
ஜோதி கதிர் குன்றிட மை இருள் தொக்கது எங்கும் – குமார:2 361/4
துன் ஆர் ஒளி வீசி எழுந்தனன் ஜோதி வெய்யோன் – ஆரணிய:4 104/4
மேல் நிமிர்ந்து எழுந்த ஜோதி கற்பக விருக்கம் போலும் – ஆரணிய:5 83/1
எண்_அரு மகிமை ஜோதி ஈது என்கோ இளங்கோ ஈட்டும் – ஆரணிய:5 87/2
ஜோதி நாட்டு உயர் பதம் சொந்தமாம் என்றான் – ஆரணிய:9 73/4
திரு குலாவும் அ முன்றிலில் திவ்விய ஜோதி
இருக்க மல்கும் ஓர் சூழலில் வேதியர் இருவர் – இரட்சணிய:1 31/1,2
தரும ஜோதி தழைத்திட காட்டும் அ – இரட்சணிய:1 59/3
மகிமையில் ஜோதி வாய்ந்து வைகலின் விகற்பு இன்று ஆகி – இரட்சணிய:3 7/3
தணிவு_அரும் ஜோதி பூத்த தடம் கிரி சாரல் எங்கும் – இரட்சணிய:3 9/1
ஈண்டு ஜோதி பரம எருசலேம் – இரட்சணிய:3 29/2
ஜோதி மா நகர் புறம் துன்னினார் அரோ – இரட்சணிய:3 54/4
பொங்கு இரும் ஜோதி பூத்த பொன் நகர் பரப்பில் எங்கும் – இரட்சணிய:3 95/1
பொழி கதிர் உகுத்தால் என்ன பொலிந்தது மகிமை ஜோதி – இரட்சணிய:3 105/4
துய்ய பங்கய முக ஜோதி காட்டி ஆள் – தேவாரம்:7 8/3
மேல்


ஜோதிகளும் (2)

துன்னு ஜோதிகளும் தொலையும் என சொல்வார் – குமார:2 277/4
வான ஜோதிகளும் அண்ட கோடியும் மரத்தில் தொக்க – ஆரணிய:5 83/2
மேல்


ஜோதிய (2)

கோன் நகர் எங்கணும் குலவு ஜோதிய
பானுவின் குழுக்களை பத்தி செய்து என – ஆதி:4 43/2,3
கோன் திரு நந்தனம் குலவு ஜோதிய
வான் தரு குலம் பொலி மலரை மானுமே – குமார:1 8/3,4
மேல்


ஜோதியாய் (2)

ஜோதியாய் விளங்கி நிற்கும் தூய சைதந்ய வாழ்வை – பாயிரம்:1 1/3
ஜோதியாய் அகண்டாகாரமாய் விளங்கும் தூய சைதந்யமே போற்றி – தேவாரம்:11 1/2
மேல்


ஜோதியின் (1)

ஜோதியின் பிழம்பு போர்ப்ப துணுக்குறீஇ துயிலாநின்ற – இரட்சணிய:3 106/1
மேல்


ஜோதியே (2)

அலகு_இலா அருள் ஜோதியே பகல் அருணன் ஆர் ஒளி அத்தமித்து – தேவாரம்:2 2/1
வேதமே வேத விளக்கமே விளக்கின் விழு தகு ஜோதியே விமல – தேவாரம்:6 12/1
மேல்


ஜோபு (1)

துஞ்சு-காறும் சென்று உயர் பதம் அடைந்தனன் ஜோபு – ஆதி:8 36/4

மேல்