சோ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோக 2
சோகங்களால் 1
சோகநிலம் 1
சோகபூமி 1
சோகபூமியில் 1
சோகபூமியின் 2
சோகபூமியினொடும் 1
சோகம் 10
சோகம்_இல் 1
சோகமாம் 1
சோகமும் 1
சோகமுற்றனர் 1
சோகமுற்று 2
சோகித்து 2
சோடச 1
சோதரர் 1
சோதரன் 1
சோதனை 8
சோதனைக்கு 4
சோதனைக்குள் 1
சோதனையில் 1
சோதிமய 1
சோதோம் 3
சோதோமை 1
சோம்பன் 1
சோம்பி 2
சோம்பு 1
சோம்பேறி 1
சோர்குவல் 1
சோர்குவனால் 1
சோர்ந்தார் 1
சோர்ந்தான் 1
சோர்ந்து 6
சோர்வடைந்து 1
சோர்வு 2
சோர்வு_அற 1
சோர்வுறும் 2
சோர்வுறுமே-கொலாம் 1
சோர்வை 1
சோர 9
சோர_நாயகனை 1
சோரம் 1
சோரர் 1
சோரரும் 2
சோரரை 2
சோரல் 1
சோரவிட்டிடாது 1
சோரவிட்டு 1
சோரற்கு 1
சோரன் 3
சோரி 7
சோரியின் 1
சோரியும் 1
சோருதல் 1
சோருமாறு 1
சோருவ 1
சோரேல் 1
சோலை 13
சோலை-தான் 1
சோலை-வாய் 2
சோலை-வாயில் 1
சோலையில் 1
சோலையும் 1
சோலையுள் 1
சோலையை 3
சோனை 1

சோக (2)

எச்சரித்து உரைத்தும் முன்னே எதிர்ப்படும் சோக பூமி – ஆரணிய:5 89/2
சொற்ற சோக மா நிலம் என தம் உடல் சோகம் – ஆரணிய:8 5/3
மேல்


சோகங்களால் (1)

தாக சோகங்களால் தளருவார் சில பகல் – ஆரணிய:9 30/1
மேல்


சோகநிலம் (1)

குற்றம் மிகு சோகநிலம் அறிவீனற்கு கூறும் முறை நிலைகேடன் தருமக்ஷேத்ரம் – பாயிரம்:2 3/3
மேல்


சோகபூமி (1)

சோகபூமி சென்று அடைந்தனர் சுருதி நூல் வலவர் – ஆரணிய:8 1/4
மேல்


சோகபூமியில் (1)

துற்று சோகபூமியில் படும் முயக்கு எலாம் தொலைய – ஆரணிய:10 32/2
மேல்


சோகபூமியின் (2)

பன்னு மால் உறு சோகபூமியின் நலம் பருகா – ஆரணிய:8 2/3
சோகபூமியின் நெறி தொடரின் முன் உறஉற – ஆரணிய:9 33/1
மேல்


சோகபூமியினொடும் (1)

துன்று சோகபூமியினொடும் என்றனன் தூயோன் – ஆரணிய:10 31/4
மேல்


சோகம் (10)

அனையவன் ஆத்ம சோகம் அதிகரித்ததனை கண்டார் – ஆதி:2 14/4
சோகம் அற நல் மொழி தொகுத்து இனைய கூறி – ஆதி:13 56/1
சோகம் தீர்ந்தது தீர்ந்தது நர ஜென்ம தோடம் – ஆதி:18 39/4
சோகம்_இல் சாவதானி தன் உளே சூழும் காலை – ஆதி:19 106/4
சோகம் நீங்க வகுத்தனர் சொல்லினார் – குமார:2 458/4
சோகம் நீங்கிய சுர கணம் தொழுது வாழ்த்து எடுப்ப – குமார:2 488/3
சோகம் விஞ்சி அன்னோ தற்கொலை தொழில் சூழ்ந்து – ஆரணிய:4 150/3
சொற்ற சோக மா நிலம் என தம் உடல் சோகம்
உற்றவாறு கண்டு உணர்ந்தனர் ஆண்டு உற்ற ஒல்லை – ஆரணிய:8 5/3,4
போயினார் சோகம் ஆர் பூமியோடே கதித்து – ஆரணிய:9 29/1
மையல் உறு சோகம் அணுகாது வழி வந்தேம் – ஆரணிய:9 113/2
மேல்


சோகம்_இல் (1)

சோகம்_இல் சாவதானி தன் உளே சூழும் காலை – ஆதி:19 106/4
மேல்


சோகமாம் (1)

சோகமாம் பொறி புலன்கள் சுழன்று அந்தக்கரணம் மாயும் – இரட்சணிய:2 13/2
மேல்


சோகமும் (1)

சோகமும் ரோகமும் தொலையும் நித்திய – ஆரணிய:4 16/2
மேல்


சோகமுற்றனர் (1)

சோகமுற்றனர் இடைக்கிடை தரித்திரை சூழல் – ஆரணிய:4 47/4
மேல்


சோகமுற்று (2)

சோகமுற்று உளம் கசந்து அழுது துக்க வெம் – ஆதி:12 47/3
தோயுமே என சோகமுற்று ஏ/கினார் – நிதான:8 22/4
மேல்


சோகித்து (2)

ஆண்டு வேதியர் சோகித்து அயர்வுழி – ஆரணிய:4 98/1
ஏங்கி நெட்டுயிர்த்து சோகித்து இன்னலுற்று இடையும் காலை – ஆரணிய:8 72/4
மேல்


சோடச (1)

துட்ட வெம் சிறை வீட்டில் சோடச உபசாரம் – ஆதி:19 20/2
மேல்


சோதரர் (1)

இருவரும் சோதரர் எனினும் ஈங்கு இவர் – ஆதி:14 43/1
மேல்


சோதரன் (1)

சொந்தம் மற்று உனக்கே அன்றோ சோதரன் மதியற்று ஏகி – ஆதி:9 121/2
மேல்


சோதனை (8)

பாலை நீத்து வந்து அடைந்தனன் சோதனை பரப்பை – ஆதி:8 27/3
சோதனை அலக்கண் இடர் துற்றி அடு போதும் – ஆதி:13 49/2
துன்பம் இங்கு இலை இலை ஒரு சோதனை என்றார் – ஆதி:14 97/4
சோதனை நந்தன சூழல் போன்ம் என்றான் – நிதான:4 49/4
விஞ்ச மேல் வரு சோதனை எவற்றினும் விரிந்த – நிதான:6 11/1
சோதனை படு கிடங்கு மாயாபுரி சூழல் – நிதான:7 20/4
துன்னிய நாச_மோசம் சோதனை இடுக்கண் துய்த்தும் – ஆரணிய:5 74/2
சோதனை திரளை கொடும் துர்_ஜன – ஆரணிய:6 57/3
மேல்


சோதனைக்கு (4)

சோதனைக்கு இடைந்திடா சூரசேனன் மெய் – குமார:1 9/1
மேய சோதனைக்கு எதிர் உற விறல் தருவதும் எற்கு – குமார:1 71/3
துக்க நோய் பகையே ஆதி சோதனைக்கு இடையாது உள்ளம் – நிதான:5 11/3
மண்டு சோதனைக்கு இடைந்து பின் வழுக்கி வீழ் மரபும் – ஆரணிய:6 30/2
மேல்


சோதனைக்குள் (1)

சோதனைக்குள் விழா வகை சூழ்ச்சியோடு – நிதான:8 7/1
மேல்


சோதனையில் (1)

ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில்
தோடம் அலது துகளளவும் சுகிர்தம் இலையால் இருதயத்துள் – நிதான:9 94/2,3
மேல்


சோதிமய (1)

மதி பெறு பசும்பொன் சோதிமய கிரி பரம சீயோன் – இரட்சணிய:3 1/4
மேல்


சோதோம் (3)

பண்டு எரி வீழ்ந்து அழி சோதோம் பதி போல பதைத்து ஏங்க – குமார:2 335/4
பண்டு இ உலகு பிரளயத்தால் பாழானதும் சோதோம் கொமரா – நிதான:9 87/1
கோது_இலா வளம் கொள் சோதோம் குடிகள் நன்று எள்ளி செய்த – ஆரணிய:3 23/2
மேல்


சோதோமை (1)

சோதோமை சுடுகாடு ஆக்கி தொலைத்தமை தோன்றாது என்னே – ஆதி:2 34/4
மேல்


சோம்பன் (1)

விஞ்சா நின்ற தூக்கம் விளைத்தான் மிகு சோம்பன் – ஆதி:16 19/4
மேல்


சோம்பி (2)

துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அ சோம்பி ஈந்த – ஆதி:9 102/2
சோம்பி நீ துயிலும் இ துணிவு நன்கதோ – ஆதி:19 38/2
மேல்


சோம்பு (1)

துற்றிய துயில் உணர்ந்து எழுந்து சோம்பு அறும் – ஆதி:19 40/1
மேல்


சோம்பேறி (1)

இரும்பு இயல் மனத்த சோம்பேறி ஆத்துமம் – ஆரணிய:9 40/3
மேல்


சோர்குவல் (1)

துற்று உணவு இன்றி ஆவி சோர்குவல் இது என் துற்புத்தி – ஆதி:9 114/4
மேல்


சோர்குவனால் (1)

துஞ்சி ஆர்_உயிர் சோர்குவனால் இனி – ஆதி:12 66/3
மேல்


சோர்ந்தார் (1)

வெருவி உள் உடைந்து சோர்ந்தார் விதி நிடேதத்தை வீசி – ஆதி:14 141/3
மேல்


சோர்ந்தான் (1)

துனி வரும் உயிர்ப்பன் அஞ்சி துடிதுடித்து அலறி சோர்ந்தான் – ஆதி:14 123/4
மேல்


சோர்ந்து (6)

தொன்று-தொட்டு உயிர் சோர்ந்து சமாதியின் – ஆதி:14 163/1
சோர்ந்து வீழ சுவரணை இன்றி ஓர் – ஆதி:19 70/2
சுந்தர குமரன் ஆவி துடித்து உளம் உடைந்து சோர்ந்து
நைந்தனன் மெழுகு போல உருகியே குடரின் நாப்பண் – குமார:2 112/2,3
துய்ய திரு_அடிகள் சோர்ந்து நடை தள்ளாடி – குமார:2 314/3
கலங்கி நெஞ்சு அழிந்து சோர்ந்து கதழ் எரி கவிழ்கின்றாரை – நிதான:3 36/4
ஆயிடை நெஞ்சம் மாழ்கி ஆவி சோர்ந்து அயதி மல்கி – ஆரணிய:8 68/1
மேல்


சோர்வடைந்து (1)

மறந்து உள களிப்பினால் மயங்கி சோர்வடைந்து
அறம் தவா விப்பிரன் அயர்ந்து தூங்கினான் – ஆதி:19 35/1,2
மேல்


சோர்வு (2)

தோன்றி இங்கு உரைத்த கற்பனைகள் சோர்வு_அற – ஆதி:12 63/2
சொன்ன வாசகம் உண்டு அதற்கு உண்டு-கொல் சோர்வு – குமார:1 93/4
மேல்


சோர்வு_அற (1)

தோன்றி இங்கு உரைத்த கற்பனைகள் சோர்வு_அற
ஊன்றி நின்று ஒழுகி ஈண்டு உய்வல் யான் என – ஆதி:12 63/2,3
மேல்


சோர்வுறும் (2)

துன்பு எனும் தீ சுட சுழன்று சோர்வுறும்
அன்பருக்கு அ அனல் அவிக்கும் நித்ய பேர்_இன்ப – ஆதி:14 37/1,2
துண்ணென்று ஏங்கும் துடிக்கும் மெய் சோர்வுறும்
புண்ணிய பொருளின் பொலிவை இனும் – ஆதி:19 61/2,3
மேல்


சோர்வுறுமே-கொலாம் (1)

துங்க வாசகம் சோர்வுறுமே-கொலாம் – நிதான:8 44/4
மேல்


சோர்வை (1)

சிறந்த உள் மகிழ்ச்சியின் சோர்வை செவ்வியோர் – ஆதி:19 35/4
மேல்


சோர (9)

தொக்கு வைம்-மின் அஃது ஏதையும் நீர் சோர விடலீர் – ஆதி:14 186/4
சோர மார்க்கத்து வந்து சுவர் ஏறி குதித்தீர் நீவிர் – ஆதி:17 30/2
சொல் திறம் அறியார் ஆய சோர மார்க்கத்தர் தம்மில் – ஆதி:17 35/3
கோலம் ஆர் தட கை கூப்பி கும்பிட்டு விழி நீர் சோர
சாலவும் பணிந்து தீனதயாளர் இன் அருளை நாடி – குமார:2 125/3,4
சொந்த_நாயகனை நீத்து சோர_நாயகனை புல்லி – நிதான:5 93/1
தொட்டு சிசுவை உயிர்ப்பிக்க சோரன் சோர இடைச்சிகளை – நிதான:9 43/1
கொன்னே சோர குக்கலின் வன் கோல் அடியுண்டு இங்கு – ஆரணிய:4 129/3
சோர மார்க்கம் என துணிந்து எள்ளுதிர் – ஆரணிய:9 23/3
சோர வழியூடு திரி துர்_ஜநர்-தமக்கும் – ஆரணிய:9 105/1
மேல்


சோர_நாயகனை (1)

சொந்த_நாயகனை நீத்து சோர_நாயகனை புல்லி – நிதான:5 93/1
மேல்


சோரம் (1)

பக்கமே திரிந்து சோரம் பயின்ற பாழ் உலகை பல்கால் – ஆதி:14 139/3
மேல்


சோரர் (1)

சூது பொரு கழகம் மது கடை சோரர் தொக்க குழாம் – நிதான:5 25/2
மேல்


சோரரும் (2)

திரியும் சோரரும் இல்லை அ புனித சேத்திரத்தில் – ஆதி:9 59/4
சோரரும் பொருள் ஈகுவர் சொல் எங்கும் செல்லும் – ஆரணிய:2 53/3
மேல்


சோரரை (2)

குற்றுயிர் சோரரை குறுகி தொல் முறை – குமார:2 396/3
சோரரை புறம்கண்டு துரந்திட – ஆரணிய:6 46/2
மேல்


சோரல் (1)

துஞ்சல் சோரல் துயருறல் இன்றி நம் – இரட்சணிய:3 36/1
மேல்


சோரவிட்டிடாது (1)

சோரவிட்டிடாது உலகரை தூய நல் ஒழுக்கால் – ஆதி:9 51/2
மேல்


சோரவிட்டு (1)

ஈது எலாம் சோரவிட்டு இ இக போகம் நச்சி வாழ்நாள் – ஆதி:9 107/3
மேல்


சோரற்கு (1)

பாதகர்க்காய் மன்றாடி பரிந்து வாக்கு அருளி சோரற்கு
ஆதரம் புரிந்து ஜீவ அரும் பலி அமலற்கு ஆக்கி – தேவாரம்:11 28/2,3
மேல்


சோரன் (3)

நடுங்கி உயிர் நலி சோரன் நச்சு மனத்து இயற்கையும் ஓர்ந்து – குமார:2 348/3
ஒடுங்கு உயிர் மற்றொரு சோரன் உளம் பொறுக்காது உரைக்கின்றான் – குமார:2 348/4
தொட்டு சிசுவை உயிர்ப்பிக்க சோரன் சோர இடைச்சிகளை – நிதான:9 43/1
மேல்


சோரி (7)

அத்தியை அடுக்கி மென் தசை செம் சோரி என்று – ஆதி:9 37/1
முற்று உகு செம் சோரி முழுகிய திரு_மேனி – ஆதி:15 5/3
சோரி தோய்ந்தன என்று ஒரு துண்டு நிலத்தை – குமார:2 303/2
நேயம் மிகுத்து ஓர் காயம் உகுத்த நிறை சோரி
தூய சின தீ மாய அடர்த்து தொகல் போலும் – குமார:2 416/3,4
நுங்கியோர் உகுத்த சோரி நொதிப்படு கிடங்கும் தூய – நிதான:3 74/2
தேவ மைந்தனார் சிலுவையின் உகுத்த செம் சோரி
மேவு புண்ணிய வசத்தில் இ வீட்டு உலகு அடைந்தேம் – இரட்சணிய:3 84/2,3
வெய்துயிர்த்து இழி செம் சோரி மெய் எலாம் புதைப்ப யாங்கள் – தேவாரம்:11 25/3
மேல்


சோரியின் (1)

முத்தி நீதியும் அ மான் மெய் முழுகு சோரியின் பிராயச்சித்தமும் – ஆரணிய:8 78/3
மேல்


சோரியும் (1)

செய்ய சோரியும் பற்பல பொருள்களும் தெருள – ஆதி:8 15/2
மேல்


சோருதல் (1)

அழுதல் நெட்டுயிர்த்து அழுங்குதல் சோருதல் அவாவி – இரட்சணிய:1 51/1
மேல்


சோருமாறு (1)

துண்டித்துவிட்டு துணிந்து ஆர்_உயிர் சோருமாறு
தெண்டிக்கொளின் அன்றி இ பாடு அணு தீர்வது இன்றால் – ஆரணிய:4 122/3,4
மேல்


சோருவ (1)

இரிவ சோருவ ஏகுவ மீளுவ – ஆதி:14 157/3
மேல்


சோரேல் (1)

தொந்த யுத்தத்து அடர்க்குவன் நீ மதி சோரேல் – ஆரணிய:4 156/4
மேல்


சோலை (13)

நிலை மடு வாவி சோலை நிலவொளி மழை பல் பண்டம் – ஆதி:6 3/2
மரு மலி துணர் பூம் சோலை மா நில கிழவர்-தம்மை – ஆதி:6 19/1
சோலை மா நிலம் துருவி நூல் நெறியினை தொடர்ந்து – ஆதி:8 27/1
தொத்து இருக்கும் நறு மலர் சோலை வாய் – ஆதி:14 172/1
மந்தமாருதம் மலிந்தது அ மது மலர் சோலை – ஆதி:18 7/4
உளை பரி ஆதியாய் உவந்து இ சோலை வாய் – குமார:2 90/3
நனி சிறந்து ஒப்பு இகந்த நறு மலர் சோலை கண்ணுற்று – குமார:2 99/3
சோலை வாய் விளைந்த பாவ சுமை சுமந்ததனால் இந்த – குமார:2 100/1
சோலை வாய் அணைந்து தேவ_சுதன் தமது ஆத்துமத்தில் – குமார:2 100/2
செழு மலர் சோலை ஓங்கு சினை-தொறும் நிறைய பூத்த – குமார:2 102/1
தேன் நந்தும் நறும் தண் சோலை செறி தடம் காவு சூழ்ந்த – ஆரணிய:5 57/1
மரு மலிதரும் மலர் சோலை வாய்ந்தது – இரட்சணிய:1 9/3
தொண்டரை தெருட்டி ஆங்கு ஓர் துறு மலர் சோலை நண்ணி – தேவாரம்:11 24/1
மேல்


சோலை-தான் (1)

கன இருள் நிறைந்த இ காமர் சோலை-தான்
புனித நல் ஆவியின் கதிர் புகுந்திடா – குமார:2 91/2,3
மேல்


சோலை-வாய் (2)

மூசு பைம் புயல் முயங்கு சோலை-வாய்
ஆசி அம் பனி அலரும் தண்டலை – ஆதி:4 27/1,2
துன்று கற்பக சோலை-வாய் அரும் தவ சூழல் – இரட்சணிய:1 39/4
மேல்


சோலை-வாயில் (1)

தேம் கமழ் சோலை-வாயில் சேசுவோடு இருந்தாய் அன்னோன் – குமார:2 194/2
மேல்


சோலையில் (1)

சுலவி வானர தொகுதிகள் சோலையில் துவன்றி – குமார:4 65/2
மேல்


சோலையும் (1)

இருள்படும் மர சோலையும் இருதய குகையும் – நிதான:7 44/1
மேல்


சோலையுள் (1)

துனி தவிர்ந்து செல்வேன் என சோலையுள் புகுந்தான் – ஆதி:18 30/4
மேல்


சோலையை (3)

இன்ன தன்மைய எழில் மலர் சோலையை எதிர்ந்தும் – ஆதி:18 26/1
புனை மலர் தடம் சோலையை நோக்கினர் போனார் – குமார:2 75/4
நறை கமழ் சோலையை நயம்_இல் மன்னவன் – நிதான:10 51/1
மேல்


சோனை (1)

சோனை மாரி விடாது சொரிந்திட – ஆரணிய:4 91/2

மேல்