கி – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிஞ்சித்தும் 1
கிஞ்சித்தேனும் 1
கிஞ்சுகம் 1
கிட்ட 1
கிட்டக்கிட்ட 1
கிட்டா 1
கிட்டாது 2
கிட்டி 42
கிட்டியதாம் 1
கிட்டியது 1
கிட்டில 1
கிட்டிலவேனும் 1
கிட்டினார் 2
கிட்டினான் 1
கிட்டினேன் 1
கிட்டு 1
கிட்டு_அரிய 1
கிட்டும் 1
கிட்டுமால் 1
கிடக்கும் 1
கிடக்கை 1
கிடங்கர் 3
கிடங்கரில் 3
கிடங்கரூடு 1
கிடங்கிடை 2
கிடங்கு 7
கிடங்கும் 1
கிடங்கை 2
கிடத்தி 2
கிடந்த 5
கிடந்தது 2
கிடந்தனர் 1
கிடப்பது 1
கிடப்பாலாக 1
கிடுகிடு 1
கிடை 1
கிடை-தொறும் 1
கிடைக்கும் 5
கிடைக்குமோ 1
கிடைத்த 3
கிடைத்ததுவே 1
கிடைத்தமை 1
கிடைத்தால் 1
கிடைப்பர் 1
கிடையா 1
கிடையேன் 1
கிண்டி 1
கிண்ணம் 1
கிணற்றில் 1
கிரகணத்தில் 1
கிரணம் 3
கிரி 15
கிரியாசாரம் 1
கிரியில் 1
கிரியின் 6
கிரியீர் 1
கிரியும் 1
கிரியே 1
கிரியை 23
கிரியைக்கே 1
கிரியையால் 3
கிரியையில் 1
கிரியையின் 1
கிரியையே 1
கிரியையை 3
கிரியையோடு 1
கிரீசன் 1
கிரீடம் 2
கிருஷிகன் 1
கிருத்திமங்கட்கு 1
கிருத்தியங்களால் 1
கிருபா 1
கிருபாகர 1
கிருபாகரர் 1
கிருபாஸ்தம் 2
கிருபாஸ்தமே 1
கிருபாசனத்தின் 1
கிருபாசனத்து 2
கிருபாசனத்தை 1
கிருபாசனம் 1
கிருபாசனம்-தன்னில் 1
கிருபாநிதி 1
கிருபை 26
கிருபை-தன்னை 1
கிருபைதந்து 1
கிருபையாய் 1
கிருபையின் 3
கிருபையே 2
கிருபையேயாய் 1
கிருமி 2
கிருமி_அனையோமுக்கு 1
கிருமிகள் 1
கிருமியில் 1
கிழ 2
கிழக்கு 3
கிழத்தி 3
கிழத்தியர் 2
கிழமை 1
கிழமையை 1
கிழவ 3
கிழவர் 2
கிழவர்-தம்மை 1
கிழவராம் 1
கிழவரும் 1
கிழவன் 12
கிழவனை 1
கிழவிக்கும் 1
கிழவோன் 1
கிழித்திட 1
கிழித்து 2
கிழிந்தது 4
கிழிந்து 3
கிழிபட்டனர் 1
கிழிபடும் 1
கிழிய 2
கிள்ளிக்கீரையா 1
கிள்ளை 1
கிள்ளைக்கு 1
கிள்ளைகள் 1
கிள்ளையின் 1
கிள்ளையை 1
கிளக்க 1
கிளக்கல் 1
கிளக்கின்றது 1
கிளக்கும் 3
கிளக்குவல் 2
கிளந்த 3
கிளந்தமை 1
கிளந்தவர் 1
கிளந்தனன் 1
கிளந்திட 1
கிளந்து 1
கிளந்தும் 1
கிளப்பி 1
கிளப்பினும் 1
கிளம்பி 5
கிளர் 42
கிளர்ந்த 3
கிளர்ந்தார் 1
கிளர்ந்தால் 2
கிளர்ந்து 7
கிளர்ந்து_அனையதாம் 1
கிளர 1
கிளரும் 6
கிளவி 3
கிளியொடு 1
கிளை 6
கிளைக்கும் 1
கிளைஞர் 2
கிளைஞரும் 1
கிளைஞரை 1
கிளைத்தது 1
கிளைத்து 1
கிளைப்ப 1
கிளைப்பன 1
கிளைய 1
கிளையொடே 1
கிளையோடு 1
கிறிஸ்தவ 3
கிறிஸ்தவர் 7
கிறிஸ்தவர்க்கு 1
கிறிஸ்தவர்கள் 1
கிறிஸ்தவற்கும் 1
கிறிஸ்தவன் 7
கிறிஸ்தாம் 1
கிறிஸ்து 45
கிறிஸ்துவாம் 3
கிறிஸ்துவில் 1
கிறிஸ்துவின் 9
கிறிஸ்துவுக்கே 1
கிறிஸ்துவே 2
கிறிஸ்துவை 4
கிறிஸ்துவோ 1
கிறுகிறுத்து 1
கின்னரம் 2

கிஞ்சித்தும் (1)

கிஞ்சித்தும் பயன் இன்றி ஓய்ந்தன கெஞ்ச வந்து உனை கிட்டினேன் – தேவாரம்:2 4/2
மேல்


கிஞ்சித்தேனும் (1)

கிஞ்சித்தேனும் விடாது நும்மை கேட்கும் காலம் கிட்டும் முனம் – நிதான:9 21/3
மேல்


கிஞ்சுகம் (1)

கிஞ்சுகம் அனைய கோல இதழ் விண்டு கிளக்க கேட்டேன் – ஆரணிய:8 74/4
மேல்


கிட்ட (1)

மடங்கல் ஏறு அனையான் கிட்ட வயோதிக வைரி ஆய – நிதான:3 76/2
மேல்


கிட்டக்கிட்ட (1)

சேய்மையின் விளங்க கண்ட தேகந்தான் கிட்டக்கிட்ட
தேய் மதி போல குன்றி தேசு அழிந்து உரு வேறாக – நிதான:5 2/1,2
மேல்


கிட்டா (1)

குற்றும் இ தவிடும் கிட்டா கொடும் பஞ்சம் அதிகரிக்க – ஆதி:9 114/1
மேல்


கிட்டாது (2)

செய் வழி வகை கிட்டாது தெருமரல் உழந்து தேம்பி – நிதான:3 25/3
வித்தினும் கொள கிட்டாது விடம் அன்றி தருமோ நாகம் – நிதான:7 69/4
மேல்


கிட்டி (42)

மிடல் உடை பார்வோன்-தானும் சேனையும் விரைந்து கிட்டி
கடலிடை குளித்த மாற்றம் கதை என கருதினீரோ – ஆதி:2 35/3,4
சற்று நின்று ஏகாந்தத்தில் தம்பிரான் திருமுன் கிட்டி – ஆதி:2 45/4
நர மனோகரமாய் கிட்டி நன்கு குற்றேவல் செய்யும் – ஆதி:6 10/2
சச்சிதானந்த வேந்தன்-தமை கிட்டி தமை கேட்பிக்கும் – ஆதி:6 15/2
திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி
ஒருவு_அரிய பிணி பிறவிக்குருடு செவிடு ஊமை முடம் உதிரப்பாடு – ஆதி:9 160/1,2
கிட்டி உன் கரம் கொடு கிளர் கபாடத்தை – ஆதி:9 172/2
கிட்டி பேசினும் கேடு என்றார் சிலர் சிலர் கெழுமி – ஆதி:11 24/3
கிட்டி வந்து நின்று எம்பி நீ கெடு நொதி இதனுள் – ஆதி:11 29/1
வெவ் ஊரிடை நின்று லௌகீகன் விரைந்து கிட்டி
ஒவ்வாத கடும் சுமைதாங்கியை ஒப்ப நைவாய் – ஆதி:12 2/2,3
கிட்டி ஆங்கு கிளர் பொன் கபாடத்தை – ஆதி:13 8/3
துளங்கல்_இல் கிரியை கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார் – ஆதி:17 37/4
வட்டமிடும் கிட்டி வரும் வந்துவந்து அச்சுறுத்தும் – ஆதி:19 7/1
மார்க்கர் எவரேனும் இந்த மா மலையை கிட்டி வரில் – ஆதி:19 9/2
நீங்க_அரும் மரணம் கிட்டி நெடும் திகில் விளைக்கும் ஓர்பால் – குமார:2 117/4
மும்முறை பிதாவை கிட்டி ஜெபித்தனர் முனிவு ஒன்று இன்றி – குமார:2 127/3
இறங்குவன் நிலம் கிழிய எட்டி அடி கிட்டி
அறம் கிளரும் நெஞ்சனை அடுப்பன் அறைகூவி – நிதான:2 58/3,4
பாடுவன் துதிப்பன் கிட்டி பதாம்புஜம் பணிந்து சென்னி – நிதான:3 4/3
சர மரணத்தை கிட்டி சார்ந்தனம் சாரச்சார – நிதான:3 7/2
அதர் இரு மருங்கும் கிட்டி ஆழ்படும் குழிக்குள் மேய – நிதான:3 9/1
ஆயிடை அருகர் கிட்டி அழிபடு நரக கோட்டை – நிதான:3 44/1
மிடுக்கு உறு பைசாசங்கள் வெருட்டுபு வெகுண்டு கிட்டி
கடுக்கி வந்து அடைய கண்டும் கதித்த பேர்_இரைச்சல் கேட்டும் – நிதான:3 51/1,2
துன்ன_அரும் முத்தி வேட்ட தூய யாத்திரிகர் கிட்டி
என் ஒரு தனிமை நீங்கப்பெறும் எனின் இகல் ஒன்று இன்றி – நிதான:3 61/1,2
நெருங்கு பல் விலங்கு கிட்டி நின்றுநின்று உழல்வ கண்டான் – நிதான:3 71/4
மலை என மரணம் கிட்டி மலையினும் அருள் பேறாக – நிதான:3 78/2
அவ்வயின் தனித்து சென்ற அறம் கிளர் மறையோன் கிட்டி
செவ்விய நிதானி பேச்சு திறம்_உளான் இவனை தேரின் – நிதான:5 19/1,2
போய் அலப்பன்-தனை கிட்டி புரை_அறு மெய் தேவ பத்தி – நிதான:5 46/1
அலப்பி ஆங்கு அகன்ற காலை ஆரண கிழவன் கிட்டி
சொலப்படும் உண்மை யாவும் துணிந்து வற்புறுத்தி பேசி – நிதான:5 97/2,3
பாத பங்கஜம் கிட்டி பராவினார் – நிதான:8 47/2
கெட்டுப்போகாது யேசு சரண் கிட்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 43/4
வாரும்வாரும் எனை கிட்டி வந்தால் ஆன்ம வருத்தம் எலாம் – நிதான:9 74/2
இருவரை கிட்டி நால்வரும் இறுத்தனர் எதிர் கூய் – ஆரணிய:2 60/1
கிட்டி ஆர்_உணவு அருந்தினர் தேறினர் கிளர்ந்தார் – ஆரணிய:2 80/4
அ நிலை அறிவான் கிட்டி அடுத்தனர் அடுக்காமுன்னம் – ஆரணிய:3 3/3
மருட்டுரை கொண்டு கிட்டி மண் இடி விழுந்து அ ஒல்லை – ஆரணிய:3 14/3
மறம் திகழ் சிறை ஒரீஇ பின் மதில் தலைக்கடையை கிட்டி – ஆரணிய:4 169/4
கீர்த்தனை கிளக்கும் செவ்வி கேட்டு அதிசயித்து கிட்டி
பார்த்து அருள் செயலை வாழ்த்தி பரவசர் ஆகி நிற்பார் – ஆரணிய:5 38/3,4
தூயரில் ஒருவன் கிட்டி தொல்லையே அகத்துள் அன்பு – ஆரணிய:5 45/3
விந்தை ஈது என்னோ என்று வேதியர் விரும்பி கிட்டி
முந்துறு படுகர் வாயில் முற்றி உள் நோக்கும் காலை – ஆரணிய:5 70/3,4
நெறி அறிந்து அவாவை நீக்கி நிருமல வேந்தை கிட்டி
முறை அறிந்து அருளை வேண்டி முன்னிட்டு முடுகல் வேண்டும் – ஆரணிய:5 80/1,2
சந்நிதி நினைந்து கிட்டி தாள் இணை முடக்கி நின்று – ஆரணிய:8 56/2
நித்தமும் திருமுன் கிட்டி நின்று மன்றாடும் இந்த – ஆரணிய:8 71/3
என்று உபசரித்து கிட்டி இதயத்தும் முகத்தும் அன்பு – இரட்சணிய:3 13/1
மேல்


கிட்டியதாம் (1)

துறக்கம் கிட்டியதாம் என தூ நெறி நடந்து – ஆரணிய:8 12/3
மேல்


கிட்டியது (1)

தேவ கோன் நகர் கிட்டியது என்று செருக்கி – ஆரணிய:4 142/1
மேல்


கிட்டில (1)

கிட்டில எனலாமோ கேடு உறும் உலகத்தே – ஆதி:19 20/3
மேல்


கிட்டிலவேனும் (1)

முத்தி கிட்டிலவேனும் முறைமையில் – ஆரணிய:8 85/3
மேல்


கிட்டினார் (2)

மூர்த்தம் என்று அருள் பெற முடுகி கிட்டினார் – ஆதி:9 27/4
சாடினர் மறித்தனர் தடுத்து கிட்டினார்
கோடினர் வலித்தனர் குரைத்திட்டார் அரோ – நிதான:10 5/3,4
மேல்


கிட்டினான் (1)

சத்திர புறக்கடை தலையை கிட்டினான்
அ தகு காவலன் ஆரை நீ என்றான் – குமார:1 11/3,4
மேல்


கிட்டினேன் (1)

கிஞ்சித்தும் பயன் இன்றி ஓய்ந்தன கெஞ்ச வந்து உனை கிட்டினேன்
தஞ்சம் உன் இரு கஞ்ச நாள்_மலர் சரண் அலால் புக அரண் இலேன் – தேவாரம்:2 4/2,3
மேல்


கிட்டு (1)

கிட்டு_அரிய மா புனித வெண் துகில் கிடைக்கும் – ஆதி:14 75/2
மேல்


கிட்டு_அரிய (1)

கிட்டு_அரிய மா புனித வெண் துகில் கிடைக்கும் – ஆதி:14 75/2
மேல்


கிட்டும் (1)

கிஞ்சித்தேனும் விடாது நும்மை கேட்கும் காலம் கிட்டும் முனம் – நிதான:9 21/3
மேல்


கிட்டுமால் (1)

ஈவிரக்கம் உளார்க்கு இரக்கம் கிட்டுமால் – ஆதி:9 47/4
மேல்


கிடக்கும் (1)

பேர்_ஆழி கிடங்கு ஆகி மதில் வளைந்து புறம் கிடக்கும் பெற்றியோரில் – ஆதி:4 36/3
மேல்


கிடக்கை (1)

வஞ்ச மாய கிடக்கை மறிந்து கண் – நிதான:8 42/1
மேல்


கிடங்கர் (3)

உக்கிர கோப தீயின் ஒள் அழல் கிடங்கர் வீழ்ந்து – நிதான:3 26/3
நோக்க_அரும் அவநம்பிக்கை நொதிப்படு கிடங்கர் வீழ்ந்து – நிதான:3 34/1
வீவு_இன்றாய் வரும் வேதனை கிடங்கர் வீழ்கின்றார் – ஆரணிய:10 19/3
மேல்


கிடங்கரில் (3)

காதகன் அமையும் இந்த கிடங்கரில் கவிழ்க்க உன்னி – ஆரணிய:3 11/2
மீ கிளர்ந்து எரிபாதல கிடங்கரில் விழுவேம் – ஆரணிய:4 44/4
தப்பறை கிடங்கரில் தலைகிழக்குற – ஆரணிய:9 71/3
மேல்


கிடங்கரூடு (1)

அல் இயல் படுபாதல கிடங்கரூடு அமிழ்த்த – ஆரணிய:6 1/3
மேல்


கிடங்கிடை (2)

கன்மிகள் குழுமு தீ_கடல் கிடங்கிடை
அம்மையில் அமிழ்த்தும் என்று அஞ்சுகின்றனன் – ஆதி:3 10/3,4
வெப்பு உறழ்ந்த நிரைய கிடங்கிடை வீழ்வான் – குமார:2 298/4
மேல்


கிடங்கு (7)

பேர்_ஆழி கிடங்கு ஆகி மதில் வளைந்து புறம் கிடக்கும் பெற்றியோரில் – ஆதி:4 36/3
மன் உயிர் தொகுதி கும்பி மல கிடங்கு அளைய வைத்தான் – ஆதி:7 6/3
அகழ்ந்து வைத்தவர் யாவர் இ நொதி கிடங்கு அரசன் – ஆதி:11 39/3
பெரும் கிடங்கு உளை செங்குத்து பிறங்கல் என்று இனைய தொக்கு – நிதான:3 71/3
சோதனை படு கிடங்கு மாயாபுரி சூழல் – நிதான:7 20/4
இருள் நயந்து எரிபாதல கிடங்கு அருகு இருந்தேம் – ஆரணிய:2 19/2
சாபத்தின் சமைவு மோச சற்பனை கிடங்கு மாய – இரட்சணிய:2 14/3
மேல்


கிடங்கும் (1)

நுங்கியோர் உகுத்த சோரி நொதிப்படு கிடங்கும் தூய – நிதான:3 74/2
மேல்


கிடங்கை (2)

விசுவாசத்தால் பெரும் சூளை வெம் தீ கிடங்கை மேற்கொண்டார் – நிதான:9 69/1
நீச பாழ் நிதி கிடங்கை நேர்ந்து உயிர் மடிவார் என்றற்கு – ஆரணிய:3 12/2
மேல்


கிடத்தி (2)

தெவ்வின் வன் துலாம் கிடத்தி வச்சிரத்த கால் செறிந்து – நிதான:7 31/2
உடல் கிடத்தி உறுவனவாய் இடூஉ – நிதான:7 82/2
மேல்


கிடந்த (5)

சத்துரு ஆகி கீழே தள்ளுண்டு கிடந்த பேயால் – ஆதி:7 1/3
தள்ளுண்டு கிடந்த பேயின் அதிபதி அழிம்பன் என்னும் – ஆதி:7 2/2
இனையன வளம் கொண்டு ஓங்கி இறும்பு சூழ் கிடந்த அந்த – குமார:2 99/1
மாயம் இன்றி என் மன கொள கிடந்த விஸ்வாசம் – ஆரணிய:6 22/4
மாயம்_இல் உண்மை என்று என் மன கொள கிடந்த மாண்பால் – ஆரணிய:8 68/4
மேல்


கிடந்தது (2)

மலை பட கிடந்தது அ மாய வீதியே – நிதான:10 48/4
கள்ள வெவ் விட அராவில் கிடந்தது மரண கங்கை – இரட்சணிய:2 8/4
மேல்


கிடந்தனர் (1)

சிறையிடை கிடந்தனர் தெள்ளியோர்களே – நிதான:10 50/4
மேல்


கிடப்பது (1)

கிடப்பது என்ன பாவம் அதி பாவம் என்பார் – குமார:2 326/4
மேல்


கிடப்பாலாக (1)

செம் நெறி கிடப்பாலாக சேரும் ஓர் கடவை பாதை – ஆரணிய:5 67/2
மேல்


கிடுகிடு (1)

அதிர்ந்தது கிடுகிடு என்று ஆழி சூழ் புவி – குமார:2 388/1
மேல்


கிடை (1)

ஆகமும் கிடை ஆம் மேலிட்டு ஆர்_உயிர் ஒடுங்கும் அந்தோ – இரட்சணிய:2 13/3
மேல்


கிடை-தொறும் (1)

கீத கானம் தொடுத்து உருகுவார் கிடை-தொறும்
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன் – ஆரணிய:9 31/2,3
மேல்


கிடைக்கும் (5)

கிட்டு_அரிய மா புனித வெண் துகில் கிடைக்கும்
சிட்டர் இவரோடு அளவளாவு நிலை சேரும் – ஆதி:14 75/2,3
கெடா முதல் அருள் துணை கிடைக்கும் என நம்பி – நிதான:2 55/2
அன்பு உறழும் கிரியைக்கே அருள் கிடைக்கும் வெறும் பேச்சு – நிதான:5 35/3
புன் பதருக்கு என் கிடைக்கும் எரி நிரைய புழை அல்லால் – நிதான:5 35/4
ஊரிலே மரியாதை உண்டு உவப்பன கிடைக்கும்
சோரரும் பொருள் ஈகுவர் சொல் எங்கும் செல்லும் – ஆரணிய:2 53/2,3
மேல்


கிடைக்குமோ (1)

உத்தரம் கிடைக்குமோ உலம் கொள் தோளினாய் – குமார:1 14/3
மேல்


கிடைத்த (3)

கெடல்_அரும் நறும் கனி கிடைத்த தோற்றம் மெய் – குமார:2 97/2
பொன்மையா கிடைத்த வாழ்நாள் பொழுது போக்கடிப்பர் என்-கொல் – நிதான:5 6/3
கேசரி பகு வாயின் கிடைத்த ஓர் – ஆரணிய:4 96/3
மேல்


கிடைத்ததுவே (1)

ஒழுக்காறு கடைப்பிடித்து கிடைத்ததுவே போதும் என உவந்து நாளும் – ஆதி:9 90/2
மேல்


கிடைத்தமை (1)

உத்தரம் கிடைத்தமை வினவி உள் உளே – குமார:2 404/1
மேல்


கிடைத்தால் (1)

தன்ம ரூபன் செய்து ஆக்கும் தபோபலம் கிடைத்தால் அன்றி – ஆரணிய:8 43/3
மேல்


கிடைப்பர் (1)

கேட்டும் தேடியும் தட்டியும் சிந்தனை கிடைப்பர்
நாட்டு மானிடர் ஆதலின் நம்பனை அடுத்து – ஆதி:9 68/1,2
மேல்


கிடையா (1)

கேட்டும் தேடியும் தட்டியும் முயன்றிடில் கிடையா
வீட்டு வாழ்வு கையுறும் இது சரதமாம் விரை-மின் – ஆதி:9 68/3,4
மேல்


கிடையேன் (1)

காணியாக்குவான் கருதினன் காணவும் கிடையேன்
கோள் நிலாவும் இ நதியிடை குப்புறீஇ என்றான் – இரட்சணிய:2 31/3,4
மேல்


கிண்டி (1)

அருப்பு நாள்_மலர் வாய் கிண்டி அழி பசும் தேறல் மாந்தி – குமார:2 429/2
மேல்


கிண்ணம் (1)

அம் பொன் கிண்ணம் நிறைத்து வைத்தது அறியாது அமிழ்தம் என வருந்தி – நிதான:9 49/2
மேல்


கிணற்றில் (1)

கைப்படு தீபம் கொண்டு கிணற்றில் கவிழ்வார் போல் – ஆரணிய:7 14/1
மேல்


கிரகணத்தில் (1)

முற்றும் கிரகணத்தில் மூழ்கு தினகரன் போல் – குமார:2 306/3
மேல்


கிரணம் (3)

பரசமய இருள் அகல சுவிசேஷ விரி கிரணம் பரப்பி நின்ற – குமார:2 51/1
தரணி வான் கிரணம் எந்த தலத்தினும் தங்குமேனும் – குமார:2 445/3
விழி-மின் சுவிசேஷ கிரணம் வீசி எழுந்தான் நீதி ரவி – நிதான:9 91/2
மேல்


கிரி (15)

நிவப்புறு கிரி தலை நெருங்கியதும் நேர்ந்த – ஆதி:13 30/3
மிடை தரு வருத்தம் என்னும் வியன் கிரி அருகர் வந்தான் – ஆதி:17 41/4
அ கிரி தலை மீது வந்து அண்மினான் – ஆதி:19 85/4
ஊற்றம் மிக்கு உயர் கிரி எலாம் வைரமே ஒத்த – குமார:2 81/3
கிரி மிசை முன்னர் தம்மை கேழ் கிளர் மகிமையோடு – குமார:2 106/1
கோ_குமரன் ஈண்டு புரி கோது_இல் கிரி ஆதி – குமார:4 7/2
பால் நிலா தவழ் கிரி என பொலிகின்ற பலவே – நிதான:7 28/4
ஜீவ ஆனந்தம் மல்கும் செழும் கிரி சேர்தும் என்னா – ஆரணிய:5 3/2
விழி நலம் திகழும் இந்த வியன் கிரி மிசை தொக்கு உள்ள – ஆரணிய:5 52/2
கிரி மிசை அனந்த கோடி சூரியர் கிளர்ந்தால் என்ன – ஆரணிய:5 82/2
மதி பெறு பசும்பொன் சோதிமய கிரி பரம சீயோன் – இரட்சணிய:3 1/4
தணிவு_அரும் ஜோதி பூத்த தடம் கிரி சாரல் எங்கும் – இரட்சணிய:3 9/1
தண் அளியொடு கைகோத்து தடம் கிரி மீது செல்வார் – இரட்சணிய:3 17/2
வெற்றி அம் கிரி மீது உலகு எலாம் நடுங்க விளங்கிடும் விபுதனே போற்றி – தேவாரம்:11 8/2
பாழி அம் கிரி மீது ஓர் கால் பரிதி போல் பொலிந்து அன்பர்க்கு – தேவாரம்:11 22/1
மேல்


கிரியாசாரம் (1)

மேய கிரியாசாரம் விமல அருள் மெய்யுறுதி – நிதான:5 46/2
மேல்


கிரியில் (1)

இ நிலம் புரந்து நிற்கும் இரக்ஷண்ய கிரியில் தோன்றி – ஆதி:17 20/1
மேல்


கிரியின் (6)

கேட்டினை உரும் உறழ் கிரியின் சால மா – ஆதி:14 31/2
சீரிய சீயோன் என்னும் திவ்விய கிரியின் சாரல் – நிதான:3 8/1
மன்றல் அம் கிரியின் சாரல் மழை முகில் துவன்றி எங்கும் – நிதான:3 10/1
வித்தக கிரியின் மீது விசும்பு உற மிளிர்ந்த தூய – ஆரணிய:5 33/2
திருந்து கிரியின் புறம் அணைந்து திகழும் தடம் கா யாத்திரை செய் – ஆரணிய:5 95/1
மீது உயர் கிரியின் சாரல் விழித்தனென் விமல ராஜன் – இரட்சணிய:3 106/2
மேல்


கிரியீர் (1)

வென்றி அம் கிரியீர் ஏக விடை இனி தருக என்றார் – ஆரணிய:5 88/3
மேல்


கிரியும் (1)

தெய்விக கிரியும் சேர்ந்த சிமயமும் செழும் தண் காவும் – ஆரணிய:5 46/2
மேல்


கிரியே (1)

மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர் – ஆரணிய:8 57/3
மேல்


கிரியை (23)

உலகினுக்கு ஒளி நீயிரும் உத்தம கிரியை
இலகும் என்னில் அங்கு அவர் அகத்து இருள் இரிந்து ஓடும் – ஆதி:9 52/1,2
ஏதும் இலை நின் கிரியை யாவும் அறி தக்க – ஆதி:13 27/2
பொங்கு ஆர் அருள் கிரியை போலும் இது காண்டி – ஆதி:14 58/4
ஆய கிரியை திறம் அனைத்தையும் அடர்ப்பான் – ஆதி:14 59/1
துளங்கல்_இல் கிரியை கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார் – ஆதி:17 37/4
அற்புத கிரியை யாவும் அபத்தம் என்று அழிம்பு பேசும் – குமார:2 173/2
கிழிந்தது முது மறை கிரியை சாஸனம் – குமார:2 387/3
கிரியை செயும் விசுவாச கேடகங்கள் இவை நோக்காய் – குமார:4 28/4
விண் நாடு புகும் சிகர வியன் கிரியை வேதிய நீ – குமார:4 47/3
வாய் அளவோ கிரியை மனை-வயின் உளவோ என வகுப்பாய் – நிதான:5 46/4
அ கிரியை திறம் எவ்வாறு அறிகுதும் நீ உரைக்க என்றான் – நிதான:5 48/4
அகத்து ஊட்டும் அறிவானும் அருள் கிரியை வெளிப்படுமால் – நிதான:5 50/4
அந்தரங்கத்து அருவருப்பர் அருள் கிரியை திறம் தெரிவார் – நிதான:5 53/4
நுண் அறிவில் அருள் கிரியை விளக்கும் என நுவல்கிற்றி – நிதான:5 55/2
கிரியை உண்மை கிளக்குவல் கேட்டி என்று – நிதான:5 62/3
நந்தா இரக்ஷண்ணிய கிரியை நலமாய் முடித்து நர ஜீவ – நிதான:9 59/1
அசைந்திடா மெய் விசுவாச அன்பின் கிரியை நிவேதித்து – நிதான:9 71/3
நன்றி அறிந்த கிரியை எனும் நறும் பூம் கனி நீர் நல்கலிர் என்று – நிதான:9 78/2
ஏழை அடியோமுக்காக இரங்கி இரக்ஷண்ணிய கிரியை
தாழ்வு_இன்று அமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே – நிதான:9 100/1,2
விரை செறி கிரியை துன்பம் இருத்து வேதனை இவ் எல்லாம் – ஆரணிய:8 53/2
கிரியை நோக்காமலே கிறிஸ்து ரக்ஷகர் – ஆரணிய:9 75/1
பொருத்தமாம் அன்புறு கிரியை புண்ணியர் – ஆரணிய:9 83/3
திறம் வளர்க்கும் செழும் கிரியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 9/4
மேல்


கிரியைக்கே (1)

அன்பு உறழும் கிரியைக்கே அருள் கிடைக்கும் வெறும் பேச்சு – நிதான:5 35/3
மேல்


கிரியையால் (3)

கேட்டுக்கு உட்படாது அகலு-மின் கிரியையால் தெளிந்து – ஆதி:9 72/4
வித்தக நினைவால் வாக்கால் கிரியையால் விரோதம்செய்யும் – நிதான:11 53/3
சொந்த நல் கிரியையால் தொகுத்த புண்ணிய – ஆரணிய:9 67/1
மேல்


கிரியையில் (1)

பாசம் ஆர் கிரியையில் பழுத்த உன் விசுவாச – ஆரணிய:9 69/1
மேல்


கிரியையின் (1)

பழுது_அறு கிரியையின் எழு துணர் விரி அலர் பல திசை கமழுவ கடி – ஆரணிய:5 7/4
மேல்


கிரியையே (1)

உச்சித கிரியையே கலினம் உண்மையில் – ஆரணிய:9 74/2
மேல்


கிரியையை (3)

மாயம்_அற்ற நல் கிரியையை வளர்ப்பதும் மயங்கி – குமார:1 71/2
மை உறு கிரியையை வரைந்து நீங்கு எனும் – நிதான:4 34/2
இன் அருள் கிரியையை இயற்ற வேண்டுமால் – ஆரணிய:9 92/4
மேல்


கிரியையோடு (1)

அன்பு உறு கிரியையோடு அளவளாவிடும் – ஆரணிய:9 84/1
மேல்


கிரீசன் (1)

கிளந்து செல்க என விடுத்து உடன் கரந்தனர் கிரீசன் – ஆரணிய:7 27/4
மேல்


கிரீடம் (2)

தேசு மல்கிய அழிவு_இலா ஜீவ கிரீடம்
மாசு_அற திகழ்கின்றன காணு-மின் மக்காள் – நிதான:6 7/2,3
புனித ஜீவ கிரீடம் பொறுத்து என்றும் – இரட்சணிய:3 42/3
மேல்


கிருஷிகன் (1)

மன்பதைகாள் கிருஷிகன் வெள்ளாண்மை செய தகும் பருவம் வாய்த்தது என்னா – ஆதி:9 80/1
மேல்


கிருத்திமங்கட்கு (1)

இரவு உழல் கிருத்திமங்கட்கு இரை அமைவதற்கு என்றேயோ – நிதான:3 53/4
மேல்


கிருத்தியங்களால் (1)

படியின் மேய துர்_குண கிருத்தியங்களால் படுத்த – ஆரணிய:4 41/2
மேல்


கிருபா (1)

நாயக கிருபா நலத்தை நனி வியந்து போற்றுவார் – இரட்சணிய:3 21/4
மேல்


கிருபாகர (1)

கிருபாகர கருணாகர கிளர் புண்ணிய பொருப்பே – தேவாரம்:10 12/1
மேல்


கிருபாகரர் (1)

தரும கிருபாகரர் தந்த அருள் – நிதான:4 4/3
மேல்


கிருபாஸ்தம் (2)

தைவிக கிருபாஸ்தம் தனை முனம் ஈர்த்து ஏக – ஆதி:19 26/1
முன்னரே கிருபாஸ்தம் உண்டு இங்ஙனம் முடுகி – இரட்சணிய:2 29/3
மேல்


கிருபாஸ்தமே (1)

கொற்றவன் கிருபாஸ்தமே குறிக்கொண்டு காத்தது – குமார:4 79/2
மேல்


கிருபாசனத்தின் (1)

ஒரு-பால் சுடர்விட்டு ஒளிர் அ கிருபாசனத்தின்
இரு-பால் அருள் வெள்ளம் எழுந்து உலகு எங்கும் மல்க – ஆதி:5 10/3,4
மேல்


கிருபாசனத்து (2)

நாதா கிருபாசனத்து அண்டை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 8/4
அளி படர்ந்த அருள் கிருபாசனத்து அண்டை – ஆரணிய:4 161/4
மேல்


கிருபாசனத்தை (1)

இலகு நின் கிருபாசனத்தை வந்து எய்தினேன் இதயத்து ஒளி – தேவாரம்:2 2/3
மேல்


கிருபாசனம் (1)

ஆய காலை அருள் துற்று கிருபாசனம் ஒரீஇ – ஆதி:14 182/1
மேல்


கிருபாசனம்-தன்னில் (1)

தனிதம் ஆர் அருள் பொழி கிருபாசனம்-தன்னில்
இனிது வீற்றிருந்து அருளினர் கிறிஸ்துவாம் ஈசன் – குமார:2 490/3,4
மேல்


கிருபாநிதி (1)

இன்பு ஆர்தரு கிருபாநிதி இரக்ஷண்ய புண்ணிய குன்று – தேவாரம்:10 4/2
மேல்


கிருபை (26)

என்னை இ நிலை பாலிக்கும் எம்பிரான் கிருபை வாழி – ஆதி:7 7/4
மாய உலக மயக்கு அறுத்து வரையா கிருபை தந்து அளித்த – ஆதி:13 9/1
தைவிக மகா கிருபை தாங்குவது நம்மை – ஆதி:13 48/4
உரம் தரும் மகா கிருபை உள்ளுற வழங்கி – ஆதி:14 60/3
வல்லான் மகா கிருபை உள்ளுற மதித்தி – ஆதி:14 66/4
நீதாதிபன் கிருபை நெஞ்சுற நினைத்தி – ஆதி:14 67/4
பரம நாயன் கைமாறு இன்றி பாலிக்கும் கிருபை
உரம் உறா வகை துரந்திடும் என்பதும் உணர்ந்தேன் – குமார:1 46/2,3
தாதையே உமது கிருபை ஈந்திடற்காய் தமியன் மன்றாடுகின்றேனே – குமார:2 60/4
கைம்மாறு இல் மகா கிருபை திறம் காண்டி மைந்த – குமார:2 355/4
வரைவு இன்றி கிருபை யார்க்கும் பொது என வழுத்தினாலும் – குமார:2 445/1
சமயத்தே உதவும் அன்றோ தற்பரன் கிருபை என்றும் – நிதான:3 46/4
நன்று செய் கிருபை அன்பின் நனி விசுவாசம் வேண்டும் – நிதான:5 13/2
தைவிக கிருபை ஒன்றே தணப்பு_இலா அவித்தை நீக்கி – நிதான:5 15/1
மகத்துவ தைவிக கிருபை மக்கள் இருதயத்து அடங்கி – நிதான:5 50/1
பரிமளிக்கும் அது போலும் பரன் கிருபை செயல் காண்டி – நிதான:5 52/4
மூண்டு எழும் கிருபை செயல் மொய்ம்பினை – நிதான:5 63/1
தூய தேவ கிருபை சுகிர்தம் என்று – நிதான:5 73/3
உன்ன வேறு இலன் உன்னத கிருபை மேல் உய்த்த – ஆரணிய:2 15/1
தம்மட்டில் கிருபை துணை தந்தவர்க்கு – ஆரணிய:4 72/2
உம்பர் நாயகன் கிருபை என்று உணர்ந்திடா மடமை – ஆரணிய:8 22/4
பன்_அரும் கிருபை உய்த்த பரிசு என மனத்துள் கோடி – ஆரணிய:8 37/4
தள்ளிடேன் நினக்கு போதும் தந்த என் கிருபை என்றார் – ஆரணிய:8 77/4
அருத்துவர் கிருபை ஆர் அமிர்த போனகம் – ஆரணிய:9 83/4
உத்தம கிருபை ஞான ஒளி அதி புனிதம் என்னும் – இரட்சணிய:3 2/3
கேடு மல்கிய நாச தேசத்து உளேம் கிருபை
நாடி வந்து எமை பிடித்து நல் நெறியிலே நடத்த – இரட்சணிய:3 76/1,2
கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் என கெஞ்சி – தேவாரம்:6 13/2
மேல்


கிருபை-தன்னை (1)

ஆழியின் பெரிது என்பேன் நின் அருள் பெரும் கிருபை-தன்னை
வாழி நின் அன்புக்கு எல்லை யாது என வழுத்துகிற்பேன் – ஆரணிய:8 64/1,2
மேல்


கிருபைதந்து (1)

தன்ம ரக்ஷகர் கிருபைதந்து அருள்வர் இ தகைமை – குமார:1 45/3
மேல்


கிருபையாய் (1)

கிழ முதிர் பருவத்து ஒரு மகவு அளித்த கேடு_இலா கிருபையாய் போற்றி – தேவாரம்:11 3/4
மேல்


கிருபையின் (3)

தெரியகிற்றிலை தேவ கிருபையின்
கிரியை உண்மை கிளக்குவல் கேட்டி என்று – நிதான:5 62/2,3
வதுவையின் அதிபதி பொருவு_அரு கிருபையின் மலை தலை பொழிவன மழை – ஆரணிய:5 5/2
வளம்பட புகன்று காத்த கிருபையின் மாண்பும் செப்பி – ஆரணிய:5 59/4
மேல்


கிருபையே (2)

அத்தனைக்கும் நம் ஆண்டகை கிருபையே ஆமால் – இரட்சணிய:2 50/4
மூன்று ஒன்று ஆகிய தைவிக கிருபையே முற்றும் – இரட்சணிய:2 52/4
மேல்


கிருபையேயாய் (1)

புண்ணியன் கிருபையேயாய் பொலிந்தது ஜீவ வாரி – ஆதி:4 6/4
மேல்


கிருமி (2)

தீ_தொழில் உருவு வாய்ந்து செறிந்த வன் கிருமி கூட்டம் – நிதான:3 29/3
எண்ண பெருமை எள்துணையும் இல்லா கிருமி_அனையோமுக்கு – நிதான:9 82/1
மேல்


கிருமி_அனையோமுக்கு (1)

எண்ண பெருமை எள்துணையும் இல்லா கிருமி_அனையோமுக்கு
உண்ண புசிப்பும் உடை தூசும் உதவி இரவு_பகலாக – நிதான:9 82/1,2
மேல்


கிருமிகள் (1)

கெந்தகம் நாறி சாவா கிருமிகள் கெழுமி நித்ய – குமார:2 116/1
மேல்


கிருமியில் (1)

வெயிலிடை படு கிருமியில் துடித்தனன் வெதும்பி – குமார:2 200/4
மேல்


கிழ (2)

கிழ முனி பகர்ந்த நீதி கேட்டு உணராத மூட – ஆதி:2 33/2
கிழ முதிர் பருவத்து ஒரு மகவு அளித்த கேடு_இலா கிருபையாய் போற்றி – தேவாரம்:11 3/4
மேல்


கிழக்கு (3)

கிழக்கு மேற்கு இலர்-தமை கெடு வழி தலைவிடுத்து – நிதான:11 6/1
உழக்கிலே கிழக்கு மேற்கு உரைத்து உரித்து உள எலாம் – நிதான:11 6/2
கிழக்கு எழும் சுடர் போல சத்தியம் கிளர கண்டினும் கேதம் ஆர் – தேவாரம்:1 8/1
மேல்


கிழத்தி (3)

என்று இனைய பத்தி எனும் ஏதம்_அறு தவ கிழத்தி
மன்று இலங்கு வய படையின் வரன் முறையும் விவரணமும் – குமார:4 40/1,2
என்று பத்தியா மா தவ கிழத்தி கண் எதிரில் – குமார:4 75/1
நாச தேசம் என்று இசை பெறும் நானில கிழத்தி
நீச மால் மதி வதனமோ நினைவினை கவரும் – நிதான:7 22/1,2
மேல்


கிழத்தியர் (2)

உருகு காதலின் அரும் தவ கிழத்தியர் உவந்து – குமார:4 80/1
இந்த மா தவ கிழத்தியர் குணம் செயல் எலாம் என் – குமார:4 86/1
மேல்


கிழமை (1)

கிழமை பூண்ட கிறிஸ்தவர் ஆயினார் – ஆதி:14 175/4
மேல்


கிழமையை (1)

பண்டு மா நில கிழமையை பத்தியில் படைத்தும் – ஆரணிய:6 30/1
மேல்


கிழவ (3)

ஒண் தவ கிழவ எற்கு உரைத்தியால் என – ஆதி:14 26/2
வளம் மலி ஆரண கிழவ வான் உலைக்களம் – நிதான:4 12/2
ஆரண கிழவ சஞ்சல அடுக்கலின் – நிதான:4 26/1
மேல்


கிழவர் (2)

இ மறை கிழவர் கண் எதிர் உறும் பொழுது எலாம் – நிதான:11 13/1
ஆயதே புரிவாம் என அரு மறை கிழவர்
மேய அ நதி பெருக்கினை கண்டு உளம் வெருண்டு – இரட்சணிய:2 22/1,2
மேல்


கிழவர்-தம்மை (1)

மரு மலி துணர் பூம் சோலை மா நில கிழவர்-தம்மை
பருவரல் அணுகுறாமே பாலிக்கும் கருணை தாய் போல் – ஆதி:6 19/1,2
மேல்


கிழவராம் (1)

துன்னு மாத்திரத்து ஆரண கிழவராம் தூயோர் – இரட்சணிய:1 11/3
மேல்


கிழவரும் (1)

நடுவர் பன்னிருவரும் நரை_திரை கிழவரும்
கொடுமையின் குலம் என கூடினார் கேடினார் – நிதான:11 5/3,4
மேல்


கிழவன் (12)

தீர்வு_அரும் சுமை ஏற்றிய திரு_விதி கிழவன்
சீர் வலம் திகழ் யாத்திரை வரன்முறை தெரிக்கில் – ஆதி:8 30/3,4
நல் அற கிழவன் ஓர் அடிமை நல்கிய – ஆதி:12 59/1
நம் குரவன் விதி கிழவன் நடு கை கோல் இது காணாய் – குமார:4 32/4
மல் திணி தடம் புய மறை_கிழவன் வல்லே – நிதான:2 64/1
அருமை ஆய வெவ் அழிம்பனை ஆரண கிழவன்
ஒருமையாய் பொருது ஓட்டினன் வெற்றி பெற்று உய்ந்தான் – நிதான:2 105/2,3
அல்லலை கடந்து வந்த ஆரண கிழவன் அம்மா – நிதான:3 77/4
பூரண நரை திரை கிழவன் போந்து பல்கு – நிதான:4 26/3
போயினன் அற கொடும் கிழவன் பொங்கியே – நிதான:4 39/4
கண்_இலான் கற்பனை கிழவன் காண்தகு – நிதான:4 47/2
அலப்பி ஆங்கு அகன்ற காலை ஆரண கிழவன் கிட்டி – நிதான:5 97/2
அரிய நூல் நெறி கடைப்பிடித்து ஆரண கிழவன்
பரிய கானகம் துருவி வந்து இறுத்தமை பகர்ந்தாம் – நிதான:7 1/1,2
அரு மறை கிழவன் இஃது ஆழியான் – ஆரணிய:4 88/3
மேல்


கிழவனை (1)

நல் தவ கிழவனை குறுகினான் நவிலுவான் – ஆதி:14 12/4
மேல்


கிழவிக்கும் (1)

கேதம்_இல் குமரிக்கும் கிழவிக்கும்
காதமே வழி பார்க்கும் கணக்கிலே – ஆரணிய:9 21/3,4
மேல்


கிழவோன் (1)

இன் மாண்பன் அற கிழவோன் என ஏத்த நின்ற – ஆதி:12 13/2
மேல்


கிழித்திட (1)

வலை கிழித்திட வல்லிதின் வந்தனர் – ஆரணிய:4 95/3
மேல்


கிழித்து (2)

மாயம் மூடிய மேலங்கி வல்லையில் கிழித்து துக்கம் – குமார:2 184/2
கீண்டு இருப்பு முளை உடலை கிழித்து உருவி வதைப்புண்டு – குமார:2 344/1
மேல்


கிழிந்தது (4)

கிழிந்தது ஆலய திரை இரண்டு கீற்றவாய் – குமார:2 387/1
கிழிந்தது ஆசாரியர் கேடு சூழ் உளம் – குமார:2 387/2
கிழிந்தது முது மறை கிரியை சாஸனம் – குமார:2 387/3
கிழிந்தது தூடணம் கிளந்த வாய் எலாம் – குமார:2 387/4
மேல்


கிழிந்து (3)

சேரி வாயும் கிழிந்து திறந்தவால் – ஆதி:14 162/4
நெஞ்சு உரம் கிழிந்து அழிம்பன் நீள் நிலத்து உறீஇ நெடிது – நிதான:2 104/1
சாகம் ஆர் இறால் கிழிந்து ஒழுக்கு நீர் தடம் குலாம் – ஆரணிய:5 97/3
மேல்


கிழிபட்டனர் (1)

ஒன்னலார் நெஞ்சு உரம் கிழிபட்டனர்
பன்னலாம் தரம் அன்று வெம் பாழ் மதி – குமார:2 478/2,3
மேல்


கிழிபடும் (1)

கிழிபடும் இதயத்து கெழீஇய நண்பினர் – குமார:2 394/1
மேல்


கிழிய (2)

இறங்குவன் நிலம் கிழிய எட்டி அடி கிட்டி – நிதான:2 58/3
நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை – நிதான:3 28/4
மேல்


கிள்ளிக்கீரையா (1)

கேவலர் தம்மில் அ கிள்ளிக்கீரையா
பாவனை செய்வர் வாய் பழக்கம் மட்டிலே – ஆதி:19 49/3,4
மேல்


கிள்ளை (1)

குழவி தென்றல் உடல் அளைந்து குலவ சிறை வண்டு இசை கிள்ளை
மழலை கிளவி செவிமடுப்ப மகிழ்ந்து விரைந்து வழி செல்வார் – ஆரணிய:5 93/3,4
மேல்


கிள்ளைக்கு (1)

கிள்ளைக்கு நீதி பூஞை கிளந்திட கேட்டல் போலும் – நிதான:11 55/1
மேல்


கிள்ளைகள் (1)

கிள்ளைகள் கிளக்கும் மென் தீம் கிளவி புள் ஒலி மற்று எங்கும் – ஆரணிய:5 37/2
மேல்


கிள்ளையின் (1)

பஞ்சரமுற்ற கிள்ளையின் மாழ்கி பரிவுற்றார் – ஆரணிய:4 127/4
மேல்


கிள்ளையை (1)

காட்டு வேதியர் சொல் பயில் கிள்ளையை கடுப்ப – ஆரணிய:2 18/4
மேல்


கிளக்க (1)

கிஞ்சுகம் அனைய கோல இதழ் விண்டு கிளக்க கேட்டேன் – ஆரணிய:8 74/4
மேல்


கிளக்கல் (1)

கேடு உற துணிந்தனை கிளக்கல் ஆவது என் – ஆதி:10 24/4
மேல்


கிளக்கின்றது (1)

கிளவி ஆக்கம் கிளக்கின்றது ஈண்டு என்பார் – நிதான:8 25/4
மேல்


கிளக்கும் (3)

திரு_முறை கிளக்கும் வண்ணம் தெரிப்பல் என்று அமலன் போற்றி – குமார:2 426/3
கிள்ளைகள் கிளக்கும் மென் தீம் கிளவி புள் ஒலி மற்று எங்கும் – ஆரணிய:5 37/2
கீர்த்தனை கிளக்கும் செவ்வி கேட்டு அதிசயித்து கிட்டி – ஆரணிய:5 38/3
மேல்


கிளக்குவல் (2)

கிரியை உண்மை கிளக்குவல் கேட்டி என்று – நிதான:5 62/3
கேட்டி உத்தரம் கிளக்குவல் கிளர் பெரும் செல்வம் – ஆரணிய:2 27/1
மேல்


கிளந்த (3)

மீ கிளந்த சொல் இரு செவி வெதுப்பிட வெகுண்டு – குமார:2 222/2
கெடும் கொடியர் உணர்வு இன்றி கிளந்த பழி மொழி செருக்கும் – குமார:2 348/2
கிழிந்தது தூடணம் கிளந்த வாய் எலாம் – குமார:2 387/4
மேல்


கிளந்தமை (1)

கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல் – ஆரணிய:4 60/1
மேல்


கிளந்தவர் (1)

மீ கிளந்தவர் எலாம் விபுத நாட்டு உள – ஆதி:9 49/3
மேல்


கிளந்தனன் (1)

கீண்டு எறிந்திடுவன் என்று கிளந்தனன் தெளிந்து கொள்-மின் – ஆதி:9 110/4
மேல்


கிளந்திட (1)

கிள்ளைக்கு நீதி பூஞை கிளந்திட கேட்டல் போலும் – நிதான:11 55/1
மேல்


கிளந்து (1)

கிளந்து செல்க என விடுத்து உடன் கரந்தனர் கிரீசன் – ஆரணிய:7 27/4
மேல்


கிளந்தும் (1)

கேவலரோடு ஆலயம் மரீஇ துதி கிளந்தும்
ஆவலின் வணங்கியும் அருள் குரவர் போதம் – நிதான:4 71/1,2
மேல்


கிளப்பி (1)

கொண்டல் இடி முழக்கம் என கோத்த பேர்_ஒலி கிளப்பி
எண் திசையும் புகழ் படைத்த எக்காளம் இது நோக்காய் – குமார:4 33/3,4
மேல்


கிளப்பினும் (1)

கேட்டுளீர் சுருதி உண்மை கிளப்பினும் உணரீர் நன்மை – ஆதி:17 18/3
மேல்


கிளம்பி (5)

அருள் முகில் கிளம்பி அன்பின் ஆர்கலி அமுதம் மொண்டு – ஆதி:4 2/1
வெம்பும் மிருத்தாம் ஆழி கிளம்பி விடுமா உள் – ஆதி:16 12/1
வலிந்து ஒளி கிளம்பி உதயம் திகழ வல்லே – குமார:3 19/1
வித்து ஆகும் திரு_வசன முளை கிளம்பி விசுவாச – நிதான:5 34/1
கெடுமதி வித்தில் தோன்றி இச்சையில் கிளம்பி பொல்லா – இரட்சணிய:2 15/1
மேல்


கிளர் (42)

அறம் கிளர் பரலோகத்துக்கு அரசனை பரவி போந்து – ஆதி:2 47/1
புறம் கிளர் வெளி உலாவி புத்தக சுருளை நாடி – ஆதி:2 47/2
அணி கிளர் திரு_நகர்க்கு அரசன் ஆணையில் – ஆதி:4 53/1
விடம் கிளர் அரவின் புக்கான் மேதையார் இருந்த சூழல் – ஆதி:7 4/4
கிட்டி உன் கரம் கொடு கிளர் கபாடத்தை – ஆதி:9 172/2
நன்று என்னில் நலம் கிளர் நல் அறம் நண்ணி உய்தி – ஆதி:12 17/1
மீ கிளர் உயிர்ப்பொடும் விளம்புவான் அரோ – ஆதி:12 65/4
கிட்டி ஆங்கு கிளர் பொன் கபாடத்தை – ஆதி:13 8/3
நலம் கிளர் குரவன் கூற நடுங்கி மெய் பதறி உள்ளம் – ஆதி:14 131/1
திரு கிளர் ஞான செல்வம் திருத்தியோய் திகாந்தம்-காறும் – ஆதி:14 134/1
கரு கிளர் மேக சாலம் கதுமென திரண்டு வானத்து – ஆதி:14 134/2
உரு கிளர் ஜோதி எல்லாம் புதைபட உயிர்கள் யாவும் – ஆதி:14 134/3
கெடுக்கும் புன்மை சிறுமதியால் கெட்டேன் அந்தோ கிளர் எரி வாய் – ஆதி:14 143/2
மீ கிளர் மூச்சும் விக்குளும் மேவி விழி குன்றி – ஆதி:16 14/3
கரு கிளர் வேம்பு தின்று கழித்திட கருதுவோர் யார் – ஆதி:17 6/2
நடை வழி பிடித்து சென்ற நலம் கிளர் மறை_வலாளன் – ஆதி:17 41/3
மீ கிளர் துடிப்பொடு விளித்த வாசக – ஆதி:19 41/1
கெடுக்குந எவை மற்று இந்த கிளர் நில உலகத்து அம்மா – ஆதி:19 96/4
மீ கிளர் சத்தத்தோடும் விளித்து மற்று இதனை கூறும் – ஆதி:19 107/4
நன்று உணர்ந்த நலம் கிளர் பத்தியாம் – குமார:1 112/2
கிரி மிசை முன்னர் தம்மை கேழ் கிளர் மகிமையோடு – குமார:2 106/1
மீ கிளர் தேவ_நீதி வெம் தழல் குளிப்பது ஆனார் – குமார:2 107/4
நாதன் கண் எதிர் தோன்றி நலம் கிளர்
மாதரீர் நன்கு வாழ்க என வாழ்த்தினார் – குமார:2 454/3,4
அருளின் வாழ்வை அறம் கிளர் ஆரண – குமார:2 455/1
மத்தர் வாய் அடைபட்டு மறம் கிளர்
சித்தம் மாழ்கி அடங்கிய செவ்வி-வாய் – குமார:2 479/3,4
மீ கிளர் சினத்து அவுணன் வெய்ய வசை என்னும் – நிதான:2 65/2
தீ கிளர் சகத்திர சிலீமுகம் விடுத்தான் – நிதான:2 65/3
படம் கிளர் அரவு சீறி பணிக்கு அரும் பழிச்சொல் என்னும் – நிதான:3 76/3
கேடு எலாம் ஒருவழி திரண்டு கேழ் கிளர்
பீடு சால் உரு அமைந்து உழலும் பெய் வளை – நிதான:4 16/1,2
அணி கிளர் திரு_மொழி அது மற்று என்பவே – நிதான:4 21/4
கேட்டினுள் படுவர் என்னே கிளர் இரும் சிறகர் இன்றி – நிதான:5 14/3
அவ்வயின் தனித்து சென்ற அறம் கிளர் மறையோன் கிட்டி – நிதான:5 19/1
நாயகன் சரண் நாடும் நலம் கிளர்
நேயம் ஆர் விசுவாசம் நிலைப்பட – நிதான:5 66/2,3
திரு கிளர் ஞான செல்வன் செப்பிய சிதைவு_இல் மாற்றம் – நிதான:11 47/1
கேட்டி உத்தரம் கிளக்குவல் கிளர் பெரும் செல்வம் – ஆரணிய:2 27/1
கேழ் கிளர் திரை ஒலி கெழுமும் நீரது – ஆரணிய:4 12/4
நன்று என எழுந்து நின்று நலம் கிளர் மறையோன் தொக்கார்க்கு – ஆரணிய:5 56/1
கேட்டி ஐய கிளர் தற்பிரியமாம் – ஆரணிய:9 5/1
கின்னரம் தம்புரு வீணை கேழ் கிளர்
இன் நரம்பு உளர் இசை எழால் மிடற்று ஒலி – இரட்சணிய:3 60/1,2
கிருபாகர கருணாகர கிளர் புண்ணிய பொருப்பே – தேவாரம்:10 12/1
நலம் கிளர் வாக்கு கூறி நயந்து ஒரு முகில் மீது ஏகி – தேவாரம்:11 30/2
வலம் கிளர் அணை மீது உற்ற மாநுவேல் அரசே போற்றி – தேவாரம்:11 30/4
மேல்


கிளர்ந்த (3)

மீ கிளர்ந்த மழை முன்றிலின் விளங்கிய பிரான் – ஆதி:14 192/1
மீ கிளர்ந்த பேர்_ஆசையால் வேதியர் வேட – ஆரணிய:2 30/3
அறம் கிளர்ந்த மெய் ஆரணன் ஆழத்தின் அமிழ்ந்தி – இரட்சணிய:2 26/2
மேல்


கிளர்ந்தார் (1)

கிட்டி ஆர்_உணவு அருந்தினர் தேறினர் கிளர்ந்தார் – ஆரணிய:2 80/4
மேல்


கிளர்ந்தால் (2)

வெள்ள வாரிதி மீ கிளர்ந்தால் என – ஆதி:14 166/1
கிரி மிசை அனந்த கோடி சூரியர் கிளர்ந்தால் என்ன – ஆரணிய:5 82/2
மேல்


கிளர்ந்து (7)

அங்கண் ஓர் சிறை மீ கிளர்ந்து உயர் விசும்பு அணவி – ஆதி:18 1/1
அஞ்சி வாய் வெரீஇ மீ கிளர்ந்து அதோகதி அடைந்தான் – நிதான:2 104/4
அலை படு கடல் கிளர்ந்து_அனையதாம் என – நிதான:10 48/1
உள்ளம் மீ கிளர்ந்து ஒளிர் வதனம் ஒக்குமால் – ஆரணிய:4 24/4
மீ கிளர்ந்து எரிபாதல கிடங்கரில் விழுவேம் – ஆரணிய:4 44/4
மீ கிளர்ந்து எழு காதலால் வெவ் இடர் பழுத்த – இரட்சணிய:1 52/1
மீ கிளர்ந்து எழும் உவகையன் நம்பிக்கை விறலோய் – இரட்சணிய:2 24/2
மேல்


கிளர்ந்து_அனையதாம் (1)

அலை படு கடல் கிளர்ந்து_அனையதாம் என – நிதான:10 48/1
மேல்


கிளர (1)

கிழக்கு எழும் சுடர் போல சத்தியம் கிளர கண்டினும் கேதம் ஆர் – தேவாரம்:1 8/1
மேல்


கிளரும் (6)

மீ கிளரும் ஆசையினால் ஒருசேர திரட்டி இங்கு விளம்புகின்றாம் – ஆதி:4 31/4
கின்னரம் தம்புரு வீணை கிளரும் சுரமண்டலம் ஆதி – ஆதி:14 152/1
மீ கிளரும் நெடுமூச்சு விரவா முன் விழி மயங்கி – குமார:2 352/2
மறம் கிளரும் வன் சிறகு அடித்து உயர வாவி – நிதான:2 58/1
அறம் கிளரும் நெஞ்சனை அடுப்பன் அறைகூவி – நிதான:2 58/4
கிளரும் மெய்ஞ்ஞான போதம் கேடு_இல் சன்மார்க்க சித்தி – ஆரணிய:8 66/1
மேல்


கிளவி (3)

கிளவி ஆக்கம் கிளக்கின்றது ஈண்டு என்பார் – நிதான:8 25/4
கிள்ளைகள் கிளக்கும் மென் தீம் கிளவி புள் ஒலி மற்று எங்கும் – ஆரணிய:5 37/2
மழலை கிளவி செவிமடுப்ப மகிழ்ந்து விரைந்து வழி செல்வார் – ஆரணிய:5 93/4
மேல்


கிளியொடு (1)

கொடி இடையவர் மொழி இசை வழி பழகுவ குலவிய கிளியொடு குயில் – ஆரணிய:5 8/2
மேல்


கிளை (6)

கிளை அலால் நலம் தரு கிளை எற்கு இல்லையால் – ஆதி:10 16/2
கிளை அலால் நலம் தரு கிளை எற்கு இல்லையால் – ஆதி:10 16/2
தளை அலால் கிளை என சாற்றல் ஒல்லுமோ – ஆதி:10 16/4
அன்று கிளை நட்பு உரிமை ஆய உறவோர்க்கு – நிதான:4 61/2
கோட்டு_மா கிளை தூங்கும் கொழும் பொழில் – ஆரணிய:5 20/1
கோட்டு மா கிளை தூங்கும் கொழும் கனி – ஆரணிய:5 20/2
மேல்


கிளைக்கும் (1)

சித்த சஞ்சலம் போம் நீதி திகழ்ந்து ஒளி கிளைக்கும் நின்னை – ஆரணிய:8 48/3
மேல்


கிளைஞர் (2)

இரவு எனக்கு இனி விடிவது_இன்று எனினும் என் கிளைஞர்
உரவு நீள் நிலத்து உளர் சிலர் மெய்யுணர்வு ஒருவி – ஆதி:9 151/1,2
மிக்க சம்பத்து உரிமை மனை விரும்பும் மக்கள் கிளைஞர் உற – நிதான:9 66/1
மேல்


கிளைஞரும் (1)

கணம் குலாவிய கிளைஞரும் பலர் உண்டு கண்டாய் – குமார:1 82/4
மேல்


கிளைஞரை (1)

தொக்கு அளைந்த உன் கிளைஞரை துறந்து வான் வழியில் – குமார:1 58/2
மேல்


கிளைத்தது (1)

தெருள் அளித்து ஒளி கிளைத்தது திருச்சபை தீபம் – ஆதி:8 8/4
மேல்


கிளைத்து (1)

உத்தம வேர் அகத்து ஊன்றி உள் அன்பு கிளைத்து ஓங்கி – நிதான:5 34/2
மேல்


கிளைப்ப (1)

கீர்த்தனை அக களி கிளைப்ப பாடுவார் – ஆரணிய:4 31/4
மேல்


கிளைப்பன (1)

பயின்று ஒளி கிளைப்பன பற்பல் கோடியே – ஆதி:4 45/4
மேல்


கிளைய (1)

கெடல்_அரும் நறும் பாகு என கெழுமிய கிளைய
படரும் முந்திரி செழும் கொடி தாறுகள் பாராய் – குமார:4 68/3,4
மேல்


கிளையொடே (1)

உகப்புறு பெரும் கிளையொடே உரிமை உள்ள – ஆதி:13 36/1
மேல்


கிளையோடு (1)

இன்னல் உறு தன் கிளையோடு எண்_இல் பல துன்பும் – ஆதி:13 37/3
மேல்


கிறிஸ்தவ (3)

மெய் கிறிஸ்தவ வேதியர் தாம் குழீஇ – ஆதி:1 2/3
கெடுத்து முப்பகை தொலைத்த மெய் கிறிஸ்தவ முத்தி – குமார:4 51/1
தீங்கு அகன்ற மெய் கிறிஸ்தவ செழித்த பூங்காவில் – குமார:4 67/1
மேல்


கிறிஸ்தவர் (7)

கிழமை பூண்ட கிறிஸ்தவர் ஆயினார் – ஆதி:14 175/4
உரிமை சேர் பரம பதம் அடைந்து நனி உய்வர் உத்தம கிறிஸ்தவர் – குமார:2 64/4
வித்தகனுக்கு அடி தொழும்பர் என தகு மெய் கிறிஸ்தவர் மற்று – குமார:2 343/2
இத்தகைய குணம்_இலரும் கிறிஸ்தவர் என்று இசை பெறுதல் – குமார:2 343/3
என்று மெய் கிறிஸ்தவர் இயம்ப கேட்டனன் – நிதான:10 31/1
இலகு மெய் கிறிஸ்தவர் இதை கனவினும் இகழ்வார் – ஆரணிய:2 64/4
மெய் கிறிஸ்தவர் கூட்டுறவு இழிவு என விடுவர் – ஆரணிய:10 27/1
மேல்


கிறிஸ்தவர்க்கு (1)

உத்தம கிறிஸ்தவர்க்கு ஓகை பேசி நீர் – இரட்சணிய:3 61/1
மேல்


கிறிஸ்தவர்கள் (1)

மெய் கிறிஸ்தவர்கள் ஆய வேதியர் இருவர் தீமை – ஆரணிய:3 1/1
மேல்


கிறிஸ்தவற்கும் (1)

உம்பர் ஓர்சிலர் வந்து ஊன்றி உத்தம கிறிஸ்தவற்கும்
நம்பிக்கை என்னும் நாம நலம் திகழ் மொய்ம்பினாற்கும் – இரட்சணிய:3 99/2,3
மேல்


கிறிஸ்தவன் (7)

சுருதி நூல் படித்து இவ்வணம் கிறிஸ்தவன் சொல்ல – ஆதி:11 12/1
நன்றுநன்று என கிறிஸ்தவன் நல் நிலை தவறி – ஆதி:14 107/1
பனவ யான் ஒரு கிறிஸ்தவன் பண்டு எனை பலரும் – ஆதி:14 108/3
சீர்மை உற்ற மெய் கிறிஸ்தவன் திட விசுவாச – குமார:1 77/1
உத்தம கிறிஸ்தவன் உணர்ச்சியொடு கேட்டே – குமார:3 1/3
விஞ்சிய பள்ளத்தாக்கினை எதிர்ந்தான் மேதகு கிறிஸ்தவன் எவர்க்கும் – நிதான:1 4/2
மெய்ப்படு கிறிஸ்தவன் விழிக்கு நேர் எதிர் – நிதான:2 11/2
மேல்


கிறிஸ்தாம் (1)

ஐயனை கொடு பிலாத்து முன் அடுத்து இவன் கிறிஸ்தாம்
வைய வேந்து ஒரு மன்னர்க்கும் வரி ஒலாது என்ன – குமார:2 214/1,2
மேல்


கிறிஸ்து (45)

தன்னை ஒரு பொருளாக தடுத்தாண்ட கிறிஸ்து இயேசு சாமி செய்ய – பாயிரம்:1 10/2
வித்தக கிறிஸ்து வேத விழுத்தகு பொருளை ஆய்ந்து – பாயிரம்:1 11/1
நாயகன் கிறிஸ்து யேசுவுக்கு அன்புசெய் நண்பன் – ஆதி:1 8/2
ஐயன் எம் கிறிஸ்து யேசுவின் முன் அடையாள – ஆதி:8 15/1
ஆதி மூல பரம்பொருளின் அருமை சுதனாம் கிறிஸ்து யேசு – ஆதி:14 154/1
நல்கு கிறிஸ்து எம்மான் அருள் நாடும் நமரங்காள் – ஆதி:16 10/4
கோமகன் ஏசு சாமி கிறிஸ்து குமரேசன் – ஆதி:16 13/3
பன்னுதும் கிறிஸ்து அன்பு பழுத்தவாறு – குமார:1 100/3
ஆதரவு அளித்தனர் கிறிஸ்து அவ அடர்க்கும் – குமார:2 148/3
மெய்ப்படு தவ சுருதி வித்தக கிறிஸ்து
பொய்ப்படு மன கொடிய புல்லியர் பிணிப்பில் – குமார:2 151/1,2
மறை_முதல் கேட்டு தெய்வ மைந்தனாம் கிறிஸ்து நானே – குமார:2 180/2
அருள்படும் கிறிஸ்து அக சமயத்து ஒளி அலர – குமார:2 210/1
செற்றம்_இல் கிறிஸ்து இயேசுவின் திரு_முக குறிப்பும் – குமார:2 215/1
மெய்யான தீபம் கிறிஸ்து இயேசு எனும் மெய்ம்மை கண்டாம் – குமார:2 363/1
இ திறம் கிறிஸ்து இயேசுவின் ஈறு_இலா – குமார:2 474/1
நீசன் அரசியல் தொலைத்து நிமலாவி கிறிஸ்து எனும் – குமார:4 29/1
சதாநியம் கிறிஸ்து யேசு சரண பங்கயத்துக்கு அன்பன் – நிதான:3 63/1
ஜீவ ரக்ஷணை தரு கிறிஸ்து யேசுவே ஜீவன் – நிதான:6 29/3
மாளா முன்னே கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 17/4
சிங்கி எனவே வெறுத்து அழியா செல்வம் வழங்கும் கிறிஸ்து எனும் – நிதான:9 18/3
தொல்லை பவமும் புரி பவமும் தொலையும் ஆறு கிறிஸ்து எனும் – நிதான:9 25/3
பாதை ஒன்று உண்டு அது கிறிஸ்து மார்க்கம் இதனை பகுத்து உணர்ந்து – நிதான:9 36/3
சாமி யேசு கிறிஸ்து திரு_சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 39/4
நண்ணி கிறிஸ்து திரு_அடியை நயந்து போற்றும் ஜெகத்தீரே – நிதான:9 41/4
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 47/4
வெம்பி அறிவு மாண்டீர் அ விடம் தீர்த்து உய்க்கும் கிறிஸ்து எமது – நிதான:9 49/3
மீது வருவார் கிறிஸ்து இன்னே விரைந்து வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 60/4
விசுவாசத்தால் கிறிஸ்து அரசை விரும்பி வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 69/4
ஆழ்ந்த கருணை கிறிஸ்து அரசை அன்போடு ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 80/4
வேண்டாம் கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 85/4
வேத நெறியை கடைப்பிடித்து விசுவாசத்தால் கிறிஸ்து யேசு – நிதான:9 86/1
ஜீவன் எமக்கு கிறிஸ்து யேசு தேக பந்தம் தீர்க்க வரு – நிதான:9 95/1
என்றும் ஏசு கிறிஸ்து நல்கும் இரக்ஷண்ணிய புண்ணிய பலத்தால் – நிதான:9 99/2
ஓங்கிய உவகையோடும் ஒண் தவர் கிறிஸ்து யேசு – ஆரணிய:5 62/3
ஏசுவாம் கிறிஸ்து இரக்ஷகன் என் விசுவாசம் – ஆரணிய:6 20/4
அன்றியும் கிறிஸ்து நீதி அலது எனை புரக்க தக்கது – ஆரணிய:8 69/1
ஒன்றிய சிந்தையாற்கே உரியவாம் கிறிஸ்து யேசு – ஆரணிய:8 79/2
கிரியை நோக்காமலே கிறிஸ்து ரக்ஷகர் – ஆரணிய:9 75/1
நிலை வரம் கிறிஸ்து யேசு என் நித்திய_ஜீவன் – இரட்சணிய:2 23/2
எந்தை நீ திடம்கொள் இதோ எம் கிறிஸ்து யேசு – இரட்சணிய:2 41/1
தன்மராம் கிறிஸ்து யேசு சாமி சாமீபமாக – இரட்சணிய:3 87/2
மிக்க பேர்_இன்ப வீடும் நம் கிறிஸ்து யேசுவை விசுவாசிக்கில் – தேவாரம்:1 1/2
நாயகன் கிறிஸ்து யேசுவே மறுமைக்கு நல் துணை உலகுளீர் – தேவாரம்:1 9/3
ஏறும் மந்திரம் கிறிஸ்து யேசு நாமமே – தேவாரம்:3 9/4
தருணம் கிறிஸ்து அரசே எனை அஞ்சேல் என தாங்கும் – தேவாரம்:10 6/3
மேல்


கிறிஸ்துவாம் (3)

தன்னையே வரு கிறிஸ்துவாம் தராபதி என்றும் – குமார:2 224/1
இனிது வீற்றிருந்து அருளினர் கிறிஸ்துவாம் ஈசன் – குமார:2 490/4
மேதினிக்கு இரக்ஷை நல்கும் கிறிஸ்துவாம் விமலன் மேனாள் – ஆரணிய:8 44/4
மேல்


கிறிஸ்துவில் (1)

அவன் கிறிஸ்துவில் மெய் அன்புகூர்ந்து விசுவாசம் வைத்திடில் அடுக்குமே – குமார:2 71/4
மேல்


கிறிஸ்துவின் (9)

பூதலத்தில் நம் கிறிஸ்துவின் புண்ணியம் பொலிய – குமார:2 493/3
கீர்த்தி மலி இளவரசன் கிறிஸ்துவின் போர்ச்சேவகர்கள் – குமார:4 43/1
வித்தக கிறிஸ்துவின் விமல சேவடி – நிதான:1 9/3
மா தகைய கிறிஸ்துவின் நூல் மார்க்கத்துக்கு இடறுகட்டை – நிதான:5 29/1
கோது_இலா கிறிஸ்துவின் குறைவு_இல் நீதி கொண்டு – ஆரணிய:9 59/2
முன்னவன் கிறிஸ்துவின் மூலமாய் பிரான் – ஆரணிய:9 79/2
கருத்தனாம் கிறிஸ்துவின் காட்சி உற்றிடு – ஆரணிய:9 83/1
தேவ மைந்தனாம் கிறிஸ்துவின் திரு_பெயர் ஒன்றே – இரட்சணிய:2 43/2
கனிதல் நீர்மையில் கிறிஸ்துவின் திரு_கடைக்கணுக்கு இலக்கு ஆகிடில் – தேவாரம்:1 7/1
மேல்


கிறிஸ்துவுக்கே (1)

உறுதி நாடி கிறிஸ்துவுக்கே உளம் ஈந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 28/4
மேல்


கிறிஸ்துவே (2)

ஆவியே அகலுமேனும் ஆர்_அருள் கிறிஸ்துவே என் – நிதான:3 19/1
தொண்டருக்கு உயிர் கிறிஸ்துவே எனும் உண்மை துணிந்தாம் – இரட்சணிய:2 42/4
மேல்


கிறிஸ்துவை (4)

நம்-தம் ஏசு கிறிஸ்துவை நம்பிய – ஆரணிய:8 81/1
உத்தம கிறிஸ்துவை எமக்கு இங்கு உள்ளுற – ஆரணிய:9 88/3
செல்-மதி கிறிஸ்துவை சேவி என்றனன் – ஆரணிய:9 96/4
ஆண்டகை கிறிஸ்துவை அறிந்த அறிவாலே – ஆரணிய:10 13/1
மேல்


கிறிஸ்துவோ (1)

உன்ன_அரும் கிறிஸ்துவோ என்று உசாவினன் கபடமாக – குமார:2 176/4
மேல்


கிறுகிறுத்து (1)

அதிர்ந்தது கிறுகிறுத்து அநீத மன்றவை – குமார:2 388/3
மேல்


கின்னரம் (2)

கின்னரம் தம்புரு வீணை கிளரும் சுரமண்டலம் ஆதி – ஆதி:14 152/1
கின்னரம் தம்புரு வீணை கேழ் கிளர் – இரட்சணிய:3 60/1

மேல்