சொ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொந்த 6
சொந்த_நாயகனை 1
சொந்தம் 4
சொந்தமாம் 4
சொப்பன 1
சொப்பனி 1
சொரி 9
சொரிதர 1
சொரிந்தது 1
சொரிந்திட 1
சொரிந்து 7
சொரிந்தும் 1
சொரிய 4
சொரியகிற்பினும் 1
சொரியும் 1
சொரிவன 1
சொல் 96
சொல்_மதி 1
சொல்_அரு 1
சொல்_அரும் 4
சொல்க 1
சொல்கேம் 1
சொல்கேன் 1
சொல்புத்தியும் 1
சொல்ல 6
சொல்லலுற்றான் 1
சொல்லளவில் 1
சொல்லாடல் 1
சொல்லாத 3
சொல்லாய் 1
சொல்லால் 4
சொல்லாலும் 1
சொல்லாற்றல் 1
சொல்லி 10
சொல்லிய 1
சொல்லின் 2
சொல்லினர் 1
சொல்லினள் 1
சொல்லினார் 1
சொல்லுக 1
சொல்லுகின்றீர் 1
சொல்லுதல் 1
சொல்லும் 6
சொல்லுவல் 1
சொல்லுவான் 1
சொல்லே 1
சொல்லை 1
சொல்வது 1
சொல்வன்மை 1
சொல்வார் 2
சொல்வான் 3
சொல 9
சொலப்படும் 1
சொலாது 1
சொலாம் 3
சொலாய் 4
சொலார் 1
சொலால் 2
சொலி 9
சொலித்தது 1
சொலில் 1
சொலின் 1
சொலினர் 1
சொலினும் 1
சொலும் 6
சொலை 1
சொற்கு 1
சொற்குறி 1
சொற்கொளாது 1
சொற்ப 1
சொற்படி 1
சொற்ற 30
சொற்றது 3
சொற்றதே 1
சொற்றலும் 1
சொற்றவர் 1
சொற்றவாறாய் 1
சொற்றவாறே 2
சொற்றவை 5
சொற்றன 1
சொற்றனன் 4
சொற்றனை 2
சொற்றாம் 1
சொற்றார் 1
சொற்றி 2
சொற்றியேல் 1
சொற்றிர் 1
சொற்றிலர் 1
சொற்றிலை 1
சொற்று 1
சொன்-மினோ 1
சொன்மையால் 1
சொன்ன 17
சொன்னவன் 1
சொன்னவாறு 2
சொன்னாய் 2
சொன்னார் 4
சொன்னாலும் 1
சொன்னாள் 1
சொன்னான் 4

சொந்த (6)

பொன்றுவர் தமக்கே சொந்த புண்ணியம் உள என்று ஓம்பி – நிதான:5 13/4
சொந்த மதி சூழ்ச்சியினால் சுய_அறிவால் புறம் பொதிந்து – நிதான:5 53/1
சொந்த_நாயகனை நீத்து சோர_நாயகனை புல்லி – நிதான:5 93/1
சொந்த மகவை நம்-பொருட்டு துணிந்து சாகக்கொடுத்த பிரான் – நிதான:9 5/1
சொந்த நீதி கறையுற தோய்தலின் – ஆரணிய:8 83/3
சொந்த நல் கிரியையால் தொகுத்த புண்ணிய – ஆரணிய:9 67/1
மேல்


சொந்த_நாயகனை (1)

சொந்த_நாயகனை நீத்து சோர_நாயகனை புல்லி – நிதான:5 93/1
மேல்


சொந்தம் (4)

ஆட்சி மற்றவர்க்கு சொந்தம் ஆய காரணம் ஏது அம்மான் – ஆதி:2 30/2
பூதல பொருள்கள் எல்லாம் பொது அன்றி சொந்தம் இல்லை – ஆதி:6 13/1
சொந்தம் மற்று உனக்கே அன்றோ சோதரன் மதியற்று ஏகி – ஆதி:9 121/2
சொந்தம் நிற்கு என பகர்ந்தனன் தூய நம்பிக்கை – ஆரணிய:2 22/4
மேல்


சொந்தமாம் (4)

சொந்தமாம் ஜீவனை துறந்திடாவிடில் – ஆதி:12 55/4
சொந்தமாம் விசுவசித்தோர் சுவர்க்க பேர்_இன்பம் துய்ப்பர் – குமார:2 444/3
துன்றிய குடிகளும் சொந்தமாம் எனக்கு – நிதான:2 21/2
ஜோதி நாட்டு உயர் பதம் சொந்தமாம் என்றான் – ஆரணிய:9 73/4
மேல்


சொப்பன (1)

பன்னு சொப்பன பொருள் பலிக்குமே-கொலாம் – ஆதி:10 23/4
மேல்


சொப்பனி (1)

சொற்றனன் ஒரு சொப்பனி கேட்டு உளம் துளக்கம் – குமார:1 47/2
மேல்


சொரி (9)

துன்பமும் சொரி கண்ணீரும் தொடர்பு அறா துணை நட்பு ஆக – ஆதி:9 125/2
கரந்து ஒருவர் எண்ணெய் சொரி காட்சி கருதுங்கால் – ஆதி:14 60/1
அந்தரம் நோக்கியே அலர் கண்ணீர் சொரி
கந்த மல்லிகை உள கசிவோடு அண்ணல் தாள் – குமார:2 98/2,3
சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ – குமார:2 114/2
துன்பமே பருகும் பானம் சொரி கணீர் ஆதலாலே – குமார:2 115/2
கண் அருவி நீர் சொரி கருத்து நனி கண்டு – நிதான:2 49/3
நேர் இயல் வரன் முறை நிகழ்த்த நெய் சொரி
வீரிய கனல் என வெகுளி மூண்டதால் – நிதான:4 44/3,4
கசந்து பவத்தை உணர்ந்து சொரி கண்ணீர் திரு_மஞ்சனம் ஆட்டி – நிதான:9 71/1
சீவகங்கையை அடுத்து இனிய தேன் சொரி
காவகத்திடை செல கருதி ஆரியர் – ஆரணிய:4 28/2,3
மேல்


சொரிதர (1)

விழி புனல் சொரிதர வெதும்பி சேய்மையில் – குமார:2 394/3
மேல்


சொரிந்தது (1)

தூர்த்தன வசை மழை சொரிந்தது எங்குமே – நிதான:10 3/4
மேல்


சொரிந்திட (1)

சோனை மாரி விடாது சொரிந்திட
தானம் எங்கும் புதைந்து தலைத்தலை – ஆரணிய:4 91/2,3
மேல்


சொரிந்து (7)

சொரிந்து இரு கரம் தலை சூடி தோத்திரித்து – ஆதி:15 28/2
மன்று அலர்ந்து அளி மொய்த்து மது சொரிந்து
ஒன்று உள களி காட்டலின் ஒள் மறுகு – நிதான:7 83/2,3
தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய் – ஆரணிய:1 2/3
நினைவு மூட்டி மேன்மேலும் நெய் சொரிந்து என நிகழ்த்தி – ஆரணிய:8 30/3
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து என துரிசு_இல் தூதர் – இரட்சணிய:3 13/2
என்பு நெக்குருகி கணீர் சொரிந்து ஏத்தும் மெய் விசுவாசமோடு – தேவாரம்:2 7/3
நின் கணீர் சொரிந்து செந்நீர் நிலத்து உக வியர்த்தல் கண்டும் – தேவாரம்:9 3/3
மேல்


சொரிந்தும் (1)

மேவியும் உணர்ந்து இரு விழி புனல் சொரிந்தும்
பாவனைசெய் நாணிலி இது எத்தனை பழிப்பாம் – நிதான:4 71/3,4
மேல்


சொரிய (4)

மை தடம் கண் நீர் சொரிய வாய்விட்டு அழுது அரற்றி – குமார:2 331/1
சொரிய நின்று துடித்தனன் ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:1 28/4
பச்சிரத்தம் சொரிய பதகர் முன் – இரட்சணிய:1 66/2
என் கணீர் சொரிய காணேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 3/4
மேல்


சொரியகிற்பினும் (1)

சொரியகிற்பினும் அன்னவாம் என்பது துணி-மின் – ஆதி:9 67/4
மேல்


சொரியும் (1)

குத்திரன் விரைந்து நீர் சொரியும் கொள்கையும் – ஆதி:14 55/4
மேல்


சொரிவன (1)

கழுதுகள் உழுதுழுது இதழ் அவிழ் செழு மலர் களகள சொரிவன மது – ஆரணிய:5 7/3
மேல்


சொல் (96)

பதறி வாய் குழறி நீ சொல் பழங்கதை-தனை முன் சில்லோர் – ஆதி:2 41/1
சொல்_அரும் முத்தி மா நகரும் சூழ்ந்து உள – ஆதி:4 48/1
உகுக்கு_அரு மன_சான்று இன்ன உவந்து இனிது அளித்து நம் சொல்
செகுத்திடாது இரு-மின் என்னா ஜீவ வாக்கு அருளி தேவ – ஆதி:6 4/2,3
சொல் தலைநின்று ராஜ_துரோகி ஆயினர் அ எல்லா – ஆதி:7 9/2
தெரிய செய்தனம் என விண்ணில் சிறந்ததோர் திரு_சொல் – ஆதி:8 28/4
தீர்க்க மெய் விசுவாசிகள் தீர்க்கர் சொல் தெருண்டோர் – ஆதி:9 3/1
இனிது கூவினன் தீர்க்கர் சொல் எடுத்து ஒரு தூதன் – ஆதி:9 7/4
துன்பம் படு துயர் நிந்தனை சுடு_சொல் வசை ஆதி – ஆதி:9 22/1
கைப்பொருள் கண்டான் தந்தை கரைந்த சொல் பொருளை காணான் – ஆதி:9 112/1
கை வண்ணம் அருள் வண்ணம் காட்டும் வண்ணம் சொல் வண்ணம் காட்டும்-கொல்லோ – ஆதி:9 159/4
சொல் முறை நிற்பரோ கேடு சூழ்ந்துளார் – ஆதி:10 27/4
சொல்_அரும் சுகம் என துணிந்து போதல் கண்டு – ஆதி:10 28/3
சொல் மாண்பினின் நின் சுமை ஒல்லை தொலைப்பன் அன்றே – ஆதி:12 13/4
இன்னவாறு உரைத்த சொல் ஏது_இல் வேதியன் – ஆதி:12 45/1
நண்ணி நல் அறம் நாட்டிய ஞான்று சொல்
வண்ண வாசகம் மற்று அதும் கேட்டியால் – ஆதி:12 82/3,4
பூத்து இனைய சொல் மதி புகட்டிடுவது ஆனான் – ஆதி:13 33/3
சொல் ஒன்றால் அனைத்து உலகும் தோற்றுவித்தாய் தோற்றியவை – ஆதி:15 9/1
இன்னே என்ன பன்னிய செம் சொல் இயல்பு எல்லாம் – ஆதி:16 22/3
கள்ளம்_இல் நெஞ்சும் நெஞ்சில் கலந்த மெய் சொல்லும் சொல் ஒத்து – ஆதி:17 16/1
உன்ன_அரும் பரமானந்த உததி புக்கு ஒடுங்கும் நீர் சொல்
அன்னிய கான்யாறு எல்லாம் அளறு புக்கு அழுந்தும் அன்றே – ஆதி:17 20/3,4
சொல் திறம் அறியார் ஆய சோர மார்க்கத்தர் தம்மில் – ஆதி:17 35/3
செம் சொல் மலர் பாமாலை தேம் தொடையலை சேர்த்தி – ஆதி:19 1/2
போம் பகல் இருள் படாம் போர்க்கும் போது சொல்
மேம்படு நூல் நெறி விளங்கற்பாலதோ – ஆதி:19 38/3,4
வித்தக விவேகி சொல் விநய யூகி மெய் – குமார:1 17/1
காரிகை யூகி சொல் கருத்தை ஓர்ந்து அவர் – குமார:1 24/1
சிறுவர் சொல் மதி தெருண்டிடார் நன்மையில் திறம்பி – குமார:1 85/2
தெள்ளிது என் மனை மக்களை தெருட்டிய செம் சொல்
உள்ளில் அங்கணத்து உக்க தீம் பாலினை ஒத்த – குமார:1 88/1,2
வள்ளியோய் எமர்க்கு உரைத்த சொல் வல்லுளி மதியாது – குமார:1 88/3
சொல்_அரு மரணோபாதி சுடு கனல் சுவாலை மீக்கொள் – குமார:2 124/1
மேவர என்-பால் நீவிர் வினவுவது என்னே யான் சொல்
ஜீவ வாக்கதனை கேட்டோர் செப்புவர் கேள்-மின் என்னா – குமார:2 166/1,2
ஈது இதுவாக நீ சொல் எதிர்மொழி ஏதும் இன்றோ – குமார:2 175/3
கல்_மனத்தவரும் ஐயன் கழறிய செம் சொல் தேரார் – குமார:2 182/2
பொறுத்தனர் இருந்தார் தாம் சொல் புத்துரைக்கு ஒரு சான்றாக – குமார:2 191/2
மீ கிளந்த சொல் இரு செவி வெதுப்பிட வெகுண்டு – குமார:2 222/2
என்ற சொல் இசை முடிவு எய்திடாமுனம் – குமார:2 244/1
சொன்னவன் சொல்_அரும் தேவ_தூஷணம் – குமார:2 245/2
வஞ்சி சொல் கனா திறம் மறந்து வஞ்சருக்கு – குமார:2 257/3
மாசு_இலானை வதைத்து உயிர் மாய்க்க எனும் வன் சொல்
நீச நெஞ்சினில் தைத்தது நெட்டு இலை வேல் போல் – குமார:2 283/3,4
ஆரணம் சொல் உண்மை அவனி மிசை விளங்க – குமார:2 310/2
சொல் பயில்வும் எல்லா சுகுணங்களும் இவரே – குமார:2 312/2
நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்து உணரின் – குமார:2 327/2
தன் பங்கினளா அவள் சொல் தலை தாங்கி நின்றான் – குமார:2 358/4
முடிந்தது தீர்க்கர் சொல் முடிந்த முன்குறி – குமார:2 384/3
சொன்ன சொல் அமுதம் செவி தோய்தலும் – குமார:2 451/2
திருந்து முறை சிற்சில திறந்து இனிய செம் சொல்
விருந்தினன் உளம் கொள விரித்திடுவதானார் – குமார:4 5/3,4
சொல் முறை அறிந்தவன் எதிர்ந்தவை தொலைத்தான் – நிதான:2 67/4
குச்சிதமாய கொடும் சொல் முக கணை கோத்து எய்ய – நிதான:2 74/2
சொல்_அரும் பசும்பொன் அணிக்கு இடையிடை துதைந்து – நிதான:2 92/1
செம் சொல் ஆரணன் மந்திர வாள் கரம் திகழ்த்த – நிதான:2 104/3
பொன்றிட துணியேம் நின் சொல் புத்தியும் நீயுமா முன் – நிதான:3 13/2
சேயவன் காதில் ஊதி தெருட்டிய செம் சொல் கேட்டேன் – நிதான:3 44/3
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல் – நிதான:4 76/2
சொல் மதி தெருளார் ஆகி சூழ்ச்சி_அற்று உழலும் மாந்தர் – நிதான:5 6/1
ஆங்கு அது கேட்டு நின் சொல் அனைத்தும் நல் உணர்ச்சி மூட்டும் – நிதான:5 8/1
நுண் அறிவு பகுத்து உணர்த்தல் நுவலுகின்ற சொல் சுவை மெய் – நிதான:5 39/1
பிறிது உறா வகை பேணுதிர் என்ற சொல்
அறிதி அல்லை-கொலோ மற்று அயர்த்தியோ – நிதான:5 57/3,4
அம் சொல் கொண்டு பகட்டும் இம்பர் தம் – நிதான:5 74/2
நன்று உளம் கொளும் சொல் மதி புகட்டினன் நவை தீர் – நிதான:6 25/3
செம் சொல் ஆரணன் நன்று என இனையன தெரிப்பான் – நிதான:7 2/4
சொல் வளம் பெருக்கி விற்று சூனிய பொருளை ஆக்கி – நிதான:7 74/3
நாடி ஆரணன் சொற்ற சொல் நல் நிலை_ஆடியின்-கண் – நிதான:8 1/1
பொன் உலகு ஆளி சொல் போற்றிடாது தம் – நிதான:10 17/2
சுடு சின சுடுமுகன் சுடு_சொல் சுட்டிட – நிதான:10 26/1
சுருதி நூல் துறை_வலான் சொல் பயன்படுவதோ – நிதான:11 19/4
ஆய சொல் மதி விண்டனன் அந்தரங்கத்தில் – ஆரணிய:1 23/4
ஜீவ_சாக்ஷி தெருட்டு செம் சொல் அமுதத்தை – ஆரணிய:1 24/1
காட்டு வேதியர் சொல் பயில் கிள்ளையை கடுப்ப – ஆரணிய:2 18/4
தேனும் பாலும் ஒன்று ஆய செம் சொல் மறை_வாணன் – ஆரணிய:2 21/4
என் சொன்னாலும் தம் சொல் பிடிவாதத்தை இகவார் – ஆரணிய:2 41/3
இன்_சொல் கண்டிதத்து எனை அவமதித்தனர் என்றான் – ஆரணிய:2 41/4
சோரரும் பொருள் ஈகுவர் சொல் எங்கும் செல்லும் – ஆரணிய:2 53/3
தண்டனை வருக நின் சொல் சார்ந்து உயிர் இழவேம் என்னா – ஆரணிய:3 13/3
தன் காதலி சொல் தலைமேல்கொடு இரா தணந்து – ஆரணிய:4 121/1
எம்பி நின் சொல் இகந்து உள என் மதிகேடும் – ஆரணிய:4 141/1
பனவன் வாய் மொழிந்த செம் சொல் பாகினை பருகி ஆயர் – ஆரணிய:5 61/1
தொழுதல் ஆற்றி மெய் சொல் நெறி பற்றியும் – ஆரணிய:6 42/4
சற்பனை ஓரேம் பேசிய இன்_சொல் சதுராலே – ஆரணிய:7 15/2
முந்தை உற்றவாறு அனைத்தும் சொல் முறை அறி முதியோன் – ஆரணிய:7 21/4
தூய நம்பிக்கை சொற்ற சொல் அயில் உளம் தொளைப்ப – ஆரணிய:8 7/1
ஆயர் சொல் திறம் மறந்தனையே-கொலாம் ஐய – ஆரணிய:8 7/3
துய்ய நல் மன_சான்று எனை கடிந்திடும் சுடு_சொல் – ஆரணிய:8 27/2
இருந்து உணவு அருந்து-மின் என்று எம்பிரான் விளிக்கும் இன்_சொல் – ஆரணிய:8 52/3
சிந்தையில் பொறித்த செம் சொல் சிலை எழுத்தாக நிற்ப – ஆரணிய:8 55/2
சொல் மதிக்கு இணங்கா படு துர்_ஜநர் – ஆரணிய:9 26/1
மன்னவ ஞானி சொல் மதித்து கொண்டவர் – ஆரணிய:9 43/3
சொல் மதி இவ் எலாம் சுருதி கூறும் மெய் – ஆரணிய:9 96/1
வாள் படை அனைய சொல் வழங்க கேட்பினும் – ஆரணிய:9 98/1
தோட்குறா செவி எனும் சொல் பொய் ஆவதோ – ஆரணிய:9 98/4
வித்தக கனி வாய் இதழ் விண்ட சொல்
தித்திக்கின்றது என் சிந்தையுள் நின்று என்பாள் – இரட்சணிய:1 60/3,4
புந்தியுற்ற நம்பிக்கை சொல் கேட்டு மெய் போத – இரட்சணிய:2 30/1
நினை-மின் ஈண்டு யாம் சொல் வாசகம் எனா நிகழ்த்துவார் – இரட்சணிய:3 27/4
சொல்_மதி தெருளான் தொல்லை துர்_ஆசாரம் ஒருவான் ஆய – இரட்சணிய:3 91/1
பொன் பொலிந்த சொல் மாலை கொண்டு உனை போற்றினும் பயன் என்னை யாம் – தேவாரம்:2 7/2
அன்பு உறழ்ந்த சொல் பாலி என் கவிக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 7/4
சும்மா ரக்ஷணை செய் சொல் சுதந்தரம் யாதும் இலேன் – தேவாரம்:5 2/3
சீலமாய் அவன் சொல் நயந்து சங்கீதம் செவிமடுத்து உகந்தவா போற்றி – தேவாரம்:11 10/2
மேல்


சொல்_மதி (1)

சொல்_மதி தெருளான் தொல்லை துர்_ஆசாரம் ஒருவான் ஆய – இரட்சணிய:3 91/1
மேல்


சொல்_அரு (1)

சொல்_அரு மரணோபாதி சுடு கனல் சுவாலை மீக்கொள் – குமார:2 124/1
மேல்


சொல்_அரும் (4)

சொல்_அரும் முத்தி மா நகரும் சூழ்ந்து உள – ஆதி:4 48/1
சொல்_அரும் சுகம் என துணிந்து போதல் கண்டு – ஆதி:10 28/3
சொன்னவன் சொல்_அரும் தேவ_தூஷணம் – குமார:2 245/2
சொல்_அரும் பசும்பொன் அணிக்கு இடையிடை துதைந்து – நிதான:2 92/1
மேல்


சொல்க (1)

தூய யாத்திரிகம் கேட்க விருப்பு உளேம் சொல்க என்றார் – ஆரணிய:5 55/4
மேல்


சொல்கேம் (1)

மாயம்_அற்ற நின் கட்டுரை வன்மை என் சொல்கேம் – ஆரணிய:2 56/4
மேல்


சொல்கேன் (1)

சத்திரம் அணைந்து ஓர் வைகல் தரித்துளை எனின் என் சொல்கேன்
முத்தி சாதனங்களாக முறைமுறை திகழும் காட்சி – நிதான:4 92/2,3
மேல்


சொல்புத்தியும் (1)

சொல்புத்தியும் போய் இலௌகீகன் மன் தூண்டிவிட்ட – ஆதி:12 21/2
மேல்


சொல்ல (6)

துறை-தொறும் அமைத்தவை விளக்கி சொல்ல ஓர் – ஆதி:9 41/3
சுருதி நூல் படித்து இவ்வணம் கிறிஸ்தவன் சொல்ல
கருதி ஆங்கும் மென்னெஞ்சனும் வியந்து உளம் களித்து – ஆதி:11 12/1,2
ஒன்றும் உத்தரம் சொல்ல உளம் கொளேன் – நிதான:5 87/2
சொல்ல வல்லர் துணிந்து நடுவினை – நிதான:8 32/3
அற்புத காட்சி சொல்ல அருகனோ ஊழி போதை – இரட்சணிய:3 10/3
சுத்தனோ அல்லன் நன்மை சொல்ல எள்துணையும் இல்லேன் – தேவாரம்:9 9/1
மேல்


சொல்லலுற்றான் (1)

சொன்னான் அது கேட்டு லௌகீகனும் சொல்லலுற்றான் – ஆதி:12 4/4
மேல்


சொல்லளவில் (1)

பத்தி எலாம் சொல்லளவில் பரிணமிக்கும் அன்றி இவன் – நிதான:5 36/1
மேல்


சொல்லாடல் (1)

சொல்லாடல் இன்றி வறிது ஏகினன் சூழ்ச்சி_மிக்கான் – ஆரணிய:4 116/4
மேல்


சொல்லாத (3)

சொல்லாத நிந்தை மொழி சொல்லி துணிந்து இயற்றும் – குமார:2 305/3
நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்து உணரின் – குமார:2 327/2
பொய் சொல்லாத புலையர் என்பார் சிலர் – நிதான:8 28/2
மேல்


சொல்லாய் (1)

சொல்லாய் வரலாறு தொடுத்து எனவே – நிதான:4 11/4
மேல்


சொல்லால் (4)

பொருள் உற்று அறியாத புன்_மாக்கள் புகன்ற சொல்லால்
மருளுற்று உரிமை திறன் யாவும் வரைந்து வீசி – ஆதி:12 5/1,2
தொடர்ப்படுத்தவை என்று காவலன் சொன்ன சொல்லால்
இடர்ப்படாது இவண் இறுத்தனன் அன்று எனில் இருவர் – குமார:1 54/2,3
பூரணமாக தேர்ந்தேன் புரைபடு புன்மை சொல்லால் – நிதான:5 88/4
சொல்லால் பொருளால் பழுது_இல்லா சுருதி மொழியை கருத்து இருத்தி – நிதான:9 52/3
மேல்


சொல்லாலும் (1)

சொல்லாலும் செயலாலும் துட்டராய் திரிந்து இராஜத்துரோகி ஆய – ஆதி:9 92/1
மேல்


சொல்லாற்றல் (1)

சொல்லாற்றல் மிகும் பரலோக துரந்தர் ஏசன் – ஆதி:5 2/4
மேல்


சொல்லி (10)

சுத்த சத்தியம் உமக்கு சொல்லி வற்புறுத்தும் என்னை – ஆதி:2 32/3
மீண்டு வழி பற்று என வெகுண்டு மதி சொல்லி
தூண்டி இனி மற்று அவை துலங்க ஒளி துன்னும் – ஆதி:13 31/1,2
புல்லேனோ சொல்லி புகழ்ந்து உரைக்கும் போதத்தேன் – ஆதி:15 9/4
அம்ம சொல்லி அளவிடற்கு ஆவதோ – குமார:1 104/4
சொல்லாத நிந்தை மொழி சொல்லி துணிந்து இயற்றும் – குமார:2 305/3
துணித்து வஞ்ச நெஞ்சு உழக்குவல் கா என சொல்லி – நிதான:2 102/4
அய்யகோ சொல்லி செய்யா அழி_மதி_படைத்தோய் நின்னை – நிதான:5 90/1
தூய நினைவால் அன்றி நம் பேர் சொல்லி வழங்கும் துர்_ஜநரை – நிதான:9 11/1
துருசு_இல் மனத்தோடு உபதேசம் சொல்லி சுகிர்த பலியாய் வெம் – நிதான:9 55/3
திருந்து நல் மதிகள் சொல்லி தெருட்டுவார் தம்மில் பல்லோர் – ஆரணிய:5 28/4
மேல்


சொல்லிய (1)

வகுத்துவகுத்து சொல்லிய வாய்மை மதிகேடர் – ஆதி:16 25/1
மேல்


சொல்லின் (2)

தொண்டர் இடு முறைப்பாட்டின் அறிதுயில்-நின்று எழுந்து அருள் ஓர் சுருதி சொல்லின்
மண்டலம் சூழ் வாரிதியின் கொந்தளிப்பும் கடும் சூறை மாருதத்தின் – ஆதி:9 161/1,2
பொருள் பயன் அடையா சொல்லின் போதம் எத்துணையவேனும் – நிதான:5 89/3
மேல்


சொல்லினர் (1)

சொல்லினர் தனித்தனி துணிந்து பிரமாணம் – நிதான:11 21/4
மேல்


சொல்லினள் (1)

சொல்லினள் அம்மனை என்ன சொற்றனன் – குமார:2 241/4
மேல்


சொல்லினார் (1)

சோகம் நீங்க வகுத்தனர் சொல்லினார் – குமார:2 458/4
மேல்


சொல்லுக (1)

துத்தியம்செய்து இனி சொல்லுக என்றனன் – நிதான:4 25/3
மேல்


சொல்லுகின்றீர் (1)

துய்ய மன_சாட்சியை மழுக்கி துணிந்து முழுப்பொய் சொல்லுகின்றீர்
உய்யீர் உய்யீர் மெய் பேசி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 19/3,4
மேல்


சொல்லுதல் (1)

தோகை இன்னன சொல்லுதல் மேயினாள் – குமார:2 7/4
மேல்


சொல்லும் (6)

துயருறும் ஒருவன் நின்ற சூழலை குறுகி சொல்லும் – ஆதி:14 129/4
நல் மதியோ இ துன் மதி சொல்லும் நமரங்காள் – ஆதி:16 9/4
கள்ளம்_இல் நெஞ்சும் நெஞ்சில் கலந்த மெய் சொல்லும் சொல் ஒத்து – ஆதி:17 16/1
பொருள் திறன் அறியார் சொல்லும் பொய்யுரைக்கு ஒருகால் சற்று – ஆதி:19 118/1
தூய ஞானத்து குழவியும் சொல்லும் மற்று இது போல் – ஆரணிய:2 62/1
சொன்ன இ பிலத்தையே பொன் சுரங்கம் என்று உலகம் சொல்லும்
முன்னர் ஓர்சிலர் தாம் செல்லும் முறை நெறி விலகி ஏகி – ஆரணிய:3 3/1,2
மேல்


சொல்லுவல் (1)

நம்பி சொல்லுவல் கேட்டி மற்று இதன் திறம் நலம் சேர் – ஆதி:11 41/1
மேல்


சொல்லுவான் (1)

சொற்று உடன் யூகியை விளித்து சொல்லுவான் – குமார:1 19/4
மேல்


சொல்லே (1)

முற்று அறி கடவுள் சொல்லே மொழிந்தனன் முனிவாய்_அல்லை – நிதான:5 95/2
மேல்


சொல்லை (1)

சொல்லை அலகைக்கு உரிய ராஜ்ஜிய துரோகி – நிதான:11 38/4
மேல்


சொல்வது (1)

சொல்வது மெய் எனை தொழும்பு கொண்டனை – நிதான:2 23/3
மேல்


சொல்வன்மை (1)

மெய்யறிவு மெய்ஞ்ஞானம் மிகு செல்வம் சொல்வன்மை மேம்பாடு ஆதி – ஆதி:9 103/1
மேல்


சொல்வார் (2)

உலைக்க_அரும் சான்று சொல்வார் எவர் என உசாவும் காலை – குமார:2 171/2
துன்னு ஜோதிகளும் தொலையும் என சொல்வார் – குமார:2 277/4
மேல்


சொல்வான் (3)

மேக்கு உயர் காதலால் அ வித்தக சரிதம் சொல்வான்
ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி – பாயிரம்:1 12/3,4
அண்டர் நாயகனை உள்ளி ஆத்துமவிசாரி சொல்வான் – ஆதி:2 15/4
அலக்கணுற்று அருள் நிதானி அமலனை பரவி சொல்வான் – நிதான:11 40/4
மேல்


சொல (9)

ஆரியன் சொல கேட்டலும் ஆரண விவேகி – குமார:1 72/1
தொகை கண்டு சொல அரிய பெரும் சேனை தொகுதி எலாம் – குமார:4 35/1
தூய சரீரி-தானோ பிறிது ஒன்றோ சொல தேர்கில்லேன் – நிதான:3 44/4
புள்ளிமான் மறிக்கு நீதி புலி சொல வினவல் போலும் – நிதான:11 55/2
நண்ணலும் சொல கேட்டலும் ஒக்கும் இ நால்வர் – ஆரணிய:2 58/2
துஞ்சாத முன்னம் சொல தக்கன சொற்றிர் என்றான் – ஆரணிய:4 107/4
தெள்ளியோர் செய் திறன் சொல கேட்டியால் – ஆரணிய:6 55/4
வைக்கும் தீமைக்கு புகல் சொல மறையவர் உள்ளங்கைக்குளே – ஆரணிய:10 27/3
ஆரியன் சொல ஐய நீ மெய் விசுவாச – இரட்சணிய:2 37/1
மேல்


சொலப்படும் (1)

சொலப்படும் உண்மை யாவும் துணிந்து வற்புறுத்தி பேசி – நிதான:5 97/3
மேல்


சொலாது (1)

அறம் திறம்பிடாற்கு எதிர் சொலாது அணில் விட்ட நாய் போல் – ஆரணிய:2 78/2
மேல்


சொலாம் (3)

சிலுவையில் அறைஅறை என்னும் தீ_சொலாம் – குமார:2 252/1
திருக்கு_இல் ஆரணன் செப்பிய செம் சொலாம்
உருக்கு செம்பு அலப்பன் செவி ஊடுறீஇ – நிதான:5 79/1,2
பொன் சொலாம் என போற்றுவர் பிற உரை போற்றார் – ஆரணிய:2 41/2
மேல்


சொலாய் (4)

தெள்ளிது உள்ளும் சிறந்தனவோ சொலாய் – நிதான:5 76/4
துய்ய ஆயினவோ பிறிதோ சொலாய் – நிதான:5 77/4
பேசு தெய்வம் பிறிது உளதோ சொலாய் – ஆரணிய:6 34/4
முந்து வந்து முளைக்குமதோ சொலாய்
விந்தையாய் வினையேன் தொழும்பு ஆக்கிய – ஆரணிய:8 86/2,3
மேல்


சொலார் (1)

அன்பருக்கு ஆர்_அமுது அனைய அம் சொலார்
இன்புறும் துணிக்கை ஒன்று எடுத்து தம் கையால் – குமார:2 28/1,2
மேல்


சொலால் (2)

இருண்டவன் மனத்து லௌகீகனின் சொலால்
மருண்டு சீயோன்மலை மார்க்கம்-நின்று இழிந்து – ஆதி:12 58/1,2
மனவருத்தம் விளைத்திடும் வன்_சொலால் – நிதான:5 85/3
மேல்


சொலி (9)

என்று இனையவாறு சொலி எம்பி இது மார்க்கம் – ஆதி:13 50/1
என்று இவாறு கனவன் சொலி இறுத்தலும் எதிர் – ஆதி:14 196/1
சீலமும் பரிவில் தெரிய சொலி
மேலும் விள்ளுவர் ஞான விரோசனன் – குமார:2 13/3,4
முன்னையே சொலி அரசற்கு முழு பகை ஆனான் – குமார:2 224/3
தொக்கனர் பலர் பல தூஷணம் சொலி
கொக்கரித்து இகழ்ந்தனர் குழுமியோர் எலாம் – குமார:2 264/3,4
என்ன நல் மதி நிதானி சொலி எந்தை இனி நீ – நிதான:4 90/1
மண்டும் அன்பின் ஆசிகள் சொலி விடுத்தனன் மரபில் – நிதான:6 31/3
கமையுடன் சொலி காட்டுதல் நன்று அரோ – ஆரணிய:9 25/4
நன்றி கூறி வந்தனம் சொலி நயந்து இனிது இருந்தார் – இரட்சணிய:1 39/3
மேல்


சொலித்தது (1)

பல கலை ஞானி உள்ளம் பத்தியால் சொலித்தது அன்றே – ஆரணிய:4 164/4
மேல்


சொலில் (1)

விரவு குற்றம் பிடித்தி வெறும்_சொலில் – நிதான:5 86/3
மேல்


சொலின் (1)

நிண்ணய சொலின் நீர்மை நினைந்திடாது – ஆரணிய:4 80/2
மேல்


சொலினர் (1)

ஏளனம் உற பதிதர் என் சொலினர் என்னா – நிதான:11 31/3
மேல்


சொலினும் (1)

மட்டிக்கு ஆயிரம் சொலினும் நன் மதி வராது என்றார் – ஆதி:11 24/4
மேல்


சொலும் (6)

உழல்வேன் என நீ சொலும் மாற்றம் மன்னோ – ஆதி:12 11/4
தூயவன் சுகிர்தம் யான் சொலும் தரத்தவோ – ஆதி:14 21/4
ஆசு_அறு மனத்தினர் அன்பினால் சொலும்
வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்து வேதியன் – குமார:1 39/1,2
சித்த சுத்தம்_உள்ளவன் எவன் யான் சொலும் ஜீவ – குமார:2 220/3
நன்கு உற்றார் சொலும் நாடலை நம்பி நீ – நிதான:5 83/4
சிறுமையும் புகல் தீ சொலும் தாங்கி அ – இரட்சணிய:1 67/2
மேல்


சொலை (1)

அதிபன் அங்கு அவர் சொலை அமைய கேட்டு உடன் – குமார:2 233/1
மேல்


சொற்கு (1)

ஊழி வெம் தீ விழுந்து உடற்றும் என்ற சொற்கு
ஏழை நீ இடைந்து இடர்_கடற்குள் எய்தினாய் – நிதான:2 29/3,4
மேல்


சொற்குறி (1)

சொன்ன சொற்குறி கடைப்பிடித்து ஏகினர் துணிந்து – ஆதி:11 1/4
மேல்


சொற்கொளாது (1)

மக்கள் மற்றையர் சொற்கொளாது எள்ளுதல் மரபு என்று – ஆதி:9 153/3
மேல்


சொற்ப (1)

மனத்துள் இருத்தி அவரவர்க்கு வகுத்த அளவின் மகிழ்ந்து சொற்ப
தினத்தை கழித்து எம்மான் அருளும் ஜீவன் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 23/3,4
மேல்


சொற்படி (1)

தந்தனன் சொற்படி கூலி என்னுடையது எனது இஷ்டம் சரி போம் என்றான் – ஆதி:9 89/4
மேல்


சொற்ற (30)

உன்னத அரசன் சொற்ற உத்தரம் சிரம் மேல் கொண்டு – ஆதி:6 6/1
சொற்ற பௌஷிக தரிசனங்களும் உண்மை துணியில் – ஆதி:9 70/4
மேவலர் சொற்ற மெய் உரை கொள்ளார் விழி துஞ்சி – ஆதி:16 24/2
வித்தக விமலன் சொற்ற விதிவிலக்கு ஓம்புகில்லா – ஆதி:17 29/3
ஆங்கு அவர் கண்டு சொற்ற அடும் திறல் வய வெம் சீயம் – ஆதி:19 101/1
சொற்ற என் உரை உள் கொடு தூ நெறி – குமார:2 16/1
சொற்ற மெய் வசனம் பிழையுறா வண்ணம் துன்_மதி படைத்துளான் அன்றி – குமார:2 57/1
நீயிரே இவன் வாய் சொற்ற நிமல தூஷணம் கேட்டீரால் – குமார:2 184/4
பாதகர் குழுமி சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி – குமார:2 189/1
சொற்ற குற்றம் மெய்ப்படாமையும் யூதர்-தம் துணிவும் – குமார:2 215/2
சொற்ற யாவையும் கேட்டு உடன் பிலாத்து எனும் தோன்றல் – குமார:2 225/1
சொற்ற மறை திரு_வசனம் துலக்கமுற சுருதி முதல் – குமார:2 341/3
துன்பின்-தலை நின்று கருத்தொடு சொற்ற வாய்மை – குமார:2 358/2
வள்ளல் சொற்ற வசனமும் வைகறை – குமார:2 452/1
தூதர் சொற்ற சுமங்கல வார்த்தை கொண்டு – குமார:2 454/1
சொற்ற வாய்மையும் உள்ளிலர் தொக்கு உடன் – குமார:2 460/2
வாள் அரி மறையோன் சொற்ற வாய்மை கேட்டு அஞ்சி ஒல்லை – நிதான:3 56/3
ஈண்டு சொற்ற இவற்றொடு எம்மான் அடி – நிதான:5 69/1
நாடி ஆரணன் சொற்ற சொல் நல் நிலை_ஆடியின்-கண் – நிதான:8 1/1
சொற்ற சத்தியம் யாது அது சொன்-மினோ – நிதான:8 40/3
பேயன் சொற்ற நியாயத்தை மறுத்து எதிர் பேச – ஆரணிய:2 59/1
துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே – ஆரணிய:5 76/3
இன்று சொற்ற மற்று இவன் செயில் என் பிழை என்றான் – ஆரணிய:6 14/4
பேச கேட்டனை சொற்ற இ பெற்றி ஓர் – ஆரணிய:6 32/2
சொற்ற சோக மா நிலம் என தம் உடல் சோகம் – ஆரணிய:8 5/3
தூய நம்பிக்கை சொற்ற சொல் அயில் உளம் தொளைப்ப – ஆரணிய:8 7/1
சொற்ற வாய்மை சுவை மதுரம் திகழ் – ஆரணிய:8 88/2
சொற்ற இத்துணை-கொலோ சுகிர்தம் யாவுக்கும் – ஆரணிய:9 82/1
சொற்ற வாய்மை கேட்டு உளத்து உண்மை ஞானத்தை தொகுத்து – ஆரணிய:10 32/1
இ வரை காண்-மின் சொற்ற இகபரசந்தி ஆய – இரட்சணிய:2 19/2
மேல்


சொற்றது (3)

சொற்றது ஓர்ந்து அருள் சஹாயனும் துரிசு_அறும் உரை கல் – ஆதி:11 32/1
சொற்றது ஓர்ந்திலர் வடித்த கண்ணீரொடு சும்மை – குமார:1 89/1
சொற்றது ஓர்ந்து அறிவீனனும் தூயவ – ஆரணிய:9 7/2
மேல்


சொற்றதே (1)

எந்தை சொற்றதே அமையும் ஆயினும் எனக்கு இனி நீ – ஆரணிய:2 22/1
மேல்


சொற்றலும் (1)

சொற்றலும் அறப்பகை துலக்கினை விளங்க – நிதான:11 37/3
மேல்


சொற்றவர் (1)

உளம் பரிந்து ஒதுங்கினர் உண்மை சொற்றவர்
வளம் படு மாயையின் வலவர் தொக்கு அமர் – நிதான:10 47/2,3
மேல்


சொற்றவாறாய் (1)

சொற்றவாறாய் அவண் துதைந்த சேவகர் – குமார:2 396/2
மேல்


சொற்றவாறே (2)

சொற்றார் சுருதி மொழி முன் உற சொற்றவாறே – குமார:2 371/4
ஐய நீ சொற்றவாறே அருள் வழிப்பட்டோர் யாரும் – நிதான:5 98/1
மேல்


சொற்றவை (5)

நமரங்காள் இங்கு சொற்றவை நம் பிரான் – ஆதி:9 74/1
துன்று கார் இருள் சூழலான் சொற்றவை கேட்டு – ஆதி:9 154/1
சொற்றவை மெய் என துணிதியேல் என் பின் – ஆதி:10 18/2
கத்துவது என் நீ சொற்றவை முற்றும் கனவு என்னா – ஆதி:16 18/3
சொற்றவை கொள்ளா துணிகரமும் கண் துயில் கொள்ளும் – ஆதி:16 21/2
மேல்


சொற்றன (1)

அமைவதே ஐய சொற்றன ஆயினும் – ஆரணிய:9 25/1
மேல்


சொற்றனன் (4)

சொற்றனன் ஒரு சொப்பனி கேட்டு உளம் துளக்கம் – குமார:1 47/2
சொல்லினள் அம்மனை என்ன சொற்றனன் – குமார:2 241/4
தூய வேதியன் சொற்றனன் என்பவே – நிதான:7 93/4
சொற்றனன் துஷ்கிருத பெயர் தூர்த்தனே – நிதான:11 14/4
மேல்


சொற்றனை (2)

நன்று சொற்றனை நம்பி நிதானி நீ – நிதான:8 46/1
நன்று சொற்றனை நாளும் மற்று இது என்றன் நாட்டம் – ஆரணிய:2 50/2
மேல்


சொற்றாம் (1)

இத்தகைத்து என்று சொற்றாம் இனி வரும் மரணம் நீந்தி – இரட்சணிய:2 1/3
மேல்


சொற்றார் (1)

சொற்றார் சுருதி மொழி முன் உற சொற்றவாறே – குமார:2 371/4
மேல்


சொற்றி (2)

சொற்றி என்னவும் சொற்றிலை ஆதலால் – நிதான:5 75/2
சொற்றி என்ன வீண்நம்பிக்கை மற்று இது சுவர்க்க – ஆரணிய:4 59/3
மேல்


சொற்றியேல் (1)

துணிவது என் என சொற்றியேல் மற்று அவன் தொகுத்த – ஆரணிய:6 10/2
மேல்


சொற்றிர் (1)

துஞ்சாத முன்னம் சொல தக்கன சொற்றிர் என்றான் – ஆரணிய:4 107/4
மேல்


சொற்றிலர் (1)

சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளி துரிசு_இல்லார் – ஆரணிய:4 126/4
மேல்


சொற்றிலை (1)

சொற்றி என்னவும் சொற்றிலை ஆதலால் – நிதான:5 75/2
மேல்


சொற்று (1)

சொற்று உடன் யூகியை விளித்து சொல்லுவான் – குமார:1 19/4
மேல்


சொன்-மினோ (1)

சொற்ற சத்தியம் யாது அது சொன்-மினோ
நல் திறத்தை நயக்குதும் யாம் என்றார் – நிதான:8 40/3,4
மேல்


சொன்மையால் (1)

சொன்மையால் உற வெருட்டுபு துரந்தனன் அரோ – நிதான:4 87/4
மேல்


சொன்ன (17)

சொன்ன மற்று இவை துணிந்து நீர் யாம் எதை துய்த்தும் – ஆதி:9 63/1
சொன்ன அ திரு_நகர் துன்னினார் எவர் – ஆதி:10 23/3
சொன்ன சொற்குறி கடைப்பிடித்து ஏகினர் துணிந்து – ஆதி:11 1/4
சொன்ன வேதியன் நிலையினை நாடுவான் துணிந்தேன் – ஆதி:11 50/4
சொன்ன அ பனவன் வீடு அணுகினான் துருசு_இலான் – ஆதி:14 11/4
மற்று இவர் சொன்ன வாசகமும் தீ வரும் என்று – ஆதி:16 21/1
தொடர்ப்படுத்தவை என்று காவலன் சொன்ன சொல்லால் – குமார:1 54/2
சொன்ன வாசகம் உண்டு அதற்கு உண்டு-கொல் சோர்வு – குமார:1 93/4
சொன்ன சொல் அமுதம் செவி தோய்தலும் – குமார:2 451/2
தாயை கனம்பண்ணுதி என்று சருவ லோக தந்தை சொன்ன
தூய விதியை நல் நெறியின் துணிபு என்று உன்னி பெற்றோர்க்கு – நிதான:9 13/2,3
சுத்த சுவிசேஷகர் நால்வர் சொன்ன பரம சத்தியத்தை – நிதான:9 47/3
சொன்ன சத்தியம் கடைப்பிடித்து துன் நகர் – நிதான:10 40/2
சொன்ன துஷ்கிருதன் வாய் மொழி செவித்தொளை புக – நிதான:11 15/1
சொன்ன உரை முடியாமுன் சுருதி நூல்_வலவனை கொண்டு – நிதான:11 72/1
சொன்ன நல்_மதி கொள்ளலை தூய நல் ஆவி – ஆரணிய:1 17/2
சொன்ன இ பிலத்தையே பொன் சுரங்கம் என்று உலகம் சொல்லும் – ஆரணிய:3 3/1
சொன்ன போதினும் அணுத்துணைக்கு போதுமோ – இரட்சணிய:3 69/3
மேல்


சொன்னவன் (1)

சொன்னவன் சொல்_அரும் தேவ_தூஷணம் – குமார:2 245/2
மேல்


சொன்னவாறு (2)

மைந்தரில் யார் நல்லன் எனில் தந்தை சொன்னவாறு செய்த மகனே என்பீர் – ஆதி:9 91/3
ஆரணம் சொன்னவாறு இங்கு அடுத்தனன் அளியனேன் யான் – ஆதி:17 30/1
மேல்


சொன்னாய் (2)

சொன்னாய் பல துன்_மதி தொல் புவியில் – ஆதி:9 137/1
துன்_மதியாக தேவ_தூஷணம் சொன்னாய் என்னா – குமார:2 182/3
மேல்


சொன்னார் (4)

இன்று மீட்பு என்று சொன்னார் இறையவன் யானும் கேட்டேன் – ஆதி:2 19/4
துளி படு குமுத செவ் வாய் துவர் இதழ் விண்டு சொன்னார் – குமார:2 181/4
தானக்-கண் விழுந்து இறைஞ்சி திசை நோக்கி தாழ்ந்து சொன்னார் – ஆரணிய:5 85/4
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/4
மேல்


சொன்னாலும் (1)

என் சொன்னாலும் தம் சொல் பிடிவாதத்தை இகவார் – ஆரணிய:2 41/3
மேல்


சொன்னாள் (1)

துன்றும் கொலை_பாதக வம்பி துணிந்து சொன்னாள் – ஆரணிய:4 120/4
மேல்


சொன்னான் (4)

சொன்னான் அது கேட்டு லௌகீகனும் சொல்லலுற்றான் – ஆதி:12 4/4
சொன்னான் விநயத்தொடு சூழ்ச்சியனே – நிதான:4 10/4
திண்ணம் இது என்னா கண்ணிலி சொன்னான் – நிதான:11 57/2
பேசி பின் விளித்து நின்ற பிசாசனுக்கு ஈது சொன்னான் – ஆரணிய:3 12/4

மேல்